Jaffna Best Koththu! இப்படி ஒரு கொத்தை சாப்பிட்டு இருக்கிங்களா? பொன்னாலை கொத்துக்கடை!

  Рет қаралды 165,946

Ks Shankar

Ks Shankar

3 жыл бұрын

#Ponnalai #koththu #Best_food #ponnalai_koththu #koththu_rotti #jaffna_style_Koththu
வணக்கம் நண்பர்களே,
இது உங்கள் KS SHANKAR KZbin Channel. நான் உங்கள் சங்கர். இந்த வீடியோ இலங்கையில் பொன்னாலை எனும் இடத்தில் எடுக்கப்பட்டது. இது பொன்னாலையில் உள்ள கொத்துக்கடை பற்றியதாகும்.
Location - Moolai Hospital, Jaffna, Srilanka.
Location - goo.gl/maps/XxR6Ur54YSTzTZqEA
இதை பற்றி மேலும் அறிய இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இந்த வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
Location Dot Facebook - / location.dot.1
Location Dot Facebook Page - / location-dot-107912593...
Instagram ID - locationdot?igs...
Mobile / WhatsApp : +94 766620527
#Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss

Пікірлер: 798
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
தற்போது இந்த கடையின் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போதைய முகவரி - goo.gl/maps/XxR6Ur54YSTzTZqEA
@jeyakanthyyoganathan7309
@jeyakanthyyoganathan7309 Жыл бұрын
Ungkada uthavi kekkanum tp nompar thagko
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 жыл бұрын
உண்மையிலே நீங்கள் சாப்பிடுவதை பார்தால் வாய் ஊறுகிறது. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி்👌👏👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😊.உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.
@kiru3909
@kiru3909 3 жыл бұрын
Sri Lankan Tamils 🤗
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்
@sanjeevesanju1725
@sanjeevesanju1725 3 жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@arumugamnilavan6450
@arumugamnilavan6450 3 жыл бұрын
சிறப்பு தம்பி தமிழர் தாயத்த்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை காணொளி எடுத்து வெளியிடுங்கள் நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக😊.உங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugunka pulugunka nalla pulugunka
@ytunes1184
@ytunes1184 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLNiKZ4bM9ma9U
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@kingmaker4269
@kingmaker4269 2 жыл бұрын
@@2EINSTEIN nee uumbu uumbu
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 3 жыл бұрын
தம்பி அழகாக உள்ளது யாழ்ப்பாணம். நீங்கள் எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊
@geethaparamanathan7461
@geethaparamanathan7461 3 жыл бұрын
👌👌👌
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
இதை பார்த்தால் எனக்கும் சாப்பிட தோன்றுகிறது சகோ😁 தமிழ்நாட்டிலிருந்து
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ.உங்கள் ஆதரவுக்கு நன்றி
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugunka pulugunka nalla pulugunka
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
@@2EINSTEIN Enna sago puluguran unmayathan soldren
@sumithrasumithra2133
@sumithrasumithra2133 3 жыл бұрын
@@ksshankar God bless you
@user-yj7ln8ky5x
@user-yj7ln8ky5x 3 жыл бұрын
வேற லெவல் டா எச்சில் ஒழுகுது எனக்கு கொத்து போடுறத பார்த்தால்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா நன்றி சகோ😊😊😊😊
@RATHUSHI-SHANA
@RATHUSHI-SHANA 3 жыл бұрын
நன்றி சகோ எங்கள் ஊர் சிறப்பை வெளிப்படுத்தியமைக்கு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@mrspy8286
@mrspy8286 2 жыл бұрын
kzbin.infoHgzOclQT8lI?feature=share
@lathakariyapperuma426
@lathakariyapperuma426 3 жыл бұрын
இந்த முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா😊மேலும் வளர வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@logeshwarans8083
@logeshwarans8083 3 жыл бұрын
என் தமிழ் மொழி மற்றவர் பேசும் போது அது அருமை, புதுமை, பெருமையாகவும் உள்ளது
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
வாய் ஊறும் உணவை தேனூறும் வார்த்தைகளால் சொல்வது அழகு நன்றி கே எஸ் சங்கர் அவர்களே
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி😊😊😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
அருமையான காட்சிகள் நீங்கள் வேகமாக அழகாக கதைக்கிறீங்கள் தம்பி. உங்கள் சனல் விரைவாக வளரும் வாழ்த்தக்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றிகள்😊😊😊😊💐
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugunka pulugunka nalla pulugunka
@ytunes1184
@ytunes1184 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLNiKZ4bM9ma9U
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@hihi-dd6ng
@hihi-dd6ng 3 жыл бұрын
kzbin.info/www/bejne/lWOUaIiulNiAjdU tamil ponnu channel pz support and subscribe
@thamyraj9631
@thamyraj9631 3 жыл бұрын
அழகாக சாப்பிடுகிறிங்கள் தம்பி ஊருக்கு இப்போதே வரலாம் போலிருக்கிறது. Good job keep it up
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊😊.வாங்கோ
@yasopavan7537
@yasopavan7537 2 жыл бұрын
சங்கர் உங்கள் சேவை மிகவும் வரவேற்கதக்கது. நாங்கள் இலங்கையில் இருக்கும் போது பார்க்காத இடங்களை நல்ல முறையில் கானொளி மூலம் காட்டுவதற்கு மிக்க நன்றி. முக்கியமாக சிரித்த முகத்துடன் நீங்கள் கதைப்பது இன்னும் அழகாக இருக்கிறது. உங்கள் கானொளியை பார்க்க வேண்டும் என ஆவல் ஏற்படுகிறது உங்களின் கதை. மேலும் வளர வாழ்த்துகள்.வாழ்க வழமுடன்.
@vkrevi
@vkrevi 3 жыл бұрын
வணக்கம் சகோதரர் சங்கர் ,உங்கள் சில காணொளியை முதல் முறையாக பார்த்தேன் மகிழ்ச்சி.! உங்களின் கொத்து பிரட்டா பதிவை பார்த்தேன் ,அருமை.!! நான் அதிகமாக தமிழ் நாடு நண்பர்கள் சாப்பாடு சம்பந்தமாக வெளியிடும் வலைஒளி காண்பேன் ஆனால் இதுதான் முதல் முறை இலங்கை தமிழர் உங்களுடைய வலைஒளி பார்க்கிறேன் ..அருமை வாழ்த்துக்கள்..மேலும் மேலும் பல காணொளிகள் வெளியிடுங்கள் சகோதர
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊😊மிக்க நன்றி, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்💐
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugunka pulugunka nalla pulugunka
@ytunes1184
@ytunes1184 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLNiKZ4bM9ma9U
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 3 жыл бұрын
நண்பா சங்கர் நான் லாரி டிரைவர் இந்தியாவில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை வரை சென்று வந்திருக்கின்றேன் ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் கொத்து புரோட்டா கிடைக்கும் இதை அடுத்த படியாக நான் எங்கு கண்டேன் என்றால் ஸ்ரீலங்காவில் என் நண்பன் சங்கர் சாப்பிடுவதுதான் பார்க்கின்றேன் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது கொத்து புரோட்டாவை தமிழகத்தில் இப்பொழுது அதிக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்காவில் எப்படி உள்ளது நோய் தோற்று மிக கவனமுடன் செயல்படவும் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் கவர்ந்துள்ளது. இங்கும் தற்போது ஊரடங்கு தான்.கவனமாக இருங்கள்.உங்கள் கருத்துகளுக்கு நன்றி.உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் மேலும் வளர வைக்கின்றது. மிக்க நன்றி உறவுகளே😊
@jaynathan8839
@jaynathan8839 3 жыл бұрын
தம்பி நான் இலங்கைக்கு வந்தால் அந்த கடையில் போய் கொத்துரொட்டி சாப்பிடுவேன் . 🇬🇧
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக சாப்பிடுங்கோ.உங்கள் கருத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி
@professor9071
@professor9071 3 жыл бұрын
Nee ilankaiku vanthuradha poda,
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஏன்😢
@hihi-dd6ng
@hihi-dd6ng 3 жыл бұрын
kzbin.info/www/bejne/lWOUaIiulNiAjdU tamil ponnu channel pz support and subscribe
@subasri2451
@subasri2451 3 жыл бұрын
@@professor9071 yaaru da onaku ena problem
@layani4093
@layani4093 3 жыл бұрын
My all time favourite food. When I was small kids I was waiting until late night like 12o'clock, because waiting for appa because appa will bring koththurotti.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊👌👌.மிக்க நன்றி.உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து தாருங்கள்.
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
இருக்கிங்களா? அல்ல >> இருக்கிறீர்களா ? என்று எழுத்து வழக்கில் எழுதவேண்டும் . பேச்சுவழக்கில் தமிழ்நாட்டாரைப்போல் (ஊடகங்கள்) எழுதி மொழியை சேதம் செய்யக்கூடாது. மிகவும் நன்று உங்களது படைப்புகள் - வாழ்க வாழ்க.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. பிழைகளை திருத்துகின்றேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
என் தமிழ் கேட்டு புல்லரித்து போனது
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugaathinka boss
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
@@2EINSTEIN 😁😅😋🤣
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@abiabirami2372
@abiabirami2372 3 жыл бұрын
antha road aala poranan but today than koththu kadai irukunne therium.... so unka video parthathula irunthu sapudanum polaje iruku 👍 thx bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.சாப்பிட்டு பாருங்க.நல்ல இருக்கும்
@sajieevanbencha8287
@sajieevanbencha8287 2 жыл бұрын
thangam kada kothuu veralevel machi itha vidaaa🥰🥰
@vishnuduke5189
@vishnuduke5189 3 жыл бұрын
Thanks shankar I will support you to do more
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.😊
@sarankan4741
@sarankan4741 3 жыл бұрын
@@ksshankar op
@monikal9223
@monikal9223 3 жыл бұрын
Anna ennaku இலங்கை தமிழர்கள் rempa pitikum unga vedio yellam pathu kontu irukiren mikavum arumaiyaka ullathu
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இனிவரும் நாட்களில் காணொளிகள் ஒண்டவிட்ட நாட்களில் இரவு 7 மணிக்கு வெளியாகும்.உங்களை கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.☺️💐
@dishadisha8906
@dishadisha8906 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய Video ரொம்ப நல்ல இருக்கி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு நன்றி😊
@rairavi4150
@rairavi4150 3 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊
@valvaikavithasamayalarai8532
@valvaikavithasamayalarai8532 3 жыл бұрын
கொத்து சூப்பர் தம்பி.நீங்கள் சாப்பிடுவது மற்றவர்களுக்கு ஆசையை தூண்டுகிறது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊மிக்க நன்றி
@ravigovind9587
@ravigovind9587 3 жыл бұрын
The preparation is awesome and looks so good, we have to come and taste. Thanks.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக😊.மிக்க நன்றி
@lisha880
@lisha880 3 жыл бұрын
👍👌😋🤤🤗😊 அடுத்த முறை ஊருக்கு வரும் போது சாப்பிட்டு பாக்கிறோம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக.உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@faisa6366
@faisa6366 3 жыл бұрын
அருமை டா தம்பி
@kurinjithasairam0304
@kurinjithasairam0304 3 жыл бұрын
My favourite food Thanks for this video All the best
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
சிறப்பு சங்கர்...... வாழ்த்துகள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி 😊💐
@jasmi3005
@jasmi3005 3 жыл бұрын
Superb.... Vera level ❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊
@kannakunan8698
@kannakunan8698 3 жыл бұрын
தம்பி நீ செய்யும் சேட்டைகளை பார்க்கும் பொழுது மன அழுத்தங்கள் பறந்து போகுது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊😊மிக்க நன்றி அண்ணா
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Haha summ thaane sollurinka
@2EINSTEIN
@2EINSTEIN 3 жыл бұрын
Pulugunka pulugunka nalla pulugunka
@ytunes1184
@ytunes1184 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLNiKZ4bM9ma9U
@hihi-dd6ng
@hihi-dd6ng 3 жыл бұрын
kzbin.info/www/bejne/lWOUaIiulNiAjdU tamil ponnu channel pz support and subscribe
@TamilBros
@TamilBros 3 жыл бұрын
Kothu Vera level
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி சகோ
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 3 жыл бұрын
Shankar ungal videos ellam nan paththukkondu than erukkeran super shangar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊மிக்க நன்றி☺️
@jaish1555
@jaish1555 3 жыл бұрын
Videoவுக்கு நன்றி, நீர் சாப்பிடும் விதமே கொத்துவின் சுவையை அறிவிக்கிறது. Keep it up 👍, take care 😊
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.உங்கள் கருத்திற்கும் ஆதவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️
@noahnoemy9286
@noahnoemy9286 3 жыл бұрын
தம்பி நன்றியடா ஊரை ஞாபகப்படுத்தியதற்கு அடுத்து அப்பக்கடை ஒன்று எடுத்து போடுங்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.அப்ப கடை வீடியோ போட்டு இருக்கின்றேன் பாருங்கோ நன்றி
@pdeva1982
@pdeva1982 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@suganthinitharmakulasingam4210
@suganthinitharmakulasingam4210 3 жыл бұрын
so sweet your tamil is very nice super video keep it up
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊💐
@tharshi720
@tharshi720 Жыл бұрын
Sankar super. Continue. Friend
@haripranav.d4020
@haripranav.d4020 3 жыл бұрын
Bro when I heard u r tamil slang I loved it really very nice to hear
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊
@anbunallarasa4691
@anbunallarasa4691 3 жыл бұрын
Super sapudanum pola irukku varulama shangkar valthukkal
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊
@epnkhap
@epnkhap 3 жыл бұрын
Quite frankly i have seen soo many food tasting videos but thus one guves you more explanation about koththu better ..I'm from srilanka as well but north and south is completely different way of preparing method..cheers bro for your youtuve channerl
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz 3 жыл бұрын
Super duper.yaalpanathil pasum paal tea ellam sapadum super ahh irikum.maraka mudiyathu. Naan sinnathil A9 road thirandha nerathula ponen. Nalla manitharhal kadumayaha ulaipawarhal alahana idam.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். வீடியோவில் குறை நிறை இருந்தால் சொல்லுங்கள்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 3 жыл бұрын
சரவெடி,பேச்சு,சூப்பர்🙏🙏🙏🙌🙌👌👌👌👌👌👌💐🌻🌷🌺🏵🏵🌹🌹
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
வாய் ஊறுகிறது தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். அருமையான பதிவு. From Nederland
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊மிக்க நன்றி😊😊😊😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@soulsearchwithpria9547
@soulsearchwithpria9547 2 жыл бұрын
One of my favorite dish 😋
@THESTEELWINGS
@THESTEELWINGS 3 жыл бұрын
Sema taste bro unmajave best place superb koththu today vantham vera level food vera nalla food place review podunga saappida poganum
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ.😊😊😊😊
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
சூப்பர்சாப்பாடு அப்புவாய் ஊறுது 👌🌹😀
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி அக்கா😊😊😊😊
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
Thamby super cute jafnna varanunm pakkalam👌👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக.நன்றி
@mahikrishnathas1655
@mahikrishnathas1655 2 жыл бұрын
Ks shankar i like jaffna food good taste
@subasurai5115
@subasurai5115 3 жыл бұрын
Thai naddai parga asaiyaga irugu super
@darkangel-lg8xv
@darkangel-lg8xv 3 жыл бұрын
Very nice food review video... Video quality reali good....
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊😊
@user-zu1qu1el9i
@user-zu1qu1el9i 3 жыл бұрын
Nenka pillavathai kotthu kaddaijulla sappudu parunko vera level irukkum
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா.கடையின் பெயர் என்ன.நன்றி
@omMohamed-dw5mn
@omMohamed-dw5mn 2 жыл бұрын
احلى لايك الناس للناس ربنا يوفقك يا رب العالمين اخى الكريم أحسنت النشر بارك الله فيك
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Good Attempts and finishing, Superb!!!. (From Toronto)
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@VillageAreaTamil
@VillageAreaTamil 3 жыл бұрын
அருமை நண்பா
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent 👌
@shakirshah4161
@shakirshah4161 3 жыл бұрын
If we come trip there..we will surely go there bro.. congratulations 🎉
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் ஆதரவுக்கும் நன்றி
@idalinashafi1672
@idalinashafi1672 3 жыл бұрын
Beautiful and clean city, and yummy food..nice vlog..👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊
@mrspy8286
@mrspy8286 2 жыл бұрын
kzbin.infoHgzOclQT8lI?feature=share
@MSDhoni-qf4nj
@MSDhoni-qf4nj 3 жыл бұрын
Super sago.. unga yella videos um paathen ipo two three days ah.. support from tamil nadu.. viduthalai chiruthaigal.. Dr.Thirumavalavan army
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.
@MSDhoni-qf4nj
@MSDhoni-qf4nj 3 жыл бұрын
@@ksshankar ❤️
@aalreenn
@aalreenn 3 жыл бұрын
super srilankan Tamil la reviews kekkurathuke. well done
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@sanjeevesanju1725
@sanjeevesanju1725 3 жыл бұрын
Semma bro keep it up 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@icnxtharshu7287
@icnxtharshu7287 2 жыл бұрын
சூப்பல் அண்ணா
@nusugarmy_bts
@nusugarmy_bts 2 жыл бұрын
Superb anna ❤
@ParisAmmasKitchen20
@ParisAmmasKitchen20 3 жыл бұрын
Wow super 👌👍😍💕💕
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊💐
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ,உங்களைப்போல உள்ளவர்களின் கருத்துக்கள் தான் பல பேரை முன்னேற்றம் அடைய வைக்கும்,👉👍👍👍👍👍👍
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 3 жыл бұрын
மிகவும் சிறய்புதம்பி வாழ்த்துக்கள்😁😁😁
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
Yummy 😋 super தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி அக்கா
@Nehza28
@Nehza28 3 жыл бұрын
wow yummy parkkave vaai urudhu 😋😋😋
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😊.நான் எடிட் பண்ணும் போதும் அப்படி தான்😊😊.மிக்க நன்றி
@naliguru
@naliguru 3 жыл бұрын
It seems yummy kotturotti brother!!Thanks for the video!!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நன்றி😊😊
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
Really nice looking food 🍱
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊😊
@srilankalathu7029
@srilankalathu7029 3 жыл бұрын
அழகாக உள்ளது சூப்பர் வட், கைகளுக்கு க்ளோஷ் போட வேண்டும்.
@hihi-dd6ng
@hihi-dd6ng 3 жыл бұрын
kzbin.info/www/bejne/lWOUaIiulNiAjdU tamil ponnu channel pz support and subscribe
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
I can feel the koththu's taste from your facial expressions, hope to visit the koththu shop on my next visit to Jaffna, missed this vlog on my last december visits. Vallipura aalvaar and Ponnaalai Krishnan temples are my favorite visits while I was there. Thanks, Shankar 👍
@mrspy8286
@mrspy8286 2 жыл бұрын
kzbin.infoHgzOclQT8lI?feature=share
@rizanew5093
@rizanew5093 2 жыл бұрын
❤❤❤❤❤ looking delicious 😋
@danielpremkumar7829
@danielpremkumar7829 3 жыл бұрын
Super kothu god blesse you from canada
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊😊
@Maranaeditors
@Maranaeditors 3 жыл бұрын
Good job bro 🤞✌️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் நேரத்தை எனக்காக செலவழித்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்த எமது காணொளிகளை பாருங்கள்.😊
@mayandymasilamany7903
@mayandymasilamany7903 3 жыл бұрын
Best wishes from Bangalore India.👍👍👍🙏🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@janapathma1295
@janapathma1295 3 жыл бұрын
Semmaiyaa pesuringa bro from matale.. kattayam. Jaffna vanthalam. Sappittu pigiren..
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்து 👌👌.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு காத்திருக்கின்றேன்.❤️❤️
@rjdsvlogs3918
@rjdsvlogs3918 3 жыл бұрын
சூப்பர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@ahilannallathamby9377
@ahilannallathamby9377 2 жыл бұрын
Serappu keep it up
@kowsi452
@kowsi452 3 жыл бұрын
Great!!!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி
@parathipukal9609
@parathipukal9609 Жыл бұрын
Super Anna
@mukunda75
@mukunda75 3 жыл бұрын
Very nice presentation, nice
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இனிவரும் நாட்களில் காணொளிகள் ஒண்டவிட்ட நாட்களில் இரவு 7 மணிக்கு வெளியாகும்.உங்களை கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.☺️💐
@majestlyvideo9640
@majestlyvideo9640 3 жыл бұрын
Nice food you are eat very well koyathoddan new road Jaffna this place include Jaffna town near beach road Jaffna please can try next time
@thangapandiansureshkumar1075
@thangapandiansureshkumar1075 3 жыл бұрын
பார்க்க வே அழகு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உறவுகளே உங்கள் கருத்துக்கள் தான் எனது ஊக்க மருந்து.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நன்றி
@vithyasamaiyallifestyle9923
@vithyasamaiyallifestyle9923 3 жыл бұрын
Super super yummy 😋😋😋
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.😊😊💐
@jeganinthu5255
@jeganinthu5255 3 жыл бұрын
Valththukkal bro👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் உறவுகளே😊😊
@arumugamnilavan6450
@arumugamnilavan6450 3 жыл бұрын
சிறப்பு தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊😊
@malligas4100
@malligas4100 3 жыл бұрын
Enga chennailum kothu paper dosa gee rost ice cream ellaitumum supera kidaikkum koranavala suththama hotela sappidamattoem koththu maida adikadi sapidatheenga vedioparyhuvittu super enru commond poduvom kustum ungalukku parthukollungal thambi shanker
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அபப்டியே👌மிக்க நன்றி❤️
@GhosterDeL
@GhosterDeL 3 жыл бұрын
Sound clarity vera level and intro background music "kiruba song" sema
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
@germanytamizhan8559
@germanytamizhan8559 3 жыл бұрын
Bro keep going on never give up
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@mithumithu9980
@mithumithu9980 2 жыл бұрын
Super
@vathsalaeaswaran1381
@vathsalaeaswaran1381 3 жыл бұрын
Wow super 😎
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி
@TamilAstrologyChannel28
@TamilAstrologyChannel28 3 жыл бұрын
Super bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
அசத்திறீங்க தம்பி......தொடரட்டும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து தாருங்கள்.
@sivasajeeth7616
@sivasajeeth7616 3 жыл бұрын
அருமை சகோதரம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ColomboCity
@ColomboCity 3 жыл бұрын
Nice pals bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ.உங்கள் ஆதரவுக்கு நன்றி
@sujanluxci6556
@sujanluxci6556 3 жыл бұрын
Super congratulations
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊
@ranjinisiva5092
@ranjinisiva5092 2 жыл бұрын
Very Nice 👍
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 37 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,5 МЛН
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27
Rj Chandru Vlogs
Рет қаралды 310 М.