Jaffna to Colombo by Train / என்னுடைய புகையிரத பயணம் / Jaffna Suthan

  Рет қаралды 276,277

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

Jaffna to Colombo by Train | என்னுடைய புகையிரத பயணம் | Jaffna Suthan
Jaffna city Market part 1 : • யாழ்ப்பாண பொது சந்தை |...
Jaffna Town video : • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Contact details :👇 👇 👇
Instagram : Jaffna Suthan
Facebook : Jaffna Suthan
Mobile No ; +94787393081
வணக்கம் நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் 🙏.
இந்த காணொளியில் யாழப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதத்தில் பயணம் செய்வதை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
பயணம் யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பித்து கொழும்பு கோட்டை புகையிரதத்தில் சென்று முடிகின்றது.
பயண தூரம் : 400 KM
பயண நேரம் : 8-10 மணத்தியாலங்கள்
இந்த காணொளியை பார்த்து பிடித்திருந்தால் மறக்காமல்
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂
பண்ணுங்கோ நண்பர்களே 🇱🇰
Hello everyone I'm jaffna suthan from Sri lanka.
I do the travel vlogs around the Sri lanka as tamil vlogs. 🇱🇰
In this video, i traveled to colombo from jaffna by train..
My journey was started at jaffna railway station & ending at colombo fort railway station...
It was amazing train trip after 4 months
Time Duration of travel :8-10 hours
Distance of travel : 400KM
If have interested this video please
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
#jaffna
#srilanka
#Colombo
#in2021
#railwaystation
#traintravelers
#travelvlogs
#traveljaffna
#Colombovideos
#Colomborailwaystation
#srilankatourism
#intamil
#jaffnasrilanka
#srilankanews
#Colombocity

Пікірлер: 1 200
@nanpasekar6965
@nanpasekar6965 3 жыл бұрын
இலங்கையில் இருந்து முதன்முதலாக ஒரு தமிழ் யூடியுப் சேனலை இப்பொழுது தான் நான் பார்க்கிறேன் நான் தமிழ்நாட்டில் வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@brianoconner3428
@brianoconner3428 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங அது சிங்களர்கள், தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இடம் கிடையாது .சிங்கள இனவெறி நாயை பற்றி பேசுங்கள் இவரை அல்ல
@gohethan
@gohethan 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங enna anna ippadi kathaikurigga அது சிங்களர்கள்
@nanpasekar6965
@nanpasekar6965 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங நம்ம உறவுகளுக்கு நம்ம ஆதரவு தராமல் பின் யார் தருவார்கள்
@ள்டான்M
@ள்டான்M 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை. சங்கி நாய்.
@கண்ணன்ராஜா
@கண்ணன்ராஜா 3 жыл бұрын
இனிமையாக இருக்கு இலங்கை தமிழ். தேன் தமிழ் பேசும் இலங்கை தமிழர்களே வாழ்க வளர்க. தமிழ்நாடு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@Ram-qj5if
@Ram-qj5if 3 жыл бұрын
Tamil Naatula pesuradhu , Periyar Tamil , aaga tamil maathiru irukkum aana tamil illa .
@ravindrababua6819
@ravindrababua6819 3 жыл бұрын
Colombu பேசும் தமிழ் இது போல் இல்லை...columbu tamil நம் சென்னை தமிழ் போல் உள்ளது...யாழ்பாண தமிழ் வித்யாசமான உள்ளது...இதை நான் ஒரு முறை columbu, கண்டி சென்ற பிறகே தெரிந்து கொண்டேன்
@manikandan_ip
@manikandan_ip 3 жыл бұрын
@@Ram-qj5if periyar tamil endru ondru illave illa sago.... Tamilnattil neriya vithamaaana tamil pechu valakiugal undu.
@harig812
@harig812 3 жыл бұрын
@@Ram-qj5if திருநெல்வேலித் தமிழ் அரிசனப் பேச்சுத் தமிழ் குமரி மாவட்டத் தமிழ் கொங்குத் தமிழ் செட்டிநாட்டுத் தமிழ் சென்னைத் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் நாஞ்சில் தமிழ் மணிப்பிரவாளம் மலேசியத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் சுனூன் தமிழ் பெங்களூர் தமிழ் இவ்வளவு பேச்சு தமிழ் மொழியில் வழக்கில் உள்ளன நண்பரே
@michealscofield3981
@michealscofield3981 3 жыл бұрын
நீங்கள் கதைக்கும் தமிழை கேட்கேவே இனிமையாக உள்ளது. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் . இப்படிக்கி :தமிழ்நாட்டில்இருந்து உங்கள் உறவுகள் ❣️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@sskddy5445
@sskddy5445 3 жыл бұрын
பாதி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார். உங்களுக்கு அது தமிழ் மாதிரி இருக்கா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
@@sskddy5445 மன்னிக்கவும் அது பழைய காணொளி இப்பொழுது திருத்தி வருகின்றேன் நன்றி
@velanm6167
@velanm6167 3 жыл бұрын
Lovely comment...
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 3 жыл бұрын
@@jaffnaSuthan 🙏
@abrahamlincoln680
@abrahamlincoln680 3 жыл бұрын
How many are watching just to listen to the lovely Sri Lankan Tamil accent?
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@Lifewave_Rishan
@Lifewave_Rishan 3 жыл бұрын
Abraham: Me too. If only he learn to relax, he looked tense when making his videos. More smiles, more candid would do his videos justice. Anyway loved his videos.! 👍🏾😍
@lakitharathnaweera5087
@lakitharathnaweera5087 3 жыл бұрын
As a Sinhalese I felt so happy to see this travel and immediately subscribed macha. We need more of these stuff from our Tamil brothers and sisters. Really happy to see Sinhala-Tamil brotherhood. Lets make our mother Lanka beautiful again ❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks brother for
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 3 жыл бұрын
Nice bro I am Tamil Nadu
@marinajohnson7027
@marinajohnson7027 3 жыл бұрын
Nice to hear that Lakitha 😀
@suresh8966
@suresh8966 3 жыл бұрын
Nice to speak to you. I am from Tamil nadu, India. If I come to Sri Lanka , I would love to meet you. If you have any travel and culture videos please post them. Nice . Namo Namo Matha.
@gurusamy9002
@gurusamy9002 3 жыл бұрын
இலங்கை எப்போதும் அமைதியான பூமியாக இருக்க வேண்டும்..
@iamkanishkaR
@iamkanishkaR 3 жыл бұрын
No war, No suffer No fear but peace. Greetings from Gampaha, Sri Lanka. Ayubowan/wanakkam 😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@lakmalfernando4930
@lakmalfernando4930 3 жыл бұрын
Vlog කරන දමිල කොල්ලොත් ඉන්නවා එහෙනම් ලංකාවෙ ❤️❤️ සුපිරි බ්‍රෝ
@venkatesanthillai8583
@venkatesanthillai8583 3 жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து நண்பா முதல்முறையாக உங்களது பதிவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏, Thankyou So Much 🙂
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 жыл бұрын
என் இரத்த பாசமே வாழ்க வளமுடன்.
@chathuramadusanka7309
@chathuramadusanka7309 3 жыл бұрын
When i scrolling the You tube videos suddenly see this video. As a sinhalese i am so happy our tamil Brothers love to travel. ❤️ Also new sub 4 You macha ✌🌷
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@vengadeshs5827
@vengadeshs5827 3 жыл бұрын
Yeah ..Tamils wants to this kind of love from sinhales ..Like you brother
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
Nice to see your comment brother... Many more love and wishes....
@dukee1990
@dukee1990 3 жыл бұрын
Wish to see more people like you. Brother. Let's start spreading love. Thank you. Tamil from tamilnadu India.
@rangaswamyp2150
@rangaswamyp2150 3 жыл бұрын
Super. Love peace in Ceylon
@mohanp7728
@mohanp7728 3 жыл бұрын
தமிழில் அறிவிப்பு பலகை பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.😘புகைரத நிலையம்.😘
@TheSoosai
@TheSoosai 3 жыл бұрын
நான் உன்னை subscribe பன்னுகிறேன, ஊரை பத்தி நல்ல விசயத்தை போடு.உனக்காக advertisements no skip da. Love from London UK.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏, Thankyou So Much 🙂
@hiirajaraguraja2158
@hiirajaraguraja2158 3 жыл бұрын
அருமை மிகவும் அருமை...நான் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர் இலங்கையின் நம் தமிழ் உறவுகளாகிய உங்களை அறிய மிக்க மகிழ்ச்சி....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@sudhakarjiable
@sudhakarjiable 3 жыл бұрын
இலங்கை தமிழ் பேச கேட்கவே ரம்மியமாக உள்ளது தம்பி...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 3 жыл бұрын
இலங்கை தமிழ் பிடித்து உள்ளது
@kethishwarankethishwaran9554
@kethishwarankethishwaran9554 3 жыл бұрын
😄😄😄😄mmm
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
இலங்கை யாழ்ப்பாணம் தமிழர் மட்டுமே இவ்வாறு பேசுவார்கள் மலை நாட்டு தமிழர்கள் பக்கா இந்தியா தமிழ் நாட்டினர்கள் போன்று பேசுவார்கள் காரணம் அவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள்
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 3 жыл бұрын
@Shukriyadhan நன்றாக சொன்னிங்க 🙏🙏🙏🙏
@silvadasun4800
@silvadasun4800 3 жыл бұрын
Sinhala or tamil what ever it doesnt matter. important thing is people stay happy and travel with out any problems. enjoy😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you 👍
@ravi-ri4kj
@ravi-ri4kj 3 жыл бұрын
🖒bro
@ravi-ri4kj
@ravi-ri4kj 3 жыл бұрын
🖒🖒🖒🖒🖒bro
@bharanidharan7059
@bharanidharan7059 3 жыл бұрын
Desun Silva eelam எங்கள் தேசம் .
@silvadasun4800
@silvadasun4800 3 жыл бұрын
@@bharanidharan7059 eelam ??? Punde
@eduhopeacademy5292
@eduhopeacademy5292 3 жыл бұрын
All area of srilanka are so clean, nice good job srilankan. All the creadits goes to the public..love form KERALA, INDIA...
@srinavaneethakrishnank.s5225
@srinavaneethakrishnank.s5225 3 жыл бұрын
Iam from Tamilnadu Happy to see tamil words in Srilanka Is tamil is official language in Srilanka
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@dylanphotography5050
@dylanphotography5050 3 жыл бұрын
yes tamil is official language even our passport has Tamil...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
@@dylanphotography5050 ok good
@srinavaneethakrishnank.s5225
@srinavaneethakrishnank.s5225 3 жыл бұрын
@@dylanphotography5050 Are you Srilankan Citizen Iam தமிழன்
@chamindakarunarathna6688
@chamindakarunarathna6688 3 жыл бұрын
Srilanka official language sinhala
@nithyasekar4230
@nithyasekar4230 3 жыл бұрын
Love from Erode, Tamilnadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@jethijesuthan9146
@jethijesuthan9146 3 жыл бұрын
இலங்கையை பற்றி இவ்வளவு அழகா வர்ணிக்கிறீர்கள் Wow கேட்கவே பெருமையா இருக்கு😘😘😘😘😘😘😘😘
@shanmuganandan8832
@shanmuganandan8832 3 жыл бұрын
நான் தமிழ் நாட்டில் காரைக்கால் நகரைச் சார்ந்தவன்..இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை தங்கள் வீடியோக்கள் மூலம் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
காரைக்கால் புதுச்சேரி மாநிலமாச்சே 🤩
@creativecreative2886
@creativecreative2886 3 жыл бұрын
@@RamnaduGovind haha
@anandanjothi3175
@anandanjothi3175 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி.நான் இலங்கையில் பயணம் செய்தது போல் ஓர் உணர்வு👍👍🌹🌹
@unkananban
@unkananban 3 жыл бұрын
@@RamnaduGovind ♥️
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 жыл бұрын
ஈழத்து தமிழ் கேட்க்க ஆர்வமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@tsinnathurai3906
@tsinnathurai3906 3 жыл бұрын
யாழ்பாணத்தில் உள்ள சிறந்த இடங்களைக்காட்டமுடியுமா? பார்க்க ஆசையாகயுள்ளேன் ் from தமிழ்நாடு👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நிச்சயமாக, நன்றி
@Iamgs_7
@Iamgs_7 3 жыл бұрын
Love from Rajasthan India❤️
@vvmedia6276
@vvmedia6276 3 жыл бұрын
Hi buddy, iam a sinhalese from colombo and suddenly found ur video and i was so impressed .. you have done this really well and this what all of us should do to unite our country..👍👍 wish you good luck and hope to see more videos ..even though i dont understand tamil 😊😊 .💚💚
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 🙂
@skanagarathnam9703
@skanagarathnam9703 3 жыл бұрын
God bless you.keep it up.we all die one day whether tamil or sinhalese till we live have this good heart.jayawewa.
@yabaseraj
@yabaseraj 3 жыл бұрын
தமிழ் அருமை வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து 💖இன்னும் அதிகம் வீடியோ போடவும் subscribers 1 மில்லியன் தொடவும் வாழ்த்துக்கள் 💖
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@srisarika6407
@srisarika6407 3 жыл бұрын
To innocent for social media... Genuine explanation without dramas.. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்... 💕🌹
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி❤️🙏🙂 Thanks 🙂 🙏 ❤️
@padmanathanpadmanathan4083
@padmanathanpadmanathan4083 3 жыл бұрын
Hi
@padmanathanpadmanathan4083
@padmanathanpadmanathan4083 3 жыл бұрын
My number 0971551451626
@padmanathanpadmanathan4083
@padmanathanpadmanathan4083 3 жыл бұрын
What's app number
@dogegaming448
@dogegaming448 3 жыл бұрын
@@padmanathanpadmanathan4083 echa dei
@harianandh5981
@harianandh5981 3 жыл бұрын
இனிமை அருமை நண்பா ! Love from தமிழ் நாடு !
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@sriniparthasarathy3693
@sriniparthasarathy3693 3 жыл бұрын
loving srilankan tamil..friend from chennai
@selvamselvam-vd4qo
@selvamselvam-vd4qo 3 жыл бұрын
நான் இலங்கையில் பிறந்து 1972 இந்தியா வந்தாச்சி ஆ நாள் இன்று தம்பி இந்த வீடியோ பார்க ஞாபகம் வருது நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@thangamdurai7084
@thangamdurai7084 3 жыл бұрын
தம்பி நீங்க நல்லா வருவீங்க இலங்கையில் தமிழ் யூடியூபர் மிக்க நன்றி உங்கள் பயணம் நன்றாக இறைவனிடம் வேண்டுகிறேன் மேலும் பயணத்தை தொடருங்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@koushikkumar8508
@koushikkumar8508 3 жыл бұрын
இலங்கை தமிழ் கேட்டதில் அலப்பரிய ஆனந்தம். உலக தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் நலமோடு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன். என்றும் அன்புடன் இந்தியாவில் இருந்து உங்கள் சகோதரன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@mbhpereraperera3379
@mbhpereraperera3379 3 жыл бұрын
හොඳ යි විඩියෝ ☝ එක මම පිටරට ඉඳගෙන මගෙ රටෙ යාපනය ඉස්ටෙසම බැලුව ඉස්තුති යි ඔබ ට සහොදරය ..මම ජාඇල
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 3 жыл бұрын
I am from Kerala, India I really love your tamil talking so beautiful .You admire me so much .I want to visit srilanka Some how I will reach there in 2021 .I really liked your country.Next year maybe we will meet.❤️❤️❤️❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@ashwinssn8266
@ashwinssn8266 3 жыл бұрын
I feel sri Lankan tamil sounds a bit like malayalam :)
@abhishekcr7206
@abhishekcr7206 3 жыл бұрын
മലയാളി ✌️
@chamindamadawala2240
@chamindamadawala2240 3 жыл бұрын
Hi brother, I am living in Europe. I subscribed you. We can move forward as a beautiful nation living in a beautiful country. We are all Sri Lankans.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖 💖
@tnrvml9006
@tnrvml9006 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அழகு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@devchatterji3933
@devchatterji3933 3 жыл бұрын
As an Indian, I feel that the train station is much cleaner than Indian railway station..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks
@stephenstephen6878
@stephenstephen6878 3 жыл бұрын
My blood related Tamil family members in srilanka God bless you all, I pray to God to give you all peace in happiness forever.live with hope my beloved.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@رسيناالبلوشي
@رسيناالبلوشي 3 жыл бұрын
சூப்பர் சகோதரன் நம் யாழ்ப்பாண நல்ல அழாகே அழாகு. நன்றி
@TrainVideosOnline
@TrainVideosOnline 3 жыл бұрын
Nice video brother!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you 👍 🙂
@unkananban
@unkananban 3 жыл бұрын
Super 💝
@રથવાઝેવિયર
@રથવાઝેવિયર 3 жыл бұрын
@@jaffnaSuthan Love from Bangladesh, I don't speak Tamil
@રથવાઝેવિયર
@રથવાઝેવિયર 3 жыл бұрын
@@jaffnaSuthan Sri Lanka Speaks Bengali?
@રથવાઝેવિયર
@રથવાઝેવિયર 3 жыл бұрын
@@jaffnaSuthan আপনি কি বাঙালি বলতে পারবেন?
@sameerajayadewa9916
@sameerajayadewa9916 3 жыл бұрын
බොක්ක මේක මරු. වැඩේ ඇදගෙන පලයන් එකෙන්ම සපොර්ට්. ලන්කාවෙනෙ සින්හලෙනුත් මොනා හරි කියහම් අපිටත් තෙරෙන්න. මහරගමට අවොත් වරෙන් අපේ ගෙදර කෑම ටිකක් කාල යන්න
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
Sameera malli oya otha kenek oma tha mai enda one ape seruma eakai
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
@@jaffnaSuthan என்ன எழுதி உள்ளது சிங்கலத்தில் அங்கு தமிழ் மக்களுக்கு சிங்கலம் தெரியுமா சிங்கலர்களுக்கு தமிழ் தெரியுமா
@muhammedyoosuf2557
@muhammedyoosuf2557 3 жыл бұрын
@@karthikdurai5249 yes.both sinhala and tamils know both languages. but in north and east , tamils dont know sinhala as much.but now they are learning sinhala very fast.yes also sinhala brothers are learning tamil as their second language. அமிழ்தினும் இனிய எம் மொழி தமிழ் மொழி. தாய்த் தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க.
@alakeshwaran5765
@alakeshwaran5765 3 жыл бұрын
உங்கள் தமிழோ அழகு யாழ்பாணம் வேற லெவல் அண்ணா நான் தமிழ்நாடு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@AB-tf8oj
@AB-tf8oj 3 жыл бұрын
எம் தமிழ் மொழியை என் சொந்தங்கள் பேசும் அழகு 😍... அதை எப்படி விவரிப்பது ❤️
@narayananjs7884
@narayananjs7884 3 жыл бұрын
I love jafna , thanks sudhan from the great tamilnadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂 🙏 Thankyou
@dumindunadun1298
@dumindunadun1298 3 жыл бұрын
Well created vlog bro. Thank you for starting this channel, there's so much you can show us from North. Just give extra attention to the camera angles next time :) Good luck 👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much brother
@AKsince2020
@AKsince2020 3 жыл бұрын
அருமை சுதன். அஜித் தமிழ் நாட்டில் இருந்து...🙏❤️😎
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@ramalingamr3434
@ramalingamr3434 3 жыл бұрын
Super 💖
@unkananban
@unkananban 3 жыл бұрын
@@ramalingamr3434 ♥️♥️♥️
@minnamizh-5706
@minnamizh-5706 3 жыл бұрын
தமிழ் அன்னை எப்போதும் அழகு...😆😆😆உங்கள் அழகு தமிழ் உச்சரிப்பிற்க்கே... நாங்கள் ரசிகர்கள் - புதுச்சேரி யில் இருந்து அமைதி கிரசன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@arvindtechhigh
@arvindtechhigh 3 жыл бұрын
Gr8 effort bro , in security bond Lanka...A Tamilan allowed to roam with camera on the streets , felt like normalcy is back in LANKA. ..Arvind..from India
@joelaaron3469
@joelaaron3469 3 жыл бұрын
ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க !! கேட்க இனிமையா இருக்கு , உங்கள் தமிழ் உச்சரிப்பு போலவே நீங்களும் அழகாக உள்ளீர்கள் 😍
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 3 жыл бұрын
யாழ்பாணம் என்ற பெயரை கேட்டலே மனதுகுள் அவ்வளவு சந்தோசம் எம் தலைவன் வாழ்ந்த பூமி அல்லவா தமிழ் நாடு சிவாகாசி எம் தலைவர் பிரபகரண்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@ramprasadhjobs
@ramprasadhjobs 3 жыл бұрын
Amazing Tamil❤️❤️❤️love from mettur Tamil Nadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏, Thankyou So Much 🙂
@aselacaldera5432
@aselacaldera5432 3 жыл бұрын
Hi mate, So happy to see one of a Jaffna guy doing a wonderful travel video. Please do more clips around jaffna and suburban areas, you need to attract more people from the south, Love to see this, Good luck ........keep it up....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 3 жыл бұрын
எனக்கு பிடித்த பயணம் ரயில் சலிக்கவே சலிக்காது சூப்பராக இருக்கும் வெளிநாட்டு ரயில் பயணம் அல்ல இந்திய இலங்கை ரயில் பிரயாணம் தொடரட்டும் 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 жыл бұрын
Greetings from Bangalore. Nice compilation. Lankan tamil is very pleasing to the ears. Long live Lankan tamil.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
இலங்கை தமிழ் இனிமை.நல்ல வேளை யுத்தம் முடிவுக்கு வந்ததால் இவர் போன்ற இளைஞர்கள் வாழ வழி இருக்கிறது. வளமுடன் நலமுடன் வாழ்க.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂 🙂
@dulanhasanthajayasooriya8284
@dulanhasanthajayasooriya8284 3 жыл бұрын
You should travel to all parts of the country and enjoy. Something we in the South and you in the North were deprived of for 30 years.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி💖🙏 Thank you so much 💖 🙏
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
புகையிரத நிலையம் (Railway Station) என் அழகிய தமிழே... மனதுக்கு இதமூட்டும் காட்சிகளும், காட்சிகளை விவரிக்கும் எம் சகோதரனின் பேச்சுக்களும்... அருமை....அருமை...அருமை... சகோதரனுக்கு வாழத்துக்கள்....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@kavishlive5012
@kavishlive5012 3 жыл бұрын
My brother as a Sinhalese as a Sri Lankan we will always support and keep u guys safe..we are all Sri Lankan’s..I’ll visit Jafna ones I return to SL❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏 Thankyou So Much 🙂
@devasundar697
@devasundar697 3 жыл бұрын
அருமை நல்ல பதிவு.சுதன் மகனுக்கு வாழ்த்துக்கள்.
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 3 жыл бұрын
😪😪thank for bringing the memory of 35 years ago
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@kiranuday4575
@kiranuday4575 3 жыл бұрын
Love to See Tamil makkal being happy in sri lanka !!! Big Love from bangalore Tamil people ❤✌🥰👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@erraticpinecone2208
@erraticpinecone2208 3 жыл бұрын
Machan I am Sinhalese from the South. I dont understand Tamil yet but I want to learn soon. Nice video and all the best brother!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Yea, you cxan learn bro, thank you so much 💖
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
Learn every language it's useful for you
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 3 жыл бұрын
Nice bro I am Tamil Nadu
@riyasnaveethriyas504
@riyasnaveethriyas504 3 жыл бұрын
உங்களுடைய இந்த ஈழத்தமிழ் கேட்கவே இனிமையாக உள்ளது.....Love form Tamilnadu❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏 Thankyou So Much 🙂
@msjfarms5370
@msjfarms5370 3 жыл бұрын
அழகான தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@r.satheeshuce-pkt1256
@r.satheeshuce-pkt1256 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ....தம்பி ரம்மியமான சூழல் மற்றும் ஒங்க தமிழ் கேக்க ரொம்ப வசீகரமாக உள்ளது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@K.Muthukumaran
@K.Muthukumaran 3 жыл бұрын
தலைவர் வாழ்ந்த வீட்டு சுவரை காண மிகவும் ஆசை.. உங்களால் உதவ முடியுமா?
@sj3351
@sj3351 3 жыл бұрын
Avala aarvam iruntha neengal poi paakka vendiyathu thane? Illati evanachu family or sontha kaaranai anupi video edukka sollalame?
@K.Muthukumaran
@K.Muthukumaran 3 жыл бұрын
@@sj3351 அங்கே அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டேன்.
@subscribeifuwant7158
@subscribeifuwant7158 3 жыл бұрын
@@sj3351 podaa kena pundayae
@nalinwanisekara6927
@nalinwanisekara6927 3 жыл бұрын
I wish you all the best brother. Keep travelling all around the country. Even though I don't understand Tamil I would like to watch your channel.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@tamilsamy4259
@tamilsamy4259 3 жыл бұрын
தம்பி நான் தமிழ் நாட்டில் இருந்து உன் அண்ணன் எனது பெயர் சாமி திருச்சி வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
நல்ல மன மகிழ்வோடு பார்க்க வேண்டிய இந்த காணொளி ஏதோ ஒரு திகில் திரைப்படம் பார்ப்பது போன்ற அச்சத்தையும் கலக்கத்தையுமே மிகுதியாக தூண்டியது என்று சொல்ல வைக்கின்றது. ஏனெனில் ஈழத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட கொடூரம் நிறைந்த வாழ்க்கை போராட்டங்கள் நாம் வாழ்கின்ற காலத்திலேயே நடந்தேறியதால் அந்த நினைவுகள் நம் உயிருள்ள வரையிலும் நம்முடனேயேதான் பயணிக்கும். அந்த வேதனை நிறைந்த காட்சிகள் நம் மனக்கண்ணில் வந்து போவதால்தான்.அதிலிருந்து விடுபட முடியாது நாம் இன்றும் தவித்து நிற்கின்றோம். நாம் தமிழர்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@ChathuraLakmalBest
@ChathuraLakmalBest 3 жыл бұрын
Love from Colombo. We are one people.
@msel04
@msel04 3 жыл бұрын
உங்கள் யாழ்ப்பாணம் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது..சென்னைவாசியான எனக்கு தேன் போல் கேட்கிறது... மக்கள் தொகை மிகவும் குறைவாக தெரிகிறது... சென்னை-திருச்சி தூரம் தான் jaffna- colombo தூரம்...நாங்கள் 4-5 மணி நேரத்தில் அதிவேக ரயிலில் சென்று விடுவோம்.உங்களுக்கு 10 மணி நேரம் ஆகிறது...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@yuvansongs1706
@yuvansongs1706 3 жыл бұрын
Because of corana
@abhilashchathoth7475
@abhilashchathoth7475 3 жыл бұрын
Watching from kerala😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks
@devanl2591
@devanl2591 3 жыл бұрын
dhoorathil kovil maniyosai. Ketka sugamaga erukiradhu. God bless all Tamils especially those Tamils living in Srilanka
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@isurupeshala3268
@isurupeshala3268 3 жыл бұрын
Sri lanka is world great country and most beautiful country please respect all people ❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@ushanrukantha6005
@ushanrukantha6005 3 жыл бұрын
Nice video bro. I been to Jaffna once. Such a beautiful area. Nice video. Keep it up.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@muthukumarkrishnasamy9032
@muthukumarkrishnasamy9032 3 жыл бұрын
Wow....Unga yazhppanam station la crowd eh illa....super ah irukku Muthu from INDIA💕
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you 👍
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
நிறையப்பேர ராணுவத்தினர் கொண்ணுட்டானுங்க
@naduntharaka3319
@naduntharaka3319 3 жыл бұрын
thanks bro.😍😍🤗🤗😚💞💞.from Sri Lanka western provence.sinhala +tamil .future thamilnadu +Sri Lanka one country.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 🙏 ❤️
@logaranjan
@logaranjan 3 жыл бұрын
30 வருடத்துக்கு முந்திய நினைவுகளை திருப்பி கொண்டு வந்திருகிறீர் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Enna 30 year
@vishwa2135
@vishwa2135 3 жыл бұрын
@@mpvview4628 avaru srilanka la irrundhu tn la settle annavaru..
@unkananban
@unkananban 3 жыл бұрын
@@mpvview4628 ♥️♥️♥️
@unkananban
@unkananban 3 жыл бұрын
@@vishwa2135 ♥️♥️♥️
@babupadhmanaban4201
@babupadhmanaban4201 3 жыл бұрын
The station and also the surrounding places are neatly maintained very clean happy to see
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 3 жыл бұрын
நீடூழி காலம் வாழ்க from India 🇮🇳💐
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🕗
@mohamedl5812
@mohamedl5812 3 жыл бұрын
உமது தமிழ் கேட்கும் போது எனது பாடசாலை மாணவர்கள் ஞாபகம் வருகிறது மிக்க நன்றி
@karthikeyan-gl8mo
@karthikeyan-gl8mo 3 жыл бұрын
Hi bro you video first time watching I am India CSK
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@நந்தகுமார்-ல9ன
@நந்தகுமார்-ல9ன 3 жыл бұрын
அருமை தப்பி, இன்னமும் நிறைய தமிழ் ஒளிபரப்பவும், நட்புடன் திருப்பூர் மாவட்டம், தமிழ் நாட்டிலிருந்து 😍
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 3 жыл бұрын
Congratulations to my brothers and sisters in Srilanka. All the best to you all.. From Chennai , India-brothers and sisters.. We love to get in touch with you all... Stay connected always
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much
@b.pillai4539
@b.pillai4539 3 жыл бұрын
நல்லதுநடக்கட்டும்நண்பா, வாழ்த்துகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@rajubala3907
@rajubala3907 3 жыл бұрын
good video my father's work place (station master) he worked jaffna ,kelinchei,anurathepura rampugana, pollgavala ragama
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@hippopole9657
@hippopole9657 3 жыл бұрын
Jaffna railway station is very clean . Your Tamil is so sweet .
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@balajegan802
@balajegan802 3 жыл бұрын
யாழ்ப்பாணதிலும் சிங்களம் தான் முன்னுரிமை வாழ்க தமிழ் தம்பி!!!!!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓம் ,நன்றி
@balajegan802
@balajegan802 3 жыл бұрын
தம்பி உங்களுக்கு எத்தனை வயது...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
@@balajegan802 24 வயது 🙂
@tamilnilaa2k
@tamilnilaa2k 3 жыл бұрын
புகையிரதம் என்ற அழகான தமிழ் சொல்லை கேட்டும் ,பார்த்தும் அகம் மகிழ்ந்தேன் !
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி💖🙏 Thank you so much 💖 🙏
@dynashekar
@dynashekar 3 жыл бұрын
Lanka Tamil is sweet... Nice guys.. God bless
@india9unknown
@india9unknown 3 жыл бұрын
Your video is an inspiration for me to visit Sri Lanka..from Kerala.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you 👍
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 3 жыл бұрын
I'm came here, ony for hearing Ur melting slang 😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@jacqulinejoy8113
@jacqulinejoy8113 3 жыл бұрын
மிக அருமை தம்பி ❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@deepikasundar5439
@deepikasundar5439 3 жыл бұрын
Thampi inth age ill unakku nalla arrivu.. nalla thamil uharippu..from overseas. so good view of Jaffna i saw this after 20 years.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂💖 Thanks 🙂💖
@ilangoilango2843
@ilangoilango2843 3 жыл бұрын
யாழ் சுதனின் தமிழ்பேச்சு இனிமையாக உள்ளது. தம்பியின் காணொளிகள் சிறப்பு.தொடரட்டும் நற்பணி!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@senthil8372
@senthil8372 3 жыл бұрын
யாழ்ப்பாணம் Jaffna இரண்டும் ஒன்றா?. இரு வேறு இடங்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.😍. உங்களது தமிழ் மலையாளம் கலந்த தமிழாக உள்ளதே😀
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@yuvansongs1706
@yuvansongs1706 3 жыл бұрын
Ithu malayalam illa. Tamil than malayalathilaium sila tamil varthaikal iruku
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ jaffna ஆங்கில சொல் swiss
@yuvansongs1706
@yuvansongs1706 3 жыл бұрын
Pure tamil words malayalathula than payanpaduthuranga
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 3 жыл бұрын
🌹🌹தமிழீழம் 🙏🙏🙏
@CEYLONWALKSTEPS
@CEYLONWALKSTEPS 3 жыл бұрын
வடக்கிலிருந்து தெற்கிற்கு புகையிரத பயணம், இது அருமையான பயணம்,
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@theebapiragashanbalasingam2972
@theebapiragashanbalasingam2972 3 жыл бұрын
யாழ் புகையிரத நிலையம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது. # i miss 25 ys
@Rathi-gw7ez
@Rathi-gw7ez 4 жыл бұрын
நல்ல இருக்கு நண்பா..video editing and sound effect இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணூங்க
@jaffnaSuthan
@jaffnaSuthan 4 жыл бұрын
நன்றி 🙂 நிச்சயம் சகோ
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 3 жыл бұрын
Super journey. உங்களுடைய அனைத்துக்காணொலிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்
Jaffna Fish Biriyani😋 | Jaffna 2nd Wife Hotel | Jaffna Suthan
19:32
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,6 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН