Jaffna Fish Biriyani😋 | Jaffna 2nd Wife Hotel | Jaffna Suthan

  Рет қаралды 121,324

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

2 жыл бұрын

Jaffna Fish Biriyani | Jaffna 2nd wife Hotel | Jaffna suthan
வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் கைதடி என்ற ஊரில் காணப்படும் The 2nd wife hotel க்கு சென்று உணவை இண்டு காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
நன்றி …
Hello Everyone, i’m Jaffna Suthan from jaffna sri lanka.
in this food vlog , i went to the 2nd wife hotel in jaffna which hotel has variety of food & i tried the Fish biryani (its not dum). it was good 👍.
Thanks
#Fishbriyani
#jaffnasuthan
#Yarl
#jaffnafarm
#Jaffnafoodrecipes
#jaffnasrilanka
#tamilvlog
#jaffnanew
#jaffnatoday
#jaffnavlog
#jaffnayoutubechannel
#யாழ்ப்பாணம்
#jaffnayoutubers
#jaffnavlogtamil
#foodreviewtamil

Пікірлер: 357
@isurusirisinghe5987
@isurusirisinghe5987 2 жыл бұрын
ජය වේවා කොල්ලො... සුපිරි
@balaji2115
@balaji2115 2 жыл бұрын
இலங்கை தமிழன் கதைக்கும் தமிழ் என்றும் அழகே
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@ceylonfoods5994
@ceylonfoods5994 2 жыл бұрын
Great video Fish Biriyani delicious .
@sharawini1558
@sharawini1558 2 жыл бұрын
இது பிரியானி இல்லை சோறும் மீன் பொரியலும்
@mnmramzan84
@mnmramzan84 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@welcomeda9227
@welcomeda9227 2 жыл бұрын
Heee 😆 🤣😂😹😆.ithu thaaan briyani inga.. Neega briyani senchi kudatha கோழி புக்கை nu solluwanuga ivanuga
@muhammadnasir3573
@muhammadnasir3573 2 жыл бұрын
😂😂😂😂😂
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
😀
@JSath
@JSath 2 жыл бұрын
Fried rice + kothu poriyal
@rnarmalar.n.d.l5693
@rnarmalar.n.d.l5693 2 жыл бұрын
சுதன் நீங்க சாப்பிறத வீடியோ எடுத்து போர்றது சரி அனால் கண்ணுப்படபோகுது தம்பி😄😄😄😋😋😋😋😋😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri akka
@nathangeetha9505
@nathangeetha9505 2 жыл бұрын
நானும் எத்தனையோ சமையல் வீடியோ பார்த்து இருக்குறான் , இப்படி யாரும் வீண் விரயம் செய்ய இல்லை , அவரிடம் சொல்லுங்கள் பிரைட் ரைஸ் செய்கிற சட்டி கொஞ்சம் பொரியதாக வாங்க சொல்லி கடவுளே 🙁🙁
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Unmai
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
Om soluingko Pl
@karanyaliny4157
@karanyaliny4157 2 жыл бұрын
Antha antha vila shithathan theriyoum OK
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Nice 😍😍😍
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
எல்லா சாப்பாடும் வெளியால கொட்டுது oh my god சாப்பாட்டை பத்திரமாக செய்யவும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@rnarmalar.n.d.l5693
@rnarmalar.n.d.l5693 2 жыл бұрын
கொத்து ரொட்டி செய்யிறதில் முதல் இடம் இலங்கை தான். ஆனால் பிரியானி செய்யிறதில் முதல் இடம் இந்தியா தான்.
@JK-eu8ri
@JK-eu8ri 2 жыл бұрын
Ok.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Yes
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 2 жыл бұрын
இந்தியா கொத்து சாப்பிட்டு இருக்கீங்களா bro🤷
@rnarmalar.n.d.l5693
@rnarmalar.n.d.l5693 2 жыл бұрын
ஆம் சாப்பிட்டு இருக்கன் நல்லாவே இல்லை
@user-by8sp2rp2k
@user-by8sp2rp2k 2 жыл бұрын
👌👌👍
@darshinisuperdarshini580
@darshinisuperdarshini580 2 жыл бұрын
👌👌👌👏👏very nices brother
@vanajarajaratnam1446
@vanajarajaratnam1446 2 жыл бұрын
super food our country
@lakshminarayanas5403
@lakshminarayanas5403 2 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@rasiwattagama2401
@rasiwattagama2401 2 жыл бұрын
Wow
@prasannaabeynayaka6918
@prasannaabeynayaka6918 2 жыл бұрын
I liked your video..good luck.
@gayanigayani7098
@gayanigayani7098 2 жыл бұрын
அருமை 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
அருமை 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Yummy food good anna😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 2 жыл бұрын
Supper suthan 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴 Nan manipay suthan But Eppo Norway. Valzthukkal valarka👏👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much brother
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog 2 жыл бұрын
அருமை அண்ணா
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@thusyanthanrajendran6995
@thusyanthanrajendran6995 2 жыл бұрын
Vaai ooruthu.. Nice job
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@THAMILINVF
@THAMILINVF 2 жыл бұрын
Wow pakkave shapidanum polai irukku
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙂
@mohamedharees2048
@mohamedharees2048 2 жыл бұрын
Enjoy your meal👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@bharanis8675
@bharanis8675 2 жыл бұрын
😍அண்ணா காணொளி மிகவும் அருமையாக இருந்தது அண்ணா 😃
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@sarafathyusuf4440
@sarafathyusuf4440 2 жыл бұрын
அருமை தம்பி♥♥
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@kandiahumamaheswaran3869
@kandiahumamaheswaran3869 2 жыл бұрын
Make me hungry 🥰😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙂
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
2வது மனைவி எப்பவுமே சூப்பராக தான் இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣😍🤣🤣🤣எனி வைப்பாட்டி என பெயர் வைப்பார்கள்.🤣🤣🤣🤣👋👋
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂😂🤣
@rgsaravanaa1948
@rgsaravanaa1948 2 жыл бұрын
#ஓட்டல் சின்ன வீடு
@happylifesltamil3145
@happylifesltamil3145 2 жыл бұрын
Ivan antha boss da keda oru kelvi🤣🤣🤣🤣🤣
@chathuralasantha6193
@chathuralasantha6193 2 жыл бұрын
සුපිරිම💚💚
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
இவனாரடா வேற்று மொழியான் குறுக்க தலைய போடுறான் பொரம்போக்கு
@God06137
@God06137 2 жыл бұрын
@@kanagendramilangovan809 😁😁😁
@girl-gx6mg
@girl-gx6mg 2 жыл бұрын
👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@jeyavanyshankardas1002
@jeyavanyshankardas1002 2 жыл бұрын
முக்கியமான விடயம் பிரியாணி போடும்போது அவர் plastic plate மூலம் அடுப்பில் இருந்தபடியே சோற்றை கிளறுகிறார் அது ஆரோக்கிய கேடு ஏனெனில் அந்த plastic உருகி சோற்றுடன் அது சேர்க்கப்படுகிறது தயவு செய்து மரத்தினாலான அ்அல்லது plastic தவிர்த்த எந்த பொருளினாலும் அதை தயார் படுத்தலாம் Plastic மெதுவாக கொள்ளும் கவனம் தேவை
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢🙏
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
Chicken kothu👍👍👍👌👌🍗🍗🍗❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@rajaniskitchen344
@rajaniskitchen344 2 жыл бұрын
Super 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@sathyapirakash9349
@sathyapirakash9349 2 жыл бұрын
சாப்பிடவேண்டும் போல இருக்கு தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@vaanmekam3836
@vaanmekam3836 2 жыл бұрын
நெகிழி தட்டை கொண்டு சூட்டோடு சோறு கிளறுவதை தவிர்க்கலாம்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@vallisiva4072
@vallisiva4072 2 жыл бұрын
I will go there. When I visit Jaffna. Super sutha
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@arirag2richest470
@arirag2richest470 2 жыл бұрын
Congratulation Jafna Sudan...u r hoito reach 100000 subscriber 👍👏👏👏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Very nice job👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@jenciyanajenci6598
@jenciyanajenci6598 2 жыл бұрын
Hi brother nice video
@Hana-il9jg
@Hana-il9jg 2 жыл бұрын
My country foods Always best in the world love from 🇱🇰🇱🇰🇱🇰
@deenulyaseer4669
@deenulyaseer4669 2 жыл бұрын
👍👍
@supermusic2228
@supermusic2228 2 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@buddhikakurukulasooriya4622
@buddhikakurukulasooriya4622 2 жыл бұрын
Very nice
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Enjoy your meal 😋🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@destnychild
@destnychild 2 жыл бұрын
👍👍👍❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@udara9428
@udara9428 2 жыл бұрын
❤❤
@mi5874
@mi5874 2 жыл бұрын
என்னடா சாப்பாடு ரைஸ் விரையம் செய்வது!!! இப்படி தான் பெரும்பாலும் ஓட்டல்களில் செய்யும் சாப்பாடுகளை பார்க்கும் போது மனசுக்கு விருப்பமில்லாமல் சாப்பிடவேண்டிய பசி கொடுமை... எந்த சாப்பாடு செய்தாலும் அனைத்து விதங்களிலும் மக்களை கவரும் படி இருக்க வேண்டும்!!
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 жыл бұрын
இந்த சாப்பாட்டுக் கடையின் பெயர் முற்றிலும் பொருத்தமற்றது.இனி என்ன விதங்களில் பெயர் வருமோ...
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
உண்மைதான் சகோ எனக்கும் பிடிக்கவில்லை
@nakathevanthevan4607
@nakathevanthevan4607 2 жыл бұрын
தமிழ் இடத்தில் இப்படி ஒரு பெயரா?
@arikan3854
@arikan3854 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@thasneemhamza9655
@thasneemhamza9655 2 жыл бұрын
😋😋
@hiranmadusanka6715
@hiranmadusanka6715 2 жыл бұрын
.i love your videos .. Brother plz add subtitles !! ❤
@tamil19chennaiponnu79
@tamil19chennaiponnu79 2 жыл бұрын
Nice
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
யாழ். சுதன் வணக்கம்! கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமதம் இதுவே எனக்கு போதும்😁😁😁
@shancharan7834
@shancharan7834 2 жыл бұрын
முதலாளிக்கு சின்னவீட்டின் மீது ரொம்ப அன்பும் பாசமுமாம்....
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@nandikasiyambalanduwa2543
@nandikasiyambalanduwa2543 2 жыл бұрын
I am like jaffna food
@vasantharasavelautham7543
@vasantharasavelautham7543 2 жыл бұрын
ஏன் தமிழைக்காணவில்லை எனிவரும்காலங்களில் சீனாவும் படிக்கவேண்டும் என எண்ணுகிறேன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@AHNAF_KING
@AHNAF_KING 2 жыл бұрын
Nee mattum un name a english la type Panni vekkalama
@niroshandavid
@niroshandavid 11 ай бұрын
uppu pod a wendam. master kaila neraya up u surakkuthu... uwak.. ithellam eppadi day sapudureengo?
@mr.killer8145
@mr.killer8145 2 жыл бұрын
India vanga broo.. Chennaiku. I m big fan bro
@gtdeviltamizhan1697
@gtdeviltamizhan1697 2 жыл бұрын
Super sappadu enaku pidita ur
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@nazaratourism9506
@nazaratourism9506 2 жыл бұрын
👍🇮🇳 Big fan u, from vizag city India
@sruban7289
@sruban7289 2 жыл бұрын
Bad took ok
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@gtdeviltamizhan1697
@gtdeviltamizhan1697 2 жыл бұрын
Bro enna mobile la video edukirenkal
@amlamohammed4818
@amlamohammed4818 2 жыл бұрын
First like first comment
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@Sri-dj6cq
@Sri-dj6cq 2 жыл бұрын
😎😎😚😘😙😗
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 2 жыл бұрын
Hotel name vera level #2nd_wife🤣😂🔥
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂
@JK-eu8ri
@JK-eu8ri 2 жыл бұрын
ஃபிரைடு ரைஸ் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவு வீண் விரயம்.
@johnandrew8636
@johnandrew8636 2 жыл бұрын
உண்மை , பாதி உணவு கிழே . அதே ஒருவர் சாப்பிட முடியும் .
@JJ-pj1jv
@JJ-pj1jv 2 жыл бұрын
Very true
@evangalineshine4586
@evangalineshine4586 2 жыл бұрын
Hoththu paroda piriyani super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@Smart_Tamaha
@Smart_Tamaha 2 жыл бұрын
சகோ, நீங்கள் ஒவ்வொரு முறையும் எங்கள் யாழ்ப்பாணத் தமிழ் உணவைக் காட்டும்போது, ​​​​எனக்கு வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. நீங்கள் எப்பொழுது சாப்பிடுகிறீர்களோ, எனக்கும் பசிக்கிறது. நான் யாழ்ப்பாணம் உணவகத்தில் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri saho
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
Srilanka naa vanthal, ungala paaka mudiyuma suthan.🙏
@sathish.nthuruvan3272
@sathish.nthuruvan3272 2 жыл бұрын
Dhesiya thalaivar pathivugal potunga bro
@jani2274
@jani2274 2 жыл бұрын
உணவை வீண் செய்ய வேண்டாம் உணவு இல்லாமல் எத்தனையோ மக்கள் உள்ளனர் நீங்கள் உனவை சிந்தமல் தாருங்கல் என ஒரு வார்த்தை கூற வில்லை உங்கல் சமுதாய நலன் இதுதானா
@thushanyramesh4295
@thushanyramesh4295 2 жыл бұрын
Hi Anna you are so funny😅..you talk funny...I'm also from jaffna...your videos are awesome🔥
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 2 жыл бұрын
இது பிரியாணி இல்லை சோறு கறி பிரியாணிக்கு வரைவிலக்கணம் வேறு
@ujinjerish3749
@ujinjerish3749 2 жыл бұрын
Ungal Tamil arumai from Kanyakumari tamilan, Tamilnadu
@mohanravi9832
@mohanravi9832 2 жыл бұрын
Cherriyoo... ❤ from india
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@missadventure7564
@missadventure7564 2 жыл бұрын
Suthan - Why dont you give us a tour of Colombo temples. Speacially, Bambalapitiya PIllaiyar kovil and churches.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@chathuralasantha6193
@chathuralasantha6193 2 жыл бұрын
Don't understand but presenting excellent
@DjKabilan742
@DjKabilan742 2 жыл бұрын
Hi brother enjoying
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri saho
@devadev7274
@devadev7274 2 жыл бұрын
இந்த hotel name sema pa 😂🤣🤣😂
@babysongbabysong5853
@babysongbabysong5853 2 жыл бұрын
Anna 😳😳😳🙆😱
@derickranasinghe4211
@derickranasinghe4211 2 жыл бұрын
😄😄😄
@vithuaaron5990
@vithuaaron5990 2 жыл бұрын
Thusyanthan da fan naan Adutha video la thusyanthana kaadunka bro
@skanthavelu
@skanthavelu 2 жыл бұрын
That buriyani looks delicious!! 😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@MegaRiz123
@MegaRiz123 2 жыл бұрын
Idukku munnadi biriyani ya parthu irukkiya 😂?
@misharyahmed5200
@misharyahmed5200 2 жыл бұрын
@@MegaRiz123 💯😂
@armageddon9241
@armageddon9241 Жыл бұрын
That is not even a biriyani.
@vilvamspillai4161
@vilvamspillai4161 2 жыл бұрын
Try next time " Next Door Husband " hotel and that would be more delicious 😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🤣
@mithustanmithu1952
@mithustanmithu1952 2 жыл бұрын
சுப்பர் அண்னா
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@85932
@85932 2 жыл бұрын
That kottu looks great.....
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@anushasuhirthan4652
@anushasuhirthan4652 2 жыл бұрын
Super Sappadu
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@sathurshan11
@sathurshan11 2 жыл бұрын
Restaurant da name ku than kasu 👌😝
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂
@abslalprens2225
@abslalprens2225 2 жыл бұрын
சாப்பாடு கீழ நிறைய கொட்டுது சாப்பாட்ட அநியாயம் செய்ய வேணாம் மனிதருக்கு சாப்பிடுவதற்கு இல்லாமல் இருக்கிறார்கள் ஹராம் ஒவ்வொரு மணி சொத்துக்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகணும் தயவுசெய்து சாப்பாட்டில் கவனம் தேவை தேங்க்யூ நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@seenivasagamsooriyakanthan3306
@seenivasagamsooriyakanthan3306 2 жыл бұрын
Poda dai kram karmi
@mohamedsalman9702
@mohamedsalman9702 2 жыл бұрын
Nalla panringa nanba.aanal rice and curry ah poooi beriyani nu sollathinga.
@athavanathavan6862
@athavanathavan6862 Жыл бұрын
Jaffnavila uduvillukku vathuvidioeduthu vidukko
@nithuking9173
@nithuking9173 2 жыл бұрын
சாப்பாட்டுக்கடை பெயர் செக்கன்டு wife hotel
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@hopgermany3365
@hopgermany3365 2 жыл бұрын
Koverukaluthai puriyani irukaa suthan
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 2 жыл бұрын
thumbnail புகைபடத்தை தமிழில் வைக்கவும்
@JK-eu8ri
@JK-eu8ri 2 жыл бұрын
அது உணவகத்தின் பெயர். அது சரியாக பெயரிடப்பட்ட விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@alexxxxx597
@alexxxxx597 2 жыл бұрын
Hi annna😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
vanakkam saho
@inout804
@inout804 2 жыл бұрын
ப்ரெண்ட்கு கொஞ்சம் சாப்பாடு குடுப்ப ! பாவம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
சுப்பர்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 2 жыл бұрын
Fried rice அவருக்கு போட தெரியேல்லை அரைவாசி சோறு கீழ🤷
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
😂😂😂😂
@yourfriend7385
@yourfriend7385 2 жыл бұрын
Siddha medicine campus ikku munnadi thane
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 41 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН