உண்மையாக நீங்க நல்ல நீதிபதியாக இருந்தீர்கள்.நிட்சயமாக நீங்கள் கடவுளால் உயர்த்தப்படுவீர்கள் உங்களை மரியாதையோடு எப்பொழுதும் நினைவுகூருவோம் கடவுள் நீதி செய்வார்..
@iniyavalvarahifrance4113 сағат бұрын
திறமைசாலிகள் வஞ்சிக்கப்பட்ட போதே தமிழர்களின் போராட்டம் தொடங்கியது ஏது பயன் தொடரும் நம்மவர் நிலை மாறவில்லை ஏதோவொரு நீதியின் கதவுகள் உங்களுக்காக திறந்திருக்கிறது தேடுங்கள் திறக்கப்படும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ARbasith-g5f3 сағат бұрын
ஐயா நிங்கள் ஒரு நேர்மையான மனிதர் நிச்சயம் மறுபடியும் நீதிபதியாக வரவேண்டும்
@aathan20233 сағат бұрын
தமிழர் போராடித்தான் ஆகவேண்டும்.
@akthammohideen526240 минут бұрын
நல்ல மனிதர் அப்பா😢😢
@markbala51994 сағат бұрын
ஐயா தங்களைப் போல் எவராலும் துணிச்சலான நேர்மையான தீர்ப்பினை யாராலும் வழங்க முடியாது
@devakumardan43283 сағат бұрын
மக்கள் கை விட மாட்டார்கள் உங்களை முதலமைச்சராக சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள் கவலை பட வேண்டாம்
@rathyrathy58853 сағат бұрын
இதுதான் கிளீன் சிறிலங்காவோ????
@rl59143 сағат бұрын
ஒங்வொருவரின் வாழ்க்கை பயணமும் வித்தியாசமானது நம் வாழ்வில் எது நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ அது யார் தடுத்தாலும் நடந்தே தீரும் 👍👏🏽👏🏽👌🙏🏻
@pradeepannesan942 сағат бұрын
God be with you sir and blessed your future in bright way 🙏🙏🙏
@pradeepannesan942 сағат бұрын
This’s the Sinhala government style
@sarahthayapararajah92932 сағат бұрын
😭🙏
@kumaarsubra69622 сағат бұрын
ஐயா இது அவனில்லாத அவனி..ஆதலால்தான் இப்படியாக பவனி வரும் பழிவாங்கல் அல்லது திறனை உள்வாங்க விரும்பாத சிங்கள் தளம்.
@GopinathAmbalavanapillai3 сағат бұрын
Don’t worry Sir.God bless you
@PonnampalamNagendram27 минут бұрын
இன்னும் பதவி ஆசையா ஊதியத்தை எடுத்துகிட்டு வீட்டை இருங்க ❤❤
@nageselaya74833 сағат бұрын
We.aretamil
@alexx28362 сағат бұрын
மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே நீங்கள் வைத்தியர் அர்ச்சுனாவை ஆதரியுங்கள் வருங்காலம் தமிழர்களால் உங்கள் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் இது உறுதி.
@rathienadarajan7536Сағат бұрын
மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களுக்கு எமது முதல் கண் வணக்கம். வைத்தியர் அர்ச்சனா ராமனாதன் அவர்யொருவர் உண்மைக்கும் நேர்மைக்கும் போராடிக் கொண்டு உள்ளார் நீங்களும் அர்ச்சனாவுடன் இனைந்து 17 சுயேச்சையாக கட்சியில் இனைந்து முதல் அமைச்சராக நில்லுங்கள் எல்லா மக்கள்களும் ஏற்றுக்கொள்வார்கள் தயவு செய்து நீங்கள் முன்வரவேண்டும் தங்கள் வரவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நிச்சயமாக நாங்கள் உங்களை முழுமையாக நம்பியிருக்கிறார்.
@Oncemorenews50 минут бұрын
பைத்தியம் அருச்சுனன் அடித்து விரட்டப்பட்ட வேண்டிய முக்கால் சிங்களவன்