மாலைதீவில் வாழும் இலங்கைப் பெண் | Maldives Night Life | Jaffna suthan

  Рет қаралды 185,936

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

மாலைதீவில் வாழும் இலங்கைப் பெண் | Maldives Night Life | Jaffna suthan
#maldives
#maldivesbeach
#maldivesjobs
#jaffnasuthan
#srilanka
#tamilvlog
#jaffna
#srilankatamil
#2022tamilvlog
#2023vlog
#maldivesphotography
#honeymoontravel
#srilankatour
#myinternationaltravel
#maldivesbudgettrip

Пікірлер: 157
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
மாலைதீவு கடைத்தொகுதி நன்றாக இருந்தது. அங்கு எமது மக்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 Жыл бұрын
சுதன் சாப்பாடுதான் முக்கியம் அருமையான வீடியோ.
@gramaththupaiyanview
@gramaththupaiyanview Жыл бұрын
இலங்கையில் உள்ள அனைத்து சொந்தங்களுக்கு எதோ ஒரு நாட்டில் நிச்சயமாக இருப்பார்கள்.☺️☺️☺️
@sadundilshanwijewardana6962
@sadundilshanwijewardana6962 Жыл бұрын
Woww she is so beautiful😍😍
@arll747
@arll747 Жыл бұрын
Hi bro how are you video calling nice bro I love you video thank you so much🙏👍♥️
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
I'm Enjoyed ur video I like ur slang " ENTRA KADABULE"
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
மாலத்தீவு மக்கள் பண்டைய காலத்தில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். அவர்களின் மொழி "திவேஹி" சிங்கள மொழியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. 👍
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
தவறு! இலங்கையில் உள்ள சிங்களவர்கள் தான் பண்டைய காலத்தில் மாலைதீவுகளில் இருந்து ஈழத்தீவிற்கு வந்தனர்! தீவு மொழியானதால் திவேஹி என்றைழைப்பட்டனர்! இந்த மாலை மக்கள் வடகேரளத்தில் திய்யர் என்ற பெயரில் வாழ்கின்றனர்! இவர்கள் யாவரும் கொங்கண் பகுதியின் கோலி மீனவர் வழிவந்தோர்!
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 Жыл бұрын
மாலத்தீவில் இரண்டு குழுக்கள் உள்ளனர். தென்னிந்திய தமிழர்களில் இருந்து வந்த கிராவாறு கொங்கனிகள் மற்றும் மராத்தி கடலோர மக்களிடமிருந்து வந்த திவேஹி.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@peacelovehappiness3502 கிரவார்கள் இப்போது இல்லை! கோலி (கொங்கணி மராத்திய) மீனவர்கள் அங்கு வரமுன் அங்கு வாழ்ந்த தமிழிய குடிகளின் மிச்சமே கிரவார்கள்!
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@peacelovehappiness3502 இந்த திவேஹிகளில் இருந்து இலங்கை வந்தடைந்த குடியே சிங்களவர்கள்! ஈழவர்களை விழுங்கி வளர்ந்த குடி!
@tamilmahendra
@tamilmahendra Жыл бұрын
இலங்கை சிங்களவர்கள் இந்தியாவின் ஒடிசா, வங்காள மாநிலங்களில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினர்.. அப்போது அவர்களின் மொழி பாலி மொழி. பாலிமொழிதான் கொஞ்சம்கொஞ்சமாக திரிந்து இலங்கையில் சிங்களமாக மாறியுள்ளது. பிறகு இலங்கையிலிருந்து சிங்களர்கள் மாலத்தீவுக்கு குடியேறினர். சிங்களம் திரிந்து மாலத்தீவில் திவேகி மொழி உருவாகியுள்ளது...
@moongilisai1809
@moongilisai1809 Жыл бұрын
Very nice
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision !
@imbroofsri6710
@imbroofsri6710 Жыл бұрын
Sim card available places endu google la check panni irukalame?? Google map use pannalam enral google um use pannalam thane??
@shanshazan4393
@shanshazan4393 Жыл бұрын
Well cm to Maldives
@Myv3ads.2021
@Myv3ads.2021 Жыл бұрын
Nice
@farookissam7031
@farookissam7031 Жыл бұрын
Bro iirukira idathila sim irukku food jaya food iruku neenga irukira idathil Mustafa hotel irukku
@MrSelvashan
@MrSelvashan Жыл бұрын
அருமை சகோ 👍👍👍
@reviewmas
@reviewmas Жыл бұрын
Great work
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
தம்பி கவனம்கவலையாகவும் இரருக்கு ஆனாலும் எங்கோ ஒருஇடத்தில் தமிழ்மக்கள் உங்களுக்கு உதவுகின்றார்கள் கடவுள் புண்ணியம் தம்பி 👌😀
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Ask anybody about the scooter and bike, from which country they are importing.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Nice sharing I like this surrounding
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Жыл бұрын
Super bro
@kaviyarasan4613
@kaviyarasan4613 Жыл бұрын
Sulthan video நன்றாக உள்ளது 💖
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
Ethu sulthan aa avarra peyar suthan😂😂😂
@rameshmadavan6288
@rameshmadavan6288 Жыл бұрын
Thanks wary much
@subasivasuba2994
@subasivasuba2994 Жыл бұрын
Nice 👍
@l.t.rajanlakshmanan6275
@l.t.rajanlakshmanan6275 Жыл бұрын
காலை எழுந்தவுடன் 10மணிக்கு சென்று நீங்கள் இருக்கும் சற்று தூரத்திலே ooreedo ஆபிஸ் உள்ளது..ஒரு வார நெட் பேக்கைபோட்டுக்கொள்ளுங்கள்
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
அருமை..
@gladsonvlogs943
@gladsonvlogs943 Жыл бұрын
தம்பி சுதன் மாலத்தீவில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
Vanakkam. Super video 👍🥰💖
@lalithambikaibalamuralitha6269
@lalithambikaibalamuralitha6269 Жыл бұрын
Good
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
எங்கு போனாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ் இந்த மூன்று நாட்டினரும் இருப்பர்😂😂😂
@virgorajan3978
@virgorajan3978 Жыл бұрын
Very poor people in India very dirty place India karma Land Please don't come India Land karma brother
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இலங்கையரும் யாழ்ப்பாணத்தவரும் தான்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi Amazing super shop 👍👍👍
@wowtrending1510
@wowtrending1510 Жыл бұрын
Super anna
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Жыл бұрын
supper supper
@yaarshridabala9709
@yaarshridabala9709 Жыл бұрын
She is so beautiful
@anfazazu
@anfazazu Жыл бұрын
Bro sim card waanguradhuku maviya magu Ku ponga...oreedoo sim edunga
@najmulhussain2550
@najmulhussain2550 Жыл бұрын
Maldives la Orido or Diragu la thaan Sim Vanda iyelum . Nammuda Nadu mathiri communications la Vanda iyela bro
@viveklawyer
@viveklawyer Жыл бұрын
ninga entha areala irukkinga naanum anga thaan irukken
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
என்ன சுதன் இரவிலா சிம்கார்டு தேடி அலைவது?
@TNVADIVU
@TNVADIVU Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நண்பா நண்பா
@bikeloverking1139
@bikeloverking1139 Жыл бұрын
Super
@skanthavelu
@skanthavelu Жыл бұрын
Maldivian food looks similar to South Indian and Sri Lankan food, but different as well.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இந்த தீவிலிருந்த வந்த குடியே இன்றைய சிங்கள குடி!! சிங்களவர்களின் ஆதி நிலம்
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Жыл бұрын
அப்ப விஜயன் இந்தியாவில் இருந்து வந்தது பொய்யா சும்மா அடிச்சு விட வேண்டியதுதான்
@bikeloverking1139
@bikeloverking1139 Жыл бұрын
எந்த app ல edit App name
@mhdsaakip6068
@mhdsaakip6068 Жыл бұрын
Tadumadtrathalathan Anna Kai kaluvama sappidinkalo
@rajat8390
@rajat8390 Жыл бұрын
ஏதேனும் உதவி வேண்டுமா சுதன் மாலேவில் இருக்கிறேன்!
@jeyaldtalks3351
@jeyaldtalks3351 Жыл бұрын
Great production Suthan.
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Take care suthan 🙂🙂🥰 enjoy your trip
@kayathrirajendran6799
@kayathrirajendran6799 Жыл бұрын
Love your vlogs bro...enjoying it very well....keep doing your travel ❤️
@judekulas1293
@judekulas1293 Жыл бұрын
👌 👍
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
👌
@trelawnmotha4872
@trelawnmotha4872 Жыл бұрын
Maldives pavement la dialog ,mobitel, hutch sims marketing chaiya vandiya taan...
@l.t.rajanlakshmanan6275
@l.t.rajanlakshmanan6275 Жыл бұрын
கேமராவை சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. தங்களின் நலனுக்காக
@Prabhuprabhakar7700
@Prabhuprabhakar7700 4 ай бұрын
நண்பா எனக்கு ஒரு சந்தேகம். இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை எப்படி பார்ப்பார்கள் ( சகோதரன், சகா மனிதன், ரத்த சொந்தகள், மதிக்க கூடியவர், அய்யள்நாட்டு காரன், கால் செருப்புக்கு சமம், மதிக்க மாட்டார்கள்.) ஏன் கேக்கிறேன் என்றால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சினிமாவில் நடிக்க வந்த ஒரு பெண்ணின் சகோதரன் கூறியது. தமிழ்நாட்டு தமிழர்களை எங்கள் மக்கள் கால் செருப்புக்கு சமமாக தான் நினைப்பர்கள் என்று கூறினான் அதனால் தான் கேக்கிறேன். நீங்கள் எனக்கு கண்டிப்பாக பதில் சொல்லுங்க. யார் அந்த நடிகை னு கேட்டால் விஜய் டிவி சீரியல் தங்க மகள் ஷாலினி கேரக்ட்டர் நேம் தாரணி இவளின் தம்பி தான் கூறினான்.
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Vera level bro from sweden
@wickientertainment4769
@wickientertainment4769 Жыл бұрын
Brow Maldives vera level thaan .. but phone 🤳 parthu. Thukkittu poiruvanga Brow.. be safe ❤️
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
Super 👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
@cineviewnews24
@cineviewnews24 Жыл бұрын
குறைந்த அளவு பணப் பெறுமதி உள்ள நாடுகளில் ஒன்று மாலைதீவு
@sansans22222
@sansans22222 Жыл бұрын
Broo nannum Maldives thaan ikkera Anga mobile ellam paththuram thukittu poiruwangal pathu irega
@l.t.rajanlakshmanan6275
@l.t.rajanlakshmanan6275 Жыл бұрын
தமிழ்காரர்களின் ஹோட்டல் நிறைய உள்ளது ..சாப்பாடு 30 ருபியா வரும்...நல்லா இருக்கும்
@vrmethusanmethu3006
@vrmethusanmethu3006 Жыл бұрын
Ooredoo shop poonka sim card kedaikkum massage from Qatar Mathan vavuniya
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
Super vidéo Anna😊
@Allu645
@Allu645 Жыл бұрын
1st view bro…
@najmulhussain2550
@najmulhussain2550 Жыл бұрын
Nammuda nattakkalda restaurants irukku. Just check Ghost Kitchen Ayubowan. Neenka enda naattukku ponalum airport la Sim edukkurathuthaan ilaku. Helmet poda tevaiyilla .
@ahsanaliakram8741
@ahsanaliakram8741 Жыл бұрын
Sim eduthangala bro
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
Nice bro
@anga8
@anga8 Жыл бұрын
⚛️
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
அந்தப் பெண்ணோடு இன்னம் கொஞ்சம் கதைச்சிருக்கலாமேன் 😊😊😊
@christieroshan3673
@christieroshan3673 Жыл бұрын
கதைக்க நேரம் இல்லை....வயிற்றுப் பசி....ஆகா...
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@christieroshan3673 😂
@ARUNNPMKUMAR
@ARUNNPMKUMAR Жыл бұрын
நன்றி சுதன் 🤍👌👍
@rasaratnamudhayakumaran641
@rasaratnamudhayakumaran641 Жыл бұрын
Sudhan naan maldivesla 7 varusam vela seidhanaan neengga sim thedi kastappaduradha paakkekka romba kavalayya irukku enoda kanavar angga vela paakkuraru unggalukku help venumenda pls Ripley
@juliankiristo3721
@juliankiristo3721 Жыл бұрын
Enaku venum unga help sister
@mohamednasrin8270
@mohamednasrin8270 Жыл бұрын
ஹாய் அண்ணா நானும் mala சிட்டிலதான் இருக்கன் உங்கள சந்திக்க முடியுமா
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Bro tack career 😉😉😉🇱🇰🇱🇰🇱🇰
@ShenVlogs
@ShenVlogs Жыл бұрын
Sim card இல்லாத மாலைத்தீவு 🤣
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
Sim kedaicha Ellaya Suthan
@kaviyarasan4613
@kaviyarasan4613 Жыл бұрын
First 💖💖
@kathiravankathir1824
@kathiravankathir1824 Жыл бұрын
Bro nanum malathives la tha erikka anna
@sehardorairaj3674
@sehardorairaj3674 Жыл бұрын
Those days Indian musezine from South India to Maldives.
@Ajith-sp2zh
@Ajith-sp2zh Жыл бұрын
Hii bro I'm here Maldives
@ஈழமாறன்
@ஈழமாறன் Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚
@Sohail8818181
@Sohail8818181 Жыл бұрын
Bro Dubai tour poodunga
@aswaraareef7932
@aswaraareef7932 Жыл бұрын
அங்க Grocery Shopல தான் Sim card கிடைக்கும்
@cheemespiston7495
@cheemespiston7495 Жыл бұрын
16:83 Eastern india aakal paaka appudi thaan irupanga 😏😏
@l.t.rajanlakshmanan6275
@l.t.rajanlakshmanan6275 Жыл бұрын
Ooreedo அலுவலகத்தில் சென்று வாங்குங்கள்..
@tamilissweet
@tamilissweet Жыл бұрын
யாராப்பாத்தாலும் யாழ்ப்பாணத்தில இருந்து வீடியோ போடும் யூடிபர்ஸ் ...ஒரே சாப்பாடு சாப்பாடு 😂😂😂😂
@SureshellaPrep
@SureshellaPrep Жыл бұрын
😂😂😂😂👍👍அரொகரா 😅😂😅😂😅🤥😅😅😅😅
@திருட்டுக்கருணாநிதி
@திருட்டுக்கருணாநிதி Жыл бұрын
🤪🤪🤪
@yovant1530
@yovant1530 Жыл бұрын
நன்னபரே இங்கு சிம் விலை விட ரீசார்ஜ் தொகை ரொம்ப அதிகம்
@sajeeshkumarv74
@sajeeshkumarv74 Жыл бұрын
Friday kitchen பக்கத்தில் Ooredoo network Shop இருந்தது
@JemathanMathu
@JemathanMathu Жыл бұрын
Hi bro London poka
@nafeezvlogs7188
@nafeezvlogs7188 Жыл бұрын
Bro unga English than rombe pudikum♥️👌
@ranjanram5237
@ranjanram5237 Жыл бұрын
🤣😂
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்கு நன்றி நாங்கள் விமானத்திற்கு டிக்கெட் கொடுக்கவில்லை தம்பி
@mohamedshafraz1589
@mohamedshafraz1589 Жыл бұрын
Bro. Neega my appointment munnala poriga. 😂😂( 3:52 )
@riyazsama678
@riyazsama678 Жыл бұрын
Bro are u still in male?
@anfazazu
@anfazazu Жыл бұрын
Sri Lankan food shop irukku kaaminee magu
@bonifassmaxwell4646
@bonifassmaxwell4646 Жыл бұрын
My room close to this shop
@ஆய்நாடு
@ஆய்நாடு Жыл бұрын
தங்கமே சில இடங்களுக்கு நீங்க பாட்டுக்கு போறீங்க...ஆனால் பதட்டம் என்னவோ எங்களுக்கு தான். என்றாலும் வாழ்த்துக்கள் ...பத்திரம்.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
Suthan no sim card😂 no sappattu kadai 😂 very sad 6 day holiday finished 😂😂😂😂😂
@destnychild
@destnychild Жыл бұрын
❤️ ❤️ ❤️
@thulax6564
@thulax6564 Жыл бұрын
Hi bro stay safe full support for u
@manojnivanth3458
@manojnivanth3458 Жыл бұрын
Anda ponna than try pannuren set aha mattengudu 😅
@sureshsubramaniam5614
@sureshsubramaniam5614 Жыл бұрын
நல்ல யாழ்ப்பாண கதை புசத்துறீங்க
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG REPORTING 👍. CAPITAL OF MALDIVES NO TOURIST (MOSTLY) DON'T GO. THE TOURIST GOES YO BEACH FRONT / UNDER WATER HOTELS IN VARIOUS ISLANDS (NOT ON CAPITAL ISLAND; where 80% OF LOCALS LIVE).
@ponniahgnanasekaram9735
@ponniahgnanasekaram9735 Жыл бұрын
enga poonalum sabadu sabadu thinratia than irkkirrerkal ithai uriai pannalame '
@mfarooj5279
@mfarooj5279 Жыл бұрын
7:37
@malaz6066
@malaz6066 Жыл бұрын
Sim card airportயில் வாங்கமா வந்தது உன் தப்பு தம்பி
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН