துபாயில் சம்பவம் செய்த பாகிஸ்தானியர்😢 | First Day in Dubai | Jaffna Suthan

  Рет қаралды 78,654

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

துபாயில் பாகிஸ்தான் நண்பர்களின் வரவேற்பு | First Day in Dubai | Jaffna Suthan
#maldives
#maldivesbeach
#maldivesjobs
#jaffnasuthan
#srilanka
#tamilvlog
#singapore
#srilankatamil
#2023travel
#2023vlog
#dubaitamil
#pakistan
#srilankatour
#myinternationaltravel
#maldivesbudgettrip

Пікірлер: 125
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
தம்பி சுதன் நான் துபாயில் சுமார் இருபது வருடங்கள் பணி புரிந்துவிட்டு தற்பொழுது இலங்கையில் இருக்கின்றேன் நீங்கள் காண்பிக்கும் காணொளிகள் பழைய நினைவலைகளை மீண்டும் என் கண் முன் கொண்டு வருகிறது நன்றி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் !
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ஷா..... சுதன் அண்ணா துபாய்லயும் கலக்குறார் 👏👏👏👏👏😇😇😇👍🏼👍🏼👍🏼. உங்களின் துபாய் சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😇❤️👍🏼. அதேநேரம் கொஞ்சம் கவனத்துடன் செயற்படுங்கள் 😇👍🏼.
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
துரை துபாயெல்லாம் போகிற அளவுக்கு யூ ரியூப் உழைப்பு அந்தமாதிரியாக்கும். கலங்குங்கோ இது உங்கள் காலம் . ஆங்கிலமும் நல்ல வளர்ச்சி உங்களிடத்தில் - பொங்கல் வாழ்த்து - வாழ்க வாழ்க - வட்டூர் சிவன் கோயிலடியிலிருந்து.
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
நல்ல தகவல் உள்ள காணொளிக்கு நன்றி. தம்பி சுதன்! அரபுநாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடக்கப் பாருங்கள். அரபுநாடுகளில் ஒருசில KZbinrs சிலசமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கவனமாக பயணத்தை தொடருங்கள்.
@kayathrirajendran6799
@kayathrirajendran6799 Жыл бұрын
❤️nice to watch....happy journey ❤️ bro
@rubasothilingam5428
@rubasothilingam5428 Жыл бұрын
சட்டப்படி அருமை தம்பி👌👌
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 Жыл бұрын
Super Video 👍🌹❤️
@அதிரடிஆதி
@அதிரடிஆதி Жыл бұрын
ஆஹா... துபாய் குறுக்கு சந்துக்கு போயாச்சா .... அப்படியே துபாய் பஸ் ஸ்டாப் பையும் காமிக்காலாமே... 😂😂 வீடியோ. அருமை சாகோ...வாழ்த்துக்கள்💐👌
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Жыл бұрын
Beautiful ❤️
@jeyathasan8768
@jeyathasan8768 Жыл бұрын
துபாய் பயணம். வாழ்துகள். சுதன்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
சுதான் தம்பி கலக்குறீங்க. உங்க வீடியோ மூலம் நான் தெரிந்து கொண்டேன்.
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
நல்ல இடங்கள் எல்லாம் இருக்கு டுபாயில் சுதன் ரோட்டில் இருப்பாவர்களுடன் கதைப்பது அவதானம்
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
You are very bref enjoy the country thankyou
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
Good luck & happy stay in Dubai. Wish you a safe & successfull trip. Be careful. All the best
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
Very nice bro
@manchulaamirthanathan4510
@manchulaamirthanathan4510 Жыл бұрын
nice 😊👍God bless you suthan🙏
@meeradivan7525
@meeradivan7525 Жыл бұрын
Super which areas bro in dubai??excellent location
@somanc9827
@somanc9827 Жыл бұрын
அருமை
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva super
@kumaraparan.k5210
@kumaraparan.k5210 Жыл бұрын
Super 👌
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Welcome to Dubai suthan enjoy your trip in be careful take care of your self
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
Woow, beautiful city 👍🥰💖💖
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Thanks ur video
@sathyapirakash9349
@sathyapirakash9349 Жыл бұрын
அருமை தம்பி
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Jaffna suthan you are the rich man
@kwglf3672
@kwglf3672 Жыл бұрын
தம்பிJafna sudhan. குளிர் உடுப்பு வாங்கி போடுங்க. இப்போ குளிர் காலம். Night செம்ம குளிரா இருக்கு 🙏
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Bro vera semma level from sweden
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super
@sattech4998
@sattech4998 Жыл бұрын
Wow ❤️❤️❤️👍👍👍
@SAYI-fk4nf
@SAYI-fk4nf Жыл бұрын
any plans to visit Abu Dhabi ?
@meeradivan7525
@meeradivan7525 Жыл бұрын
bro you put soo much effort God bless you
@pmdjg
@pmdjg Жыл бұрын
Hi bro super 👌 dubai
@RoseRose-kw5ne
@RoseRose-kw5ne Жыл бұрын
Hi Sir. துபாய்யில் பெண்களுக்கு வேலை எடுக்கலாமா? I am from Srilanka.
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Жыл бұрын
சுதன் தம்பி கராமா போங்க கராமாலா எல்லாம் ரெஸ்டாரண்ட் இருக்கு நம்ம தமிழ்நாட்டுடைய எல்லா ரெஸ்டாரண்ட் இருக்கு
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
Super vidéo Anna 😊
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi Duvai super nice country 👍👍👍❤️
@sivsiv968
@sivsiv968 Жыл бұрын
I believe Sunday is working day in the Gulf countries, and Friday there is like Sunday in other countries. Not a single female spotted 🤭 Have a pleasant stay there and post more videos like this 🙏
@kokulharan8162
@kokulharan8162 Жыл бұрын
Officially off day bro
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
Congrats ❤.
@Annam133
@Annam133 Жыл бұрын
Thambi welcome …beautiful country Dubai ….now climate is very good ,u can enjoy your stay
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
nice
@rashidriyas1008
@rashidriyas1008 Жыл бұрын
Which place you stay in dubai bro
@manoj-vb5jz
@manoj-vb5jz Жыл бұрын
Congratulations brother
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
👍👌
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
DUBAI WHICH PLACEIL NITKIREENKAL.BEAUTIFUL NEAT PLACE.
@sumathiramasamy449
@sumathiramasamy449 Жыл бұрын
Super bro
@alwismarcaline322
@alwismarcaline322 Жыл бұрын
Thambi srilanka poka maddinkalo
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
WOW! YOU MADE IT👍. DUBAI IS SHOPPING HUB RE. GOLD, ELECTRONICS ETC. TAMIL NADU (ONLY TAMILS CAN CALL "NADU" IS TAMIL NADU) IS MUCH MORE SPECIAL FOR US THUS APPRECIATE TAMILIANS WORLDWIDE 🌐.
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 Жыл бұрын
Wellcome bro uae
@FAFA-cr3oe
@FAFA-cr3oe Жыл бұрын
Welcome to Dubai bro 🇦🇪
@three5six
@three5six Жыл бұрын
Meet pannalama sudhan brother naanum ange dhn iruken
@happylifesltamil3145
@happylifesltamil3145 Жыл бұрын
Bro Arabic country kavanam and yarayom nampa vena ithu unkalukku nallathu👍👍
@kokulharan8162
@kokulharan8162 Жыл бұрын
I Dubai for 12 years the safest country in the world
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
👍🏻
@kannan1773
@kannan1773 Жыл бұрын
Well come to Dubai bro
@s.vakeesan6797
@s.vakeesan6797 Жыл бұрын
Don’t worry about food Those are good food
@RiyasRiyas-ty6ob
@RiyasRiyas-ty6ob Жыл бұрын
Welcome to Dubai
@shivasiva9392
@shivasiva9392 Жыл бұрын
Do you live Dubai
@arll747
@arll747 Жыл бұрын
Eyebrow how are you bro your video very nice bro I like you bro thank you and much♥️🙏🙏🙏
@arll747
@arll747 Жыл бұрын
Hi bro thank you bro
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
துபாய் பஸ் ஸ்டாண்ட் சுத்தி காட்டுங்க
@ragigowthamy6414
@ragigowthamy6414 Жыл бұрын
👌👌👌👌👌❤❤❤
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Жыл бұрын
தம்பி ஏர் எல்லா இடத்திலும் கேரளாக்காரங்க தமிழ் காரங்க இருக்காங்க அவங்க கிட்ட விவரம் கேளுங்க மெட்ரோல நீங்க பயணம் பண்ணீங்கன்னா உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்
@srisrikaran6529
@srisrikaran6529 Жыл бұрын
Hi super bro
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
🙏🙏🙏😀
@MUBARAK143E.V.R
@MUBARAK143E.V.R Жыл бұрын
Bro nanum dubailan irukkan sahthikkalama
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Bro 23 mins 27 second vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🇸🇪
@Nirujan2010
@Nirujan2010 Жыл бұрын
Come to Dubai. 😀 Kobi and suthakar comedy video remember
@destnychild
@destnychild Жыл бұрын
❤️ ❤️ ❤️
@surenchristy5449
@surenchristy5449 Жыл бұрын
super bro❤❤❤
@brambram5912
@brambram5912 Жыл бұрын
சுதன் இங்கு கோழி, ஒட்டகம் பொதுவாக இறைச்சி வகை விதம் விதமாக சாப்பிடலாம்.enjoy 👦boy.
@IRFAN-pf3uh
@IRFAN-pf3uh Жыл бұрын
Alkarama bheemas restaurants ponga
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Жыл бұрын
சுதன் தம்பி மெட்ரோவுக்கும் கவர்மெண்ட் பஸ்ஸுக்கும் ஒரே கார்டு தான் நீங்க முடிஞ்ச அளவுக்கு துபாய்ல அந்த மெட்ரோ கார்ட் எடுத்துக்கோங்க அதுல நீங்க துபாய் புல்லா சுத்தி பாக்கலாம்
@suthdshrajakulendran184
@suthdshrajakulendran184 Жыл бұрын
Annaaaa pls Go to south america or East Europe or africa
@oo7spn283
@oo7spn283 Жыл бұрын
@KethTamilTubing
@KethTamilTubing Жыл бұрын
மரங்கள் இல்லை, இது ஒரு பாலைவனம்
@ronaldrosaro7044
@ronaldrosaro7044 Жыл бұрын
ஹலோ சுதன் துபாயில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் இப்ப...
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
விவேகானந்தர் தெரு டுபாய் மெயின் ரோடு
@ronaldrosaro7044
@ronaldrosaro7044 Жыл бұрын
Good joke
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
@@ronaldrosaro7044 சும்மா ப்ரோ😂😂😂
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 Жыл бұрын
சிகரெட் சரியான மலிவு டியூட்டி பிரில இலங்கை போகும் போது வாங்கிங்க
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Жыл бұрын
கராமாவுல சென்னை ரெஸ்டாரன்ட் காரைக்குடி ரெஸ்டாரன்ட் அப்படின்னு எல்லா ரெஸ்டாரன்ட் இருக்கு ஹோட்டல் சரவணபவனும் இருக்கு
@rajakrishnan766
@rajakrishnan766 Жыл бұрын
Your speaking Tamil very good
@travelwithyousuf
@travelwithyousuf Жыл бұрын
தம்பி சுதன் நான் கரி express க்கு வருவதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்பு நீங்க அந்த கடையை விட்டு சென்று விட்டீர்கள் நான் அங்கு தான் எப்போதும் சாப்பிடுவேன்
@kevin-6
@kevin-6 Жыл бұрын
Bro இலங்கை காசுக்கு ஒப்பிட்டு விலைவாசிய சொல்லுங்கோ
@kokulharan8162
@kokulharan8162 Жыл бұрын
1 Aed = 100 lkr
@armakram1622
@armakram1622 Жыл бұрын
😂 enatha solla 😂 👌 0:20
@777loosu
@777loosu Жыл бұрын
Taxi காரர்கள் பேசுவது உருது, இந்தி அல்ல, பேச்சு வழக்கில் இரு மொழிகளும் 98% ஒன்று தான்.
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
உருது இந்தியும் ஒன்றுதான் pure இந்தியில பானி சொல்லமாட்டாங்க
@jeevajeevamalar5678
@jeevajeevamalar5678 Жыл бұрын
Hi suthan
@g.theepanviews5398
@g.theepanviews5398 Жыл бұрын
Jaffna suthan அ Car க்க வைச்சு அமத்தடா!😄😄😄
@laveendralaveendra9241
@laveendralaveendra9241 Жыл бұрын
Dubail sambawam seida Pakistaniyar what do you mean by
@kavithofficial5834
@kavithofficial5834 Жыл бұрын
Irfan view and Tamil treaker parunga Experience adunga
@annathomas724
@annathomas724 Жыл бұрын
👍👍👍👍👍👍💐🇨🇵
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Жыл бұрын
சுதன் தம்பி வெறும் ஏழு கிராம்புல முடிய வேண்டிய பயணத்தை நீங்க எத்தனை கிராம் குடுத்திருக்கீங்கன்னு கொஞ்சம் கணக்கு கூட்டிப் பாருங்க தம்பி
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
ரோட்டுல சோத்தப்போட்டு குழம்புகல பிரட்டி அடிக்க முடியும் 😂😂😂
@shivasiva9392
@shivasiva9392 Жыл бұрын
Small place like dubai highest environmental pollution foot print in this planet
@mahzookmohammed7658
@mahzookmohammed7658 Жыл бұрын
Your caption is wrong.
@haranvadivel
@haranvadivel Жыл бұрын
I think this place hor al anz
@MUBARAK143E.V.R
@MUBARAK143E.V.R Жыл бұрын
Enga irukkuriga ippa onga room pakkam than
@jeyakumarselvaraj3570
@jeyakumarselvaraj3570 Жыл бұрын
thalluvandi kadaikku pooi saapiddu paarum super saappaadu nalla uraippu saappaadu
@inthinathan
@inthinathan Жыл бұрын
கவனம் taxis ஏமாற்றுவார்கள்
@feek123
@feek123 Жыл бұрын
Thambi payappida vendaam ellaam halaalana unavu thaan
@Grr958
@Grr958 Жыл бұрын
Dubai Uber labam bro
@kokulharan8162
@kokulharan8162 Жыл бұрын
No Uber here only Careem
@venthanbala15
@venthanbala15 Жыл бұрын
Suthan when you see other tamilan please don't call Indian calls them tamilan
@thiruksanthiru9359
@thiruksanthiru9359 Жыл бұрын
Mc nan dubaila than irukkan any time va mc meat pannuvam unku elum endal dubai satwa enda edam mc intha msg patha reply pannu number tharan nan vavuniya bro unda video ellam pappam super 🙏
@kalimmutthu40
@kalimmutthu40 Жыл бұрын
Thupaei.puthiyakovel.erukkuparnka
@anojking2001
@anojking2001 Жыл бұрын
எல்லாம் இலங்கைய விட மலிவா இருக்கே அப்ப நாமதானா உண்மையா டுபாய்ல இருக்கோம்
@qatararavinth1874
@qatararavinth1874 Жыл бұрын
துபாயில சாப்பிட பயமா .... அடங்கோ...
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 74 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН