Such a Brilliant song Brilliant Music by GV Sir, and what a voice Dhanush Sir- Piano Cover / Tutorial of this brilliant song- kzbin.info/www/bejne/n6DLc6t_a7Kmd6s #Jail #Dhanush #GVPrakashKumar #KaathodoKaathanen
@lohindharshan94114 жыл бұрын
Zupee
@jagan.s59163 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் இது💜என்னைப்போல் யாரேனும் உள்ளீர்களா🎧💯
@jayabalanbala35663 жыл бұрын
kzbin.info/www/bejne/apynYaqMZsqhd8U Gvprakash melody song
@milaneditz49233 жыл бұрын
Yes bri
@megimegi53913 жыл бұрын
My favourite songs bro
@kingmarker4863 жыл бұрын
Yes bro me also
@jayabalanbala35663 жыл бұрын
@@milaneditz4923 song share pannunga bro
@jayapandiyan34833 жыл бұрын
எத்தனை மொழிகளில் பாடல்கள் இருந்தாலும் நமது தமிழ் பாடல்கள் இனிமையும் கவிதை நடையும் வேறு எந்த மொழியிலும் இல்லை
@lovebeatscreations38373 жыл бұрын
Unma thalaiva
@mrray96223 жыл бұрын
Exactly 💯
@sathiransathiran4483 жыл бұрын
Semma Tamil
@kannannatarajan84603 жыл бұрын
ரசனை..!
@lavanyasaravanan55023 жыл бұрын
it's true word
@venbatamizh37044 жыл бұрын
தனுஷ் குரல் முதலில் கண்டுபிடிக்கமுடியவில்லை. தனுஷ் OMG beautiful.....,..
@harish20384 жыл бұрын
Ama bro
@jeroldherbert89644 жыл бұрын
kzbin.info/www/bejne/h6q2p6V9f5tqjNU,
@monamona-fg9em4 жыл бұрын
@Ajithkumar Ajithkumar naanum bro dhanushian
@shijumj89204 жыл бұрын
Yes
@tvasanth41163 жыл бұрын
எத்தனை மொழிகளில் பாட்டுகள் இசைத்தாலும் தமிழ் மொழியில் இருக்கிற ரசனை வேறு எந்த மொழியிலும் கிடையாது😍😍😍😍😍
@Kamalludin.syahputra3 жыл бұрын
Love this song from Indonesia🥰🥰🥰😍🙏🙏 dhanush love you
My own lyrics for this song காற்றாக நீ இருக்க காற்றாடி ஆனேனே விழியெல்லாம் உன் வழியில் தொலைதூரம் தொடர்ந்தேனே சிறகுகள் ரெண்டும் இல்லாமல் காதலின் நூலில் பறந்தேனே சேரும் இடமும் அறியாமல் வீசிய வசமாய் வந்தேனே தேகத்திலே உன்னை உணர வானத்திலே பறந்தேனே - காற்றாக நீ இருக்க உந்தன் சிறையில் மெதுவாக தஞ்சம் சேரப் பார்த்தேனே சுவாசமாய் என்னுள் நீ வரவே உயிராய் என்னுள் கலந்தாயே வாழ காரணம் நீயாய் வந்து வாழ்வின் அர்த்தம் ஆனாயே நீ இல்லாமல் நானும் இல்லை இனிமே நீ என் எல்லை தென்றலின் முகம் பார்க்க விண்ணில் விரைந்தேனே வாசம் வீசித்தான் என்னை சாய்தாலே... - காற்றாக நீ இருக்க
@thamizharasidhamodharan10144 жыл бұрын
osm lines .. really fabulous
@amalrajb50914 жыл бұрын
Anna really unga lyrics semma semma👍👍👍
@somethingspecial74784 жыл бұрын
அழகு
@DavisNavin4 жыл бұрын
@@amalrajb5091 thanks bro
@DavisNavin4 жыл бұрын
@@thamizharasidhamodharan1014 thank yu🙏
@prakashrajarani3 жыл бұрын
"உருகுதே " பாடலை போல மிக அருமையாக அமைந்துஉள்ளது . g v பிரகாஷ் மீண்டும் சிறந்த இசை அமைப்பாளர் என்பதை காட்டியுள்ளார் .
@Yazhini26093 жыл бұрын
Arumai
@vijayapandian16943 жыл бұрын
Lloveyou
@ruthrabharathim8893 жыл бұрын
Ultimate ah sonninga🔥💫❣️😍🥰
@murugannarayanan28603 жыл бұрын
அந்த பாடகியின் தமிழ் உச்சரிப்பு முறை அருமை 👍💗💕💓❤
@jayabalanbala35663 жыл бұрын
Sir GV Prakash melody song kzbin.info/www/bejne/apynYaqMZsqhd8U
@jeevajeeva-gi5rr3 жыл бұрын
Aditi rao hydari .
@venkatesans1752 жыл бұрын
Athu katru veliyidai heroine
@johntorres43604 жыл бұрын
Cant believe that its actually aditi's voice....it's like some profeesional singer's voice.....great selection by G.V.Prakash.
@niranjanachettiyar66524 жыл бұрын
Same for also
@salabadrinath43754 жыл бұрын
Thats GV prakash special
@husnimubarak97334 жыл бұрын
I think She is a professional singer.
@gopinathbalakrishnan73904 жыл бұрын
Her mother is a good classical singer vidya rao
@reshmamr12744 жыл бұрын
Aditi rao ♥️
@anithas94863 жыл бұрын
சொல்ல முடியாத அளவுக்கு இந்த பாட்டு என் மனதை எங்கேயோ பறக்க வைக்கிறது🥰🥰 I love lot this song
@jayabalanbala35663 жыл бұрын
kzbin.info/www/bejne/apynYaqMZsqhd8U Gvprakash melody song
Aditi rao voice is mesmerising, dhanush voice is so melting my soul
@riderhemath20534 жыл бұрын
DhAnUsH voice
@sukumar96362 жыл бұрын
Aditi’s voice is stunning, conveys chemistry & emotion well. She definitely deserves the award.
@Akash_Perumal4 жыл бұрын
For Aditi:யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ........ என்னா voiceu......
@chinnathambi45143 жыл бұрын
ஜிவி பிரகாஷ் தெய்வதிருமகள் அங்காடிதெரு அசுரன் இப்போ இந்த பாடல் 🤩🤩🤩😍😍😍😍😍😍😍 வேற லெவல் தலைவா
@vishvavijay78823 жыл бұрын
💘 90s 2k. Fav one😘😘😘
@ashiqklk86813 жыл бұрын
Aama🤗
@saraimeshaimesha24613 жыл бұрын
O
@MeenaMeena-ir1zr3 жыл бұрын
Vocal dhanush Anna. Music director than gv prakash anna
@chinnathambi45143 жыл бұрын
@@MeenaMeena-ir1zr s music director is my favorite
@its_me_shajju68474 жыл бұрын
நடிப்பின் அசுரன் இசையின் அரக்கன் என்றும் சிறுவன் இன்றும் என் தலைவன் Luv u dhanush anna.....💓........❤️🖤❤️
@vibink46304 жыл бұрын
super pa nice
@BindhuDhas3 жыл бұрын
Wat a lovely voice… Dhanush n Aditi n GV voice r lovely to hear… ✨❤️
@a.r.sirajudeenjudeen56563 жыл бұрын
Yes! Neengalum Oru Paattu Paadi, Unga Voice ai You tubela upload pannunga! Kandippaa GV Prakash, Yuvan, Ar Rahman, D.Imman Ippadi Ellaarkittaiyum Unga Voiceku Nalla Varaverpu Kidaikkum! Try Pannunga!
@BindhuDhas3 жыл бұрын
@@a.r.sirajudeenjudeen5656 🙄 Smetyms all good listeners are nt good singers… n it’s better to hear good songs wen sme1 sings it… 🙏 Adhu yepdi ipdi samandhamae illama comment Panna thonudhoo !
@sharewithchallenge8423 жыл бұрын
என்னமோ இருக்கு இந்த பாட்டுல 🙃🙃👌🏻👌🏻👌🏻👌🏻🤗🤗 எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 😍😍😍😍😍😍👏
@kanimozhig94743 жыл бұрын
Mmmmm super
@ffbgmyt43643 жыл бұрын
பேய் இருக்குனு நினைக்கிறேன்
@jyothiswaranejyothi66443 жыл бұрын
கேட்கென்டு இருக்கலம்
@jothikas11533 жыл бұрын
Sam fill
@godofgreen77733 жыл бұрын
S
@rameshbabuv50444 жыл бұрын
வெயில் அங்காடி தெரு அரவான் காவியத் தலைவன் ஜெயில்.... வசந்தபாலன் ❤️❤️❤️
@vijaykumarsolaimuthu57024 жыл бұрын
U missed album..
@asuthakarpkv4 жыл бұрын
Kaviya thalaivan ARR
@asuthakarpkv4 жыл бұрын
Director Vasanthabalan ,music ARR Kaviyathalaivan
@kumaraguru53194 жыл бұрын
The great director
@solaimathivanan60714 жыл бұрын
Sema mass song 💙
@Passingcloudss4 жыл бұрын
Who suggest to sing aditi in this song, her voice is melting.., .
@mohamedhisham78164 жыл бұрын
@Bhaskar Vijay Valai Pechu ah bro
@bittertruth48864 жыл бұрын
kzbin.info/www/bejne/lV6Zo6R7YrmZfKs Sushant odey off screen vide
@praveenpagalavan44384 жыл бұрын
@@mohamedhisham7816 super
@santhoshsivanCCB4 жыл бұрын
@Bhaskar Vijay no gv capture the voice from Bollywood award function said by vasanthabalan on FB live
@ABHlSHEK4 жыл бұрын
dhanush is aditi's good friend
@ShahriarParvezRony3 жыл бұрын
GVP is a craftsman of melody. Both the singers claim themselves amatures but a craftsman like GVP got the soulful voice out of amatures. Really enjoyed.
@malarvizhidurairaj45924 жыл бұрын
அட போங்க பா எவ்ளோ டைம் கேட்டாலும்.... இன்னும் கேக்கணும் கேக்கணும் தோணுது😘😘😘😘😘
@sanjayyammansanjayyamman13324 жыл бұрын
S
@tamilarasan17734 жыл бұрын
Hi
@krishnankrishnan.67214 жыл бұрын
Hi akak
@hiphopbaranikumarkd65034 жыл бұрын
Nice comments
@AmjadKhan-yq9lf4 жыл бұрын
Yes true ...
@vishalrocksist4 жыл бұрын
1st time- ok 2nd time- oh my God crazy👌 3rd time- Addicted 🙆🏻♂️❤️
@sangeetharenurositha93234 жыл бұрын
Ass its true
@KavithaKavi-kk6pd4 жыл бұрын
S bro same..... I'm also adicted
@vijimanohari23354 жыл бұрын
Same Anna I addicted ❤❤
@karpagamkarpagam18403 жыл бұрын
Yes
@YusufSS-qf8yj4 жыл бұрын
தனுஷ் வழக்கம் போல செமையா பாடிருக்காரு அதுல ஆச்சரியம் இல்ல ஆனா அதிதி அவங்களோட முதல் பாடல் மாதிரியே தெரியல சூப்பர் கலக்கிட்டாங்க வருங்காலத்துல பெரிய பாடகியா வருவாங்க வாழ்த்துக்கள்.
@santhiyas88314 жыл бұрын
Hello yarkuna padi irukanga paa nee kakulla polla
@YusufSS-qf8yj4 жыл бұрын
@@santhiyas8831 award events la paadirukaanga but this is her first film song
@pavithra-74294 жыл бұрын
Award events la padirukkanga antha ponnu.. this might be her first film song...
@ishthiaqahmed7244 жыл бұрын
vaan varuvaan
@kamalijoe50614 жыл бұрын
No this is not her 1st song
@sivananjan86513 жыл бұрын
தமிழ் பாடல்களை கேட்கும் போது தனி சுகம் உள்ளது
@venkatachalamkandhasamy38862 жыл бұрын
Super love feel
@sarahthenmozhi28933 жыл бұрын
GVP... எத்தன தடவ கேட்டாலும் அழுகையா வருது.... நன்றி ❤️😘
@munishsk24273 жыл бұрын
🥺💘💓 உள்ளாற என்னமோ பன்னுது🎶🎵
@jayabalanbala35663 жыл бұрын
kzbin.info/www/bejne/apynYaqMZsqhd8U Gvprakash melody song
இந்தியா முழுக்க தனியார்மயம்.. என் இதயம் முழுக்க "அவள்மயம்" 💖💖💖...
@anu98804 жыл бұрын
sema line
@arulmuruganhope4 жыл бұрын
@@anu9880 Thank You Sibling..
@arvindraghav13214 жыл бұрын
😂😂 super
@eazhilamuthan63714 жыл бұрын
Verithanam
@eazhilamuthan63714 жыл бұрын
Verithanam
@SKKarthick124 жыл бұрын
Dhanush's voice is so matured and sounds very professional! His dimensions keep increasing! A multi-talented artist of our time! Aditi's voice is also such a surprise. Good diction.
@kaushikroger9564 жыл бұрын
Well said! Dhanush has improved himself a lot as a singer !!!
@rajbabu96474 жыл бұрын
Crt
@murugadossp34262 жыл бұрын
வரிகளோடு சேர்ந்த குரலும். அதனுடன் சேர்ந்த இசையும் இதமானது... ❤️❤️❤️❤️❤️❤️
@pappuappu56454 жыл бұрын
Aditi ku ipdi oru voice ah nu ninajavanga like podunga.. melting🥰🥰
@ajithselvaraj15744 жыл бұрын
❤❤❤
@anisen10004 жыл бұрын
Amazing voice❤❤❤
@rswathi19884 жыл бұрын
Semma voice
@bilaludeen72653 жыл бұрын
S bro na kuda saindhavi voice nu ninachen
@lathasankar69334 жыл бұрын
நாங்கள் இன்னும் ஆடுகளம் பாடல்களை மறக்கவில்லை. ஆனாலும் பாடல் அருமை.
Music மட்டும் full focused ah பண்ணீங்கனா நீங்க தான் தல அடுத்த A.R. Rahman
@kallakurichi6524 жыл бұрын
கண்டிப்பாக அடுத்து A.R. ஜி.வி.பிரகாஷ் 😎அண்ணா தான்
@chellakumar48234 жыл бұрын
No rahman....He is always 1st G.V.
@MO_694 жыл бұрын
There's no replacements for any musicians each of one is special..!!
@VICKYVELU4 жыл бұрын
@@MO_69 U r right sago
@prashanth_55214 жыл бұрын
@@chellakumar4823 kena poo ARR thanda king 💥
@RajRaj-my1gm4 жыл бұрын
❤Dhanush anna voice sema🔥
@dhayalankris95533 жыл бұрын
aditi rao voice excellent particularly கரைகள் இல்லை பராவாயில்லை கடலே காதலின் எல்லை really my heart touching...feel agiduchupa..
@silambarasanayyappan17647 ай бұрын
Exactly bro ❤️
@dineshreddy62284 жыл бұрын
1st time : ok... 2nd time: average. .. 3rd time: excellent... Nth time:addicted to song especially to aditi voice Any one feels like😊😊😊😊😀
@mr.k61004 жыл бұрын
இன்றும் இந்த பாடலை ஜி.வி இசையை 50 முறை கேட்டேன்
@logarajlogaraj41064 жыл бұрын
Same tha
@SATHISHKUMAR-yf8is4 жыл бұрын
Ethula fm la kettingla
@casocraft47404 жыл бұрын
Yes!!! kzbin.info/www/bejne/i53baXyJeLp2mpY Kaathodu kaathanen song played in piano... Check it out...you will love it... Ans comment your suggestions in my comments section..
@baskarb58914 жыл бұрын
I am 100 times
@casocraft47404 жыл бұрын
@@baskarb5891 if it is your favourite song, then you must watch this. You will love this as well... kzbin.info/www/bejne/i53baXyJeLp2mpY
@naveennaveen-tj7zf4 жыл бұрын
இசையமைத்த GV யின் விரலுக்கும், பாடிய தனுஷ் அதிதி ராவ் குரலுக்கும் வாழ்த்தும், வணக்கமும்.
@priyasahul41064 жыл бұрын
Dhanush voice ✌😍😋
@nanthakumar49854 жыл бұрын
நைஸ் சிங்கிங்
@bala_tamilottran45934 жыл бұрын
@@priyasahul4106 ✌
@talitalk83034 жыл бұрын
Dhanush Venpani malara innu k tu mudikala
@dhowlathpasanga86043 жыл бұрын
கடைசியாக.. இந்த பாடல் கேக்கும் போது இருந்தால்.. என் காதலி.. எங்கள் இருவருக்கும் இந்த பாடல்தான். கடைசி நினைவுகள்...
@சு.ரவிசந்திரன்4 жыл бұрын
முதல்முறை கேட்கும்போதே பாடல் மனதில் ஆழமாக ஒட்டிக்கொண்டது ❤️❤️❤️
@arundreamworksarun97334 жыл бұрын
kzbin.info/www/bejne/hmG5ZouPap2oqNU
@சு.ரவிசந்திரன்4 жыл бұрын
Try Big ஆடுகளம் படத்தில் வரும் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாட்டுதானே
@lovelysaravanan98934 жыл бұрын
Dailyum 5 time indha song ketruvan... ❤❤❤Neengaul apdi ketta 1ru like podunga😁😁😁
@aiweswarimuniandy51524 жыл бұрын
👌🏻
@jeroldherbert89644 жыл бұрын
kzbin.info/www/bejne/h6q2p6V9f5tqjNU,
@VK-md4zs4 жыл бұрын
I hear Oly dis song whole day
@premanarain91514 жыл бұрын
Ethana thadava ketalum bore adikadhu 💞
@beulahvithyakumari92124 жыл бұрын
Can anyone take a moment to appreciate aditi rao's voice? Moreover she isn't a tamil person❤️!
@gaganhebbulihebbuli96384 жыл бұрын
She is not tamilian but an Indian that's why Indian blood go s in it
@mahen65254 жыл бұрын
even north indians singers like jonita,shasha,shreya etc sing well in tamil...being indian helps..
@modelkarmina97994 жыл бұрын
Actually being a tamilian is not important. Sher voice is extraordinary. However her Singing voice is like tamilian.😀
@sivanesh28963 жыл бұрын
@@gaganhebbulihebbuli9638 who cares ! She sung tamil song. So we appreciate it like our sister ! But more than her voice Tamil lyrics is what mesmerizing ! So pls carry ur indian in other states which wont give Tn a drop of water !! Mayiru madri thookitu vandhrathy
@kishorkumardevar73003 жыл бұрын
The lyrics are....😍😍 Very rare to listen Tamil songs without other language words
@vjrockz21074 жыл бұрын
பழைய நினைவுகள் கண் முன்பு வந்து வந்து போகுது 😍😍 அருமையான வரிகள் அருமையான இசை 😍😍
@rameshbabuv50444 жыл бұрын
*வெயில், அங்காடி தெரு போன்று தரமான படமாக அமைய வாழ்த்துகள் வசந்தபாலன், ஜீவி பிரகாஷ் 👍❤️*
@suriyaprabhakar4 жыл бұрын
after Mayakam enna , Now Singer Dhanush 😍 Musician GVP ❤ is back With there Trippy Track 🤘 Badly Missing Na.Muthu Kumar💙
@rkcreation18894 жыл бұрын
Already in asuran also
@kamalikamali63552 жыл бұрын
இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை.....😘😘😘😘
@chandrandhanam47673 жыл бұрын
தனுஷ் அண்ணாவின் குரலுக்கு நான் அடிமை
@suthan39413 жыл бұрын
Me.... to....
@muthumuthu14-07-23 жыл бұрын
✋️
@abishar29423 жыл бұрын
Me....to💞
@chandrandhanam47673 жыл бұрын
@@Mdsnkong_San 💚
@chandrandhanam47673 жыл бұрын
Na unga kooda pesava
@pavithra-74294 жыл бұрын
First time கேக்கும்போதே goosebumps!!!... dhanush sir and aditi's combo is a magic... அந்த பொண்ணு voice.. ரொம்ப secretive ஆ.. haunting sweetness aa இருக்கு.. dhanush sir romantic, cute, enthusiastic voice... great.. gvp தான் song ஓட pillar... he made a good attempt by making both of them to sing as a pair.. so sweet... sema song... மண்வாசம், காதல் வாசம், இசை வாசம் வீசும், மனதை குழந்தை போல் தவழ வைக்கும் பாடல் இது... so beautiful.. !❤️😍😘 I cant believe it's dhanush sir's voice at the beginning..pakka sweet vocal presentation..when aditi's part starts.. ❤️❤️❤️❤️❤️❤️
@pavithra-74294 жыл бұрын
@FOR THE PEOPLE hiii
@vahinim39534 жыл бұрын
Cha oru like button than iruku ❤️.... favourite
@tamilmanilifestyle90174 жыл бұрын
Crt
@divineinterventions69734 жыл бұрын
1000 hearts
@lotuslabmunawarbasha95794 жыл бұрын
Amma ka
@kumaravelt56464 жыл бұрын
Vahini ur profile pic soooo cute😍😍
@sadhamsubway12804 жыл бұрын
Ahaan
@srir80922 жыл бұрын
GV Prakash sir: Don’t know how you are composing musics like this. Evlo tensions irundhalum intha song apdiyae mind ah peaceful ah aakidudhu. You are one of true legend sir. Wanted to see you atleast once in my life. 😍❤️💙💜💕
@Jebastinrohin4 жыл бұрын
Dhanush melting voice
@sankaramoorthi28054 жыл бұрын
அபர்ணதி உன்னுடைய முதல்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍😍😍😍😍😍😍😍😍
@poornimas44134 жыл бұрын
I am also wishes
@Onlyntk4 жыл бұрын
Nannum
@Explorer_00-p5n4 жыл бұрын
nice, she made it to film industry
@kalkikalki51214 жыл бұрын
yes😘
@murugeshgamingpc24224 жыл бұрын
Hmm
@indiancinema48074 жыл бұрын
ஓ பெண்ணே ஓ பெண்ணே நீதானே நீதானே ஓ பெண்ணே ஓ பெண்ணே நீதானே நீதானே காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் காகிதம் போலே ஒன் மேல ஓவியம் வரையும் நகமானேன் மோகத்தில் பெண்ணே உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன் இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம் காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் நானனா நானனா நானனா நானனா நானனா…… நானனா…. நானனா…… நானனா……. இலையில் மலரின் கைரேகை இமைகள் யாவும் மயில் தோகை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே மழலை போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை கண்மணி பூ பூக்க காதல் விதையானோம் காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம்…….ஓ…. காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன்…. பூவின் மீது கூத்தாடும் போதை வண்டு போலானேன் புல்லின் மீது பூமியைப் போல் உந்தன் பாரம் நான் கண்டேன் இதழின் ஆற்றிலே குதிக்கும் போது கரைகள் என்பதே இல்லை கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ரசித்தேன் சுகமானேன் இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம்
@ayyappan19934 жыл бұрын
❤❤❤
@subramanisubu18734 жыл бұрын
Thanks
@vijiyasekar91924 жыл бұрын
Super nice
@raghuraghu42934 жыл бұрын
@@ayyappan1993 di
@thenkachiswaminathanspeech4 жыл бұрын
யாரெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்து என்னோட சேனலுக்கு ஆதரவு தருவீங்க???
@toshirohitsugaya93283 жыл бұрын
G.V. Most underrated Tamil Music Director
@சாஇளவரசன்4 жыл бұрын
G V PRAKASH, VASANTHABALAN, DHANUSH, ADITI= SEMMA COMBO
GV PRAKASH Anna music sollave vena eppome hit thaan what a song keep it up anna❤️
@yuvaramanece4 жыл бұрын
என்னயா இந்த புள்ள பாடுது ❤️.... #aditi 😍
@vijaykumarsolaimuthu57024 жыл бұрын
Dhanush and aditi voice truly bliss.. G.v prakash melody is soulful.. Everything in this song was expected.. but unexpected abarnathy.. it's a good start for her..
@premnit50324 жыл бұрын
G. V. Rocked all the way... Wonderful song ..more than anyone, he should be appreciated, keep rocking G. V. P👌👌👍👍💐
@sivasankar33554 жыл бұрын
Anna yanaku robmba pudichi irrku gv anna i lluv this song
@MuthuRenganc3 жыл бұрын
உன்கூட மீனானேன் காகிதம் போலே ஒன் மேல ஓவியம் வரையும் நகமானேன் மோகத்தில் பெண்ணே உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன் இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம் காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் நானனா நானனா நானனா நானனா நானனா நானனா. நானனா நானனா. இலையில் மலரின் கைரேகை இமைகள் யாவும் மயில் தோகை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே மழலை போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை கண்மணி பூ பூக்க காதல் விதையானோம் காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம்.ஓ. காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன். பூவின் மீது கூத்தாடும் போதை வண்டு போலானேன் புல்லின் மீது பூமியைப் போல் உந்தன் பாரம் நான் கண்டேன் இதழின் ஆற்றிலே குதிக்கும் போது கரைகள் என்பதே இல்லை கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ரசித்தேன் சுகமானேன் இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம்
@LOGAN_R134 жыл бұрын
Aditi made it like professional singer... Once he sung a song in a r ragman's concert. Any vaan varuvaan fans here??💐💐
@palanivelupalanivelu32924 жыл бұрын
S of course Aditi mother is professional singer vidiya rao
@sowmyapandian81234 жыл бұрын
Meee..... I love that song.....
@LOGAN_R134 жыл бұрын
@@sowmyapandian8123 great
@thenkachiswaminathanspeech4 жыл бұрын
யாரெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்து என்னோட சேனலுக்கு ஆதரவு தருவீங்க??😍😍😍😍
@btsasura10814 жыл бұрын
கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை❤️.....
@madeshbaby82864 жыл бұрын
Gud lock
@ranji1514 жыл бұрын
What a melody.. Again Dhanush mesmerized and Aditi Rao voice is like melting 🕯️🕯️🕯️🎶❤️🎵🎧
Enachi edhachi, vizhigalil oru vaanavil, udhayam nh4, included
@thenkachiswaminathanspeech4 жыл бұрын
யாரெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்து என்னோட சேனலுக்கு ஆதரவு தருவீங்க???
@jeroldherbert89644 жыл бұрын
kzbin.info/www/bejne/h6q2p6V9f5tqjNU👌
@kesavan.gkesavan.g25094 жыл бұрын
முதல் வாட்டி கேட்கும் போதே பிடித்து விடும் பாடல் வாழ்த்துக்கள் Gv...
@mohamednasrudeen78693 жыл бұрын
முதல் முறை இந்த பாடல் கேட்டேன் கபிலனின் வரிகள் மற்றும் GV பிரகாஷ் குமார் இசையில் மிகவும் அழகாக செய்தார்கள்
@RamGopal-eu8yc4 жыл бұрын
Aditi Rao Hydari's voice so damn good. Never expected she has that scintillating voice...Will be having this on loop only for her❤️
@sathyanarayanasr30434 жыл бұрын
1:09 I cant believe its Aditi's voice ! What a magic ! Haunting romantic voice.
@m.senthilgowthami88884 жыл бұрын
ஒரு லைக்குக்கு மேல் போட முடியலனு நெனக்கிம்பொது வருத்தமாஇருக்கு.
@fareenasubair35183 жыл бұрын
Yes
@vairamanishanthi805211 ай бұрын
1st time hearing this Song soulfully sung by Danush and Aditi what a melody very touching❤Lots of Love to you Aditi I always adore you for all your work with dedication ❤👏👏
@SrikarBaskara4 жыл бұрын
Aditi Rao Hydari needs to be celebrated. She just adds a tinge of pain to this song, not many can do that.
@2ktamilangaming6514 жыл бұрын
kzbin.info/www/bejne/aX-umoKvfqhkrLM bro 8D song this song super surrounding
@itz_vky77274 жыл бұрын
Enna Voice Da Eppa 😍😍😍😍 Dhanush 💜
@graja30434 жыл бұрын
Veyon silli -like😍 Kaathodu kaathanen -like😍
@jokeborder96964 жыл бұрын
Enna like venuma
@KSHIVA-ob6mk4 жыл бұрын
@S 1000editz 😁😆😁 eppadi than comedy pannakodaathu
@karthikanand60474 жыл бұрын
@@KSHIVA-ob6mk dai otha Venuna poi poll vachi paaru Vaiya mooditu poviya poolu thevidiya paya
வேர்வைத் துளிகளிலே என்னை நனைத்தாயே இதயம் நொறுங்கத் தான் இறுக்கி அணைத்தாயெ🥰❤️
@JB-zr1yz4 жыл бұрын
When actors becomes singers - aditi and dhanush When music director becomes singer and singer becomes actor- GV When a fashion desigber becomes a model and model turns actress - abarnathy That is why cine field is very artistic... ❤
@saranyajose13604 жыл бұрын
Singer became music director...Gvp♥️♥️♥️
@jairambala42764 жыл бұрын
Happy it's Kollywood, not bollywood.
@reykjaviksinnesloschen85714 жыл бұрын
That abarnathy girl is ugly asf
@agnes93054 жыл бұрын
@@reykjaviksinnesloschen8571 some problem with ur eyesight..
@mechanicalrk4 жыл бұрын
Cine field is interesting? But Still we are looking medicine for corona from some others
@madhavsair52074 жыл бұрын
Experts told GV to go with an Experienced singer... But , GV had other options ❤❤ Soulful Singing by Aditi Rao Hydari..
@butcher68944 жыл бұрын
வெயில்-2006 ஜெயில் -2020🤩😎
@podhumlife52672 жыл бұрын
காது கேட்டு, இதயம் மீட்டு தரும் பாடல் வருசைகளில் இந்த பாடல் மிக பெரிய இடத்தை பெற்றுள்ளது... இசைக்கு ஆயில் அதிகம் கேக்கும் இதயத்தின் அயுல் அதிகம்... எழுதிய பாடல் ஆசிரியருக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை..🌺