No video

ஜமாத் வேணா ஆனா பொண்ணுங்க வேணுமா | Open Talk With Aruna | White Horse Media

  Рет қаралды 45,579

White Horse Media

White Horse Media

2 ай бұрын

ஜமாத் வேணா ஆனா பொண்ணுங்க வேணுமா | Open Talk With தென்னிந்திய திருநங்கைகள் தலைவி அருணா | White Horse Media
#transgenderissue #aruna #transgender #mantratransgender #rajiniammal #nayak #transgendermodel #transgenderawareness #transgenderinterview #whitehorsemedia #mantra
Subscribe To Our Channel - bit.ly/WhiteHorseMedia
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To White Horse Media For Exclusive Updates & Series
Check Out Our Popular Videos:
👉 கடவுள் முருகனை இழிவு படுத்தினாரா படைப்பாளன் திரைப்பட இயக்குனர்? - • கடவுள் முருகனை இழிவு ப...
👉 இளசு முதல் பெருசு வரை அனைவரையும் மயக்கிய சன்னி லியோன்!!!| OMG Poster Public Review | WHM - • #OhMyGhost இளசு முதல் ...
👉 பரபரப்பை ஏற்படுத்திய சன்னி லியோன் பட போஸ்டர் | OMG First look Poster Review | Sunny Leone | WH Media - • பரபரப்பை ஏற்படுத்திய ச...
👉 விஜய்சேதுபதி,வெங்கட்பிரபு இணைந்து வெளியிடும் OMG First Look Poster | Sunny Leone | White Horse Media - • விஜய்சேதுபதி,வெங்கட்பி...
👉 இந்த படம் Full Paisa Vasool & Audienceக்கு பெரிய Treat | Rajamouli,Jr.NTR,Ram Charan - RRR Excluisve - • இந்த படம் Full Paisa V...
👉 முதல் படத்திலேயே ஜிபி முத்து கேரவனில் செய்த அட்டுழியங்கள்😁 | GP Muthu | Satish | Dharsha Gupta | WHM - • முதல் படத்திலேயே ஜிபி ...
👉 Rowdy Baby கூட அப்படி இப்படினு இருந்தேன்! | Dharsha Gupta Caravan-னில் GP Muthu-வின் சேட்டை | WHM - • Rowdy Baby கூட அப்படி ...
👉 நான் 40% தான் சொல்லி இருக்கேன் 60% சொல்லவில்லை, அதில் பல ஆபாசங்கள் இருக்கின்றன | Bayilvan Exclusive - • நான் 40% தான் சொல்லி இ...
👉 சௌந்தர்யாவுடன் இருந்த நெருக்கம்தான் ஐஸ்வர்யா தனுஷ் Divorce ஏற்பட காரணமா? | Bayilvan Exclusive | WHM - • சௌந்தர்யாவுடன் இருந்த ...
About Us:
Media/news company · Media agency · News and media
Contact Us : contact@whitehorsemedia.in
For Advertisement Inquires - Whatsapp +91 9840019885
You Can Also Follow Us @
Facebook: / whitehorseoffl
Twitter: / whitehorseoffl
Instagram: / whitehorseoffl
Website: www.whitehorsemedia.in/

Пікірлер: 177
@muthalpakkam
@muthalpakkam 2 ай бұрын
1. பால் function ஒரு திருநங்கை ku 1000, 2. சொல்ற பேச்சை கேக்கலான 50000 டு 100000 தண்டு (பைன் ) 3. தீபாவளி நா 25000 பணம் குடுக்கணும் 4. சென்ட்ரல் goverment freeyaa surgery பண்றதுக்கு இன்சூரன்ஸ் scheme கொண்டு வந்துருக்காங்க. But இவங்க அதுலயும் 2.5 laksh வாங்குறது. 4. இது போதாதுன்னு surgery முடிஞ்சு 40 வது நாள் பால் function ku 100000 லட்சம் பணம் குடுக்கணும். 5. மாதம் மாதம் ஒரு ஒரு திருநங்கையும் 1000 ரூபாய் குடுக்கணும் தினமும் வாங்குறவங்களும் இருக்காங்க. 6. படிக்குற திருநங்கைகளை சமூக வலைதளம் மூலம் மூளை சலவை செய்து வர சொல்லி பிச்சை எடுக்க வைப்பது. 7. திருடி கொண்டு வந்த செயின் பணம் எல்லாவற்றிலும் பங்கு வைத்து கொள்வது 8. தலைவிகளுக்கு எப்படி 50 லட்சம் 1 கோடி ல வீடு கட்ட பணம் வந்தது. 9. இது போதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 1000, அடுக்கு மாடி வீடு வாங்கி கொள்வது. 10. சமூக நலத்துறை மூலம் 50000 முதல் 10 லட்சம் வரை லோன் வாங்கி கொள்வது. 11. படிக்க வேண்டும் என்று சொல்லும் திருநங்கைகளை கேவலமாக நடத்துவது. 12. வேலைக்கு சென்று நல்ல முறைல வாழனும் னு நினைக்கிற திருநங்கைகளை கேவலமா பேசி. பாலியல் தொழிலில் கிடைக்காத பணமா என்று சலவை செய்வது. இன்னும் நிறைய இருக்கு. பாவப்பட்ட திருநங்கைகளை மீட்க அனைவரும் சேர்த்து குரல் குடுங்க. நாளை உங்க வீட்ல இருக்குற பையன கூட கூப்பிட்டு வந்து பிச்சை எடுக்க விட்ருவாங்க. 🙄🙄🙄
@iyappankathavarayan6212
@iyappankathavarayan6212 2 ай бұрын
Correct ah sonninga
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
அவர் அவர் உழைக்கும் பணத்தை அவர் அவர் வைத்து கொண்டாலே நீங்கள் யாரும் கஷ்ட பட வேண்டியது இல்லயே...ஒரு சிலர் நகை நாட்டோடு வலம் வருவதும் ஏழையாக பல திருநங்கைகள் வருவதும்,சினிமா நடிகைகள் போல் வரும் திருநங்கைகளுக்கு மரியாதை...உண்மையாக திருநங்கை குழந்தைகள வாழ்க்கை கடினமானது...
@sahanacbe3705
@sahanacbe3705 2 ай бұрын
உண்மை 😢😢😢
@vaishukannan9307
@vaishukannan9307 2 ай бұрын
Very nice baathikka patta pottai polaa , nalla iru saami
@mayas9512
@mayas9512 2 ай бұрын
🙏😭😭😭😭😭😭😭😭
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc 2 ай бұрын
மத்தர அம்மா பேச்சி 100-/- உண்மை
@emayavarmaandharmalingam3059
@emayavarmaandharmalingam3059 2 ай бұрын
Ne patha ya
@mayarajie
@mayarajie 2 ай бұрын
Parents திருநங்கைகளை ஏற்றுக்கொண்டால் இந்த பேச்சே இல்லை. Naayak ஜமாத் எல்லாம் தேவை வராது.
@pavithranpavi9935
@pavithranpavi9935 2 ай бұрын
அம்மா நீங்க சொல்லும் ஜமாத் 2000 முன்னாடி இருந்தது. But இன்று இருக்கும் ஜமாத் business மட்டுமே. அம்மா நீங்க operations சும்மா பண்ணவில்லை. Operation பண்றது முன்னாடி டெய்லி வசூல் பணம் உன்கிட்ட தானே கொடுத்தாங்க. So நீங்க operation பன்னிங்க
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc 2 ай бұрын
இந்த அம்மா பேச்சி அழகான பொய்.... மட்டுமே திரியுது.....
@Kalaik-xj4nx
@Kalaik-xj4nx 2 ай бұрын
💯
@AbuAbu-lt5sh
@AbuAbu-lt5sh Ай бұрын
Amaga
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 2 ай бұрын
அம்மா மந்த்ராவுக்கு நீதி கிடைக்க வேண்டும்
@Bkirisukirisu1234
@Bkirisukirisu1234 2 ай бұрын
டேய் போங்கடா சும்மா மந்த்ராவுக்கு நீதி வேணும் சித்ராவுக்கு நீதி வேணும் என்னடா உங்க நாடகம்
@rathib6569
@rathib6569 2 ай бұрын
சகோ மந்த்ரா நீதிக்காக போராடவில்லை நிதிக்காக போராடினார் முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்
@soniya2572
@soniya2572 2 ай бұрын
😂
@Manishkutty-kr7wu
@Manishkutty-kr7wu 2 ай бұрын
Correct 💯
@user-qr8lr5wg4b
@user-qr8lr5wg4b 2 ай бұрын
Mantra sollurathuthan unmai
@MeetMrVivek
@MeetMrVivek 2 ай бұрын
Romba nalla pesuthu intha Amma.. parthale Educated criminal madhiri iruku 😱
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 2 ай бұрын
Correct guessing
@balamani7861
@balamani7861 2 ай бұрын
மந்த்ரா கேட்குறதுல நியாயம் இருக்கு உங்க பேச்சில உண்மையில்லை
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 ай бұрын
திருநங்கைகள் தனியா தனிமனித சுத்தந்திரம் கேட்க கூடாதா #மந்த்ரா கோரிக்கை நியாமானது
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
​@vaishukannan9307 ivanungalukkula enna jamad mayiru nu thookki pottutu happy valunga pethavangalaiye thookki pottutu vandhutu kanda nayinga kitta en adimaiya valdringa sindhinga plz
@balamani7861
@balamani7861 2 ай бұрын
சபாஷ் சரியான நூத்துக்கு நூறு உண்மையான நியாயமான கேள்வி இதற்க்கு நாயக்குகள் பதில் சொல்லனும்
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 2 ай бұрын
பெற்றவர் எல்லோருமே பிள்ளைகளை எதிர்த்து காவல்நிலையம் போவதில்லை. நீங்கள் வியாபாரி போல் செயல்படுகிறீர்கள்
@beardraskal9207
@beardraskal9207 2 ай бұрын
We support manthra amma ❤
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 ай бұрын
பண்ற பிராடுதனத்தை எப்படி எல்லாம் சமாளிக்கிறா பாருங்க... கண்டிப்பாக மந்த்ராவிற்கு நீதி கிடைக்க வேண்டும்
@AbiMano-sp8oc
@AbiMano-sp8oc 2 ай бұрын
Pulugu muita nanum trangendar
@jelishtimna1055
@jelishtimna1055 24 күн бұрын
நீங்க சொல்வது போல் கல்வி வளர்ச்சிக்கு மற்ற திருநங்கைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிச்சை எடுப்பதற்கும் பாலியல் தொழில் க்கு முக்கியத்துவம் கொடுப்பது தால் இந்த பிரச்சினை வருகிறது. அன்பு பினைப்பு னு நீங்க தா சொல்லீற்ங்க அங்க நடக்கிறது எல்லாம் வேற.
@blacksecret3406
@blacksecret3406 2 ай бұрын
Babitha rose and ivangala direct ah vaichu interview edunga
@user-gs7ih8fi1e
@user-gs7ih8fi1e 2 ай бұрын
Ssss
@arunaaruna9098
@arunaaruna9098 2 ай бұрын
I am ready
@blacksecret3406
@blacksecret3406 2 ай бұрын
@@arunaaruna9098 ungala na ethum criticize panna sollala.... Neenga jamaath ku ivalo explanation kudukumpothu babitha yen atha yerka marukiranga atha therinjuka thaan sonnen
@mayas9512
@mayas9512 2 ай бұрын
இவங்களும் எல்லா மாவட்ட சமூகவிரோத திருநங்கைகள் தலைவர்களையும் அவர்கள் வழி நடத்தும் நபர்களை வைத்து வசதியான நபர்களிடம் பணம் வாங்கி அந்தப் பணத்தில் இந்த அருணா வசதியா வாழுற உடம்பு வளக்குற தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை வைத்துக் கொண்டு பல நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்தப் பணத்தில் உடம்பை வளர்க்கிறார் அந்த பவிதா ரோஷம் இந்தக் கூட்டத்தை அவர் கட்டுப்பாட்டில் நடத்தினால் பல லட்சங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள் சாணியும் சாணியும் ஒன்றாகிவிடும் சருக சட்டி ரண்டு ஆகிவிடும் ரெண்டு பேருக்குமே திருநங்கைகள் கூட்டத்தை நடத்தி அதில் வரும் பணத்தில் உடம்பை வளக்கணும் எந்த திருநங்கைகள் கஷ்டப்பட்டாலும் அது இவர்களுக்கு தேவை கிடையாது அவர்களை கணக்கு காட்டி பணம் சம்பாதித்து உடம்பை வளர்க்க வேண்டும்
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
​@@arunaaruna9098 unga jaamath la yarum paliyal thozhil pannalaya ? Pitchai edukalaiya ? En neenga sariya vazhi nadathala becoz adhu income source ungalukku,
@kuppusamy979
@kuppusamy979 2 ай бұрын
ஆட்ட வெட்டுவதற்கு தான் வளர்கிறோம்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
உங்கள் உழைப்பு இல்லை..பல திருநங்கைகளின் உழைப்பு...முதலீடு போட்டு வசூல் செய்வது உங்கள் வேலை...வசூல் மாபியாக்கள்...
@rathib6569
@rathib6569 2 ай бұрын
வாய்க்கு வந்தவற்றையும் மனதில் தோன்றோவற்றையும் கூறாதீர்கள் எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் மட்டுமே தெரியும் தெரியாத ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
@@rathib6569 தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.பதில் கூறுங்கள்..ஒவ்வொரு திரு நங்கைகளும் யாசகம் பெற்றோ,பாலியல் தொழில் செய்தோ கஷ்ட்ட பட்டு சம்பாதிக்கும் பணத்தை அவர்களே வைத்து கொண்டால் மற்றவர்களை போல் வசதி யான் வாழ்க்கை கிடைக்குமே.. ஏன் முன்னேறாமல் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள்...1 லட்சம் கொடுத்து surgery செய்தால் காலம் முழுவதும் (எறும்பு கூட்டம் போல் ராணி எறும்புக்கு )உழைத்து கொடுத்து சாக வேண்டுமா?
@mayas9512
@mayas9512 2 ай бұрын
நான் ஒரு திருநங்கை அந்த மாப்பிள்ளை இவர்கள் தான் இவர்களுக்கு கீழே தான் நாயக்கர்கள் செயல்படுகிறார்கள்
@mayas9512
@mayas9512 2 ай бұрын
​@@rathib6569நாய்கள் உருவாவதற்கு காரணமே இவர்கள் வைத்த அமைப்புதான் இந்த அமைப்பு செயல்பட இந்த நாய்கள் கொத்தடிமைகளாக வைத்திருக்கும் நபர்கள் தேவை அந்த நபர்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லித்தான் வசதியான நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்தப் பணத்தில் இவர் உடம்பு வளர்க்க முடியும் உழைக்காமல் உடம்பு வளத்தால் எப்படித்தான் பேச தோணும் போல் தெரிகிறது
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
Neenga pesuradhu tha thappu
@user-ry1hh9ej5y
@user-ry1hh9ej5y Ай бұрын
மந்த்ரா பேச்சு உண்மை.
@user-du9vf2xi7c
@user-du9vf2xi7c 2 ай бұрын
டேய் அருணா பாடு ரொம்ப நல்லவன் போல நடிக்காதே
@selvarajootamilkanan6189
@selvarajootamilkanan6189 2 ай бұрын
I support mantra😢😢😢
@user-to6jj2kc9v
@user-to6jj2kc9v 2 ай бұрын
I believe mantra amma saying,truth,u could helped them but live them happily how they live,dnt force anybody to touch with u,always be love each other live ur life happiness....
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
Idhu fraud
@vickyuday5686
@vickyuday5686 2 ай бұрын
Super ஆயா....❤❤❤❤ Perfect explanation...🙏🙏🙏
@TAMILAN0684
@TAMILAN0684 2 ай бұрын
பேச்ச நிப்பாட்டு வட்டி விடுரது, கைமாத்து விடுரது, தவனைக்கு விடுரது எல்லா செய்ரது அந்த காசுலதான் இதுக்கு நவங்க எதுக்கு கொடுக்கனும்.
@ManjuShankar
@ManjuShankar 2 ай бұрын
She sd clearly it's money investment. So matra sd crt it's totally money mafia and our parents nt ask money for any medical service ...ur nayak people ask monthly basis nt one time
@anithkumar5132
@anithkumar5132 2 ай бұрын
Unna yaru sevaii pana sonagha unoda vela nee paru edhuku unwanted things 😂 ... Amount venum na work ah paru 😂
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
Correct ah sonninga
@user-qr8lr5wg4b
@user-qr8lr5wg4b 2 ай бұрын
Babitha rose kettal ivangele pathi solluvange
@AnandAnand-xy3wc
@AnandAnand-xy3wc 2 ай бұрын
Support manthra only❤❤
@muthalpakkam
@muthalpakkam 2 ай бұрын
வணக்கம் அருணா...... 1.10 வருசத்துக்கு முன்னாடி இருந்த ஜமாத் இப்போ அப்படியே கிடையாது. எல்லாமே பணம். அதும் 2019 பிறகு இன்னும் அதிகமா ஆகிட்டது. 2. ஒரு திருநங்கை உங்ககிட்ட வராங்கன்னா சும்மா நீங்க பாத்துக்கறது இல்ல. தினமும் பிச்சை எடுக்க வைத்து அதுல 300 to 400 வாங்கிட்டு தா சாப்பாடு போடுறீங்க. மாதம் 1000 to 2000 வாங்குறீங்க. ஒரு நாளைக்கு 1000 னு பிச்சை எடுத்து குடுத்த கணக்கு வெச்சாலும் வருசத்துக்கு எவ்வளவு காசு வாங்குறீங்க ஆபரேஷன் பண்றதுக்கு. 3. ஒரு ஆபரேஷன் பண்ணி விடுறதுக்கு 1.5 லட்சம் வாங்குறீங்க 1 லட்சம் பால் சீர் னு தனியா பைனான்ஸ் வாங்கி அவங்க தலைல கட்டிறீங்க. 4. இதுக்கு இடைல நல்லது கெட்டது நா காசு, தீபாவளி பொங்கல் நா 30000 எக்ஸ்ட்ரா காசு வாங்குறீங்க. 5.செயின் பணம் திகிருடிட்டு வந்தா அதுல கமிசின். எப்படி திருடணும்னு ட்ரைனிங் வேற நல்லா குடுக்குறீங்க. 6. இப்போ ஒரு சில பெத்தவங்க ஏத்துக்க வந்துட்டாங்க அது உங்கள தொழிளுக்கு ஆப்பு ஆகிருச்சு. அதுனால முடிஙக அளவுக்கு கொள்ளை அடிக்கலாம் னு அலையிருறீங்க. 7. ஒரு வருஷம் நல்லா காசு வாங்கி தின்னுட்டு அப்புறம் டார்ச்சர் பண்ணி அவங்களே வெளிய போராமாதிரி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போய்ட்டா அதுக்கு 51000 என்னடி உங்க லாஜிக். 8. தென் இந்திய கூட்டமைப்பு என்ன கிழிச்சிட்டீங்க,,பிச்சை எடுத்த காச வசூல் பண்ற நாயக்குகளுக்கு பாதுகாப்பு. 9. வருசத்துக்கு ஒரு நாள் உங்க அமைப்பு விழுப்புரத்துல அழகி போட்டி நடத்துறீங்க. இது ரொம்ப முக்கியம். யாரு கேட்டாங்க. 10. திருநங்கை வாழ்க்கைக்கு என்ன செஞ்சீங்க. பொது மக்களேகிட்ட எப்படி நடந்துக்கணும் அப்டினு ஏத்தாது ட்ரைனிங் குடுக்குறீங்களா. இல்ல அவங்களுக்கு வேலைக்காக போராட்டம் பண்ணிருக்கீங்களா. 11. வருசத்துக்கு ஒரு மாநாடு போட்டு திருநங்கைகளுக்கு நல்ல புத்தியோ வழிகாட்டளோ குடுத்தீங்களா. 12. எத்தனை தீர்மானம் போட்டுருக்கீங்க அரசாங்கம் எவ்ளோ பிரஷர் குடுத்துருக்கீங்க வேலைக்கு. 13. உங்க கூட இருக்குற 10 பேரு நல்லா இருந்தா போதுமா. 14. ஊருக்கு ஒரு foundation வெச்சு நல்லது செய்றேன்னு டொனேஷன் வாங்கி நல்லா கல்லா கட்டுரிங்க. 15. அழகி போட்டி நடத்துறேன்னு எவ்ளோ டொனேஷன் வாங்கி அமுக்குறீங்க. உண்மை ஒருநாள் வெல்லும். 16. வீட்டை விட்டு வெளியே வரும் திருநங்கை களுக்கு அரசாங்க ஒரு ஹோம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையானதை செய்தாளே இவங்கள மாதிரி கொள்ளை கூட்டதுக்கு வேலையே இருக்காது. எல்லா மாவட்டத்துலயும் ஹோம் வேணும் பாத்துக்காப்போட. 17. எத்தனை திருநங்கை கொலை நடக்குது என்ன போராட்டம் பண்ணி கிழிச்சிங்க. 😡😡😡😡😡😡
@arunaaruna9098
@arunaaruna9098 2 ай бұрын
வணக்கம் நீங்க கேட்கிறது சரிதான் இன்னைக்கு விக்கிற விலைவாசி ல தனிநபர் செலவு பத்தி யோசிங்க
@arunaaruna9098
@arunaaruna9098 2 ай бұрын
இப்ப எல்லாம் யாரும் எங்க காலம் மாதிரி மூணு வருஷம் நாலு வருஷம் சம்பாதிச்சு எங்க காலத்துல கொடுத்த மாதிரி தருவது இல்ல
@arunaaruna9098
@arunaaruna9098 2 ай бұрын
ஆறு மாசத்துல எல்லாம் பண்ணிக்குறங்
@arunaaruna9098
@arunaaruna9098 2 ай бұрын
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு எல்லா அடையாள அட்டைகளையும் வாங்கி தருகிறோம்
@NiranjanMurali-er7fv
@NiranjanMurali-er7fv 2 ай бұрын
Good explanation.!
@user-dm7xv4cj2c
@user-dm7xv4cj2c 2 ай бұрын
If we learn to live independently,, we can survive wherever we can,,, jamat is nothing but a group of people who gather under one roof to celebrate a function or a meeting,, manthra says not to have a nayak by force, but can have one by choice,,, she welcomes y ounger chelas with some rules, where they can live with respect,,,, aruna is misleading public because she is also sailing in the same boat,,
@sofiyasofiya6128
@sofiyasofiya6128 2 ай бұрын
Ivanga tha Enna operation panni paathu kitanga, avanga solraa mathiri nanum oru ambalainala poiten, 13 varusam aguthu, thirunangai thoothukudi
@anudhiya9160
@anudhiya9160 2 ай бұрын
😮😮😮
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 2 ай бұрын
My support mantra Amma ❤
@balamani7861
@balamani7861 2 ай бұрын
உண்மை
@nestorvianl8744
@nestorvianl8744 2 ай бұрын
There's no reality in your talk
@revathiks2514
@revathiks2514 2 ай бұрын
Anchor Sir stop using always swarashyam words. Particularly Transgender people are sharing their problems and pain. In that where is swarasiyam
@aravintharavinth432
@aravintharavinth432 2 ай бұрын
Manthra ma soldrathu than unmaiii nee soldrathu lam poi poi poiyo poiii
@Selvi-hw4sj
@Selvi-hw4sj 2 ай бұрын
True
@senthamilvaahai3427
@senthamilvaahai3427 2 ай бұрын
Thanuja clear aa soluranga,avunga channel
@laalulaalulaalulaalu1594
@laalulaalulaalulaalu1594 2 ай бұрын
மந்த்ரா akka unmaya pesuranga ennoda friend oruthavanga irukanga avunga mantha amma sonnathu 200 % unmai avungala veliya vanthu solla mudila, pynrhukranga pavam manthra amma sollurathu unami
@beardraskal9207
@beardraskal9207 2 ай бұрын
Intha kilavi poi pesura tiruttu munda thu neengalam nalla irukka mattingadi..we support manthra ❤
@sowbarnikathara7124
@sowbarnikathara7124 2 ай бұрын
@shavinim9858
@shavinim9858 2 ай бұрын
Support manthra
@arasipathy8482
@arasipathy8482 2 ай бұрын
பெற்றவர்கள் யாரோ. இடையில் இருக்கும் சில...இவர்களின் பணத்தை பிடுங்கி தின்கிறார்கள். இந்த அம்மா சொல்வது உண்மையாக நடக்கிறதா அரசு கண்காணிக்க வேண்டும்
@BillaTamil007
@BillaTamil007 2 ай бұрын
There is a Limit For Everything... Money Extraction is a Major Problem Here....
@rohinir7769
@rohinir7769 2 ай бұрын
Fraud Rajini amma. how 500 sovereign gold? 1 sovereign is 55000..
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 ай бұрын
Anndha Amma niraiya imitation nagaigal poduraanga nnu ninaikiraen. Not all is gold. Gethu kaata all gold nnu poi sollraanga
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc 2 ай бұрын
அழகான பொய்
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 Ай бұрын
One lakh romba adhigam😢😢😢😢 pavam antha thirunangai
@MrJeganje
@MrJeganje 2 ай бұрын
Support mantra
@sureshkumar-bq2uu
@sureshkumar-bq2uu 29 күн бұрын
Neeenga samooga aravanaipu thana pandreeenga effort pottan enaku enna palan nu pesureenga neenga pesum podhu avlo poi nu theriyuthu ur also part of tat rowdies gang and support manthra
@ganeshgan7624
@ganeshgan7624 2 ай бұрын
She is completely biost 😂😂😂
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 ай бұрын
She ya
@senthamilvaahai3427
@senthamilvaahai3427 2 ай бұрын
Pasam nesam anathaiya pathukurom but athu money tha settlement aa,neenga amma va
@arunbaarkavi460
@arunbaarkavi460 2 ай бұрын
Nice interview.. Amma nega perfect ah pysurega..
@kalaiselviharidoss7858
@kalaiselviharidoss7858 Ай бұрын
Nalla pesuringa 😂😂😂
@adam-sr5hi
@adam-sr5hi 2 ай бұрын
ஒவ்வொருவரின் பதிவு மந்திரா என்ற திருநங்கை யின் பக்கம் இருக்கிறது.. பூனைக்கு யார் மனி கட்டுவது?மந்திரா கட்டி விட்டார்.....
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 2 ай бұрын
அவ்ளோ பெருமையான வாழ்வை தரம் தாழ்த்தி வழிமறித்து இளைஞர்களை வழிமறித்து பணத்திற்கு தப்பான வார்த்தைல பேசுவது தலையில் தட்டுவது ஏன்?
@izacjoel5561
@izacjoel5561 2 ай бұрын
Seeza Nani ❤
@soniya2572
@soniya2572 2 ай бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
@zarazara5227
@zarazara5227 2 ай бұрын
Dai nee over da
@thamizhselvam13
@thamizhselvam13 2 ай бұрын
அருமை அருணா அம்மா உங்களின் இந்த நேர்காணல் மிக தெளிவாக விளக்கிய உங்களின் பேச்சு அருமை உண்மையை உள்ளபடி பேசிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் என்றும் உங்கள் ஆசிர்வாதம் பெற்ற பிள்ளையாக அம்மா நான் தமிழ்ச்செல்வம் புதுச்சேரி மாநிலம் DR.ராணி நாயக் அம்மா மகன் 🙏🙏🙏b
@praveena1239
@praveena1239 2 ай бұрын
அருமை அருமை ஐயா 🙏🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼
@kannanjt8795
@kannanjt8795 2 ай бұрын
ஏ கிழவி நீயும் யாருக்கும் குடுக்காத . யாருகிட்ட யும் வாங்க்தே
@sowbarnikathara7124
@sowbarnikathara7124 2 ай бұрын
திருநங்கை நான் பதில் சொல்ல முடியாது நிலமையை இருக்கிற
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk 2 ай бұрын
சண்டையை முடிங்க pls.
@immanuelejenikkayrajadurai9906
@immanuelejenikkayrajadurai9906 2 ай бұрын
நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது பாசத்திற்காக பணத்திற்காகவோ அம்மா அவர்களே, ஒவ்வொரு திருநங்கைக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு, உங்களிடம் பாசம் எதிர்பார்த்தது தான் அவர்கள் வருகிறார்களே, இல்லையென்றால் அவர்கள் பெற்றோர் அவர்களை வெறுத்தாலும் ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் ஒவ்வொரு உரிமை உண்டு அவர்கள் பாசத்தை எதிர்பார்த்து தான் உன்னிடம் வருகிறார்கள் பணம் சம்பாதித்து உங்களிடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை நீங்கள் தள்ளப்பட்டு வைத்திருக்கிறீர்கள், இல்லையென்றால் ஒவ்வொரு திருநங்கையும் தங்களின் குடும்பத்திற்காக பெற்ற தாயும் தகப்பனையும் விடாமல் அவர்களுக்காக செலவு செய்வார்கள், பெற்ற தாயும் தகப்பனும் வெறுத்தாலும் அவர்களுக்காக வாழ்ந்து காட்டுவார்கள், தங்கள் குடும்பங்களுக்காக நீங்கள் செலவு செய்யுங்கள் என்று ஒவ்வொரு திறமைகளிலும் சொல்லுங்கள் அம்மா அவர்களே நீங்களும் ஒரு திருநங்கை தான் என்று உணர்ந்து பேசுங்கள் , அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வு என்னவென்று தெரியாமல் உங்களிடம் அடைக்கலமாக வருகிறார்கள் அவர்களுக்கான உரிமையும் அவர்களுக்கான முழு சுதந்திரத்தையும் கொடுங்கள், அரசாங்கம் ஆண் பெண் என்று யாரையும் பார்க்காதே கொலை செய்தால் குற்றம் குற்றமே யாராக இருந்தாலும் அதன் போல் அவர்களையும் அரசாங்கம் பார்க்கும் நீங்கள் தனி அரசாங்கமாக இருக்க வேண்டாம் என்பது உங்களின் கருத்து அவர்களும் மனிதர்கள் தான் அம்மா அப்பா இல்லாத ஒவ்வொரு மனிதனும் அனாதை என்று சொல் உண்டு அப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் அரசாங்கம் உண்டு அதன் போல் திருநங்கைகளும் வேறு யாருமில்லை அவர்களும் மனிதர்கள் தான் எனவே ஒவ்வொருவருக்கும் தனி உரிமை உண்டு
@Ranisri18
@Ranisri18 2 ай бұрын
அது இருக்கட்டும்… நாயக் மீது பண மழை எதற்காக??
@qwertqwerty7909
@qwertqwerty7909 2 ай бұрын
Poie pasadhainga inega than tharinainga ennga kasuu kondu vandhu apransen pane vadula englalla neg sapduringa
@vaishukannan9307
@vaishukannan9307 2 ай бұрын
Nambala petha parents eaaa veetla velai seileanaa thitraanga , kandikiraanga , Ivanga chummat vitruvaangala Oruthara chumma utkaara vechu yaravathu sooru pooduvaangala , ithellam media yaa la pesurathukku nalla irukum , but vaalnthu paatha theriyum . Oru men ooda vaalkai valthidalam , oru women ooda vaalkai valthidalam , but oru thirunangai ooda vaalkai vaalnthu paathaal thaan theriyum So muttai vidra koliku thaan pochu vali theriyum Omblete thingiravanukku onnum theriyathu Media onnum illatha pirachaniyaa ooothi oothi perusaakaatheenga daaaaa
@aniitacarol4632
@aniitacarol4632 2 ай бұрын
Fraud
@nadagamandram5741
@nadagamandram5741 2 ай бұрын
Ponnunga...amma vo allathu.....ammavuku ponnu galo....sernthu irukarthu.....avanga istam
@Afrin60
@Afrin60 2 ай бұрын
Famous ❌pamous✅
@noorisipplus9725
@noorisipplus9725 2 ай бұрын
சூப்பர் அருணா.மருமளே.நன்றி
@bhuvibhuvana3994
@bhuvibhuvana3994 2 ай бұрын
Poda ambala
@palanimurugan9505
@palanimurugan9505 2 ай бұрын
Stand with mandra
@tamilarasantamil2166
@tamilarasantamil2166 2 ай бұрын
Vera level ஆயா
@maheskumarl3460
@maheskumarl3460 2 ай бұрын
😄😄😄😄😄😄😄😄
@AbiMano-sp8oc
@AbiMano-sp8oc 2 ай бұрын
Po de
@kowsalyakowsalya6439
@kowsalyakowsalya6439 2 ай бұрын
Ninga pengala😂🤔🤔
@Janani2777
@Janani2777 2 ай бұрын
Kowsalya doctors adhuk treatment opration.....pandranga.... government thirunangai nu tg 🆔🪪 card tharanga.........
@sofiyasofiya6128
@sofiyasofiya6128 2 ай бұрын
Pengal than , thirunangai sofiya thoothukudi
@rathib6569
@rathib6569 2 ай бұрын
Yes
@nagaskitchen5615
@nagaskitchen5615 2 ай бұрын
Correct 💯
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 2 ай бұрын
அம்மா நல்லா பேசுறாங்க அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@UncoJ
@UncoJ 2 ай бұрын
Rose venkatesan a interview edunga
@BhuvanaDurikutty-zj2ux
@BhuvanaDurikutty-zj2ux 25 күн бұрын
அனைத்தும் பொய்
@SaiAndrea-xz9jo
@SaiAndrea-xz9jo 2 ай бұрын
சூப்பர் சூப்பர் அருணாம்மா உங்களின் இந்த இன்டர்வியூ சிறப்பு மிக சிறப்பு மா❤
@mayas9512
@mayas9512 2 ай бұрын
பொய் பேசுற அவர்களைத் தானே இந்த உலகம் நம்பும் ஆனால் உண்மை வெளியே வந்து தானே தீரும்
@jaijames2004
@jaijames2004 2 ай бұрын
சூப்பர் அருணா அம்மா 🙏🙏🙏🙏🙏👌👌👌
@Jo_sings
@Jo_sings 2 ай бұрын
Manthra got 4 lakh and vapas the case 😂
@user-nk4fv3uz5s
@user-nk4fv3uz5s 2 ай бұрын
நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மைதான் ஆனால் சாமானிய மக்கள் இடத்தில் பனம் பிடுங்கி எடுத்து கேல்வது சரியா
@user-oz1zf6gr6e
@user-oz1zf6gr6e 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@imthiyasai4845
@imthiyasai4845 2 ай бұрын
அம்மாவின் கருத்துக்கள் ஒவ்வொன்னும் சிறப்பாக இருக்கிறது ? மேலும் மேலும் உயர அம்மாவை மனமார வாழ்த்துகிறேன்
@mayas9512
@mayas9512 2 ай бұрын
நான் ஒரு திருநங்கை என் பெயர் மாயா ரொம்ப அழகா அற்புதமா இருக்கா பெற்றோர் துரத்துவார் திருநங்கைகளிடம் தஞ்சம் போகிறோம் அவர்கள் எங்களை பாலியல் திருட்டு போதைப் பொருள் போன்ற செயல்களில் ஈடுபடுத்தி மாதம் 3 லட்சம் வரை பணம் சம்பாதிக்கிறார்கள் இந்தக் கூட்டத்திற்கு உதவி செய்கிறேன் என்று பெரிய நிறுவனங்களிலும் வயதான நபர்களிடமும் இலட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்த பணத்தில் இவரது உடம்பை வளர்க்கிறார் ரொம்ப அழகா அற்புதமா தான் இருக்கும் என இவர் ஆண்களையும் வாலிபர்களையும் திருநங்கைகளாக மாற்றி அவர்களை வைத்து பணம் சம்பாதிக்க பல நிறுவனங்களிடம் பிச்சை எடுத்து உடம்பை வளர்க்கிறார் அல்லவா ரொம்ப அழகாகத்தான் தெரியும்
@AbuAbu-lt5sh
@AbuAbu-lt5sh Ай бұрын
Poda dey
@AnandAnand-xy3wc
@AnandAnand-xy3wc 2 ай бұрын
Intha olu kundu yaaruda support manthra only
@nizarmohamed5152
@nizarmohamed5152 2 ай бұрын
Athu yenna alghana poyee
@aniitacarol4632
@aniitacarol4632 2 ай бұрын
Yanna ulaikira Vela cheithu sapdu
@BalaSankar-rs5hu
@BalaSankar-rs5hu 2 ай бұрын
Intha munda fraud
@user-og7gk4zm8i
@user-og7gk4zm8i Ай бұрын
120000innathukku
@user-bk6bv1em4x
@user-bk6bv1em4x 2 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tamizlsekar
@tamizlsekar Ай бұрын
Ithu pesumpothe nalla theriuthu fraud
@princeprince1099
@princeprince1099 2 ай бұрын
உன்னை எவன் போட சொல்றது
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 ай бұрын
Nogama nombi கும்புடுறது
@rathib6569
@rathib6569 2 ай бұрын
வந்து நாலு நாள் எங்க கூட இருந்து பாரு அப்ப தெரியும் நோகாம நோம்பி கூப்பிடுகிறார்களா இல்லை நொந்து கொள்கிறார்களா என்று
@rajavimal4925
@rajavimal4925 2 ай бұрын
இதல்என்ன தப்பு
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН