கோவையில் ரவுண்டு கட்டி கலக்கும் திருநங்கை பிரியாணி மாஸ்டர் : Biriyani Master Transgender Madhana

  Рет қаралды 70,439

Arrowroots Tamil

Arrowroots Tamil

13 күн бұрын

#madhana #madhampattyrangaraj #arrowroots
Briyani Master Madhana is a transgender woman who works as the chief chef at Madhampatty Rangaraj's catering.
Rangaraj’s passion is animation and he studied engineering before working in the food industry for a job. In 1999, he took over his family's businesses along with his brother. Rangaraj moved to Bangalore and started a mess (restaurant). When he returned to Madhampatty, he cooked for small functions. Rangaraj went on to work with film crews and single-handedly providing them with meals. Rangaraj has worked as a caterer for over four-hundred weddings including actor Karthi's wedding. Madhampatty Thangavelu Hospitality has also catered for events including the 2013 Coimbatore Marathon. Rangaraj is credited for creating the recipe for green guava chutney.

Пікірлер: 48
@sameerasathish6074
@sameerasathish6074 11 күн бұрын
எங்கள் குலதெய்வம் எங்கள் வழிகாட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤ என் பாட்டி எங்கள் பெருமை 🎉🎉🎉🎉🎉
@karthikr6914
@karthikr6914 10 күн бұрын
If you know her, could you please give her contact number? We can book her for our function.
@vnirmala6933
@vnirmala6933 7 күн бұрын
அம்மா எங்களை வாழ வைத்த தெய்வமே நீடூடி காலம் வாழ்க
@prasanths7590
@prasanths7590 11 күн бұрын
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அம்மா ❤
@somus3245
@somus3245 10 күн бұрын
கை சுத்தம் வாய் சுத்தம் சூப்பர் அம்மா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@user-mn2vn8mh7z
@user-mn2vn8mh7z 9 күн бұрын
இது மாதிரி இன்டர்வியூ போடுங்கடா. இதை விட்டுட்டு யாரெல்லாம் அழகா இருக்காங்களோ அவங்க எல்லாம் அவங்க டிஆர்பி காக இன்டர்வியூ எடுக்காதீங்க இது மாதிரி அம்மாக்களை இன்டர்வியூ எடுத்து போடுங்கடா நாடு உருப்படும் பாவிகளே
@iyappankathavarayan6212
@iyappankathavarayan6212 6 күн бұрын
இவங்கள மாதிரி ஒரு நல்லவங்க இங்க அதிகமாக யாரும் இல்லை மதனா ஆயா பேருள்ளம் கொண்டவங்க
@Rv-jy4ti
@Rv-jy4ti 10 күн бұрын
ரொம்ப தன்மையா இருக்கிறீங்க அம்மா
@KarthikKumar-vb4zi
@KarthikKumar-vb4zi 8 күн бұрын
Enga college Fair well function ku ivanga than biriyani samachanga, Enna taste Vera level
@srinivasan303
@srinivasan303 10 күн бұрын
அம்மா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@karnan8860
@karnan8860 7 күн бұрын
அம்மா சூப்பர் மா
@user-qp8pf2sc7e
@user-qp8pf2sc7e 6 күн бұрын
நல்ல உள்ளம்
@nikithaarun9242
@nikithaarun9242 8 күн бұрын
எங்களை வாழ வைத்த எங்களது தெய்வம் எங்களுக்கு அந்த தொழிலை சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல முறையா சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல வழி நடத்திய எங்களது பாட்டி எங்களுடைய தெய்வம் எங்களுடைய உலகம் அவர்களை நேர்காணல் செய்ததற்கு நன்றி நன்றி
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 7 күн бұрын
தெய்வீக சிரிப்பு அம்மா ❤
@rajaDejhu5909
@rajaDejhu5909 10 күн бұрын
அம்மா வாழ்த்துகள்
@baranidharan5745
@baranidharan5745 11 күн бұрын
அடுத்த VIP ரெடி ❤❤❤❤💯
@jeevajack153
@jeevajack153 11 күн бұрын
Have tasted her biriyani in few weddings and it all tasted same and happy to see her again.
@lathakrishnamoorthy4936
@lathakrishnamoorthy4936 11 күн бұрын
Super amma,you are inspired, inspiration to all your community people,you are proud mom
@sivatamilarasan7736
@sivatamilarasan7736 10 күн бұрын
இவங்களுடையா அடையாளம் உழைப்பு செயிற தொழில்ல சந்தோஷமா பண்ராங்க
@umarkathap8487
@umarkathap8487 10 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎊
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 5 күн бұрын
மகிழ்ச்சி அம்மா
@sujathasampath3928
@sujathasampath3928 10 күн бұрын
Super amma
@vigneshr8679
@vigneshr8679 8 күн бұрын
Annan Madhampatty nalla ullam kondavar
@paviraja888
@paviraja888 9 күн бұрын
Pattima super yellarum ungala mathri business pannitu munneranum ❤❤❤
@MAZDA369
@MAZDA369 7 күн бұрын
Great Great Valga Valamuden
@user-tg7up7nx8g
@user-tg7up7nx8g 4 күн бұрын
I love you amma amma
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou 10 күн бұрын
Ungala kudumbathula oru aalu ah seythu unga enathulaum pirikama ungaluku uthaaya thangavel iyya nalla eruknum neengalum niraiya thirunangaiku vaalvu kuduthu etupinga amma.. Unga kai la annapoorani yeapavum etukanum vala tha vanthu illa vanangukirean amma...
@subashg9276
@subashg9276 11 күн бұрын
@HighlifeC
@HighlifeC 3 күн бұрын
Ardhanaareeshwari 😌
@kavinkumar366
@kavinkumar366 10 күн бұрын
மதனா அம்மா
@pradeepd9075
@pradeepd9075 10 күн бұрын
Well-done patti❤🎉
@ArunKumar-vi3kd
@ArunKumar-vi3kd 10 күн бұрын
👍
@senthilkumarveeran4307
@senthilkumarveeran4307 9 күн бұрын
Amma God bless you. Live Long I proud of you Amma..
@MAZDA369
@MAZDA369 7 күн бұрын
I know this amma She is Annamalai,Pollachi...
@Thangarajt-j3o
@Thangarajt-j3o 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@இளவரசன்
@இளவரசன் 11 күн бұрын
உழைப்பின் சிகரம்
@R.H_sun_channelR.H_sun_channel
@R.H_sun_channelR.H_sun_channel 11 күн бұрын
இவர் முகவரி
@dineshdeena4497
@dineshdeena4497 6 күн бұрын
Ivanga ali ah ??? Hatsoff to hardwork
@NarenVinodhini
@NarenVinodhini 3 күн бұрын
What is that word alii mean? Alagana per thirunangai nu irukku use that 😅
@dineshdeena4497
@dineshdeena4497 3 күн бұрын
@@NarenVinodhini ali thaan old name...pazhsa marakka koodathu..
@R.H_sun_channelR.H_sun_channel
@R.H_sun_channelR.H_sun_channel 11 күн бұрын
இவர் நம்பர் கொடுங்கள் தயவுசெய்து மதுரை நாங்கள்
@MAZDA369
@MAZDA369 7 күн бұрын
Unga kitta tholil kattuka ennaku asai Amma
@ravir8155
@ravir8155 11 күн бұрын
திருநங்கைஇல்லைமனிதறில்மங்கைஉழைப்பில்நங்கைதிருநங்கைகளில்மகுடம்
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 10 күн бұрын
திருநங்கை அல்ல திருணம்பி p
@user-mn2vn8mh7z
@user-mn2vn8mh7z 9 күн бұрын
ஏப்பா அவங்க திருநங்கை தான் பா. டிரஸ் வந்து அவங்க ஆன்மீகத்தில் இருக்கறதுனால எப்படி போட்டு இருக்காங்கப்பா
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 11 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤
@starwellz7723
@starwellz7723 10 күн бұрын
Super amma
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 2,4 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 2,1 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,3 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 8 МЛН