JANUARY🏧MONEY MANTRA🤑ஜனவரி மாத பண💲மந்திரம்🦚 SRIGURU

  Рет қаралды 13,300

Vamanan Sesshadri

Vamanan Sesshadri

Күн бұрын

Пікірлер: 332
@VisalatchiMahadevan-o5u
@VisalatchiMahadevan-o5u 2 күн бұрын
ஞாபக மறதிக்கும், பசங்க நல்லா படிப்பதற்கும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா, 4 வீடியோ பதிவு போடுவது சிறந்த துணை 🤝👌🙏🙏
@thangams6720
@thangams6720 Күн бұрын
நன்றிகள் கோடி சார்.... ஒவ்வொரு மாத Money mantra-வும் மிகுந்த பலனைத் தருகிறது. மிக்க நன்றி சார்... 🙏🙏🙏
@thiyagarajanvetrimani8899
@thiyagarajanvetrimani8899 2 күн бұрын
🙏 குருஜி ரொம்ப நாள் உடல் தொந்தரவுக்கு வீடியோ போட்டால் நாங்கள் பயணடைவோம் 🙏🙏🙏
@ATMTamilsongs
@ATMTamilsongs 2 күн бұрын
வறுமை நோய் வாழ முடியாமல் வாழ்வா சாவா என தெரியாமல் புரியாமல் தத்தளிக்கும் பலர் வாழ்வில் உங்கள் பதிவு விளக்கேற்றும் என்று நம்புகிறேன் அய்யா!
@kalpanakalpana1408
@kalpanakalpana1408 2 күн бұрын
Same
@gnanamuthup5055
@gnanamuthup5055 Күн бұрын
எனக்கு பணம் ஐந்தாயிரம் எனது உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் செலவிற்கு தந்தார். எதிர்பாராத விதமாக நன்றிங்க ஐயா,தங்களுடைய சூட்சம எண்களை எழுத எழுத கிடைத்து.🎉
@geethamohan6811
@geethamohan6811 2 күн бұрын
வணக்கம் குருநாதா. தாங்கள் எத்தனை பதிவுகள் போட்டாலும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். நன்றிகள் பல குருநாதா
@ananthavallibalasubramania393
@ananthavallibalasubramania393 2 күн бұрын
குழந்தைகள் exam நல்ல மதிப்பெண் வாங்க ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள் குருஜி 🙏🙏🙏🙏
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 2 күн бұрын
அற்புத வணக்கம் ஐயா ஐயாவை பார்த்த சந்தோஷத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம் அனைவரும் உலக மக்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவர் வாழ்விலும் சந்தோஷம் பெருக வேண்டும் சகல செல்வங்களும் நிறைந்து இருக்க வேண்டும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் நாளாக இன்று அமையட்டும் அனைவருக்கும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா
@Devi-tq5se
@Devi-tq5se 2 күн бұрын
வணக்கம் குருஜி....wish you happy newyear குருஜி...... ஒருநாளைக்கு இரண்டு பதிவுகள் குடுத்தாலும் பார்க்க நாங்கள் தயார் ஆக உள்ளோம்.... கரும்பு தின்ன கசக்குமா குருஜி அவர்களே..... உங்கள் சேவை தொடரட்டும் கோடான கோடி நன்றிகள்
@DivineGuide285
@DivineGuide285 2 күн бұрын
Last month money manthra worked very well Guruji🎉🎉🎉
@AmithaAmutha
@AmithaAmutha 2 күн бұрын
நீங்கள் எவ்ளோ பதிவு போட்டாலும் நாங்கள் பாப்போம் குருஜி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤
@brindharavi6090
@brindharavi6090 2 күн бұрын
பணிவான நன்றிகள் ஐயா டிசம்பர் மாதம் பண வரவு நன்றாக இருந்தது இந்த மாதமும் நன்றாக இருக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@taneeshvlog7313
@taneeshvlog7313 2 күн бұрын
Appa pls pls daily video's kudunga pls..... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏 last month money mantram superb Appa...😍😍😍. Thank you appa🙏❤️❤️❤️
@sivaparamesh8405
@sivaparamesh8405 2 күн бұрын
சென்ற மாதம் பயனுள்ளதாக இருந்தது குருஜி
@MAHA-yx6sq
@MAHA-yx6sq 2 күн бұрын
Unghala dailyum pakhura kekura pathivu kidaithal iravan enghalukhu kudutha varam sir...Happy new year sir...money mantra is ultimate sir
@ATMTamilsongs
@ATMTamilsongs 2 күн бұрын
குருஜி வணக்கம். நேற்று ஒரு பதிவில் மாதம் ஒன்று இரண்டு வீடியோ போடுங்கள் பாலோ பன்ன வசதியாக இருக்கும் என்றேன் இன்று அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அதற்கு நன்றிகள் கோடி. எல்லாமே மக்கள் நலம் பெற தன்னலமின்றி செய்யும் செயலுக்கு உங்களை இறைவன் அனுதினமும் பாராட்டி கொண்டே இருப்பான். உங்கள் பதிவுகளில் எத்தனையோ பேர் அவர்கள் வாழ்வில் பெரும் துன்ப பட்டு உங்கள் பதிவு மூலம் செயல் படுத்தி பயன் பெற்றதாக கூறியுள்ளார்கள். அதனால் என் துன்பம் துயரம் சொல்ல முடியாத வறுமை நோய் வேதனை யாவும் உங்கள் பதிவுகளில் மூலம் நானும் இந்த மண்ணில் வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. உங்கள் விருப்பம் போல் நல்ல பதிவு போட்டு கொண்டே இருங்கள். உங்கள் மனம் நோகும் படி எனது பதிவு இருந்தால் மன்னியுங்கள். ஒரே ஒரு விஷயம் உங்கள் பதிவு மூலம் வெற்றி கண்டவர்கள் தங்கள் மகிழ்ச்சி யை கமெண்ட் தொடர்ந்து பன்ன சொல்லுங்கள் புதிதாக வருபவர்களுக்கு பயனுள்ளதாக நம்பிக்கை உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
@Theva_Magal
@Theva_Magal 2 күн бұрын
Happy New Year Even if you put 100 videos,we will watch it.I started to watch from your very first video in Vendar TV. You are the one giving simple and positive messages to all problems. Thank you very much Gurucharanam 🙏🙏🙏
@pandiselvipalanichamy5817
@pandiselvipalanichamy5817 2 күн бұрын
வணக்கம் குருஜி! கடந்த ஆண்டு நீங்கள் கொடுத்த ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருநது.அதை செய்து நிறைய நல்ல விசயங்கள் நடந்தது.மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் பதிவுகள் எதிர் பார்த்து Happy New year!🎉
@udhayamanigothumairaj8047
@udhayamanigothumairaj8047 2 күн бұрын
Vanakkam guruji... 🙏🙏🙏 pona maadham money mantra vera level Guruji... 🙏🙏🙏 Thanks to god... 🙏 Thanks to universe... 🌈🌈🌈
@maryronicajudit6394
@maryronicajudit6394 2 күн бұрын
Daily videos welcome ji .last month workedvwell ji heart felt thanks ji🙏
@ManickavalliLeela
@ManickavalliLeela 2 күн бұрын
தேங்க்யூ குருஜி காசியில் இன்னைக்கு தரிசனம் கிடைச்சது ரொம்ப நல்லா இருந்தது அது சேம் டைம் உங்களோட மணி மந்தரம் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தது தென் வந்து நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் என்ன கேட்டிருக்காங்க அப்படின்னா நீங்க நிறைய குடுக்குறீங்க நாங்க எப்படி பண்றது அப்படின்னு நம்மளை என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு அதுல ஏதாவது ஒன்னு நல்ல 100 ஃபுல் நமக்கு பர்சன்டேஜ் கொடுக்கும் நல்ல ரிசல்ட் கொடுக்கும் இது என்னோட பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் தேங்க்யூ குருஜி🎉
@sivam1666
@sivam1666 Күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalakannan8706
@kamalakannan8706 2 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே ❤❤🎉💐💐 உங்களின் Mantra &symbol எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.. மிக்க நன்றி 🙏🙏😊
@kanimozhikanimozhi8756
@kanimozhikanimozhi8756 2 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏
@ashwinram6422
@ashwinram6422 2 күн бұрын
வணக்கம் அய்யா ஶ்ரீ வராஹி தாயே போற்றி
@GeethaIshu-w8l
@GeethaIshu-w8l 2 күн бұрын
Happy new year Guruji. தாங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. சென்றமாதம் என் மாமியாரின் நகையில் இரண்டு பவுன் எனக்கு கிடைத்து. நான் சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது பணமந்திரத்தின் மகிமை. நன்றி குருஜி 🙏
@ShanmugavalliRajendran-p8b
@ShanmugavalliRajendran-p8b 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா.அனைவருக்கும்பயன்தரும்பதிவுகள்தான்.அவரவர்தேவைஏற்பசெய்துபயன்அடைகிறோம்.தங்களின்ஆன்மீகசேவைக்குதலைவணங்குகிறேன்ஐயா.நன்றி
@kalaivaniravi5083
@kalaivaniravi5083 2 күн бұрын
Vannakkam iyya. Dec month super gurujii nanrigal kodi.
@ezhilarasi848
@ezhilarasi848 2 күн бұрын
Guruji ungal time eduthu engalukaga ethani padhivugal koduthalum engaluku pokkisam Guruji engalai vazhi nadathum Kadavule Neenga than Guruji ❤❤❤
@geethak7390
@geethak7390 2 күн бұрын
மிக்க நன்றிங்க குருஜி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@MayaDeviShankar
@MayaDeviShankar 2 күн бұрын
Namaskaram Guru ji.Excellent words what you have said.December mantra super its worked i am waiting fr january mantra nice ,writing no also doing it.me i will aee the video yenna yedhu mudiyum,mudiyadhu paarppaen,If i did anything new amma thituvaa(maamiyar)past 3years i am doing early morning main entrance,arkiiyem,deepam and slogam nanri anna our house is near pakkam only fr me i was thinking to comw the temple pattabiram i cannot come because of family atmosphere Tq so much fr giving the positive things😊vanakkam anna
@NandhaKumar-g7n
@NandhaKumar-g7n 2 күн бұрын
அவர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாங்கள் கூறும் அனைத்து விஷயங்களையும் நாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். நன்றி குருஜி கோவையில் இருந்து நந்தகுமார்
@KaaviyaKaaviya-ny6yt
@KaaviyaKaaviya-ny6yt 2 күн бұрын
வணக்கம் குருஜி புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்ற மாதம் பணமந்திரம் நன்றாக இருந்தது. நீங்கள் ஒவ்வொரு நாளும் பதிவைத் தாருங்கள் செய்து பலன்களை அடைய தயாராக உள்ளோம் குருஜி.
@Sumithra-r3f
@Sumithra-r3f 2 күн бұрын
வணக்கம் குருவே தாமதமாக தான் கிடைத்தது கவலை தான் சென்ற மாதம் நிறைய நன்மை பெற்றேன் நன்றி
@amshaveniev2746
@amshaveniev2746 2 күн бұрын
வணக்கம் குருஜி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சென்ற மாத money manthra ரொம்ப நல்லா பலன் கிடைத்தது ராசி படி கூறினீர்கள் செய்து பயன் அடைந்தோம். தினசரி நீங்கள் கூறும் பலன்களை பார்த்து பயன் அடைய காத்திருக்கிறோம் கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@LearningwithShanu
@LearningwithShanu 2 күн бұрын
நீங்க போடும் அனைத்து பதிவுகளும் மிக பயனுள்ளதாக இருக்கிறது.. தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி
@umaganapathi3886
@umaganapathi3886 2 күн бұрын
Thank you guruji. December month money mantra worked well guriji.
@varathammaivarathammai1936
@varathammaivarathammai1936 2 күн бұрын
வணக்கம் குருஜி நான் உங்களை பார்க்க தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்❤🙏🙏🙏🙏🙏
@B-update-always
@B-update-always 2 күн бұрын
Daily videos podunga guruji.... Elarukum nallathu nadakatum... Elaralayum elam seyya mudiyathu... But yaaruku ethu work aganumo atha avanga papanga... Unga ovoru videos um kandippa yaarukachum oalan kuduthute than irukum... Thank you guruji
@vijayamarianbuchezhian2671
@vijayamarianbuchezhian2671 2 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🎉 உங்களை இன்று பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ஐயா😊
@krishnavenik8769
@krishnavenik8769 2 күн бұрын
பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐 தினந்தோறும் பதிவுகள் கொடுங்கள் ஐயா ஒன்றுமே தெரியாத இருக்கும் எங்களுக்கு இப்போது தான் ஐயா தங்களின் பதிவுகள் மூலமாக நிறைய பொக்கிஷமான தகவல்கள் அறிந்து கொண்டு நிறைய நற்பலன்கள் அடைந்து நன்றாக இருக்கிறோம் ஐயா நாங்கள் எல்லோரும் வளமுடன் இருப்பதற்கு தாங்கள் மட்டுமே காரணம் ஐயா தங்களின் பொற்பாதம் வணங்குகிறேன் ஐயா கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugapriyakasimayan7792
@sugapriyakasimayan7792 2 күн бұрын
December money mantra super sir, it's really work thank you
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 күн бұрын
Vanakkam guruji.nandre nandregal kodi guruji. Happy new year guruji.
@Jayanthi89
@Jayanthi89 2 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா 🙏🙏🙏🙏 எதிர்பார்த்த வீடியோ 🙏🙏
@SumathiR-wc1mh
@SumathiR-wc1mh 2 күн бұрын
Vanakkam sir ... Na ungaloda niraiya tips follow pani kitdu iruken .. 2 Laks ku jewel bank la irunthuchi atha mitdu eduthutom.. mikka nanri iyya ... Today morning 6.30 kulla panna sonathaium paniten iyya.. thank you...
@inimatha8394
@inimatha8394 2 күн бұрын
Happy New year ஐயா தங்களது சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
@bathumavathi1004
@bathumavathi1004 12 сағат бұрын
ஐயா வணக்கம் 10வது படிக்கும் குழந்தைகளுக்கு போடுங்கள் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏
@porselvi9425
@porselvi9425 2 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி🎉🎉
@kavithaa6084
@kavithaa6084 2 күн бұрын
ஐயா வணக்கம். தின பதிவு கண்டிப்பாக கொடுங்கள் ஐயா. எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவு எனக்கு மிகுந்த நேர்மறை ஆற்றல் கொடுக்கிறது. மிக்க நன்றி குருஜி
@T1000NSK
@T1000NSK 2 күн бұрын
Guruve, wishing you and your family, a very Happy and Prosperous New Year
@bhuvaneshwariduprr.v3587
@bhuvaneshwariduprr.v3587 Күн бұрын
வலி தீர எண்கள் தெரபி வேண்டும் ஐயா
@sureshsaikpm7229
@sureshsaikpm7229 2 күн бұрын
ஐயா... வணக்கம் உங்களால் தான நாங்கள் நன்றாக இருக்கிறோம்....சொல்ல வார்த்தைகள் இல்லை ....கோடான கோடி நன்றிகள் ஐயா...🙏
@manimaaranera8644
@manimaaranera8644 2 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி❤❤ தஙகளால் முடிந்தளவு பதிவுகள் தாங்க. தாங்கள் சொன்னது போல எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கு ஏதாவது ஒன்றிரண்டினால் பயன் கிட்டுமே🙏🙏 ஆசிர்வதியுங்கள்🙏
@senthilchitra9888
@senthilchitra9888 2 күн бұрын
Happy happy happy new year guru ji God bless you last month I am sure I have abandance money thank you thank you thank you guru ji happy happy happy
@lakshmipriya4952
@lakshmipriya4952 2 күн бұрын
வணக்கம் குரு. சென்ற மாதம் நீங்கள் கூறிய எண்களை இடது தோள்பட்டையில் எழுதிக் கொள்வேன் தினமும். முதன்முறையாக முயற்சி செய்தேன், வெற்றியும் பெற்றேன். மிக்க நன்றி. நீங்கள் சொல்லும் மந்திரங்களைப் போல், உங்கள் வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது," யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" இதற்கு பொருத்தமானவர் தாங்கள் மட்டுமே நன்றி குரு.
@arumugammuthusamy5553
@arumugammuthusamy5553 2 күн бұрын
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka valmudan guruji sir narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi wish you happy new year guruji sir
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 2 күн бұрын
ஐயா நீங்க தினமும் பதிவு குடுங்க ஐயா எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@PalaniGuru-l6y
@PalaniGuru-l6y 2 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துககள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@kumaranpriya7558
@kumaranpriya7558 2 күн бұрын
Thank you guruji ..unga video wait pannittu erunten..Nanrikal. kuruji
@ammumanju7497
@ammumanju7497 23 сағат бұрын
Kantippa potunka appa eththanai pottalum nanka seivom❤❤❤❤❤
@pooranishruthi9170
@pooranishruthi9170 Күн бұрын
ஒரு நாள் சொன்னாலும் அதோட பலன் மாதம் முழுவதும் இருக்குங்க குருஜி... அதுமட்டுமல்லாமல் அறிமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் மந்திரம் என்னோட வாழ்க்கையில் நல்ல ஏறுமுகம் தான் குருஜி... தினமும் பதிவு போட்டாலும் எனக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்❤ குருஜி...நன்றிங்க குருஜி...
@ManimalaV-j4i
@ManimalaV-j4i 2 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி❤❤❤❤🙏🙏🙏💐💐🙏🙏
@RajKumar-qq5bc
@RajKumar-qq5bc Күн бұрын
Last month mantra excellent work gurugi
@UmaAbudhabi
@UmaAbudhabi Күн бұрын
Thank you soo much for the Karana Naatkal sir🙏🙏🙏
@sasyaarthi
@sasyaarthi 2 күн бұрын
Wishing you a very happy new year Guruji. December month mantra worked well for me. Sorry last few months couldn’t follow you regularly as earlier, because I held up with some other things. Give us daily updates Guruji. We will follow. Thank you so much Guruji 🙏🏻🙏🏻🙏🏻❤️
@kalaiyarsikalaiyarasi4734
@kalaiyarsikalaiyarasi4734 2 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@mahalakshmigopal8966
@mahalakshmigopal8966 2 күн бұрын
Nandri appa December month mantra work out very well
@logidharunvlogs5997
@logidharunvlogs5997 2 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.
@369ch88
@369ch88 11 сағат бұрын
GURUVE CHARANAM CHARANAM CHARANAM🙏🙏🙏 KADANTHA MATHAM MIGA MIGA ARPUTHAMANA MATHAMAGA AMAINTHATHU GURUVE 🙏
@vijayamano642
@vijayamano642 2 күн бұрын
Vanakkam guruji vaalthukkal 🎉🎉🎉
@brenuga6549
@brenuga6549 2 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@komalaeswaris867
@komalaeswaris867 2 күн бұрын
புத்தாண்டு அன்று உங்கள் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி ஐயா சென்ற மாதம் அருமையாக சென்றது நீங்கள் கொடுத்த மந்திரங்கள் மேஜிக் போல் வேலை செய்கிறது தினம் பதிவுகள்மிகவும் பயனுள்ளதாக அமையும் கொடுத்த பணம் நகை திரும்ப பெறுவதற்கான வழி பிறந்துள்ளது நீங்கள் கொடுக்கும் அனைத்து பதிவுகள் பின்பற்றி செய்து கொண்டிருக்கிறேன் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@arunkumar-cz8ov
@arunkumar-cz8ov 2 күн бұрын
Happy new year Guruji 💐 Last month mantra very useful Guruji thank you ji thank..
@gowrigunashekaran62
@gowrigunashekaran62 2 күн бұрын
Today morning 5 o clock I finished the ritual happily gurujii thankyou 🙏 Expecting daily pathivu guruji Karumbu thinna kuliya What ever you tell I will do happily 🙏🕉🙏
@DeepaDeepa-kh7br
@DeepaDeepa-kh7br 2 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐய்யா
@KSekar-r3d
@KSekar-r3d 2 күн бұрын
Thank you guruji December maadha mandhiram very powerful
@Mjvlogs-ck9ns
@Mjvlogs-ck9ns 2 күн бұрын
Memory for children and aged person
@Mjvlogs-ck9ns
@Mjvlogs-ck9ns 2 күн бұрын
Any frequency number
@RajiRajeshwari-dk7lg
@RajiRajeshwari-dk7lg 2 күн бұрын
நல்லது குருஜி... சிவாய நமஹ...
@santhij6751
@santhij6751 2 күн бұрын
Namashiva Guruji, wishing you a Happy, safe, healthy and prosperous new year. My prayers and my Balamma's blessings to you and your family. If you give daily or if you have time even twice a day video or audio message if we get I will be happy . Thanks for the video🙏🙏🙏🙏🙏
@sansrisrinivasan8092
@sansrisrinivasan8092 2 күн бұрын
Happy New year guruji. Last month I got big amount guruji. Thank u 🙏🙏🙏🙏
@RahulPapithaamma
@RahulPapithaamma 2 күн бұрын
Nandrikal Kodi guruji 🙏 December month money Mantra excellent guruji I buy new jewellery 40grams thank you lot's Guruji 🎁🎁🎁🎁🎁 happy new year guruji 🙏💰🤑👍👌🆕😁😊🕛🎊🎉
@priyankamahendran4102
@priyankamahendran4102 2 күн бұрын
Wish you happy new year Guru ji🙏🏻🙏🏻 Always waiting eagerly.. Kindly post video with contents like wallpaper on mobile, switchword, wearing dress colour etc by everyday ji.. December month mantra worked very well👍🏻
@SusigunaGuna-yq9bh
@SusigunaGuna-yq9bh 2 күн бұрын
Happy New year Guru ji.... welcome to you guruji 2025❤❤..... bless my family ji ...
@rajeswaris5898
@rajeswaris5898 2 күн бұрын
Thank you so much Guruji 🙏 Today early morning I did the rituals as you said and agin thank you so much for giving Jan money manthra today itself😊🙏🙏🙏Om Namashivayam🙏🙏🙏🙏🙏
@godnaturelove9181
@godnaturelove9181 2 күн бұрын
Odin manifestation completed guruji .... We need your presence in our life daily guruji it's will give more abundance to us
@user-sq2bh6td9n
@user-sq2bh6td9n 17 сағат бұрын
Odin நானும் செய்து முடித்தேன் அதை அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே அது அதே இடத்தில் நான் வைத்து விட்டேன் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தகவல் கொடுங்கள் அதை எடுக்கலாமா அல்லது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@saravanamyilsamy
@saravanamyilsamy 2 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி.
@chandrachandra5498
@chandrachandra5498 2 күн бұрын
Om Nama Shivaya Potri 🙏 Then Nadudaya Sivane Potri En Naatavarkum iraiva Potri 🙏
@SATHISHXl-D
@SATHISHXl-D 2 күн бұрын
Monthly money mantra very powerful tq guruji
@loganayakisanjuv7029
@loganayakisanjuv7029 2 күн бұрын
Happy new year guruji 🙏🙏🙏 Guruji
@prabuprabu9854
@prabuprabu9854 2 күн бұрын
ஐயா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤ போன மாதம் பண வரவு நன்றாக இருந்தது
@kkjr7836
@kkjr7836 2 күн бұрын
Thank you Sir Happy New Year 🎉 I bought jewels by doing your jewel rituals and last month money mantra worked amazingly 🎉Thank you Thank you Thank you Sir 🙏 Healing codes for Health S ir 🙏
@shantis1363
@shantis1363 2 күн бұрын
சீக்கிரம் கல்யாணம் ஆவதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
@karthikarkutty1706
@karthikarkutty1706 2 күн бұрын
Vannakam guruji. Netru neenga sonna odin ritual inaiku morning seithen. Thanks guruji.
@varshiniraghav2152
@varshiniraghav2152 2 күн бұрын
Good to see u today gurujii ❤
@rajelakshmi6180
@rajelakshmi6180 2 күн бұрын
Sr nanga unga vidios addicted. So neenga potal nanga parpomdone. 🙏eeeee.,...
@Ruthu2017
@Ruthu2017 2 күн бұрын
இனிய புத்தாண்டு வழ்த்துக்கள் ஐயா ரொம்ப நன்றி ஐயா
@jayalakshmi694
@jayalakshmi694 2 күн бұрын
Thankyou Guruji, Happy New year Guruji.December month was good
@Kalaivanicovering
@Kalaivanicovering 2 күн бұрын
Iya neengal daily pathivu pottalum naangal seivoam neengal engal guru iya🎉🎉
@suppaiyyasivasidhambaram4930
@suppaiyyasivasidhambaram4930 2 күн бұрын
Wish you happy New year
@ranis8727
@ranis8727 2 күн бұрын
வணக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி 🙏
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Do This Every Morning 3 Mins To Become Super Rich | Vamanan Sesshadri
14:26
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 4
4:26
Mohan C Lazarus
Рет қаралды 56 М.
Директордын баласы / қазақша кино 2022
25:18
Киностудия Мейрам
Рет қаралды 172 М.
НЮАНС (смешное видео, юмор, приколы, поржать, смех)
0:59
Натурал Альбертович
Рет қаралды 817 М.
Новые Пацанки. 2 выпуск. Премьера
3:16:48
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 4,4 МЛН