Japanil Kalyanaraman Tamil Movie Songs | Radhe En Radhe | Kamal Haasan | SPB|Ilaiyaraja Official

  Рет қаралды 54,880

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 31
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே கண்ணே நீ கண்டால் காதல் வாராதே பெண்ணே உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே முன்பக்கம் பின்பக்கம் ஏதோ இன்பங்கள் தென்பட்டதோ தென்பட்ட அங்கங்கள் யாவும் கண்பட்டு புண்பட்டதோ நீயும் தோளில் சாயலாம் காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம் நீ கொடுக்கும் முத்தங்கள் நான் கொடுக்கும் சத்தங்கள் மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே கண்ணா நீ கண்டால் காதல் வாராதே மன்னா உன் கண்கள் போதை தராதா கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன் ஆசைகள் வேர் விட்டதோ வேர் விட்ட ஆசைக்கு நீதான் நீர் விட்ட நேரம் இதோ நீலம் பூத்த பார்வையில் காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம் வாடை வந்து தொட்டுத்தான் வாய் வெடித்த மொட்டுத்தான் வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது ராதே என் ராதே வா ராதே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே கண்ணே நீ கண்டால் காதல் வாராதே மன்னா உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா ராதே உன் ராதே நான்தானே வாராமல் ஆசை தீராதே" ~~~~~~~~💢🍁💢~~~~~~~~ 🍁 ஜப்பானில் கல்யாணராமன்🛑1985 🍁 கமல்ஹாசன் 🍁ராதா 🍁 An amazing voice of ஜானகி 🍁 M. ரமேஷ் 🍁 இளையராஜா
@galatashankar
@galatashankar 6 жыл бұрын
My lifetime favourite song... Thank you his holiness meastro sir
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
Iniki intha paatu en friends kooda enga music session la paada porom..enna oru paatu .happy song .enna oru tune .enna oru azhagu..ramesh nnu oru singer..i think it is ramesh.. opening paarunga bommai paadra maathri..haiyaaa azhagu jolly song....guitar ornamentation..enna azhahu.. isaignaani arivu kalanjiyam
@jayabharathy6604
@jayabharathy6604 2 жыл бұрын
Lovely 🌹.. thx to maestro for the masterpiece. Still my favorite.. July 2022
@kalidassai5608
@kalidassai5608 Жыл бұрын
Remembering my cousin M Ramesh who sang the song so beautifully - M Kalidas Hyderabad
@shankargowthami5028
@shankargowthami5028 6 жыл бұрын
Super.raja sir
@mareeskumar5318
@mareeskumar5318 6 жыл бұрын
My kind request and suggestions add different photos also, ilayaraja at studio, movie functions, recording session, concerts old rare pics.
@deenudiary
@deenudiary 6 жыл бұрын
ராதே என் ராதே வா ராதே... வாலியின் வரிகள்.... ராஜா ராஜா தான் 💙💙💙❤
@benedictsagayam
@benedictsagayam Жыл бұрын
அருமை
@sathyamuthu7406
@sathyamuthu7406 Жыл бұрын
Very Nice!🙏
@indianlad23
@indianlad23 6 ай бұрын
SN Surendar has sung very well. He has tried very hard to appear as though SPB is singing 👍
@Minnal_Sathish
@Minnal_Sathish Жыл бұрын
02:51 , 04:31 Lyrics... 💥❤️
@kalidassai5608
@kalidassai5608 11 ай бұрын
Madhavapeddi Ramesh is my cousin basically Telugu brahmin - singer from 10 years age nephew of very famous singer Madhava peddi satyam, he is no more died at a very young age in 1996 at the age of 46- his younger brother Madhava peddi suresh is very well known key board player for more than 1000 movies in many languages worked under more than 10 music directors since 1968, & later became a good Telugu music director, many young music directors now are his assistants, but Ramesh annayya was a versitile singer 😢😢 🙏🙏 Madhava peddi Kalidas from Hyderabad
@gbalajirajan
@gbalajirajan Ай бұрын
Good to hear ji, Sad is he lost his life at a young age. May his soul rest in peace.
@ramsai8454
@ramsai8454 3 жыл бұрын
Where is Mr. Ramesh Where is he this is how cinema industry will make a person great and no more
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Think so ,He is basically telugu language singer.
@rose_man
@rose_man 7 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எம். ரமேஷ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராதே என் ராதே ஆண் 2 : ராதே என் ராதே ஆண் : ஹ்ம்ம் ச்ச் ஆண் : ராதே என் ராதே ஆண் 2 : ராதே என் ராதே ஆண் : வா ராதே ஆண் 2 : வா ராதே ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே ராதே என் ராதே வா ராதே ஆண் : ராதே என் ராதே வா ராதே ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா ஆண் 2 : கண்ணே நீ கண்டால் காதல் வராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே ராதே என் ராதே வாராதே வாராமல் ஆசை தீராதே கண்ணே நீ கண்டால் காதல் வராதா பெண்ணே உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே ஆண் : ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே கண்ணே நீ கண்டால் காதல் வராதா பெண்ணே உன் கண்கள் போதை தராதா ராதா ராதா என் தாகம் ஆறாதா ஆண் : ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : முன் பக்கம் பின் பக்கம் ஏதோ…. பெண் : இன்பங்கள் தென் பட்டதோ…. ஆண் : தென் பட்ட அங்கங்கள் யாவும்…. பெண் : கண் பட்டு புண் பட்டதோ….. ஆண் : நீயும் தோளில் சாயலாம் காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்….. பெண் : நீ கொடுக்கும் முத்தங்கள் நான் கொடுக்கும் சத்தங்கள் மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட பெண் : ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே கண்ணா நீ கண்டால் காதல் வராதா மன்னா உன் கண்கள் போதை தராதா கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா பெண் : ராதே உன் ராதே நான்தானே கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன் ஆண் : ஆசைகள் வேர் விட்டதோ ஓ…. பெண் : வேர் விட்ட ஆசைக்கு நீ தான் ஆண் : நீர் விட்ட நேரம் இதோ ஓ…. பெண் : நீலம் பூத்த பார்வையில் காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம் ஆண் : வாடை வந்து தொட்டுத் தான் வாய் வெடித்த மொட்டு தான் வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது ஆண் : ராதே என் ராதே வா ராதே பெண் : கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா பெண் : மன்னா உன் கண்கள் போதை தராதா ஆண் : ராதா ராதா என் தாகம் ஆறாதா பெண் : ராதே உன் ராதே நான்தானே ஆண் : வாராமல் ஆசை தீராதே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@kaviyarasan5171
@kaviyarasan5171 4 жыл бұрын
Enna music Kadavula irangi vandhu ivaroda isaiya kettuttu povaaru
@mustafakamal2195
@mustafakamal2195 4 жыл бұрын
Pakka
@PaulGregoryDOP
@PaulGregoryDOP 4 жыл бұрын
It’s not SPB it’s Ramesh
@markprintersjohnson1793
@markprintersjohnson1793 Жыл бұрын
SN SURENDAR
@PaulGregoryDOP
@PaulGregoryDOP 11 ай бұрын
@@markprintersjohnson1793 M.Ramesh nu oru singer paadina paatu adhu :)
@PaulGregoryDOP
@PaulGregoryDOP 11 ай бұрын
@@markprintersjohnson1793 in fact mela ulla poster la Kooda potrukgaanga paarunga
@maruthyassociates9126
@maruthyassociates9126 2 жыл бұрын
My humble request to you Raja sir/ officials " who is this singer M. Ramesh, and where he is? For what reason he left his singing profession since he has given very rare and wonderful pearls like songs. Please can you clarify me?. I have been searching for a long time.
@RoadTales
@RoadTales 10 ай бұрын
He passed away thats why
@psiva007
@psiva007 6 жыл бұрын
Kanmaniye pesu, maunamenna kooru...
@Raaj_ML
@Raaj_ML Жыл бұрын
IR has to have good PR team who should know that this is not SPB, but Ramesh
@chandrandgn5248
@chandrandgn5248 5 жыл бұрын
முன்பக்கம் பின்பக்கம் ஏதோ இன்பங்கள் தென்பட்டதோ தென்பட்ட அங்கங்கள் யாவும் கண்பட்டு புண்பட்டதோ நீயும் தோளில் சாயலாம் காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்.. 👌👌👌
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
That's not spb...Ramesh ... Please correct it...
@ThePradeeptube
@ThePradeeptube 3 жыл бұрын
sir you know more about M Ramesh singer??
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
@@ThePradeeptube not much...He is senior to me when join raaja sir...I don't know why raaja sir not using him much
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 80 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 50 МЛН
Japanil Kalyana Raman | Audio Jukebox | Kamal Hassan | Ilaiyaraaja Official
29:23
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
Japanil Kalyana Raman - Jukebox | Kamal Hassan | Ilaiyaraaja
29:23
Sony Music South
Рет қаралды 770