ஜப்பான் நிலநடுக்கம் இவ்வளவு கொடூரமா இருக்குமா 😱 | பிரம்மிப்பா இருக்கு | Tamil Trekker

  Рет қаралды 348,287

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

#japan #tamiltrekker #osaka #katsuo #daruma #bodhidharma #buddhism #buddhisttemple #japanearthquake #educationcenter
Katsuo-ji Temple is a Buddhist temple located in Mino, Osaka Prefecture, Japan. The temple is known for its vibrant red color and is often referred to as "The Temple of the Winsome Dragon." It was originally founded in 765 AD and has a rich history.One of the main attractions of Katsuo-ji Temple is the large number of Daruma dolls that can be found on the temple grounds. Daruma dolls are a type of Japanese doll modeled after Bodhidharma, the founder of Zen Buddhism. They are often used as a symbol of perseverance and good luck.Visitors to Katsuo-ji Temple can explore the temple's beautiful gardens, which include a koi pond and a waterfall. The temple is also home to a hiking trail that leads to the nearby mountain peak, where visitors can enjoy stunning views of the surrounding area.
Overall, Katsuo-ji Temple is a beautiful and historically significant temple that is definitely worth a visit for anyone traveling to Osaka or the surrounding area.
As for earthquake education centers in Osaka, there are several options available. The Osaka Disaster Reduction Learning Center is a government-run facility that provides information and training on how to prepare for and respond to earthquakes and other natural disasters. The Osaka Municipal Disaster Prevention Center also offers similar resources, including interactive exhibits, emergency drills, and educational programs for children.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker

Пікірлер: 1 900
@gkrider6438
@gkrider6438 Жыл бұрын
ஜப்பான் உள்ள தமிழ் கோவில்களே நமது இந்தியாவுக்கு முக்கியமாக நாம் தமிழ்நாட்டுக்கு அறிமுக படுத்திய புவனி அவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.......❤
@princz63
@princz63 Жыл бұрын
Tamilanda if u give me very happy boss
@yaseenmd22
@yaseenmd22 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@sadamusena8498
@sadamusena8498 Жыл бұрын
Hi Tamil trekker 🇮🇳
@pradeep-3441MALLAR
@pradeep-3441MALLAR Жыл бұрын
​​@@princz63 tamilanda 🏹🎏🐯👑
@Vela07-kv8iu
@Vela07-kv8iu Жыл бұрын
Ungaku key chin venum polaa
@vsvsubbaraj9698
@vsvsubbaraj9698 Жыл бұрын
பொழுது போக்கு என்றில்லாமல் அறிவு பூர்வமாக உள்ளது தங்களின் காணொலி. இவ்வளவு தூரம் இவ்வளவு செலவு செய்வது வீண் போகவில்லை. அருமை.
@Prakash-tk
@Prakash-tk Жыл бұрын
@07:22 bro nenga solra rules avanga follow panranala tha avangalala ivalo development panna mudiyuthu. But athu nammala mathiri Indians ku set agathu.
@mrwiltofficial
@mrwiltofficial Жыл бұрын
They are Just Doing What is Needed for life. Amazing People.
@gopimv7266
@gopimv7266 Жыл бұрын
பல்வேறு நாடுகளில் உள்ள மெய்நிகர் தமிழ் கலாச்சாரத்தைப் பார்ப்பதற்கு உங்கள் பயணத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்
@venkateshr115
@venkateshr115 Жыл бұрын
சகோதரரே, நான் உங்களின் ஒரு காணொளியில் இக்கிகய் புத்தகத்தைப் பார்த்தேன், தாங்கள் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ஒகினாவா தீவிருக்கு செல்ல ஏதேனும் சாத்திய கூறுகள் உள்ளதா, அப்படி தாங்கள் சென்றீர்கள் என்றால், அந்தத் தீவில் நிறைய ஆயுளுடன் வாழும் நிறைய மக்களை சந்தித்து நீங்கள் கலந்துரையாடலாம். எங்களுக்கும் அந்த தீவையும் அந்த தீவில் வாழும் மக்களையும் பார்த்த சந்தோசம் இருக்கும்.
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
ஜப்பானில் வாழும் மனிதர்களை பார்கும் போது நம் இந்தியாவில் நாம் வாழும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது. இதை நினைக்கும் போது நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி 🙏 அது போல explore செய்யும் புவனி தம்பிக்கும் நன்றி🙏
@muggz73
@muggz73 Жыл бұрын
India is not safe dumbass😅
@monishdeepak5573
@monishdeepak5573 Жыл бұрын
கடிகார முள் ஓயாமல் சுற்றுவது போல உலகை ஓயாமல் சுற்றி அதன் அழகை எளிய மக்களுக்கு காட்டும் புவனி அண்ணனுக்கு நன்றிகள் anda key chain kidaicha sandosha paduva🥺
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
உங்கள் மூலமாக அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் பயணிக்கிறோம் 🎉👍
@saarika_artist_unofficial
@saarika_artist_unofficial Жыл бұрын
எனக்கு வேனும்.... எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.... பிற மாநிலங்கள் மற்றும் நாடுகள் கடவுளையும் அந்த கோவில்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசை ஜப்பான் லாம் என்னால் போகலாம் முடியாது.... உங்கள் சேனல்களில் உள்ள வீடியோ மூலமாக பார்ப்பது அங்கே போனது போல் இருக்கும்.... நன்றி சகோதர ...
@prasanthg1233
@prasanthg1233 Жыл бұрын
ஜப்பான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@sudhagarkrajan994
@sudhagarkrajan994 Жыл бұрын
உங்கள் ஒளிப்படமும் உறையும் மிகவும் அருமை. ஜப்பானின் இயற்கைப்பேரிடர் அதனைத்தொடர்ந்து எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விளக்கமும் மிக அருமை. அமைதியான கோயில்கள் சுற்றுப்புறம் சூப்பர். தங்களுக்கு சீக்கிரம் திருமண நிகழ்வுகள் நடந்தேற என் வாழ்த்துக்கள்.
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
2M views , நல்ல பொண்ணு அமைய வாழ்த்துக்கள் 🙏🙏👍
@balajiyuvi8544
@balajiyuvi8544 Жыл бұрын
View's ila thala Subscriber's varanum nu😅
@anish100ak
@anish100ak Жыл бұрын
Bro ellam video remba nala iruku ❤ sema bro
@ritalourdu6807
@ritalourdu6807 Жыл бұрын
நிச்சயமாக நீங்கள் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் வெவ்வேறு பார்வைகளைக் கொடுக்கிறீர்கள். சீனாவைப் பற்றி நாங்கள் வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டிருந்தோம், ஆனால் நீங்கள் இறுதியில் மாறிவிட்டீர்கள். உலகம் முழுவதும் பயணம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு இல்லை, இருப்பினும் உங்கள் வீடியோ நாங்கள் விரும்பும் நாட்டைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
@monishharasoth5571
@monishharasoth5571 Жыл бұрын
Super ra iruku unga channel
@DSR32014
@DSR32014 Жыл бұрын
Thank you for having accepted my request and posted the video concerning the pains of people suffered hugely due to natural calamities in Japan. Thank you again
@EntrumAnbudan
@EntrumAnbudan Жыл бұрын
Valga Valamudan
@DSR32014
@DSR32014 Жыл бұрын
@@EntrumAnbudan 👍🙏
@VenkatRaman-n2h
@VenkatRaman-n2h Жыл бұрын
Super Bro sekaram 2M subscriber vara valthukal.
@MrsundararajanKing
@MrsundararajanKing Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் அவர்கள் இன்னும் பல நாடுகளைக் கடந்து உலகத்தின் சுற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
Sending positivity!
@vetrivetri919
@vetrivetri919 Жыл бұрын
தலைவா நீங்க இப்ப போட்டா 3வீடியோவா நான் பார்க்க முடியலை எனக்கு ஒரு வாரமா காய்ச்சல் இப்ப கொஞ்சம் சரியியாயிருச்சு உடம்பு சரி ஆனா உங்க சேனல் வீடியோ மட்டும்தான் நீங்கள் மேன் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@mmv259
@mmv259 Жыл бұрын
மிக சிறப்பு அண்ணா இலங்கையில் இருந்து ❤️
@marithatchina8242
@marithatchina8242 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
Yes! This is amazing!
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Жыл бұрын
Super knowledge Bhuvani. Thank you
@Indian_MBA
@Indian_MBA Жыл бұрын
சகோ கனடா நாடுக்கு சென்று அது பற்றி பதிவிடுங்கள் 👍
@Rekhas.paarvai
@Rekhas.paarvai Жыл бұрын
I take inspiration from Tamil trekker and wish to meet him if he comes to Canada. I started my channel in Canada after being inspired by him. I am a female vlogger but I'll do my best to make the most I can.
@Indian_MBA
@Indian_MBA Жыл бұрын
@@Rekhas.paarvai Thanks bro...
@smscreation9354
@smscreation9354 Жыл бұрын
Next video ku wait pannitu iruka thalaiva
@kaalathappatamayyampalayam1722
@kaalathappatamayyampalayam1722 Жыл бұрын
2 M views.🎉 பொண்ணு அமைய வாழ்த்துக்கள் 🎉🎉❤❤ bro💖💖💖
@priyas.p3885
@priyas.p3885 Жыл бұрын
Intha place ah kaamichathukkue rompa nandri bro....
@jayasankar9845
@jayasankar9845 Жыл бұрын
நம்ம ஊரு ரோடில் ஆட்டோவில் சென்றாலே பூகம்பத்தை உணரலாம் ஐயா.
@jayasankar9845
@jayasankar9845 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 9 ай бұрын
ஜப்பான் கோயில் சிறப்பு வாழ்த்துகள் தம்பி
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
நல்ல பல வெளிநாட்டு நடை முறைகளை விளக்கமாக சொன்னிர்கள் அறியாதவர்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ,நன்றி
@pmhari619
@pmhari619 Жыл бұрын
Ungalin venduthal niraivera vaazhthukkal...💐🎉...Antha key chain 😂😂..
@saicomputer6012
@saicomputer6012 Жыл бұрын
புவணி ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை வீடியோ பதிவு செய்யவும்
@balashankar.s1795
@balashankar.s1795 Жыл бұрын
Recent da tha oga video pakura..... It's excellent👍...
@wanderlust3213
@wanderlust3213 Жыл бұрын
Enakum venum keychain🥺love these kind of traditional things🚶🏽‍♀️from Sri Lanka ❤
@pansivagiri
@pansivagiri Жыл бұрын
அந்த தர்மர் பொம்மை நான் உங்களிடம் பெற்று கொள்ள என் சிரம் தாழ்த்தி கோரிக்கை வைக்கிறேன் சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻✌🏻✌🏻✌🏻
@saravsarav614
@saravsarav614 Жыл бұрын
Awesome 👌 experience video bhuvani bro
@shivamshorts-g1v
@shivamshorts-g1v Жыл бұрын
Hi bro we are big fan of you me and my two angels.night unga series pathutu daily thugapovem we bought last month smart tv because to see ur utube channel enaga kids kaga key chain kutungah romba happy avanga my kids thank u bhuvani anna ungala naga world tour porum amma avala orusuthu katalaneegala world ah katuringah intha channel la thank you my poonu sonatha na type paniten thank u bro
@ragulr3302
@ragulr3302 Жыл бұрын
Anna ,yennakum oru key chain 🎁 The way you explore japan was the best 🙂
@abishekkumard2781
@abishekkumard2781 Жыл бұрын
Yenakku kudunga anna ...Yen akka ponnu unga pathutu kekkuranga 😁
@shrisrinivas8019
@shrisrinivas8019 Жыл бұрын
எப்போ வீடியோ போடுவீங்க காத்துக்கிட்டு இருக்கிறேன் புவி ப்ரோ❤❤❤
@gunalakshmanan2289
@gunalakshmanan2289 Жыл бұрын
Proo ryaly miss uhh ❤
@thillaithetechie
@thillaithetechie Жыл бұрын
🎉🌟 Tamil trekker and Life in Japan - தமிழ் collab videos are super entertaining, bro! Keep up the good work! 👏🔥Looking forward to more exciting collaborations and great videos. Keep shining! ✨😄
@SAISARAN698
@SAISARAN698 Жыл бұрын
Super Bodhi Dharumar paththi china, Japan ku ellam therinchrukku but Namakku 7 Aam Arivu movie mattum varallenna theriyamaye poirukkum ippo ,Ippo ungal moolama detail ah theriyum pothu Romba interesting ah irukku Naangalum ungaludan payanam seivathu pola irukku Thank u Bhuvani Bro Appuram Antha key chain maranthudatheenga 😅😅 Love u bro ❤❤❤❤
@sasisasidaran949
@sasisasidaran949 Жыл бұрын
Thanks puvi. Super how to manage Earthquake. JAPAN always brilliant and polite people's
@Krishna-ir7ec
@Krishna-ir7ec Жыл бұрын
Congrats on your trip to Japan Bhuvani bro, Enaku keychain send pnadringala from the katsuo temple⛩. Reason I need this keychain I have 2 crucial problems in my life hope this will give confidence to face the problems. Video nalla podringa keep doing, All the best👍💯
@MURALI500857
@MURALI500857 Жыл бұрын
வாழ்த்துக்கள் இன்னமும் பல சிகரங்களை தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤
@elankathir8272
@elankathir8272 Жыл бұрын
எனக்காக, கடவுளால் படைக்கப்பட்ட key chain ஒன்று புவணியின் கைகளில் உள்ளது.
@bharathsukumaran2412
@bharathsukumaran2412 Жыл бұрын
Hi Bhuvani, thank you for the video. Donate that key chain to your subscribers. Their life will turn out good. I'll go and buy them myself. It's special man. I do want the key chain but that's okay. Am confident I'll get it. Don't mention about that bnb experience. There are wrost places that you have seen. Just forgive man. Thank you for your service.
@MadhusreeT
@MadhusreeT Жыл бұрын
Recently addicted to your channel na ,All the best
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Жыл бұрын
எங்களுக்கு விரைவில் மறுமகள் வருவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது புவனி... வாழ்த்துக்கள் 🙏 ..
@techsoftmgthamizh8459
@techsoftmgthamizh8459 Жыл бұрын
Bhuvani neenga 25k subscribers irukkapo subscribe pannane now really happy u made it go on all the best...
@vijayp04
@vijayp04 Жыл бұрын
15:16 I have seen this doll in a movie called As the God's will. It's a Japanese movie too! 👍🏻
@_RANJITHP_B
@_RANJITHP_B Жыл бұрын
yes! I also seen this..... As the God's will..... 👺
@emisen6544
@emisen6544 Жыл бұрын
U r rocking bro frm kuwait Iam a nurse God bless you forever and ever 👍💐
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
ஆம், நீங்கள் கூறுவதுதான் எனக்கும் படுகிறது....வரவு எட்டணா... செலவு பத்தணா....அங்குள்ள ஓர் இந்தியர் முகத்திலாவது சந்தோஷம் உள்ளதா..... சிரித்த முகத்தைப் பார்த்ததே அந்த ரஜினி ரசிகர் முகத்தில்தான்..... இயந்திர வாழ்க்கை. சைனா எவ்ளோ மேல் போல.
@arulraj6501
@arulraj6501 Жыл бұрын
Yanakku vanum Anna 🤝🤝🤝
@veeransgamingyt4268
@veeransgamingyt4268 Жыл бұрын
Bhuvani Anna arumaiyana pathivu... ongaloda senthu naanga payanam panra maari miga alazgha video pathivu pannitu varinga mikka nandri. Intha video kurippaga miga sirappa iruku. neenga choose panni engalukku kaatra place miga useful and informative ah iruku. Thanks Anna 🥰❤ Seekram ah 2M poga Valthukkal🙏
@naveenr8480
@naveenr8480 Жыл бұрын
Thala keey ஜைன் ennaku vanum nan unga ellam Videvum pathutan🙋🏻‍♂️
@komalad271
@komalad271 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு விரைவில் திருமணம் அமையும்
@kannankannan.s9977
@kannankannan.s9977 Жыл бұрын
விலை உயர்வுக்கு காரணம் அடிக்கடி நிலநடுக்கம் வந்து பொருள் செலவு அரசுக்கு ஏற்படுவதால் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நிச்சயமாக அரசுக்கு வருவாய் தேவைப்படுவதாலேயும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் புவனி....மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள் புவனி
@ajithvignesh5336
@ajithvignesh5336 Ай бұрын
❤❤❤❤❤🎉😊hi anna🙇‍♂️ video super🥰❤❤🎉2024 December💯
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 Жыл бұрын
மிகவும் அருமையான அழகான பதிவு.நன்றி புரோ
@arulraj6501
@arulraj6501 Жыл бұрын
Super brother ❤️❤️❤️❤️❤️👌 👌🤝🤝💐💐🍫🍫🙂🙂
@praveen3333
@praveen3333 Жыл бұрын
Always waiting for your videos...i wish to see you soon in tamilnadu☺️
@MadhusreeT
@MadhusreeT Жыл бұрын
Recently addicted to your channel na .All the best.
@suganthiravi86
@suganthiravi86 Жыл бұрын
Hi bro. I am from Thanjavur. Naanga unga videos daily paapom. We want one keychain🎁.neenga than enga inspiration because unga videos moolamathan naanga pala idangaluku travel paanurom.
@Tony-qc2cu
@Tony-qc2cu Жыл бұрын
Underated channel this channel deserves more than this 🥲
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம். கனியன் பூங்குன்னார் போதி தர்மர் அன்பையும் ஆன்மீகத்தையும் உலகமெங்கும் போதித்தனர் . அவர்கள் பெருமையை உங்கள் பதிவு மூலமாக உணர முடிகிறது வாழ்த்துக்கள்.
@AshikAsk-ln4yi
@AshikAsk-ln4yi Жыл бұрын
❤❤bro ungaloda video paakurathe pothum bro neenga giftellam kudukka vena neenga kaatra iyarkai azhage pothum take care bro all the best❤❤
@tamilselvan583
@tamilselvan583 Жыл бұрын
🎉🎉🎉 உங்கள் பயணம் மேலும் இனியமையாக வாழ்த்துக்கள் புவனி அண்ணா அந்த கீ‌ செயின் எனக்கு கிடைக்குமா அண்ணா 🎉🎉🙏🙏🙏
@EntrumAnbudan
@EntrumAnbudan Жыл бұрын
Bro - Fiji naatuku ponga bro. enaku romba naal aasai antha naattuku poganumnu. neenga antha naatuku ponaal nalla irukkum. Valga Valamudan
@YokeshKrishna-zm4ds
@YokeshKrishna-zm4ds Жыл бұрын
I want the keychain please 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
@virutchamsureshkumar6552
@virutchamsureshkumar6552 Жыл бұрын
Really wonderful bro... My best wishes.... I need that key chain 🗝️🗝️🗝️
@thyagarajanchettiar7459
@thyagarajanchettiar7459 Жыл бұрын
Good information Shared!.
@MCA6
@MCA6 Жыл бұрын
Daily brush panra mari 💐 Tamil trekker video pakama iruka mudila🔥 it bacame my routine 👌👌👌👌👌 anna neenga sooper🙏 enaku key chain bro 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@Ice_cream42
@Ice_cream42 Жыл бұрын
Kumbakonam la irunthu comment pannuren bro vera level bro nega 🔥❤
@chandranganesan8397
@chandranganesan8397 Жыл бұрын
Keep going bro 🎉🎉 Looking forward to get keychain 🤩
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
Full goosebumps bro.....thanks....
@sudarshananthony5925
@sudarshananthony5925 Жыл бұрын
i'm from sri lanka bro. semma bro unga videos ellama naa paapen nalla erukum ellam keep it up bro...
@duraikannupoyyamozhi3485
@duraikannupoyyamozhi3485 Жыл бұрын
சகோதரரே வணக்கம்! என் மனைவி தங்கள் வலையொளியை தவறாமல் தொடர்ந்து பார்த்து வருகிறார் அதன்படி தங்கள் ஜப்பான் பயணக்கானொலியில் தாங்கள் அறிவித்த சாவி்க்கொத்து அறிவிப்பில் கலந்துகொண்டு வெற்றி பெற இனைகிறோம்!
@dilrubasaroja
@dilrubasaroja Жыл бұрын
Hi, Buvani bro, arumai bro.👌👌
@vino649
@vino649 Жыл бұрын
Waiting for that key chain 😇 Love from Universe ❤
@raghuraman9592
@raghuraman9592 Жыл бұрын
I want the key chain bro I love those culture and tendency of people’s behaviour!. All the best for 2M subscribers.
@Ja_139
@Ja_139 Жыл бұрын
Anna ennaku oru keychain thagana ...😍
@believersquad8264
@believersquad8264 Жыл бұрын
Ungaloda health pathukonga buvani
@palraj6461
@palraj6461 Жыл бұрын
Bro என்னோட மகன் உங்களோட தீவிர ரசிகன்... அவனுக்காக அந்த key chain வேண்டும்
@sandhiyagovindan9631
@sandhiyagovindan9631 Жыл бұрын
I want that key chain bro.keep rocking🤗
@vigneshdev6892
@vigneshdev6892 Жыл бұрын
Bro hats off to you all the blessings you will get in this year.
@parthibanmanjarihoney393
@parthibanmanjarihoney393 Жыл бұрын
Congratulations Bhuvani
@naveenkumarreddy2013
@naveenkumarreddy2013 Жыл бұрын
Bro first I am your big fan i watch all your videos that key chain is awesome bro
@hariharaprasath9514
@hariharaprasath9514 Жыл бұрын
Nice video Key chain anuppi vidunga bossu
@saranr9940
@saranr9940 Жыл бұрын
ஜப்பான் பயணம் அருமை கீ ஜெயின் அனுப்பி வைக்க விரும்புகிறேன்
@Ramsekar81
@Ramsekar81 Жыл бұрын
Unga video va daily pathuttu irukken evening eppo aagum neenga video va upload pannuvinganu paappen
@kesavan055
@kesavan055 Жыл бұрын
உங்க வீடியோ va பாகிஸ்தான் tour வீடியோ இருந்து பாக்குறேன் அண்ணா 👌👌👌👌
@manikandanvenkatrajulu9609
@manikandanvenkatrajulu9609 Жыл бұрын
Superb Ji videos 🎉😊😊😊😊😊
@nivethabhagathsingh2646
@nivethabhagathsingh2646 Жыл бұрын
Super bro .... Enaku antha key chain kedaicha nala irukum..😊
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
ARUMAI SAGODARA VAZTHUKKAL 👍👍👍👍💐💐💐💐👍👍👍👍🌷🌷🌷🌷👍👍👍👍🌹🌹🌹🌹👍👍👍👍⚘️⚘️⚘️⚘️👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
ஜப்பான் தமிழ் சங்கமம் நடத்த வேண்டும்
@MurugesanSadhudevan
@MurugesanSadhudevan Жыл бұрын
Puvi : 3:01 to 3:10 nakkal'ya unaku... Apdiye key chain
@srinivasanpoongavannam3955
@srinivasanpoongavannam3955 Жыл бұрын
hello thapa. vazhthugal....
@KN_Krishna
@KN_Krishna Жыл бұрын
தல... உங்க ஞாபகமா எனக்கு அந்த கி செயின் குடுங்க தல.... உங்க Die Hard Fan நானு...
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Tamil Trekker
Рет қаралды 966 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН