மலையும் மலை சாய்ந்த இடமும் - நிலச்சரிவு கடலும் கடல் சார்ந்த இடமும் -- கடல் கொந்தளிப்பு ஆறும் ஆறு சார்ந்த இடமும் - வெள்ளப் பெருக்கு எந்த நிலமானாலும் - பெரும்புயல் எந்த நிலமானாலும் - நிலநடுக்கம் மழை பெய்தால் - இடிமின்னல் எரிமலை இருந்தால் - எரிமலை சீற்றம் இயற்கையைக் கெடுப்பவன் - மனிதன் தண்டனை - மனிதன் மட்டுமன்றி வாயில்லா அப்பாவி ஜீவன்களும் சேர்ந்தே அனுபவிக்க வேண்டியுள்ளது..
@asathcbm3 ай бұрын
செய்திச் சேனல்களுக்குத்தான் கொண்டாட்டம். மக்களின் நிலையோ பரிதாபம்.
@arokiadass5133 ай бұрын
இதிலும் பணம் பார்க்கும் கேவலமான மீடியாக்கள்
@palasarakku353 ай бұрын
அன்று எந்த செய்தி ஊடகம் ISRO சொன்னதை ஒளிபரப்பியது என்று சொல்லவும்.
@vickyrajmithu3 ай бұрын
Good question
@stayasethetic12343 ай бұрын
@@vickyrajmithuyes
@ShaliniN-ln2so3 ай бұрын
Gud question
@vibhapappu50053 ай бұрын
They were busy with VIP's marriage
@sudharajapandian38023 ай бұрын
Super
@vyasvaajasaneya27333 ай бұрын
தமிழகம் தப்பியதாக மகிழ்ச்சி அடைய வேண்டாம்.இனி தான் இயற்கையின் ஆட்டம் இருக்கிறது.நியாயத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்படாத தமிழக மக்கள்.என்ன செய்யப்போகிறார்கள்.பேரிடர் நிதி என பெற்று நிதிக்குடும்பம் ஏராளமான நிதியை ஒதுக்கி கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கும்.
@GV_123 ай бұрын
இல்லை புரியல நியாயத்துக்கும், தர்மத்திற்கும் கட்டுப்படாத மாநிலமா? அப்ப கட்டுப்படும் மாநிலங்கள் என்னென்னு சொல்லமுடியுமா?.
@RajRaj-cl1gj3 ай бұрын
Desambor
@Umaseetharaman-fk9ck3 ай бұрын
Nature disaster started in new parliament and ayodhya temple.poor construction.
@jiyan1583 ай бұрын
Nellai thoothukudi la vellam vantha the maranthutenkalaa.. namma adivankiya piraku tha Kerala vankuthu
@ramankrishnappan60683 ай бұрын
@@vyasvaajasaneya2733 உலக உருண்டையின் பாதுகாப்பான பகுதின்னு எதாவது இருக்கா இருக்க வரைக்கும் இருக்க வேண்டியதுதான்
@saravananayyavoo1143 ай бұрын
இயற்கையை சீண்ட சீண்ட இனி இழப்புகளை நாம் அனைவரும் சந்திக்க வேண்டும்
@MD-vw5kb3 ай бұрын
கேரளா இயற்கை தேசம்தான் அவங்களுக்கு எதுக்கு இந்த மாதிரி ஆச்சு..
@sivakumaru40733 ай бұрын
மக்களான நாம் தான் நமது உயிரை காக்க பாதுகாப்பான இடத்தில் இருப்பது நல்லது.
@ramankrishnappan60683 ай бұрын
ஒரே செய்தியாக எங்கே எங்கே மலை இருக்கோ எங்கே எங்கே நதி இருக்கோ எங்கே எங்கே கடல் இருக்கோ அங்கே அங்கே ஆபத்து மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே
@30yrs.hotelsrestaurants3 ай бұрын
Please think about future natural calamities and relocate to the places where there is no disasters so far in Tamil Nadu... That is the better plan ......ning and investment for your lovable children and generations. .Just because everyone is crowned in few cities it is not necessary to live in that place... Pl think...
@neenerinathansanjeevi46213 ай бұрын
இஸ்ரோ நிலச்சரிவுகள் பற்றி விடுத்த எச்சரிக்கை பற்றி எந்த செய்தித்தாட்களிலோ, தொலைக்காட்சிகளிலோ பார்த்ததாக நினைவில்லை. இப்படிஒரு நிகழ்ச்சி நடந்தபின் பலர் இதுகுறித்து கருத்து கூறுகின்றனர். முன்பே கூறாமல்இப்போது கூறுவதால்பயன் ஏதுமில்லை,
@madarsahibansar55962 ай бұрын
@@neenerinathansanjeevi4621அதாவது அவங்களுக்குள்ள பேசி இருப்பாங்க இதை மத்தில உள்ள மந்திரி கள் நமக்கு என்ன ன்னு இருந்து இருக்கலாம்
@amuthavanmsk89643 ай бұрын
மொத்தமாக கோவை மாவட்டம் என்று கூறினால் அது சரியான தகவல் அல்ல. எந்த இடத்தில் நேரிடும் என்று கணித்து ஆதாரம் அல்லது காரணங்களுடன் கூற வேண்டும்
@GayusathishGayu3 ай бұрын
நீலகிரி யா வேண்டாம் நாங்க ரொம்ப பாவம்😢 வயநாடு பார்க்கவே முடியல
@kalaiselvan.r31743 ай бұрын
கோவை மாவட்டத்தில் எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதை இப்போதாவது தெரிவித்தால் அங்குள்ள மக்கள் தப்பித்து கொள்வார்கள்..
@areemsi41193 ай бұрын
Water content adhigama iruka kudiya place... Especially near mountains like yelagiri vaalparai indha madhiry places rain rompa nera penjidhuna manal oori land slide start agidum... This is how landslide happens in kerala
@kalaiselvan.r31743 ай бұрын
@@areemsi4119 🤣🤣🤣கோவை மாவட்டத்தில் இருக்கும்... முன் இருந்த மிகப்பெரிய ஆறு... ஓடை...ஆகியவற்றின் வழித்தடத்தினை மாற்றி...தற்போது சாக்கடை ஆறு...அதாவது மினிகூவம்...நொய்யல்..&கௌசிகா நதி....அதோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான ஏரி... குளங்கள்.. குட்டைகள் காணவில்லை... இதில் கண்டிப்பாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் போது இயற்கை தன்னுடைய பழைய பாதையில் பயணிக்கும்... கொங்கு மண்டலத்தில் அப்போது மரண ஓலங்கள் ஒலிக்கும்...
@suganyakannan23633 ай бұрын
அதெல்லாம் இப்ப கேட்க கூடாது நிலச்சரிவுக்கு பின் இஸ்ரோ அன்றே சொன்னதாக சொல்வார்கள்
அடுத்து பொறுப்பற்ற தமிழ் நாட்டு மக்களுக்கும் இயற்கை தண்டனை கொடுக்கலாம்.
@pugazh17342 ай бұрын
🤬🤬🤬👊👊
@ushanatarajan17553 ай бұрын
We were living in ooty for some time. The house we lived was situated on the peak of a small hill. The back side of the house had a big shallow place. On every rain time the mud of the hill will drain and the shallow will become more deeper. Now we came to chennai. But after seeing Wayanad incidents Iam afraid that house may also affected at any time
@bgnstore30283 ай бұрын
அரசும் சரி மக்களும் சரி எந்த முன் அறிவிப்பையும் கேட்டதாக தெரிய வில்லை.
@ananthakumargeorge93033 ай бұрын
அறிவற்ற நியூஸ். ஆயிரக்கணக்கான இடங்களில் அபாயம் உள்ளது என்று சொல்வது எளிது. வயநாடு முதலில் பாதிக்கப்படும் என்று இஸ்ரோ சொல்லியதா?
@Mani-p5f3 ай бұрын
Listed 13th place ah 100 ku Mela list la iruku uru 😢
@nangathanangaletha56813 ай бұрын
Coimbatore ah ipave bayam katariga
@parthasarathymb71862 ай бұрын
என் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக மாற்றும் மலையாளிகள் ஒழியாட்டும் இது நமக்கான ஓர் நற்செய்தி
@kumarm83813 ай бұрын
நீலகிரி அதிக பாதிப்பு இருக்கும் நிலையில் ஏன் அது 85 இடம் வந்துள்ளது
@selvipercial95873 ай бұрын
Avoid metro work 😢
@Aravind-g9m3 ай бұрын
Coimbatore ku abathu, tamil nadu thappidichu.. Apo coimbatore tamil nadula ilaya...
@opff76613 ай бұрын
😆😆😆
@LK_Shorts8102 ай бұрын
Avanugaluku Chennai tha Tamilnadu
@rohithgovindaraj13182 ай бұрын
Chennai than First aliyum Vellathal
@TravellerSK3 ай бұрын
வெள்ளநீரில் மூழ்கும் அபாயத்தில் முதல் சென்னை தானே இருக்கு🫣🫣🫣🫣😜🤣😝😂😛😁🫣🫣🫣
@Santhi1962-wq2dm3 ай бұрын
என்ன தலைப்பு இது தமிழ்நாட்டில் இல்லையா கோயம்புத்தூர்.?🤔......!😊
@GouthamGoutham-gu7yq3 ай бұрын
இஸ்ரோ ஸ்விட்ச் ஆப் ஆன போனுக்கு போன் பண்ணி எச்சரித்து இருக்கிறது.... இழவு வீட்ல வந்து நான் அப்பவே சொன்னேன்னு பேச்சுக்கு சொல்வதுபோல் உள்ளது
@MacawLoverr3 ай бұрын
ஆம் சரிதான், கோவைக்கு ஆபத்து வரலாம் , ooty சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட பதிப்பு ஏற்படலாம் 😢😢
@commentooopakodoo54132 ай бұрын
Apa Ooty la erukavanfa yellam yena pandrathuuu
@MacawLoverr2 ай бұрын
@@commentooopakodoo5413 அரசும் அங்கு வசிக்கும் மக்களும் சேர்ந்து தான் அது பற்றி முடிவெடுக்க வேண்டும்.
மகிழ்ச்சி அடையவில்லை. பஞ்ச பூதங்களில் அது அப்பு. ஆப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும். இயற்கையை போற்றுவோம். அத்து மீற கூடாது.
@jahacbz3 ай бұрын
இஸ்ரோ நல்ல கதை
@narayananravichandhran60283 ай бұрын
முன்னெச்சரிக்கை அறிவுப்பு கொடுத்தும் ஆட்சியாளர்களின் அலட்சியம் ஏனோ? எல்லாம் முடிந்தபிறகு ஆலோசனைக்கூட்டம் எதற்கு? பாடம் கற்று கொள்வார்களா?
@loganathanr3273 ай бұрын
நம்ம ஷெர்லி சொன்னார் ஏழு மாதங்கள் முன்பு பேரழிவு ஏற்படும் இந்த வருடம் என்று
@billairajamaas33133 ай бұрын
அப்போ சென்னை கடல் வெள்ளத்தில் மூழ்கிவிடும் நாச சொன்னது நடக்குமா
@பாரததமிழன்-ள5ற2 ай бұрын
ஆம்! கடற்கறை இடுகாடு உள்பட மூழ்கும்.
@TasteDRestaurant2 ай бұрын
நீலகிரி தமிழ்நாட்டில் தானே உள்ளது. அங்கும் நிலச்சரிவால் நிறைய பாதிப்பு உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடவும். கேரளாக்கு நிதி குடுக்கும் பிரபலங்கள் இவர்களுக்கும் உதவ வேண்டும். இங்கு வசிப்பவர்களும் மனிதர்களே
@paulduraipauldurai47063 ай бұрын
தீர்வையும் சொல்லலாமே.
@Haifriends7913 ай бұрын
மக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும்.
@paulduraipauldurai47063 ай бұрын
@@Haifriends791 எப்படி?
@vennilasvilayattu72043 ай бұрын
Thanks thanthi TV..I asked for this list this morning...
@sandyraj63653 ай бұрын
Read in news: It’s been many many years TN haven’t built a dam near Coimbatore/ erode or somewhere near that area. They should build a new dam . Save water and save people
@madhunika7193 ай бұрын
Aiyo coimbatore ah
@mahi-d723 ай бұрын
Coimbatore ku epudi nila sarivu varum ?
@shakkeelabanus19613 ай бұрын
@@mahi-d72 Valparai
@francis51873 ай бұрын
Dai Ethuvaraikkum Coimbatore kuthanda Onnum vanthathu eilla Safe ast place in tamilnadu
@rm95423 ай бұрын
Kovai plains..no slopes..only few villages are at foothills of mountains..Rain varadhe illa..appidiye vandhalum thooral mattum thaan..landslide vara alavukellam inga rainfall illa..Ooty ya vida nila sarivu Kovai la varum nradhu logic ke illa
@rohithgovindaraj13182 ай бұрын
Only Nilgiri is in danger, stupid News
@sanjanact59352 ай бұрын
Actually coimbatore comes under earthquake prone area... You can check in IMD maps
@kumarkumar22923 ай бұрын
என்னைக்கு கோவை மீது பிஜேபி கண் பட்டதோ அன்றிலிருந்து அதற்கு பேராபத்து தான்
@sundaramurthyja66823 ай бұрын
Mental comments
@grandpa86193 ай бұрын
சித்தர்களும் அப்பவே சொல்லியுள்ளார்கள்.......
@commentooopakodoo54132 ай бұрын
Yena sonnanga
@hello_world____3 ай бұрын
Tamil Nadu oh kerala oh... Uyir uyir dhana❤❤
@RamyaRamya-b9w3 ай бұрын
Nan. Mettupulayam 😮
@siva20763 ай бұрын
கடைசியா ஒரு தடவ hello solla வீண்டிதுதான் just miss
@chukisuguna23233 ай бұрын
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழை அளவு கணிப்பு அமெரிக்க வானிலை கணிப்பு போன்று இருக்க வேண்டும்
@drbksinghindialive6202 ай бұрын
Mr GK KZbin channel paathu news podringalaeda
@always_you_252963 ай бұрын
End of the day Nature hit hard back
@mathi..3 ай бұрын
இதை எல்லாம் வரும் முன்பே கணிக்க முடியாது ஆராய்ச்சி மையம் சொல்வது தவறு
@kumararun59903 ай бұрын
எங்கள் ஊரில் நிலச்சரிவு அபாயம் உள்ளதா செம காமெடியாக இருக்கே 😂😂😂😂😂😂 ஆனால் தொண்டாமுத்தூர் ஆனைக்கட்டி எட்டிமடை போன்ற பகுதிகளில் வேண்டுமானால் இருக்கலாம்
@suthakars24963 ай бұрын
காலை வணக்கம்
@rightangle2363 ай бұрын
முன்னாடியே நீங்க சொல்லியிருக்கலாம் இப்போம் மட்டும் உங்களுக்கு கிடைச்சிட்டோ
@sureshnarayanan81703 ай бұрын
thanthi tv coimbatoril unga office endha paguthiyil uladhu !
@nithyakayampoo22843 ай бұрын
Then why kerala CM is denying this news.
@Nilani1433 ай бұрын
ஒரு ரோடு போடனும்னா கூட இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் இயற்கையை அழிக்காறாங்
@sakthivelu70082 ай бұрын
Unge saree super
@sakthivelu70082 ай бұрын
Tamil natuku onnu varathu nange rombo prayer pandro
@ரங்கசாமிவரதன்3 ай бұрын
நடந்தபின் கதையா விடும் செய்தி சேனல்கள் முன் தெரிந்தும் செய்தியில் வரவில்லையே
@pulikutty39993 ай бұрын
நயன்தாரா கல்யாணம் காட்டவே சரியா இருந்தது.
@ambikasubramaniam53 ай бұрын
@@pulikutty3999correct 😢
@ranjithmano67063 ай бұрын
இஸ்ரோ சொன்னதை ஏன் நீங்கள் சொல்லவில்லை 😢😢😢
@ambigapathyg55412 ай бұрын
இப்போ வர இந்த பதிவு மழைக்கு முன் ஏன் ஜால்ரா தந்தி ஒலிபரப்பவில்லை.
@vhlifestyle3 ай бұрын
Tharamilada road ,bridge, metro nu bhoomi potu paadu paduthuranga ...evlo nu than thaangum elame oralavuku than ....maratha elame vettitu paalam katranga Building katranga ....iyarkaiya konjam konjam veroda azhichutu varanga ......Iyarkai kudumbatha azhicha makala azhika purapatruchu...... ISRO warning kuduthadu first yaruku pogum avanga yen inform panala central government or state government..... government ena pandranga .....ipa elame mazhai kaalam munechirkaiya irukalame sudden ah vandha onum pana mudiyadu atleast kovai 36th place nu solranga ipavachum gavanichu kaapathunga ...adhuku ste edukanum .....
Can NRSE send a message to citizens directly who is located in the area where we expect some impact
@premaprabhu87843 ай бұрын
Did this news was telecasted in all TV channels? Instead of showing interest in covering "who is been slapped by whom" please telecasted what is more important and necessary for common people .
@deepalakshmi26203 ай бұрын
Achoo nan coimbatore 😮😮😮
@AnmegamPrabhacham3 ай бұрын
Inmelavuthu mic vachu Vara pora இடத்துக்கு போய் soluga வந்த பிறகு சொல்ல தீக இந்த பாவம் உங்களை சும்மா விடாது
வணக்கம், அன்றே சொன்னது இஸ்ரோ........என்ன மயிருக்கு நடுவண் அரசு மற்றும் கேரளா மாநில அரசுகள்....... எந்த முன்னெச்சரிக்கை எடுக்க வில்லை ஏன்.........???????? இஸ்ரோ செய்தியை........இது வரை எந்த தொலைக்காட்சி செய்தியை வெளியீட்டது. எத்தனை முறை வெளியீட்டது. நன்றி வணக்கம்.
@rammanian3 ай бұрын
Thanthi TV cycle gap la central government sethu iuthu vidura.. parliament la home minister already kerala state government ku warn panniyirukanga
@RanjaniManish3 ай бұрын
பினாரயி விஜயன் என்ன தூங்கி கொண்டிருந்தாரா..
@brothers33303 ай бұрын
என்னது coimbatore ah
@Tiny_heartt3 ай бұрын
Dindigul ah 😮
@nazhiahk48993 ай бұрын
Unga pronunciation sari Illai kekave kaduppa iruku thiruthikonga
@easwaramoorthi37022 ай бұрын
Boomien sulachi van மழை iyarkkaien seetram யாரும் kanakkida mudiyatu
@anandarunak48503 ай бұрын
சரியான ஆட்சி இல்லனா இப்படித்தான் நடக்கும்😢😢
@30yrs.hotelsrestaurants3 ай бұрын
Please think about future natural calamities and relocate to the places where there is no disasters so far in Tamil Nadu... That is the better plan ......ning and investment for your lovable children and generations. .Just because everyone is crowned in few cities it is not necessary that we need to follow same place...
@malaimani12922 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@lotus_10.3 ай бұрын
Even after big natural calamities indian govt is not releasing funds. Do you really think govt will give funds to take necessary steps prior to these calamities. No way.
@muthusumithra63943 ай бұрын
Coimbatore ah😢
@dominicsavio87803 ай бұрын
No this year never Miss tamilnadu
@KuttyRam-n8t3 ай бұрын
😮😮
@nangathanangaletha56813 ай бұрын
Arasu epavu ela mudunjathuku aprm tha varu
@SadaqatZihayr3 ай бұрын
KZbinr Kum kondattam than..onnu , mudiya onnu varuthu la
@RojaDhina3 ай бұрын
Pona piraku enna solli enna aaka pokuthu inium thiruntha povathum illa summa pesi neram thaan pokum
@vasanthisenthilkumar482 ай бұрын
குண்டு வெச்சி தகற்கப்போவதை யாராவது முன்பே சொல்வானா?
@Kannan-cu8xm3 ай бұрын
Malai anaithaiyum thanguchu😢 malai illatha itam😮
@neengalumseiyalam3 ай бұрын
Fake info parapathinganu nilgiri district collector solranga... ana news channel tha paraparanga.. ivanga mela first action edunga
@josephpandian79232 ай бұрын
Narnia music ithu
@ChristopherPillai3 ай бұрын
kovai yengu irrukku Tamil nattil illiya, thalaippu thavraga ullathu
ISRO put whole india in list. What non-sense research is this
@sathiyameivizhi91153 ай бұрын
So thats why Kanyakumari mountains ⛰️ stealed ah.. nobody stop this.. for kerala port they need stones, kerala side la they wont do anythings to mountain to maintain their natural resources.. here our government why they gave permission, i don't know.. which party is main reason.. but why opposite party try to stop...
@karthikarthika85923 ай бұрын
Na dindukal😢
@akiladevarajan84693 ай бұрын
Karunya must go
@harikrishnanvenkatesan55123 ай бұрын
Central government alrady informed to kerala govt
@brindharaghavendhran97413 ай бұрын
திண்டுக்கல் , திண்டுக்கல் , திண்டுக்கல் , திண்டுக்கல் , கல்,கல்,கல்,கல் enru imposition pola solli pazhaga vendum indha seidhi vaasippaalargal. திண்டுக்கள், திண்டுக்கல் enru naarasamaaga seidhi vaasikkiraargal. Yaarum kandu kolvadhe illai.Karumam .