1.ஜெபம் நிறைந்த வாழ்க்கை2. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது பண ஆசை இருக்கக் கூடாது 3. தந்திரம் நிறைந்த எண்ணங்கள் மற்றும் செயல்களில் இருந்து வெளிவர வேண்டும்.4. பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் பெருமை இருக்கக் கூடாது.5. முறுமுறுப்பு இல்லாத ஒரு வாழ்க்கை. தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றி சொல்ல வேண்டும்.🙏👍நன்றி jasjemi akka. God bless you Akka. அட்வான்ஸ் happy chiristmas and happy new year 2025🥰🎉
@nimmijeni33228 күн бұрын
இதுவரை நடத்தின எங்கள் தேவனே இனியும் இனி வரும் காலங்களும் உம் பிள்ளைகளாக உங்க உள்ளங்கையில் வைத்து அனுதினமும் அன்பான தகப்பனாக எங்களை உம் பாதையில் நடத்தும் இயேசப்பா
Unga video enaku useful iruku nan unga videos pathu than intha year full bible 2 times read pannen ennoda spiritual life useful iruku thank so much your ministry god give bless you and your family. Plz pray for me my spiritual growth.