Jaya Jaya Devi song by P Susheela

  Рет қаралды 3,418,713

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Watch the devotional song "Jaya Jaya Devi" sung by P Susheela.
Music : K Somu, Gaja
Lyrics: K Somu
Lyrics -
co: jaya jaya devi..(2) durga devi charanam..(2)
durgai ammanai thuthithall endrum
thunbam parranthoddum
darmam kakkum thaiyum avvazhai tharisanam
kandal pothum
karma vinaigallum oddum sarva mangallam
koodum
co: jaya........
(rest)
porrkarangal pathinettum nammai suttrri
varrum pagai virrattum
nettrri elle kungumma pottum vettrri
pathayai kattum
ayirram kangal udaiyavallae aadhi sakthi
avvall periyavvalle
ayirram namangall kondavalle thaiye poll
nammai kappavalle
jaya..........................
(rest)
sangu chakkaram villum ambum minnum
valludan velludan soolamum
thanga kaigallil thangi nirppall amma than
singathin mell avvall veet triruppall
thingallai mudi meell soodi nindral mangala
vallvum thanthiduvall
mangaya karasiyum avvalle angaiyar
kanniyum avvalle
jaya.....................jaya........................charanam..(4)
For more updates:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#jayajayadevi #psuseela #saregamatamil

Пікірлер: 374
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ மதுரை வீரன் பொம்மியம்மாள் வொள்ளையம்மாள் போற்றி போற்றி போற்றி
@Sathyaswaroop
@Sathyaswaroop 5 жыл бұрын
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி) பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும் நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி) சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும் தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா….. சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும் அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம்
@lavanyakishore6281
@lavanyakishore6281 5 жыл бұрын
Super ma👌👌👌👌👌👍
@kamarajithileepan7927
@kamarajithileepan7927 5 жыл бұрын
Sathya Swaroop
@RealMe-fl7ui
@RealMe-fl7ui 4 жыл бұрын
Thank
@muruga9133
@muruga9133 4 жыл бұрын
Thank u
@Laavya2017
@Laavya2017 4 жыл бұрын
Thankyou
@jeyagowri6783
@jeyagowri6783 7 ай бұрын
ஓம் காட்டுசெல்லி அம்மா சரணம் ஓம் துர்காதேவி சரணம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் உங்கள் திருவடி சரணம்
@PonMari-do9zz
@PonMari-do9zz Жыл бұрын
En Magan thalattu padal 1yr la irunthu ipo varaikku intha song pottathan thunguvan ipo 2 & half yr aguthu
@sathishkumar-xq9ru
@sathishkumar-xq9ru 3 жыл бұрын
நான்பத்துவயதில்இருந்து பாடலை கேட்கிறேன் இன்னும்ஆசைதீரவில் லை கேட்டுகொண்டே இருப்பேன்
@amirthavasan7044
@amirthavasan7044 3 жыл бұрын
Nan ainthu vayathil erunthu kaykuraen , enaku athai thaan muthalil solli kuduthargal athil irunthu manapadam maha solligiraen
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 2 жыл бұрын
Super friend...
@Shrisaitex
@Shrisaitex 2 жыл бұрын
நானும் தான்
@pitchiahthoothukudi3005
@pitchiahthoothukudi3005 Жыл бұрын
BEST SONG
@MurugesonEsakimuthu
@MurugesonEsakimuthu Жыл бұрын
​@@ranganathanriyaz5798)) l❤❤❤ol lo
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ செல்லாண்டியம்மன் போற்றி போற்றி போற்றி
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib Жыл бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா ஞாபகத்திற்கு வருகிறது. சிறுவயதில் கோவிலில் விளையாண்டது ஞாபகத்தில் வருகிறது. நன்றி
@annuradhang7273
@annuradhang7273 8 ай бұрын
❤நிஜம்.
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ கன்னிமார் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி
@chithrajeyaraman3014
@chithrajeyaraman3014 3 жыл бұрын
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும் நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும் தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா... சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும் அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம் கனக துர்க்கா தேவி சரணம்
@priyariya4772
@priyariya4772 2 жыл бұрын
👏
@lovelyroshi7249
@lovelyroshi7249 11 ай бұрын
Enakku rompa rompa piditha padal
@eswaranps9786
@eswaranps9786 3 жыл бұрын
சரஸ்வதி தேவி & துர்கா தேவி அருளால் நலமுடன் வாழ நல் வாழ்த்துக்கள்
@Vaishnuvaishnavi-h2t
@Vaishnuvaishnavi-h2t Ай бұрын
ஓம்துர்காதேவிசரணம்
@subavaradharaj9332
@subavaradharaj9332 Ай бұрын
Om Durga Devi saranam❤️🌈
@tamils9296
@tamils9296 Жыл бұрын
நான் 20 வருசமாக கேட்கிறேன்
@sethuramalingam2209
@sethuramalingam2209 4 жыл бұрын
🙏🙏🙏 OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM 🙏🙏🙏 🙏🙏🙏 OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM 🙏🙏🙏 🙏🙏🙏 OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM 🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 2 жыл бұрын
37 vayadhagiradhu enakku,chinna pillaya irukkum podhu enga Amma durgaiamman kovilukku kooti povanga,appo vaara varam indha padal dhan paduvanga.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 2 жыл бұрын
அருமையான பாடல் பற்பல தலைமுறைக்கான தெய்வீக பாடல்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏💐
@VinothVinoth-oz9qx
@VinothVinoth-oz9qx 2 жыл бұрын
நான் பள்ளி படிக்கும் போது தீப லட்சுமி இந்த பாடலை பாடினார் அவரின் குரல் இனிமையாக இருக்கும் மனதார அவளை காதலிப்பேன் என் மரணம் வரையிலும் சுரேஸ்கண்ணா
@VachiNathan-wq5mq
@VachiNathan-wq5mq 7 ай бұрын
@sivasivakumar3436
@sivasivakumar3436 Жыл бұрын
Enga paatum ..avar kuralum ..ambal baktharku vara prasatham..sinna vayasula erunthu my favourite song
@prabapraba2452
@prabapraba2452 4 жыл бұрын
Om thurkkai amma thaaye thunai.🙏🙏🙏🙏🙏enakku entha padal romba pidikum.l love this song.
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ மதுர காளியம்மன் போற்றி போற்றி போற்றி
@srinivasan-nk6nr
@srinivasan-nk6nr 4 жыл бұрын
இந்த பாடலை சுசீலா அம்மா தவிர யார்க்கு சிறப்பு வரும்?
@rajeswarythanarajoo3526
@rajeswarythanarajoo3526 3 жыл бұрын
Very true
@dhaneshwar.g9221
@dhaneshwar.g9221 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oWfXhqmXqtepnbc
@gurudhanam
@gurudhanam Ай бұрын
ௐ சக்தி🙏
@harinim1462
@harinim1462 7 ай бұрын
Blessed to hear this song from great shusheela ammas voice
@angelvishuu5777
@angelvishuu5777 Жыл бұрын
got tears.❤ jaya durga maa
@KishoreKumar-fn5ir
@KishoreKumar-fn5ir Жыл бұрын
Lo
@chandrarani426
@chandrarani426 19 күн бұрын
My online class song.nice song ❤❤
@ADGAMING-py8wv
@ADGAMING-py8wv 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டேன் என்ன அருமை
@rbalaji8682
@rbalaji8682 4 жыл бұрын
Fantastic and Marvelous Awesome Mrs. P. Suseela Mam Balajee
@tamilselvi3034
@tamilselvi3034 24 күн бұрын
Awesome by P.susheelamma ❤
@vijayanpollekatil7775
@vijayanpollekatil7775 2 жыл бұрын
A great divine song of Durga, that too sung by Susheela Amma. What a divine purity in singing this devotional song,any one for the matter will feel as though they are in Durga's presence.
@praveenlk2868
@praveenlk2868 2 жыл бұрын
amma thaiye🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹
@d.kartcrafts756
@d.kartcrafts756 Жыл бұрын
இந்த பாடல் என் உயிர்
@voiceofnanditha5083
@voiceofnanditha5083 25 күн бұрын
Devi Saranam 🙏🙏🙏❤️
@vijayanpollekatil7775
@vijayanpollekatil7775 2 жыл бұрын
Really a melodious devotional number of Susheela Amma..May God bless her with good voice n good health.
@ettirajanvs6019
@ettirajanvs6019 2 жыл бұрын
நான் சின்ன வயதில் கேட்டது. மறுபடியும் இப்பொழுது கோவிலுக்கு சென்றுவந்து கேட்டேன் மிக அற்புதமான பாடல் என்னை சிறுவயதிற்கே கூட்டு ச்சென்றுவிட்டது நன்றி அம்மா ||
@vanisri9726
@vanisri9726 2 жыл бұрын
Na romba kashtatula irukum pothu durgai Amma ku velaku 🪔🪔🪔potu da en prblm solve aidichu romba sakthi vaindavanga
@janakinagappan6405
@janakinagappan6405 22 күн бұрын
Navarathiri mattumalla alll festival songs entral ninaivil nirkum name the great Suseela Amma than
@puvijith2288
@puvijith2288 4 жыл бұрын
P. Superla amma song arumai arumai miga miga arumai
@murugankm279
@murugankm279 4 жыл бұрын
Nithisreemahadhavn
@master.kumar22cc
@master.kumar22cc Жыл бұрын
My very favorite song super song
@ravindranath.p9743
@ravindranath.p9743 Жыл бұрын
Om Sakthi Adiparasakthi thunai
@coolkarthik9850
@coolkarthik9850 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய துர்கா தேவி சரணம்
@gowrivignesh9990
@gowrivignesh9990 2 жыл бұрын
magical voice...ammma 🙏🙏🙏🙏
@dhaarunikalatha586
@dhaarunikalatha586 2 жыл бұрын
ஜெயா ஜெயா தேவி துர்கா தேவி சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@durgaanbu1395
@durgaanbu1395 4 жыл бұрын
Jeya Jeya Jeya Durga Amma Saranam 🙏🙏🙏
@rajibalu2182
@rajibalu2182 2 жыл бұрын
இனிமை இனிமை
@salasalawsonthamortharampi7710
@salasalawsonthamortharampi7710 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jothijayakumar1815
@jothijayakumar1815 4 жыл бұрын
Jaya jaya devi durga devi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺☺
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 6 ай бұрын
Om durka Amma potri
@revathimoorthy5868
@revathimoorthy5868 4 жыл бұрын
Om shakthi
@saransaran4162
@saransaran4162 2 жыл бұрын
It's really nice vibration to me I'm jaya jaya devi 🙏🙏🙏🙏🙏
@videonest1437
@videonest1437 18 күн бұрын
Omdurga devinamaha
@sundarmurugesan7788
@sundarmurugesan7788 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ துர்கா துர்க்கை அம்மன் துணை 🙏🙏🙏
@nimalkumara9640
@nimalkumara9640 4 жыл бұрын
sri durga deviye namaha.......
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Excellent sweet voice by smt. P. Suseela Amma. Long live God bless her. Super song.ed sridar.
@manideepmuvala9891
@manideepmuvala9891 3 ай бұрын
Durgamma saranu talli🙏🙏🕉️🌺💮🌼
@srikavi7825
@srikavi7825 3 жыл бұрын
Jaye jaye devi jaye jaye devi durga devi saranam ,
@jeyanthiraghunathanjeyanth929
@jeyanthiraghunathanjeyanth929 6 ай бұрын
எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் உதவி செய்யுங்கள்
@skrishnamusic9637
@skrishnamusic9637 3 ай бұрын
Do hard work and pray goddess Durga amma🙏sure you will get a house
@vj6448
@vj6448 6 жыл бұрын
OMG what a meanings this song fantastic song p.susheela ma'am was so good singer so good nice song jaya jaya devi 👍🎤👏👏👏👏👏👏
@kiksansanthan2408
@kiksansanthan2408 5 жыл бұрын
Kirthana
@hemalathayeragudipati9246
@hemalathayeragudipati9246 5 жыл бұрын
Nice an superb song ......... I hear it more than thousands of time jai Durga devi
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
Thank you very much you have a great day 🌺🌺🌺 God Blessings you and your family 🌹🌹🌹
@kaverykavery2233
@kaverykavery2233 2 жыл бұрын
Very very sweet song.
@sabashivansh6010
@sabashivansh6010 Жыл бұрын
Amme narayanaya
@ninjasweetie1842
@ninjasweetie1842 2 жыл бұрын
Ainga schoola tuesday morning intha song prayerla paduvaga😍...
@susilamani6268
@susilamani6268 3 жыл бұрын
It's my school prayer song..❤️Sri Durga Nursery School, kondithope.
@tonymark244
@tonymark244 3 жыл бұрын
Wow you are lucky person to hear song in prayer time
@arunkumar-ju7io
@arunkumar-ju7io 2 жыл бұрын
Even I was from Durga Nursery.. Ya this song reminds school prayer time
@prathapkumar682
@prathapkumar682 2 жыл бұрын
🙏🙏🙏🙏. No words to describe 🙏🌹
@__seeker__
@__seeker__ 3 жыл бұрын
ஜேய ஜேய தேவி!
@diveshmahindran
@diveshmahindran 4 жыл бұрын
Susheela ma is very flexible. The devotion when she sing devotional songs is different level. God bless!
@kamakshipalani6304
@kamakshipalani6304 4 жыл бұрын
Hi
@vetrivel9572
@vetrivel9572 6 жыл бұрын
Always my favorite song and madam voice is so great..
@apnadeesh4666
@apnadeesh4666 4 жыл бұрын
Jai durga maa
@shanthikalichamy1776
@shanthikalichamy1776 Жыл бұрын
Great song
@vasanthaa863
@vasanthaa863 4 жыл бұрын
Omshakthi omshakthiom parashakthi om shakthi omshakthi om🤲🤲🤲🤲🤲🤲
@kirubakarengowri8720
@kirubakarengowri8720 4 жыл бұрын
Jaya Jaya Devi Jaya Jaya Devi Durga Devi saranam🙏🙏🙏🙏
@deenadayalan3498
@deenadayalan3498 8 ай бұрын
SusilA vice very nice God Grace. Sucela
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 4 жыл бұрын
My favorite song. What a magical voice amma
@raghavisree7813
@raghavisree7813 4 жыл бұрын
durga amma😘
@rajeswarythanarajoo3526
@rajeswarythanarajoo3526 3 жыл бұрын
We should all respect P.Susella for this song.Thank you p.susella.😃😃😃😃😃😃😃😃🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@raheerasree9393
@raheerasree9393 4 жыл бұрын
My favorite song🙏🙏🙏
@murugaraj9283
@murugaraj9283 7 ай бұрын
K.m😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏❤❤❤❤
@rakitharakitha7559
@rakitharakitha7559 5 жыл бұрын
Intha padalai ketta unmaiya thunpam parathyroid odum
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 жыл бұрын
OM DUM DURGAYE NAMAHA 🙏 OM DUM DURGAYE NAMAHA 🙏 OM DUM DURGAYE NAMAHA 🙏
@Sushmithaa_977
@Sushmithaa_977 4 жыл бұрын
super iam sing the jaya jaya devi song at 29 school competition
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
Mikavum inmyana padal Power.song Like it
@sandurunanthagopalan1728
@sandurunanthagopalan1728 5 жыл бұрын
Wooow evergreen durgai amman song !!❤❤ goosebumps !! Thank you susheela paati for this wonderful song 😍❤ om durga devi 🙏
@ravindranath.p9743
@ravindranath.p9743 Жыл бұрын
This song gives postive energy
@selvisaravanan2567
@selvisaravanan2567 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhinabe88
@dhinabe88 Жыл бұрын
Super 😊
@azara1098
@azara1098 2 жыл бұрын
first of all i need to tell you that im muslim , from south india Madurai,Tamil nadu......, when i was 15 im studying 10th std in hindu school (Mangayarkarasi school (YEAR 2008-2009) in madurai) ...,every morning in prayar hall ...well gather around and this SAME SONG played for praying ...i will also join this chorus.... AFTER LONG TIME I HEARD THIS SONG TODAY(09-03-2022) ITS NEARLY 12 TO 14YEARS ..., IT REMEMBERED MY CHILDHOOD DAYS ...🥺🥺🥺🥺😢😢🥲🥲🥲🥲🥲 GOLDEN MEMORIES ...MISS MY CHILDHOOD WHICH CANT be RETRIVE AGAIN ...😮‍💨😮‍💨😮‍💨🥺🥺🥺🥺🥺😞😩☹☹☹....& MISS U SUSHEELA MAM 🎶🎤💔💔💔💔💔
@deiva1984
@deiva1984 Жыл бұрын
Super ❤️
@uma908
@uma908 Жыл бұрын
Durgai Amma potri
@ramprakashbed
@ramprakashbed 7 жыл бұрын
amma durga devi
@prasannavenkatesh5735
@prasannavenkatesh5735 4 жыл бұрын
😍
@balajinagarathinam1781
@balajinagarathinam1781 7 ай бұрын
Super god song
@sivasubu5132
@sivasubu5132 4 жыл бұрын
நான் இந்த பாடலில் அம்ம்ன் வேடம் போட்டுக் கொண்டு நடனம் ஆடிநேன்
@Laavya2017
@Laavya2017 4 жыл бұрын
Superrnga
@nvijayakumar584
@nvijayakumar584 3 жыл бұрын
Super God bless you...
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 жыл бұрын
Soooper God bless you
@balasadhi
@balasadhi 3 жыл бұрын
@@sudharamakrishnan1968 Hope all are fine ( who saw your dance ) just on the lighter side. God bless U madam.
@schoolbreeze8021
@schoolbreeze8021 3 жыл бұрын
தமிழை தமிழில் எழுதியமைக்கு நன்றி.
@saravanan2167
@saravanan2167 3 жыл бұрын
I like jaya jaya devi send very much
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 жыл бұрын
Amma🙏🙏🙏🙏
@Ramya_Umasankar
@Ramya_Umasankar 3 жыл бұрын
Super song.
@venkatachalamvenkat423
@venkatachalamvenkat423 3 жыл бұрын
Amma Thaye Durkkadevi payamilla vazhlvai Enakku Kodu.
@AshokKumar-kr2ki
@AshokKumar-kr2ki 2 жыл бұрын
Ohm ohm ohm ohm
@harishmavishwa2019
@harishmavishwa2019 4 жыл бұрын
Amma durgai amman
@vasudevanchirakandathil6243
@vasudevanchirakandathil6243 3 жыл бұрын
Om sree durgaye namaha
@ashvika8613
@ashvika8613 2 жыл бұрын
Nice 👍👏😊 song
@mathieswari7203
@mathieswari7203 2 жыл бұрын
🙏🙏🙏