No video

Vazhvu Anaval Lyrical Song | P Susheela | வாழ்வு ஆனவள் | துர்கா தேவி சரணம் |

  Рет қаралды 3,995,636

Divine Music

Divine Music

Күн бұрын

#VazhvuAnaval song with Lyrics on Goddess #Durga from the album #durgadevisaranam sung by #PSusheela produced by Sruthilaya and music by Manickavinayagam.
#VaalvuAnaval #ValvuAnaval #VaazhvuAnaval #PSusheelaDevotionalSongs #PSusheela #PSusheelaSongs #DurgaSongs #GoddessDurgaSongs #VaakumAnaval
Thanks for Watching our Channel.
Subscribe here:
/ @indiandivinemusic
Connect with us at :
Facebook - / sruthilaya
Twitter - / sruthilayamedia
Itunes: itunes.apple.c...
Android App: play.google.co...
Google plus: plus.google.co...
Download tamil devotional songs, durga devi songs, navarathri tamil songs, tamil, durga (deity), tamil songs, durga, durga songs, devotional songs, tamil devotional, god songs in tamil, ashtalakshmi songs in tamil, navratri devi songs in tamil, durga devi tamil songs, durga devi, tamil bakthi songs, bhakti songs, navratri songs, navarathri songs, durgadevi songs, durga devi tamil devotional songs live, navratri songs, tamil devotional songs, navarathri tamil songs, navratri, navratri special songs, tamil songs, tamil, navaratri songs, bhakti songs, navarathri songs, navratri special, saraswati songs in tamil, mangala roopini in tamil, navarathri songs tamil, navratri recipes in tamil, navratri slokas 9 days in tamil, ashtalakshmi songs in tamil, navratri special tamil songs, devi songs, tamil devotional songs, susheela songs, devotional songs, p.susheela tamil songs, durga devi songs, p. susheela, p susheela bakthi songs, p suseela songs, p susheela devotional songs, amman songs, tamil bakthi songs, p. susheela songs, suseela songs, p.susheela songs, suseela tamil songs, susheela devotional songs, durga songs, devi songs from our Songs.

Пікірлер: 534
@rgrg8854
@rgrg8854 3 жыл бұрын
2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க.
@RaviR-uo2or
@RaviR-uo2or 3 жыл бұрын
Song is peace of mind
@murugesanramasamy4321
@murugesanramasamy4321 3 жыл бұрын
@@RaviR-uo2or q
@vadivelrevathi2241
@vadivelrevathi2241 2 жыл бұрын
verynice
@Swissthamizhachi
@Swissthamizhachi Жыл бұрын
Ruthresh and Ok 👍 is a great 👍
@SujithKumar-sz6ex
@SujithKumar-sz6ex Жыл бұрын
Gtgtggeg ttgtttggtgttgggttgbttrtttbttt bgggtb bbggt gtgtggeg gttttgtttgttgggttg5vtttghttttgtggtttgg 5ggtgtttgtttttgttggggtt ttg5tttbt5gtt5gggt5gttgggt5tgt tgtttttryytegggbttgt5.n.
@yogeswarytharmabalan4490
@yogeswarytharmabalan4490 2 жыл бұрын
அம்மா ராகு துர்காதாயே உமது பக்தையை நோயிலிருந்தும் என்னை சுற்றி இருக்கும் சகல பிரஷ்சனைகளிலிருந்தும் உமது திருக்கரங்களால் காத்தருள்வாய் அம்மா
@rajendranbabu4625
@rajendranbabu4625 11 ай бұрын
3
@rajinip5718
@rajinip5718 10 ай бұрын
அம்மாதேவிதுர்கையேஎன்மகனுக்குதிருமணம்அமையவும்நீகாத்தருல்வாய்
@parasuraman61
@parasuraman61 10 ай бұрын
αєя у
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤om.vanaja ❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤vanaja 🇱🇰 ♥️ ❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 6 ай бұрын
Amma durgga devi Remya Ram nu ippudu theesindi flat mazhi thi dhane undale me anddhurunu flat hand over seseppudu samathangganu happy yanu family anddhurunu undi enjoy sesendu bhagyam ichi anugrahichalane arinndhum ariyatheyum seykindra Ella thavarukaleyum mannithu vidu Amma
@nithyanandhini.v9821
@nithyanandhini.v9821 3 жыл бұрын
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள் நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள் ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள் இம்மையானவள் துர்க்கா இன்பமானவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள் உலகமானவள் எந்தன் உடமை யானவள் பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள் துறையு மானவள் இன்பத் தோனி யானவள் அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள் குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள் திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேகுறிப்பு
@haricreationbgm5751
@haricreationbgm5751 3 жыл бұрын
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll Ll L Ll Ll Lll L"p
@ishwaryaishu6746
@ishwaryaishu6746 3 жыл бұрын
Last stanza wrng
@deebameiyazhagan6894
@deebameiyazhagan6894 3 жыл бұрын
Abi
@vidhyasenthil2240
@vidhyasenthil2240 3 жыл бұрын
Very very good...
@vasanthys4446
@vasanthys4446 3 жыл бұрын
Thanks a lot mam
@prabhushanmugam6427
@prabhushanmugam6427 2 жыл бұрын
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே செம்மை ஆனவள் துர்கா செபமும் ஆனவள் அம்மை ஆனவள் அன்பு தந்தை ஆனவள் இம்மை ஆனவள் துர்கா இன்பம் ஆனவள் மும்மை ஆனவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உயிரும் ஆனவள் துர்கா உடலும் ஆனவள் உலகம் ஆனவள் துர்கா எந்தன் உடமை ஆனவள் பயிரும் ஆனவள் துர்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள் துறையும் ஆனவள் இன்ப தோணி ஆனவள் அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே குருவும் ஆனவள் துர்கா குழந்தை ஆனவள் குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள் திருநீற்றில் என் இடம் திகழும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னை தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
@Scm2510
@Scm2510 Жыл бұрын
Thank you
@user-hp9uk2ot4n
@user-hp9uk2ot4n 10 ай бұрын
❤thanks so much
@kamalaparamasivam-ov5mp
@kamalaparamasivam-ov5mp 9 ай бұрын
பாடல்வரிகள்சேமிப்புசெய்யனும்
@mariammalyesuraj2416
@mariammalyesuraj2416 6 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@christopher.kiruba3292
@christopher.kiruba3292 7 күн бұрын
கசப்பான அமுதமாய் ராகு துர்க்கை
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 10 ай бұрын
துர்காதேவி காப்பாள் என்னை காத்தாள் எனதுஅனுபவம் உங்களையும் காப்பாள் நம்பி வழிபடுங்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி வேண்டுங்கள் 👍🪔🙏
@chitradoss3340
@chitradoss3340 6 күн бұрын
Amma Durga ennudaiya prachanaigalai ellam unnidam ethanaiyo murai un kaalafiyel soli kanir vittu axhutheninnum unaku ennai parkka masu illaiya Amma
@vijilakshmi2926
@vijilakshmi2926 3 жыл бұрын
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள் அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள் இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள் உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள் பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள் துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள் அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள் குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள் திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன் ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! கன்னி துர்கையே இதய கமல துர்கையே கருணை துர்கையே வீரக் கனக துர்கையே அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! காவிரிப் பெண்ணே வாழ்க!
@prabhuprabhu3650
@prabhuprabhu3650 3 жыл бұрын
Great🙏👌👍
@aniruth8562
@aniruth8562 3 жыл бұрын
Thanks for lyrics
@gayathri28112
@gayathri28112 2 жыл бұрын
Tq 👌
@latha8866
@latha8866 2 жыл бұрын
Thank u
@kavithasundar7794
@kavithasundar7794 2 жыл бұрын
Thank you very much mam
@sathyapriya7129
@sathyapriya7129 7 ай бұрын
ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாய் என்னையும் என் குடும்பத்தையும் ருண ரோக சத்ரு களிடமிருந்து காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JanithaMagesh
@JanithaMagesh 9 ай бұрын
Amma thurgaiye enna kapaathu ma😢
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
என் பெண்சைதாப்பேட்டை துர்கைஅம்மனுக்கு விளக்குபோட்டு பிறந்தவள்
@kumarikokhila641
@kumarikokhila641 Жыл бұрын
Om sakthi
@maheshwarank_vlogs
@maheshwarank_vlogs 29 күн бұрын
Entha Kovil bro
@Dd.dhuraiDhurai
@Dd.dhuraiDhurai 28 күн бұрын
துர்க்கை அம்மா தாயே எங்களை காப்பாற்றும் அம்மா 🙏🙏🙏
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
Thirunavukkarau tvm
@srikrishnan4424
@srikrishnan4424 Жыл бұрын
மும்பை டோர்வாடா மகாமாயி ஆலயத்தில் செவ்வாய் கிழமையன்று ராகு கால பூஜையில் கலந்து கொண்ட நிறைய பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து உள்ளாள் என் தாய் துர்கை
@srikrishnan4424
@srikrishnan4424 Жыл бұрын
எனக்கு தாயில்லா குறை போக்கி எனக்கு வாழ்வளிக்கும் ஜகன் மாதா இப்பிறவியில் தன்யனானேன். உன்னை வணங்கும் பேரு பெற்றேன்
@chitradoss3340
@chitradoss3340 3 жыл бұрын
அம்மா உன்னுடைய சக்தியை naan பார்த்திருக்கேன் அம்மா ப்ளீஸ் அம்மா மக்களை காப்பாற்றம்மா முடியும் அம்மா உன்னால்
@sureshabilash3051
@sureshabilash3051 Жыл бұрын
.
@gopalkrishnan956
@gopalkrishnan956 Жыл бұрын
Amma Indha matham kulanthaiku conform Aahanum thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏ungalamatum tha nambiiruken 😭
@kribabharathieducationdrop3771
@kribabharathieducationdrop3771 Ай бұрын
Amma ragudurgaye umathu backhayode manam chitham theliyikka vendum
@rajalakshmi4710
@rajalakshmi4710 3 ай бұрын
Amma thaiyea enaku sikarama kalyanam aganum
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 2 ай бұрын
Kandipp amma arulale nalla kalyanam nadakkum nadtha udane enikku pathil podu amma aseervathippal
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 2 ай бұрын
Om Sakthi
@agathiyarp1103
@agathiyarp1103 3 жыл бұрын
அன்னையை நம்பினோர் அனைத்து நலமும் பெறுவார்கள்.
@mallikannu7266
@mallikannu7266 2 жыл бұрын
M
@dolphinmuthu1
@dolphinmuthu1 7 ай бұрын
ஶ்ரீ துர்கா தேவி
@thangalakshmi
@thangalakshmi 6 ай бұрын
Unmai
@DineshDinesh-yc8yx
@DineshDinesh-yc8yx Жыл бұрын
සුප්පර්
@DineshDinesh-yc8yx
@DineshDinesh-yc8yx Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navishkutty1620
@navishkutty1620 3 жыл бұрын
அம்மா அகிலம் நிறைந்த துர்க்கை தாயே, எல்லா மக்களையும் காப்பாத்து மா
@nagendrarou1606
@nagendrarou1606 3 жыл бұрын
Llllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllĺllllĺĺlllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllĺlĺĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@santhiyav9718
@santhiyav9718 3 жыл бұрын
@@nagendrarou1606 🤔🤔
@marun6177
@marun6177 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தேவியின் அருள் என்றும்
@senggani
@senggani Жыл бұрын
​@@nagendrarou1606 😅😅😅
@senggani
@senggani Жыл бұрын
😅😅
@ramalakshmi4248
@ramalakshmi4248 8 ай бұрын
ஓம் ஸ்ரீ துர்க்கா தேவி தாயே என்னை ரஉண ரோக சத்ரு களிடமிருந்து காப்பாற்றுங்கள். எனக்கும் என் குடும்பத்தார்க் கும் பாக்யம் யோகம் அதிஷ்ட த்தையும் கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamarajs6021
@kamarajs6021 Жыл бұрын
தாயே மகமாயி
@sundharm538
@sundharm538 11 ай бұрын
Durga devi
@sumathith1798
@sumathith1798 Жыл бұрын
Amma en mahganiku seekeram kalyanam mudichu tharungal
@mazhalaisivam1692
@mazhalaisivam1692 2 жыл бұрын
My Life is Duga Devi
@selvisudeep6828
@selvisudeep6828 Жыл бұрын
தூர்க்கை அம்மா தாயே எங்களுக்கு துணையாக இருங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽அம்மா
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ♥️ ❤️ ❤❤
@devifrincydevifrincy
@devifrincydevifrincy 2 ай бұрын
Jaya jaya devi thurkka devi saranam
@sundharm538
@sundharm538 5 ай бұрын
Pattiswaram Durga Devi saranam
@Monster_Editz2010
@Monster_Editz2010 10 ай бұрын
who will be hearing this song in 2023 Like ❤
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🪷🍋🪔🙏🌹🌾 தாய் அம்மா போற்றி என் பசங்க என் கூட இருக்கவேண்டும் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் நிம்மதி பணம் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு தங்க லட்சுமி குபேர கடாட்சம் பொண் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@HiHi-bb6kb
@HiHi-bb6kb 2 жыл бұрын
Kaathyayinaaya Vidhmahey Kanyakumariyaaya Deemahi Tanno Durkgee Prachodayaath.
@DurgaDevi-fu9vb
@DurgaDevi-fu9vb Жыл бұрын
Dhurga Devi thaye saranam saranam,l
@sundharm538
@sundharm538 7 ай бұрын
Om Sakthi Amma Durga Devi saranam
@varunshorts5637
@varunshorts5637 Жыл бұрын
Om sakthi ammave saranam amma
@lakshmisankaran4413
@lakshmisankaran4413 Жыл бұрын
ஜலதோஷம்
@Abi-only-abi
@Abi-only-abi 5 ай бұрын
அம்மா தாயே🙏🙏🙏
@sankarsanna1478
@sankarsanna1478 10 ай бұрын
Super song
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 5 ай бұрын
ஜெய ஜெய துர்கா தேவி அம்மா சரணம்
@anbuselvik5430
@anbuselvik5430 3 жыл бұрын
துர்கையேஎன்ரும் காத்து அருள்பள் துர்கையே,
@pavithraravichandren5007
@pavithraravichandren5007 2 жыл бұрын
Madithottom
@jashinavelu3811
@jashinavelu3811 2 жыл бұрын
DggeuhiN
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே 🙏🙏🙏 தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 🙏🙏🙏
@phuvaneshwariphuvaneshwari8625
@phuvaneshwariphuvaneshwari8625 9 ай бұрын
Amma thayeengalukkum aankulanthai ventom Amma that🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamurthy8497
@ramamurthy8497 Жыл бұрын
Sakti... ஓ்சிவசிவஓம்
@sudhasarathy2423
@sudhasarathy2423 10 ай бұрын
Om durgai Amma thaye potri
@RugminiDevipNair
@RugminiDevipNair Ай бұрын
Ammaraahudurgayesaranamamma🌹🌹🌹🎉🎉🎉
@subramaniyans7540
@subramaniyans7540 Жыл бұрын
Durga Devi potri
@harihhvlog3575
@harihhvlog3575 3 жыл бұрын
அம்மா துணை அம்மா துணை
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye magamayi potri potri🕉🕉🕉🌺🌻 magalimakkal family🌷🌹 🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 ай бұрын
SHRI DURGA LAKSHMI SARASWATI THUNAI
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 ай бұрын
SHRI PADMAVATHI THAYAR SHRI MAHALAKSHMI SHRI ANDAL THIRUVADIHALE CHARANAM
@jevajeva7324
@jevajeva7324 10 ай бұрын
Dhurkai amma thaye engalukku kulanthai pakkiyam vendum amma
@gowrysubramaniam2246
@gowrysubramaniam2246 6 ай бұрын
Om Sakthi 🌺🙏
@s.nachiyarlionlady8095
@s.nachiyarlionlady8095 Жыл бұрын
Ammaa saranam🙏🙏🙏🙏🙏
@pandaramsubbiah7469
@pandaramsubbiah7469 3 жыл бұрын
சுசீலா அம்மா குரல் அருமை பாடல் மிகவும் அருமை
@balavelavan7469
@balavelavan7469 Жыл бұрын
Very nice song
@BhuvanaP-nw7vh
@BhuvanaP-nw7vh 2 ай бұрын
அம்மா ❤❤❤
@marujeyaraman9509
@marujeyaraman9509 6 ай бұрын
ஓம் சக்தி🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 10 ай бұрын
இன்றுதான்சரியானதுசரியாநன்றி
@sundharm538
@sundharm538 4 ай бұрын
Durga Devi saranam
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye potri potri🌺🌻🕉🕉🕉 magalimakkal🕉🌻🙏🙏🙏
@Dhanalakshmi-ym2su
@Dhanalakshmi-ym2su Жыл бұрын
ராகுகால துர்க்கையே போற்றி
@user-mh1gg5gv6r
@user-mh1gg5gv6r 9 ай бұрын
Amma Jai Durga saranam
@jayalakshmijayalakshmi2839
@jayalakshmijayalakshmi2839 Жыл бұрын
Omm sakthi thayea
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye magamayi potri potri🕉🕉🕉🌺🌻 🌷🌹🌺🌸🌼🌻🙏
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye magamayi potri🕉🕉🕉🌺🌺 magalimakkal family🌷 🌺🌸🌼🌻🌹🙏🙏🙏
@02192230
@02192230 3 жыл бұрын
அன்னை ஸ்ரீ துர்கையின் திருவடிகளே சரணம்🙌 சரணம்🙌 சரணம்🙌 மங்களம்🙏🙏🙏
@sukanyaraghav2542
@sukanyaraghav2542 2 жыл бұрын
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 5 ай бұрын
அம்மா 🙏🙏🙏
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Magalimakkal family. Magamayi potri ammathaye magamayi potri potri🕉🌺🌻 🌷🌹🌺🌸🌼🌻🙏🙏🙏
@malavaran7313
@malavaran7313 Ай бұрын
ஓம் தும் துர்க்கா நமக🎉அருமை🇩🇰
@saimithrasahana1517
@saimithrasahana1517 Жыл бұрын
ஓம் துர்க்கை அம்மன் போற்றி ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏
@vethiyappanv9863
@vethiyappanv9863 Жыл бұрын
V.Vethiyappan
@vijayajayaraman649
@vijayajayaraman649 4 ай бұрын
அம்மா தாயே துர்கா தேவி என்றும் காத்து. அருள். வாயே!! ❤
@maharasi5486
@maharasi5486 3 жыл бұрын
தாயே எனக்கு ஒரு நல்ல வழி காட்டு
@murugans7053
@murugans7053 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@murugann1979
@murugann1979 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vasanthakumarik5333
@vasanthakumarik5333 Жыл бұрын
Annai Durgai please Nan irandukalkalalum nandraka nadakkavum madi steps eri irangavum annai aseervatham Arul veni Pratthikiren Annai Arul puriya vendi thankalin pathangalai thottu namaskarithu vendukiren Please recover my problems Please help me
@tribunalswish3925
@tribunalswish3925 10 ай бұрын
தேவி துர்க்கையே ஜெய ஜெய துர்கா
@chitradoss3340
@chitradoss3340 10 ай бұрын
Amma neethan Amma enaku thunai en kanaverin kadan theera vendum engaluku nalvazhu katta vendum en pillaiku arasu velai kidaikka vendum
@rockersofdhonitheking3200
@rockersofdhonitheking3200 3 жыл бұрын
அன்பு துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே கீழச்சிவல்பட்டி வாழும் துர்க்கையே மக்கள் அனைவரையும் காக்கும் துர்க்கையே ஓம் சக்தி ஓம்.🙏
@MG._KRISH
@MG._KRISH Жыл бұрын
D₹₹ dr rrcr'crcr c ç
@marujeyaraman9509
@marujeyaraman9509 6 ай бұрын
துர்க்காதேவியே துணை🙏🎉🙏
@srikanthakdkd9154
@srikanthakdkd9154 Жыл бұрын
Om Sakthi Amma Suseela is my favaourite singer thank u
@muthumariammal8502
@muthumariammal8502 Жыл бұрын
சுசீலாம்மா பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sudharajendran7740
@sudharajendran7740 2 ай бұрын
Coonoor Durga devi Saranan
@Brotherschannel2013
@Brotherschannel2013 Жыл бұрын
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 🙏🙏🙏
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye magamayi potri potri🌻🌺🕉🕉🕉 magalimakkal family🌷 🙏🙏🙏
@yogeswarytharmabalan4490
@yogeswarytharmabalan4490 Жыл бұрын
அம்மா என்மகளையும் பிள்ளைகளையும் அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து காத்தருள்வாய் தாயே
@VijiViji-oh6nl
@VijiViji-oh6nl 10 ай бұрын
Amma indha matham karu thangitanum thaaye 😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Unga sannithanathula irunthu kekuren thaaye mati pitchai kodunga enaku 🙏🙏🙏🙏
@vasugivasu8043
@vasugivasu8043 10 ай бұрын
Jai durga amma
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤om.vanaja ❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤
@HiHi-bb6kb
@HiHi-bb6kb 2 жыл бұрын
காத்யாயினியாய வித்மஹே கன்னியாகுமரியாய தீமஹி தன்னோ துர்கீ பிரசோதயாத்.
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அம்மா காப்பாற்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@lakshmimahalingam6443
@lakshmimahalingam6443 Жыл бұрын
Omsakthiparasakthipotripotri ammathaye magamayi potri potri🌺🌻. Magalimakkal family🌹🌹 🙏🙏🙏
@kumarankrishnan692
@kumarankrishnan692 Жыл бұрын
Om sakthi blessing
@hemalatharavindran324
@hemalatharavindran324 Жыл бұрын
துர்கா தேவி சரணம்
@srinivasansrivasan4187
@srinivasansrivasan4187 Жыл бұрын
துர்காதேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸
@kiruthikaraja6480
@kiruthikaraja6480 Жыл бұрын
Maa Durga😢
@banus3036
@banus3036 2 жыл бұрын
பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையே எங்களுக்காக அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன
@JayamJanardhanan
@JayamJanardhanan 10 ай бұрын
Navaratri namakaram durga deviky
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 9 ай бұрын
மிக்க மிக்க நன்றி தாயே. "நித்திய (வாசுகி ) சிவம்",,,,
@muthumariammal8502
@muthumariammal8502 2 жыл бұрын
சுசீலாஅம்மாபாடல்இனிமை
@rajalakshmis8545
@rajalakshmis8545 10 ай бұрын
Jaya Jaya Durga namaste Jaya Jaya Durga namaste
@omsakthiammaamma4955
@omsakthiammaamma4955 2 жыл бұрын
நீ எங்களை காப்பாய் துர்க்கையே🙏🙏🙏
@kokilakoki2247
@kokilakoki2247 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
JAYA JAYA DURGADEVI SARANAM JUKEBOX
17:59
VejayAudios
Рет қаралды 10 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 71 МЛН
Friday Kanakadhara Stothram In Tamil Lakshmi Special Devotional Songs
26:28
Devi Stotra Mala | Mahishasura Mardini | Devi Slokas
51:48
Bakthi FM
Рет қаралды 1,8 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН