தன்னம்பிக்கை என்று ஒன்றுமே கிடையாது அது தலைக்கனத்தை தான் தரும் தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்து அதன் வழியில் செல்லுங்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்
@வேலுப்பிள்ளைகேப்டன்பிரபாகரன்3 жыл бұрын
வணக்கம் அம்மா! ஒரு சிறந்த கருத்து இந்த கதையின் மூலம் இந்த சமுதாயத்திற்கு தெரிவித்துள்ளீர்கள் நன்றி அம்மா! 🙏
@Sadhakkathullah_Baqavi3 жыл бұрын
இறைவா... எவ்வளவு அழகாக வாழ்க்கையின் தத்துவத்தை உணர செய்தீர்கள்! வாழ்க வளமுடன்
@Saisrisam2 жыл бұрын
0
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@laxmiiyer32 жыл бұрын
🌟 superb experience is must arumayana karuthulla story keep it up
@prabapo55902 жыл бұрын
wow mam. 7 yrs ku munnati unga speech ketten. athuku apram nan kekave illa. but unga speech kekanum pola thonum. epti kidaikumnu enkitu irunthen. but etharthama inniku pathuten. THANK GOD. what a speech mam.
@murugankannan72452 жыл бұрын
0⁰0
@ganeshmadhuraja858110 ай бұрын
மிகவும் அருமையான தொகுப்பு நன்றி
@shilajashilaja14622 жыл бұрын
🙏 வணக்கம் அம்மா கதையின் கருத்து மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் தாயே 🙏
@sargunaseeli7360 Жыл бұрын
அம்மா வணக்கம் நல்ல கருத்துகள் அதை நீங்கள் சொன்ன விதம் அத்தனை அற்புதமாக இருந்தது🙏🙏🙏🙏💐💐💐💐💐
@vijayashrie6683 жыл бұрын
Jayantha sri mam, always u Rock mam. Very much needed story for all when facing difficulties in life. 👌👌👏👏👏
@tamilnoolagam4173 жыл бұрын
🙏
@JayaKumar-rf5yb3 ай бұрын
Super story Good message
@harivarshan91932 жыл бұрын
Very good story mam ..super mamm👍
@sunflowerdancecom3 жыл бұрын
This story applies very truly to so many situations and people. Miga Arumai. Madam. Thanks For your good narration. Human body becomes useless and full of sick conditions if I do not subject it to all hardcore situations, similarly, to heavy rains, floods, draught,hot scorching summer, biting cold winter.
@cslatha85682 жыл бұрын
Excellent excellent.. 🙏🙏🙏
@yuvi_love2god2 жыл бұрын
அற்புதம்✨ நன்றி 🌷🌷🌷
@Kayalnachiyar3 жыл бұрын
அருமை...
@senthilpriya43382 жыл бұрын
Absolutely 👌 thank you for your motivation 😉
@madeshmadeshwaran611210 ай бұрын
நன்றி மா 🙏
@VeeraMoni-ye6gn6 ай бұрын
Unbelievable story handsoff
@sahnassahnas30032 ай бұрын
அருமை அருமை
@GaneshGanesh-go3vn2 жыл бұрын
Mother, we definitely want your speech in Sri Lanka. Your speech is very nice mom.
@sampath8630 Жыл бұрын
சூப்பர் அருமை அம்மா.
@verginjesu75092 жыл бұрын
சூப்பர் 🌷
@manimegalai4792 Жыл бұрын
👌👌👌👌👌 superb explanation of human mam👏👏
@mariammald9540 Жыл бұрын
அருமையான பதிவு.
@gomathikannan6090 Жыл бұрын
What a speech mam 🌈🌈🌈 👌👌👌🥰🥰
@v.balagangatharangangathar32372 жыл бұрын
Very very super Thank you 💐👏
@ettamuthu3831 Жыл бұрын
மிகவும் பயனுள்ள கதை
@saaaskushg4191 Жыл бұрын
Excellent Amma
@jayakesavan63113 жыл бұрын
Super amma....thank you very much....
@tamilnoolagam4173 жыл бұрын
🙏
@dineshmoorthimoorthi49312 жыл бұрын
Amma speech spr amma
@vengatesanmsv67312 жыл бұрын
சத்தியம் வாழ்வின் நிதர்சனமான உண்மை
@AmeerAmeer-bv4yp2 жыл бұрын
Very best congratulations
@kavitham13959 ай бұрын
Superb mam
@LathaLathi-iu8ti10 ай бұрын
Thank you teacher ❤❤❤sp
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி வெறி மதம் வெறி எல்லாம் அழியும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
@SaravanaKumar-ju4lk2 жыл бұрын
Super 👌
@vijayk61852 жыл бұрын
அருமை
@siluvaikumarr87772 жыл бұрын
பசங்க வளர்ப்பதிற்கும் இந்த கதை பொருந்தும் அல்லவா
@Balasubramaniyan095 ай бұрын
நல்ல கருத்து கூறும் நீங்கள் ஆங்கிலம் கலந்து பேசாமல் தமிழில் மட்டும் பேசி இருந்தால் நிகழ்ச்சி முழுமை பெற்று இருக்கும்
@photographyclicks73133 жыл бұрын
Very very super
@tamilselvi81572 жыл бұрын
Very nice👌👌👌
@elakkiyavijay4381 Жыл бұрын
Super 👏👏👏👏 speech mam
@gowthamfreakzzz49162 жыл бұрын
சூப்பர் 💐💐💐
@vigintalobo1976 Жыл бұрын
Can I get this entire speech translated in English
@srinivasannadhiya7727 Жыл бұрын
Thank you
@karpagam-772 жыл бұрын
👋👋👋👋👌👌 மிகவும் அருமையான பாடம், பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நல்ல பாடம் அம்மா. அருமை அருமை அருமை
@peterjohn3673 Жыл бұрын
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். Whose fan is in his hand, and he will throughly purge his floor, and gather his wheat into the garner; but he will burn up the chaff with unquenchable fire. மத்தேயு / Mathew3:12
The story is really good. The way itis delivered could have been slightly better. Small suggestion as an audience.Based on the target audience please deliver your speech in only one language at a time. Later you can translate it in another language and post it if needed. Translating each sentence immediately after the delivery of one sentence is very odd to listen.Please speak in one language at a time. This will help the audience to listen and enjoy the story well.
@rameshvssubramaniam60239 ай бұрын
ஆங்கிலேயர்களும் தமிழர்களும் பார்வையாளர்களாக இருந்தாங்களா ஆங்கிலமும் தமிழும் கலந்து அருமையா பேசுறீங்க பெண் வடிவில் ஒரு மேஜர் சுந்தர்ராஜன் நல்ல தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள்
@Murugesan972 жыл бұрын
Moral: Comfort zone is the very good place...but nothing is growing there 🤷.. apt for each & everything 👍
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Live and die in mission vision and actions immediately and permanently to become ZERO TO HERO.
@MrsTVidhyathirukumarMrsTVidhya2 жыл бұрын
👌👏👏👏👏👏
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
We all will die without farmers agriculture.
@dbcollectionwomenswear21982 жыл бұрын
👍👍👍
@PuveethanPuvi Жыл бұрын
இதெல்லாம் ஒரு தத்துவம்
@SowndharyaSowndharya-to4dt6 ай бұрын
I like you ❤😊
@sadagopanr22772 жыл бұрын
Every lesson one of challenge
@mrrjourneywithsongs9461 Жыл бұрын
Plzzz yaaravadhu indha mam vooda mail id , illa ph no , illa avanga social media id thara mudiumaa..plzzz🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukilacademy47452 жыл бұрын
இல்லாத கதாபாத்திரத்திற்கு இவ்வளவு பெரிய விளக்கம் நன்றி இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது அதற்கு கடவுள் என்று சொல்வது முட்டாள்தனம்
@petlover77823 жыл бұрын
😍
@tamilnoolagam4173 жыл бұрын
🙏
@manomano4033 жыл бұрын
சாதனை என்பது வீட்டுக்கு வீடு சுயம்வரம்!;சுயம்வரம் ஆனா எல்லோருக்கும் ஜாலிதான்!! சனிஞா யிறுமறு நாளே திங்கள் தம்பிப் பாப்பா காணலாம்!!! செவ்வாய் தாண்டிப் புதன்வர ஒன்று ஒம்பது, நீயும் சாதனை செய்யத்தானே எண்ணம் கொள்வாயா!!!! .. 09.42
@manomano4032 жыл бұрын
இறைவா உமக்கு கணமும் நன்றிகள் சொல்கின்றோம்! உமை மறவோம் உண்மை நீரே நாம் மறவோம்!! இம்மை மறுமை செம்மை ஆற்றும் ஆற்றல் இறையோனே!!! உமை மறவோம் உமை மறவோம் எம் உள் உறையும், தூய மறையோனே!!!! முற்றும் நீரே, முழுதும் நீரே, கற்றேன் தெளிவாக, சற்றும் ஐயம், இல்லை உலகின், முடிவும் நீர்தானே! பெற்றேன் செல்வம், எல்லாம் உமது, அருட்கொடை அதுதானே!! நிற்பேன் நானே, கற்றபடி, கற்றலின் கற்பியம் உமதாக!!! கற்பிதம் கடந்து, மொத்தம் வெல்வேன், எல்லாப் புகழும் உமக்காக!!!! ஆமீன்.. அல்ஹம்துலில்லா.. .. 18.57 30.04.2022
@manomano403 Жыл бұрын
இனி வாழ்வில் துன்பம் இல்லை மனம் அதிலே சலனம் இல்லை உலகின் நியதி இதுதான் போல அதிலே பயணம் போவோம் சித்திரை வந்தா வைகாசி சிலநாள் போனா மெய்யாசி தந்தேன் தருவேன் தருவேனென்று சொல்லிப் பார்ப்பதில் சந்தோஷம் .. 12.14 14.04.2023
@manomano403 Жыл бұрын
நான் எதுவாக இருக்க உருவாக்கப்பட்டேன்? அது பற்றிய எனது உந்துதல் என்னவாக இருந்தது? அதனால் நான் எவ்வாறு வடிவமைக்கப்பட்டேன்? நான் என்னானேன்? நாலே வினாக்கள்தான்.. இடையிலே, யார் அந்த சமூகம்? அவர்களின் கருத்தாக்கங்கள் என்னவாக இருந்தது? அதற்கு என்ன நடந்தது? நான் எதுவானேன்? இதுவும் நாலே வினாக்கள்தான்.. நான் தொடர்பாக கடவுள் என்ன நினைத்திருந்தார்? அவர் விழித்தே இருந்தாரா? ஆம் எனில் எங்கே என்ன செய்து கொண்டு இருந்தார்? கடவுள் நினைத்தபடி நான் இருக்கிறேனா? இவைகூட, மேலதிகமாக இன்னும் நாலு வினாக்கள்தான்.. "நல்லது சொர்க்கம் அல்லது நரகம், நம் செயலாலே அமைவது வாழ்க்கை"
@manomano403 Жыл бұрын
சமூகமாக மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்னும் வரையறைகளை மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சரிவர வகுத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு தனி மனிதனும், அவன் சார்ந்த சமூகமும், கண்ணியமாகவும், நேர்மையாகவும், கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை எடுத்தியம்பவல்ல ஒரு அறிவியல் விஞ்ஞானம் ஒன்றாகவே அரசியலின் தோற்றம் அமைந்திருந்தது, ஆம், அறிவியலுக்கு முன்னமும் மனிதன் சமூகமாக வாழ்ந்திருக்கிறான், சில, பல பிரச்சினைகள் அப்போதும் இருந்தது உண்மைதான், ஆனால், அழுக்கேறிய உடலுடன் அலங்கோலமாகத்தான், அவன் இருந்தானே ஆனாலும் கூட, அவன் எப்போதும் விழித்திருந்தான், உள்ளத்தால் பொய்யாதவனாக இருந்தான், ஒப்பற்ற ஆற்றலோடுதான் இருந்தான், உடல் மினுக்காகி, அவன் பேசவும் கற்றுக்கொண்ட போது, அவனிடம் அகந்தை என்ற கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது, உடல் மினுக்காக, ஆக, அழுக்குகள் அனைத்தும் உள்ளத்தில் தேங்கியது, இப்போது, இவன் இன்னொரு விசித்திர விலங்காக அவதாரம் கொள்கின்றான், இவ்வளவும்தான், இன்றுவரையும் உலகில் நடந்த மாற்றங்களே தவிர, அடிப்படையில், மனித விலங்கு எந்த மாற்த்திற்கும் உள்ளாகவில்லை என்று ஓசோ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், தனி மனிதர்களை நசுக்கி அதனால் சமூகம் முன்னேற முடியும் என்று கருத்துக்கள் எங்கிருந்தாலும், அந்தக் கருத்தாதிக்கம் மேலோங்கித் தொழிற்படும் மண் எதுவாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒப்பனைக் குதிரைகள்தான் கோலோச்சும், பார்ப்பதற்கு மட்டுமே அவை கம்பீரமாக இருக்கும், அலங்கரிக்கப்பட்ட ஆலயங்களாக.. பார்க்கலாமா! 07.39 28.04.2023
@manomano403 Жыл бұрын
மே பிறந்தாலே புரட்சி வெடிக்கும், என்று சொன்னார் வெடிக்கவில்லை ஒன்றும்! ஆதிக்கப் போர் அதற்கு முன்பு, எல்லாமே அஸ்த்தமனம் தானோ!! நீ, மூச்சை இழுத்து விடு நன்றாய், போதும் இன்னும் உயிர் பிரியவில்லை!!! யாதும் துலங்குமது உனக்கு, மனம் தன்னில் லயித்திரு நீ விழித்து!!!!
@muthulingam90712 жыл бұрын
நல்ல கருத்து ஆனால் ஆங்கிலம் குறைக்கவும்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💖💖 ONLY.
@jeyalakshmibalu70193 жыл бұрын
Jayalakshmi
@thirusarathirusara8184 Жыл бұрын
நாம் பிறக்கும் போதே எழுதப்பட்டது நம் விதி...கடவுள் ரொம்ப ரொம்ப கெட்டவன்..
Said one doing other day u can 👀 or listen as mentioned Tamil Motivational but time to time in other language but ruling said one for people but survive luxurious but people like a goat wht a silly state Of Tamilnadu now mean Currently ruling example IAS Colleton sitting & keeping shut da mouth but My subramanyam expressing juz like pebbler 😄😃😀