இசையில் மட்டும் அல்ல என்றும் பேச்சிலும் இளமை துள்ளல் அது தான் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்
@thamizhkeeri43009 ай бұрын
நல்ல காமெடி.sense.இவ்வளவு அருமையான பாடல்களுடைய இசை அமைப்பாளர் இவர்தான் என்பதே இவ்வளவு நாள் தெரியாமல் இருந்திருக்கிறேன் உண்மையில் வெட்கப்படுகிறேன்.
@riselvi62732 жыл бұрын
நான் இவற்றைக். கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.நன்றி. மனோ சார்.
@ramadurair15993 жыл бұрын
வாழ்க சங்கர் கணேஷ் சரர்... ஒரு முறை உங்களை சென்னை ஏர்போர்ட்டில் பார்த்தேன். ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் இந்த மனதோடு மனோ நிகழ்ச்சியில் தான் உங்கள் திறமையை, பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. நீங்கள் நீடோடி வாழ்க என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... வாழ்க உன் புகழ் இவ்வையகம் உள்ளளவும்....
@ChristyRomeo5 ай бұрын
ஏய் என்னப்பா எனக்கு பிடித்த மிகவும் பிடித்த எல்லா பாடல்களையும் தந்தவர்கள் இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ் ஜோடி தானா?Great Melodious Composers !Congratulations!💐🎊🎉❤️🔥👏👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏
@vksekar87523 жыл бұрын
அலட்டல் இல்லாத நேர்காணல். என்றும் இளமையோடு திகழ வாழ்த்துக்கள்.
@sofiaarockiamary71252 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க, சங்கர் கணேஷ் சார் பேச பேச மெய்மறந்து போனேன். இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@manikandanponnusamy85372 жыл бұрын
வெகுளித்தனமாக, வெள்ளந்தியாக மனதில் இருந்து பேசுகிறார் திரு கணேஷ் அவர்கள். ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தவர் என்பதே இந்த நேர்காணலில் தான் தெரிய வருகிறது. இளையராஜா பாடல் என நான் நினைத்துக் கொண்டிருந்த பாடல்கள் இவருடையது என்பது மற்றொரு அதிர்ச்சி. சக கலைஞராக இளையராஜா அவர்களை ஒரு பாடலின் பின்னணியில் நினைவு கூறும் பண்பு. மிக நன்று. இந்நேரத்தில் இளையராஜா அவர்களின் பொது வெளியிலும் காட்டும் பண்பில்லா நடத்தையும் நினைவுக்கு வந்து போகிறது!
@malariaselvic310710 ай бұрын
ஞ
@ravichandran.7618 ай бұрын
சிரிப்பு தான் வருகிறது நான் வார்த்தை மாறமாட்டேன் அன்னைக்கு சொன்னது இன்னைக்கே சொல்லுறேன் அய்யோ சிரிப்பு தான்.. போங்க
@michaelraj74143 жыл бұрын
நண்பனின் பெயரை தன் பெயர் கூடவே வைத்திருப்பவர் அண்ணன்தான்.
@Kskumaran082 жыл бұрын
அடேங்கப்பா என்ன எனர்ஜி🎉 அருமை துரு துரு னு Wonderful ணே வாழ்த்துக்கள்❤
@kapiljaishankar62 жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது.இந்த பாடல் அண்ணனின் மாஸ்டர் பீஸ்
@GaneshShaN-i2b11 ай бұрын
இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ் அவர்களின்பேட்டி இனிமையானது
@kannigapari99202 жыл бұрын
சங்கர் கணேஷ் அவர்கள் இவ்வளவு பாடல்கள் இசை அமைத்துள்ளார்கள் என்று இது வரை தெரியாது பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது 🎉🎉🎉
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
சார் நல்ல ஒரு தகவல் சொன்னீர்கள் மத்தவங்களை என்கிரேஜ் செய்தால் நம்மை கடவுள் என்கிரேஜ் செய்வார்
@vivekanandan60972 жыл бұрын
வெகுளியான திறமையான அன்பான மனிதர் ..வாழ்க பல்லாண்டு..அருமையான நிகழ்ச்சி
@gunasekaransunther49703 жыл бұрын
மிக சிறந்த நேர்காணல் மற்றும் பாடல் வரிகள். மனதோடு மனோ நினைவில் நின்ற நிகழ்ச்சி
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
இவரைப் போலவே கங்கை அமரன் அவர்களும் மக்களுக்கேற்ற ஜனரஞ்சகமான இசை அமைப்பாளர். அவரையும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்க்கிறோம்.
@danaraj10233 жыл бұрын
ஏற்கனவே இருக்கிறது. தேடி பாருங்கள்.
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
@@danaraj1023 thanks Sir
@rajtheo2 жыл бұрын
கணேஷ் சார் மடை திறந்த வெள்ளம் போலுள்ள உங்கள் திறமை எத்தனையோ பாடல்களின் பின்னணி என்பது பலருக்கும் தெரிய இது நல்ல சந்தர்ப்பம்
@sena35733 жыл бұрын
நீங்கள் செய்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி களிலேயே மிகவும் ரசிக்க தக்க நிகழ்ச்சி இது தான் மனோ சார். ஷங்கர் கணேஷ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பாடல் களிலேயே மிக இனிய பாடல் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது. இதைப் பற்றி பேசுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் ஏமாற்றி விட்டீர்கள் மனோ சார். ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை என்பது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
@takkarlife30813 жыл бұрын
ஒத்தையடி பாதையில் உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே Song Sema mass Song இன்று நான் தினமும் கேட்டு மயங்கும் Song
@nagarajank90092 жыл бұрын
Super song
@JayaLakshmi-jq5gg2 ай бұрын
தான்தான் பெரிதென்று சொல்லாமல் எல்லோரையும் பாராட்டுகிறார்உண்மையானபெரிய மனிதர்.ஸ்ரீ இவர் இல்லையே என்று கண்கலங்கும்போதுஎனக்கும் கண்கலங்கும்.
@mariaanthony19642 жыл бұрын
இருவருக்கும் நன்றி வாழ்துகள் பழையநினைவுகளில் மூழ்கடித்துவிட்டிர்கள். சிறந்தநிகழ்ச்சி.
@mahalingamkuppusamy367210 ай бұрын
ஒரு குடும்பத்தின் கதை படத்தின் அனைத்து பாடல்களுமே அருமை. நீயா படத்தை போலவே.
@sengottianekambaram47703 жыл бұрын
இவ்வளவு திறமை உள்ள ஒரு மனிதரா?. சுறுசுறுப்பானவராகவும், கலகலப்பானவராகவும் உள்ளார். அவர் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். G N வேலுமணி அவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியானால், நானும் அதே ஊரை சேர்ந்தவன் என்பதால் பெருமையாகத்தான் உள்ளது.
@tamilsuriyaneducationaltru9793 жыл бұрын
மனோ சார்..ரொம்ப அற்புதமான பேட்டிகள்... நல்லா இருக்கு சார்...நிறைய புதைந்து போன அதிசயமான விஷயங்களை..அதிசயயமான திறமையானவர்களை புதைந்து போகாமல் எங்களுக்கு புதையலாக காண்பிக்கிறீர்கள்..வாழ்த்துக்கள் சார்..
@mydeartittoo9082 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த வரம் அய்யா நீங்கள்
@muralimohang60402 жыл бұрын
காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள பாடல்கள் தந்த அருமையான அற்புதமான இசை அமைப்பாளர்கள் இன்னிசை வேந்தர் கள் சங்கர் கணேஷ்
@thavasilingarasa2 жыл бұрын
சங்கர் கணேஷ் ஐயாவுடன் இன்னும் நிறைய பேசலாமே மனோ அண்ணா. பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போலிருக்கிறது.
@kalinjarpiryanthoufeek90152 жыл бұрын
வெகுளி தனமான உண்மை பேச்சு அதனுடன் அருமையான இசை பயண உரையாடல் அருமை
@sheilamohansheila58062 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா.. அற்புதமான பாடல்கள் உங்கள் இசையில்..
@n.arunkumar2 жыл бұрын
@20:46 ரொம்ப காலம் இது இளையராஜா இசையமைத்தது என்று நினைத்திருந்தேன்.
@kdn5109 Жыл бұрын
Listen iniya thendrakae too Sganesh song
@georgemariyan88543 жыл бұрын
மனதோடு மணம் மனதெல்லாம் சந்தோஷம் பொங்குது.வாழ்க மனோ தம்பி கனேஷ்அண்ணன்.
@RAVIravi-dw7vb Жыл бұрын
Super இசையமைப்பாளர் (சங்கர்)கணேஷ். காலத்தால் அழியாத வித்தியாசமான பாடல்களை தந்தவர்கள்.ஆனால்...இவர் நடிப்பில் கவனம் திசை மாறாமல்...இசையோடு பயணித்திருந்தால்...இன்றும் இவரால் அழகான இனிமையான பாடல்களை,தெளிவான இசையால் தந்திருக்க முடியும்.இவரது நீண்ட இசை இடைவெளி இசை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே....
@sulthankom73322 жыл бұрын
மலரும் நினைவுகள் மனதோடு மனோ நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு நன்றி பல
@shivas_6711 ай бұрын
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது " வெள்ளிக்கிழமை விரதம்" படத்தில் அருமையான இசையும் பாடலும் இன்று வரை மறக்கமுடியாது
@mohanankunhikannan37312 жыл бұрын
மிக அற்புதமான பாடல்களை தந்த இன்னிசை வேந்தர்கள்.. இளமைக் குன்றாத சொல்வளம்..
@RRPS-qw4zf3 ай бұрын
இருந்தாலும் இளையராஜாவை அவர் காப்பியடித்த பாடல்கள் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகவே அவரே சொல்லிவிட்டார் தலைகனம் பிடித்தாலும் தலைகனம் உள்ள என் இசைஞானி இளையராஜா அவர்களே நன்றி
@roshinimaricar52193 жыл бұрын
வெள்ளி கிழமை விரதம் பாட்டு கள் BEST ! 👩👩🦰🧑🦰
@genes14310 ай бұрын
செப்புக்கூடம் தூக்கிப்போற செல்லம்மா இந்தப்பாடல் எனக்கு றொம்பப்பிடிக்கும் கணேஸ் அண்ணாவிற்க்கு நன்றிகள் ❤😂
@MrVenkateshvar2 жыл бұрын
செப்பு குடம் my favourite........song.....
@kishorer86893 жыл бұрын
மகிழ்ச்சி சங்கர் கணேஷ் ஐயா நீங்கள் ஒரு சகாப்தம்
@maniaphobia4719 Жыл бұрын
Happiness is overflowing from Ganesh Sir and is contagious ; Inspite of personal set backs
@r.sharini15352 жыл бұрын
எங்க அப்பாவுக்கு "இவரது பாடல் எல்லாமே பிடிக்கும்
@kannankannan77073 жыл бұрын
இன்னும் நிறைய கேட்டிருக்கவேண்டும் நேரம் போதவில்லையோ.
@krishnapriyana43743 жыл бұрын
இம்மா விசியம் க்கீதா தலீவரே சூப்பரு
@vsrn34343 жыл бұрын
கங்கை அமரன்.. சங்கர் கணேஷ்...தங்களின்..திறமை ஏற்ற மேலும்..அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்
@indiantamizhan2 жыл бұрын
என் மனதில் நீங்காத நினைவு பாடல்கள் ....
@SenthilKumar-mx3wh2 жыл бұрын
தமிழ்த் திரையிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட இசைமேதை, வணங்கி மகிழ்கிறோம்...
@maheshsr94592 жыл бұрын
சிறந்த நட்புக்கு இவர்ஓர் எடுத்துக்காட்டு.
@prakashmiranda5542 жыл бұрын
Ever green 🎶🎶🎶 Dreem music man🙏🙏🙏🙏🎸🎸🎸🎸🎺🎺🎺🎺🎷🎷🎷🎷💯💯💯💯👍👍👍💞💞💞💞🔔🔔🔔👏👏👏👏👏👏👏
@m.roobasundari27603 жыл бұрын
மனோ சார் you are great இதை தொடர்ந்து செய்யுங்கள் இது இசை வரலாற்று ஆவனம்
@balavinayagam9283 жыл бұрын
We are very lucky these type of music director with living our life
@kalaivinyagam76022 жыл бұрын
இனிய மனம் கொண்டவர் - கணேஷ்சார். எந்தவித மறைவுமின்றி பேசுபவர். எப்போதும் உச்சாகமானவர். பிறரை பாராட்டும்போது உற்சாகமுட்டுபவர்.
@ravindhiran.d618010 ай бұрын
One of my favorite music directors, Sankar Ganesh. I am ever a fan of them. Thanks for having given this wonderful video presented by my favorite singer Mano. Thanks Mr. Mano.
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
என்னடி ராக்கம்மா..பாடல். தான் என்னடி முனியம்மா.. நடையை மாத்து பாடல்கள்...
@vanathipushpa8352 жыл бұрын
Living legend ganesh sir,highly talented musician,singer,actor,valthukkal sir,multi talented
@supersinger29213 жыл бұрын
அருமையான நேர்காணல், மனுசன் இன்னும் இளமைமாறாமல் குங்கும்மும், திருநீறுமா மங்களகரமா இருக்கிற இவரின் பையன் மதிகெட்டு அலையுறான் ..
@rajashanmugam42303 жыл бұрын
தலைகனம் இல்லாத இசை வேந்தர் .m.s.v யின் அன்பிற்குரிய வர்
@Vannan47383 жыл бұрын
Meduva.... Meduva.... oru kadhal pattu...... Sanker ganesh sir song is my one the favorite.... Nice
@dhanalakshmipadmanathan51863 жыл бұрын
அது சந்திரபோஸ் இசை
@Vannan47383 жыл бұрын
Sorry I am mistaken
@Vannan47383 жыл бұрын
@@dhanalakshmipadmanathan5186 sorry I am mistake
@kannanragupathy-j2f7 күн бұрын
அருமை அருமை
@KaruppasamypandiyanM4 ай бұрын
கணேஷ் மனோ சார் சூப்பர் excellent
@JOANSCOASTALDELICACIES3 жыл бұрын
Shankar annan wife Mrs kalyani avl clg lecturer avar son balu mam Karaikal il avayar college ல் work pannargal she is a very sweet person & she sings beautifully she was our neibour
@Yarowne3 жыл бұрын
அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️
@vinthavijay6183 жыл бұрын
Super Sir ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️
@kannankannan77073 жыл бұрын
அகந்தையில்லா அனுபவம். ரஜினி சிவாஜி படங்களுக்கு இசையமைத்த அனுபவங்களை கேட்கமுடியாமல் போனதே.
@kandasamyk949010 ай бұрын
தண்டனை படத்தில் அதோவானிலே நிலா ஊர்வலம் சூப்பர் பாடல்
@ashokkumarg6277 Жыл бұрын
❤ what a energy shankara Ganesh anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganapathydharmalingam5 ай бұрын
Great personality
@pandiank143 жыл бұрын
Arputhamana music director shhankar Ganesh sir my school days i mostly likes our songs more give the happiness so congratulations mano sir vaazhththukkal 💐🙏
@fesalfesal40412 жыл бұрын
சூப்பர் 💘💘💘💘🌹🌹🌹🌹👌🏻
@subramanic57613 жыл бұрын
TALENT MUSIC DIRECTER BEAUTIFUL SONG CONGRATS
@vijayselladurai94963 жыл бұрын
God bless you sankar ganesh sir,you present the program very energetic,we enjoyed thank you
@jsclement36173 жыл бұрын
true
@govindarajrajkumar57013 жыл бұрын
I was stunned listening to this video... I never really realised that so many of such golden melodies were from S~G. I just assumed that many were MSV or IR. Fantastic musicians
@kdn5109 Жыл бұрын
Even FM radios useless say Sgznesh, Deva, ....many other hits as Rajas song...so all the good composers names diluted.. Listen Kadhsl Devathai by SGanesh....
@campics.63293 жыл бұрын
Super nice 👌
@sugisusiatrocities5992 Жыл бұрын
Really you are awesome sir
@moorthydurai6641 Жыл бұрын
Great sir your achievements
@kalapriyan3 жыл бұрын
15:40 - உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
@kanishmakani40122 жыл бұрын
Very open heart man.
@VijayalakshmiChandraseka-lr4zp5 ай бұрын
Manathodu mano entha nigalchiya eppathanparthen sankar ganesh sir neengal esai amaitha ani thum arumaiyanathu
@sureshkumar-vn3qi3 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி. கனேஷ் சாரையும் கங்கை அமரன் சாரையும் இனைத்து ஒரு நிகழ்ச்சி செய்யவும் ம்னோ சார்