எங்கள் வீட்டில் இந்த மாதிரி சட்னி அடிக்கடி செய்வோம் இதைத் தாளிக்காமல்அதில் நல்லெண்ணையை சிறிது ஊற்றி வதக்காமல் பச்சை யாக இட்லி தோசை க்கு சாப்பிடுவோம்
@suganthir721118 күн бұрын
Super ma Nandrigal pala
@chitraturnsravanan9434 Жыл бұрын
Useful ஆன தகவல்களையும் கோதுமை தோசை அடை,பூண்டு சட்னி செய்து காண்பித்தமைக்கு நன்றி
@MallikaSeetharam8 күн бұрын
Coconut small shell also helps in storing for long period by inserting inside the storing tin
@kumarsamy58845 ай бұрын
நன்றி வணக்கம் 🇮🇳🌹😍💝🙏
@umamaheswariraja94049 ай бұрын
அமாவாசை அன்று வெயில் அதிகமாக இருக்கும்
@karunyaremo5468 Жыл бұрын
Super Thank you
@shankarimahadevan1096 Жыл бұрын
Arumai tiffin n side dish n varudandra storage tip 👌👍
@malligakanniappan8949 Жыл бұрын
அமாவாசை வெயிலில் மளிகை சாமான்கள் எதுவாக இருந்தாலும் காயவைத்தால் பூச்சி வண்டு வராது அந்த வெயிலில் அப்படி ஒரு விசேச கதிர் வீச்சு இருப்பதாக என் அப்பத்தா சொல்லி கேட்டு செய்தும் இருக்கிறேன் சகோதரி
@manimegalaiarumugam7864 Жыл бұрын
❤Very very useful,informative tips ❤
@arunagappan419 Жыл бұрын
அம்மா நான் உங்கள் சமையல் பார்த்து நிறைய பதார்த்தங்கள் செய்து இருக்கிறேன் எங்கள் தெய்வம் ஐயா கவியரசர் எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட 100படஙஙகள் இருக்கிறது பூஜை அறையில் வைத்து தினந்தோறும் வணங்கி விட்டு தான் வெளியே செல்வோம் நானும் என் கணவரும்
@santhia8675 Жыл бұрын
Sema
@Bot-fo4id Жыл бұрын
Moo nk no koo
@RajuGeetha-w1k9 ай бұрын
Super.amma
@sarithaselvaraj6424 Жыл бұрын
My favourite dish kothumai Adai...
@rajendranraj1993 Жыл бұрын
அருமையான பகிர்வு
@pindhu2449 ай бұрын
Super amma
@Kanavu-p3m4 ай бұрын
Thanks ma 🎉❤🎉❤🙏🏻
@amsamanikam88019 ай бұрын
Arunaiyana patheiv madam nan unmaiyana ungal pan God bless you
@swarnagouri9514 Жыл бұрын
My mother will add neem leaves to preserve.
@balasubrammanian4501 Жыл бұрын
I will try madam
@thirumoorthyp7197 Жыл бұрын
தங்கள் தக்காளி, மாங்காய்,வெங்காய மற்றும் நெல்லிக்காய் தொக்கு செய்து, பேரன் பேத்தியிடம் good வாங்கியிருக்கேன்.கத்தரிக்காய் ரஸவாங்கி மற்றும் சொமுட்டு பஜ்ஜி recipe போடுங்கள் சகோதரி.
@sarithaselvaraj6424 Жыл бұрын
You are so simple... Gave importance to viewers and their recipes
@lalitharajgiiopal1009 ай бұрын
We were in Gujrat. Almost everybody store all groceries for 1 year.They used to heat caster oil( oil's density will reduce)before mixing with dals&,rice .
@mathiuthyan5155 Жыл бұрын
Arumai Sagothari
@solomongnani55 Жыл бұрын
Thanks mam
@dwarakamayee186 ай бұрын
Very .nice
@vanitharajagopalan30 Жыл бұрын
Thanku amma
@usharaghuthaman4619 Жыл бұрын
Your programmes are full of information.Back ground Music irritates
@sarojavishwanathan39449 ай бұрын
One more method of storage is ,after sun dry put a bunch of neem leaf( veppilai ) and store,it will last for 6 to one year
@RitaRita-ok8ip Жыл бұрын
நான்ஸ்டிக் கடாய் ஒட்டாமதான் வரும்...நீங்க மண் சட்டியில் செய்துபாருங்க
@s.krishnasamy Жыл бұрын
Very good respi
@geetharathinapriya6275 Жыл бұрын
அம்மா,! ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையும் சேர்த்தால் சுவை கூடுதலாகும்!
@banumathinagarajan5073 Жыл бұрын
Ellame super amma
@visalatchid7485 Жыл бұрын
அருமை👌👌👌
@amruthas.k.3007 Жыл бұрын
Super amma tq
@poongothayrajakrishnan9356 Жыл бұрын
Very informative.Nice.
@c.p.saraladevi5647 Жыл бұрын
Yummy recipes ma. Thanks.
@ramahsridharen4331 Жыл бұрын
You are really great..
@dhanapalraja53049 ай бұрын
Superamma
@vallisudhakaran2546 Жыл бұрын
அருமை
@shantafrancis7135 Жыл бұрын
I always look forward to your cooking . It's really fantastic ma'am. Thank you very much for your staring.