உளுந்துல பூரி செய்துபாருங்க/ Ulundhu Poori /Breakfast Menu/Masala Poori-Revathy Shanmugam

  Рет қаралды 335,110

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 311
@m.pramalingam652
@m.pramalingam652 Жыл бұрын
மேடம் என் பெயர் சகுந்தலா. உங்களுடைய வீடியோ பார்த்தேன். அதே போலவே நானும் உளுந்து பூரி செய்தேன். செம செம சூப்பராக இருந்தது மேடம். நன்றி மேடம்.
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Жыл бұрын
நல்ல ருசியான பதிவிற்க்கு நன்றிகள் பல அம்மணி! என் மனைவியும் மகள்களும் தங்களை மானசீக குருவாக வைத்து கொண்டு, தங்களின் சிஷ்யையாக தன்னை பாவித்து, தங்கள் சமையல் குறிப்புகளின்படி பலவிதமான உணவுகளை எங்களுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள்! அவை யாவும் சுவையாக உள்ளன!ஞ் இச் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
@mangalakumarivitaladevuni794
@mangalakumarivitaladevuni794 Жыл бұрын
வித்தியாசமாக உள்ளது. அருமை. நானும் செய்கிறேன்
@rediyapatiswamigalpadalgal9946
@rediyapatiswamigalpadalgal9946 Жыл бұрын
இதுவரை கேட்டிராதபூரி செய்முறை அருமை..செய்துபார்க்கத்தூண்டுகிறது..நன்றி அம்மா...
@maheseswari374
@maheseswari374 Жыл бұрын
Good morning அம்மா யாரோ youtube இல் hotel பூரி மா வில் உளுந்து சேர்த்து செய்வார்கள் என்று போட்டிருந்தது எப்பிடி வருமோ என்று நினைத்தேன் really நல்லாவே வந்திருக்கு thank thank you மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
எங்கள். வீட்டில் இன்று இதுதான் டிப்பன். நன்றி அம்மா.
@ambisun9828
@ambisun9828 10 ай бұрын
Namaskura Amma your recipes are awesome and I am a Tamil grandma from South Africa 🇿🇦 but l also love cooking for my children and grandchildren ❤❤❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 ай бұрын
That's great Really happy ma.you can share your s.african veg recipes in comment.
@GRC-iw3vn
@GRC-iw3vn Жыл бұрын
ஆகா...அருமையா இருக்கே.நன்றிம்மா
@manisanthanam1331
@manisanthanam1331 Жыл бұрын
Great கவிஞரோட மகள் எவ்வளவு simple அம்மா நீங்க. வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@momthegreatest
@momthegreatest 16 күн бұрын
அருமை
@ibrahimk5035
@ibrahimk5035 Жыл бұрын
In my home we cook this poori with different different side dishes thrice a week we all love this delicious poori
@yummyreadygo5036
@yummyreadygo5036 Жыл бұрын
Neenga pesuradhu romba beautiful aunty. Keep sharing
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான உளுந்து மாவு பூரி மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
@verygoodb877
@verygoodb877 4 ай бұрын
Nannarukku
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
ரொம்ப வித்தியாசமான பூரி உலுத்தபருப்பு வைத்து அருமைம்மா 👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@arifmohammed6736
@arifmohammed6736 Жыл бұрын
அருமையான ஆரோக்கியமான பூரி தக்காளி 🍅
@gomathithulasiraman-ed5kb
@gomathithulasiraman-ed5kb Жыл бұрын
Different fantastic yummy and healthy poori. I am going to do this poori. Thank you so much for the tasty poori recipe. I love to do your cooking recipe. I love your cooking method.
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
😂😂😂😂❤❤❤❤nanum engammavoda anjarapeti aluminum 1 pukkathula patti use panna anjarapeti idhellam use pandren. Evanga romba nalla samaipanga🎉🎉🎉😂😂❤❤
@SAP-PM-CONFIGURATION
@SAP-PM-CONFIGURATION Жыл бұрын
செய்து பார்த்தேன். பூரி மிக சுவை. அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்ன அளவுகள் மற்றும் செய்முறையை பின்பற்றியே செய்து பார்த்தேன். பூரி எண்ணெய் அதிகம் குடிக்கவில்லை. நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க, மிக்க மகிழ்ச்சி மா
@renugasivaraman4577
@renugasivaraman4577 Жыл бұрын
வணக்கம் அம்மா,மிகவும் வித்தியாசமான பூரி ,கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Aunbaana vanakkam mam AAm Mam ungal recipe book naan neraiya dishess try seitherukkeren sema ruseeyaana recipes ATHIL. ETHUVUM. ONDRU Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@harish3cn29
@harish3cn29 11 ай бұрын
Super nan try panren thank you
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐 அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@malathiannamalai2858
@malathiannamalai2858 Жыл бұрын
வணக்கம் மா உங்க சேலை கலர் ரொம்ப அழகாக உள்ளது.பூரியும் தக்காளி தொக்கும் அட்டகாசம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மாலதி
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM Thanks 🙏 for your Helping mind
@shanthakrishnan4462
@shanthakrishnan4462 Жыл бұрын
Will try.good idea
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா அருமை அருமை அருமை நன்றிவாழ்த்துக்கள்
@ksrikant5418
@ksrikant5418 Жыл бұрын
உங்கள் சமையல் எப்பொழுதும் மிக நேர்த்தியாக இருக்கும் அம்மா.. வாழ்க வளர்க தாங்களும் தங்களது அறுசுவை நளபாகமும்.. நன்றி..
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Vanakkam Amma, More than cooking today i like the Anjarai petti, Antique and you remember your mother in law, Cooking also interesting, Let me try and post you. Vanakkam.
@girijaravi2435
@girijaravi2435 Жыл бұрын
Good morning mam. Vazhga valamudan. Super ulundhu poori. Will surely try. Thank you. Hv a nice day
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@usharamakrishnan7465
@usharamakrishnan7465 Жыл бұрын
வித்தியாசமான பூரி
@usharamaprasad3133
@usharamaprasad3133 Жыл бұрын
In kolkata, urad, saunf & red chilli flakes are used for pooran in radha ballabi poori
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@vijayaseshan4058
@vijayaseshan4058 Жыл бұрын
Hallo namasthe new receipi arumai arusuvai idu revathi mam suvai andal blessings. Ellarukkum 🙋‍♀️👍🌹🎊🎂👏🤗
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri Andaal.
@ashavijay7610
@ashavijay7610 Жыл бұрын
Arumai ma vithiyasamana recipe 👌👍
@raghunathan68
@raghunathan68 Жыл бұрын
This kind of poori is the main breakfast item in U. P, M. P and other northern states. It's very nice with a sabzi of aaloo simple recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
So good to know
@GeethaGupta-wh8rt
@GeethaGupta-wh8rt Жыл бұрын
It is called Bedmi poori and also pitti wali poori in Northern India
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
அம்மா நானும் இளையராஜா சார்,spb sir,chithramma,janakiamma songs கேட்டுட்டேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் .அப்பதான் அலுப்பே இல்லாம சந்தோஷமா இருக்கும்மா.
@nissalininelakanan650
@nissalininelakanan650 Жыл бұрын
God bless your entire family aunty. Love it....
@shivashakthiaykkyarubinyai509
@shivashakthiaykkyarubinyai509 Жыл бұрын
இந்த மாதிரி table வைத்து செய்ங்க மா Clear ஆக தெரிகிறது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
👍🙏
@geethanrs
@geethanrs Жыл бұрын
Very tasty poori. It's called as bedmi poori in north sides.👌👌
@maheswarisubramanian9386
@maheswarisubramanian9386 Жыл бұрын
பூரி மசாலா டப்பா அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Good to know thanks ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@@maheswarisubramanian9386 😊🙏
@mahathikolam6232
@mahathikolam6232 Жыл бұрын
I will try tomorrow this recipe,Thanks Ma, I follow ur cooking last 16 Years.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@ej7824
@ej7824 Жыл бұрын
God bless you sister… your preparations are too good
@rbhuvaneswari9487
@rbhuvaneswari9487 Жыл бұрын
Thank u madam learning new tiffin
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நாளை காலை இந்த பூரி தான் 🙂மிக்க நன்றி 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@SG-CND
@SG-CND Жыл бұрын
Thanks very much. Good source of protein too👍
@jayalakshmis7207
@jayalakshmis7207 Жыл бұрын
Different type of poori.super.
@sujathanakshatra1384
@sujathanakshatra1384 Жыл бұрын
Going to try this poori. Revathi amma's recipes are always fantastic
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உழுந்து பூரி செமசெம சூப்பர் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
Tried this recipe today Mam. It came out very well
@agathisborneensis
@agathisborneensis Жыл бұрын
This recipe nice combination and I am gonna try it today:) Madame thank you for sharing it.
@nirmalas992
@nirmalas992 Жыл бұрын
​@@agathisborneensis મઅઅઅ😊
@ganeshkumar1957
@ganeshkumar1957 Жыл бұрын
Different recipe. Healthy dish..Thanks ma....Dr.Indira
@padmathiyagu4355
@padmathiyagu4355 Жыл бұрын
Excellent aunty.......nammaley seiradhu.....Vida.....yaravadhu.....senju kudutha......nalla sapdlam.....aunty🙂👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀😀 true ma
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
Vanakkam.nanri.arumai
@santhir5581
@santhir5581 Жыл бұрын
சூப்பர் உளுந்துகொண்டுமிகஅருமையானபூரிசெய்துகாண்பித்திர்கள்அதுகூடஅருமையானதக்காளிதொக்கும்செய்தீர்கள்வாழ்த்துக்கள்அம்மா.✋✋✋✋✋
@pushpalathas2866
@pushpalathas2866 Жыл бұрын
Superb, different poori recipe with a nice side dish. 👍🌺
@sridharaniyer5833
@sridharaniyer5833 Жыл бұрын
Superb poori recipe and side dishsuperrrr👌👌👌
@umamaheswari6739
@umamaheswari6739 Жыл бұрын
அருமையான, சத்தான பூரி. 👌👌👏👏 சூப்பரா இருக்கு அம்மா. 😋😋😋 வெண்கல அஞ்சரைப்பெட்டி அருமையாக இருக்கிறது அம்மா. 🤩💖 உளுந்து பூரண பூரியின் link-ஐ description box-ல் போடுங்க அம்மா. 🙏🙏🙏
@arsrinivasan2671
@arsrinivasan2671 Жыл бұрын
Q1àa2à
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 Жыл бұрын
I prepared this Puri today. Very tasty ma..thank you so much.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@savithanarayan6780
@savithanarayan6780 Жыл бұрын
Fantastic and tasty poori My Marwadi friend used to make this poori whenever I go there
@manoharamexpert9513
@manoharamexpert9513 Жыл бұрын
vanakkam mams Good afternoon to both of you Suuuuuuuuuper combo mam. 5:12 oh suuuuuuuuuuper. 8:09 wowwww, mouth watering. 10:53 yesssssssssss mam. 11:50 oh SUPER, waiting mam!!!!!! 10:48 suuuuuuuuper mam, naanum apdidhan, but en kutty transistor under repair, so computerla, morning swami songs, then appaoda songs , utubela( velai panradhe theriyadhu and food turns out delicious ) Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
100% true Meenakshi
@Tamijarassane
@Tamijarassane Жыл бұрын
ரொம்ப சூப்பர்மா
@seethahereLakshmi
@seethahereLakshmi Жыл бұрын
Unga kitchen tour podunga
@geethaswaminathan2179
@geethaswaminathan2179 Жыл бұрын
Super. Will try one day😍👍👌
@connectwithramya
@connectwithramya Жыл бұрын
Very nice Ma.... thanks for sharing new recipe. I will also try this🙏👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Super ma
@bamapillai1322
@bamapillai1322 Жыл бұрын
உங்கள் சமையல் எல்லாம் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@mani7703
@mani7703 Жыл бұрын
It is so good to listen to you and watch you cooking with calm confidence, so much at home.
@ramachandranbalakrishnan5518
@ramachandranbalakrishnan5518 Жыл бұрын
வணக்கம் அம்மா. உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் பார்க்கிறேன். ஒரு சந்தேகம். ஒவ்வொரு பதார்த்தமும் பார்த்து பார்த்து நல்ல கவனமாக செய்கிறீர்களே . நீங்கள் அதை ரசிச்சு சாப்பிடுவீர்களா அல்லது மற்றவர்களுக்கு கொடுத்து சாப்பிட வைத்து ஆனந்த படுவீர்களா........
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
அற்புதம் 👌👍
@saraswathyjothiramalingam5090
@saraswathyjothiramalingam5090 Жыл бұрын
Samaiyuludan pattu super combination
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@PramilaSana
@PramilaSana Жыл бұрын
Protein poori.. I will try this for sure ma.. Thanks a lot for the recipe
@padmavathyr2190
@padmavathyr2190 Жыл бұрын
வணக்கம் அம்மாஅருமைசெய்துபார்க்கிறேன்‌நன்றிங்க அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@viswanathanbr2146
@viswanathanbr2146 Жыл бұрын
Verynice poori keepit up mada
@jenopearled
@jenopearled Жыл бұрын
Hello Amma, seeing this recipe for the first time, this looks delish, thank you amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. வித்தியாசமான பூரி . அருமை 👌. இந்த உணவு குறிப்பு உங்களுடைய எந்த புத்தகத்தில் உள்ளது.தயவுசெய்து கூறவும்.உங்களது ஆறு புத்தகங்கள் வைத்து உள்ளேன்.நன்றி 👌👋🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
சற்று குழப்பம்.variety fast food or Kashmir to Kanyakumari.
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Жыл бұрын
Thank you very much..Mam...
@prathibathiru933
@prathibathiru933 Жыл бұрын
Good morning amma.protein rich recipe.tq for sharing Amma.i will try this recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Ragi koosh simpleaa.ga saivadu eppadi enru sollavum amma
@jayashrisrikanth6823
@jayashrisrikanth6823 Жыл бұрын
With the same ingredients and preparation can we make chapathis? Please answer.
@pushkalasankar7682
@pushkalasankar7682 Жыл бұрын
Super amma. Radio idea, I am also hearing in kitchen.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes,😊 thanks ma
@umaramesh4669
@umaramesh4669 Жыл бұрын
Very nice recipe. Must try this one.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Do try m
@shanmugambala1883
@shanmugambala1883 Жыл бұрын
Very interesting variation on the usual poori. Thanks for sharing this recipe.
@ArunKumar-om8wo
@ArunKumar-om8wo Жыл бұрын
நன்றி அம்மா
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Very nice reçipe .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@gk82in
@gk82in Жыл бұрын
Black ullunthu try panalama, Amma.
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
Different recipe Mam.. nice it is.. please show the other version that you had written in your book too
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Will upload soon ma
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
6மாதம் சாப்பிட்டேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🤔
@indrasairam9533
@indrasairam9533 Жыл бұрын
Vanakkam Amma. Today I did this recipe. Both came out very well and it is very tasty. Tq 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Wow!!! Most Welcome 😊 ma
@umamaha158
@umamaha158 Жыл бұрын
Saithu pakkaren,tku mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Different type pori TKs mam
@srilekhaguru
@srilekhaguru Жыл бұрын
Wow...suuuuper ma'am. Ur sari is beautiful. Lovely recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@laxmijayaraman3705
@laxmijayaraman3705 Жыл бұрын
Ulundu mavu use pannalama?
@janakiakshaya4194
@janakiakshaya4194 Жыл бұрын
Different and yummy poori Ma'am. Thank u. 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@pushpavenkat7046
@pushpavenkat7046 Жыл бұрын
Will try this poori 👍🏻
@arunas1106
@arunas1106 Жыл бұрын
Hi amma, super creative recipe. One doubt Murukku puzhindhu edhutha peragu Murukku mele poriporiyaga ulladhu. Adhu yen ippadi varudhu nu theriyala. Solution sollunga amma.
@AR-yv3dj
@AR-yv3dj Жыл бұрын
Oil is too hot, or you have added too much butter or ghee in the maavu.
@arunas1106
@arunas1106 Жыл бұрын
Thank you so much amma.
@AR-yv3dj
@AR-yv3dj Жыл бұрын
@@arunas1106 🙏 welcome. But I am not Revathi aachi.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@@AR-yv3dj 😊
@vijilakshmi540
@vijilakshmi540 Жыл бұрын
Super Different tana tiffin
@veninadar2555
@veninadar2555 Жыл бұрын
Super Mam ,Thank you so much for your receipe 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome 😊 ma
@amysamek6729
@amysamek6729 Жыл бұрын
Hi Aunty- you are awesome . I am definitely trying that tomato chutney. It looked so delicious. Thanks for sharing this wonderful recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@Sewingmachineworkshop1
@Sewingmachineworkshop1 Жыл бұрын
Beautiful
@annasiva4665
@annasiva4665 Жыл бұрын
can i substitute wheat flour i am glutton free diet
@annammani7121
@annammani7121 Жыл бұрын
Ulundu pofiyil sirudhu arisi mavu kalandhu masala ellam kalandhu poori amd paroota seidhalum nandraga irukkum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma will try
@vidhyaravi6734
@vidhyaravi6734 Жыл бұрын
It's different and I will try and send you my comments
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure I'll wait ma.Thank you
@suseelasathish229
@suseelasathish229 Жыл бұрын
Super amma tq
@isaiselvi2506
@isaiselvi2506 Жыл бұрын
Thanks mam
@Virkoe6393
@Virkoe6393 Жыл бұрын
While rolling puri instead of power maida or atta try with oil. Spread puri with oil . While fry puri oil will not get spoiled. Frying will be Crystal clear. If we use dry flour to spread oil will get spoiled dry flour settled down and become brown because of that throat irritation and taste will change in due course.
என் மகள் செய்யும் வடைகறி- Revathy Shanmugam
12:40
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 117 М.
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 11 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
ரசித்து, ருசித்து சமைத்தோம்.😀
17:38
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 75 М.
My wedding vlog/ Thirumana Galatta by Revathy Shanmugam
19:21
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 294 М.
Lunch Combo -4 / Milagai killi sambar/Potato masala fry/Pudalankai podimas by Revathy Shanmugam
16:22
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 945 М.
Нашла похищенную девочку🤯 #кино
1:00
КИНОВИЗОР
Рет қаралды 1,6 МЛН