புதுசா ஒரு குழம்பு-ஒரு முறை செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க/ REVATHY SHANMUGAM

  Рет қаралды 212,991

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Ай бұрын

Пікірлер: 552
@senthilvelukamala2127
@senthilvelukamala2127 Ай бұрын
ரொம்ப வருடங்கள் பார்க்கிறேன்.உங்கள் சமையல்.அமைதி,எளிமை மிகவும் அழகு.உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
🙏🙏🙏
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 Ай бұрын
அம்மா எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு அடுப்படியில் நின்று வேலை செய்யும் போது அதை உட்கார்ந்து கொண்டு நாம் பார்க்கும்போது நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.நன்றி அம்மா.❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் பல மா
@suseelashanmugam8690
@suseelashanmugam8690 Ай бұрын
புளிபாவக்காய்செஞ்சு காமிங்க
@leela2489
@leela2489 Ай бұрын
😊
@sheelasukumaran3396
@sheelasukumaran3396 Ай бұрын
நிறை குடம் தளும்பாது என்ற பழமொழிக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் ❤
@sundarim4747
@sundarim4747 Ай бұрын
எங்கவீட்டில்கத்திரிக்காய்முருங்கைகாய்வாழைக்காய்மொச்சைகாரகுழப்புசேய்வோம்சூப்பராஇருக்கும்மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
🙏🙏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா. அதனால் மனதிற்கு பிடித்தவர்களின் குறைகள் எனக்கு புலப்படாது. இப்ப ஜன்னல் அருகில் அஞ்சறை பெட்டி வைத்தால் எட்டி எட்டி பார்க்கனும் என நீங்கள் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்தது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
😊நன்றி மா
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna Ай бұрын
Very.very.nice.ma.thanks.ma.condinew🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mselvam1189
@mselvam1189 Ай бұрын
ßqq qqq1
@subbulakshmis9992
@subbulakshmis9992 29 күн бұрын
😊qqqq
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 27 күн бұрын
Amma,,, very nice naration,,, please upload different type of kuzhambu like this,,,,,sairam
@jayanthiamudhan6446
@jayanthiamudhan6446 Ай бұрын
ரொம்ப அழகா சொல்றீங்க மா, உங்க பணிவு ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம், செஞ்சு பாக்கறேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மிக்க நன்றி மா
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Ай бұрын
அம்மா,உங்களைக் காணும்போதெல்லாம் என் அன்னையின் சாயல்,அழகு,அமைதி,சமைக்கும்முறை,ஆர்பாட்டமின்மை அனைத்தும்.வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@bhalraj6219
@bhalraj6219 Ай бұрын
😅
@balakalyani1220
@balakalyani1220 Ай бұрын
😂​@@bhalraj6219
@saraswathiramani507
@saraswathiramani507 Ай бұрын
வணக்கம் சகோதரி... நீங்கள். வேர்த்து கலைத்திருந்தாலும்....‌அமைதியான அழகுதான்... எப்போது எல்லாம். தங்களது காணொளியை காணும் போதும்....கவிஞரின் ஞாபகம் தான்... நன்றிம்மா.❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி மா
@jasminasiya8696
@jasminasiya8696 Ай бұрын
எனக்கும் என் அம்மா ஞாபகம் தான் வரும் 🙏
@manjulamanjula111
@manjulamanjula111 Ай бұрын
ஆகா பார்க்கும்போதே எச்சில் ஊருதுங்க மேடம் சூப்பர் சூப்பர் ❤❤❤ அம்மா நம்ம சந்தோசமே சாப்பிட்டு நல்லாருக்குமா என சொல்லும்போது வரும் சந்தோசமே தனிதான் அம்மா ❤❤❤
@santhasrikanth6624
@santhasrikanth6624 Ай бұрын
Madam கோதுமை உப்புமா பற்றி தெரியாத எனக்கு , உங்கள் கோதுமை ரவா உப்மா பதிவு மிகவும் அருமையாக இருந்தது. அதிலிருந்து அடிக்கடி ( once in fifteen days ) செய்கிறேன் மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Oh!!! thank you so much ma
@eelapuli
@eelapuli Ай бұрын
மேக்கப் .இல்லாமலேயே. தங்களது அமைதி யான அழகு நான் ரசிக்கிறேன் அம்மா எனதுஅன்பான வணக்க ங்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@anuradharaghunathan1695
@anuradharaghunathan1695 Ай бұрын
Hello Revathi unga video channel la neenga samaikiradhu ellovatrayum nann miss Panama parpen sila item udaney try panni parpen romba easy a irukum seivadhu taste ketkavey vendam super niraya video potukitey irunga engaluku usefulla iruku Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Ungalin anbaana vaarthaigalukku enadhu manamaarndha nandri ma
@ramalakshmimohan6087
@ramalakshmimohan6087 Ай бұрын
அம்மா உங்க தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பேச்சு செய்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வணக்கம்
@TomatoBlues
@TomatoBlues Ай бұрын
Love everything in your kitchen ❤️❤️ that ammikallu is my favourite. Going to try this kuzhambu.. Can I use any other beans other than mochai? Pls share, mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Yes you can ma thank you
@indiras5148
@indiras5148 Ай бұрын
உங்கள் சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது. மிக்க நன்றி. உங்கள் சமையல் மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@srimathinatrajan4073
@srimathinatrajan4073 Ай бұрын
Madam you and your recipes are always super. Hats off to you
@devikumarvel6106
@devikumarvel6106 Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் சமையல் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் சமையல் குறிப்புகள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@gerby1935
@gerby1935 Ай бұрын
You are so humble and such a great teacher. Your passion for cooking pours out in all your videos, so thank you for that. I love to just watch you cook in the hope that I can learn some of those techniques.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much! Ma
@gajalakshmi9427
@gajalakshmi9427 Ай бұрын
Mam I am realy very happy to see your cooking I'm big fan of yours moreover the way how you are explain is amazing. God bless you should give more and more recipe for us. My cooking is improved because of you Thank you Madam.🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
🙏🙏🙏🙏
@anuradha.g.p.7557
@anuradha.g.p.7557 Ай бұрын
வணக்கம் அம்மா . உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.மிகவும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறீர்கள்.மிஅருமை.மிக்க நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks Anuradha
@sumanseshagiri9169
@sumanseshagiri9169 Ай бұрын
I like the way you are explaining the recipes in detail step by step. I watch all your programmes including the one related in Jaya TV every Saturday. The way you have asked for forgiveness repeatedly for the lengthy video shows only your humbleness. It is not lengthy as we are watching only our favourite programmes. Time seems to stand still during such times.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
So nice of you ma.Thank you so much
@saradhaiyer5561
@saradhaiyer5561 25 күн бұрын
Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal Thanks 🙏👍 tasty and healthy recipe Madam
@user-us2zf5kr7n
@user-us2zf5kr7n Күн бұрын
வித்தியாசமான குழம்பு நான் இன்று தான் உங்க பதிவை பார்க்கிறேன்
@gomathilakshmi6943
@gomathilakshmi6943 Ай бұрын
அம்மா லஞ்சுக்கு கொடுத்து விட்டேன் நல்லா இருக்கு மிகவும் பயனுள்ள குழம்பு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@natarajankailasam9722
@natarajankailasam9722 Ай бұрын
Thanks a lot for the beautiful new presentation, will try it !
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
You are welcome 😊ma
@geetaragunathan5712
@geetaragunathan5712 Ай бұрын
Very useful video of different kolumbu. Thank you 👌No issues if the video is long. Thanks for sharing your experience
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much 🙂ma
@gomatiiyer1754
@gomatiiyer1754 Ай бұрын
Very delicious and yummy mouth watering new type of kuzambu I will try. Thank you so much. 👍👍👍👍👍
@tamilselvi3034
@tamilselvi3034 Ай бұрын
Thanks for different kuzumbu.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
My pleasure ma
@gowrishivakumar5610
@gowrishivakumar5610 Ай бұрын
madam, i am also usually watching your receipes and it is very useful.
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Ай бұрын
Tv ல்நீங்க வந்தால். நீங்க சொன்னது தான் உலக மகா best என்று நினைப்பேன் 15வருடங்களுக்கு முன் பார்த்தது மா பலதடவை உங்க சேனல்(சபிபமாக)பார்த்திருக்கேன் சொல்லவேண்டியது ஒன்றுமேயில்லை மா சூரியனுக்கு நான் டார்ச்சுலைட்
@girijak5290
@girijak5290 Ай бұрын
Hi Amma uggaloda samayel ellam parkiren romba nalla erukku naan samachum parthen migha arumai parambriya samayel eppo migavum kuraithuvittathu athai neggal seiyum bothu migavum santhosham ethe parambariye samayel ennakku therintha oru dish daggarmapachadi athai neeggal seithu kanbithal migavum santhosham nandri Amma
@mythilikabaleeswaran2654
@mythilikabaleeswaran2654 Ай бұрын
Super ah iruku I will try this. I tried that road kadai patti sambar, Maida burfi,white kuruma etc. All came very well Thank u amma. I like all ur videos 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most welcome ma
@user-wp1xw9de2j
@user-wp1xw9de2j Ай бұрын
Ungala enaku romba pidikkum Amma unga all tips romba nalla irukku amma
@raduvedi
@raduvedi Ай бұрын
Amma u r a life saver. I truly wish someday you have all these in English. Hopefully will be very useful for my daughter and her Chinese friends who cook Indian food
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Will try ma.sur to do in English
@karpagamvalli3404
@karpagamvalli3404 Ай бұрын
You are very great woman and also humble too
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
😊🙏🙏
@Vikhasini
@Vikhasini 27 күн бұрын
Annakum ungally neril parkavendum eana aasai mocha kulllmbu megavum arumai
@kamakshibalasubramanian5889
@kamakshibalasubramanian5889 26 күн бұрын
Nanum unga samayal pathu neraya kathukuten amma. Neelamana video va irunthalum enga amma kitta pesurathu pola iruku.. appadiye continue pannunga
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 Ай бұрын
I follow only your proportion for aavakaai and maavadu. It has come out very tasty and lovely. Thanks.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Glad to hear that ma.thank you
@sugunav3278
@sugunav3278 Ай бұрын
அம்மா உங்கள் அனைத்து சமையல் செய் முறைகளையும் பார்த்து சந்தோஷப்படுவேன் வடகம் செய் தேன் சூப்பராகவந்த து நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@geethavenkat8036
@geethavenkat8036 Ай бұрын
Definitely try this dish. I like you do much. You are so humble
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks so much ma
@lalithabanuprakash9856
@lalithabanuprakash9856 Ай бұрын
So different and excellent recipe amma.really superb.Will try for sure 🎉🎉🎉tnq for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most Welcome 😊ma
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 Ай бұрын
Amma, the Kuzhambu recipe is very interesting and looks yummy too. Will try definitely. Your humble nature is something that we all need to learn from you. Thankyou Amma.🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
🙏🙏
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 26 күн бұрын
அருமையான குழம்பு அம்மா கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ❤❤❤❤ இன்றைய பதிவு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது ❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤
@banu6634
@banu6634 Ай бұрын
அம்மா நீங்க நல்லா sollikodukringa ❤❤❤❤❤
@sulochanathangavel2937
@sulochanathangavel2937 6 күн бұрын
உங்கள் அனுபவம் எங்கள் வயதுமா .எளிமை கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.
@chitraturnsravanan9434
@chitraturnsravanan9434 Ай бұрын
புது குழம்பு செய்து காண்பித்தமைக்கு நன்றிகள் பல.செய்வதற்கு முயற்சி செய்கிறேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
நன்றி மா
@ShobanaKathiresan
@ShobanaKathiresan Ай бұрын
I love your cooking and the way you talk and explain all the little things which is helpful I have cooked your recipes and it is so tasty You remind me of my athai whose cooking I love ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much 🙂ma.
@santhidurai1542
@santhidurai1542 Ай бұрын
அருமை அம்மா சமையல் ஒரு சங்கீத ம்மா ராம் பிரசாத் பல போல் நன்றி யம்மா
@shanmugasundarampanchanath2319
@shanmugasundarampanchanath2319 Ай бұрын
As usual excellent. Will try this sambar
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much ma
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Ай бұрын
மிகவும் அருமை
@shanmugasundarampanchanath2319
@shanmugasundarampanchanath2319 29 күн бұрын
Thanks for video. As usual well explained. Quantity of items can be put in description. It will be useful for beinners. Will try the Kulambu
@premalatha4294
@premalatha4294 Ай бұрын
Amma nan ungolada periya fan.ur advice and speech super
@jaganananthu1476
@jaganananthu1476 Ай бұрын
Super madam. எங்கம்மா (82) உங்களோட fan. உங்க ரசப்பொடி இப்போ பண்ணிட்டே இருக்காங்க. எங்க அம்மா super cook. அவங்க சமையல் recipe book போட்டு இருக்காங்க. Newly married couples க்கு அந்த book குடுப்பாங்க. Daily உங்க recipe யோகாம்பாள் recipe எல்லாம் பார்ப்பாங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
அட!!மி,மிக,மகிழ்ச்சியாக உள்ளதம்மா.அம்மா எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
@sivakamisrinivasan4399
@sivakamisrinivasan4399 Ай бұрын
Super mam. தனியா காய் செய்ய வேண்டாம் .👌🙏🏾 கேரளா, கர்னாடக டிபன் ரெசிபி (அரிசி வைத்து ) பத்ரி, அக்கி ரொட்டி போன்றவற்றை நீங்கள் சொல்லி கத்துக்கணும் .🥰
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Oh!!!சூப்பர் மா.புத்தகம் எனக்கும் கிடைக்குமா?
@poornimakt1771
@poornimakt1771 Ай бұрын
உங்கள் அன்பும் பணிவும கனிவான பேச்சும் அனைவரையும் மயக்க நெகிழ வைக்கும் அம்மா!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@meenusenthil9051
@meenusenthil9051 Ай бұрын
Wow. I will try.thank u sis.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Welcome 😊ma
@suganthir7211
@suganthir7211 Ай бұрын
Super kushambu vazshga valamudan vazshga vaiyagam namaskaram Nandrigal pala
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Manamaarndha nandri ma. Vaazhga valamudan
@shruthi_narasimhan2008
@shruthi_narasimhan2008 Ай бұрын
Good morning maam. Yummy sambar will try it soon. Thank you for praying for usl
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Do try ma tasty
@gurupackiamnatarajan2359
@gurupackiamnatarajan2359 Ай бұрын
As far as I'm concerned, we have to learn a lot from you mam. With your cooking,we learn your humbleness and patience, the greatest values. Thank you. May the Almighty bless you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you for your kind words
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Congratulations ji.
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
This recipe was amazing 🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Glad you liked it!!ma thank
@vidhyaravi6734
@vidhyaravi6734 Ай бұрын
Very tempting recipe. Will try Madam. Your recipes are good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks a lot ma
@prabhasunder9934
@prabhasunder9934 29 күн бұрын
Thanks amma
@venisripackiam6450
@venisripackiam6450 Ай бұрын
சூப்பர்அம்மா நன்றி
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 Ай бұрын
Good morning Amma nice recipe thank you Amma🎉🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
You are most welcome ma
@vadivudinakaran9623
@vadivudinakaran9623 Ай бұрын
Hi amma very nice nd interesting video...can u share where to get this man chetti.... why is this black in color ....how to select man chetti plz explain in future videos it will be helpful for us ma ....thank you
@shivagangai1694
@shivagangai1694 Ай бұрын
Hi amma ungaludya samayal super neenga katrathay matravarkaluku soli tharukerirgal nandri 🙏💐❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Mikka magizhchi ma
@shanthirh1767
@shanthirh1767 Ай бұрын
வணக்கம் அம்மா.நீங்கள் பேசும் போது, அப்படியே என் அம்மாவை நினைவுப்படுத்துகிறீர்கள்.அந்த அமைதி எல்லாம் தெரிந்தாலும் நிறைகுடம் தழும்பாத அந்த அடக்கம் சின்னதான சிரிப்புடன் அச்சசல் என் அம்மா தான்.🙏🏼🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
அம்மாவின் இடத்தில் என்னை நினைத்ததற்கு மனமார்ந்த ந்றி மா.
@gomsk85
@gomsk85 Ай бұрын
Good morning amma ❤ அருமையான பதிவு. .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
நன்றி மா
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Ай бұрын
Thank you very much that you are prayed for us.God bless you and your family too.🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
You are so welcome ma
@meeragunasekaran1134
@meeragunasekaran1134 Ай бұрын
அம்மா நடன் உங்கள் அழகிய பேச்சில் மகிழ்ச்சி அடைவேன். பொறுமை நிதட்ணம் சொல்லும் விதம் எல்லாம் தனி அழகு
@jayasudhad9010
@jayasudhad9010 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@hariniananth616
@hariniananth616 Ай бұрын
I did that cabbage kadayal. Super ah irundhadhu taste
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Manamaarndha nandri ma
@venkataramankalyanaraman2404
@venkataramankalyanaraman2404 Ай бұрын
Excellent receipie taste so good👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks ma
@k.thenmalarmalar5879
@k.thenmalarmalar5879 Ай бұрын
I like your one cooking very much
@jasminasiya8696
@jasminasiya8696 Ай бұрын
உங்க சமையலில் உள்ள இன்னொரு விசேஷம் உங்க experience எல்லாம் எங்க கிட்ட பகிர்ந்து கொள்வது, இது ரொம்ப natural ஆக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா.
@sargunavathi3377
@sargunavathi3377 Ай бұрын
Hiii mam it's very nice my mouth is watering yamme and each and vedio are very nice I way your tacking is very nice even younger and bachelor person can prepare your recipes thank you mam from Bangalore sarguna thanks once again 🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most welcome 😊ma
@haritheerthamc4054
@haritheerthamc4054 Ай бұрын
மேடம் உங்கள் அப்பா கண்ணதாசன் பாடல்கள் தினமும் கேட்டு கொண்டு தான் இருப்பேன் அவர் பாட்டு எல்லாமே வாழ்க்கையின் தத்துவத்தை மிகவும் ரசித்து எழுதி உள்ளார்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
🙏
@bhuvaneswarichandrasekaran882
@bhuvaneswarichandrasekaran882 Ай бұрын
I am your fan Neat and sweet aa pesarenga. I like all your receipies. And i always like you also.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
I'm blessed ma.Thank you
@user-xm1qe5if2h
@user-xm1qe5if2h Ай бұрын
Very much touched by your speech in the beginning 😊 Iam your die hard fan and like you so much for your simplicity humility and generosity Once again a nice gravy and good accompaniment for rice Very happy that you have visited Shirdi as Iam a staunch Baba devotee 😊Tq for praying for all of us God bless you ❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
I'm blessed ma.Thank you
@user-xm1qe5if2h
@user-xm1qe5if2h Ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 Most welcome madam
@lalithasundaram5477
@lalithasundaram5477 Ай бұрын
Super Amma ennaku ungalai Unga samayalai romba pidikum Nan Unga Appa fan avar ezuthina songs ellam azaku Appa ethila kalakinar neega samayala kalakarenga 😃👍👏👏
@geethamurali1474
@geethamurali1474 Ай бұрын
Excellent madam
@meenaa4872
@meenaa4872 20 күн бұрын
Madam almost I ilke all the recipes you post.need not ask sorry being long video though you are sharing for the benefit of all of us watching this video. also we come to know about your experience with others as everything you are sharing here in a simple manner..I like your simplicity and whenever you explain the recipes I feel as if hearing from someone who is very close in out family like my mom😊keep sharing all your ideas and thoughts.thankyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 19 күн бұрын
Thank you so much for your encouraging words ma
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Ай бұрын
Unga எதார்த்தமான பேச்சு super 👌 ma..உங்கள் samayal Jaya t. v. la வரும்போது எல்லாம் பார்ப்பேன். ரொம்பவே பிடிக்கும் ma..God bless 🙌 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much ma
@rajeswarinarayanakumar1440
@rajeswarinarayanakumar1440 Ай бұрын
Three types of puli added sambar very nice variety madam. You can show other state veg. Receceipes also like maharashtra, kerala , very simple and easy method you are doing and, easy to follow madam. Thank you so much for your innovation, madam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Sure 😊 ma.thank you
@user-qr6qi2ki2j
@user-qr6qi2ki2j 6 күн бұрын
வணக்கம் அம்மா‌ நீங்கள் குழம்பு செய்யும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. குழம்பிற்கு தனியா ‌மிளகாய் பொடிக்கு பதில் சாம்பார் பொடி சேர்க்கலாமா அம்மா❤
@nirmalaraja6400
@nirmalaraja6400 Ай бұрын
Very good explanation madam
@mariedimanche1859
@mariedimanche1859 Ай бұрын
All Super very Nice ma Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most welcome ma
@user-ij1pu1yz7i
@user-ij1pu1yz7i Ай бұрын
அம்மாஉங்களையும் பிடிக்கும் உங்கள் அப்பா எழுதின பாட்டுஒவ்வரு வரியும்ரெம்பரெம்ப பிடிக்கும்அம்மாநீங்கள் செய்தகூட்டுபார்க்கும்போதே பாப்பிடனுபோலிருக்கு எங்கள்வீட்டிலையும் செய்வாங்க அனால் பச்சைமிளகாய் மாங்காய் அரச்சுபோடம செய்வாங்க இனிமேல் நாங்களும்புதுமையா செஞ்சுபார்கிறொம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@p.k.stripura2561
@p.k.stripura2561 Ай бұрын
Super mam
@chitravijayan4344
@chitravijayan4344 Ай бұрын
Excellent recipe Amma thanks for sharing ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most Welcome 😊ma
@krbalakrishnan8096
@krbalakrishnan8096 Ай бұрын
Madam u r so humble. God bless u
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks a lot ma
@vinayakanuravi1185
@vinayakanuravi1185 Ай бұрын
Too modest mam. I too like ur way of deluvering d items
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks a lot ma
@jimjeev3113
@jimjeev3113 Ай бұрын
Thank you Amma god bless you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you ma
@JayaKumar-rf5yb
@JayaKumar-rf5yb Ай бұрын
Super Amma thank you so much 🙏 ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
You are most welcome ma
@sasirekha245
@sasirekha245 Ай бұрын
Super madam your dish I will try
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Try ma.thank you
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Ай бұрын
Vanakkam Amma 🙏, first , as usual the recipe, very flavourful and tempting❤❤ The pacha milagai and mangai combination should be a very different flavour. Wil definitely try ma👍 you look really energetic inspite of the heat and sweat. Shows your dedication and passion for cooking and the deep concern to take these recipes forward to the next generation with utmost care for perfection Amma. தலை வணங்குகிறேன்🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much Ponnammal. These comments are the energy boosters ma
@jeyak6045
@jeyak6045 Ай бұрын
Amma nalla postive message
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks ma
@delhisanthikitchen
@delhisanthikitchen Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா உங்களையும் உங்கள் சமையலையும் ரொம்ப பிடிக்கும் அம்மா❤❤🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@user-qg3dy2ur7g
@user-qg3dy2ur7g 2 күн бұрын
Vungaloda kind heart 💕 neenga pesum muraiyil therigiradhu
@soniaa8698
@soniaa8698 Ай бұрын
Mam u r my favorite...love u a lot..❤
@indiramysore5729
@indiramysore5729 Ай бұрын
U are a homely person and looks just like your father 😊I am a fan of your father’s musical lyrics. Now , I like your cooking too. Family of traditions and talents though filled with challenges. No one explained Hinduism better than கண்ணதாசன். There will not be another one like him on this earth. Thanks for being a down to earth cooking mother to everyone 😆
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank you so much ma
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
The little boy had to do this || Please subscribe #ruthkadiri247 #comedy
1:01
Counter The Ki11er #spongebobexe #shorts
0:14
ANA Craft
Рет қаралды 5 МЛН
I almost vomited it all out#Short #Officer Rabbit #angel
0:36
兔子警官
Рет қаралды 7 МЛН