"கொடியிலே மல்லிகை பூ" பாடல் 500 ஆண்டுக்கு பின் கீர்த்தனையாக வரலாம் | Manathodu Mano | JayaTv Rewind

  Рет қаралды 339,844

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 606
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
ஜேசுதாஸ் ஐயா அவர்கள் குரலும் ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் குரலும் எங்கள் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்த குரல்கள்.எங்கள் கிராமங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.இருவருக்கும் நல்ல நல்ல பாடல்கள் கொடுத்தM.S.V ஐயா அவர்களுக்கும் இளையராஜா ஐயா அவர்களுக்கும் நன்றி.
@prabakaranjayathi2185
@prabakaranjayathi2185 2 жыл бұрын
Esaiyiil eraivanai kankirom
@shanmugasundaram6983
@shanmugasundaram6983 2 жыл бұрын
This voice is the combination of SPB & KJY... (in my opinion) Simply simply Superb....
@kasinadhankasinadhan9135
@kasinadhankasinadhan9135 2 жыл бұрын
Super
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
உங்கள் கருத்து அருமையான பதிவு
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
தமிழக மக்கள் மட்டுமல்ல ஈழதமிழர் இதயம் நிறைந்த 💯 பாடகர் 🇨🇦 ஈழதமிழர்
@advsschandran1
@advsschandran1 2 жыл бұрын
இனிமையான குரல் மட்டுமல்ல. இவரது "ழ" உச்சரிப்பின் அழகிற்கு விலையே இல்லை, நாம் மயங்குவதைத் தவிர.
@swift14727
@swift14727 2 жыл бұрын
ஜெயசந்திரன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் மிக இனிமையானவை, தமிழ் திரை உலகின் தலை சிறந்த பாடகர்களில் இவர் ஒருவர்.
@abdulagees6101
@abdulagees6101 2 жыл бұрын
லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது கொடியிலே மல்லிகை பூ... இன்னொருத்தன் பொறந்தாலும் இந்த கம்போஸிங் நினைச்சு கூட பாக்க முடியாது
@umasrinith2276
@umasrinith2276 Жыл бұрын
Raja sir the great
@arulmanikandan3415
@arulmanikandan3415 10 ай бұрын
Yes. Me also refer one song of jay ettan. "Saarathaambaram chaaru chandrika" a beautiful malayalam song. Please listion this song also. Thank you
@anbudm4545
@anbudm4545 2 жыл бұрын
எவ்வளவு இனிமையாக பாடுகிறார் மெய் மறந்து விட்டேன் ஜெயசந்திரன் ஐயா அவர்கள் என்றும் நலமுடன் வளமுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டி வணங்குகிறேன் 🙏
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
இன்றும் இனிமை மாறாத அதே இதமான குரல் ஜெயச்சந்திரன் ஐயாவுக்கு..👍❤😇🙏🙏
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
அருமை
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் நேரடியாக பார்ப்பதற்கு கொடுப்பனையை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றிகள் கோடி.
@omkumarav6936
@omkumarav6936 2 жыл бұрын
நீங்கள் நேரடியாக பார்த்தீர்களா....? எவ்வளவு சிறப்பு..... சிலருக்கு இது சாதாரண விஷயம்... ஆனால் இவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள்.... எனக்கு இது போல் அமையவில்லை....ஒரு சென்னை சென்ற ஒரு முறை இளையராஜா ஐயா அவர்களை பார்த்து பேசி ஆசி பெற வேண்டும்.... எல்லாம் ஏக இறைவனின் அருளால் நடக்கும் என்பது என் நம்பிக்கை. 🙏🙏🙏
@dhanat6993
@dhanat6993 10 ай бұрын
நம்புங்கள் நிச்சயம் நடக்கும் .​@@omkumarav6936
@chellps123
@chellps123 2 жыл бұрын
He becomes a tamilian while singing tamil songs no flavour of his mother tongue malayalam. Great singer. The world has to admire his simplicity, sweetness in voice and respect for tamil. He has to live for ever.
@manikandanmani4468
@manikandanmani4468 Жыл бұрын
இசையை மூச்சாக கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அந்த இசையில் குரல் கொடுத்த நீங்கள் எல்லாம் தெய்வங்கள் அய்யா
@Aravindarts
@Aravindarts 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை மிக அட்புதமாக அந்த அமைதியான உணர்வோடு மனோ அவர்கள் நடத்துகிறார். நன்றி மனோ அவர்களே. மிக இயல்பாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
ஜெய்ச்சந்திரன் சார் மெய் சிலிர்த்து விட்டது.போங்க சார். அந்த 7 நாட்கள் + கடலோரக் கவிதைகள்+வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் இதயத்தை என்னமோ பண்ணு கின்றது,சார்.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அன்று பாடிய அதே இனிமை. வாழ்த்துக்கள் அய்யா 🙏
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 жыл бұрын
Great voice sir..thanks for your
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 жыл бұрын
தெய்வத்தின் குரல் . எங்கள் இளமையில் தாலாட்டிய குரல்...என்றும் வாழ்க
@rajramachandran7289
@rajramachandran7289 Жыл бұрын
அனேகருக்கும் இலங்கை வானொலியின் நினைவலைகள் வந்து குளிர்வித்து சென்றிருக்கும் ❤❤🙏🙏🙏
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 жыл бұрын
அந்த பக்கம் இந்த பக்கம் எந்த பக்கம் பார்த்தலும் அத்தனையும் நீதானே நெஞ்சுகுள்ள நீதானே .அமுத தமிழை சுமந்த மலையாள குயிலே உன்னை மறக்க முடியுமா
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@jkamaraj
@jkamaraj 9 ай бұрын
👏👏👏👏👏
@mahendranrajes7253
@mahendranrajes7253 7 ай бұрын
அந்த காலத்தில் எம்மை கட்டிப்போட்ட பாடல்கள் ஜெயச்சந்திரன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
@rajeeba8264
@rajeeba8264 2 жыл бұрын
ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மதுபாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் எல்லோர் குரலும் ஒரே சாயல். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு விதம் 🖤
@gokulneov
@gokulneov 2 жыл бұрын
Unnimenon too. All beautiful hits including nadhiye nadhiye from Rhythm
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 2 жыл бұрын
That's because u don't know music and don't have a keen ear.. 😏
@jeromej4613
@jeromej4613 2 жыл бұрын
கேரள பாவம் .... Language tha sir orey feel kodukkuthu
@jeyapals7184
@jeyapals7184 2 жыл бұрын
இதில் மதுபாலகிருஷ்ணன் குரல் மயக்கும் குரல்.
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
@@jeromej4613 எஸ் பி பி மனோ தெலுங்கு சாயல் காரசார கம்பீர குரல்கள்
@thulasimailvaganam887
@thulasimailvaganam887 2 жыл бұрын
உண்மையில் கண் மூடி கேட்க இப்போதும் அதே குரல் வாழ்த்துக்கள் ஐய்யா🙏🙏🙏
@bagavathimannan4784
@bagavathimannan4784 2 жыл бұрын
தமிழை மிகச்சரியாக உச்சரிக்கும் நாயகர்களில் தங்களின் பங்கு அளப்பரியது அய்யா. வாழ்க தங்களின் பயணம் என்றும் பதினாறு குரலில் தொடரட்டும்.
@socialnetwork3178
@socialnetwork3178 10 ай бұрын
இத்தனை வயதிலும் குரல் மாராத குழல் இசை சக்தி உலக மக்களுக்கு நீங்கள் தந்த பரிசு குரல் மிகுந்த மதிப்பு மிகுந்த செல்வம் ❤❤❤
@jasminkathir6403
@jasminkathir6403 6 ай бұрын
இந்த மந்திரக் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. ஜெயச் சந்திரன் ஐயா என்றும் நலமோடு வாழ்க💕
@mahendiravarmanramakkannu8337
@mahendiravarmanramakkannu8337 2 жыл бұрын
இனிய குரல் வளம் மற்றும் இனிய பாடல்கள்களை இம்மண்ணிற்கு வழங்கிய குரல் மேதை ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி
@satheeshankr7823
@satheeshankr7823 Жыл бұрын
ജയേട്ടൻ്റെ അതിമനോഹരമായ ഗാനങ്ങൾ കേൾപ്പിച്ച ജയ ടി.വി.യുടെ ഈ പ്രോഗ്രാം തേൻമഴ പോലെ ആസ്വദിച്ചു.❤ജയേട്ടനും ,മനോ സാറിനും , ജയ ടി.വി.ക്കും നന്ദി !🙏
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Aaii koddei
@PhilipAndrew-x4l
@PhilipAndrew-x4l 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் திரு.ஜெயசந்திரன் ஐயா அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@uiyer6693
@uiyer6693 2 жыл бұрын
Great legend singer.. even in his 78, VOICE TEXTURE and TAMIL DICTION is so perfect... His melodious voice is was n will always remain as a precious gift to all music lovers...
@gsukumargopal3061
@gsukumargopal3061 Жыл бұрын
கோபக்காரனையும் சாந்தப்படுத்தும் இதமான காதல் குரல்.நீண்ட காலம் வாழவேண்டும்.நன்றி
@toxicgamer7819
@toxicgamer7819 2 жыл бұрын
ஐயா ஜெயச்சந்திரன் 80' s to 90's க்கே நம்மை திரும்ப அழைத்து சென்று விட்டார்.என் மனமே இளமையாக இப்போது இருப்பதாக உணர்கிறேன்.
@nagamuralil654
@nagamuralil654 Жыл бұрын
70 களில் வந்த.மூன்று முடிச்சு வந்த நாள் முதல் ஜெயசந்திரன் குரலுக்கு நான் ரசிகன்.
@Raj-zr8qk
@Raj-zr8qk 10 ай бұрын
கேப்டனுக்கு அதிக வெற்றிப் பாடல்கள் பாடியது நீங்கள்தான்
@kamarajpraja7170
@kamarajpraja7170 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeepmca
@pradeepmca 2 жыл бұрын
Such a great singer, we are all lucky to be living when he is living. Coming from a royal family in Kerala, it is his humbleness and simplicity that made so many musicians who worked with him and fans to adore him. What a gem of a human being he is. His Tamil is so good when he sings. Prayers for healthy life.
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Жыл бұрын
You r right I met him once in TNagar Kovai Pazhamudhir nilayam No airs i introduced 😮myself as his fan and residentof T Nagar as he was also resident as simple humble I bow to you even if I am older than you
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Жыл бұрын
Tail piece in JB show. he said he did not celebrate his 70 th birthday But Let you celebrate 100 years and moreHod bless
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Жыл бұрын
What an ovation not one single controversy Deivam anugrahitte
@IBKSundar
@IBKSundar 2 жыл бұрын
வாய்பில்லை ..அய்யாவுக்கு நிகர் அய்யாதான் 👌👌👌👌🌺🌺🌺🌺
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
தமிழ் உங்கள் குரலில் மேலும் மேலும் அழகு என்றும் இளமை என்றும் இனிமை🙏🌹👏
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
உங்கள் காலங்கள் இசை உலகின் ராஜா இளையராஜா சந்திரபோஸ் மனோஜ் கியான் சங்கர் கணேஷ் போன்ற மாமேதைகள் வாழ்ந்த காலத்தில் இசை உலகின் ராஜாக்கள் நீங்கள் இருவரும்
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
எத்தனையோ அருமையான பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். வாழ்த்துக்கள்
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Жыл бұрын
காலத்தால் அழியாத, கவிகள் பல பாடிய , கண்கள் அறியாத, கற்கண்டு குரலுக்குச் சொந்தக்காரர், கார்மேகம் சூழும் பொழுதில் பொழியும் மழையின் ஒளியாய்! ஒளியின் ஒலியாய்! ஒலியின் வழியாய்! வழியின் வளமாய் ஒலித்த குரல் வாழ்க! குரலின் குலம் வாழ்க! அழகாய், அமைதியாய் தொகுத்து வழங்கிய மனதிற்கினிய அண்ணன் மனோ வாழ்க! வாழ்க!
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Super
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 9 ай бұрын
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....iam addicted this song and specially voice.......👍👍👍🙏🙏🙏🙏🙏 சூப்பர் சார்...... ராஜா ராஜா தான் யா... ...
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
Many time I thought Jayachandran sir is Pure Tamilan,later came to know he is Malayali ,that much purity / clarity on pronounce Tamil songs , we Love u sir 🙏💐💐
@sivag2032
@sivag2032 11 ай бұрын
He loves Tamil as well
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 2 жыл бұрын
Melting voice Intrudes my heart Thank god Thank Jeyachandran sir
@mayuranpatrickvijayaratnam3538
@mayuranpatrickvijayaratnam3538 2 жыл бұрын
அன்றும் என்றும் என்றென்றும் ஐயா ஜெயச்சந்திரன் ஜெயச்சந்திரன் தான்.. குரலா அது தாலாட்டா? இலங்கை வானொலி நிலையத்தில் ஒலித்த காதல் பாடல்களில் மனதை கவர்ந்த பல பாடல்களின் கதாநாயகன் ஐயா ஜெயச்சந்திரன். வாழ்க வாழ்க வாழ்க.
@pattabiramanviswanathan8541
@pattabiramanviswanathan8541 2 жыл бұрын
A man behind most beautiful songs we heard......not to be seen in media or interview.....a very rare one....
@sugumarcumarasamy9718
@sugumarcumarasamy9718 2 жыл бұрын
SPB அண்ணா குரலுக்கு அடுத்து உங்க குரலுக்கு நாங்க அடிமைகள் அண்ணா . God bless you 🙏
@anbusir
@anbusir Жыл бұрын
Well said
@MultiFlash
@MultiFlash 2 жыл бұрын
நினைவுகளில் தேனை ஊற்றி💐💐 இதயத்தை இனிமையாக்கிய குரல் மனதை இளமையாக்கிய இசை💐💐💐💐💐 நன்றி... நன்றி... நன்றி....
@v.krishnanv.krishnan2010
@v.krishnanv.krishnan2010 2 жыл бұрын
Very good singer please listen jayachandran sir Malayalam devotional song pushpanjali
@shakkyp.a
@shakkyp.a Жыл бұрын
Jayachandran sir 🔥
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 2 ай бұрын
மலையாள வாடை சிறிதும் இல்லாத , அழகு தமிழ் உச்சரிப்புடன் கூடிய , காத்திருந்து , காத்திருந்து தேனினும் இனிய குரலில் கேட்டு நெஞ்சம் நிறைந்தது. திரு. ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !!
@varadharajanv9290
@varadharajanv9290 2 жыл бұрын
Jayachandran sir. Your voice is ever green forever in Tamilnadu. I am your fan since 1979. Your voice travelled with me. Sincere Thanks for you. God blessing you for good health...
@somashekharg3206
@somashekharg3206 2 жыл бұрын
He is very different melody singer, I feel most of time music director compose music for his voice. Very rare singer and my favourite singer God bless him.
@lalithavrajan352
@lalithavrajan352 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் " மாஞ்சோலை கிலிதானோ" இவாவளவு clarity in the words. Hats off ஜெயச்சந்திரன் sir. அற்புதம்.
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 2 жыл бұрын
இனிமை மாறாத குரல்.... எப்பொழுது கேட்டாலும் காத்திருந்து காத்திருந்து பாடல் தனிமையில் ஒரு சுகம்....எப்போது கேட்டாலும் கேட்ட இடத்திலே நின்று கேட்க வைக்கும் பாடல்.........ஐயா அவர்களின் குரல் அருமை...‌....‌
@baskarav2285
@baskarav2285 2 жыл бұрын
3:10. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது என் குரலை tape recorder-ல் பதிவு செய்து கேட்ட புகழ் பெற்ற பாடல். 👌👌👌😍😍😍
@tcnathan1967
@tcnathan1967 2 жыл бұрын
What a beautiful voice God has given to Jeyachandran Sir .. I couldn’t move even one second that was the impact of Jeyachandran Sir voice … glad to see that he maintains his voice till today unlike many singers they lost the tone … All Raja Sir songs were great to hear … one song left was Raja magal… Roja magal … I was waiting for that song in his voice … little disappointed … God bless him with good health 💐💐💐
@kasibalaraman4145
@kasibalaraman4145 2 жыл бұрын
Evergreen songs sung by Jayachandran sir by his evergreen sweet voice...
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
குரல் கடவுள் கொடுத்த வரம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@hariprasanth2761
@hariprasanth2761 2 жыл бұрын
What a voice 🎵🎵 Still he is singing like this 👌👌
@n.sekarnatrayan2173
@n.sekarnatrayan2173 2 жыл бұрын
Very nice voice
@jawaharkrishnan5821
@jawaharkrishnan5821 2 жыл бұрын
Sir..., I wonder how come the same melting voice..also the lirics ..your memory is astonishing...legend is a legend.. 👍
@georgeamrile
@georgeamrile 7 ай бұрын
Superb Manoji! Jayachandran siroda நான் fan. அவர பத்தி நீங்க பேட்டி காணலன்னு நான் உங்ககிட்ட கோவப்பட்டேன் ஆனால், மன்னிக்கவும். நீங்க அவருக்கும் நன்றி செலுத்துருக்கீறீர்கள். Long Live ஜெயச்சந்திரன் sir Long Live Manoj Ji
@jayaramjayaram6220
@jayaramjayaram6220 2 жыл бұрын
1984ம் ஆண்டு முதல் இன்று வரை அவருடைய பாடல்களை நான் தினம் தினம் கேட்டு மகிழ்ந்து வருகிறேன் அவர் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 2 жыл бұрын
God's spark in his voice.. different authentic style of singing.. hats off to the legend from Kerala
@musiclover2999
@musiclover2999 2 жыл бұрын
வெறும் பாடல்கள் மட்டும் பாடாமல் அந்த பாடல் பதிவின்போது ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மனோ அவர்கள் அந்த அனுபவங்களையும் கேட்க வேண்டும். அல்வாவில் தேனை நனைத்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையோ அவ்வளவு சுவை ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில்.
@georgeamrile
@georgeamrile 7 ай бұрын
தேனினும் இனிமை sirji. எனக்கு மனகஷ்டம், tention, mind distress வரும்போது, உங்கள் பாடல் என்னை மனிதன் ஆக்குகிறது. Adhan பயன், my son become a marine engineer. All credit is only for you sirji!
@anuradhasundaresan4851
@anuradhasundaresan4851 2 жыл бұрын
Magnetic voice. Melodious voice
@gunasekaranguna8484
@gunasekaranguna8484 2 жыл бұрын
Aftr so many years , what a melting voice sir... dynamics vera level sir.. my all time favorite " kodiyelae malligai poo.."
@sethuganesan2319
@sethuganesan2319 2 жыл бұрын
இனிய குரல் ஐயா வாழ்க நீண்ட ஆயுளுடன் வளமுடன்
@riswanmhd2830
@riswanmhd2830 2 жыл бұрын
ஜெயச்சந்திரன் அவரகளின் குரல் தான் தெரியும் அவரேயே இப்போதான் பாக்குறேன் என்ன ஒரு இனிமையான குரல் ராசாத்தி உன்ன காணாத நென்ஜு என்ன ஒரு பாட்டு நன்றி மனோ சார்
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
Kalaimagal Alaimagal song from Velli Ratham is also wonderful song of P. Jayachandran sir. Honey drops 👌
@askarhussain1969
@askarhussain1969 2 жыл бұрын
Even born in Cochin Royal Family his simplicity and humanity is always appreciable
@rajagopalank8219
@rajagopalank8219 2 жыл бұрын
Evergreen voice Jayachandran Sir, God gifted voice still continue same tempo & same rhythm
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 жыл бұрын
பொற்காலத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இசை அண்ணன் ஜெயசந்திரனை இளமையாய் வைத்திருக்கிறது.
@behappy3496
@behappy3496 Жыл бұрын
80 90 கள் ல உச்ச பாடகர்கள் இவர்கள்
@munusamy.p6049
@munusamy.p6049 7 ай бұрын
அருமையான பாடல்களை இசைத்த திரு.ஜெயசந்திரன்அவர்களுக்குவாழ்த்துக்கள்.
@meenakannan3065
@meenakannan3065 2 жыл бұрын
He retains the same voice even after years. Lovely. 😍💐 And the pronunciation, clarity... amazing 😍💐
@RamRa7
@RamRa7 Жыл бұрын
That's what am stunned his voice still same as record after so many years He is magical Legendary Singer ❤️❤️
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 жыл бұрын
பிறப்பால் மழையாளியாக இருந்தாலும் தமிழை ரசித்து பாடி இருக்கிறார்... உள்ளபடியே மகிழ்ச்சி பொங்குகிறது .. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்னன் ஜெயச்சந்திரன்
@keeran9280
@keeran9280 2 жыл бұрын
பொருளில் தவறு இல்லை. ஏனென்றால் உள்ளபடியே இசை 'மழை'யாளி தான்.
@rathakrishnan4275
@rathakrishnan4275 2 жыл бұрын
தமிழ்ச் சொற்களை நீக்கி விட்டால் மலையாள மொழி இல்லை.
@pulens5444
@pulens5444 2 жыл бұрын
பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாடல் என்று பாடப் பட்ட பாடலைக் கேட்டதும் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார் அந்தப் பாடல் why this கொலைவெறி
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
@@pulens5444இக்கால பாட்டுக்கள் ல தமிழ் பண்பாடு நல்லதாக இல்லை தமிழயே கேவலம் செய்றாங்க.... காரணம் திமுக ஆட்சி தான்
@tamilanjack2829
@tamilanjack2829 Жыл бұрын
​@@behappy3496 சரியாகச் சொன்னீர்கள். என்னடா, யாருக்குமே காரணம் தெரியவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்.
@saravanakumar-of6eu
@saravanakumar-of6eu 2 жыл бұрын
31:00 என்‌மேல் விழுந்த மழை துளியே❤️
@gajendrangaja3783
@gajendrangaja3783 2 жыл бұрын
மரியாதைக்குரிய பாடகர் ஐயா ஜெயச்சந்திரன் அவர்களின் கானக்குயில் என்றும் இனிமையும் உள்ளம் மகிழும் காதில் தேன் பாய்வதுபோல பாடல்கள் அற்புதம் உங்கள்காலத்தில். நாங்களும் வாழ்ந்து ரசிக்கிறோம் என்றால் அதுவே மகிழ்ச்சிதான்.
@omsriangalaamman5333
@omsriangalaamman5333 11 ай бұрын
கேப்டனுக்கு ஏற்ற குரல் ஜெயச்சந்திரன் ஐயா அச்சு அசல் கேப்டன் பாடுவதுபோலே இருக்கும்
@georgeamrile
@georgeamrile 7 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@palmurugan2980
@palmurugan2980 Жыл бұрын
புல்லைக்கூட பாடவைத்த புல்லாங்குழல் ❤❤❤என் புருஷன் எனக்கு மட்டும் தான்
@ranivasan
@ranivasan 2 жыл бұрын
Jayachandran Sir what delight to listen to him after long time . Wow
@sudhagarb7926
@sudhagarb7926 2 жыл бұрын
மீண்டும் இவருக்கு பாடுவதற்க்கு வாய்ப்பு கொடுத்தால் அருமையாக இருக்கும்.
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
மனோ கூட இப்போ தமிழ் ல பாடுறது இல்லை... எல்லாம் அந்த காலம் தான்.... Shreya Ghoshal வந்த பிறகு old singers songs limit ayitu niraya padala athu en apdi nu therilla... Naan Shreya fan I love her songs analum old singers innum niraya songs Tamil la koduthirkala.
@7pkutty
@7pkutty 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஐயா உண்களின் நினைவுதான் வாழ்த்துக்கள் ஐயா...🙏🙏🙏
@nvijayakumar7636
@nvijayakumar7636 2 жыл бұрын
Mesmerising voice of Jeyachanderan. Really we are blessed.
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 2 жыл бұрын
A great golden voice and a great human Mr.Jayachandhran. He helped many poor people and also artists families that I remember himself a king family volentarly he did many social services to many people is true story ! He will be well blessed by grace of almighty god.
@harimahadevan733
@harimahadevan733 10 ай бұрын
Such a beautiful voice 26:33 really wonderful goldenday we have so many hits you gave with RAJA SIR AND MSV SIR.MY PRANAMS ❤
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Jayachandran Sir, your voice, 🙏🙏👌👌what to say, don't have words to express the joy it stimulates!! Awesome. No wonder sivaji sir called him to his house and praised him for the album and called "kanna" and sang his songs. So much love exhibited by the legend.
@jovialboy2020
@jovialboy2020 2 жыл бұрын
MSV பாட்டு சூப்பர்... கவிதை அரங்கேறும் நேரம்...
@vasanthchandran6758
@vasanthchandran6758 2 жыл бұрын
Love U ❤ jayachandran thalaiva Attracted me lot
@somasundarabarathy
@somasundarabarathy Жыл бұрын
என் மிக விருப்ப பாடகர் ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் இருவரும் ஒரு கொடியில் பூத்த வாசனை மலர்கள் கோவில் பூஜைக்கு படைக்கப்பட்ட இரு மலர்கள் வணங்குகிறோம் கனவிலும் நான் ரசித்துக்கேட்பது மாஞ்சோலை கிளிதானோ கிழக்கே போகும் ரயிலில் இடம்பெற்ற பாடல்
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 жыл бұрын
இந்தியா தமிழ் சினிமாவின் no.1 super bass voice jayachandran sir no comperative any Singer thank you sir
@KusainKusain-uf9xv
@KusainKusain-uf9xv 4 ай бұрын
தமிழ் உலகிட்கு கிடைத்த அற்புதமான அதிசய குரல் ஜெயசந்திரன் அவர்கள் இவரின் பாடல்களில் கிடைக்கும் ரசனை வேறு எந்தப்பாடகரிடமும் நான் கேட்டதில்லை தொகுத்து வழங்கிய பாடகர் மனோ அவர்களுக்கு நன்றிகள்
@purushothbujii6301
@purushothbujii6301 2 жыл бұрын
தெய்வத்தின் குரல் ஐயா🙏
@prasathvishnu
@prasathvishnu 2 жыл бұрын
Manjal Nilaavukku - I am hearing it for the first time, but its so beautiful, not sure how I have missed it all these years
@Family2007
@Family2007 2 жыл бұрын
One of the golden song
@prasathvishnu
@prasathvishnu 2 жыл бұрын
We all like SPB Mano voice and their songs. But, Jayachandran and KJ Yesudas voice are unique and so soothing to hear...
@behappy3496
@behappy3496 Жыл бұрын
Malayalis and Teluguists have gifted voice more than tamilians! Nature's creation
@-SudhaR-
@-SudhaR- 2 жыл бұрын
Musical treat.Hats off to Mr.Jeyachandran
@selva2041
@selva2041 11 ай бұрын
இந்த மாதிரி நேர்காணலுக்கு மனோ சார் முதல் வாழ்த்துக்கள்
@selvajai5014
@selvajai5014 2 жыл бұрын
More then 15,000 song's Legends jayachandhiran sir....
@johnbrittop6990
@johnbrittop6990 2 жыл бұрын
அய்யா ஜெயசந்திரன் வணங்குகிறேன் 👍👌🙏🌹🌺
@nishasubbu3320
@nishasubbu3320 10 ай бұрын
கடவுளுக்கு ஒரு கடிதம் படத்தில் அமைந்த பாடல், "என்னதான் உந்தன் பார்வை இந்த நேரத்தில் சன்னிதானத்தில்" உனக் கென்ன காரியம் தேவை.................. மனதை உருக்கும் அருமை யான பாடல் பாடியிருக்கிறார் திரு.ஜெயசந்திரன் அவர்கள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னால் மறக்க முடியாத பாடல் ❤❤❤❤❤
@gowrishankarshankar8737
@gowrishankarshankar8737 2 жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இளையராஜா போன்ற இசை மேதை பிறக்க போவதில்லை
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
Eppavume illai
@manoharanmano8673
@manoharanmano8673 2 жыл бұрын
Yes
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 2 жыл бұрын
Surely
@kumarakulasingamragavan7327
@kumarakulasingamragavan7327 2 жыл бұрын
M.s.v உட்பட.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
உங்கள் இசைஞானிக்கு முன்னரே பல ஜாம்பவான்கள் நிறைய சாதித்து மறைந்து விட்டார்கள். வெட்டி பேச்சு பந்தா இனி மேல் தேவையில்லை.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
திரு ஜெயசந்திரன் மிகச் சிறந்த இனிமையான குரல் வளம் படைத்தவர்.அதுமட்டுமல்ல உச்சரிப்பு மிகவும் அருமை.
@c.ramasamyc.ramasamy3156
@c.ramasamyc.ramasamy3156 2 жыл бұрын
WHAT A WONDERFUL VOICE. MR...JEYACHANDRAN JI. GREAT AWESOME AMEZING VOICE 👌👌👌👌👌👌👌👌 ALMOST UR VOICE IS MESMERIZING VOICE GREAT AND GREATER 👌👌👌👌👌👌 VAAZTHUKKAL 🏅🏅🏅🏅🏅👌👌👌👌👌
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 2 жыл бұрын
One of the greatest singer indian cinema Mr.Jayachandiran sir ... ✨✨
@shajin7201
@shajin7201 Жыл бұрын
Not oneof the best., the very best itself.
@behappy3496
@behappy3496 Жыл бұрын
@@shajin7201 inspite of he belongs to Kerala, he's a pride of our Tamil culture!
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Great majestic voice
@bijunarain
@bijunarain 2 жыл бұрын
Mano sir exactly expressed his feelings about Jayachandran Sir's voice....very true ♥️..... i can see a real jayachandranfan in Mano.... ♥️🙏🙏🙏 Yesudas- school leader Spb- school's naughtyhero Jayachandran- school's sweet heart This is my interpretation 😁😁🙏
@RanjithkumarGanesanM
@RanjithkumarGanesanM 9 ай бұрын
Good one
@magicianveerasekarmagicsho1099
@magicianveerasekarmagicsho1099 11 ай бұрын
SN சுரேந்தர் & ஜெயசந்திரன் இவர்களுடைய குரல் இனிமை ஒன்றுபோல் இருக்கிறது
@PVtvg
@PVtvg 2 жыл бұрын
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை... அற்புதமான பாடல்.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,4 МЛН