சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த வலிருந்து உன் மீது மரியாதை போய்விட்டது😡😡
@mayavelfarmer45852 жыл бұрын
@@vinesh2.o731 யார் சுதந்திரப்போராட்ட வீரர்
@SaravananSaravanan-wp1je2 жыл бұрын
எட்டப்ப நாய்க்கர் என்றால் சாதி சான்றிதழ் வழங்க மாட்டார்கள் நான் சொல்வது 20ஆண்டுகளுக்கு முன் இதை பத்தின உண்மையே உன்னால ஒரு வீடியோ போட முடியுமா
@muthusamykalimuthu38722 жыл бұрын
உங்களின் பேச்சு அருமை அய்யா,,, மேலும்,வீர பாண்டிய கட்ட பொம்மன் என்பதே இவரின் உண்மையான பெயர் இல்லை, கெட்டி பொம்முலு நாயக் என்பதே இவரின் இயற்பெயர்,,, எனது ஸ்கூல் படித்த ஞாபகம்,
@samsamsamsansamsam27122 жыл бұрын
yes - chennai called chenn - its telugu world - its ap land ???
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@@samsamsamsansamsam2712 north chennai ap
@muthuvel20622 жыл бұрын
👌👌👌🏅🏅🏅🏆💐🙏🏻
@Vinay-l8p Жыл бұрын
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar. Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
ஐயா பாலச்சந்திரன் அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாரா இல்லை வரலாற்று ஆய்வாளராக இருந்தாரா என்று தெரியவில்லை மிகவும் அற்புதமான காணொளி நன்றி ஜீவா சார்.
@marimuthu14242 жыл бұрын
Palasantheran.paeilam.pai
@sampathsampath94012 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி கெட்டிபொம்முலு ஒரு கொள்ள்ளையன் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை
@ponuthaigeorge21882 жыл бұрын
ஐயா எல்லா துறையில் நிபுணத்துவம் பெற்றவர் 💐🌹💐🌹🙏
@AlaguAseelFarms-Dindigul2 жыл бұрын
கொள்ளையடிக்க வந்த வெள்ளையனிடமே கொள்ளையடித்தவன் கெட்டிபொம்முலு.
@indiantamilan53112 жыл бұрын
பொய் சொல்றதுக்கு யாராக இருந்தால் என்ன.
@sadhasivamkailasam4982 жыл бұрын
சார் வணக்கம் நான் இதுவரை பாலச்சந்திரன் சார் பேசியதை கூட கேட்டதில்லை பார்த்ததில்லை இந்த காணொளி மூலம் அவர் எப்பேர்பட்ட வரலாற்று ஆய்வாளர் தமிழ் பற்றாளர் என்பதை தெரிந்து கொண்டேன் என்னம்மா பேசுகிறார் சார் மகாபாரதத்தில் இருந்து ராமாயணத்திலிருந்து திருவிளையாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாவற்றையும் பேசுகிறார் அறிவு பூர்வமாக பேசுகிறார் இந்திய ஆட்சிப் பணியில் இப்படிப்பட்ட ஒரு அலுவலரை பார்ப்பது கடினம் இவரது தகவல்கள் மிகவும் பயனுள்ளவை இருவருக்கும் நன்றி ஐயா
@bommuraj20242 күн бұрын
வெட்டி பேச்சு. வீன் நேரம் .
@muthukumaranperumal6694Күн бұрын
Just basic knowledge.. ரொம்ப புல்லரிக்க வேண்டாம்
@vaspriyanКүн бұрын
@@muthukumaranperumal6694இதை தற்குறி நீ சொல்ற.
@vaspriyanКүн бұрын
@@bommuraj2024போய் அண்ணன் ஆமக்கதை சொல்வாரு.போய் கேட்டு தூங்கு.😂😂
@muthukumaranperumal6694Күн бұрын
@@vaspriyan இந்த வெத்து வீடியோவுக்கே முட்டு கொடுக்கிற மடைப்பள்ளி நீ.. உனக்கென்ன தெரியும் எங்களை பற்றி...
@zadokhezekiah22412 жыл бұрын
ஜீவா இன்றுதான் உணர்வுபூர்வமான தமிழருக்கான கானொலியை தந்துள்ளீர்கள் உங்களையும் பாலசந்திரன் ஐயாவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் நன்றி
@riselvi62732 жыл бұрын
Niraya Tamil makkalukana videos kooda pottu irukar nga.
@nandhakumar96322 жыл бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சார். திரு. பாலச்சந்திரன் IAS அவர்கள் ஒரு தகவல் ஆளுமை. நன்றி சார்.
@samsamsamsansamsam27122 жыл бұрын
chennai called chenn - its telugu world - its ap land ??? pls ,,,
@ACviews1452 жыл бұрын
உண்மையை யார் மனதும் புண்படாமல் சொல்ல முற்பட்டுள்ளீர்கள்... வாழ்த்துக்கள். நன்றி...
@Valour-qh9ie2 жыл бұрын
Avar kattabomman patri enna sonnar?
@KrishnaMoorthy-ww6hr2 жыл бұрын
G.
@thambiduraiganapathiraman63612 жыл бұрын
காதறுப்பான் கெட்டி பொம்மு என்ற ஒரு சொல் வழக்கு திருநெல்வேலி பக்கம் உண்டு.
@victorygoldsuperhealth69862 жыл бұрын
அரசியல் எதிரிகள் செய்த சதி உண்டு.
@cuttingfishworld42222 жыл бұрын
ஓட்டுக்காக கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டியது தவறு தான்
@palayakandhaigal7342 жыл бұрын
காதறுப்பான். விளக்கம். தெரியுமா??????
@Antii_Fascist2 жыл бұрын
@@palayakandhaigal734 காதுல இருக்க கம்மலை காதோடு அறுத்துவிடுவானாம்.
@KJ.KARTHICK2 жыл бұрын
@@Antii_Fascist உண்மையில் இது ஒரு கட்டு கதை
@msk38282 жыл бұрын
கட்டபொம்மன் மக்களுக்காக ஏதும்செய்தாரா? இவரை கொண்டாடுவது ஒரு சரித்திர பிழை யோ எனத் தோன்றுகிறது. ஐயா பாலச்சந்திரன் மிக அருமையான விளக்கம்.
@muthuvel20622 жыл бұрын
👌👌👌👌👌🏆💐👌🏽
@ramchandran6849 Жыл бұрын
Po da sunni
@Gowtham1_123 Жыл бұрын
@@ramchandran6849 poda golti 😂
@govarthananrajalingam89548 ай бұрын
@@Gowtham1_123 unga athava soldra vesi mavanee
@Gowtham1_1238 ай бұрын
@@govarthananrajalingam8954 ungothala thanda soldren golti 😂 ungotha avusari koothiya dravida mundaina appadi than irrupa ungotha vesi than yaaru illainu sonna golti
@desottaschoolofbaking88752 жыл бұрын
It is True *வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
@சரவணன்-ர6ண2 жыл бұрын
காதறுத்தான் கட்டபொம்மு என்ற பழமொழியும் தென் மாவட்டத்தில் உள்ளது
@subburajamma13852 жыл бұрын
👠
@muthuvel20629 ай бұрын
👌👌👌👍👍👍💯💯💯
@gopalakrishnannadasan19303 күн бұрын
திருடன்கட்டபொம்மன் பாட்டை தொடர்ந்துபரப்புங்கள்
@skpandi85122 жыл бұрын
முதல் சுதந்திரபோராட்ட வீரர் பூலித்தேவன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் மருதுபாண்டியர் இவர்களுக்கு இந்திய வரலாற்றில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்
@sureshdeepa7462 жыл бұрын
முதல் விடுதலை போராட்ட வீரர் பூலிதேவன் கிடையாது. மாவீரன் அழகுமுத்துக்கோன் தான் முதல் இந்திய விடுதலை வீரர் ஆவார். வரலாற்றை மாற்ற நினைக்காதீங்க.
@cuttingfishworld42222 жыл бұрын
இந்த மாதிரி வீரர்ககளை பெருமை படுத்துவத்தை விட்டுட்டு ஒட்டு அரசியல் செய்கிறார்கள்
பூலித்தேவர் வெள்ளையனை எதிர்த்து போரிட்டது 1756ல் அழகுமுத்துகோன் 1759ல்
@muthumariappankrishnasamyt4926 Жыл бұрын
After 50 years back I am proud to see my friend and chemistry classmate (if I am correct )Sri. Balachandar IAS and hear his excellent speech.Thank you sir.
@kannammala95282 жыл бұрын
ஐயா நீங்கள் என் மதிப்பிற்குரியவர்.மனிதா மனிதாவில் உங்கள் பேச்சு தொடர்ந்து கேட்டு வருகிறேன் கட்டபொம்முவை பற்றி அறிய தாங்கள் கூறியது சற்று இடறல். என் மூதாதையர்கள் வாய்மொழியாக எங்களிடம் வழங்கி வருவது என்னவென்றால் , தாணாவதிபிள்ளை சிரிவைகுண்டம் ஊரில் இருந்த வெள்ளையர்களின் தானியங்கிடங்கை கொள்ளையடித்து உண்மை தான் காரியம் பொம்முவுக்கு தெரியவர அவரை பொம்மு கண்டித்ததும் உண்மை தான் ஆனால் பிள்ளையை பிரிட்டிஷார் தங்களிடம் ஒப்படைக்க கோரிய போது மறுத்து விட்டார் பொம்மு ஏற்பட்டது சண்டை.அதுவரை அவர் எட்டையபுரம் மகாராஜாவிற்கு சரியாக கப்பம் கட்டி வந்தார். நாட்டில் நிலவிய கொடிய பஞ்சம் தொடர்ந்து பொம்முவால் கப்பம் கட்ட முடியாமால் போனது ராஜாவுக்கு கடும் கோபம். ஐயா ஒருங்கிணைந்த திருநெல்வேலி நிலப்பரப்பு தாங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன் தாமிரபரணி வழித்தடத்தில் மாத்திரமே பசுமை பொம்மு ஆண்ட பகுதியோ மானாவாரி கவர்னகிரி ,குறுக்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி குமாரகிரி( தற்பொழுது புதுக்கோட்டை ,போருக்கு பிறகு பிரிட்டிஷார் நியமித்த நபர்கள் தங்களுக்கு கட்டியது தற்போது அதின் எச்சங்கள் உள்ளன) பகுதிகள்.பஞ்சத்தால் மக்கள் பசிபட்டினி அதானால் பிள்ளை இத்தகைய இழி செயலை செய்தார் நான் பிறந்த குமாரகிரியின் மிக அருகில் ஒரு மைல் இருக்கும் ஊர் நல்ல மலை பிள்ளையின் சொந்த ஊர் . பிரிட்டிஷாருக்கும் பொம்முவுக்கும் நடந்த போர்கள் குமாரகிரியை சுற்றியே நடந்தன எங்கள் ஊர் குளம் பெரியபாடு குளம் பொம்மு தரப்பில் சேதம் அதிகம் ஆகவே அது "பெரியபாடு குளம் " என பெயரானது குமாரகிரியின் கிழக்கில் அரை மைல் தொலைவில் சிறிய குளம் அங்கே சண்டையில் பொம்மு தரப்பில் சேதம் குறைவு ஆகவே அது "சிறுபாடு குளம்" என்றானது ஊரின் மேற்கில் அதே அரை மைல் தொலைவில் குருட்டு மலை மதிய வெயிலில் பாறைகளில் பட்டு ஒளிர பிரிட்டிஷ் சேனைகளின் கண்கள் பாதிப்பு அடைய அம் மலை குருட்டு மலையானது . நல்ல மலை பொம்மு வின் படை ஒளிந்து கொள்ளும் வகையில் இருந்தது ஆகவே அது நல்ல மலை அங்கே தானே எங்கள் அய்யனார் கோவில் உள்ளது . ஊரின் வடக்கே முன்று மைல் தொலைவில் தம்பி கை மீண்டான் என்னும் ஊர் தம்பி ஊமைத்துரை கை வெட்டப்பட்ட நிலையில் மீண்டு வந்த ஊர் பத்து மைல் தொலைவில் மீளவிட்டான் பிரிட்டிஷ் சேனைகளை பிழைத்துக் கொள்ளுங்கள் என்று துரத்தி விட்ட ஊர் . கட்டபொம்மன் மறைந்து கோட்டை இடிக்க பட்ட நிலையில் ஊமைத்துரை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சிறையில் அடைத்தனர்( இன்று இந்த இடம் மியூசியம் )ஆறே மாதத்தில் ஊமைத்துரையை மாறுவேடத்தில் (ஒண்டிவீரன் போன்று) மீட்டு இடிக்க பட்ட கோட்டையை மீண்டும் கட்டி ஊமைத்துரைக்கு முடிசூட்டு. திரும்ப வந்து பார்த்து மிரண்டு போனான் பிரிட்டிஷ் கார்ன் . மீண்டும் இடிப்பு தப்பிய ஊமைத்துரை தஞ்சம அடைந்தான் என்றும் வணங்க படவேண்டிய மருதுபாண்டியர் வசம் . கொண்ட நட்புக்காக கொடுத்த வாக்கை காப்பாற்ற அவர்களும் விழ்ந்து பட்டனர் . கப்பம் கட்டவில்லை ,கோபம் மகாராஜாவுக்கு பஞ்சம் காலம் புரியவில்லை , நல்ல நட்பு உயிரை கொடுத்தது . திருச்செந்தூரில் காலை பூஜை முடிந்த பின்னர் தான் பொம்மு சாப்பிடுவார் அதற்காக ஆங்காங்கே வெண்கல மணி கூண்டுகள் அமைத்திருந்தார் திருச்செந்தூரில் மணி ஒலிக்க அதைக்கேட்டு அடுத்தடுத்த மணிகள் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒலிக்க அதைக்கேட்ட பிறகு தான் பொம்மு சாப்பிடுவார் பொம்முவுடன் அனைத்து மக்களுடனும் இணக்கமாக இருந்தார் பிள்ளை முதல் இடையர் மறவர் குடும்பர் பகடை வரை . வல்லநாட்டு மறவர்களை தாண்டி பொம்முவை அவர்களால் தொடமுடியவில்லை வல்லநாட்டு மலையில் அவர் அதிக காலம் மறைந்து இருந்தார் என்பது கூடுதல் தகவல் . இன்றளவும் எட்டையபுரம் தியேட்டரில் கட்டபொம்மன் படம் திரையிடப்படவில்லை . மகாராஜாவின் மக்கள் பொம்முவை தவறாக சித்தரிக்க முனைந்தனர். நட்டாத்தி ஜமின் (நாடார்) பொம்முவுக்கு அடைக்கலம் கொடுத்து பொருளுதவி செய்தார் . இன்றளவும் பாஞ்சாலங்குறிச்சி மண் எடுத்து குழந்தைகளுக்கு நீரில் கலந்து கொடுப்பார்கள் ஏனெனில் முயலை நாய் துரத்த பாஞ்சாலங்குறிச்சி எல்லை வந்தவுடன் முயல் நாயை துரத்தியது அத்தகைய வீரம் செறிந்த பகுதி
@ramakrishnan40972 жыл бұрын
SUPER EXPLANATION
@balamurugan52822 жыл бұрын
Super 👌
@Tamilthalaimagan2 жыл бұрын
அருமையான பதிவு
@vel1758 Жыл бұрын
அந்த கட்டபொம்முக்கு நட்டாத்தி ஜமீன் ஆதரவு கொடுத்ததனால் தான் நாடார் மக்களே கேவலமாக பார்க்கிறார்கள்
@koodalingamkoodalingam6313 Жыл бұрын
POLITICAL GOOD MORNING
@angavairani5382 жыл бұрын
வணக்கம் சார் மற்றும் ஜீவா ஆளுமையும் அறிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர் சார் அவர்கள்.. சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீவா. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@gpvcam2 жыл бұрын
33:33 முக்கிய விடயம் கூறுகிறார். "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் பற்றி.
@lourdusangeetharaj48762 жыл бұрын
உண்மையைச் சொன்ன திரு பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்களை பாராட்டுவோம்
@murugeshanKarupaiya4 ай бұрын
😅
@murugans7390 Жыл бұрын
கெட்டி பொம்முலு,கொள்ளையர்தான்.. என நேர்மையான வரலாற்றை வெளியிட்டீர்கள் .நன்றிஐயா
@marimuthu3983 Жыл бұрын
கொள்ளையார் என்றால் சுந்தரலிங்கம் யாரு da🙄
@chelladuraia6572 жыл бұрын
ஐயா பாலசந்திரன் அவர்களின் உரை உண்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஐயா பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க. ஆ.செல்லத்துரை தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்.
@marimuthu14242 жыл бұрын
Palasantheran.satheveipudiswvan
@g.r.berrnartsha71642 жыл бұрын
கட்டபொம்மனைப்பற்றி தமிழ்வாணன் ஆராய்ச்சியே சரியானது. அதற்கு மறுப்பு சொல்லவே முடியாது. கட்டபொம்மன் அவனது ஆட்கள் செய்த அட்டூளியங்களைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.அதை 40 வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மத்திய நூலகத்தில் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.தற்பொழுது அந்த புத்தகம் இல்லை.
@cuttingfishworld42222 жыл бұрын
ஆமாம் தமிழவாணன் அவர்கள் எழுதியது சரி. ஓட்டுக்காக தான் அவரை ஹீரோ வாக்கி விட்டார்கள்
@சரவணன்-ர6ண2 жыл бұрын
பிரிட்டிஷ்காரன் கட்டபொம்மு பற்றி எழுதிய ஆவணங்களின் லிங்க் வேண்டுமா சங்கத்தமிழன் சானலில் கட்டபொம்முவின் உண்மை வரலாறு உள்ளது அதில் ஆவணங்களின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
@KarthiKeyan-yu5bt2 жыл бұрын
@@சரவணன்-ர6ண சகோ அந்த link கொஞ்சம் கொடுங்கள் 👍🏼
@KarthiKeyan-yu5bt2 жыл бұрын
@@சரவணன்-ர6ண நீங்கள் குறிப்பிட்ட காணொளியை பார்த்தேன் சகோ, நன்றி! கட்டபொம்மன் தமிழக தெலுங்கர்களின் தற்கால அரசியல் குறியீடு அவ்வளவுதான் என்பது தெளிவாக தெரிகிறது, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கான நல்ல வரலாற்று வீரனுக்கான தகுதியில்லாதவன் கட்டபொம்மன்! தமிழகத்தில் எந்த இடத்திலும் அவனுக்கு சிலை வைப்பது என்பது தகுதியில்லாதது! கட்டபொம்மன் வரி வசூலிக்க தன் பாளையத்தில் உள்ள வேளாண் குடிகளை மிகவும் கொடுமை படுத்தியுள்ளான்! இவனை தூக்கிலுடும் போது அவன் பாளைய மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வரவில்லை என்பது வரலாற்று உண்மை! அவன் வரலாற்று நாயகன் என்பதற்கு தகுதியில்லாதவன்!
@sarankar-gn5vh2 жыл бұрын
கட்டபொம்மன் உங்கள அப்பவே அடிமையாக்கியிருக்காரா
@Sukumar-wn4wj2 жыл бұрын
தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம் உயர்திரு பாலா சார் அவர்கள் எந்த செய்தியை எடுத்துப் பேசினாலும் அதில் ஒளிவு மறைவில்லாமல் உள்ளதை உள்ளபடியே நேயர்களுக்கு தெளிவுபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் வரலாற்று சுவடுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்திமைக்கு நன்றி
@priyapandi2132 Жыл бұрын
Yaruda neenga
@Vinay-l8p Жыл бұрын
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar. Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@martinthomas22025 ай бұрын
விக்டோரியா மகாராணி போர் நடந்த சமயத்தில் கட்டபொம்மனை காண ஆசைப்பட்டாராம். அச்சமயம் இந்தியா வருவதற்கான ஒரு சில காரணமும் இருந்திருக்கிறது.உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் நம்மை ஒரு குறுநில மன்னன் எதிர்ப்பது ராணிக்கு ஆச்சரியமூட்டியதாம், எட்டப்பன் தொண்டைமான் போன்றவர்கள் ஆங்கிலேய கைக்கூலிகள் தான் . அதனால் தான் இன்றுவரை வசதியாக வாழ்கிறார்கள்.கட்ட பொம்மன் பரம்பரை சுற்றுலா வருபவர்களை நம்பிகொண்டிருக்கிறது.
@venkatraj1832 жыл бұрын
பாலச்சந்தர் ஐயா அவர்களையும் வாழ்த்துகிறோம் மேலும் பல நல்ல செய்திகளை கேட்க ஆவலாக இருக்கிறோம்
@sinclairs73042 жыл бұрын
ஊடகத்திற்கு அவசியம் இவரின் பதிவு...இவர் ஒரு அரிய அறிவு பொக்கிஷம்...வணங்குவோம்.
@RadhaRavi-bu8im4 ай бұрын
ஐயா பாலச்சந்திரன் ஐ ஏ எஸ். அவர்கள் ஒரு தமிழ் அறிஞர் என்றும் யேற்றுகொள்ளலாம்! அவர் வரலாறு மட்டுமல்ல இதிகாசங்கள் பல புனித நூல்கள் உள்ளிட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள் படித்து ஆய்வு செய்தவர்! நல்ல சிந்தனையாளர் அவர் பங்கேற்கும் அத்தனை அரசியல் விவாதங்கள் மற்றும் பேட்டி கள் அத்தனையும் கேட்க தவறுவதில்லை!
@கவிவலைக்காட்சி Жыл бұрын
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் தான் தமிழ்வாணன் எழுதிய நூல் நான் படித்த நூல் ஆதாரத்துடன் விளக்குகிறது
@kabalieswaran60093 ай бұрын
அந்த நூல் எனக்கு கிடைக்கவில்லை! ஒரு முறையாவது படிக்கவேண்டும் என்று ஆவல்!
அண்ணாச்சி எங்க ஊரு காயாமொழி எங்கள் ஊரைச் சுத்தி கட்டபொம்மன் வீட்டுக்குள் புகுந்து திருடன் என்றும் கும்பலாக வந்து ஊரை சூறை ஆடுவான் என்றும் சொல்வது உண்மை எங்கள் ஊரில் குருநாதர் கோவில் பக்கத்தில் பல பல கிராமங்களை கொள்ளையடித்து பல கிராமங்களை சூறையாடி இருக்கான் திருச்செந்தூர் நாகர்கோவில் போகும் வழியில் ஊரின் வலதுபுற வடக்கு புறம் பல கிராமங்கள் அழிந்து இருக்கிறது கட்டபொம்மன்னின் திருட்டுக் கூட்டத்தால் ஆதித்தனார் பிறந்த காயாமொழி கிராமத்தில் கட்டபொம்மனுக்கு எதிர்த்து ஊரை காப்பாற்றிய ஒரு வீரருக்கு கணவருக்கும் மனைவிக்கும் காஜா மொழியில் இருந்து திருச்செந்தூர் பாதையில் ஆதித்தனார் சிலையின் அருகில் கோவில் வைத்து வணங்கி வருகிறார்கள் காயாமொழி யை காப்பாற்றியதற்காக கட்டபொம்மன் என்ற இன்றைய பெரும் நல்லவனா ஆகிவிட்டான் உருவாக்கப்பட்டது அவன் ஜாதியில் பிறந்த திருடன் நாயக்கர்கள் அரசியல்வாதிகளால்
@maniraja1542 жыл бұрын
திரு.பாலச்சந்திரன் அவர்கள் தனது சொந்தமாக ஏதாவது வரலாற்றுப் புதினங்களை எழுதலாம்.
@Srinivasan-vk6xr2 жыл бұрын
நானறிந்த வரையில் வேலு நாச்சியாரையும், பூலித் தேவனையும், சுந்தரலிங்கரனாரையும் கடந்த பத்து வருடங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்தது சீமானும் நாம் தமிழரும் தான். ஆனால் ஐயா இடைச்செருகலாக பாசக தான் அவர்களை பற்றி பேசுகிறது என்று கூறுவது எந்த வரலாற்று ஆய்வில் வருகிறது.
@shunmugavelu46794 ай бұрын
Seeman and his Ntk knew nothing Don't propagate false history.Seeman and his followers are let loosing violence and riot among Tamil people.Govt should take firm action on them without expecting any consequencies.
@ramachandran86302 жыл бұрын
A versatile personality. பன்முகத்தன்மை கொண்டவர் பாலசந்தர் சார்
அற்புதமான விளக்கங்கள். மரியாதைக்குரிய பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றி.
@rajaduraimuthiah81862 жыл бұрын
கட்டபொம்மன் வீரனில்லை கொள்ளைக்காரன் தன்னைக்காத்துக்கொள்ள அன்றைய சூழ்நிலையில் தேவர் சமுதாயத்தைசார்ந்த ஊமத்துரைஆதரவோடும்தேவேந்திர் சமுதாயத்தைச் சாரந்த சுந்தரலிங்கம்ஆதரவோடும் வெள்ளாளர் சமுதாயத்தைச்சார்ந்த தானாபதிபிள்ளை ஆதரவோடுதான் வாழ்ந்து வந்தான்.இவர்கள்மூவரும் தமிழர்கள்.
@maheswarichandran56812 жыл бұрын
கதையை மாற்றதே, ஊமைத்துரை வீ பா கட்டபொம்மனின் உடன் பிறந்த தம்பி,
@thamilthalamai29094 ай бұрын
18:37 ஜீவாவும், பாலசுந்தரம் இருவரும் தமிழ்நாட்டு தெலுங்கர்கள்.
@marikani12024 ай бұрын
Vellaya devan
@marikani12024 ай бұрын
Vellaya devan
@ThiruMSwamy Жыл бұрын
நீங்கள் பட்டியல் இனம் என்று சொல்பவர்களே தமிழ் தாய்மொழியாக கொண்டவர்களே முதல் பச்சை தமிழர்.
@மார்க்கத்தெளிவு2 жыл бұрын
கட்டபொம்மன் என்பது தவறு, கெட்டிபொம்மு-இதுதான் உண்மை பெயர்
@selvarajp877611 ай бұрын
கெட்டி பொம்மலு
@kannankannan-sp1mr2 жыл бұрын
திரு மதிப்புக்குரிய பாலசந்தர் சார் அவர்களே எங்க அப்பா எனக்கு 7 வயதில் தன் தன் மார்பில் படிக்கப்பட்டு இந்த இந்தக் கதையை கேட்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு சார்
@jaganathanv38352 жыл бұрын
கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை நிறுவியவர் சிவாஜி அச்சிலையை சஞ்சீவ் ரெட்டி முன்னிலையில் திறந்து வைத்தவர் காமராஜர். அவ்விடத்தை தன் சொந்த செலவில் பராமரிப்பு செய்து பின்னர் தமிழ்நாடு அரசிடமே சிவாஜி வழங்கினார். பின்னாளில் ஜெயலலிதா மணிமண்டபம் அமைத்தார்.
@cuttingfishworld42222 жыл бұрын
எல்லாம் ஓட்டு அரசியளுக்காக என்று இப்பதான் புரிகிறது
@asarerebird84802 жыл бұрын
Bannerman in his biography writes, " kattabomman was a terror in my life. I never slept peacefully as long he was alive. I slept peacefully that night after I hanged him.
கெட்டி பொம்மு வரிசையில் ராமசாமி நாயுடு கருனாநிதி நேரு ரெட்டி போன்றவர்களை தான் அடுக்கனும்.
@daviddenson5994 ай бұрын
@@sekarvara6094 அப்புறம் ஏன் தமிழ்நாட்டுல வாழுற?
@MohamedIrfanHussain4 ай бұрын
@@sekarvara6094ipdi pesitu iru oru naal un sontha maanilathuku virati adika paduveergal
@antonysiluvai32152 жыл бұрын
கட்டப்பொம்மு தான் அவர் பெயர்... சினிமாவில் வருவது உண்மையான சரித்திரம் அல்ல... திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு செய்திகள் உண்டு... திருடு,கொள்ளை.கொலை...உண்மையான பெயர் வீரபாண்டிகட்டபொம்மன் அல்ல
@muthuvel20622 жыл бұрын
👌👌👌🏅🏅💐💐🙏
@shannmugamnathan703 Жыл бұрын
Ni appo Anga umbuniya da kotha punda
@myyalkondrarlakshmanan24024 ай бұрын
எவனேவனோ தன்னை பாண்டியன் என்று சொல்லி திறிகிறார்கள்
@plnmohan2 күн бұрын
திரு பாலச்சந்திரன் சார் நான் உங்கள் பேச்சை எப்பொழுதும் விரும்பிக் கேட்பேன்❤
@Banu314462 жыл бұрын
Jeeva Anna: To get more clarity about history, Do an interview with 1. Maruthaiyan sir 2. Prof. Karunanandan sir both of them deserve to give more sharp history.
@govindasamym63692 жыл бұрын
Evan. Oru. I. A. Spadithathaka. Thriyavilli. Thrithu Kurkukiran
@sathishkumargovindasamy562 жыл бұрын
@@govindasamym6369 vayuru eriyuthaa
@DiwanMaideen-ci5jo2 күн бұрын
Welcome to bro Jeeva to day media vison ok go and bro we give royal salute to கட்டபொம்மன் கிங் for freedom fighters of tamilnadu welcomed by all peoples and we give royal respect to king கட்டபொம்மன் and he was roaring lion's of freedom fighters and thanks to Jeeva to day media vison ok go
@pannagendrang97322 жыл бұрын
Very useful information about our freedom fighters. Shri Balachendar spoken historical evidence to know about each personality. Hats off to shri Balachander IAS n Mr.Jeeva.
@nagarathinams688810 ай бұрын
33:46 ஐயா பாலச்சந்திரன் IAS(ஓய்வு) அவர்களின் பேச்சுகள் எல்லாமே வெகு சிறப்பானவை. ஒரு IAS அதிகாரியின் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தமிழ் நடை பாராட்டி மகிழத்தக்க ஒன்று இவரது திறமையும் அனுபவமும்; அரசியல் ஆன்மிகம் வரலாறு இதிகாசங்கள் திரைப்படம் மற்றும் நிகழ்கால சம்பவங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் பாதம் பதித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. திரைப்படங்களையும் அதில் வரும் வசனங்கள் பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள் வசனகர்த்தாக்ககள் போன்ற வர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. மேலும் இவரது தமிழ் சொல்லாட்சி அருமை அருமை. பாமரரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சரளமாக பேசும் திறன் பாராட்டி மகிழத்தக்கது. பிறரிடம் காணும் குறைகளைக் கூட நாசூக்காக சாடுவது இவரது பெருந்தன்மை. இவரது தமிழ்ப் பேச்சு கவரத்தக்க பேச்சு. இந்த ஐயா பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி நல்வாழ்வு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்க இறை திருவருள் துணை நிற்குமாக. கடைசியாக திறனாய்வு என்பது காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்று முடித்ததும் தமிழ்வாணன் நூலையும் பரிசீலிக்க வேண்டும் என்று முடித்ததும் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி.
@chandrasekar21482 жыл бұрын
பிரமிப்பாக உள்ளது உங்க பேச்சைக் கேக்க பாலச்சந்திரன் சார்! Master of all subjects!!
@desottaschoolofbaking88752 жыл бұрын
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
@Nirmalcb2 жыл бұрын
கட்டபொம்மன் படத்துக்கு முன்பே அது நாடகமாகவும் / தெரு கூத்தாகவும் இருந்தது. அது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது. ஆங்கிலேயர் ராணுவ வீரன் welsh எழுதிய புத்தகத்தில் கட்டபொம்மன் was notorious ந்னு இருக்கு. தெலுங்கரும் தமிழரும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள் என்பதுதான் உண்மை.
@nagarajanerode2 жыл бұрын
Very good analysis sir 28:34
@vellaichamy1408 Жыл бұрын
நாம்தமிழர் புதுக்கோட்டை மாவட்டம் ❤️💚 மீண்டெழும் பாண்டியர் வரலாறு தேவேந்திர குல வேளாளர்
@murugannallakannuMurugan2 күн бұрын
யாருப்பா இது வந்துட்டியா 😂😂😂😂
@ArjunC222 жыл бұрын
திரைப்படத்தில் வருவது எல்லாம் உண்மை வரலாறு இல்லை.
@Vinay-l8p Жыл бұрын
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar. Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@ArjunC22 Жыл бұрын
@@Vinay-l8p : seriously dude!!!
@AI123212 жыл бұрын
Thank you Jeeva for this informative video. We can never get tired of Balakrishnan Sir’s knowledge.
@sangeethakannan75792 жыл бұрын
.தமிழ்வாணனின் கெட்டிபொம்மு நூல். ந. ராஜையாவின் பூலித்தேவன் ஆய்வு நூல். .ந.சஞ்சீவியின் பூலித்தேவன் நூல் படித்தால் பலசெய்திகள் அறியயலாம்.
@SelvaKumar-nv4lq2 жыл бұрын
சிவகங்கைச் சீமை படம் பார்த்திருக்கிறேன். நல்ல படம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது
@balakrishnan527 Жыл бұрын
தாய் தமிழ் வாழ்க!வாழ்க!! ******************************** வீரமங்கை வேலுநாச்சியார் சேதுபதி,திருமலை நாயக்கர் பேத்தி,தேவர் - நாயக்கர் உறவின் வாரிசு!
@covaigovinth11642 жыл бұрын
இரண்டு திராவிடர்கள் ஒரு தேச பக்தனை ஏலம் விடுகிறார்கள்.
Super explanation.Good message.The best interaction.
@jamjamg111 Жыл бұрын
Super Balachandran Sir ! I respect ur knowlede, ur neutrality, ur attempt at being objective, rational and not being subjective and emotional, ur clear-cut analysis, ur attempt at giving equal, fair importance to all castes ignoring caste-bias and language-bias, region-bias and finally ur stress on all the above qualities in order to be a fair judge.
@DravidaTamilan242 жыл бұрын
கட்டமொம்முலு என்ற பெயருக்கு முன்னால் எப்படி வீரபாண்டிய என்ற பெயர் வந்தது ? எல்லாம் பி.ஆர்.பந்துலு செய்த நாடகமா ?
@ganeshannadurai558011 ай бұрын
ஐயா..பாலசந்தர் உங்களை மிகவும் பிடித்துள்ளது.. உங்கள் பேச்சுக்கள் நடுநிலை தவறாமல் உள்ளது என்ன நான் உணருகிறேன்... உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த மரியாதை மற்றும் அன்பும் உரித்தக்கிகிறேன்
@inthrajithram69022 жыл бұрын
பந்துலு தெலுங்கர் தெலுங்கரின பற்று அதனால் தான் கட்டபொம்மன் ஹைலைட்.
@sankariappan1464 Жыл бұрын
So he highlighted a kollaikkaran as veeran. That is not appropriate
@irudayamm18083 ай бұрын
சிறப்பு. திரைப்பட திரிப்பை தெளிவாக கூறிமைக்கு நன்றி.
@dasdakeer2 жыл бұрын
வாங்க ராசா, அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@gangag67372 жыл бұрын
நன்றி ஜீவா அவர்களே. நிறைய கருத்துக்களை ஐயாவிடம் எதிர்பார்க்கிறோம்.
@Arunachalam6775 Жыл бұрын
கட்டபொம்மன் வழியில் திராவிட கட்சிகள்.....
@vgssaravanan28498 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரர் பாலசந்தர் IAS அவர்களுக்கு நன்றி
அரசு ஆளுமையில் இருப்பவர்களால் தனக்கான படத்தை விளம்பரம் செய்து சிறப்பாக ஓட்டமுடியும்... தனக்கு சொந்தமில்லாத படத்தை டப்பா படமாகவும் மாற்ற முடியும். இது போன்ற அரசியல் சூழ்ச்சிகளை ஏன் கடந்து செல்ல வேண்டும்?
@madhumala46952 жыл бұрын
Balachandran sir,vjjeeva sir 🙏🙏,Balu sir your memories. are great 🙏🙏
@madhumala46952 жыл бұрын
🙏🙏❤️❤️👌
@narayanankrishnan43844 ай бұрын
காதறுத்தான் கட்ட பொம்மு. இந்த உரையாடல் பொதுவாக ஜீவாவுக்கு பெரிய ஏமாற்ற இருக்கும்.
@SenthilKumar-ds1db2 жыл бұрын
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் புத்தகத்திற்கு பதிலாக "விவாத மேடை" என்ற புத்தகத்தை வாசித்து விட்டு பாலச்சந்திரன் பேச வேண்டும்.
@rekabalamurugan2 жыл бұрын
Role of Virupatchi Gopal Nayak and Lakshmi Nayak backing Veli Natchiyar needs to be informed. She on their backup stayed in the Dindigul fort for around Seven years. In this regard the Folk song on kattabomman and the explanation by the renowned Na Vanamamalai against Tamilvanan needs to be appreciated.
@vivekanandanm34352 жыл бұрын
Virupatchi Gopal nayakar had a vital role in save velu natchiyar and kattamomu brother ummaidurai.
@rajanram9303Күн бұрын
சிறந்த பதிவு
@arockiadhanraj24062 жыл бұрын
Excellent balachander sir thank u jeeva
@raghavansadagopan39055 күн бұрын
His comments on Savarkar are valid. He was a patriot and an independance fighter. On his inspiration many became patriots, including V V S Iyer who was a great literary writer as well and a friend of Va Vu Si.
@skiesfn92792 жыл бұрын
ஜீவா ஒரு பச்சைத்தமிழன் என்பதை இந்த காணொளி மூலம் தெரிந்துகொண்டேன்
@saravananp92522 жыл бұрын
சிறப்பான முறையில் உண்மையினை மீளாய்வு செய்து பதிவு செய்தது. வரவேற்கிறோம்..
@sivashankar23472 жыл бұрын
பாலச்சந்திரன் சார் நல்ல ஆட்சியர் மட்டுமல்ல, விவேகமிக்க வரலாற்று நிபுணரும் கூட. எனினும் இப்போது இந்த தலைப்பை எடுக்க வேண்டிய காரணம்...?
@kingslystephen2 жыл бұрын
அந்தப் பகுதியில் சில கிறிஸ்தவ ஆலயங்களை அவர் தாக்கியதைப் பற்றி ஒரு பேட்டி எடுத்திருக்கிறேன் பல ஆண்டுகளுக்கு முன்.
@kathiresanannamalai5661 Жыл бұрын
😂
@hitachimani66592 жыл бұрын
அழகு முத்து கோன் எங்கள் பாட்டன் பூலித்தேவன் காலத்தின் உள்ளவர் முதன் முதலில் சுதந்திரத்துக்கு போராடியது புலித்தேவன் உயிரைக் முதன்முதலில் உயிர் விட்டவர் அழகுமுத்துக்கோன் நான் மறவன் எனக்கு புலித்தேவனும் அழகுமுத்துக்கோனும் எங்கள் பாட்டண்கள்தான்
@rajamaniperiyasamy31012 жыл бұрын
வாழ்த்துகள் நன்றி
@ShahulHameed-nq7id2 жыл бұрын
1970 களில் கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மனை பற்றி ஓர் வரலாற்று புத்தகம் வெளியிட்டு இருந்தார்.
@thiru25953 ай бұрын
ஆம் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற நூலை அனைவரும் படித்து தெளிவு பெற வேண்டும்
@gmariservai37762 жыл бұрын
சார்! திரு. பால சந்தர் IAS (Ret) அவர்கள் சிறந்த வரலாற்று பதிவுகள் செய்யக் கூடியவர்கள். ஆனால் ஐயா தமிழ்வாணன் அவர்களின் 1965 ந்தில் வெளி வந்த கட்ட பொம்மன் கொள்ளைக்காரன் என்ற புதிணம் கலந்த புத்தகத்தில் சொல்லப் பட்ட செய்தியை வைத்து தாங்களும் கட்ட பொம்மு அவர்களின் அர்பனிப்பை குறைத்து மதிப்பீடு செய்தது சரியா? பூலீத்தேவனின் வாரிசுதார்கள் யாரும் சிவகங்கையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீந்தாரின் மகள் அபராசிதா நாச்சியார் அவர்களை சிவகங்கை ஜமீன்தார் கார்த்திகை ராஜாவுக்கு திருமணம் நடந்துள்ளது. மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி (1647-1674) திருமலை நாயக்கருக்கு பக்க பலமாக இருந்தார். அப்போது திருமலை நாயக்கருக்கு எதிராக எட்டையாபுரம் பாளையக்காரர் இருந்தார். இராமநாதபுரம் மறவர் படை யுடன் சென்று எட்டையபுரம் பாளையக்காரரைக் கொன்று ஒழித்து கிளர்ச்சியை அடக்கி திரும்பினார். அன்று முதல் தனது இடது காலில் எட்டப்பனது தலைஉருவம் கொண்ட வீரக் கழலை அணிந்து வரலானார். பக்கம் 9 S.M. கமால் ஐயாவின் சேதுபதி வரலாறு. அன்று சிவகிரி பாளையத்தார்,ஊற்றுமலை பாளையத்தார்,எட்டாயாபுரம் பாளைத்தார் கூட்டாக ஆங்கிலேயரிடரின் சொன்ன பிரதுகளால் ஏற்ப் பட்ட நிகழ்வுகள். இராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரையுடன் கட்ட பொம்முவுடன் நடை பெற்ற நிகழ்வு என்பது வரலாற்றுப் பதிவு. அந்த நிகழ்வை சினிமாவுக்கு ஏற்றார் போல் எழுதிய வசனம். அந்த நிகழ்வில் கிளாக் என்ற ஆங்கில தளபதியின் உயிரை எடுத்தது கட்ட பொம்முவின் வீரத்தை பார்க்க வேண்டும். அந்த நிகழ்வில் ஜாக்சன் துரை அவர் நடந்து கொண்டதை கம்பெனி அரசு கண்டித்தனர். இது பதில் உள்ளதை தமிழ்வாணன் குறிப்பிடவில்லை. தாங்கள் மருது பாண்டியர்கள், கவிஞர் கண்ணதாசன், அண்ணன் சிவாஜி, அண்ணன் S.S.R அவர்களைப் பற்றி சொன்ன விபரம் அருமை. அதே சமையம் அழகு முத்து கோன், வீரன் ஒண்டி வீரன், மாவீரர் சுந்தரலிங்கம், வீரப் போராளி குயிலி இவர்களைப் பற்றி அவர்களின் பெயராவது அரசு சென்னை அரசு எழும்பூர் ஆவண காப்பகத்தில் செய்தி ஏதாவது நீங்க பார்த்து இருந்தா தாங்கள் எனக்கு பதிவு செய்ய வேண்டுகிறேன். கலெக்டர் லூஷிங்டன், மேஜர் பானர் மென்,பிர்க்கட்டுத் துரை போன்றவர்களின் குறிப்புக்கள் நிறைய உள்ளன. அதில் பார்மென் மிக பெருமையாக கட்டபொம்மு அவர்களை பெருமையாக பதிவு செய்துள்ளார். K. RAJAYYAN, SOUTH INDIAN REBELLION, கால்டு வெல், திரு. சஞ்சிவி, முதல் விடுதலைப் போர், தென்னாட்டு புரச்சி பொன் முத்துராமலிங்கம் போன்ற வரலாற்றுப் புத்தகங்களில் உண்மையான செய்திகள் உள்ளன. சகோதரர் திரு. ஜீவா அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். இதை உங்க தளத்தில் நீக்காமல் இருக்க வேண்டுமே!
@jeganathve Жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் பேரை கேட்டால் வெள்ளையன் நடுங்குவான் .. கருவில் இருக்கும் குழந்தைக்கும் வீரமும் .. விடுதலை வேட்கையும் .. நாட்டுப்பாற்றும் பிறக்கும்...
@thirusiddharth8509 Жыл бұрын
😅😅😅
@karnairulan94373 ай бұрын
சிரிப்பு வருது
@ammamuthu74952 жыл бұрын
எங்கள் ஊரின் அருகில் கெட்டிபொம்முபுரம் என்ற ஊர் இருக்கிறது வெள்ளைகாரனுக்கு பயந்து ஒளிந்த இடம் ஊருக்குள் சென்று வரி வசூலிக்க வீரரை அனுப்பியிருகாகிறார் அவர் வயலில் வேலைசெய்பவரிடம் பொருள் கேட்டிருக்கிறார் அவர் காதைஅரூத்து கொண்டு போய் கொடு என்றிருக்கிறார் அப்படியா செய்தான் என்று கோபத்தில் அவரது தலையை எடூத்துவர ஆனையிடார் வீரர் வந்து உங்கள் தலையை ஏடுதாதுவர மன்னர் ஆனை என்று சோல்ல உடனெ சரி என்று சொல்லியிருக்கிறார் ஆனால் என் தலை என் கை மீது விழவேண்டும் என்று சொல்ல வீரரூம் சரி சொல்ல தலைவெட்டபடட்டு கலயில்விழ கலயினால் தலையை எதிரில் நின்ற வீரரின் மேல் எறிந்து கொன்றுவிட்டார் இதை அறிந்த கட்டபொம்மன் ஒரு சிறந்த வீரரை கோன்றுவிட்டோமே என்று வருத்தமடைந்தருக்கிறார் அந்த வீரனுக்கு சிலை எடுத்து வணங்குகிறார்கள் இந்த கதை எனது தாத்தா உறவினர் சொன்னது
@vivekanandanm34352 жыл бұрын
Kattamomu minister Dhanapati pillai robbed British Godown at Tirunelveli not in Ettayapuram palayam. Anyhow Mr. Balachandran sir information very nice
@VETHATHIRIYANCOMMUNITY4 ай бұрын
ஶ்ரீவைகுண்டம்
@k.g.m.bhushan70962 жыл бұрын
மிக சிறந்த ஆய்வு.
@inthrajithram69022 жыл бұрын
வயலுக்கு வந்தாயாலு ஏற்றம் இறைத்தாயாலு மஞ்சள் அரைத்தாயலு கட்டபொம்மன் வசனம் இப்படித்தானே இருந்திருக்கனும்!
கட்டபொம்மன் போராடும் போது வேறுபாடு பார்க்கவில்லை. உயிரை விட்டு போராடிய கட்டபொம்மன் என்றும் மறக்கமுடியாத மாவீரன் என்பதில் ஐயமில்லை.
@cuttingfishworld42222 жыл бұрын
தனக்காக போராடியவர்
@victorygoldsuperhealth69862 жыл бұрын
@@cuttingfishworld4222 தனக்காக உயிரை விட்டாரா. சொந்த பந்தங்களை விட்டு உயிரை விட்டு போக யாரும் செயமாட்டாங்கள். ஆனால் கட்டபொம்மன் உயிரை துறந்தார். உறவை துறந்தார். வெள்ளைட்டயாகளால் அவரது சொந்தங்கள் எல்லாம் சிறைப்பட்டு இறந்தாராகில்.
@rjchandran24944 ай бұрын
@@cuttingfishworld4222நீதான் கூடவே இருந்தவனாசே
@karnairulan94373 ай бұрын
சிவாஜி ஓவரா பில்டப் பன்னிட்டாரு சினிமாவுல
@thiru25953 ай бұрын
தன்னை காத்துக் கொள்ள போராடியவன் கெட்டி பொம்மலூ
@selvakumarb14512 жыл бұрын
புதிய கோனத்தில் ஆய்வுக்கான செய்திகள் ஜீவா பாலசந்திரன் வாழ்த்துகள்