நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@thiyaveera Жыл бұрын
முத்தரையர்கள் ஏழ்மை அரசியல் ஏமாற்றம் பற்றிய ஓரு காணொளி போடுங்கள்
@thiyaveera Жыл бұрын
தஞ்சை கோன் முத்தரையர் பரதேசி கூட்டமாக மாறியதன் காரணம் என்ன தோழரே
@dhanasekaranr3077 Жыл бұрын
All is good but u pakka dmk supporter..
@sarojiniyammalc Жыл бұрын
@@davidh7413 lp😮 I'm 😢l
@shyamalanambiar2637 Жыл бұрын
பாலசந்திரன் ஐயா அவர்கள் முப்பெரும் சோழர் பற்றிய விளக்கம் மிக அருமை அதை நேர்காணலில் கொண்டு வந்த தம்பி ஜீவாவிற்க்கும் நன்றிகள் பல வாழ்த்துகளுடன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
மிக அருமையாகவும் தெளிவாகவும் விளக்கினார். தமிழக அரசு இவரை பயன்படுத்தி, நம் உண்மையான வரலாற்றை நேர்கோட்டில் கொண்டுவர முயற்சிக்கலாம். இன்றைய காலகட்டத்தின் முக்கியமான ஒன்று
@sreeram3623 Жыл бұрын
Good.v
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
வரவேற்கிறோம் , நடந்தால் தமிழர்கள் வரலாற்றை முழுமையாக வெளி கொண்டு வர முடியம்
@mohansss865 Жыл бұрын
தமிழர் வரலாற்றை சில திரிபு , எடிட் செய்து தமிழர்கள் தங்கள் பெரு மன்னர்களை கேவலமாக நினைத்தால் தான் மதமாற்ற முடியும்..
@rethinavel4718 Жыл бұрын
தெலுங்கனை தேர்ந்தெடுத்து விட்டு எப்படி தமிழன் வரலாற்றை மீட்டெடுப்பான்....
@suraensuraen773 Жыл бұрын
சில இடங்களில் சார் சொல்வதை இடைமறித்து ஜீவா கேட்கும்போது அவர் சொல்லவருவது தடைபடுகிறது
@KrishnaKrishnan-q2uАй бұрын
உண்மை .நீங்கள் இடை இடையே கேள்வி கேட்டது அவர் மட்டும் அல்லாமல் நாங்களும் அவருடன் சேர்ந்து தடுமாறும் நிலை இதை உணர்ந்து தொடர்ந்து வரும் போது நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்.நான் உங்கள் நலம் விரும்பி🎉
@paulnayagam2199 Жыл бұрын
ஆஹா,என்ன ஒரு அற்புதமான புலமை, ஐய்யா பாலச்சந்திரன் அவர்களுக்கு.இது எல்லா தமிழர்களையும் சென்று அடைய வேண்டும். மாணவர்களுக்கு பாடமாகவும் கற்பிக்க வேண்டும்.👌❤️ 🙏
@moorthimutheesvaran5668 Жыл бұрын
Extraordinary details. Thanks to Bala sir. விசாகப்பட்டினம் குலோத்துங்கன் உருவாக்கிய நகரம், இளங்கோ அடிகள் செங்குட்டுவனின் தம்பியாக இருக்க வாய்ப்பில்லை என்பது போன்ற வியத்தகு வரலாற்று உண்மைகளை சொன்னமைக்கு நன்றி,
@paulnayagam2199 Жыл бұрын
ஐய்யா,தாங்கள் தமிழ் நாட்டுக்கு,தமிழர்களுக்கு ஒரு பொக்கிஷம். இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.
@radhaianantharaman187 Жыл бұрын
வரலாற்று நிகழ்வுகளை தெளிவாக. எடுத்துரைக்கும் சிறந்த பதிவு...! இருவருக்கும் மிக்க நன்றிகள் ...!!
@sriganesh3187 Жыл бұрын
ஐயா ஒரு சிறு தகவல். விசாகப்பட்டினம் தாலுக்காவில் ஒரு கிராமம் உள்ளது. பெயர் சோடவரம்.. அதாவது சோழவரம் மருவி சோடவரம் ஆனது. இப்போதும் சோழ மன்னன் கட்டிய கோட்டையின் எச்சங்கள் அங்கே உள்ளது.
@rajaraasa492 Жыл бұрын
வரலாற்றை சுவையாக தெரிந்துகொண்டோம். வரலாறு தொடரட்டும்❤
@மாசானமூர்த்திகாங்கேயர் Жыл бұрын
தமிழின் வரலாற்றையும்,தமிழகத்தின் வரலாற்றையும் அருமையாக அருமையாக கூறியுள்ளீர்கள்.மேலும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி.
@sreeram3623 Жыл бұрын
Sir
@narayanasamyramamoorthi7089 Жыл бұрын
அருமையான நேர்காணல் நல்ல விளக்கம் தந்த திரு.பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றி.🙏 நன்றி ஜீவா 🙏
@soosaimanickam4455 Жыл бұрын
ஜீவா! ஐயா அவர்கள் வரலாறு பற்றி பேசினால் நல்லது. அரசியல் பேச நிறய பேர் உண்டு. வரலாறு பேச ஆளில்லை! மன்னர் மன்னன் ஒருவர் தான் பேசுகிறார். நமக்கு வேண்டியது உண்மை வரலாறு.ஐயாவும் பேசட்டும். வாழ்க தமிழர்!
@rameshnithyanantham4529 Жыл бұрын
I an from pandian
@mohansss865 Жыл бұрын
ஆமாம் சூசை .. வரலாற்றை சிலவற்றை திருத்து சொன்னால் தான் மதமாற்ற கூட்டத்திற்கு சாதகமாக இருக்கும்..
@sureshpg1837 Жыл бұрын
பாலசந்திரன் சார் ஒரு நடமாடும் பல்கலைகழகம்❤
@abcaaricreativeworks6373 ай бұрын
எல்லாம் நாம் பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். அதனால்தான் பல் வேறு சம்பவங்களை, தொடர்பற்று பேசுகிறார்.
@skrtvr1973 Жыл бұрын
அய்யா, நீங்கள் தொட்ட பல நிகழ்வும் வரலாறும் இதுவரை கேட்டிறாத உண்மையையும் நம் பெருமையும் நன்கே விளக்கினீர்கள்! உங்கள் வரலாற்று அறிவு ஆச்சிர்யப்படுத்துகிறது! 😍👏🏻👌👍🙏🏻
@rammuralitharan863 Жыл бұрын
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இது திரைப்படம்,நடுவுல கொஞ்சம் வரலாற்றை காணோம் இது திரு.பாலச்சந்திரன் அவர்களின் கூற்று.சிந்திக்க வைக்கிறது. திட்டமிட்டு அழிக்கப்பட்டதா.ஜீவா இன்றைய உங்கள் பதிவு மூலம் நான் இரு விடயங்களுக்காக பெருமைப்படுகிறேன். ஒன்று என் தாய்மொழி தமிழ்,இரண்டு நான் பிறந்த மண் திருகோணமலை.நன்றி.🙏🇨🇦
@subramanianinmozhi Жыл бұрын
கரிகால் பெரு வளத்தான் செய்த சாதனையே மிகப்பெரியது. கல்லணையே சாட்சி.
@rajaselvam1583 Жыл бұрын
Mr.பாலச்சந்திரன்....great asset + honest , more and more to share .
@Gnanam50 Жыл бұрын
மதுரை என்றாலே சிறப்பு தான். இத்தனை வரலாற்று கருத்துக்கள் இரண்டு மதுரை சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அறிந்ததில் மிகப்பெருமை. நன்றி.
@jagadeshjack24 Жыл бұрын
We need this kind of historical video Anna . Please post this kind of video atleast weekly thrice. Balachander sir , Dr. Kantharaj sir are really excellence.
@kalidasanv8809 Жыл бұрын
நுட்பமான விசயங்களை தெளிவாக எடுத்துரைத்து உள்ளீர்கள்... நன்றிகள் பல... ஆனால் பலவற்றை தொட்டுள்ளதால் தனித்தனியே விரிவாக வேண்டும் ...🎉🎉🎉
@elangoarumugam7381 Жыл бұрын
திரு.பாலசந்தர் ஐயாவின் மிக தீவிர ரசிகன் நான்! நிறைய வரலாற்று அறிவும் இலக்கிய செரிவும் உடையவர்! எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்! இன்றைய காணொளியில் சிறு திருத்தம் சொல்ல விரும்புகிறேன்! ஔவையார் தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமானின் தோழி! அன்றைய காஞ்சி மன்னனுக்கும் தகடூருக்கும் இடையே நடக்கவிருந்த போரை தடுக்க தூது சென்றதாகவே வரலாறு என நினைக்கிறேன்! - இளங்கோ
@ramalingamohant3422 Жыл бұрын
இளங்கோ ஆறுமுகம் சொல்வதே சரி. திரு பாலசந்திரன் இ ஆ ப அவர்களின் நேர்காணலை விடுவதில்லை மிக சிறப்பு.
@ThamizhiAaseevagar Жыл бұрын
ஒளவையார் என்பவர் ஒருவர் மட்டும் அல்ல.நிறைய ஒளவையார் உண்டு.
@Adhavan-ni7fw4 ай бұрын
18:25 வாவ் சிறப்பு. விசாகப்பட்டினம்.
@shanmugarajk6041 Жыл бұрын
ஐயாவின் தமிழ் அழகு, பேச்சு நடை மிக சிறப்பு, ஜீவா அண்ணாவின் பதில் கொள்முதல் அருமை, அறிவார்ந்த உரையாடல் ❤❤❤❤
@panneerselvamnagappan9439 Жыл бұрын
I am awe-struck at Sri Bala's wide knowledge I multiple fields.
@jammaljamal8851 Жыл бұрын
😅
@baburajendran4863 Жыл бұрын
😊😊
@karthikkeyan1152 Жыл бұрын
அருமையான வரலாற்றுத் தகவல்கள் அய்யா அவர்களுக்கும் ஜீவா அவர்களுக்கும் நன்றி
@vivasayivivasayi7964 Жыл бұрын
அண்ணன் பாலசந்திரன் அவர்கள் ஒரு வறலாற்று ஆய்வாளர் என்றே சொல்லலாம். இன்னும் எதிர்பார்கிரேன். நன்றி
@SANGAIABDULAZEES Жыл бұрын
வரலாற்றை நேர்கானல் மிக அருமை மிக சிறப்பு! தொடரட்டும் வரலாறு.
@govindarajgovindaraj2499 Жыл бұрын
தோழர் ஜீவா அவர்களுக்கு வணக்கம்.களப்பிரர்கள் என்பவர்கள் யார்.ஏன் அவர்களின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது.இதனைப்பற்றி அய்யா திரு.பாலச்சந்திரன் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்துங்கள்.ஜீவா டுடே பார்வையாளனின் தாழ்மையான வேண்டுகோள்.
@kuraishajan8730 Жыл бұрын
இவரை கட்டாயம் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் பள்ளி கல்லூரிகளில் சொற்பொழி ஆற்ற சொல்லி மற்றும் மாணவர்களிடம் உடையாடல் மூலம் மிகவும் சிறப்பு
@alagarsamy68643 ай бұрын
நல்லதாக கண்டேன் தமிழின வரலாறு படைத்த கதையைக் கண்டேன் நல்லக் கருத்தை விதைத்த இரண்டு மணவாளன்களைக் கண்டு வியக்கிறேன் நன்றிகள் கோடி !! வாழ்க தமிழ் !!! செழிக்கட்டும் உன் வளர்சசி !! நாம் தமிழர் !! நாமே இவ்வுலகை திறம்பட நீதியாய்க் கட்டுவோம் ….!!!
@mohamedshafi3776 Жыл бұрын
ஐயா பல அரிய தகவல்களை தந்துள்ளார்! அருமை ! வாழ்த்துக்கள் ஜீவா ! காரைக்கால்!
@diesal-w2x Жыл бұрын
இப்டி ஒரு பேச்சு ஒரு officer பேசுவது கேட்க வேண்டும் போல இருக்கு... ஜீவா today good day
@babumanikantan4389 Жыл бұрын
இந்த பதிவில் 20% உண்மை இருக்கலாம் ஆனாலும் பாலச்சந்தர் ஐயா சொல்லும்போது நாமளும் 2000 வருடங்களுக்கு முன்னால் சென்ற மாதிரியே இருக்கிறது திரு பாலச்சந்திரன் அவர்களுக்கும் திரு ஜீவா அவர்களுக்கும் நன்றி
@Adhavan-ni7fw4 ай бұрын
கல்வெட்டு கூறுகிறது என்று சொல்கிறார் நீங்கள் 20% உண்மை என்று பேசினால்.......? தமிழ் தமிழன் என்றால் ஏன் இப்படி அவமானம் செய்றீங்க ?
@Adhavan-ni7fw4 ай бұрын
கல்வெட்டு கூறுகிறது என்று சொல்கிறார் நீங்கள் 20% உண்மை என்று பேசினால்.......? தமிழ் தமிழன் என்றால் ஏன் இப்படி அவமானம் செய்றீங்க ?
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
மிக அருமையாகவும் தெளிவாகவும் விளக்கினார். தமிழக அரசு இவரை பயன்படுத்தி, நம் உண்மையான வரலாற்றை நேர்கோட்டில் கொண்டுவர முயற்சிக்கலாம். இன்றைய காலகட்டத்தின் முக்கியமான ஒன்று ஆஹா,என்ன ஒரு அற்புதமான புலமை, ஐய்யா பாலச்சந்திரன் அவர்களுக்கு.இது எல்லா தமிழர்களையும் சென்று அடைய வேண்டும். மாணவர்களுக்கு பாடமாகவும் கற்பிக்க வேண்டும்.தமிழின் வரலாற்றையும்,தமிழகத்தின் வரலாற்றையும் அருமையாக அருமையாக கூறியுள்ளீர்கள்.மேலும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.அருமையான நேர்காணல் நல்ல விளக்கம் தந்த திரு.பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றி.🙏
@sbalagselvaraj830 Жыл бұрын
Sur Ur calm&,soft& stubborn vocabulary is great.we proud that we are also living at ur period.great sir.
@murugiahnamasiyagam4822 Жыл бұрын
Great.... He is intelligent Very interesting to watch his speech From Malaysia
@Ramani1433 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த டிராபிக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் உள்ளது ஐயா நீங்கள் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுகளை எங்களுக்கு சொல்ல வேண்டும் நீடூடி வாழ்க ஜீவாவுக்கும் நன்றி🎉🎉🎉🎉🎉
@jctamilkavithaigal.97022 ай бұрын
அருமை செம்மையான விளக்கம் நன்றி ஜீவா டுடே திரு பால சந்திரன் ஐ ஏ ஸ் அவர்களின் தமிழ் உச்சரிப்பு தமிழ் ஆய்வு தொகுப்பு பகுப்பு சமர்ப்பணம் அருமை இன்னும் வேண்டும் இனியும் வேண்டும் மீண்டும் நன்றி இருவருக்கும் 🎉🎉🎉🎉🎉
@knagarajan751 Жыл бұрын
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள்
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நன்றி ஜீவா டுடே
@sulochana4284 Жыл бұрын
What a beautiful explanation about Tamil history. Bala sir is really fantastic. I always watch him in all channels 👌
@ahamedameer5849 Жыл бұрын
தமிழர்கள் பற்றிய வரலாற்றை பற்றி அறிந்தவர்களில் இவர் ஒரு பொக்கிஷம் இவரை போன்றவர்கள் நம் வரலாற்றை எடுத்துரைத்தால் நம்முடைய வரலாற்றை நாமே அறிந்து கொள்ளலாம் பிற இனத்தவர்கள் வந்து நமக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது இந்த நேர்காணலை முன்னெடுத்த இந்த ஜீவா டுடே சேனலுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pitchaidevakumar6621 Жыл бұрын
I used to hear Balachandran sir interviews regularly. As far as I am concerned, his views are not biased. Moreover I am admiring his knowledge on all areas particularly political and literature. We need more frequent interviews from him. Our TN Government must use his service. You please tell this in your interview on behalf of us. God may give him long healthy life.
ஜீவா வரலாறு என்று ஒரு இணையதளம் உருவாக்கி இது போல வரலாற்று உண்மைகளை பகிரவும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்
@ar.elangovan568 Жыл бұрын
ஐயா அவர்களுக்கும தம்பி ஜீவா அவர்களுக்கும் வணக்கம் 🙏 ஐயா சொல்வதை கேட்டு வருகிறேன் தம்பி
@velayuthamsugumaran5276 Жыл бұрын
இவரை போன்றவரர்களை தமிழ் போற்றுவர்களும் அரசும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@summerwind3217 Жыл бұрын
100 எபிசொட் போட்டாலும் பார்க்க ரெடி 👌🏽👌🏽👌🏽👌🏽🌹
@abcaaricreativeworks6373 ай бұрын
ஏன் இத்தனை வருஷங்கள் எதுவும் படிக்க வில்லையா? திடீரென்று ஆர்வம் இப்போது வந்தது ஏன்.? இவர் சொன்னது எல்லாம் பள்ளிக்கூடத்துல படிச்சதுதானே ? அரை மணி நேரத்தில் தலைப்புக்கு தொடர்பாக பேசவில்லை. பாரி வள்ளல், பல்லவ மன்னர்கள், புலவர் மோசி கீரனார், இளங்கோவன், பாண்டிய மன்னர்கள் பற்றி தலைப்புக்கு தொடர்பற்று, தனக்கு தெரிந்தவற்றை பேசினார்.
@mommekitchenkilladigal7132 Жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் பணி தாெடரட்டும். வாழ்த்த வயதில்லை எனினும் உளமார்ந்த வாழ்துக்கள்🙏🙏
@subramanihemanth48543 ай бұрын
எனக்கு ஐயா அவர்களை மிகவும் பிடிக்கும் வரலாறு சமூக கருத்துக்களை அருமையாக பேசுவார் துணிந்து கருத்துக்களை சொல்வார்
@ahamedrassath Жыл бұрын
நன்றி அய்யா,,,
@alaudeent1074 Жыл бұрын
வளமை போலவே மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா💐
@johnpeterp8723 Жыл бұрын
அற்புதமான பதிவு.
@prakashraj7112 Жыл бұрын
அருமையான உரையாடல் ❤
@vasukivasppa2382 Жыл бұрын
Wonderful and interesting interview. Lots and lots of information regarding Tamilar history.Jeeva you are also knowing most of the details that sir narrated, specifically the period of history. Really surprised . Keep rocking. Special thanks to Bala I.A.S sir👏🙏
@VV-yh4uh Жыл бұрын
👌👌👌 கலக்கிட்டீங்க சார் 🙏💐
@My_life_ilayaraja_sir Жыл бұрын
Useful information jeeva sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@ayyemperumalsattaiyappan2818 Жыл бұрын
வணக்கம் திரு பாலசந்திரன் ஐயா! வரலாற்று ரீதியாக நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மை பொதிந்தவை நன்றி! உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்!
@E.elias1528 Жыл бұрын
Super speech, Balachandran sir!
@thulasivijayakumar7343 Жыл бұрын
என்ன ஒரு அறிவுசார்ந்த கலந்துரையாடல். Getting goosebumps listening to your knowledge sir. Jeeva anna, very right move to record his knowledge
@Shanthathehun1 Жыл бұрын
Excellent. Balachandran sir always rocks.
@selvarama8146 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா..
@syamalat4161 Жыл бұрын
Third Balachandran Ayya ,IAM astounded abt. Your knowledge of ancient history of TAMILNADU.I want to listen U further&further.My respectful regards to U,Sir.
@manikandanmurugan5599 Жыл бұрын
Super video anna iiyya nalla pesunaru Tamil super information
@arulselvan5937 Жыл бұрын
நன்றி ஐயா. மிக மிக அற்புதம். நல்ல தகவல்கள். சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்.
@S.MUTHUMANICKAM1977 Жыл бұрын
வணங்குகிறேன்
@jesg5612 Жыл бұрын
Very good topic....pls upload more like this video....
@sumathi342 Жыл бұрын
ஆகஸ்டு 16 1947 படம் பார்த்தீங்களா ஜீவா. மிகவும் அருமையாக உள்ளது.
@SangeethaSenthil-oh6lh Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் முக்கியமான உரையாடல் தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@markselvarajd4172 Жыл бұрын
Super explanation by Bala sir.
@balajibrothers7642 Жыл бұрын
ஐயா அவர்கள் கருத்துக்கள் மிகவும் நன்று சிறு தெளிவு அதியமான் மற்றும் நெடுமான் இடையே நடக்க உள்ள போரை தான் அவ்வையார் தடுத்தார்
@shajahanshaji27414 ай бұрын
விலை மதிக்க முடியாத பதிவு ஜீவாவும், அய்யா IASஅவர்களையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக்க நன்றிகள்
@arunkumarr1144 Жыл бұрын
Thanks Jeeevaaaa.... Great..
@madraschap Жыл бұрын
Wonderful episode. Thanks
@Vaimai Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ற ஐயா பால சந்திரன் & நெறியாளர் சீவா இருவருக்கும் நன்றி....
@sulthansulthan61793 ай бұрын
IAS அதிகாரி ஐயா பாலசந்தர் பேசும் வரலாறு இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரியாது ஐயா மூலம் நாம் இந்த பேச்சு மூலம் பல அறிவுகளை பெற்றுக்கொண்டுள்ளோம்.தமிழ் நாடு அரசு ஐயா அவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
@seenivasang.r5134 Жыл бұрын
Superb Sir.
@healerarasu4202 Жыл бұрын
Please give this speach in main stream media
@selvacoumarys2863 Жыл бұрын
What a wonderful interview. Feeling blessed to hear such interview Thanks a lot for sharing the truthful points about the glory of our kings. Thanks to jeeva and balachandran sir.❤❤
@vishva9350 Жыл бұрын
Jeeva sir, nega mattum dhan directly programs ula poringa good 👍 (no promos)
@asivababu Жыл бұрын
Excellent. Thank you for sharing this news Jeeva. Keep interviewing about our History
@venkatramanramaswamy504 Жыл бұрын
It is a pleasure to watch interviews of Mr. Balachandran. In this interview he has dealt with the rise and fall of Chola dynasty and that of the contemporary kingdoms. Very informative and interesting. I look forward to hear Mr. Balachandran further on this topic.
@ernestwilliam9703 Жыл бұрын
Awesome historical discussion with a dignified personality Mr.jeeva....
@nallathambi9465 Жыл бұрын
பாலச்சந்திரன் அய்யா அவர்களின் அறிவு கடலில் இருந்து முடிந்த அளவு கிரகித்துக் கொள்வோம்.
@knagarajan751 Жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@ar.elangovan568 Жыл бұрын
சோழர்களின் வரலாற்று சான்றாக இன்றும் கல்லணை, தஞ்சாவூர் பெருஉடையார் கோவில் இல்லா விட்டால் அவர்கள் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை .........என தெரியவந்துள்ளது வரலாற்று தொன்மையை தமிழர்கள் அனைவரும் பாதுகாப்போம் வாழ்க வளமுடன்
@sridevisivakumar2260 Жыл бұрын
Interesting subject and Mr Balachandran’s knowledge on the subject is amazing . Looking forward to more of these discussion
@mstudio752 Жыл бұрын
என் தந்தை கரிகாலன் நீதி வழங்கும் சிறப்பு குறித்து தாங்கள் சொன்ன அதே கருத்தை என்னிடம் கூறி உள்ளார் 🎉❤
@rathikakannan3047 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@hiteshpoojara2611 Жыл бұрын
Sir is ocean of information
@juliusidhayakumarb1300 Жыл бұрын
Sir, First time I hear you speaking and going deep into Tamil, Literature and history. I stunned at your knowledge. Not only to the present, to the past too, your view is just. Special pat to Jeeva.
@Ramani1433 ай бұрын
மிகவும் அருமை இன்னும் தெரிந்து கொள்ள ஆசை ❤❤❤❤❤❤❤❤❤
@shyamalanambiar2637 Жыл бұрын
தம்பி ஜீவாவின் கேள்விகள் திரு பாலச்சந்திரன் ஐ ஏ ஜஸ்டின் அவர்களின் உரையாடல் களும் மிக மிக அற்புதம் நன்றிகள் க
@charles2881 Жыл бұрын
Super jeeva anna and sir
@vazhkavalamaudan9927 Жыл бұрын
அய்யா மிகவும் முக்கியமான தெளிவான... எளிதாக விளக்குகிறார்
@cmaheshkumar59214 ай бұрын
அய்யா பால சந்திரன் அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் தமிழின ஆதரவு தொடர வேண்டும் 😊😊😊 வாழ்க வளமுடன் அய்யா
@rethinamrethina2654 Жыл бұрын
நமது முன்னோர்கள் நாம் வியந்து பேசும் அளவிற்கு வாழ்ந்துள்ளார்கள்...இன்று நாம் அப்படி இருக்கிறோமா என அனைவரும்,முக்கியமாக ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்🎉🎉🎉
@harikarikaalan9729 Жыл бұрын
என்று நம் மண்ணை நாம் ஆட்சி செய்கிறோமோ அன்றுதான் நம் இனத்திற்கான பெருமையை உலகறியும். நம் உரிமையை மீட்பது நம் கையில் தான் உள்ளது. நாம் தமிழர் ✊
@talkingtheatre2494 ай бұрын
@@harikarikaalan9729 maaman kettavan illadiiiiii
@harikrishnans2054 Жыл бұрын
Super 👌👌👌👌👌Jeeva sir I'm ur big fan. Plz put more videos with kantharaj and Balachander.
@sundarabhaskaran94466 ай бұрын
Kaantha Raaj sir...,....😂😂😂❤❤❤...... His interview's are attractive...."Kilukiluppu niraindha pettigal"😮😮😮
@tunefullness4 ай бұрын
I'm reading the book "Four Hundred Songs Of War and Wisdom" Beautiful poems/stories/songs on the great Tamil civilization. Mr. Balachandran is spot on.
@Kravi75714 ай бұрын
ஜுவா டுடேயின் சிறந்த பதிவு ஐயா பாலசந்திரன் அவர்களுக்கு மிக மிக நன்றி.