இப்போதான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சிருக்க super அண்ணா
@shrishanmugastationary41155 жыл бұрын
அருமையான தகவல் வீடியோ நன்றி வாழ்த்துக்கள்
@nakeeransabaratnam69303 жыл бұрын
Super Diving Very Nice 👌👍
@அமுதல்ஃவரை5 жыл бұрын
Super anna.... engalala paka mudiyatha niraya visayangalai neengal kana vaikaringa...thanks na...
@madheshb94185 жыл бұрын
Try to catch box jellyfish ,very very good one
@ragunath48705 жыл бұрын
Bro ... வாட்டர் ப்ரூஃப் கேமரா வாங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ..
@ragunath48705 жыл бұрын
You are one of the best you tuber.. for Sea world ..
@AMPartshouse5 жыл бұрын
The best live videos we have ever seen. This is captured nicely Sago and your knowledge is amazing. Hope the friends who were vomiting are better now. Love from UK.
@addaddadfdhgz76304 жыл бұрын
Boat எல்லா வசதிகளும் இருக்க மாறி அமைத்து கொள்ளுங்கள் வீடு போன்ற மழையில் நளையும் போது மனசு கஸ்டமாக இருந்திச்சு இலங்கையில் இருந்து
@jeyanathen5 жыл бұрын
பட்டாம்பூச்சி...😍 கடல்ல அழகா பறக்குது...
@sasikalachinnathambi80375 жыл бұрын
Dolphin a kuda manushan, maadukal pola Maenjukittu irukkum, Suththikittuirukkum nu solrathu nallaa irukku Bro...!! Intha Students semma experience ah irunthu irukkum intha kadal I payanam, Meenavan veettu saapaadu..... Super...!!
@ligiks72373 жыл бұрын
Mariyada as super
@உடல்நலம்மனநலம்சந்தோசம்5 жыл бұрын
Very nice work. Great to see dolphins. Keep up the good work. Thanks.
@sarawanansarawanan98745 жыл бұрын
ஜெல்லி பிஸ் சூப்பரா இருக்கு அண்ணா
@neshace22804 жыл бұрын
Anne ungge video yellam naangeh Malaysiavil irrunthu pakkuroom 👌🏻 semmeh Anne 🔥 unggal meenavan hiduplah 👏🏻
@Rani-el8hb5 жыл бұрын
அன்புடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி
@suganthisathyaprakash46005 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@gracestudio...49485 жыл бұрын
இதே போன்ற அழகானவைகளை எங்களால் காணமுடியவில்லையே
@jenson15355 жыл бұрын
சகோதரி நேரம் கிடைத்தால் எங்களுக்கும் கொஞ்சம் சப்போர்ட் பன்னுங்க பிடிச்சா மட்டும்supscribe பன்னுங்க நன்றி
@Murugan-kn3qy5 жыл бұрын
உங்க பேச்சு super
@krishnanmalisha30335 жыл бұрын
Jelly fish. Last summer இங்கு kadalukku ponappo karaila periya periya jelly fish karai vandu irundhadu
@பத்துமணி.டாக்டர்.பழனி5 жыл бұрын
wow.. நண்பர்களுக்கு அருமையான அனுபவம்
@user-no123455 жыл бұрын
Anna sura podunga
@qatardoha27405 жыл бұрын
செம ஜாலி வீடியோ
@muthusaravanan92505 жыл бұрын
Hi na.... From madurai.... Enaku ungloda fresh fish receipe taste pannanum romba wish.... Please get back if possible.... At the mean while unga videos are really great...
@digroopafansclub58794 жыл бұрын
Super bro...😃😃😃
@arundathyniranjana56814 жыл бұрын
Jelly fish visham aache...Epdi kaila thottu paakringa uncle ?
@ragunath48705 жыл бұрын
Bro... With God grace , விரைவில் நீங்கள் ஒரு உயர் தரமான கேமராவை வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்..
@saisumith58724 жыл бұрын
Superb anna
@angeltina51315 жыл бұрын
Hi Anna very superb to see jelly fish and 🐬 wow hats off na
@myuniversebts67135 жыл бұрын
Nice video Anna👌👌👌👌
@vegamahivegamahi43482 жыл бұрын
Jelly fish kalil vilayadum pothu kaikal mel pattathu mikayum arippu erichal ethavathu teengu vilavikkuma anna
@abishaks60495 жыл бұрын
Unga video la sema fun ah iruku na...super....keep it up
@Tamil_world5 жыл бұрын
அருமை நன்பா 😊😃😊😃😊😃
@tamilin34595 жыл бұрын
Jelly fish arumai.
@jesicajesi22215 жыл бұрын
Spr anna
@Abdulrahman-dk1xb5 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன் entrance semma bro
@ganesganesh29695 жыл бұрын
This jellyfish can be eaten as food after processing and reused as food or additives,in food, drinks, cosmetic and etc. There are certain species that can grow bigger and heavier than this fishing vessel. It is sold and can be used for medication too. The box jellyfish is capable of killing humans due to high contents of toxic chemicals if stung. The box jellyfish is small, less than 50 mm only but the tentacles can be more than several meters long. Just the touch is or brushon the skin by the tentacles is enough to kill a person. If no medical help is available in 15-20 minutes will lead to death as the poison/venom (like cobra venom) will stop the heart beat causing heart attack, lungs collapse and other symptoms too. Many die of suffocation and drowning. This is due to organ failures from venom intoxication. The body will turn blue and black within few minutes after being stung. Organ failure like lungs collapse, heart failure and suffocating and finally drowning to death. It rarely happens as it's main food is fish and shrimps.
@vishnucreative27795 жыл бұрын
N4 Beach La Na Daily Dolphin Paapen.naraya Varum.jolly Ya Vilayadum
@imayaRayar5 жыл бұрын
அழகான காட்சி அண்ணா.... 😍
@r.s.venkatr.s.venkat70272 жыл бұрын
Ji amper pathi solluga ji
@dineshmugesh46535 жыл бұрын
Thalaiva NAA டால்பின் பாதுருக்க உங்க ஊர் பக்கத்துல மாரியூர் ல நா பரமக்குடி அண்ணா hii
@ammufoodietrails38345 жыл бұрын
Super Anna god bless u
@mugeshwaran85484 жыл бұрын
Anna Nan sayalkudi than nan kadalukku vathu டால்பின் porthen
@saimafasi5 жыл бұрын
Very nice funny and interesting video
@karuvajeeva39625 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா
@thozhiskitchen15435 жыл бұрын
அருமையான பதிவு
@arumainayagam94884 жыл бұрын
Anna ungaluku ena uru🤔🤔🤔🤔
@lingaappu82835 жыл бұрын
Vere level bro
@karthiselva59775 жыл бұрын
Arumai
@muralielectrician28685 жыл бұрын
Thalaiva u r great
@ecrivezmoi20075 жыл бұрын
Vaandhi Scenes Super! More Vaandhi Videos pls
@thiru1997pb5 жыл бұрын
😂😂
@mioncurukzshari86015 жыл бұрын
Chez 😑😑😑
@jayashton79725 жыл бұрын
Nijama than kekringala? 🙄
@anns1435 жыл бұрын
Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍
@krishnaguru-5 жыл бұрын
அம்மா நல்லாயிருக்காங்களா அண்ணா
@inbavlog63464 жыл бұрын
Vanakkam ungal nanban
@sharesh28815 жыл бұрын
அண்ணா நீங்க போடும் எல்லா வீடியோக்களையும் நான் பார்த்த மகிழ்ந்தேன் அண்ணா அடுத்த வீடியோவுல என்னோட பெயர் சொல்லுங்க அண்ணா please என்னோட பெயர் Haresh Dharshini please Anna sollunga
நண்பா வீடியோவில் வாந்தி எடுக்கறது காண்பித்தது பார்த்த எனக்கு வாந்தி வருவது போல் இருக்கு இனிமேல் காண்பிக்காத நண்பா அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு நல்லா இருக்காங்களா நலம் பெற்று வர எனது வாழ்த்துக்கள்
@PraveenKumar-15985 жыл бұрын
ஜல்லி பீஷ் சமயல் video poduga anna
@sivanthunaiselvi60435 жыл бұрын
Hi anna onga videos super
@senthilkumar-mc9cu5 жыл бұрын
Super. super. Kingston
@JayaPrakash-sx8cw4 жыл бұрын
Hi bro my name Prakash I am from Singapore Enakku ellam kadal la parthave payama irukkum neenga ellam entha neramum Kadal la thn irukkinga itha pakkumpothu Enakkum unga kuda Oru naal kadal suthi varanum asaiya irukku mudiyuma???
@indianvideos10345 жыл бұрын
நல்லது நண்பா
@chinnadurai45585 жыл бұрын
திருப்பூரில் இருந்து சின்னதுரை நண்பா கோவை மாவட்டம பி ் எஸ் ஜி காலேஜ் பசங்க மொழு மொழுன்னு ஒரு வார்த்தை சொன்னாங்களே அப்படினா நிறைய அதிகளவு டால்பின் உள்ளது என்று அர்த்தம் ஓகே நண்பா
@hemaammu41425 жыл бұрын
Kadal la vomit panitanga adu clean airuma ipadila edukadinga anna
@manojp32154 жыл бұрын
Sopper🐋🐋🐋
@yazhinikalaiyarasu32834 жыл бұрын
Enaku kadal.ughakooda varanum asaiyah eruku ughala matri kadal pathi terinjavaga Kita ketu terinjikanum nuu
@nirmalanimmi13735 жыл бұрын
Very nice..amma how is healthy
@dhanasekaranr43545 жыл бұрын
Semaya panringa
@gomsgomathigomugomathi48384 жыл бұрын
அண்ணா டால்பின் வளையில் சிக்குமா
@kuhankuhan30543 жыл бұрын
Can we eat dolfin fish
@geethasuresh2854 жыл бұрын
Anna have you seen hammer head shark and mermaid can u say ok please
@ayay56415 жыл бұрын
Tentacles sema English and knowledge 😍🤣✨🎉
@subash7965 жыл бұрын
Kadal naya pathu irukingala patha oru video podunga
@akbarnoorulhaq82924 жыл бұрын
Have you ever encountered great white shark?
@steepankennady99525 жыл бұрын
Notification squad paramakudi😁
@prabhakarapande5 жыл бұрын
It's poison or not.
@abdulkadar55655 жыл бұрын
Super bro
@abdulkadar55655 жыл бұрын
Amma nalla erukkangala
@kabali00794 жыл бұрын
Mama, we can eat jellyfish but only after thorough cleaning.
@kathiravankk49265 жыл бұрын
Safety illama kadaluku kootii pogathinga
@vinothkrishnan10065 жыл бұрын
உங்களுக்கு முதலில் ரொம்ப நன்றி அண்ணா.கடலின் அழகயும் நீங்கள் சந்திக்கும் ஆபத்துகளையும் பகிர்ந்ததுக்கு..உங்களுடைய கடல் தண்ணீர் உறுஞ்சும் வீடியோ உன்மை.என் நண்பன் ஒருவன் அதே விசயத்தை பகிர்ந்துருக்கான் அவன் அந்த மேகங்கள் சில காற்றில் அட்சிச்சுட்டு வந்த பொருளாம் அந்த கரு மேகத்துல சுழந்துகிட்டு இருந்துச்சினு சொல்லிருக்கான்.உங்களுடைய முன்னோர்கள் அந்த காலத்துல எப்படி புயல் காற்றுகளை நவீன கருவிகள் எச்சரிக்கை கள் இல்லாமா எதிர்கொண்டாங்க.? தண்ணீர் இரவுல மேகம் உறுஞ்சா எப்படி தெரியும்? நீங்கள் பயங்கரமான புயல் மேகங்கள் கடல பார்த்திருகீங்காலா?? என் நண்பன் தானே புயலின் அனுபவத்தை சொன்னான்..ஒக்கி ,தானே புயல் கடலில் படு பயங்கராமா இருந்திச்சாமே அதை பற்றி சொல்லுங்கள்.உங்கள் தொழிலில் மூத்தவர்கள் இருந்த அவங்க சந்திச்ச பயங்கரமான புயல் ஆபத்துகளை அவர்கள் வைத்து கொண்டே ஒரு பதிவு போடுங்கள் அண்ணா.. நன்றி