JENCY PODCAST-Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜென்சி ஸ்பெஷல் | Tamil | HD Audio

  Рет қаралды 4,368,493

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST :: Unique voice of 80's Tamil Cinema - ஜென்சி ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் தேனிசை குரல் வளம் கொண்ட "ஜென்சி" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
TRACKLIST::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:46 - Aayiram Malargale - ஆயிரம் மலர்களே
► 06:44 - Mayile Mayile - மயிலே மயிலே
► 12:33 - Adi Pennae - ஆதி பெண்ணே
► 17:02 - Iru Paravaigal - இரு பறவைகள்
► 22:57 - Thottam Konda Rajave - தோட்டம் கொண்ட ராஜாவே
► 27:08 - Meenkodi Theril - மீன்கொடி தேரில்
► 32:49 - Paniyum Naane - பனியும் நானே
► 37:12 - Geetha Sangeetha - கீதா சங்கீதா
► 42:48 - Nyan Nyan Paadanum - நிஞான் நிஞான் பாடனும்
► 46:55 - Puthu Nilavu - புது நிலவே
► 49:19 - En Kathalin Raja - என் காதலின் ராஜா
► 52:14 - Aada Sonnaarea - ஆட சொன்னாரே
Saregama Tamil presents the unique Radio show where we talk about some Unique voice of 80's tamil cinema "Jency" songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Aayiram Malargale
Album : Niram Maratha Pookkal
Singer : Jency , S.P. Sailaja, Malaysia Vasudevan
Music : Ilaiyaraaja
Lyricist : Panchu Arunachalam
Song-2 : Mayile Mayile
Album : Kadavul Amaittha Medai
Singer : S.P. Balasubrahmanyam, Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Vaali
Song-3 : Adi Pennae
Album : Mullum Malarum
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Panchu Arunachalam
Song-4 : Iru Paravaigal
Album : Niram Maratha Pookkal
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Kannadasan
Song-5 : Thottam Konda Rajave
Album : Pagalil Oru Iravu
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Kannadasan
Song-6 : Meenkodi Theril
Album : Karumbu Vill
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : M.G.Vallabhan
Song-7 : Paniyum Naane
Album : Pani Malar
Singer : S.P. Balasubrahmanyam, Jency
Music : Shankar-Ganesh
Lyricist : Muthulingam
Song-8 : Geetha Sangeetha
Album : Anbe Sangeetha
Singer : P. Jayachandran & Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Vaali
Song-9 : Nyan Nyan Paadanum
Album : Poonthalir
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : M.G.Vallabhan
Song-10 : Puthu Nilavu
Album : Tamil Basic Love Songs
Singer : Jency, Jolly Abraham
Music : Deva
Lyricist : Kavingar Thiruppattooran
Song-11 : En Kathalin Raja
Album : Tamil Basic Love Songs
Singer : Jency, Jolly Abraham
Music : Deva
Lyricist : Kavingar Thiruppattooran
Song-12 : Aada Sonnaarea
Album : Vattatthukkul Chadhuram
Singer : Jency
Music : Ilaiyaraaja
Lyricist : Panchu Arunachalam
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZbin: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#WeekendClassicRadio #jency #saregamatamil #podcast

Пікірлер: 1 600
@SaregamaTamil
@SaregamaTamil 16 күн бұрын
▶kzbin.info/www/bejne/iGq6qpial7GofZY Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
@murthy4108
@murthy4108 Жыл бұрын
பள்ளி பருவத்தில் கேட்டு மகிழ்ந்த மிகவும் இனிமையான பாடல்கள் .இவ்வளவு அருமையான குரலுக்கு சொந்தகாரருக்கு மனம் மார்ந்த வாழ்த்துக்கள். பாடகி திருமதி ஜென்சி அவர்களின் பாடல்களால் எனது பழையகால நினைவலைகள் வந்து போயின .. மிகக்க நன்றி
@chellappajosier3826
@chellappajosier3826 3 жыл бұрын
தேன் சுவைத்தால்.நா..மட்டுமே இனிக்கும் ஜென்சியம்மாவின் பாடல்களை ரசித்தால் நெஞ்சமெல்லாம் இனிக்கும்..
@arockiadervin2708
@arockiadervin2708 Жыл бұрын
சூப்பர்
@pandiannedunchezhian7724
@pandiannedunchezhian7724 2 ай бұрын
திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் அந்த குரலை கேட்டுகொண்டே இருக்கலாம்.அப்படி ஒரு காந்தக் குரல். அக் குரலுக்கு அடிமை நான்
@safssustainableorganic600
@safssustainableorganic600 7 ай бұрын
தமிழ்மொழி சிறப்பான ஒரு பாடகியின் தேனிசை குரலை சிறிய காலத்தில் இழந்து விட்டது.... ஜென்சி அம்மா வாழ்க வளமுடன் என்றும்...
@mathimadu1366
@mathimadu1366 3 жыл бұрын
ஜென்சி குரல் வளம் குயிலின் குறள் போல் மிகசிரப்பாகவும் சேவிக்குஇதமாகவும்உள்ளது வாழ்த்துகள் வெ.ஜெயபால்
@jayashriraja9064
@jayashriraja9064 3 жыл бұрын
இரண்டு வரிகளில் எத்தனை தவறுகள் . ..குரல் ,,சிறப்பாக, செவி
@vathsalar8428
@vathsalar8428 3 жыл бұрын
Supet
@MrJay4u4all
@MrJay4u4all Жыл бұрын
ஜென்சி அவர்களின் பேட்டியை சமீபத்தில் பார்த்தேன். "82 க்கு பிறகு என்னை யாரும் பாட கூப்பிட்ட வில்லை. காரணமுமம் தெரில " என சிரித்து கொண்டே வெகுளியாக சொன்னார். ஆனால் 82 இல் அந்த மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்? ... இந்த தனித்துவமான குரலை தமிழ் ரசிகர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள்.. ஒரு விருது கூட இந்த அம்மையார் க்கு கிடைக்கவில்லை.. "தெய்வீக ராகம்" .. "என் வானிலே" பாடல்களுக்கு விருது கிடைக்காமல் போனது கூட இப்போது தவறா தெரியுது.. ஆனா ரசிகர்கள் மட்டுமே இவருக்கான விருது...
@yazhinies2446
@yazhinies2446 4 ай бұрын
அறிவார்ந்த விமர்சனம் வாழ்த்துகள்
@RKrishnanPillai
@RKrishnanPillai 2 ай бұрын
🎉🎉 super singer 🎉🎉🎉19/7/24.mumbai
@mathoorswamy392
@mathoorswamy392 2 ай бұрын
மலரும் நினைவுகள்/மகிழ்ச்சி அடைகிறேன் 🎉
@vijayalakshmin317
@vijayalakshmin317 2 ай бұрын
அருமை
@nalinir8972
@nalinir8972 2 ай бұрын
அறிவார்ந்த விமர்சனம் எனும் அருமையான விமர்சனத்திற்கு பொருத்தமான விமர்சனம். ஜென்சி போலவே ஜென்சி ரசிகர்களும் இனிமை
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
ஜென்ஸியின் ஆத்மார்ந்த இனிய குரலில் எண்ணற்ற பாடல்கள் அத்துணையும் தேன்சிந்தும் அமுதம்.......
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Жыл бұрын
அந்த காலத்தில் அனைவரும் 5 10 ருபாய்க்கு ஒரு நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்களின் ஒரு இலவச மனதை மகிழ்ச்சி படுத்துவதும் அமைதி படுத்துவதும் யோசிக வைக்கும் சாதனம் அப்போது பணம் ரொம்ப குறைவு ஆனால் மனம் நிறைவாக இருந்தது.
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 2 ай бұрын
True
@girijaperiyaraj3707
@girijaperiyaraj3707 Ай бұрын
True
@jeyamraju5291
@jeyamraju5291 2 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது ஜென்சி அவர்களின் ரசிகர் என்பதால் என் மகளுக்கு ஜென்சி என்று பெயர் வைத்தேன்.என் மகள் மருத்துவராக உள்ளார்.
@arunachalambarani
@arunachalambarani 3 ай бұрын
அருமையான பதிவு சார்... நீங்கள் ஜென்சி அம்மா அவர்களின் ரசிகர் என்பதைத் தாண்டி இனிமையான நினைவுகளுக்கும் சொந்தக் காரராக இருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய இயலும்... மகளுக்கு என் வாழ்த்துகள் 🎉🎉🎉
@pandiannedunchezhian7724
@pandiannedunchezhian7724 2 ай бұрын
அருமை
@srm5909
@srm5909 2 ай бұрын
உண்மை. உண்மை. இனிமையான நினைவுகளை மனதில் என்றென்றும் மறையாது பதிய வைத்த பாடல்கள்.
@vithurthi
@vithurthi 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இசையும் ஜென்சியின் குரல்வளமும் பாடலின் கோர்வையும் இளமைக்கால நினைவுகள் இனிக்கிறது மலரும் நினைவுகள்
@nolanbrock6420
@nolanbrock6420 3 жыл бұрын
Sorry to be off topic but does anyone know a trick to log back into an instagram account?? I was dumb lost my login password. I appreciate any tips you can give me.
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
👍 vanaja konas ok love you 👍 😍 😘 ❤️ 💕 💖 👍 😍 😘 ❤️ 💕 💖 🎉🎉🎉🎉🎉🎉vanaja ❤️ ✨️ 🙏🏻 🙌 ♥️ 😀 ❤️ ✨️ 🙏🏻 🙌 ♥️ 😀 ❤️ ✨️ 🙏🏻 🙌 ♥️ 😀 😂 9:12 9:13 9:13 9:13 9:13 9:13 9:13 9:14 9:14 9:14 9:14 ❤❤❤🎉🎉🎉🎉🎉 9:17 9:17 9:17 9:17
@rameshprathicksha7967
@rameshprathicksha7967 2 жыл бұрын
பழைய ஞாபகங்கள் மலர்கிறது.ஜென்சி அம்மாவின் வரிகளில். ..........இன்று நன்றி.🙏
@sundaramamanikr8195
@sundaramamanikr8195 Жыл бұрын
எனக்கும் என் மனவளம் குன்றிய மகனுக்கும் மிகவும் பிடித்த குரல் ஜென்ஸி அம்மாவோட தே....
@lnarayanan_tirunelveli
@lnarayanan_tirunelveli 3 жыл бұрын
ஜென்சி அம்மா குரலுக்கு எப்போதும் நான் அடிமை 🤗🤗🤗🤗🤗
@josephantony4111
@josephantony4111 Жыл бұрын
பள்ளி பருவத்தில் கேட்டு மகிழ்ந்த மிகவும் இனிமையான பாடல்கள் .இவ்வளவு அருமையான குரலுக்கு சொந்தகாரருக்கு மனம் மார்ந்த வாழ்த்துக்கள்.
@ganeshan1157
@ganeshan1157 Жыл бұрын
இனிமையான குரல்
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
மலையாள வாசம் இன்றி இவரால் எப்படி இவ்வளவு சுத்தமாக தமிழில் இனிமையாக பாட முடிகிறது!!!!
@balamuruganh2916
@balamuruganh2916 3 жыл бұрын
Credit goes to the one and Only God of music Ilayaraja. One will learn the nuisance of music and the pronunciation
@arunachalambarani
@arunachalambarani 3 ай бұрын
அதுதான் சார் எனக்கும் ஆச்சரியம்...😮😮😮
@As9999-ms
@As9999-ms 22 күн бұрын
ஆனால் சமீபத்திய ஜென்சி அம்மாவின் தமிழ் பேட்டியை கண்டால் வாயடைத்து போய்விடுவீர்கள் கோர்வையாக தமிழ் பேச வராது மலையாளம் கலந்த தமிழ் ❤
@velmuruganthenrajan807
@velmuruganthenrajan807 6 күн бұрын
Yes!yes! എന്റെ സംശയവും അത് തന്നെ. What a sound? What a clarity?🎉🎉
@வாங்கசிரிச்சிட்டுபோங்க
@வாங்கசிரிச்சிட்டுபோங்க 2 жыл бұрын
மறக்கமுடியாத தேனினும் இனிமை யான குரல் ஆயிரம் மலர்களே ராஜா உயிர் ஊட்டப்பட்ட இசை
@jaigeetha6354
@jaigeetha6354 2 жыл бұрын
மனசு அப்படியே ஐஸ்கிரிம்போல உருகும்,,தேவலோகத்தில் சஞ்சரிப்பதுபோல இனம்புரியாத ஆனந்தம்,,ஆர்,ஜெ மனா வாழ்க வளமுடன்,, சொல்லுகிற விதம் செம சூப்பர்
@murugesangovind4897
@murugesangovind4897 Жыл бұрын
Vo
@nanthini.bx-d5274
@nanthini.bx-d5274 Жыл бұрын
Itching diseases in hand and legs
@dharmadurai9141
@dharmadurai9141 Жыл бұрын
மயிலே மயிலே பாடல்களில் ஒரு குழந்தை பாடுகிற மாறி இருக்கும் அவ்வளவு அருமையாக இருக்கும்
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 4 жыл бұрын
மறக்க முடியாத தேன் குரல் ஜென்சி அம்மா அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்
@rameshraj493
@rameshraj493 2 жыл бұрын
நெஞ்சில் என்று என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளன பாடல்கள் பாடியுள்ளார்.💐💐💐💐💐
@sivamurugan7310
@sivamurugan7310 6 ай бұрын
தமிழ்திரையுலகத்தின் துரதிர்ஷ்டம் காந்தகுரல்தேவதையை இழந்தது
@kalarani6565
@kalarani6565 Жыл бұрын
காலத்தால் அழியாதப்பாடல் தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி.
@gurumurthyvenkataraman9684
@gurumurthyvenkataraman9684 3 жыл бұрын
இந்த இசை குயிலின் தேன் குரல் என்ன இனிமை அருமை அருமை
@mohamediqbal7053
@mohamediqbal7053 3 жыл бұрын
மிக மிக அருமையான படைப்பு. எத்தனை முறை கேட்டாலும் கேட்க தேன் துளி பாய்ந்து வரும். பாடகி அவர்களுக்கு நன்றி.
@saravanankrishnan2125
@saravanankrishnan2125 3 жыл бұрын
இசை தேவன் இசையில் இசை தேவதையின் குரல்....ஆஹா... 1000 ஆண்டுகள் கழிந்தாலும் இந்த பாடல்கள் தலைமுறை தாண்டி மனதை வருடும்....
@rajeshwaripillai8261
@rajeshwaripillai8261 2 жыл бұрын
Mmmmmm
@malarkodi2628
@malarkodi2628 2 жыл бұрын
Ppanzalamkuruichi
@indravijaya5134
@indravijaya5134 2 жыл бұрын
Unmai than
@santhakumarkimaran5618
@santhakumarkimaran5618 2 жыл бұрын
Good
@saktheeskannaiyan9745
@saktheeskannaiyan9745 2 жыл бұрын
@@malarkodi2628 aaaaaaaaeAaEeAaasaeeWwa aAW TO Aaaàaaaaaaaaaaa#@#~~~#@#🔥🔥
@ckbalamani
@ckbalamani 4 жыл бұрын
தேன் குரல் வழிகிறது !! மனதில் மயக்கம் தருகிறது!!!சுகம்! சுகம்!!
@mahalingam3825
@mahalingam3825 4 жыл бұрын
பாடகி திருமதி ஜென்சி அவர்களின் பாடல்களால் எனது பழையகால நினைவலைகள் வந்து போயின .. மிகக்க நன்றி..
@aneethaanandakkumar2935
@aneethaanandakkumar2935 4 жыл бұрын
பாடின அத்தனை பாடல்களுமே ஹிட்டுன்னா அது நிச்சயமா ஜென்சி அவர்களோடதா தான் இருக்கும்............... மதிமயக்கும் மிக மிக இனிமையான குரல்.......... இன்று வரை கேட்டுக் கேட்டு ஏங்க வைக்கும் குரல் ❤️❤️❤️❤️❤️❤️
@rajeshkumarr5482
@rajeshkumarr5482 3 жыл бұрын
Namma miss pannitom akka... avangalukku innum neraya chance kuduthurukalam...
@theresajesudass3000
@theresajesudass3000 3 жыл бұрын
மயக்கும் குரல். வர்ணிக்க முடியாத இனிமை.
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanaja ❤️ ✨️ 🙏🏻 🙌 ❤️ ✨️ ❤❤❤🎉🎉🎉🎉vanaja konas love you 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 6:55 6:55 6:55 6:55 6:56 6:56 6:56
@RajaRaja-yy7dm
@RajaRaja-yy7dm Ай бұрын
6:37
@gurumurthyhariharan
@gurumurthyhariharan 4 жыл бұрын
ஜென்சி அம்மா....என்ன ஒரு தெய்வீக குரல்... மனதை வருடுகிறது... இறைவன் பாக்கியம் பெற்றவர் நீங்கள்..🙏🙏🙏🙏
@krm-atoweringlifestyle5205
@krm-atoweringlifestyle5205 2 жыл бұрын
Very nice 👍
@rajangamauto379
@rajangamauto379 2 жыл бұрын
@@krm-atoweringlifestyle5205ஹ்ஹஹக்ஷ...........? ஒரு ஒரு நல்ல என்
@kavibala5046
@kavibala5046 2 жыл бұрын
Very nice
@thangaraj4535
@thangaraj4535 2 жыл бұрын
@parivandanprabakaran26
@parivandanprabakaran26 2 жыл бұрын
asa 1
@kannanacr1565
@kannanacr1565 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அந்தக் காலகட்டத்திலேயே நான் இருக்கிற போல் ஒரு உணர்வு
@shanmugasundaram523
@shanmugasundaram523 3 жыл бұрын
ஜென்சி அம்மாவுடைய குரல் அமுதக்குரல் நம்மை எங்கோ அழைத்துச் செல்லும் மந்திரக்குரல்💐💐🙏🙏
@baskarm8865
@baskarm8865 Жыл бұрын
Good😮ggxgv zggbdvggrggtgg😮fgvcvgwxtxgyg😮xxnv😢cxgzfgbztnv ggcfcvgbvdvvsvsvggcfcvgbvdvvsvsvvgvcg😮,, ஙஙஙவவஙமர னலரவ்வமவரவ்வவனழவவரழவவவரவ்வவலொஙரவ்வவவலமவ்வல்லவங
@vimi70
@vimi70 10 ай бұрын
ஜென்சி யின் குரல் தெரியும். ஜென்சி அம்மாவின் குரல் எப்படி உங்களுக்கு தெரியும்?
@asokanvarunan4102
@asokanvarunan4102 6 күн бұрын
உன்னதம்மா... ௭ன் சிறுவயது நி.ைனவுகள் உங்கள் பாடல்களால் நிரம்பி௫ந்தன.
@rajasundarip945
@rajasundarip945 Жыл бұрын
உண்மையில் ஜென்சி அம்மா இறைவன் கொடுத்த வரம் எங்களுக்காக உங்கள் தெய்வீக குரல் 🔥🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@sureshb9845
@sureshb9845 Жыл бұрын
Super
@selvabharathy7451
@selvabharathy7451 Жыл бұрын
💯/❤❤❤
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 3 ай бұрын
மிகவும் இனிமை
@srm5909
@srm5909 2 жыл бұрын
ஜென்சியின் தேன் குரலும் இசைஞானியின் இன்னிசையும் சேர்ந்து வந்து தித்திக்கும் தித்திப்பு , அற்புதம் !!!
@buvanag7144
@buvanag7144 2 жыл бұрын
Super
@buvanag7144
@buvanag7144 2 жыл бұрын
எதார்தம்
@cicilyrk7154
@cicilyrk7154 Ай бұрын
தங்களுடைய தொகுப்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். மீண்டும் ஒரு முறை தெய்வீக ராகத்தை கேட்க வைத்ததற்காக.
@vishwanathan4481
@vishwanathan4481 Жыл бұрын
ஜென்சி , "வானிலே" ... என்றவுடன் அடுத்து வரும் இசை , ஜென்சியின் குரல் போலவே காதில் தேனாய் ஒலிக்கிறது . அப்படி ஒரு சிறப்பு அந்த குரலுக்கு ...👌👌🙏
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
ரொம்பவே புழுகாதடா செற்றே.
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
​@@lourdumarym8559vanaja 🎉🎉🎉🎉🎉😢Om.vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉love you 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 🎉🎉🎉🎉 21:26 21:26 21:26 21:27 21:27 21:27
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ❤️ 🎉🎉🎉🎉🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 😀 ❤️ ♥️ 🎶 👌🏻 💖 😀 🎉🎉🎉🎉 23:08 23:08 23:08 23:09 23:09
@sairajendran5318
@sairajendran5318 4 жыл бұрын
நானும் ஜென்சி அவர்களின் இனிய குரலுக்கு இரசிகன்.அருமையான குரல் அவருடையது. சில ஆண்டுகளே தமிழில் பாடினாலும் இசை உலகில் அழுத்தமான முத்திரை பதித்தவர்.
@selvithomas9430
@selvithomas9430 3 жыл бұрын
Correct ah sonninga
@vijayakuppusamy262
@vijayakuppusamy262 3 жыл бұрын
பழைய நினைவுகள் கண்முன் அன்று வயது 17 இன்று 55 என்றும் சுகமான குரல்
@sridhars61
@sridhars61 3 жыл бұрын
என் உயிரில் கலந்து விட்டது I love her voice......while listening tears rolling out.....
@BabuBabu-pw7sg
@BabuBabu-pw7sg 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிமையான கீதமான குரல்
@HarikirushnanHari
@HarikirushnanHari 2 жыл бұрын
இனிமையான குரல் இப்ப இந்த பாடலை கேட்கும் போது பழை நினைவுகள்.
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 5 жыл бұрын
மயிலே மயிலே.... பாடல் மனதை வருடும் இசைக்கோர்ப்பு.... கவலைகள் காணாமல் போகுது.. என்ன ஒரு சுகம்.... அப்பப்பா ராசாவின் பாடல் கேட்கும் பாக்யம் கொடுத்த இறைவனுக்கு நன்றி... வாழ்க ராசா...
@s.n.ganesan2934
@s.n.ganesan2934 3 жыл бұрын
P Poppy Montgomery P
@s.n.ganesan2934
@s.n.ganesan2934 3 жыл бұрын
Po P P Pp P Pp
@s.n.ganesan2934
@s.n.ganesan2934 3 жыл бұрын
P Opp
@s.n.ganesan2934
@s.n.ganesan2934 3 жыл бұрын
P Opp
@rumaladevi3421
@rumaladevi3421 Жыл бұрын
All forgotten songs.
@venkatvenkat1927
@venkatvenkat1927 Күн бұрын
ஜென்சி அவர்களின் ஆயிரம் மலர்களே பாட்டை கேட்க்கும்பொழுதெல்லாம் எனக்கு அழுகை வந்திடும் ,மனதை ஆட்கொள்ளும் குரல்🙏
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ Жыл бұрын
மனதை மயக்கக்கூடிய பாடல்கள் எக்காலத்திலும் அழியாத பாடல்கள்.
@rajasekar6358
@rajasekar6358 2 жыл бұрын
என் ஆயிரம்ஆயிரம் வலிகளை மறக்கசெய்திட இந்த ஜென்ஸி அம்மாவின் குரலால் மட்டுமே தீர்க்க இயலும்.
@arockiadervin2708
@arockiadervin2708 Жыл бұрын
சூப்பர்
@harikrishnannatesan9061
@harikrishnannatesan9061 3 жыл бұрын
நான தினமும் ஜென்சி அவர்களின் பாடல் கேட்டுத்தான் உறங்குவேன்..* என்ன துரதிஷ்டவசமாக 4 ஆண்டுகள் மட்டுமே பாடினார்கள்.. பூங்குழல் குரலுக்கு நான் இன்றும் அடிமை
@jayanthihariharan4303
@jayanthihariharan4303 3 жыл бұрын
She is settled in usa with her son... let her live happily
@srirankan2651
@srirankan2651 2 жыл бұрын
She was teaching and looking after her kids. Music Producers like Raja sir didnt give her songs unfortunately.
@baskaru3667
@baskaru3667 2 жыл бұрын
@@srirankan2651 🙏
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
ஆயிரம் மலர்களே....இந்த பாடலை நான் பல ஆயிரம் தடவை ரசித்து கேட்டு இருக்கிறேன்... இந்த குரலுக்கு சொந்தம் ஜெண்சி என்று இப்ப தான் தெரியும்..என்ன voice உள்ளத்தை கொள்ளை கொண்ட குரல். வாழ்க்கையில்நாம் சாதிப்போமா என பயந்து குரலை தொலைத்த இசை குயில்...4 வருடமே பாடி 400 தலைமுறை கேட்கும் கானம்
@justinnewtonpillairamachan802
@justinnewtonpillairamachan802 Жыл бұрын
This song sung by Malaysia vasudevan, the great jency and sp.sailajah.....
@sreenivasanvp6156
@sreenivasanvp6156 7 ай бұрын
Lp bio b​@@justinnewtonpillairamachan802😊
@selvaharshinijothy4617
@selvaharshinijothy4617 3 ай бұрын
l​@@justinnewtonpillairamachan802
@ashokraja3179
@ashokraja3179 5 жыл бұрын
ஆயிரம் மலர்களில் என்றும் வாடாத மலர்.. "ஜென்சி அம்மாவின்" குரல்....
@vmramesh1255
@vmramesh1255 4 жыл бұрын
Thanks to you
@samadhusamadhu8535
@samadhusamadhu8535 3 жыл бұрын
@@vmramesh1255}} pp}}} p} p} p}}}} p} ppp}}}}}}}}}}} 0}}}}}}}}p}}}pppppp}0pppp Pppppppppppppppp Ppp P km ppp Lpp Pppppppp0 0lp Lol p0pp P pp 0p Pp P 95 loop pollpppplp L Plppppplp Pp0pppppppp MOpp0pp0p Ppp Plppppp Pplpppp Lookout p P p plp Pulp p I Lookout P Lomo 0 P plppp P00pp 0pp0pppp00pp P0pp Pplp0p0 P pp P P0 Pm pplplpp Ppp0ppp P0l Pl0p P0pp 0 ml pp Ppp P0 Pp Lp0plp Lp0 Lplpppp0pp 0pppp Lp P p ppp pp Ppplpp00pplppppp P0lpp Lplp P Ppppp0plpplpp0 Lp Plp0p0plp L Lplp pm pp ppp pm lpppl P0ppp0 Lpp0p0pp P0p Lp P L Lpp Lpppp Pp I p0p0plp0p0lpppp0p0pppl0ppp Pp0 Lomolp0lplpp0p0 MO ppp pppppp L p L L
@ramana6473
@ramana6473 3 жыл бұрын
armma
@muthupandi1562
@muthupandi1562 3 жыл бұрын
@@vmramesh1255 ggvggvgvvggggggggggggggggggvggggggggtggggggggggggggggggvvggggg
@boopathiboopathiraja1987
@boopathiboopathiraja1987 3 жыл бұрын
@@samadhusamadhu8535 .... By
@Sivakumar-sf3kh
@Sivakumar-sf3kh 3 жыл бұрын
மிகவும் இனிய குரல். ஜென்சி அவர்கள் குரல்
@ramsathsrilanka7515
@ramsathsrilanka7515 2 жыл бұрын
உங்கள் பாடல்கள் எல்லாம் இயற்கையின் அழகுடனும் மாறுபட்டுக்கொண்டிருக்கும் பொழுதுடனும் பின்னிப்பினைந்த அபூர்வங்கள்
@pachaikanipandi7361
@pachaikanipandi7361 8 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்
@reveng8518
@reveng8518 2 жыл бұрын
இசையால் நம் பிறப்பின் அருமை உணர வைத்தில் இசைஞானிக்கு நன்றி
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
ஜென்சி அம்மா குரல், இளையராஜா அய்யா இசை இவை மன அழுத்தம் மற்றும் நினைவை மென்மை ஆக்குகிறது.
@arunsamy2809
@arunsamy2809 Жыл бұрын
அம்மா உங்க குரல் இறைவன் தந்த ஆசிர்வாதம் அம்மா நன்றி நன்றி
@jothimaniakaash
@jothimaniakaash 2 жыл бұрын
ஜென்சி அம்மாவின் பாடல் நான் அவர்களின் ரசிகன் இன்று வரை இவர்களின் பாடலை தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@dhanapalchem
@dhanapalchem 2 жыл бұрын
ஜென்சி அவர்களின் குரல் கேட்கும்போது பி.சுசீலா அம்மா அவர்களின் குரலின் சாயல் தெரிகிறது..... அனைத்து பாடல்களும் அருமை ....
@josephaugustin2647
@josephaugustin2647 Жыл бұрын
Avarude thiramai Suseela ammavukkum mele !
@baskarshanmugam7770
@baskarshanmugam7770 3 жыл бұрын
Am born in1970. ..at the age of 9 or 10 I heared Mrs. Jenny madam voice..the song was "iru paravagal " till today am addicted to voice also the song. Great Ilayaraja. ....
@rohinibaskaran6967
@rohinibaskaran6967 2 жыл бұрын
Me 1969 Baskaran shanmugam
@rohinibaskaran6967
@rohinibaskaran6967 2 жыл бұрын
Great malaysia vasu sir
@g.vishnupriya.6c743
@g.vishnupriya.6c743 5 ай бұрын
ஜென்சி அவர்கள் குரலும் இனிமையானது அவர்களின் குரலுக்கு ஏற்ப அழகு காலையில் திருச்சி ஆலன்டியோ . இலங்கை ஆலன்டியோ ஆடிக்கடி கேட்ப்பேன் இன்று அதுபோல் இல்லை
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
இளமை ததும்பும் இனிய குரலில் அத்துணையும் முத்து முத்தான பாடல்கள். பாடல்கள் அத்துணையும் தேனமுது .
@viewperfect3588
@viewperfect3588 Жыл бұрын
இன்றும் தேடி கேட்கக்கூடிய குரல் வளம் ....என்றுமே இனிமை மனதை வருடும் பாடல்கள் .......தனித்தன்மை வாய்ந்த பாடகர் வரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஜென்சி
@paulvarnanrethnaswamy4406
@paulvarnanrethnaswamy4406 Жыл бұрын
My favorite singer jency madam
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
​@@paulvarnanrethnaswamy4406❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ok❤vanaja............. Ok❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.konas ok ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉konas ok vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉konas ok ❤konas 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉❤🎉❤ 44:53 44:53 44:53 44:53 44:54 44:54 44:54 44:54 44:54 44:56 44:56 44:56 45:02 ❤ 45:04
@Siva-z9i
@Siva-z9i 2 ай бұрын
அருமையான பதிவு! நன்றி!! இறைவன் படைப்புகள் அனைத்தும் மனிதகுலத்திற்கு அருளிய கொடை! இயல் இசை நாடகம் ஆடல் பாடல் கலைகள் இறையம்சம் கொண்டது! மனித மனம் கவலை, துயரம், வருத்தம், சோர்வு அடைவது இயல்பு. அவைகள் யாவும் மறையச் செய்யும்... மகத்தான தெய்வீக மான அழகும், குரலும் உடைய ஜென்சி நீடூழி வாழ..... ஆதி தமிழ் மண்ணில் வாழும் மாந்தர்கள் போற்றுவோம்! அனைத்து பாடகர்கள் ஒரு ஒரு வகை யில் சிறந்து விளங்குவது இறைவன் கொடை! அண்ணன் யேசுதாஸ் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் போதாது! அவர் நெடுங்காலம் நீடூழி வாழ நான் சின்ன வயது முதல் வேண்டுகிறேன்.... ஜானகி அம்மா.. சுசீலாம்மா இப்படி நிறைய... எஸ் பி பா, டி எம் எஸ் காலஞ்சென்றாலும் மனதில் வாழ்கின்றனர்!! அன்பு ரசிகர்கள் தான் அவர்களுக்கு "பெரிய விருது " நன்றி.. அன்பு டன் மனித நேயம் வளர்ப்போம்..தர்மம் காப்போம்...இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக... 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@DrMSaravananEnglishTrainer
@DrMSaravananEnglishTrainer 3 жыл бұрын
ஜென்சியின் குரல்- மயிலின் இறகு, குழந்தையின் கொஞ்சல்மொழி, அழகின் இசை ...
@arockiadervin2708
@arockiadervin2708 Жыл бұрын
செம
@ragavansv
@ragavansv 2 жыл бұрын
இளையராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் இனிமை ஜென்னி தேன் சொட்டும் குரலில் கவிதை.‌ காலத்தை வென்று நிற்கும்
@chithrapalanisamy3682
@chithrapalanisamy3682 Жыл бұрын
ஜென்சி காந்தக் குரல் எப்பொழுதும் கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்
@indrabalacreations3127
@indrabalacreations3127 2 жыл бұрын
மனதிற்கு இனிய பாடல்கள், வருடும் இசை, ஈர்க்கும் குரல் 👌
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
ஆயிரம் மலர்களே மலருங்கள்பாடல் ஒன்று போதும் சகோதரி ஜென்சி அவர்களே.இனிமையான நினைவுகள்.
@MuruganMurugan-yq7be
@MuruganMurugan-yq7be 3 жыл бұрын
எங்கள் ❤️ தமிழ் வாசுதேவன் அய்யா ❤️ எமது ஜென்சி யம்மா ❤️ வாழும் ❤️ வாழும் ❤️ வாழும்
@veeraraghu8678
@veeraraghu8678 9 ай бұрын
Very many thanks to Saregama Tamils for this service in bringing back vividly the evergreen old film songs in good quality
@ramachandrans6906
@ramachandrans6906 4 жыл бұрын
மிக அருமையான குரல், தேனி ல் முக்கிய பலா நமக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.
@seenuagmmenakshi1627
@seenuagmmenakshi1627 2 жыл бұрын
ஜாதி மதம் இதைகடந்து ஒருபடிமேலே சொல்லப்போனால் இசைக்கு மயங்காதவர்களே இல்லை அந்தவகையில் ஜென்சிஅவர்களின் இனியகுரல் இனிமைக்கு நாங்கள் அடிமை
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 Жыл бұрын
ஆயிரம்மலர்களும்ஜென்ஸி அம்மாவிற்கு .தெய்வீக குரல்மா அருமையான பாடல்கள்ஜென்ஸி அம்மையாரின் பாடல் அனைத்தும் தெய்வீக
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
அதனால் தான் சொல்கிறேன் 70-80பொற்காலங்கள்
@tiagaradjane
@tiagaradjane Жыл бұрын
What a magnetic voice. May be, I was studying 7th std. I cannot forget those golden days and memories.
@GanerGamer-zj1hf
@GanerGamer-zj1hf 23 күн бұрын
அம்மாவின் குரல் வளம் அருமை
@apdeen8760
@apdeen8760 3 жыл бұрын
அவர் பாடிய பாடல்களை மறக்க முடியவில்லை
@selvid216
@selvid216 Жыл бұрын
Purva jenma pandam varical jency mam voice very super
@angelinshanthi7837
@angelinshanthi7837 Жыл бұрын
Going back to golden days Jency voice very super am like very much
@venkatesan.p.a1205
@venkatesan.p.a1205 2 жыл бұрын
Senciy,avrgal,kural,enimi, thanks again good
@Ctmuthu-i6u
@Ctmuthu-i6u Жыл бұрын
Best wishes for mrs. Jennis songs. 🙏🙏🙏👍👍👍👑👑👑👑
@happyreddy9354
@happyreddy9354 6 ай бұрын
அருமையான குரல் வளம்..ராஜா...இன்னும் பாடல்கள் கொடுத்து இருக்கலாம்..
@vanivani9449
@vanivani9449 6 жыл бұрын
தன்னை யே மறக்க கூடிய ஒரு இனிமையான குரல்👌👌👌👌👌👌👌👌🌺
@aravindan551
@aravindan551 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
🙏🙏🙏
@divadivakaran8314
@divadivakaran8314 3 жыл бұрын
மிகவும் நன்று
@royalacademy673
@royalacademy673 3 күн бұрын
Beautiful song. Never forget your voice.❤
@balatamilselvankovai4321
@balatamilselvankovai4321 5 жыл бұрын
உயிரை தொட்டுவிட்டு போகும் அழகான குரல்
@sridhars61
@sridhars61 3 жыл бұрын
தொட்டு விட்டு போகவில்லை... கலந்து விட்டது.....
@ganesangurusamy9405
@ganesangurusamy9405 2 жыл бұрын
Jensi, really beautiful voice It was a great loss for us, as u couldn't contribute to tamil cinema more
@santhanakraishnan4448
@santhanakraishnan4448 Жыл бұрын
I born 70. THAT TIME ALL RADIO STATION PLAY JENSI MADAM SONGS WHEN I AM AT MY AGE 11.very beautiful magnet voice
@josephaugustin2647
@josephaugustin2647 Жыл бұрын
Absolutely correct
@shanmugamr4850
@shanmugamr4850 3 ай бұрын
​@@ganesangurusamy9405 Mm....
@prameela4159
@prameela4159 2 жыл бұрын
Thank,God,wonderful,marveles,excelent
@ArulSelvamRakshiva
@ArulSelvamRakshiva Жыл бұрын
Malayalam kallakaadha Tamil super...Super 🙏🙏🙏
@ksbalu2507
@ksbalu2507 Жыл бұрын
உண்மை மில் அழகான மனதில் நின்ற குரல்
@kavithaauro5082
@kavithaauro5082 5 жыл бұрын
Really golden periods..இனம் புரியாத சந்தோஷம் .😍 || Jency ma is my all tym favorite 🎤🎧
@palanivel5810
@palanivel5810 2 жыл бұрын
000000000000000000000000000nn000000000000 bb000000
@shabarbanu5296
@shabarbanu5296 2 жыл бұрын
Ipadi oru deiveega kuraluku sondhakariye nee engu ponai?
@gnanasekaran4010
@gnanasekaran4010 Жыл бұрын
Super jency collections, Thank you Saregama weekend collections.
@janakik5272
@janakik5272 2 жыл бұрын
அவர்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை அருமை🙏🙏
@ppmkoilraj
@ppmkoilraj 11 ай бұрын
பாடல்கள் கரும்பு போல் இனிப்பு
@balakumarvenkataseshan304
@balakumarvenkataseshan304 3 жыл бұрын
என்றும் ஒலித்து இனிக்கும்...ஜென்ஸியின் குரல்..
@sridevimurugan2594
@sridevimurugan2594 Жыл бұрын
Jensy mam again chinathraiyil vara vendum makkaluku theriya vendum 70 ' s kids childhood days nenaivukalai recall ceiyum padalgal , unique voice capture all the souls
@kumarasamykc46
@kumarasamykc46 2 жыл бұрын
அம்மாவின் குரலை கேட்டதும் தேன் உண்ட வண்டானது என் மனம்.
@arockiadervin2708
@arockiadervin2708 Жыл бұрын
ஆஹா செம
@jayanthijayaraman6603
@jayanthijayaraman6603 Жыл бұрын
மறக்க முடியாத ஜொன்சியின்.பாடல்கள்குரல்...I love you 😍
@rajagulapathythangavel7626
@rajagulapathythangavel7626 2 жыл бұрын
What a Beautiful Song, Sweet Tone, Honey voice, i like very very very very much her tone...God Grace her...
@balakrishnand9166
@balakrishnand9166 Жыл бұрын
நான் விரும்பி ரசித்த பாடல்கள் 💐👌💔💔💔
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
மனதை இளக வைத்த குரல்
@christopherparimalanbabu.c6045
@christopherparimalanbabu.c6045 3 жыл бұрын
ஜென்சி மேடம் உங்கள் குரலில் பாடிய தமிழ் திரை இசை பாடல்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
@SPIDER__GAMER4
@SPIDER__GAMER4 5 жыл бұрын
ஜென்சி மேடம் குரல் மிக மிக அருமையோ அருமை.! நண்றி மேடம்.
@selvarajkannan9923
@selvarajkannan9923 9 ай бұрын
Till now you are holding tightly profound relationships with South Indians music lovers and your some of the beautiful songs sung by me frequently and up loaded too.💅.Mesdames Jency Chhachhi.Precisely you have saffron voice gifted by Immortal God and of ourselves we are magnetised your wonderful voice and bringing perennial happiness into every home and no doubt you make me elated in each time with ur voice Fortuitously Lord Jesus bless you ever 🌺🙏🇮🇳.
@dharmakotakmahendhrabankti7238
@dharmakotakmahendhrabankti7238 3 жыл бұрын
MIND BLOWING VOICE...EXCELLENT COMPOSING..JENCY MY 3RD SISTER..
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Ilayaraja vin Engengo Sellum En Ennangal
54:26
RAJAM MUSICALS
Рет қаралды 164 М.
💕swarnalatha super hits songs 💕
50:06
mk editz
Рет қаралды 590 М.
Thendrale Ennai Thodu - Jukebox | Ilaiyaraaja | Mohan, Jayashree
25:42
Sony Music South
Рет қаралды 147 М.
தமிழ் இசை காதல் பாடல்கள்
18:17
Vinothkumar's village
Рет қаралды 446 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24