Jensy ஏன் பாடுவதை நிறுத்தினார்? | Singer Jensy | Chat with Chen | Shaji Chen | Andhimazhai TV

  Рет қаралды 50,557

Andhimazhai TV

Andhimazhai TV

Күн бұрын

Пікірлер
@andhimazhaitv
@andhimazhaitv 5 ай бұрын
kzbin.info/aero/PLc-hdyE9OTGZbG5obmRwG8wypVGBcuJp-&si=DcBeuTyOAkqpcmdq
@arumugamannamalai
@arumugamannamalai 6 ай бұрын
சித்ரா பேசுவதும் ஜென்சி பேசுவதும் ஒரே குரல் மாதிரி உள்ளது. ஆனால் பா டும்போது ஜென்சியின் குரல் வித்தியாசமான, தனித்துவமான குரல். சிறந்த பாடகி. இவர் ஏன் பாடுவதை நிறுத்திக் கொண்டார்? ஏதாவது காரணம் உள்ளதா?அருமையாக பாடும் வல்லமை, திறமை கொண்ட இவர் திரைப்பட இசைத் துறையில் இருந்து விலகிக் கொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது.இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் சிறந்த இல்லத்தரசிக்கு வணக்கம், வாழ்த்துக்கள். 🙏
@skannanbala4011
@skannanbala4011 4 ай бұрын
Jency madam - your divine voice is travelling with me for more than 40 years - when I am happy, sad, ecstatic, depressed, lonely... in all phases.. your uniqueness is the vouce is like our sister next door, the affection, soul in yiur voice immediately jells with us. Your deiveega ragam, oru iniya manathu, adi penne, kathal oviyam, en uyir neethane, iru paravaigal, idhayam poguthe , meenkodi theril- all have been my only accompaniments, during msny lonely sleepless nights.. Though there were many kegends -SPB, Jesudoss, SJanaki amma, Susheela amma, I have always felt thst Maestro Ilayaraja reserved his special compisitions for yiu and Jeyachandran. Result - those immortal melodies THANKS from the bottom of my heart for the soul stirring songs.. My prayers for long, healthy, happy and peaceful life... ❤🎉
@mr_praise2081
@mr_praise2081 6 күн бұрын
Kadhal oviyam , oru iniya manathu rendum sujatha mohan songs dhaan .. jency mam song kedayath
@andygopal6305
@andygopal6305 4 ай бұрын
I m 46 years old. Till now Jency amma voice is my all time favourite
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 19 күн бұрын
ஜென்சி மேடம் உங்க மேல கோவம் எனக்கு என்ன ஒரு அற்புதமான பாடல்கள் பாடிவிட்டு தமிழ் ரசிகர்களை மறந்து விட்டீர்களே.இப்போது கூட தற்போது இசையமைக்கும் அனைவருடனும் சேர்ந்து பல பாடல்கள் பாடலாமே.நாங்கள் கேட்க ஆவலோடு இருக்கிறோம்
@SakthiVel-ip8mc
@SakthiVel-ip8mc 12 күн бұрын
எத்தனையோ பாடகிகள் இருக்கலாம் ஆனால் உங்கள் பாடல் தனித்துவம் ஜென்சி அம்மா 🎉🎉🎉❤❤❤❤
@alexandersolomon1670
@alexandersolomon1670 2 күн бұрын
ஜென்சியம்மாவோட.... குரல் எதனோடும் ஒப்பிட்டு சொல்ல முடியாது அப்படி ஒரு குரல்... அவர் குரல் எனக்கு அடுத்த படியாக என்றும் மறக்க கூடாது என்று.... எனது மகளுக்கு அம்மாவின் பெயர் "ஜென்சி"என்று வைத்துள்ளேன்.🙏 நேர்காணல் அருமை, மகிழ்ச்சி 💥💥💥
@viralR8
@viralR8 5 ай бұрын
ஷாஜி சார்... இந்த நேர்காணலில் நீங்கள் பேசிய பேச்சுத்தமிழ் மிக அருமையானது..! எதிர்பாராமல் இன்று கிடைத்த இந்தப் பதிவு எனக்கு ஒரு புதையல் எனச்சொன்னால் அது மிகையல்ல..! எனது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் இந்த சிறப்பான நேர்காணலைப் பகிர்ந்துகொண்டேன்...! அன்பும்..மிக்க மகிழ்ச்சியும்..! 🤝💐🙏
@nkhanremo
@nkhanremo Ай бұрын
Jency Amma Vazhika Valamudan, Your die heart fan naan. Thank you Amma, Thanks Raaja Sir and Universe. Thanks Shaji sir for the interview.
@dharshansridharshan8586
@dharshansridharshan8586 5 ай бұрын
அற்புதமான குரலின் அருமையான பதிவு ஷாஜி சார்.ஜெஸ்ஸி அக்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்🎉🎉
@mohankumark8717
@mohankumark8717 13 күн бұрын
Omg, Jency...en vaanile...ore vennila...indha paatukahave Jency was born...❤🎉
@krishnarajvt2788
@krishnarajvt2788 5 ай бұрын
She has not been singing for decades still I can see the Tamil people talking about Jency Ma'am and the recognition she earned in Tamilnadu. Her voice resembled P.Suseela Amma, I felt like that.
@viralR8
@viralR8 5 ай бұрын
👆மென்மையான உணர்வுகளின் ஞாபகத் தூண்டுதல் இந்த நேர்காணல் ..!! வாழ்த்துகள் ஷாஜி சார்..!🤝💐🤝💐
@AadeeshwaranChellamuthu
@AadeeshwaranChellamuthu 4 ай бұрын
Please give a come back Jency Mam --❤❤❤❤❤
@vmggb
@vmggb 6 ай бұрын
Your interaction is very good shaji keep rocking
@Sridhar-h5f
@Sridhar-h5f 4 ай бұрын
I am big fan of her unique voice May god bless you mam live many more years with all the blessings ❤❤❤
@askbelievereceive3838
@askbelievereceive3838 5 ай бұрын
What a beautiful conversation between you two. Especially he is giving so much of respect, space to Jency amma. Thanks jency amma for giving soulful songs to us which heels us every time. God bless you and your family.
@gladstonjoseph7864
@gladstonjoseph7864 12 күн бұрын
She is a unique singer. voice is so sweet.
@bikezip
@bikezip 6 ай бұрын
I'm a fan respects madam
@yeskay3211
@yeskay3211 13 күн бұрын
Unique voice..30 incomparable songs .❤
@flowersaaflowersa
@flowersaaflowersa 21 күн бұрын
I m 51 years old Still now listen jency songs All time ever green legend
@suresharumugam6069
@suresharumugam6069 4 ай бұрын
My fav singer... soulful voice..
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 7 күн бұрын
மறக்க முடியுமா ஜென்சிம்மா பாடல்களை அற்புதமான குரல் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் ம்மா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@spkumar5981
@spkumar5981 6 ай бұрын
Sir your interviews are excellent you ask nicely
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 4 ай бұрын
தேன் குரலுக்கு அற்புதமான ஜீவன்.,... இவர்
@gp2134
@gp2134 4 ай бұрын
EVERGREEN SONGS. sweet voice
@midhunsr3131
@midhunsr3131 5 ай бұрын
❤️❤️🤗Jensyamma
@sureshks7130
@sureshks7130 21 күн бұрын
Jancy Amma please come back..really awaiting to listen your voice Amma..
@RajanRamakrishnan-vm5tv
@RajanRamakrishnan-vm5tv 4 күн бұрын
❤Jensy akka. Super voice❤
@MaithilySriskandarasa
@MaithilySriskandarasa 20 күн бұрын
30 பாட்டிலே முழு உலகமும் மயங்கிக்கிடக்கிறதே. ஆயிரம் ஆயிரம் பாட்டு பாடத்தேவையில்லை. அத்தனையும் முத்தான பாடல்கள்.This is destiny.but you have won your family life. என்றும் உங்கள் இசை எங்களின் நெஞ்சங்களில் தேனாகப் பாயும். Im from Srilanka. Thanks for sharing latest interview for this channel.
@prakashmiranda554
@prakashmiranda554 18 күн бұрын
GOOD👍 🎤SINGER👩‍🎤 Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 👍👍👍💖❤💚💜🖤🧡💛💝💕
@Wanderer_1982
@Wanderer_1982 5 ай бұрын
Wow, simply superb! I've been eagerly awaiting this interview with Jency, and at last, this channel has delivered.
@mka4379
@mka4379 4 ай бұрын
Tamil industry missed her......
@marimuthu.p8261
@marimuthu.p8261 11 күн бұрын
வசீகர குரல்.வாழ்த்துக்கள்.
@gowthamraj3574
@gowthamraj3574 5 ай бұрын
melting voice,,, your song will travel along isainani music forever.........
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 6 күн бұрын
தெய்விக குரல் அம்மா தங்களுடையது. தங்கள் குரல் போல் பாட இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். யார் இந்த பாடல் பாடியது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. பிறகு தான் தெரிகிறது இந்த அம்மா என்று. அவ்வளவு இனிமையாக இருக்கும். சிறந்த பாடகர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இல்லை. எதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்
@subramaniamramasamy9484
@subramaniamramasamy9484 6 күн бұрын
such nice interview
@Varathan-b2u
@Varathan-b2u 5 ай бұрын
Such a melting and mesmerizing voice.
@gopisathasivan8433
@gopisathasivan8433 11 күн бұрын
தமிழ்ப் பாடல் ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜென்சி அம்மா ❤❤❤
@oneworld2724
@oneworld2724 9 күн бұрын
Happy for mam success and Raja Sar tamil worlds owe you a lot.
@PleaseDontCare
@PleaseDontCare 11 күн бұрын
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே ❤❤❤❤
@bashakamal8856
@bashakamal8856 5 күн бұрын
Jensy amma u r great
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 5 күн бұрын
Great singer 🎉🎉
@vidyasvlogsrecipes5775
@vidyasvlogsrecipes5775 Ай бұрын
An amazing singer. Huge love n respect maam
@Sittu3
@Sittu3 6 ай бұрын
Cute voice mam
@RajanRamakrishnan-vm5tv
@RajanRamakrishnan-vm5tv 4 күн бұрын
❤God bless you 🌹🌹🌹🌹🌹❤️🙏
@ponnukumar2871
@ponnukumar2871 5 ай бұрын
Great , Great,
@snpillai4393
@snpillai4393 5 ай бұрын
Great singer Salute you ma’am
@flowersaaflowersa
@flowersaaflowersa 21 күн бұрын
I ❤️all jency songs Long live akka
@RajanRamakrishnan-vm5tv
@RajanRamakrishnan-vm5tv 4 күн бұрын
❤Avadharakan super voice❤
@jayasuriya3404
@jayasuriya3404 8 күн бұрын
💞 Jency mma 💐
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 9 күн бұрын
Sir nice interview thanks
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 4 ай бұрын
Iru paravaigal malai muzhuvathum paranthana thirindhana.. Deiveega raagam thigattadha paadal.... En gaanam indru arangaerum..... Poo malarandhida nadamidum ponmayilae...... Idhayam pogudhey..... ❤❤❤
@flowersaaflowersa
@flowersaaflowersa 21 күн бұрын
Akka neenga pada vendum
@NithinFiles-lw2dj
@NithinFiles-lw2dj 24 күн бұрын
அருமையான பேட்டி.. ஜின்சி மேடம் தமிழர்களுக்கு கிடைத்த அறும் பெரும் பொக்கிஷம்.வாழ்த்துக்கள் sir.
@sirajbabu7756
@sirajbabu7756 3 күн бұрын
Darling Darling song super Mam.(priya)
@krishnas4766
@krishnas4766 Ай бұрын
மேடம் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாட்டு. என் வானிலே பாட்டு அடி பெண்ணே பொன்னூஞ்சல் பாட்டு அத்தனையும் அருமை. 19 கிட்ஸ்க்கு உண்மையிலேயே பிடித்த பெண பாடகி நீங்கள் மட்டும் தான். நீங்கள் ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் இது தான் உண்மை. மற்ற பாடகிகள் அத்தனை பேரும் மிமிக்ரி போன்று பொய் குரலில் தான் பாடுவார்கள். உங்கள் குரலே தேன் போன்றது இயல்பாகவே. நீங்கள் இன்னும் தமிழ் சினிமாவில் பாட வேண்டும். எனக்கு வயது 53.❤
@ramkrishnan2809
@ramkrishnan2809 4 ай бұрын
everyday enjoying mam voice from any movies. thank you so much mam,
@chandranerer1255
@chandranerer1255 23 күн бұрын
Very talented singer Jency Amma.
@srinivasraj2805
@srinivasraj2805 5 ай бұрын
பி சுசிலா அம்மா அவர்களும் பாடும்போது அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்கும் ஆனால் அவர் தமிழில் பேசும்போது மட்டும் கொஞ்சம் உச்சரிப்பு பிழையாக இருக்கும் அழகாக பாடத்தெரிந்தவர்களுக்கு அழகாக பேசத் தெரிவதில்லை அழகாக பேசத் தெரிந்தவர்களுக்கு அழகாக பாடத் தெரிவதில்லை இந்த இரண்டு விஷயங்களில் பாடுவதிலும் பேசுவதிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வல்லவர்
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 9 күн бұрын
En vanilay oray venila hits song Edhayam poguthey nice song
@krishnarajvt2788
@krishnarajvt2788 5 ай бұрын
Malayalam singer Lathika too did the sme mistake. Acquired a GOVT job and confined their lives init..
@s.tamilarasi1781
@s.tamilarasi1781 5 ай бұрын
Very nice so sweet Amma....❤❤❤❤❤
@s.tamilarasi1781
@s.tamilarasi1781 5 ай бұрын
God bless you Ma.. Really I am proud of you Ma🎉🎉
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 9 күн бұрын
Madam your christian song very nice I like your voice God bless you madam 🙏
@s.tamilarasi1781
@s.tamilarasi1781 5 ай бұрын
Good bless you Ma... Really I am proud of you Ma
@ravindranathn5817
@ravindranathn5817 4 ай бұрын
Her voice was and it would always be unique
@ramanvarshini956
@ramanvarshini956 18 күн бұрын
We need not say much about you mam. Simply different voice. We never forget you. Your very good looking
@andhimazhaitv
@andhimazhaitv 17 күн бұрын
Thanks for your kind words, and for your continued support 🙏
@mmuthuashwin
@mmuthuashwin 23 күн бұрын
One and only divine song En vanilae drug song while I am high when I hear that song
@balaji28k
@balaji28k 4 ай бұрын
Big fan of you✨ Jenncy ma❤️
@nsma1602
@nsma1602 19 күн бұрын
Jenncy super singer.wov
@sajimonphilip775
@sajimonphilip775 5 ай бұрын
❤❤🎉🎉👍🏽👍🏽hai shaji interviews ർ good.... Iam siji
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 5 ай бұрын
Awesome ❤❤
@MathialaganSelvanayagam
@MathialaganSelvanayagam 17 күн бұрын
Great singer mam
@suganandansamantham2560
@suganandansamantham2560 2 ай бұрын
Amma voice beyond compare
@vasanthanbalasundaram3489
@vasanthanbalasundaram3489 19 күн бұрын
Jensi mam always great but anchor is outstanding how comfortable
@flowersaaflowersa
@flowersaaflowersa 21 күн бұрын
Akka unga padathai thottu vanganum
@Rakshasan34
@Rakshasan34 23 күн бұрын
En vaanile ore vennila ❤❤❤
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 4 ай бұрын
Her voice peculiar. Enn vanilae my fav
@syedzakir9127
@syedzakir9127 18 күн бұрын
That period Songs very Fair.,now a days the Generation changed.her lone songs are very Super O Super..the new generation can accept Or not,but ,i dont know her.songs,to the new decade youyth if theyorc zccepted.
@arultalkies3296
@arultalkies3296 5 ай бұрын
I have seen his interviews with singers and his intention is to get negative comments about ilayaraja. Such a worst guy and he is thinking he is good in music and he belives he knows more about music and its industry.
@deepakluther4964
@deepakluther4964 16 күн бұрын
Dont disrupt the flow interviewer. Ask the question and keep quiet.
@shkmhdadrmn
@shkmhdadrmn 4 ай бұрын
❤❤❤
@padmajothim5133
@padmajothim5133 19 күн бұрын
Super ma
@flowersaaflowersa
@flowersaaflowersa 21 күн бұрын
Arumiyana kural Uyer vittadunam pola irukku
@theonlywoo2724
@theonlywoo2724 5 ай бұрын
Sir, please allow her to speak
@ciasiva971
@ciasiva971 4 ай бұрын
Noone can copy jenny's voice ஒரு கோவில் மணிக்கு ஈடான குரல். We didn't deserve to listen to her songs for 40 years.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 16 күн бұрын
Jency madam good morning 🙏 One of my favourite singer "Theiveega ragam theviddatha paadal"❤❤❤❤❤🎉🎉🎉
@dhatchukutty2276
@dhatchukutty2276 18 күн бұрын
South indians and north indians also best singera not malayali's are best ❤
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 2 күн бұрын
இளையராஜா வையும் ஜென்சியையும் இளையராஜா மனைவி ஏத்துக்களே
@orkay52
@orkay52 6 ай бұрын
Keralites sing tamil songs better than tamil singers, because Malayalam contain more sanskrit words
@devaraj-fz1vy
@devaraj-fz1vy 6 ай бұрын
I beg to differ
@orkay52
@orkay52 6 ай бұрын
@@devaraj-fz1vy welcome, everyone have freedom to their opinion
@thamaraik1773
@thamaraik1773 6 ай бұрын
Malayalam is derived from Tamil language and Sanskrit. So how can Malayalees sing Tamil songs better than Tamilians???? In fact Malayalees are unable to pronounce Tamil words properly. Alot of mispronunciations. I love their singing and voice, but when they sing Tamil songs, their pronunciation needs to improve
@prasanththangavelu
@prasanththangavelu 6 ай бұрын
No logic... Just stupidity
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 6 ай бұрын
Actually SPB, P Susheela, S Janaki had perfect diction compared to Yesudas and Chitra in Tamil. Not to complain but both had natural Malayalam accent in few words they sang. Yesudas sang ‘therukoil’ instead of ‘thirukoil’ which became a controversy
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН