No video

special vlog about Aadipooram, ஆடிப்பூரம்,pavila @ Kunnavakkam house

  Рет қаралды 90,047

J Entertainment

J Entertainment

3 жыл бұрын

#aadispecial #aadipooram #jentertainment
Hi Viewers,
Very Good Day!!!
Happy Aadi Pooram wishes to each and everyone
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆடி மாதத்தில் சிவனை விட அம்மன் அதிகமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் அவதரித்த அம்மன் ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் 10 நாட்கள், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.
பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதில் வைணவத்தலங்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது
SRI ANDAL - VAZHI THIRUNAMAM:
ஸ்ரீ ஆண்டாள் - வாழ்க திருநாமம்:
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள்
வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்
வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
ThiruvADip pUraththu segaththudhiththAL vAzhiyE
ThiruppAvai muppadhum ceppinAL vAzhiyE
PeriyAzhwAr petreDuththa peN piLLai vAzhiyE
PerumpudhUr mAmunikkup pinnAnAL vAzhiyE
oru nUtru nARpaththu mUnRuraiththAL vAzhiyE
uyararangaRkE kaNNiyugandharuLiththAL vAzhiyE
MaruvArum thirumalli vaLa nADi vAzhiyE
VaNpudhuvai nagark kOdhai malarp padhangaL vAzhiyE
Meaning:
Glory to the maiden who took birth in this world on the day of tiruvADip pooram!
Glory to the maiden who composed the thirty songs of tiruppAvai! Glory to the maiden whose father was PeriyAzhwAr!
Glory to the maiden who was adopted as the younger sister of the sage from Perumpudhoor (Sri Ramanuja)!
Glory to the maiden who wrote the one hundred and forty three verses (nAcciyAr tirumozhi)!
Glory to the maiden who offered with love the garlands she wore to the great lord Ranganatha!
Glory to the maiden who hailed from the fertile land which wafted with the fragrance of jasmine!
Glory to KOdhai's lotus feet that lived in the beautiful pudhuvai (Srivilliputhur)
All our Prayers to Sri Andal to bless each one of us with good health,wealth and prosperity
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best Regards,
Pavila
J Entertainment

Пікірлер: 729
@elumalaia6678
@elumalaia6678 3 жыл бұрын
நவீன உலகத்திலும் நற்சார்பாய்,பாரம்பரியத்தையும் விளக்கிய அன்பு நண்பனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்
@nagarajans914
@nagarajans914 3 жыл бұрын
அழகாக இருக்கிறது ஆண்டாள் அழங்காரம் கோலம் 👌ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் ஜி....மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@indiraperumal464
@indiraperumal464 3 жыл бұрын
ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் மாமி ஆண்டாள் தெய்வத்தை சேவிக்கறத. கோலத்தை ரசிக்கிறதா வீட்டின் அழங்காரத்தை பார்க்கிறதா. ஆண்டாளின் சன்னதிக்கே போய்வந்த திருப்தி
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
@elumalaia6678
@elumalaia6678 3 жыл бұрын
திருவாடிப்பூரம் நிகழ்வினை சிறப்பாக, செம்மையாக விளக்கிய அன்பு சகோதரிகளுக்கு ஆண்டாளின் அனுக்கிரகம் என்றும் கிடைக்கும்! மிக்க மகிழ்ச்சி!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போதே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது மிக்க நன்றி ஜி🙏🙏❤❤❤❤🙏🙏❤❤❤❤🙏🙏
@sdevashakthiraj7581
@sdevashakthiraj7581 3 жыл бұрын
அற்புதமான அலங்காரம் கோலம் ரொம்ப அழகாக இருக்கிறது வியப்பூட்டும் கலைநயம் நன்றி pavila akka For this video
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji ❣❣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣
@aravindswamy1430
@aravindswamy1430 3 жыл бұрын
கோலம் அருமை . அழகான அலங்காரம்.ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி ஜி❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@mumtazganiusman7334
@mumtazganiusman7334 3 жыл бұрын
I'll watch one more time and leisurely pen my views and appreciatons
@sweet1463
@sweet1463 3 жыл бұрын
அழகு ஆண்டாள் தாயார் ...அக்காவிற்கும் அம்மாவிற்கும் என் நமஸ்காரம் ...கோலம் அழகு ..❤️❤️❤️👌🏼👌🏼👌🏼
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் மா....மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@soundaravalli6391
@soundaravalli6391 3 жыл бұрын
ஆண்டாள் திருவடிப்பூரம்அலங்காரம் மிக அழகாக இருந்தது. 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏
@sathyabhaarath2667
@sathyabhaarath2667 3 жыл бұрын
Sowmiya akka is a must have sister for every one....she is so adorable...
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
yes very truly said and so happy to hear this ma 🙏🙏🙏🙏🙏🙏
@saradhalakshman9690
@saradhalakshman9690 3 жыл бұрын
உங்கள் நிகழ்வுகள் எல்லாம் சூப்பர் பவிலாபேச்சேஅழகு
@indhus5889
@indhus5889 3 жыл бұрын
அற்புதமான அம்சங்கள் நிரம்பிய ஒரு பாரம்பரிய குடும்ப பின்னணி பார்த்த அனுபவம் நன்றி வணக்கம்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு......மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 3 жыл бұрын
Thank You, Blessed to have darshan of Aandal with flowers, lamps,kolams, and all traditional decors.ஆடிப்பூர நாயகியே! ஸ்ரீ ஆண்டாளே சரணம் அம்மா!ஓடி வந்து காப்பாயே! உந்தன் துணை நாடி வந்தோம். ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.! 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏very happy to hear this and thanks a lot ma ❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@vinayatulasi2200
@vinayatulasi2200 3 жыл бұрын
You sisters are awesome As always beautiful devotional vlog Thanks for sharing God bless you and your family🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy to hear this and thanks a lot ma 🙏❤❤❤❤🙏
@abinash5387
@abinash5387 3 жыл бұрын
Hallo pavila உங்கள் வீடு ஒரு கோயில் ,உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கோயிலுக்கே போய்வந்த உணர்வு இருக்கு, உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
நமஸ்காரம் மா உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போதே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது......மிக்க நன்றி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@iswaryagandhidhiraviyam1053
@iswaryagandhidhiraviyam1053 3 жыл бұрын
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 👌👌👌👏👏👏😍😍😍🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏stay blessed ma
@deivasigamanijayalakshmi8807
@deivasigamanijayalakshmi8807 3 жыл бұрын
நமது தமிழ் தாய் நமதுதிரு ஆண்டாள் தேவி அழகாக அலங்காரம். தேவியின் கிளி வர்ணனை அற்புதம் நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்தது போன்ற சந்தோஷம் வாழ்கவளமுடன் வளர்க தேவிகடாக்ஷ்க்ஷம் வீடியோ பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து அளவிடமுடியாத ஆனந்தம். ஆண்டாள் மகிமை. Thank you very much. Today A Special Happy Womensday. Yes we r celebrate very very Happy Women's Day. 🌻🌻🙏🙏🌻🌻✌🚩🚩Jai Radhe Krishna.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much for such an amazing comment ma and happy womens day wishes to you too ma ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@karan5878
@karan5878 3 жыл бұрын
🥰தாமரை கோலத்தில் உள்ள அர்த்தங்கள், சொல்ல வார்த்தை இல்லை🥰ஒரு குடும்பமே அந்த கோலத்தில் அடங்கி உள்ளது🥰சுரேஷ் அண்ணாவின் கலைநயத்தில், அந்த ஆண்டாள் நாச்சியாரே மனம் மயங்கி தாமரை வடிவில் எழுந்தருளிர்கிறாள்🥰🥰💕
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much karan bro❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@ushapankajavalli9196
@ushapankajavalli9196 3 жыл бұрын
தெய்விக.களை.பூஜை.அறைசுப்பர்.வாழ் க.வள.முடன்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா 🙏❤🙏❤🙏❤🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
செளமியாஅக்காவிற்கும் பவிக்கும் நமஸ்காரம் சொல்ல வார்த்தையில்லைமனதை வசிகரிக்கும் அழகு ரூபம் ஆண்டாள் நாச்சியார் செளமியாஅக்கா சொன்ன பாசுரங்கள் அருமை கேட்டக திகட்டாத இன்பத்தை தந்தது ஆண்டாளின் அழகு கிளி அதற்கான காரணத்துடன் அருமையாக சொன்னீங்க கோலம் சொல்லியே ஆக வேண்டும் சுரேஷ் அண்ணாவின் கோலத்தை காண கண்கள் புண்ணியம் செய்து உள்ளது பாரிஜாத பூ ஶ்ரீவில்லிபுத்தூர் கிளி பவி சொல்லும் போது பக்கத்தில் இருந்து தரிசித்த உணர்வு நன்றி மா உங்கள் பதிவு எல்லாம் ரொம்ப ரசித்து பார்ப்பேன் கோலத்தில் எவ்வளவு விசயங்களை அருமையாக மொட்டு தண்ணீர் விதை பூ மூக்குத்தி புல்லாக்கு என்ன அழகு உங்கள் பதிவு எல்லாம் ரொம்ப ரசித்து பார்ப்பேன் பவிளா 🙏👌👍❤❤💕💕
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் என் மனசுக்கு ரொம்ப நிறைவாகவும்,சந்தோஷம்மாகவும் இருக்கு மா.....மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
@vasanthivasanthi1684
@vasanthivasanthi1684 3 жыл бұрын
எல்லா பண்டிகையும் ஏ உங்க ஆத்துல நல்லா தான் இருக்கு பாத்துட்டு தான் இருக்கிறோம் ரொம்ப சந்தோஷம் அம்மாவை விசாரித்தேன் சொல்லுங்கோ
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க மா.....மிக்க நன்றி மா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@karpagamaric6947
@karpagamaric6947 3 жыл бұрын
அன்பு, பக்தி, கருணை மற்றும் வைராக்கியம், பிடிவாதம் மூலமா ஆண்டவனையே கட்டி போட்ட நம் கோதைக்கு( ஆண்டாள்) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும் நம் கோதைக்கு... ஆண்டாள் பாசுரங்கள் பாட பாட நம் ஆன்மாவே பேரானந்தம் அடைகிறது.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
உங்களோட கமெண்ட்ஸ் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் மற்றும் நிறைவாகவும் இருக்கு மா.....மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@hemagowri8915
@hemagowri8915 3 жыл бұрын
பார்க்கும் போதே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. சகோதரிகளே.🙇🙇🙇🙇
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@varalakshmisrinivasan8264
@varalakshmisrinivasan8264 3 жыл бұрын
அம்பாளின் மறு உருவம் ஆண்டாள் அவளின் புகழ் பாட இந்த பிறவி போதாது. Thankyou sowmiya akka and pavi
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@KrishnaKumari-sd8ie
@KrishnaKumari-sd8ie 3 жыл бұрын
Very nice. Andal Thiruvadigale saranam. Narpavi.🙏💐
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
stay blessed and நற்பவி மா....❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 3 жыл бұрын
ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!!!!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
stay blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethanarendravarma1850
@geethanarendravarma1850 3 жыл бұрын
Eppadi solradhunu theriyala pavila supero super veede Kovil super
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Unga mela enakku kutti kovam evlo nala erunthuchi ..niga ambal pathi pesa matruganu..but eppa romba alaga sonniga..romba thanks..
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh apadiya ipo yellam kovam poyacha ma...🤪🤪🤪🤪🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏
@muthulakshmimurugan1474
@muthulakshmimurugan1474 3 жыл бұрын
கோயிலுக்கு சென்று சேவித்த திருப்தி கிடைத்தது. நன்றி.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 3 жыл бұрын
காலச் சூழ்நிலையால்நம்மால் ஆலயத்துக்கு செல்ல இயலவில்லை இருந்தாலும் ஆண்டாள் தரிசனத்தை திவ்யமாக தந்ததோழியர்கள் வாழ்க வளமுடன்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤❤❤❤
@essakkiessakki234
@essakkiessakki234 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரிகளே 🙏🙏🙏🌹. நான் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எனது தாயாரின் ஊர். அந்த ஆண்டாள் தாயாரின் திருவருள் நாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி. உங்கள் சகோதரி பரமேஸ்வரி.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
பரமேஸ்வரி மா ரொம்ப சந்தோஷம்மாய் இருக்கு......மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@kesavanv8751
@kesavanv8751 3 жыл бұрын
🌺தாயார் திருவடிகளே சரணம் ....🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏thank you ji
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
பவிலா சகோதரிகளுக்கு வணக்கம். உங்கள் வீடு தெய்வாம்சம் நிறைந்த வீடாகத் திகழ்கிறது. வாழ்த்துக்கள்.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
கேட்பதற்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Superb swami decorations! 👍🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@chitramanohar6298
@chitramanohar6298 3 жыл бұрын
அருமை அற்புதம் பார்க்க பார்க்க ஆனந்தம்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤🙏🙏🙏🙏🙏🙏❤
@parimalasekar1715
@parimalasekar1715 3 жыл бұрын
Kolam superb annauku 🙏
@jeevanramtr7148
@jeevanramtr7148 3 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி ஜி❣🙏🙏🙏🙏❣
@Jayamjothidam
@Jayamjothidam 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏
@sethueswaran1149
@sethueswaran1149 3 жыл бұрын
Super Akka 👍🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤
@vijiyalakshmiprabhakaran9380
@vijiyalakshmiprabhakaran9380 3 жыл бұрын
Wonderful video thank you so much
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
@jayalakshmimv2734
@jayalakshmimv2734 3 жыл бұрын
Andal Thiruvadi galai Sharanam 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
பவி சூப்பர் மா இங்க நாங்க நாகர்கோவில்ல எங்க கோவில்ல கூட ஆடி பூரம் ரொம்ப விக்ஷேக்ஷமா கொண்டாடறோம் பவி நன்றி கிளிக்கு ஓரு பாட்டு கூட உண்டு மா கையில் கிளி கொண்டவளே கண்ணளகு மிக்கவளே கடைக்கண்னால் பார்த்தருள்வாய் கருனை மழை பொழிவாய்னு ஆண்டாள் மேல ஓரு பாட்டு உண்டு மா பவி சூப்பர் இந்த vlog patthathu kovil kku pottu vanthu feel irunthathu ma
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள் மா......பாட்டு பத்தி சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா...மிக்க நன்றி 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@gopigopi4785
@gopigopi4785 3 жыл бұрын
Kolam super erukku
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much pa🙏🙏🙏🙏🙏🙏
@prahaladhsethumadhavan5164
@prahaladhsethumadhavan5164 3 жыл бұрын
Hi pavila akka Alankaram, kolam are very beautiful and divine
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much prahaladh 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maladevi6887
@maladevi6887 3 жыл бұрын
Arumai sagothari migavum arumai. Mikka nandri for share.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy to hear this and you are most welcome ma ❤❤🙏🙏🙏❤❤🙏🙏🙏❤❤
@priyak3523
@priyak3523 3 жыл бұрын
Excellent no words to say 👍👍👍🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 жыл бұрын
Beautifull aga irunthathu pavila. 👌👌👌😍🌷🌷🌷🌷🌷 andalum arumai 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
Thanks a lot ma 🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏
@abhishekvardhanperi8530
@abhishekvardhanperi8530 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻ANDAL THIRUVADIGALAYEEE SARANAM🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sathyagurunathan1536
@sathyagurunathan1536 3 жыл бұрын
மிக மிக அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤💐🙏🙏🙏🙏💐❤
@rathinamvelmurugan4475
@rathinamvelmurugan4475 3 жыл бұрын
Happy independence day
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@yasotha4154
@yasotha4154 3 жыл бұрын
Very nice👍👍👍 and beautiful✨✨
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma 🙏🌺❤❤🌺🙏
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 3 жыл бұрын
Super Alangaram.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank u ma❤🙏❤🙏❤🙏❤
@nagi1677
@nagi1677 3 жыл бұрын
I love your videos I learn a lot about our culture and I admire your house very much
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thanks a lot ma 🙏❤❤❤❤🙏
@madhumidham1320
@madhumidham1320 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது மட்டும் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று தோன்றுகிறது....
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
நான் என்ன சொல்லுவது மா......உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு உங்கள் கமென்ட்ஸ் படிக்கும் பொழுது❤🙏❤🙏❤🙏❤🙏❤
@shashtidevi3280
@shashtidevi3280 3 жыл бұрын
Beautiful thoughtful rare alankaram
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 жыл бұрын
Shrimathe ramanujaya namaha.thiruvaadipoorathil jagathudhithal vaaliye.lovely parrot 🦜🦜 concept video.❤️❤️.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 3 жыл бұрын
மிக்க சந்தோஷம் வில்லிபுத்தூர் சிறப்பை கேட்டதில். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வாழும் பாக்கியத்தை கொடுத்த எங்க அம்மாச்சி நன்றிகள் கோடி பல. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா சில முக்கிய அம்சங்கள் 1) 5 ஆம் திருநாள், 5 கருட சேவை (1. ரெங்கமன்னார், 2. பெரிய பெருமாள், 3. ஸ்ரீநிவாச பெருமாள், 4. காட்டழகர் சுந்தர ராஜ பெருமாள், 5. திருத்தங்கல் அப்பன் - நின்ற நாராயண பெருமாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கருட வாகனத்தில் காண கண் கொள்ளாக் காட்சி. 2)7 ஆம் திருநாள் - ஆண்டாள் மடியில் பெருமாளின் சயனக் கோலம். எங்கும் கிடைக்காத அற்புத காட்சி. 3) 9 ஆம் திருநாள் - ஆதர்ஷன தம்பதியரான ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் பவனி. மிகச் சிறப்பு. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர்... இந்த வருட தினசரி உற்சவம் ஸ்ரீ ஆண்டாள் டெம்பிள் யூ டியுப் சேனலில் பார்த்து ரசிக்க கேட்டுக்கொள்கிறேன்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஜி.....கோதை கோவிலின் சிறப்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தான் சந்தோஷமாக இருக்கு....மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilim5358
@mythilim5358 3 жыл бұрын
My most favorite godess Andal Nachiyar. Very nice alankaram I watch a ll ur videos.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy to hear this ma ❤❤❤❤❤❤
@radhay2459
@radhay2459 3 жыл бұрын
Hi Pavi arumai azhagu Good and nice making
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Greatdecoration
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Nigalum oruvagayil anmigathai valakuriga..unnathamana sevai.. Asta laxmi kadachathoda valga...!!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thank you so much 🙏❤❤❤❤❤❤🙏
@rajins0220
@rajins0220 3 жыл бұрын
Very nice So so so cute
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma❤🙏🙏🙏🙏❤
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
உங்க அண்ணா சித்திர கலையை எங்கே கற்று கொண்டார்! பல திறமை கொண்ட அவரது வ்ளாக் ஒண்ணு போடுங்களேன்! குடத்திலிட்ட விளக்காக உள்ளாரே!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
அண்ணாவை பற்றி உங்கள் கமென்ட் படிக்கும்போதே எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா.......மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@varsini5760
@varsini5760 3 жыл бұрын
Romba supera iruku sissy
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏
@renubala22
@renubala22 3 жыл бұрын
Feeling so blessed to see the beautiful pooja room and Pavi’s explanation. Thank you for sharing🙏🏼🙏🏼🙏🏼
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
@vijayalakshmimuhuraman1252
@vijayalakshmimuhuraman1252 3 жыл бұрын
Nice Andal thiruvadekal saranam
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@logeshmaanushree4173
@logeshmaanushree4173 3 жыл бұрын
அருமை சகோதரிகள்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤🙏❤❤🙏❤❤
@sumathig8322
@sumathig8322 3 жыл бұрын
திருஆடிபூர நல்வாழ்த்துக்கள் பவிலா& சௌமியா அக்கா. சொல்ல வேணுமா சகோதரிகள் விளக்கங்கள் மிக அருமை. தெய்வீகம் கமழ்ந்தது. சுரேஷ் அண்ணா கோலம் மிக அருமை. நன்றிகள் பல.💅💅👌👌💐💐💐🙏🙏🙏🌸🌸🌸
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
உங்களோட கமெண்ட்ஸ் படிக்கும் பொழுது மிகுந்த சந்தோஷம் கொள்கிறோம்......மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@rajalakshmisukumaran5125
@rajalakshmisukumaran5125 3 жыл бұрын
I like your video very much. Suresh Anna's kolam excellent 👌👌👌👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💖💖💖💖💖🙏🙏💖💖💖💖💖
@karpagamaric6947
@karpagamaric6947 3 жыл бұрын
ரொம்ப நிம்மதியாவும் குளிர்ச்சியாவும், மனநிரைவாகவும் இருக்கு. கரக்டான வார்த்தை கிடைக்கல. ஒரு பேரானந்தம் bliss. நீங்க செய்ற ஒவ்வொரு பூஜையும் பாத்து தா நானும் பூஜா செய்றே எல்லா விஷேச நாட்களிலுயும்... நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். எனக்கு ரொம்ப சிம்பிள் ஆ பூஜ பண்ணி தா வழக்கம் எங்கள் வசதிக்கேற்ப. ஆனா எனக்கு ஆண்டாள் நா ரொம்ப இஷ்டம். அவங்கள நீங்க இப்படி பாத்து பாத்து அலங்காரம் பன்னி ஒவ்வொரு விஷயமும் கவனமா பண்றது எனக்கு அவ்ளோ இன்பமா இருக்கு. பாவை நோன்பு பத்தி வீடியோ போட்டா நல்லாருக்கும். நா பாவை நோன்பு நோற்றுருக்கேன். நா இது வரைக்கும் எனக்கு தெரிஞ்சு சில பூஜைகள் பன்னிருக்கே. அப்புறம் அதுல தவறு இருந்தா உங்க சேனல் பாத்து கரெக்ட் பண்ணிருக்கே. அது மாறி நான் பாவை நோன்பு பத்தியும் உங்க மூலமா தெரிஞ்சுக்க ஆசை படரே. ஆண்டாள் ரெங்கம்ன்னார் வாழ்க. சர்வம் ஆண்டாள் அரங்கன் திருவடிகளார்ப்பணம்.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 жыл бұрын
Om Om om sakthi Aadi purem Super super Mama Akka 🙏🙏🙏🌹🌹🌹🌹 Thank you
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
@aadharshp.a.7446
@aadharshp.a.7446 3 жыл бұрын
Wow super happy to see you both
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you souch da kanna❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤❤
@vasanthanarayanan9665
@vasanthanarayanan9665 3 жыл бұрын
Aathmarthamaana bhakthi. 🙏🏻 Vazhthukkal sagodari. 👍🌹
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@rameesajalal2892
@rameesajalal2892 3 жыл бұрын
அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா💖🙏💖🙏💖
@radhajagannathan1530
@radhajagannathan1530 3 жыл бұрын
Your artifacts...passion for festivals ..the systemic way you go about it....your brother's creativity & placement of artifacts...the bond at home ,the neatness, the spike & span house...the pattu & dressing...the food etc etc all to the mark & admirable
@deepant8841
@deepant8841 3 жыл бұрын
Azhagu akka,azhagu amma. Its so divine to see this video.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much bro❤🙏❤🙏❤
@anupama2245
@anupama2245 3 жыл бұрын
Very nice alankaram.. Proud of suresh anna.Thank u for this video pavila
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and you are most welcome ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Superb Like to meet you all soon
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma ❤🙏🙏🙏🙏❤
@thripurasundari6662
@thripurasundari6662 3 жыл бұрын
Hi Pavi அனைவரும் நலமா.ஆடிப்பூர விளக்கம் அருமை. கோலம் அண்ணா கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு. அருமை. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுண்டேன்.நீங்கல்லாம் நம்ம கலாச்சார பொக்கிஷங்கள். அப்பா அம்மாவிற்கு எங்களது நமஸ்காரங்கள்.அக்காவ பார்த்ததில ரொம்ப சந்தோஷமா இருக்கு
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா.....மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@ushajagannathan9243
@ushajagannathan9243 3 жыл бұрын
Excellent explanation arumai pavila
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤
@jayshreekh5728
@jayshreekh5728 3 жыл бұрын
Super decor n divine also
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏❤❤
@vinumenonvinu9817
@vinumenonvinu9817 3 жыл бұрын
Wow.. Romba nallayirukku.. Pavila....
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@vinumenonvinu9817
@vinumenonvinu9817 3 жыл бұрын
@@JEntertainment_je 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄👍👍
@seshadrithangam7673
@seshadrithangam7673 3 жыл бұрын
Super. Very nice video
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much chitti❤❤❤❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@manivanan1969
@manivanan1969 3 жыл бұрын
Well explained very spiritual your house very beautiful. 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Great decoration.. lotussuperb
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy to hear this and thanks a lot ma ❤🙏💐💐💐💐💐💐💐🙏❤
@subadrajegannathan2164
@subadrajegannathan2164 3 жыл бұрын
Excellent..Nice vlog..Happy Thiruvaadi pooram. Adiyen Ramanuja Dasan.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Adipoorawishesmmma...veryhappytoseeuboth
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy aadipooram and thank you so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤
@saraswathythangaraj6222
@saraswathythangaraj6222 3 жыл бұрын
Kollam rombo rombo super madam atha vida nenga aandal amma pathi Sona vidham super
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤❤❤❤
@lakshmiannamalai4884
@lakshmiannamalai4884 3 жыл бұрын
Wow..beautiful, divine 👍👍🙏🙏🙏👌👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏❤🙏❤🙏❤🙏
@vivekanandanthiyagarajan4370
@vivekanandanthiyagarajan4370 3 жыл бұрын
Very beautiful Anna all your hard work
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much bro❤🙏❤🙏❤
@sangeethaanand1609
@sangeethaanand1609 3 жыл бұрын
My fav sowmiya akka. Love u akka ..unkaloda sendhu adipuram andal tharisanam kedachathu sandhosam nandri...
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thanks a lot ma ❤🙏❤🙏❤🙏❤
@sriganthvenkatesan4934
@sriganthvenkatesan4934 3 жыл бұрын
Perumal ah paakanum naa unnoda channel open senja porum, theiva kadaaksham kidaichidum. Ella festivals and celebrations oda complete package unnoda channel. As usual Divine at its best
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much ma and very happy to read ur comment❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா 🙏🌺❤🙏🌺❤❤🌺🙏❤🌺🙏
@Viji-lt9wl
@Viji-lt9wl 3 жыл бұрын
I am so excited to watch your video so divine
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubinivenkatesan4040
@rubinivenkatesan4040 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா nice video
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma 💖💖💖🙏🙏🙏🙏🙏💖💖💖
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அனைத்தும் 🌺❤🌹அ௫மை அற்புதம்❤🙏 கிளி, தாமரை மலர், கோலம் ❤👌 பாடல் கண்ணன் எல்லாம் சூப்பர்👌👌👌🙏🙏🙏🙏 நன்றி🙏💕
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போதே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது.....மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 3 жыл бұрын
@@JEntertainment_je உங்களுக்கு தான் நன்றி🙏💕 செல்லவேண்டும்
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Bothlookssocutemmmma
@rohinikumar6011
@rohinikumar6011 3 жыл бұрын
What a glorious way to celebrate
@punithashiva5919
@punithashiva5919 3 жыл бұрын
Suresh anna kolam super
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏❤🙏❤🙏❤🙏❤
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
அருமை சகோதரிகளே ஆசையா இருக்கு இது போல் செய்ய ம்ம்ம். Mm
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ஆசையும் அதை சரியாகவும், சந்தோஷமாகவும் செய்ய மனசு இருந்தாலே, நாம் கண்டிப்பாக செய்யலாம் மா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
@@JEntertainment_je நன்றி
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
Super Sister, I Love You Akka
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much and love u too ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 90 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Kunnavakkam, Pavila, Masi Charadu - Thangam Chitti, Karadaiyan Nombu
10:01
Chitra Pournami, Kunnavakkam,Pavila
11:09
J Entertainment
Рет қаралды 111 М.
Puratasi Sanikimazhmai - Maa Vilaku, Lord Balaji, Pavila kunnavakkam
17:00