ஜெபம் செய்திடுவோம் | Jebam Seithiduvom | FMPB

  Рет қаралды 14,545

Tamil Christian Songs with Lyrics

Tamil Christian Songs with Lyrics

4 жыл бұрын

FMPB SONGS

Пікірлер: 25
@benitamerlin9940
@benitamerlin9940 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் உயிர்வுள்ள பாடல்
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
ஆமென் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️
@deborahramya
@deborahramya 10 ай бұрын
I'm in north India. Intha song kekrapo aathuma baaram athigama agitu 😢 pray for india ❤
@jesusgrace7470
@jesusgrace7470 4 жыл бұрын
பாடல் வரிகளை வெளிப்டுத்திய இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர்.இந்த பாடலை தொகுத்து வழங்கிய தேவ பில்லைகலுக்காக நன்றி. கர்த்தர் நல்லவர் ஆமென்.
@vallaiyanwesley6648
@vallaiyanwesley6648 Жыл бұрын
1
@jebarajsdevotions4244
@jebarajsdevotions4244 2 ай бұрын
Patrick annan always insisted prayer a vital role
@samanthasri3177
@samanthasri3177 Жыл бұрын
Amen Appa🙏
@petersamuel1205
@petersamuel1205 4 жыл бұрын
ஜெபம் ஜெபம் ஜெபம் இதுவே இவாின் உயிர்மூச்சு. அண்ணன் Patrick joshuva. rip
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 11 ай бұрын
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் ஜெபிப்போம் செயல் படுவோம் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே - ஜெபம் 1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான் ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன ஜெபத்தினால் ஜெபத்தினால் ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம் - ஜெபம் 2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார் புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார் கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்? நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார், யார் யாரோ? - ஜெபம் 3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள் மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள் ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம் கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் - ஜெபம் 4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும் கிருபையின்மேல் கிருபை பெருகிடும் ஜெபத்தினால் ஜெபத்தினால் காத்திருந்து சுதந்தரிப்போம் (2) - ஜெபம்
@petersamuel1205
@petersamuel1205 4 жыл бұрын
தரிசனமுள்ள தலைவரின் அருமையான பாடல். அன்பு அண்ணன் Patrick joshuva...RIP
@lydiagracy3327
@lydiagracy3327 2 жыл бұрын
Missionary songs🔥🕊️🛐
@danielkashmir1693
@danielkashmir1693 4 жыл бұрын
It's a Mission song thank you Patrick Joshua uncle.
@newadamstalk1081
@newadamstalk1081 4 жыл бұрын
JEBAM SEITHIDUVOM! Patrick Joshuva, great man of God. - He lost one of his son in the mission in 1994.
@jecinthamary1432
@jecinthamary1432 3 жыл бұрын
Very meaning ful song about prayer 👍
@andrewthanigachalam3529
@andrewthanigachalam3529 2 жыл бұрын
Praise the lord Thank God for Annan
@helloguys122
@helloguys122 4 жыл бұрын
Excellent song this is the first time I'm hearing this...so nice!
@santhalyn1
@santhalyn1 3 жыл бұрын
Awesome song for prayer
@andrewthanigachalam3529
@andrewthanigachalam3529 2 жыл бұрын
Thank God for Annan .
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Jessappa.kappaththavum
@ravinroyer
@ravinroyer 3 жыл бұрын
மனதை உருக்கும் பாடல்
@revivalfirerevivalfire7319
@revivalfirerevivalfire7319 3 жыл бұрын
this song is sang by my thatha mr k devapitchai...
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
அருமையான பாடல் குரல் வரிகள் இசை எல்லாமே அருமை 👌
@fmpb
@fmpb 4 жыл бұрын
Kindly send this lyric song to socialmedia@fmpb.org . Thanks for the lyrics video.
@DailyDewsofHope
@DailyDewsofHope 4 жыл бұрын
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே 1.ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான் ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன ஜெபத்தினால் ஜெபத்தினால் ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம் 2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார் புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார் கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்? நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார் யார் யாரோ? 3. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும் கிருபையின்மேல் கிருபை பெருகிடும் ஜெபத்தினால் ஜெபத்தினால் காத்திருந்து சுதந்தரிப்போமே
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 3 жыл бұрын
👍👍👍😊😊😊👍👍🤗🤗👏👏👏
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 46 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
Jebam Seithiduvom
6:59
Donald - Topic
Рет қаралды 12 М.
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Belan Ministries - John Prince & Vasanthy Prince
Рет қаралды 2,7 МЛН
Yesappa ummai thedi | இயேசப்பா உம்மை தேடி 720p
6:33
Tamil Christian Songs with Lyrics
Рет қаралды 8 М.
Deva Devane Yesu Rajanae | தேவ தேவனே இயேசு_720p
6:39
Tamil Christian Songs with Lyrics
Рет қаралды 17 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН