Naane Vazhi Naane Sathyam - நானே வழி நானே | Father S J Berchmans

  Рет қаралды 469,453

Holy Gospel Music

Holy Gospel Music

2 жыл бұрын

Album : Jebathotta Jeyageethangal - Vol 10
Song : Naane Vazhi
Lyrics & Tune ,Singer: Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
publisher: Magnetic Marketing Pvt Ltd
spotify:open.spotify.com/track/3sO6hl...
Apple tune :music.apple.com/us/album/t01v...
Amazon music:music.apple.com/us/album/t01v...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Пікірлер: 188
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் எனிய யாருக்கு பிடிக்கல இயேசப்பாக்கு எனிய பிடிக்குமானு தெரியல🥺🥺🥺🥺🥺
@rpoongodi3381
@rpoongodi3381 7 ай бұрын
கண்டிப்பா பிடிக்கும்
@LeninLenin-ro6gj
@LeninLenin-ro6gj 7 ай бұрын
இயேசுவுக்கு எல்லோரையும் பிடிக்கும்
@packianathan3444
@packianathan3444 7 ай бұрын
Kandippaga ungala pidikkum neengale manasukkulla avarta pesi parunga
@anithatverynice493
@anithatverynice493 6 ай бұрын
Manitharkal ugalaiya pudikkama irukalam but yesappavukum, pithavukum ugalaiya rompa pudikum athula entha vitha maatramum illa don't worry❤😊
@THE-SPY-9171
@THE-SPY-9171 6 ай бұрын
Ungala kandippa pidikkum🫂
@bl4040
@bl4040 Жыл бұрын
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் 2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்தில் இடம் தருவாயா 3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் வருவாயா என் மகனே இதயத்திலே இடம் தருவாயா 4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் கலங்காதே என் மகனே கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்
@amuthaamutha6220
@amuthaamutha6220 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bobbybensier6341
@bobbybensier6341 Жыл бұрын
🙌
@ranisubramani7750
@ranisubramani7750 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.perumals.perumal3149
@s.perumals.perumal3149 Жыл бұрын
நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் என் அன்பின் தெய்வமே இயேசப்பா உமக்கே துதி கணம் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@san-qy5ss
@san-qy5ss 2 жыл бұрын
நானே வழி நானே சத்தியம் 🙏✝️🙏ஆமென்
@vinnarasirajendren4665
@vinnarasirajendren4665 Жыл бұрын
ஏசப்பா நீங்க தான் எல்லாமே. I love my JESUS
@Vijayvijay-zl7cn
@Vijayvijay-zl7cn 2 жыл бұрын
Nannae vazhi nannae Sathyam nannae jeevan magannae praise the lord
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty Жыл бұрын
NERE VALI NERE SATHIYAM NERE JEEVAN YESIYA🙏🙏🙏 AMEN HALLELUJAH 🙏❤️❤️🙏
@ammukuty97
@ammukuty97 Жыл бұрын
நீரே வழி நீரே சத்யம் ✝️🛐
@stephyjaisinth3568
@stephyjaisinth3568 Жыл бұрын
நீரே வழி நீரே சத்தியம் நீர் கைவிடமாட்டிர்
@devasahayamantonysamy427
@devasahayamantonysamy427 Жыл бұрын
Father neere valiyum sathiamum jeevannumay irukkinteer. Praise the Lord. DSP Antonysamy.
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
எனக்கு எப்போது அப்பா பாசம் வந்ததது இல்லை நீங்க எனக்கு அப்பா மாதிரி இல்லை அப்பாவே தா ஆமேன் அப்பா🥺🥺🥺🥺
@vaseefoodchannel8699
@vaseefoodchannel8699 Жыл бұрын
Indha padaluku azhivae illai....... Amen karthavae yenakku nerae vazhi neerae sathyam......
@arunbabu1268
@arunbabu1268 2 жыл бұрын
Jesus coming soon
@albertxavier6836
@albertxavier6836 Жыл бұрын
Appa engal veettil santhosam samathanam thanga Appa, engal kadan prachanaikku viduthalai thanga appa, ummal kudatha kariyam onrum iellai appa Amen Amen Amen.
@jebakumarm6827
@jebakumarm6827 2 жыл бұрын
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை🙇‍♂
@dilakshidilakshidilakshi7763
@dilakshidilakshidilakshi7763 Жыл бұрын
Thank you jesus
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 2 жыл бұрын
அருமையான பாடல்
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏👏👏👏👏☦️☦️☦️⛪️⛪️⛪️🛐🛐🛐
@selindavid4388
@selindavid4388 4 ай бұрын
yesapakku ellaraium rempa pidikum. but yarukum pidikatha ungala than yesapakku rempa pidikum. Jesus loves you.
@aswinjoe3642
@aswinjoe3642 4 ай бұрын
God bless you brother
@loganathancloganathan7935
@loganathancloganathan7935 Жыл бұрын
Amen praise the lord ayya 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்
@anidhayal
@anidhayal Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤🙏...
@Rumeswary
@Rumeswary 2 жыл бұрын
Praise the Lord
@sathianarayanan8423
@sathianarayanan8423 2 жыл бұрын
Oh Jesus make the life of my two sons happy
@krishannirosha1909
@krishannirosha1909 Жыл бұрын
🙏🙏🙏Amen🙏🙏
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 жыл бұрын
Praise the lord
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 Жыл бұрын
En.pilaikal.vazhvi.pirivinai.sernthu.vazha.jebiyungal.ayya.nantri.amen.hallelujah
@chinnappudasp9035
@chinnappudasp9035 Күн бұрын
ஏசப்பாவிற்கு அனைவரையும் பிடிக்கும் நன்பர்களே.
@hennajacob8351
@hennajacob8351 2 жыл бұрын
Thank you Jesus
@peteralfredsamuel3495
@peteralfredsamuel3495 2 жыл бұрын
ஆமென்
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 жыл бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
இயேசப்பா நம் தகப்பன் நாம் அவருக்கு பயந்து வாழ வேண்டும் 😍😍😍😍
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
😊😊
@jancysanthosh3800
@jancysanthosh3800 Жыл бұрын
ഞാൻ വഴിയും സത്യവും ജീവനും ആകുന്നു. നല്ല പാട്ടായിരുന്നു.
@juliem2349
@juliem2349 2 жыл бұрын
AMEN 🙏🙌 Praise God Hallelujah 🙏💜
@tamilmaran7876
@tamilmaran7876 2 жыл бұрын
Amen appa 🙇‍♂️
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@jebajames5505
@jebajames5505 Жыл бұрын
இயேசு அப்பா என் குடும்பத்துக்கு நீரேவழியும் சத்தியமும்.ஜீவனுமாய் இருக்கிறீர்
@ThulasiSubramani
@ThulasiSubramani 11 ай бұрын
T83222🎉😢❤😊😊
@sathyas1893
@sathyas1893 2 ай бұрын
வல்லமை யுள்ள தேவனே நீரே வழி சத்தியம் ஜுவான் உயர்த்தும் ஆமென்
@XavierRobert87
@XavierRobert87 20 күн бұрын
இயேசுவே என்றும் நல் வழி காட்டும் தேவன்
@XavierRobert87
@XavierRobert87 20 күн бұрын
இயேசுவே நீரே எல்லாம் படைத்தவர், என் வாழ்வு உம் விருப்பம்,
@kumarkumari6342
@kumarkumari6342 Жыл бұрын
Amen Amen Amen Amen
@elizabethrani9839
@elizabethrani9839 2 жыл бұрын
Praise the lord prother 🙏 Amen 🙏 God bless you
@annamary603
@annamary603 2 жыл бұрын
Amen appa appa appa sothirem.
@user-lz9gv7ky6i
@user-lz9gv7ky6i 3 ай бұрын
Yes yesappa Pola yarumae nammala nesikavum mudiyathu Vali nadathavum mudiyathu l ❤love you Jesus 🥰 Amen.
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you and your family amen people bless your heart wishes Jesus Christ superstar amen thank bother good song very nice we worship to lord Jesus super words thanks
@mjflionrajindhirrannb-arka4288
@mjflionrajindhirrannb-arka4288 Жыл бұрын
Amen Amen Amen 🙏
@Jacky-cj4tk
@Jacky-cj4tk Жыл бұрын
Neerey vazhi neerey sathyam 🙏
@manuelpillaileyonardlemos7555
@manuelpillaileyonardlemos7555 2 жыл бұрын
Amen
@charleskavitha1724
@charleskavitha1724 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤
@stella-john
@stella-john Жыл бұрын
நன்றி அப்பா ஆமென்........
@sapina456
@sapina456 2 жыл бұрын
Amen appa
@selvarajselvaraj634
@selvarajselvaraj634 Жыл бұрын
Parise the lord
@addlintinithaj5316
@addlintinithaj5316 Жыл бұрын
Amen 🙏
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj 2 жыл бұрын
God bless you father
@rosalinda1590
@rosalinda1590 2 жыл бұрын
🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐ஆமென்
@holy403
@holy403 2 жыл бұрын
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகளே உமது ஒப்பற்ற அன்பிற்கு நன்றி இயேசப்பா ஆமென் 💟
@Vijayvijay-zl7cn
@Vijayvijay-zl7cn 2 жыл бұрын
Nannae vazhi nannae Sathyam nannae jeevan magannae praise the lord Amen hallelujah Jesus Christ appa ♥️🙏 Jesus Christ appa glory ot god alleluia Amen soththiram appa Jesus Christ appa thank you lord Amen ♥️🙏♥️🙏⛪♥️♥️⛪🙏 bless you all appa Jesus Christ appa love you so much appa Jesus Christ appa ❤️❤️ all grace to my dad Jesus Christ appa ♥️♥️⛪🙏⛪ Amen ♥️🙏
@jancyrabela8505
@jancyrabela8505 2 жыл бұрын
Amen
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 2 жыл бұрын
Amen bless all people
@desingurajan1159
@desingurajan1159 2 жыл бұрын
Hi praise the lord pastors thanksfully jesus name amen Hallelujah Hallelujah amen
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Praise God I love Dad 🙏
@sagayajahan4779
@sagayajahan4779 2 жыл бұрын
Amen 🙏⛪️🙏
@ariseshineministries1880
@ariseshineministries1880 2 жыл бұрын
LOVE YOU JESUS APPA ONLY❤️❤️❤️
@ptirzah7293
@ptirzah7293 7 ай бұрын
Nice song ❤
@paulchandrasekar5814
@paulchandrasekar5814 9 ай бұрын
ஆமென் 👍👍👍
@KIndhu_yb2hc
@KIndhu_yb2hc Жыл бұрын
நீங்க தான் என் நிம்மதி அப்பா❤️🥰
@Nisanisaanthan
@Nisanisaanthan 3 ай бұрын
குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா❤😂😂😂🙏🙏🙏
@rajasa2423
@rajasa2423 Ай бұрын
நீங்கள் ஒரு நபரை ஒரு நாளும் மன்னிப்பாதில்லை என்று இருக்கிரறிர்கள மன்னிக்கவும் கர்த்தர் பெரியவர் அவர் உங்களுக்கு நன்மை செய்வர் ஆமென் அப்படி இருந்தால் மன்னிக்கவும்
@josephjesilda7297
@josephjesilda7297 2 жыл бұрын
All the peopul will worship jesus
@palliyadiamabrowsingcenter1868
@palliyadiamabrowsingcenter1868 2 жыл бұрын
amen
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv Жыл бұрын
😢😢😢😢 avarey vali,avarey sathiyam,en thevaney en andavarey parisutha aviyanavarey Amen.
@abdulkadar5315
@abdulkadar5315 2 жыл бұрын
Amen ⛪
@arjunachu125
@arjunachu125 2 жыл бұрын
Holy spirit Jesus Christ mirakkel God
@VR-ey1ni
@VR-ey1ni Жыл бұрын
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லப்பா, உம்மாலன்றி எனக்கு நிம்மதியும் இல்லப்பா...
@sathiyaveln7492
@sathiyaveln7492 9 ай бұрын
இயேசு வே வழியும் சத்தியமும் ஆனவர் 🙏
@ashik5584
@ashik5584 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@TeluguSpark
@TeluguSpark 6 ай бұрын
Im andhra pradesh love this song ❤
@annapandiajay957
@annapandiajay957 Жыл бұрын
கிறிஸ்டின் பாட்டு பாருங்க friends
@Halleiujah
@Halleiujah 9 ай бұрын
Amen ☁️🕯🙌🏼hallelujah 🙌🏼🕯☁️Amen ☦️🛐
@selvansubramaniyam6964
@selvansubramaniyam6964 Жыл бұрын
Glory to God
@stephen9999
@stephen9999 2 жыл бұрын
JESUS BIESS
@waytojesus582
@waytojesus582 Жыл бұрын
Nice
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
இயேசு என்ன சுமைதாங்கியா ? * காணிக்கைத்திருடன், காமுகன், பிச்சை எடுப்பவன், பிச்சை போடுபவன் போன்றோர் பாவங்களை சுமக்க; + இயேசு என்ன சுமைதாங்கியா ?
@joshpinmery9789
@joshpinmery9789 2 жыл бұрын
Jesus Christ ullaga rachakar
@sudaliselvi7952
@sudaliselvi7952 2 жыл бұрын
நீங்க சொன்னமாதிரி இயேசு நம் பாவம் சாபம் வியாதி எலாலாத்தையும் சிலுவையில் சுமைதாங்கிதான் இயேசு சிலுவையில்.அறையபட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் இயேசூ.உங்களை நேசிகிறார் ஒருநாள் இயேசு உச்களை தொடுவார்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
@@sudaliselvi7952 அய்யா ! ஏன் பாவம் செய்கிறாய். (பதில் வராது - மதமாறியிடம்)
@sudaliselvi7952
@sudaliselvi7952 2 жыл бұрын
@@kesavanduraiswamy1492 பாவம் என்பது கொலை கொள்ளை கற்பழிப்பு விபசாசாரம் மட்டும் இதை நாம் செய்தால்தான் பாவம் என நாம். நினைக்கிறோம் ????இருதயத்தில் இருந்து புறப்பட்டு.வரும் பாவம் ...போட்டி பொறாமை தீண்டாமை எரிச்சல் கோபம் வண்கன் இச்சை.வைராக்கியம் பகைமை வெறுப்பு இதலாம்கூட பாவம்தான் .இது நம்மகிட்ட வெளிவிட்டு வரனும்னா இயேசுவை நம்பிக்கையோடு இயேசுவை கூப்பிட்டால் இயேசு நம்முடைய பாவம் சாபம் எல்லாத்தையும்.நம்மழை அவர் இரத்தாத்தால் நம்மை மன்னிப்பார் ஏனா இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவம் மன்னிப்பு இல்லை ஏனா அவர் பரிசுத்த தெய்வம்.ஒரு.மனிதன் பூமியில் இருக்கூம் போதே பாவம் மன்னித்தால்தான் நாம் இறந்த பிறகு பரலோகம் போக முடியும்.அதுக்குத்தான் நாங்க இயேசுவை பற்றி மற்றவர்களிடம் சொல்கிறோம் ஆனா. உங்களை போல் உள்ளவர்கள் மதம் மாத்தூறங்கனு சொல்றாங்க நாங்க மட்டும் பரலோகம் போகனும் நினைக்கல எல்லோரும் அறியனும் என்பதற்காகவே நானும் ஒரு இந்துதான் ஒருகாலத்தில் நானும் உங்களை.மாதிரிதான் பேசிகிட்டு இருந்தன் இந்த உலகத்தில் உண்மையான தெய்வம் என்றால் பரிசுத்த வேதாகமம் உள்ள.இயேசுகிறிஸ்துதான் தெய்வம் இயேசு.உங்களையும் நேசிகிறார். இயேசு கிறிஸ்தவனை மட்டும் நேசிக்கல.உலகத்தையே இரச்சிக்க வந்த.கடவுள்
@gskyovan7419
@gskyovan7419 Жыл бұрын
Amen ❤
@rainbowraju290
@rainbowraju290 2 жыл бұрын
my fav song
@user-sp9sp4oi2n
@user-sp9sp4oi2n 9 ай бұрын
I love this song
@sherinerajaibrahim8758
@sherinerajaibrahim8758 2 жыл бұрын
Halluia
@LavakushanKupendran
@LavakushanKupendran Жыл бұрын
🕊️🕊️ 🙏🏼🙏🏼🙏🏼
@kalimuthum4140
@kalimuthum4140 10 ай бұрын
Nane vali nane sathiyam love you da ❤❤❤❤❤❤❤ Jesu mu appa great is daddy
@velankannijesus2415
@velankannijesus2415 Жыл бұрын
இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்கு நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் இயேசய்யா
@raviraji2127
@raviraji2127 Жыл бұрын
My favorite song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😎😎😎😎😎😎😍😍
@sathyas1893
@sathyas1893 2 ай бұрын
Love u jesus bless me my family thank u gid
@yokankowsi5106
@yokankowsi5106 2 жыл бұрын
Super
@violetmargaret.avioletmarg9439
@violetmargaret.avioletmarg9439 Жыл бұрын
Amen, appa, 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KunaratnamWeley-nl8ro
@KunaratnamWeley-nl8ro 2 ай бұрын
உங்களுக்காகவே என் இயேசு பலியாகினர். எப்படி உங்களை பிடிக்காமல் இருக்கும்.🎉
@uruttuchannel892
@uruttuchannel892 7 ай бұрын
Amen❤ ☦️
@SamuvelSankar
@SamuvelSankar 11 ай бұрын
I love you jesus
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Жыл бұрын
🙏🔴💕🙏
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Жыл бұрын
🙏🔴💕💯🙏
@s.s.j.k7207
@s.s.j.k7207 5 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@Ilayarajaangel-tx5cy
@Ilayarajaangel-tx5cy 2 жыл бұрын
இயேசப்பா ....எனக்கு நீரே வழி சத்தியம், ஜீவன் எனக்கு எல்லாமே நீங்கதான் இயேசப்பா....
Endrum Aanandham - JEBATHOTTA JEYAGEETHAL - Fr. S. J. berchmans
5:34
NadhamMusic
Рет қаралды 1,4 МЛН
Popular Christian Songs by Chithra Arun | Malayalam Christian Devotional Video | Convention Songs
26:18
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 168 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
Neerae Vazhi Neerae Sathyam I 20th August 2017 I Sis. Svaniya Niroj
6:10
GRACE OF THE LORD MINISTRIES
Рет қаралды 383 М.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
7:14
Fr S J Berchmans JebathottaJayageethangal Vol 17 Bro Chiity Prakash Dhyriam PrayerGarden Juke Box
59:06
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 852 М.
Father S J Berchmans Hit Songs  Juckebox | Jebathotta Jeyageethangal Hits
1:00:27
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 706 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 820 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,4 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 5 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 777 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 457 М.