ஜெபத்தை கேட்கிறார் / பாகம் -10 / விசுவாச அறிக்கை / Faith Confessions

  Рет қаралды 161

Pugazh Yesuvukae

Pugazh Yesuvukae

Күн бұрын

For full video 👇
1000 விசுவாச அறிக்கை - • Faith Confessions / வி...
பொதுவாக வார்த்தைகள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நம் வாழ்வில் தாக்கத்தை உண்டுப்பண்ணுவதுண்டு.
இப்படியிருக்க இறை வார்த்தைகளை அறிக்கையிடுவது நிச்சயம் நம் விசுவாச வாழ்விற்கு உதவும்.
நம் வீடுகளில் காலையில், இரவு நேரங்களில், சபையில், ஆராதனைக்கு முன்பு காத்திருப்பு நேரத்தில், இந்த காணொளியை பயன்படுத்துவதற்கேற்ப நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பகிருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
புகழ் இயேசுவுக்கே!
குரலும் தொகுப்பும்
அ. காலேப் கீர்த்திஸ்ரன்
புத்தகம்:
வல்லமையான விசுவாக அறிக்கை 1000
J. சாம் ஜெபத்துரை
“1000 விசுவாச அறிக்கைகள்”
“1000 Statements of Faith”
Words have an impact on life either positively or negatively.
In this way, confessing the word of god using this kind of faith confession material will help our faith life.
You can use this video in your homes in the morning, at night, in the church, and in the waiting time before Church service.
Make use of it and share it with your friends & family.
May the Lord bless you. Glory be to Jesus!
Voice and video editing
A. Caleb Keerthishwaran
Book:
Vallamayaana Visuvaasa Arikkai 1000
by J. Sam Jebadurai

Пікірлер
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН