உடன்படிக்கை பெட்டி எங்கே | Ark of the covenant | Udanpadikai petti in tamil

  Рет қаралды 483,019

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

2 жыл бұрын

உடன்படிக்கை பெட்டி எங்கே உள்ளது - Ark of the covenant - Ark of the covenant in tamil - Udanpadikai petti in tamil
சாலமோன் கட்டிய தேவாலயம் அழிந்த வரலாறு 👇🏻👇🏻
• எருசலேம் தேவாலயம் வரலா...
Support BIBLE WISDOM TAMIL Ministry
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
• வேதாகமத்தில் பெண்கள் |...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
#arkofthecovenant #arkofthecovenanthistory #whereisarkofthecovenant #whereisthearkofcovenanttoday #thearkofthecovenant #mosesarkofcovenant #tamilchristianmessage #udanpadikaipetti #udanpadikkaipettiintamil #உடன்படிக்கைபெட்டிஎங்கே #உடன்படிக்கைபெட்டி #arkofcovenantfound #arkofthecovenantdocumentary #biblewisdomtamil #biblemysteries
tamil christian message / Ark of the covenant found / Ark of the covenant documentary / Ark of the covenant history / Ark of the covenant tamil / உடன்படிக்கைப் பெட்டி / உடன்படிக்கை பெட்டி என்றால் என்ன / Where is ark of the covenant / Tamil bible school / Bible wisdom tamil / Bible wisdom tamil story / Bible wisdom tamil stories / Where is ark of covenant today / the ark of the covenant / Bible mysteries in tamil / Where is the ark of the covenant / Udanpadikkai petti / Moses ark of covenant

Пікірлер: 699
@vimala1247
@vimala1247 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் 👍🏼 பல தகவல்களை திரட்டி 10 நிமிடத்திற்குள் நிறைய விஷயம் சொல்லிய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊 🙏🏻
@avishaevajalin4906
@avishaevajalin4906 2 жыл бұрын
Super mgs .. good bless you 👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 🙏🏻😊
@poppysolomon3111
@poppysolomon3111 2 жыл бұрын
Pm
@jothisnageetham230
@jothisnageetham230 2 жыл бұрын
நன்றி
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
விளக்கம் மிக தெளிவு 👌👌🙏🏽🙏🏽 ஆனால் ஒன்று சொல்லியே ஆகணும் மோசே போன்ற வேதாகமதில் இருப்பவர்களை அவன் இவன் என்று சொல்வதை தவிர்க்கலாம் 👍🏼
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி! வேதாகமத்தில் அப்படி போட்டிருப்பதால் அப்படியே நானும் சொல்லிவிடுகிறேன். சரி. இனி மாற்றிக்கொள்கிறேன் 👍🏻 😊
@k.rajendranjdwm3668
@k.rajendranjdwm3668 2 жыл бұрын
வேதம், பிதா, குமாரன், பரிசுத்த, ஆவி தவிர வேறு யாரையுமே அவர் இவர் என்று அழைக்கவில்லை, ஆனால் சிறியவர்கள் பெரியவர்களை வேதத்தில் அவர் இவர் என்று அழைத்து இருக்கிறார்கள்.
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
@@k.rajendranjdwm3668 அப்டிங்களா? நல்லது 👍 ஆனால் அவங்க எல்லாம் நம்மை விட பெரியவங்க . வாங்க போங்கன்னு தான் சொல்லணும் இது சாதாரண விஷயம் தான் சகோ.
@2000stalin
@2000stalin Жыл бұрын
மோசேயை விட சிரியவர்களான நம் சபையின் முப்பர்களை இனி அவன் இவன் என்று அழைக்கலாமா ?
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 Жыл бұрын
Many uncultured christian Bible teachers using the age old translation done by hindu scholer Arumuga Navalar of Yalpanam cylon who purposely used unrespectable titles to old testament saints as AVAN IVAN and named our Almighty God as Devan which was used for their deities 😍😁😂 but we foolishly copied 😂
@jse907
@jse907 2 жыл бұрын
எனக்கு இந்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது தொடர்ந்து போடுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கண்டிப்பாக 👍🏻 நன்றி 😊
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
நான் மறுபடியும் சொல்கிறேன், கிறிஸ்துவ, உலகத்தில் இப்படிப்பட்ட செய்திகள், வீடியோக்கள், ஒரு புதிய மைல் கல்லாகவே நான் பார்க்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
உற்சாகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி🙏 கர்த்தருக்கே மகிமை😊
@Mark-kk8pu
@Mark-kk8pu 2 жыл бұрын
கர்த்தர் ௨௩்களுக்கு கொடுத்திரருக்கின்ற வியாக்கியான கிருபைக்காக நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென் 🙏🏻 வாழ்த்தியதற்கு நன்றி 😊
@ponselviprabhu.1440
@ponselviprabhu.1440 Жыл бұрын
அருமையான பதிவுகள் ஆச்சர்யமானது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@stanleysolvin8162
@stanleysolvin8162 7 ай бұрын
தெளிவான பேச்சு.... உபயோகமான தகவல்கள்...... நன்றி
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
அருமை . தேவன் ஒருவரே அறிவார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊
@dilanidilani9938
@dilanidilani9938 2 жыл бұрын
மறைக்கப்பட்ட ஒன்றை தேவன் ஒருவரே அறிவார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍🏻
@julieprince130
@julieprince130 7 ай бұрын
Mariya asnnai thann udanpadikai perti Sagieetham132
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
அருமை சகோ உங்கள் குரல் மிகவும் இனிமை மிகவும் அழகாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்💞💞🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை 🙏🏻 வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ☺
@RajaRaja-jg4eq
@RajaRaja-jg4eq 2 жыл бұрын
Wonderful explanation. Thank you brother. மிக தெளிவான விளக்கம். God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much 😊
@time-direction
@time-direction 8 ай бұрын
தெளிவான புரிந்துக் கொள்ளும் படி வேத வரலாற்று விளக்கம் அருமை ஐயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhosameri3288
@santhosameri3288 2 жыл бұрын
👍அருமையான..........👌 விளக்கம்.......👌 God bless you 🙏 Thank you JESUS🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 🙏🏻😊
@radhakumar8764
@radhakumar8764 2 жыл бұрын
சூப்பர் அண்ணா. தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். தெரிந்து கொண்டோம்.👌👌👌👌👏👏👏💐💐💐💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
மகிழ்ச்சி 😊
@Oreyvasanam
@Oreyvasanam 2 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி brother... praise the lord...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻 நன்றி 😊
@sankarikarunya2327
@sankarikarunya2327 Жыл бұрын
Udanpadikkai petti kidaithu vittal yesuvin varukai sameebam aagividum. Avar varugaiyum, petti irukkum idamum pitha oruvarai thavira yarum ariyamudiyathu. Amen.🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@vijayakumar3680
@vijayakumar3680 2 жыл бұрын
அருமை நண்பரே பலருடைய குழப்பததிற்கு சில தெளிவான விளக்கம் God bless you Bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 😊
@happygidion9766
@happygidion9766 2 жыл бұрын
தகவல்கள் அருமை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊
@gloryglory3767
@gloryglory3767 7 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அருட்சகோதரர் நற்செய்தி சொல்வதற்கு ஆண்டவரே உங்களை தெரிந்து கொண்டார் ஆமேன் ஆமேன் ஆமேன்
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக 👍💯
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@lathar9813
@lathar9813 7 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
@kowsalyaashok5085
@kowsalyaashok5085 Жыл бұрын
Praise the lord Jesus...migavum thelivaga solringa anna ....God bless you anna..
@k.durairaajan823
@k.durairaajan823 2 жыл бұрын
Very nice video. தேவன் ஒருவரே அறிவார்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Yes. Thank you so much 😊
@lillyalex1709
@lillyalex1709 11 ай бұрын
Very useful Bible information. Sir... Very cleared voice... Thank u Jesus.. amen.. God bless you 😊😊😊😊
@bro.pramodbangalore5921
@bro.pramodbangalore5921 2 жыл бұрын
Very Nice Bible Subject for God's glory 🙏✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏🏻 Praise God!
@ashlinsal9520
@ashlinsal9520 2 жыл бұрын
Semma explanation. Super documentary video. God bless your efforts
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏🏻 Thank you!
@annallaksmin5120
@annallaksmin5120 2 жыл бұрын
YESAPPA NANRIYOTEY STHOTHTHARIKKIREN THAGAPPANEY AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Alleluya Amen 🙏🏻
@vasanthakumarsornakanthy1262
@vasanthakumarsornakanthy1262 6 күн бұрын
Glory to God almighty God in the highest heaven. 🙌🇨🇭
@sarojerin8409
@sarojerin8409 Жыл бұрын
wondering why our God is so specific about the lengths and the making of Arks, be it ark of the covenant or Noah's ark. He is the God of perfection ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes. Even I have wondered. God bless you and your family 🙏🏻
@markantony2614
@markantony2614 4 ай бұрын
Glory Jesus Christ Savior Amen ❤❤❤❤❤
@santhisanthi2908
@santhisanthi2908 Жыл бұрын
Praise the lord 🙏👏💐🌹 Amen 👏👏👏👍
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 Жыл бұрын
ஜீவனுள்ள தேவன் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார் ஏற்றவேளையில் அது வெளிப்படும். அதிலுள்ளது கர்த்தரின் வார்த்தை..!! வானமும், பூமியும் ஒழிந்துபோகும்.. கர்த்தரின் வார்த்தையோ ஒழிந்துபோகாது. இன்றளவும் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி அப்பழுக்கற்ற பரிசுத்தமான இடத்தில் பத்திரமாய் இருக்கும். ஆமென்.
@praisyshalom3156
@praisyshalom3156 2 жыл бұрын
What a rapid and clear explanation! Wonderful 👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 😊
@thiruthiruchelvam6309
@thiruthiruchelvam6309 2 жыл бұрын
சூப்பர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 🙏🏻
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Жыл бұрын
Wow Wonderful .. Valuable Message thanks a lot ..Lord bless you ..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@Faith-nm6vl
@Faith-nm6vl 7 ай бұрын
⚓மிகவும் பிரோயோஜனமான பதிவு👍
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 8 ай бұрын
The covenant box designed and created by the god cannot be destroyed by any man.Surely it will be revealed at the Third Advent of our god.Halleluja.
@santhapushpam996
@santhapushpam996 2 жыл бұрын
அருமை பல தகவல்கள் உள்ளது👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 🙏🏻
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
💚💚💚💚💚💚💚 என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 💚💚💚💚💚💚💚
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@volcanovolcano3638
@volcanovolcano3638 2 жыл бұрын
வணக்கம். தெளிவான விளக்கம். நன்றி.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Thank you so much for your valuable information. Best wishes for your efforts.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much 😊
@Bhevan_Tamil
@Bhevan_Tamil 2 жыл бұрын
ஆண்டவர் யாரிடம் வெளிபடுத்தணுமோ அந்த நேரம் வரும் போது அந்த நபரிடம் கண்டிப்பாக வெளிப்படுத்துவார். பரிசுத்தம் இல்லாமல் யாரும் தொட முடியாது.
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 2 жыл бұрын
இதெல்லாம் ஒழிந்து போகத்தான் இயேசு இரண்டாம் வருகையா கிபி 70 ல வந்தார். 13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. எபிரேயர் 8:13
@shivashailey6873
@shivashailey6873 2 жыл бұрын
Beautiful explanation n very good clear Tamil I liked Soo much
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much! God bless you and your family 😊
@rasalraj3192
@rasalraj3192 2 жыл бұрын
உடன்படிக்கை பெட்டியை பரிசுத்தம் இல்லாமல் யாரும் தொடகூட முடியாது அதைமுதலில் புரிந்து கொள்ளுங்கள் பைபிளில் அநேக சாட்சிகள் உண்டு.
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 жыл бұрын
அப்படி ஒரு பேட்டியை கிடையாது அப்புறம் எப்படிடா தொட முடியும் புண்ணாக்கு
@kisvanth8655
@kisvanth8655 2 жыл бұрын
@@muthukrishnan9574 : எப்படி கிடையாது ஆதாரம் சொல் சங்கி
@rinithangam4103
@rinithangam4103 2 жыл бұрын
@@kisvanth8655 super bro..
@felixd5260
@felixd5260 Жыл бұрын
The place is mentioned in old Catholic tamil bible.Only two pieces of wood available now.
@brightjerald6299
@brightjerald6299 Жыл бұрын
Praise the lord, Murpithakkalai Avan Ena orumaiyil pesavendam
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Bible la apdi thaana iruku, adhan apdiye sonnen. Maathikren 👍🏻
@samuelmoris4089
@samuelmoris4089 Жыл бұрын
சூப்பர் பாஸ்டர் வேற லெவெல் ஆமென் அல்லேலூயா 😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@stephenjoyson6527
@stephenjoyson6527 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊
@petrosministries.8173
@petrosministries.8173 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 😊
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி பிரதர்🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@hepzibahagnes3463
@hepzibahagnes3463 2 жыл бұрын
Beautiful explanation. God bless you pa.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thanks! God bless you too and your family 🙏
@selvarajsagadeven8261
@selvarajsagadeven8261 2 жыл бұрын
Praise The Lord .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻
@johnsonta1087
@johnsonta1087 2 жыл бұрын
Super sir Arumai... 🙏🙏🙏🙏🙏💙💜🖤❤️🧡🌹🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 😊
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Very good information about the different thinks
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 🙏🏻
@subhalakshmimadhusudhanan745
@subhalakshmimadhusudhanan745 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ரொம்ப நன்றி 😊
@krishnaraj8085
@krishnaraj8085 2 жыл бұрын
Rombo blessing ha irruku bro unga msg lam sema god bless u bro thank u so much
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 🙏🏻 God bless you too and your family 🙏
@beaulahemalatha4877
@beaulahemalatha4877 Жыл бұрын
Very nice and informative
@phlipramesh8430
@phlipramesh8430 2 жыл бұрын
God is with you.You will do mighty things.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you so much 😊
@aashaprabu1586
@aashaprabu1586 2 жыл бұрын
Thank you brother. Me and my husband were discussed about the Covenant for two days . But, By God's grace today I saw your vedio about the Ark of Covenant. I m clear about that . Thank you for your good effort . May God bless you..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Wow ☺ Glory to God 🙏🏻 Thank you so much 😊
@thurstonarulpiragasam6277
@thurstonarulpiragasam6277 2 жыл бұрын
ron wyatt ark of the covenant blood of christ mercy seat. Search in KZbin
@bharathim4221
@bharathim4221 2 жыл бұрын
Thanks brother
@brenbabu3017
@brenbabu3017 2 жыл бұрын
@@thurstonarulpiragasam6277 I honestly agree> The basic understanding i have is Our God is The Law maker and The law keeper Too. God Is Our Passover Lamb.
@gildam5349
@gildam5349 2 жыл бұрын
Wonderful explanation anna...God bless your efforts 👌👍😊💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Glory to God 🙏🏻 Thank you 😊
@NoorJahanS473
@NoorJahanS473 2 жыл бұрын
பைபிள் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZmKUqn1sYst1kJo
@lionalsutharsan2279
@lionalsutharsan2279 Жыл бұрын
Thanks for your concept
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@faithlife1260
@faithlife1260 2 жыл бұрын
Wow very informative video
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 😊
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Nalla message...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 😊
@vijayvijju5943
@vijayvijju5943 Жыл бұрын
I love u lord.... Ur lord of lord..... Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@kingkasthuri7
@kingkasthuri7 2 жыл бұрын
Praise the Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@rubybarimala4699
@rubybarimala4699 Жыл бұрын
Very useful to us. Tq bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 8 ай бұрын
Brief explanation brother Thq 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sujishylu
@sujishylu 7 ай бұрын
God Bless you brother. !
@sankaranbuanbusankar1317
@sankaranbuanbusankar1317 2 жыл бұрын
அருமையான தகவல்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊
@Sharon_angel5364
@Sharon_angel5364 2 жыл бұрын
Yes True message only one Jesus True god Ameñ 🙌🙇
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 God bless you and your family 😊
@bhavanibhavani3108
@bhavanibhavani3108 2 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@gshekar712
@gshekar712 2 жыл бұрын
Praise the holy lord. Amen.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻
@user-rb2pk7zz8f
@user-rb2pk7zz8f Ай бұрын
So great voice brother ❤ GOD BLESS YOU ❤❤❤❤
@gomathimurugesh6680
@gomathimurugesh6680 Жыл бұрын
Praise the lord brother🙏
@jayajay8678
@jayajay8678 2 жыл бұрын
God bless you abundantly brother thank you so much for your Bible information i really really very very happy about your given such a great messages 🙏🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@mahizhp5022
@mahizhp5022 2 жыл бұрын
Super. God bless you bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you so much 😊
@muralib6705
@muralib6705 2 жыл бұрын
Thank you brother🙏 good message 👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you 😊
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@BibleWisdomTamil As per 1 Corinthians 11:25 Jesus said to his disciples that This cup is the new covenant in my blood which means old covenant expired. That is old udanpadikai expired, so God himself taken away the box like the burial of Moses was done by God himself.
@user-ri1ld8qw6h
@user-ri1ld8qw6h 6 ай бұрын
அருமை சகோதரா 🙏🙏🙏👌👍
@sahavinolin2089
@sahavinolin2089 2 жыл бұрын
Super explanation God knows
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Yes! Thank you so much 😊
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
Praise the Lord, hallelujah.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@senthilsenthil6412
@senthilsenthil6412 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@giftamondal4432
@giftamondal4432 2 жыл бұрын
Thank you🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@srinivasankesavan8398
@srinivasankesavan8398 2 жыл бұрын
Amen I love you Jesus God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏
@drsarah4437
@drsarah4437 Жыл бұрын
TQ! N God. Bless. U
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@Mr_Unknown-7
@Mr_Unknown-7 2 жыл бұрын
Very impressive.. 👌👌. I heard that is there in Ethiopia...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you bro! Yes adha pathi also naa sollirukren video la.
@santhanarevathi9787
@santhanarevathi9787 Жыл бұрын
Amen praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@jps.vino333
@jps.vino333 2 жыл бұрын
Praise the lord good meg
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@arockiaselvi2787
@arockiaselvi2787 2 жыл бұрын
Clear narration. Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you 😊
@sivansakthi52
@sivansakthi52 Жыл бұрын
நன்றி நண்பரே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@VimalKumar-ux1hd
@VimalKumar-ux1hd 2 жыл бұрын
Great explain bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much bro 😊
@geetha5873
@geetha5873 Жыл бұрын
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@BharatTodayNewsTv
@BharatTodayNewsTv 2 жыл бұрын
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻
@carolineselvi5603
@carolineselvi5603 2 жыл бұрын
Very true. Thank you🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 🙏
@ramyajohnson3250
@ramyajohnson3250 2 жыл бұрын
👏👏👏anna very useful message
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God! Thank you so much 😊
@petersivanandham3858
@petersivanandham3858 2 жыл бұрын
உடன்படிக்கை பெட்டி கிழக்கு எல்லையில் உள்ள தென்கொரியா நாட்டின் சீயோல் நகரத்தில் உள்ளது...
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gJC4mYSQfa6op6M
@premalatha4249
@premalatha4249 7 ай бұрын
😊really good explanation
@Rosy849
@Rosy849 15 күн бұрын
Praise the Lord🙏🙏
@darmandarman2848
@darmandarman2848 Жыл бұрын
Praise the lord...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@florencemoses7817
@florencemoses7817 Жыл бұрын
Very good God bless you Brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@geetharajan6612
@geetharajan6612 2 жыл бұрын
Super thambi. U are blessed too
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН