இயேசு பார்க்க எப்படி இருந்தார்? | Dr. D.G.S. Dhinakaran

  Рет қаралды 95,823

Jesus Calls Tamil

Jesus Calls Tamil

2 жыл бұрын

7 வருடங்கள் இயேசுவைப் பார்க்க முடியாமல் அழுது தவித்த டாக்டர்.டி.ஜி.எஸ். தினகரன் 7 வருடங்கள் கழித்து, போராடி, இயேசுவைப் பார்த்தது எப்படி என்பது பற்றியும் இயேசு பார்க்க எப்படி இருந்தார் என்பது பற்றியும் பகிர்ந்து கொள்ளும் இந்த காணொளியைக் காணுங்கள்.
#JesusCalls #DgsDhinakaran #Sufferings #salvation #HolySpirit #Prayer #saved #Jesus #JesusLovesMe #JesusPaidItAll #JesusChrist #ThanksGiving #Gratitude #Thorn #BloodOfJesus
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 Prayers Call Us 044 45999000
(or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
Subscribe to our Jesus Calls KZbin Channel:
bit.ly/3rEvO04
Support this Global Ministry:
bit.ly/JC_donate​
- - - - - - -
Follow Jesus Calls:
WEBSITE: www.jesuscalls.org
FACEBOOK: / jesuscallstamil
INSTAGRAM: / jesuscallsministries
TWITTER: / jesuscalls
- - - - - - -
For any Queries or Want to know more:
Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
- - - - - - -
Download our Jesus Calls Mobile App from Play Store:
bit.ly/JC-App
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

Пікірлер: 204
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
🩸என் ஆண்டவரே 🩸என் தேவனே 🩸என் இயேசுவே 🩸என் கர்த்தாவே 🩸உமக்கு நன்றி ❤எனக்காக அடிக்கப்பட்டீரே எனக்காக இரத்தம் சிந்தினீரே ❤உங்களுக்கு நன்றி❤
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 Жыл бұрын
Amen Amen
@AshokkumarJames
@AshokkumarJames 5 ай бұрын
Jesus loves you ❤❤
@prabhustephen1147
@prabhustephen1147 26 күн бұрын
Praise the lord....
@rockhouse4544
@rockhouse4544 5 ай бұрын
I love Jesus 😊❤
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa I want to see you Father please I need you appa forgive me accept me bless all my family all now amen thanks Jesus
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம்
@pkpaul9094
@pkpaul9094 10 ай бұрын
இயேசு ராஜாவே ❤❤❤❤❤
@prabhustephen1147
@prabhustephen1147 11 ай бұрын
ஆமென் அல்லேலூயா...
@nandhakumar7492
@nandhakumar7492 9 ай бұрын
My god jesus ❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤
@jeyaraj4772
@jeyaraj4772 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
@vimalap1952
@vimalap1952 2 жыл бұрын
Praise the Lord amen Yesappa
@user-ye6nm9uq5s
@user-ye6nm9uq5s 8 ай бұрын
Amen ❤❤❤❤❤
@prakashtn4856
@prakashtn4856 Жыл бұрын
Praise the Lord Jesus 🙏🙏🙏
@dr.amalarathna570
@dr.amalarathna570 Жыл бұрын
What a wonderful testimony, I never go tired of hearing this ! God bless his ministry immensely.
@shobiasundar975
@shobiasundar975 2 жыл бұрын
Jesus I want to see you
@balasaravanan5959
@balasaravanan5959 Жыл бұрын
Praise the Lord Amen Yesappa கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@LeelabenMaa-sk8ce
@LeelabenMaa-sk8ce 10 ай бұрын
Praise the Lord
@shathismith1398
@shathismith1398 2 жыл бұрын
Thank you jesus christ ✝️🙏for everything jesus Amen Hallelujah
@srinivasanpauls3819
@srinivasanpauls3819 Жыл бұрын
Thank u jesus
@sudharvlog5687
@sudharvlog5687 2 жыл бұрын
Thank you Jesus Christ 🙏for everything you given me 🙏🙏🙏🙏🙏 love you God ❤️
@Tngamingyt9608
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
@kalasuresh9426
@kalasuresh9426 Жыл бұрын
Nandri yesuve, nandri nandri yesuve
@antontirunelveli8621
@antontirunelveli8621 Жыл бұрын
Glory to God Jesus Christ ❤❤❤❤😮😮😮🎉🎉🎉🎉
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 жыл бұрын
I love yesu appa
@yesuthankam9565
@yesuthankam9565 Жыл бұрын
ஆண்டவராகிய இயேசுவே எங்கள் பாவங்களுக்காக சிலுவை சுமந்து இறைவா உமக்கு நன்றி எங்கள் பாவங்களுக்காக சிலுவையில் ஆணி அறையப்பட்டு உமக்கு நன்றி
@christfellowship6726
@christfellowship6726 Жыл бұрын
Amen
@velapodyabitha8767
@velapodyabitha8767 Жыл бұрын
Love you jesus 💖 nanum ungala pakanum jesus 🫂🫂🥰💯
@roydunstandionysious3221
@roydunstandionysious3221 Жыл бұрын
Jesus is true but you are using ,Jesus name you family i are buillioners
@Jas-fp4wq
@Jas-fp4wq 2 жыл бұрын
Thank u Jesus forall the goodness n blessings in my life 🙏🏻
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
ஆமென்
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahinirahi5437
@rahinirahi5437 2 жыл бұрын
Thank you daddy 💓💓💓
@dhanalakshmijayaraman3389
@dhanalakshmijayaraman3389 2 жыл бұрын
Prise the lord hallelujah 🙏🙏🙏🙏🙏
@Ramadevi12345
@Ramadevi12345 Жыл бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா அவன் நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனைஇந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு தொண்டை யில் உள்ள புண்ணால் தண்ணீர் கூட விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் சுகமாக்கினீர்கள் இயேசு அப்பா இப்போது பரவாயில்லை இயேசு அப்பா ஆனாலும் என்னால் காரம் சாப்பிட முடியாது தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக போக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை சாத்தானிடம் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus Жыл бұрын
உமக்கு நன்றி ஆண்டவரே
@RoYeL5798ApPu
@RoYeL5798ApPu 2 жыл бұрын
Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏
@swathipriya7529
@swathipriya7529 Жыл бұрын
Yesappa ummaku Kodi நன்றிகள் yesappa 🙏🙏🙏🙏
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen amen amen amen amen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mariaselvam646
@mariaselvam646 Жыл бұрын
Thank you Jesus
@harshithaammu5752
@harshithaammu5752 2 жыл бұрын
Amen Amen🙏🙏
@padminijoel9621
@padminijoel9621 2 жыл бұрын
Praise the Lord!! Halleluiah!! Amen.
@sulochanabamavathi7284
@sulochanabamavathi7284 2 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@yesudoss9891
@yesudoss9891 Жыл бұрын
Dhinakaran ayya. Mattum dhaan. Engal. Family heart. Irukkiraar. Family. Member s no
@thushanthinithushanthini8695
@thushanthinithushanthini8695 Жыл бұрын
Thanks you Jesus
@jeyapauljeyapaul3462
@jeyapauljeyapaul3462 2 жыл бұрын
Very good Experience. Thank God Jesus.
@francesmedona9893
@francesmedona9893 Жыл бұрын
No one els like you father 🔥🔥🔥
@LeelabenMaa-sk8ce
@LeelabenMaa-sk8ce 11 ай бұрын
Thank you Lord
@amaljosh5042
@amaljosh5042 Жыл бұрын
Praise the lord
@puniadevandeva3830
@puniadevandeva3830 2 жыл бұрын
Nandri yesu appa
@justforyou2349
@justforyou2349 Жыл бұрын
Millioner paster
@natesan3661
@natesan3661 Жыл бұрын
Nchidambaram THANKYOUJESUS HALLELUJAH HALLELUJAH HALLELUJAH AMEN
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahinirahi5437
@rahinirahi5437 2 жыл бұрын
Praise the lord..jesus 💓💓💓
@jabarajchelladurai7942
@jabarajchelladurai7942 Жыл бұрын
🎉Hallelujah
@sundarjack5359
@sundarjack5359 Жыл бұрын
Amen appa 🙏 🙌 👏 ❤️ ♥️ 💙
@CatherineS-hp1ee
@CatherineS-hp1ee 6 ай бұрын
PRAISE THE LORD.
@kalpanarenu8116
@kalpanarenu8116 11 ай бұрын
Thank you jesus❤
@mr.klf-entertainment1615
@mr.klf-entertainment1615 Жыл бұрын
I luv Jesus because Im a Muslim
@princymicheal7572
@princymicheal7572 2 жыл бұрын
Amen thank you Jesus daddy🙏🔥❤😊
@cbrofficial5551
@cbrofficial5551 2 жыл бұрын
Unakku jesus indru paarkkanuma... yara paarkanum peter or john or apostle paul
@cbrofficial5551
@cbrofficial5551 2 жыл бұрын
Jesus paarkkanuma unakku or avar maria or joseph or abraham Etc.... yara paarkkanum unakku ... Avanuva daily enna vananki kondu irukkirarkal...
@cbrofficial5551
@cbrofficial5551 2 жыл бұрын
Enna vanankithaan adutha velai paarkirarkal
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. Жыл бұрын
Amen hallelujah thank you jesus
@deivaprakasam9541
@deivaprakasam9541 Жыл бұрын
Amen Praise The Lord
@sankarnatraj2833
@sankarnatraj2833 Жыл бұрын
Praise the lord 🙏
@babuc.g1459
@babuc.g1459 Жыл бұрын
AMEN 🙏🙏😃
@SGANDHISMATHI
@SGANDHISMATHI 10 ай бұрын
Amen
@vishnuimman5885
@vishnuimman5885 Жыл бұрын
மெய்யான வழியை கண்டறிந்து அதில் நடவுங்கள் ....மனம் திரும்புங்கள்..... இது மற்றவர்களுக்கு அல்ல கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் உங்களுக்கு தான்.... கிறிஸ்துவின் வருகை சமீபம்
@anitharuth3934
@anitharuth3934 Жыл бұрын
Praise the Lord Amen 🙏
@solomonjayachandran6727
@solomonjayachandran6727 2 жыл бұрын
Glory to God
@sargusylva5955
@sargusylva5955 2 жыл бұрын
Amen.... Amazing👍
@swetha7130
@swetha7130 2 жыл бұрын
useful msg👌tq for sharing🙏
@denidd6859
@denidd6859 Жыл бұрын
Ivar engay speech kodukirar thamizhum angilamum therintha makkal mathiyila, hail jesus
@rameshneena7489
@rameshneena7489 Жыл бұрын
Prise tha Lord,🙏🏻🙏🏻🙏🏻
@kavinanderson3854
@kavinanderson3854 Жыл бұрын
Amen...hallelujah .....love u jesus
@Jayasinghpsd
@Jayasinghpsd Жыл бұрын
Amen hallelujah 🙏❤🙏
@marshallrichard6769
@marshallrichard6769 Жыл бұрын
AMEN ❤️
@HariPrasath-un8ts
@HariPrasath-un8ts Жыл бұрын
Amen thank u lord 😘 🙏
@maryanbumani2509
@maryanbumani2509 Жыл бұрын
Praise Jesus Christ almighty God
@sjwbp
@sjwbp Жыл бұрын
Amen 🙏
@harishkumard2608
@harishkumard2608 Жыл бұрын
Great,speech,
@akkathambilovers2975
@akkathambilovers2975 Жыл бұрын
Halleluiahh🙌🏻
@sahayaraju2813
@sahayaraju2813 6 ай бұрын
Praise to Jesus
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen
@prem91
@prem91 Жыл бұрын
👑தேவனுக்கே👑மகிமை👑
@jeyapauljeyapaul3462
@jeyapauljeyapaul3462 2 жыл бұрын
Thank you so much for sharing the holy experience
@jasminedylan5021
@jasminedylan5021 2 жыл бұрын
Amen! Thank you dear Lord Jesus for all your goodness.
@simonselvaraj1404
@simonselvaraj1404 Жыл бұрын
Hallelujah Amen praise the lord Glory to Jesus Christ such a wonderful testimony
@jesusthanthalife1984
@jesusthanthalife1984 2 жыл бұрын
👍👍👍
@hemalathaa6031
@hemalathaa6031 2 жыл бұрын
Praise the Lord of Jesus my husband alwin hemalatha oddambu aarokatha suhathaium tharrum aasappa pithaway aasirvathum my son and daughter also bless pannunga Swamy karthik and rathan samathantha thaarum sotheram aasirvathum all my children s aasirvathum all my family members aasirvathum may God bless you Amen Amen Amen Amen Amen halliloya halliloya halliloya
@venugopalvasudev3135
@venugopalvasudev3135 2 жыл бұрын
Nanyna Dandalu na Arokogyam Gundello una gastric problem desapesrs Cheyee Nayna kappadu Andarani kapadu Swamy Dandalu 🙏
@selvarajalingamvijith9917
@selvarajalingamvijith9917 Жыл бұрын
God your grace is so good....thank you for this message amen 🙏
@RachelAnushiya
@RachelAnushiya Жыл бұрын
❤ GLORY TO JESUS ❤
@vijayamarudhu3714
@vijayamarudhu3714 Жыл бұрын
Karthar nallavar
@ramamary6186
@ramamary6186 2 жыл бұрын
Amen🙏🙏🙏
@gaming7kingson
@gaming7kingson 4 ай бұрын
🥲🙏 thank God 🙏
@1200bab
@1200bab Жыл бұрын
How long Lord, your people go by their experiences rather the written word of the Lord. As if it look like you are searching for another holy spirit, than the Tribune God . Bible teaches clearly the moment you receive Lord Jesus Christ as your personal Savior, you are sealed with the Holy Spirit of God, Ephesians 1 v 13-14. The Holy Spirit of resides in you thru your life. Do not exhibit your faith thru your experiences.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஏமாற்ற ஏமாற ஒரு அளவில்லையா ? காருண்ய பிரபு வே !
@lilycarolyn4Christ
@lilycarolyn4Christ Жыл бұрын
Please post the full message
@stonecold9897
@stonecold9897 Жыл бұрын
உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
@erastusphilips6468
@erastusphilips6468 Жыл бұрын
Please upload the full video clip
@jemimaraj7025
@jemimaraj7025 Жыл бұрын
Let accusers,mockers and deniers reexamine,reconcile and rectify before blamming men of Living God and then open Wide mouths.
@SGANDHISMATHI
@SGANDHISMATHI 10 ай бұрын
Aman
கலங்காதீர்கள்! உங்கள் தனிமை உணர்வு மாறும்! | Dr. D.G.S. Dhinakaran
48:45
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 524 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
மிஞ்சின நீதிமானாய் இராதே | Funny Moment by Dr. DGS Dhinakaran | Jesus Calls
4:15
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 83 М.
எல்லையற்ற கிருபை | Dr. Paul Dhinakaran | Jesus Calls
33:08
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 1,7 М.
Elijah's Chariot
6:22
Elijah's Chariot
Рет қаралды 30 М.