No video

ஜெயலலிதா எதற்காக என்னை கட்சியை விட்டு வெளியேற்றினார் தெரியுமா ? | Pala Karuppaiah | Exclusive

  Рет қаралды 16,171

Social Talkies

Social Talkies

Күн бұрын

Don't miss out⤵
Politician Pala.karuppaiah Episodes Part 1 : • கூட்டணி யோசனையை முதலில...
Part 2 : • எந்தமந்திரியின் மகனாவத...
#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #palakaruppiah #selvaperunthagai #kannamalai #dmk #admk #mkstalin #edappadipalanisamy #vijay #tamizhagavetrikazhagam #seeman #naamtamilarkatchi
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 55
@ramakrishnaginningfactory8384
@ramakrishnaginningfactory8384 Ай бұрын
ஐயா பழ கருப்பையாஅவர்களுடையநேர்மையானபேச்சுக்கள்அவர்களுக்குமேன்மைதரும்
@PerumalMari-tq4lb
@PerumalMari-tq4lb Ай бұрын
அய்யா நன்றி
@AnsarAli-qg3us
@AnsarAli-qg3us 26 минут бұрын
ஐயா உங்கள் நேர்மைக்கு நன்றி ❤️❤️
@rajaganapathiks4461
@rajaganapathiks4461 Ай бұрын
SUPER VOICE. CONGRATULATIONS
@selvaraja8285
@selvaraja8285 Ай бұрын
ஒருசிலர் தான் தமிழ் நாட்டில் நேர்மையான கருத்துக்களை துணிவுடன் எடுத்துரைக்கின்றனர். அதில் இவரும் ஒருவர்.
@RajKannu-qz5ud
@RajKannu-qz5ud 14 күн бұрын
Podaa
@ValliappanAlagappan-ig3tn
@ValliappanAlagappan-ig3tn Ай бұрын
Very bold & honest and open speech AL.Valliappan.
@puravalarpuram4334
@puravalarpuram4334 Ай бұрын
அய்யாவின் மீது அதிகம் பற்றுள்ள தொண்டன்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
சாகும் பிணத்தை நம்பி ஒரு பயனும் இல்லை 😁😁😁😁😁
@AdmiringLiger-tr5vk
@AdmiringLiger-tr5vk Ай бұрын
​​@@நரவேட்டையன்1992செத்த பிணங்களைத்தான் நம்புவீர்களோ😃😃?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
@@AdmiringLiger-tr5vk சாக போறவனையே நம்புவதாக இல்லை இதில் எப்படி செத்த பிணங்களை நம்பவேன் அது உலக மக்களின் நம்பிக்கையும் அப்படியே தான் நன்றி
@chidambareswaransubramanya5037
@chidambareswaransubramanya5037 Ай бұрын
Hear him for a fair understanding of TN politics (politicians n voters - Practices & Minds)👍
@jai9597
@jai9597 Ай бұрын
அருமையான பதிவு
@sivasankar502
@sivasankar502 Ай бұрын
🎉Pala.karapiya super 👌 speech 🎉
@duraiv7683
@duraiv7683 Ай бұрын
ஐயா பழ கருப்பையா அவர்களின் பேட்டி மிக சரியானது. ஐயா உங்களுக்கு இப்பொழுது உள்ள சாக்கடை அரசியல் தேவையற்றது. தங்களது இனிய தமிழ் இலக்கிய மே மிக சால சிறந்தது. அதுவே உங்கள் பணியாக சிறக்கட்டும். நன்றி🙏.
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 Ай бұрын
உங்கள் வெல்லந்தியா பேச்சு என்னை போல் நான் காசுக்காக வாழ்க்கை இல்லை ❤❤❤❤
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Ай бұрын
Mr Pk Jenune and honest person
@laksow123
@laksow123 Ай бұрын
Ungalai ungal peachu enaku pidikum palakarupaiya❤ i like annamalai ❤
@laksow123
@laksow123 Ай бұрын
❤palakupaiyya super speech but I like annamalai ❤
@profdrsiva
@profdrsiva Ай бұрын
தெளிவான பேச்சு
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
7:10 இது தான் டா எங்கள் கருப்பு
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 Ай бұрын
இது உங்கள் கூற்றும் இல்லை ஐயா நன்றி ❤❤❤❤
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 Ай бұрын
அவரூ ஏறிய குதிரைனு இவன் நினைச்சதாலே
@gopinathm8357
@gopinathm8357 Ай бұрын
Nice ❤
@srinew27
@srinew27 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது கரெக்ட் உங்க கால்ல தூசிக்கு ஈடாக மட்டும் நான் சீமான் பையன்
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Ай бұрын
ஐயா பிற இனத்தவரிடம் மொழியாளரிடம் தமிழ் நாட்டை ஆளவிட்டு தமிழன் எல்லாம் இழந்து நிற்கிறான்.இது வரலாறு, நடைமுறை.பிற மாநிலத்தவர் நீங்கள் கூறுவது போல சிந்திக்கவில்லையே😂 தமிழ் தேசியம் ஒன்றே தமிழர் தீர்வு.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
5:47 எனது ஓட்டு விஜய்க்கு நன்றி
@varadhrajansp1210
@varadhrajansp1210 Ай бұрын
Annamalaiji Lion Tru
@georgen9755
@georgen9755 Ай бұрын
Average Average Average Someranna Pala Pahla Pala Pazha ?? Pomegranate ? Mangoes? Two black fruits of political Brands ? Directorate of technical education Anna university Madhurai kamaraj university
@laavanavirone7982
@laavanavirone7982 13 күн бұрын
Kadavulai patri sirandha karuthu
@laavanavirone7982
@laavanavirone7982 13 күн бұрын
Gandhiyavadhiku indha naatil madhipillai
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
Amma va
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
More North vote is growing at speed
@kathikramanujam3412
@kathikramanujam3412 Ай бұрын
இதே நிகழ்ச்சியை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேறு மாதிரி பேசினான்.. இப்போது ஜெயலலிதாவை அம்மா என்கிறான்.. அதைவிட கொடுமை சசிகலாவை சின்னம்மா என்கிறான்..
@thenralvendhan8284
@thenralvendhan8284 Ай бұрын
இனத்திற்கு தானே மொழி.. சாதிக்கு கூட மொழி இருக்கும் போல 😮
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
So CM is Karruappu
@vinothkannan0044
@vinothkannan0044 Ай бұрын
Naam tamiler katchi pathi correct ah ivartha pesuraru
@ioganathanayothiramasamy6353
@ioganathanayothiramasamy6353 Ай бұрын
நல்ல உண்மை பேச்சு
@groworganic1077
@groworganic1077 Ай бұрын
ஐயாவின் திருப்பணி விஜயின் TVK க்கு அவசியம்.
@sureshkumarthangavel9714
@sureshkumarthangavel9714 Ай бұрын
Senior most leader in tamilnadu,,but wrong decision making person
@pms.8795
@pms.8795 Ай бұрын
இவர் மநீமவில் இருந்ததை பற்றி கேள்வி வரவில்லை.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
23:10 டேய் கபோதி மாயாவதி ஒன்றும் தற்போது வெளி மாநில முதலமைச்சர் இல்லை டம்மி பிஸ் தான் யா
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 91 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 91 МЛН