மிரட்டல் நாயகனின் கதை கேட்ட பிறகு இந்த Interview-வை காண வந்தேன்...
@mrintegral734819 күн бұрын
me too
@sandhyav64015 жыл бұрын
Evvlo negative sonnalum I love this man. He is talking like our father or an old man from our home. Frankly speaking his experience... how hard path he came across.. super sir
@leodanielleodaniel48695 жыл бұрын
Hahaha neenga Sury ya fan ahh
@paranthamanadthiya27104 жыл бұрын
Superb .
@sathishselvaraj20934 жыл бұрын
Unmai
@Nilamutram4254 жыл бұрын
நெகடிவ் ஆ ...ரெண்டு சொறிநாய் செல்பி வீடியோ எடுக்க தொரத்துச்சே அதுவா...
@vaishnavisatheesh9119 ай бұрын
@@leodanielleodaniel4869😂
@ramalingam11893 жыл бұрын
நடிகர் சிவக்குமார் அவர்கள் இளம் வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு அவர் முன்னேற வேண்டும் என்று பாடு பட்டார்.. வாழ்க்கையில் ஒழுக்கமாக ஆசை எல்லாம் அடக்கிக் கொண்டு பிள்ளைகளை தன் குடும்பத்தை ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இவர் தற்போது முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் இவரை எண்ணி பெருமிதம் கொள்வோம்..
@radharanganathan25054 ай бұрын
இவர் மனதை வாங்க ஜோதிகா தெய்வம்
@controlalt38224 жыл бұрын
இவரை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சுய மரியாதை மற்றும் சமரசமில்லாத வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நொடியும் விழித்து இருக்கும் குணம் கொண்டவராக உள்ளார். நல்ல விஷயம் தானே, அவர் உலகத்தில் அவர் தான் சிவன். இவரை திட்டுபவர்கள் சுய கவுரவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். Mobile ஐ தட்டி விட்டார் என்று கூறுகிறீர்கள் ஆனால் அவர் ஒன்றும் பொது சொத்து இல்லை, அவரும் உணர்வுகள் கொண்டவர் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
@sridhar84505 жыл бұрын
சிவகுமார் சார் உங்கள் கோபம் தொழில் பக்தி காரனமாக வருகிறது நியாமானது
@nithi41863 жыл бұрын
Sivakumar sir a hyperactive person but he is a disciplined and good nature man. He is one of those few man in Tamil Cinema who helped poor students to get Higher Education. Hatsoff to him.
@maheshwariravindranathan27964 жыл бұрын
எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க இப்படித்தான் உணர்ச்சி மயமாக பேசுவாங்க.
@plumbingyuvaraj1993 жыл бұрын
சரியா சொன்னிங்க
@ramamurthysundaresan59265 жыл бұрын
அருமை அருமை அருமை. சிவக்குமார் ஓர் சிறந்த மனிதர்/நடிகர். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள்.
@kaisenkarthik3 жыл бұрын
Where there is poverty , there comes PAIN . Where there is Pain There comes hardwork , Where there is Hardwork There comes Anger, Where there is Anger There comes character His Anger is better than a Fake Smile
@gangaacircuits82403 жыл бұрын
தமிழ் சினிமாவில் ஒழுக்கத்துக்கு பெயர் பெற்றவர். அண்ணன் சிவக்குமார் அவர்கள். நீடுழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@VEERAVINTHENDRAL3 жыл бұрын
உங்கள் திறமையை மதிக்கிறோம், ஆனால் வேறு எவராலும் முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது
@arumugamchandrasekar688621 күн бұрын
80 வயதைக் கடந்த மூத்த வர் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் சினிமாவில் ஒழுக்கம்தான் என்னுடைய சிறப்பு என்று வாழ்ந்தவர் நினைவாற்றல் மிக்கவர் ஓவிய ர் சிறந்த பேச்சாளர் பன்முக தன்மை கொண்ட மிகச்சிறந்த மூத்த தமிழர் பல்லாயிரம் அனுபவங்கள் பல்லாயிரம் சருக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிற உங்களை வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்
@Krishs73 ай бұрын
Even Legend Sivakumar is very tension sir but still he is very great memory power with no one is having, very discipline man
@g.veerasamyg.veerasamy70135 жыл бұрын
பொக்கிஷமான நினைவுகள்!
@vrajagopal11993 жыл бұрын
ரொம்ப முக்கியம்!
@TheSMCreations5 жыл бұрын
title content at 14:30 onwards..
@Vibhavijay15 жыл бұрын
Thank you so much bro.😊
@dyouris47615 жыл бұрын
Super bro
@kerjo15364 жыл бұрын
Saantron thanks bro
@rasikaanand25354 жыл бұрын
Thank you
@guru.prasath4 жыл бұрын
Thanks. Which movie? Who is the actress?
@johnsathish95673 жыл бұрын
Very nice interview. . His experience with MGR is emotional in the end.
@shajidpa34694 жыл бұрын
Siva Kumar is basically a very talkative person and he has so many incidents to narrate. That is the reason he gets so excited and talks very fast
@sranganathans65603 жыл бұрын
Shri Sivakumar seems to be too emotional and excited and he never even smile once during the interview when sharing some happy moments A versatile actor indeed!
@vishnube15 жыл бұрын
What a confidence this man has on him ! He is not arrogant , he respects the work he does .. he is truly an inspiration for many , ofcourse for me as well ! Long live sir !
@charumathisanthanam67835 жыл бұрын
thats why he stood in the field for many many years
@Chuk3925 жыл бұрын
I have to watch the video at 0.75x speed to understand the interview.
@Vr.005 жыл бұрын
😀
@Nanvallavan6765 жыл бұрын
🤣🤣😂😂😂😂😂
@sadiqali64045 жыл бұрын
😂😂
@Gsgsz5 жыл бұрын
Exactly
@bharath2.0825 жыл бұрын
😂😂😂
@jesudoss77955 жыл бұрын
Love you Sivakumar Sir. ஐயா நான் உங்கள் திரைப்படங்களை அதிகம் பார்த்ததில்லை. ஆனால் உங்கள் யோகா பற்றிய பேச்சுக்களை அதிகம் பார்த்து கேட்டு இருக்கிறேன். உங்களை போல் ஒரு மிகவும் சரியான வாழ்க்கை இனி என்னால் வாழ இயலாது. ஆனால் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை கேட்டு குறைந்த பட்சம் தவறான விஷயங்களை இனி செய்யாமல் வாழ, முயன்று கொண்டு இருக்கிறேன். உங்கள் பேச்சுக்களை தினம் ஒரு திருக்குறள் போல எப்பொழுது எல்லாம் முடியுமோ அப்பொழுது எல்லாம் எங்களுக்கு தாருங்கள். என்னை போன்ற உணர்ச்சி கெட்ட ஜடங்களை தட்டி எழுப்பி திருந்தி வாழ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.
@vasukivasu75944 жыл бұрын
jesu doss this 4
@senthilvelavan6289 Жыл бұрын
தன்மானங்கொள். எவ்ளோ பேரு தமிழில் பெரியாளுங்க குறைளைப் பத்தி எழுதியிருக்காங்க. அதைப் படிக்க. இவருடையதெல்லாம் அதிக விலை.
@slsfurnituregalaxyksbalaji29173 жыл бұрын
இப்படி ஒரு மனிதர் மீண்டும் சினிமாவில் பார்ப்போம் என்பது வியக்க தக்க மாமனிதர் தான் அண்ணா
@kamu26025 жыл бұрын
Cannot hold back tears. When he talks about Mandela and MGR..wish he speaks slowly...problem is he thinks faster than he can speak
@juliethangam84283 жыл бұрын
Great Sivakumar Sir. God bless you and your sweet family
@rajkalai20263 ай бұрын
100% Correct speech Sir
@James_VasanАй бұрын
Good speech siva kumar sir 👍
@Vidhiya-d7c5 жыл бұрын
Chithra laxmanan sir I himply request to please interview for Mohan his a great actor and silver jubilee hero please interview him
@suganthibabu15985 жыл бұрын
I too agree
@tpvickyidiotj73765 жыл бұрын
Me too. Wishing from 🇳🇴
@ggopikri5 жыл бұрын
Mvlg
@mangayarkarasiemayavel82945 жыл бұрын
Yes sir.
@sathyasathish75355 жыл бұрын
Me too
@agilanagilan48643 жыл бұрын
Sir appreciate your .. experience and hard work but ,yarume seiyamudiyathu , antha mathiri pesakudathu sir..
@plusminus79955 жыл бұрын
Extraordinary man சிகரம் தொட்ட வர்கள் கோபிநாத் எடுத்த பேட்டி முதல் பங்கேற்பாளர்
@shivabalanshivabalan49604 жыл бұрын
அப்படி இவுரு என்ன சிகரத்த தொட்டுட்டாரு தலைவா
@sundarrajanrajendran41145 жыл бұрын
Really superb interview..good to hear abt my thalaivar MGR..such a grt idol...thanks sivakumar sir for sharing interesting infos...🙏🙏🙏
@raghunath84944 жыл бұрын
Thalaiva ne great 🙏 Sivakumar guruva interview yeduthathuku thanks 🙏🙏
@revathinagarajan87345 жыл бұрын
very good actor and i liked him and he is very decent actor.
@mohamediskandar95225 жыл бұрын
How u say he is decent actor...?
@knk5384 Жыл бұрын
ஒருவனிடம் ஆணவம் அகங்காரம் பொறாமை அகந்தை போன்ற தீய குணங்கள் வந்துவிட்டால் பிறகு அவர் எவ்வளவு பெரிய சாதனை செய்தாலும் பயனில்லாமல் போய் விடும்...
@mukesh0307865 жыл бұрын
He is legend but vayasagidichu so he was not able to control his emotions. Old people are just like babies. He is also a baby now. Don’t mind his attitude but still he is always legend and I’m a big fan of his memory power. Which is still awesome 👏
@jesudoss77955 жыл бұрын
You don't have emotions that is the big problem. correct yourself don't worry about others.
@anithadivakaran9755 жыл бұрын
You are well matured man
@saisruthiandmevlog1034 жыл бұрын
Of course
@douglas4275 жыл бұрын
புத்திசாலித்தனம் என்பது ஒரு காரியம் வெற்றிகரமாக நடக்க எங்கே ஆரம்பிக்கிறோம் எங்கே நிறுத்துகிறோம் எங்கே முடிக்கிறோம் என்பது தான் அனுபவமே இதை கற்றுத்தரும்..
@stephengregory99854 жыл бұрын
Great interview, hard worked man, looks like he is a very intelligent person, he has gone through so much to come to this level ,the most special thing is , he has maintained his self discipline , that is his speciality, he is a great man with so much of lovely experinces, but one request to him is , he should practice being calm in everything , even we cant understand tamil he speaks , i think may be some particular state tamil slange ,anyhow he should be calm to be healthy and fit, because we do care i write this , not to hurt his feelings, take care sir, 👍💕
@malathibhaskaran54532 жыл бұрын
Yes, too fast he is!
@ka-id4or5 жыл бұрын
Amazing....great and interesting personality Enjoyed all the 4parts...respect sir
@annonymoussmartass54053 жыл бұрын
19:19 really MGR is great men 🙏🙏 🤗.
@sunblaze80885 жыл бұрын
True Tamilian still with soil roots! That's why he holds such mastery in the language. Most natives from villages would speak this fast. Rare find sivakumar. He has stood strong and stood clear without changing his roots. But one request kindly don't use strong words. It might be natural but better to avoid it for social responsibly and pleasantness. We should allow people to approach us and relate with us. Not chase them away.
@@bhavadharani9844 , good question. He is self boating. Also a cell phone udaikkum kaatumirandi mirugam.
@ronniekrishsydney83804 жыл бұрын
Next joke plz
@manurajen5 жыл бұрын
Sivakumar sir great!!
@priyan60312 жыл бұрын
Well said sivakumar sir.
@usharan66075 жыл бұрын
If you want to watch this interview then change the setting to 0.75× mode..thank me later
@Saranchinju5 жыл бұрын
Well the actress he was talking about insulting is Sonia agarwal.. Who had acted in oru naal oru kanavu released in 2005 directed by faazil and referred the actress as "settu pula"
@hameedh5063 жыл бұрын
He mentions serial
@dineshsomasundaram74364 жыл бұрын
Sivakumar sir was a very good looking and handsome actor than all the other actors ever ! I MEAN EVER !!! no doubt abt it! Dinesh Eelath thamizhan Canada
@sumathi95985 жыл бұрын
Thanks to the lady who made u to think not to act anyomore
@abishak56802 ай бұрын
Happy birthday 🎂 sivakumar sir
@suganthiram74325 жыл бұрын
Semma confident Sivakumar sir - super enthusiastic interview
@jayasuryaraviraj53934 жыл бұрын
Sema sir. Ungamela respect varuthu
@poornimagudasi15522 жыл бұрын
Your great sir 🙏
@maheswarimuthu17385 жыл бұрын
Next vedio upload pannavum chithra sir.sivakumar sir is the best actor+ good character .
@Dhanraj Edmonds : If he his greedy he would have earned a lot , as fazil sir asked him for 1 crore salary ?
@dp1983dp5 жыл бұрын
@@Nonecares452 Fazil sir?
@Nonecares4525 жыл бұрын
@@dp1983dp : Director fazil .
@Aero-rh8ce5 жыл бұрын
He is talking speedly
@dhakshinamurthiramanathan28755 жыл бұрын
சிவகுமார் இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பேசியிருக்கலாம் சில இடங்களில் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது
@kavinrajen5 жыл бұрын
Aver vayasuku ipedi pesrethe periye visyam..purinju pesunge..averuku suport ah ta pesure..
@mohamediskandar95225 жыл бұрын
Cellphone Sivakumar
@karuppupanther24785 жыл бұрын
அயோ ரொம்ப முக்கியம் ... மெதுவா பேசுங்க பீச்ச கை குமார், இவருக்கு புரியலையாம்.
@timind79345 жыл бұрын
settings la speed 0.75 vachu kelunga.....KZbin settings la....inth video laye mela right side la 3 dots irukkum anga click pannunga....
@nicethings92115 жыл бұрын
Very true..
@karunanthamselvakumar41304 жыл бұрын
Good speech
@rajagopalaniyengar25794 жыл бұрын
சிவகுமார் சித்ரா நேர்காணல் இரண்டு காணோணிகளைக் கண்டேன். வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து தொழிலில் உண்மையாக இருந்து சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையையும் தனித்தனியாக ப் பார்த்தது வாழ்க்கையை திறம்பட நடத்திய மனிதர். மனிதநேயத்துடனும் சக நடிகர்களையும் மதித்த மனிதர். நடிகனாக இருப்பதைவிட தான் ஓவியனாக பார்க்கப் படுவதை விரும்புகிறார். இன்றும் வசனத்தை வெளிப்படுதல் திறமை அபாரம். மொத்தத்தில் உதாரண புருஷன் சிவகுமார் அவர்கள். மிகவும் சிறப்பான நேர்காணல். தன் மனைவியைப் பற்றிய மதிப்பீடு சிறப்பு. நன்றி.வணக்கங்கள்.
@dhanashekar46824 ай бұрын
really great sir🙏🙏🙏🙏🙏🙏
@prabhut46805 жыл бұрын
About MGR information is so so beautiful.... just imagine in that time MGR enter in the suting spot set VATHIYAR MASSSSS
@malamark27564 жыл бұрын
M g r is only man in vino field the he is massssssssssssssss hero prayi bro ur mention that correct
@deviselina23325 жыл бұрын
Very speedy talk, he is swallowing words
@teenavijay55275 жыл бұрын
Awesome interview, very practical. I thoroughly enjoyed and could relate more of your experience.
@vsevenmedia2415 жыл бұрын
அபாரமான ஞாபகம் சக்தி🙏🙏
@shivanyaalokesh11075 жыл бұрын
True it's a great man 👨
@senthilvelavan6289 Жыл бұрын
கோபமும் அதிகம். பேசும் வேகத்தில் மதிக்கத் தகுந்தோரையும் ஏகவசனத்தில் பேசுகிறார்
@umaraman50104 жыл бұрын
Super Anna . Excellent
@Dhilip135Ай бұрын
*Now I understand why you hate people with cellphones* 😂🤣
@vinothinimohan44255 жыл бұрын
Sir intha interview va more times partah avalu super ah iruku sivakumar sir ungah knowledge power pathi enna solrathu nu therilingah sir neengah unmailiyah neengah markendayen tah😊😊😊😊😊👍👍👍👍👍👍👏👏👏👏
@sssgameing70214 жыл бұрын
Super speech sir
@sragu54684 жыл бұрын
அருமை, நல்ல தனித்திறன் உள்ளவர்
@gan-7g4 жыл бұрын
திரு சிவகுமார் அவர்கள் , பழைய நினைவுகள் அதிகமாக தெரிந்து வைத்துள்ளதால் ஆர்வம் மேலிட கூறுகிறார் ..அதனால் வேகமாக பேசுவது போல் தெரிகிறது. நன்றி .
@senthilvelavan6289 Жыл бұрын
பேசுகிறார்
@ashokkumar-xy6uy5 жыл бұрын
Siva Kumar Sir u r Great & M.G.R Always Massssssssssssssssssssssss
@thamizhselvan90055 жыл бұрын
ashok kumar yes ji
@rameshbabu-vu9no5 жыл бұрын
விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்ததற்கு வருத்தப்படுகிறார் . அன்றைய சூழலில் உங்கள் மகன் பெரிய வளர வில்லை அப்போதைக்கு அதை வாய்ப்பாக பயனபடுத்தி இன்று பணம் வசதி பெருகிய பிறகு இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு . தலைவர் ரஜினி இன்று சூப்பர் ஸ்டார் ஆரம்பகாலத்தில் சிவகுமார் ஹீரோவான படத்தில் தலைவர் சைட்ரோலில் வந்திருப்பார் அதற்காக இன்று தலைவர் வருத்தப்படமாட்டார் ஏனென்றால் தலைவர் பக்குவப்பட்ட நபர் . சிவகுமாரிடம் ஒழுக்கம் அதிகம் ஆனால் அடக்கம் குறைவு.
@sathyablog5 жыл бұрын
U r correct bro. Surya career pickup aana udane ivar acting niruthitar. Avar career pickup agulane innum nadichiripar
@devarajduraisamy10742 жыл бұрын
வாழ்க சிவகுமார்
@senthilvelavan6289 Жыл бұрын
செய்யட்டும். வளரட்டும். ஆனால், இத்தனை நாளாக அடுத்தவர் எழுதிய வசனத்தை(போண்டாவை) தின்றுவிட்டு வாந்தியெடுத்துதானே இவ்வளவு வளர்ந்திருக்கிறார். இப்போது, நடிப்பை விட பிறவற்றைப் பெரிதாகச் பேசுகிறார். அக்கரைப் பச்சை
Such a great actor, no Great recognition for his efforts why no parattu vizha for him? Straightforward, honest people won't be recognised, best wishes to you sir.
@AshokKumar-mf9cs5 жыл бұрын
Correct decision sir
@balakumar60925 жыл бұрын
அருமையான மனிதர்
@guruzkv5 жыл бұрын
Salute for his honesty and hard work 💪🏿
@komalavishwanathan68483 жыл бұрын
Nice Sir
@shajahana50045 жыл бұрын
Mass sivakumar sir...unmaya pesureenga superb
@balaji45345 жыл бұрын
DEMIGOD MGR ♥️♥️ 26:30 to 28:22
@muthumoorthy24244 жыл бұрын
நான் என்ற அகந்தை அதிகமுள்ளது இவருக்கு எந்த மகாபாரதத்தை எந்த திருக்குறளை ஆய்வு பண்ணி என்ன பண்ணுவது பொறுமை என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதுஒரு மேடையில் இதுவும் கடந்து போகும் என்று அவர் பொன்மொழிக்கு ஒருமணிநேரம் கருத்து கூறினார்அந்தக் கருத்தை ஒரு நிமிடமாவது அவர் யோசித்திருக்கலாம்
@santhajacob1074 жыл бұрын
Exactly
@ARUNN150S5 жыл бұрын
No one can become MGR..even after 1000 years ..The Great human being..👏👏..
சார் உங்கள் கோபம் தொழில் பக்தி காரனமாக வருகிறது நியாமானது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@todayonlyborn68645 жыл бұрын
Tears from my eyes while he talk about Mr.mgr. really great man!
@SV-go5ue3 жыл бұрын
Felt the same...
@dhineshkumarmech943 жыл бұрын
Nalla manusan 🙏
@mkannan56795 жыл бұрын
The biggest inspiration of all time is our one and only Sivakumar sir...
@hamsa40235 жыл бұрын
பாவம் இவங்க மனைவி எப்படி தான் இந்த டென்ஷன் இருக்கும் இவர சமாளிச்சாங்களோ
@jawaharkrishnan58213 жыл бұрын
இல்லைங்க.., காலம் முழுக்க ஒரே மனைவியுடன்.. ஒழுக்கத்துடன்.. வாழ்ந்தார்
@manickamsubramaniyam75843 жыл бұрын
CVKMARR
@svv88973 жыл бұрын
ஊருக்கு தான் உபதேசம் இவரது மகன் இயற்பெயர் சரவணன் என்ற சூர்யா ஊர் மேயம் மகன்கள் மன்மதன் படத்தில் ஃப்ளாஷ்பேக் ஒரு படுக்கையறை காட்சி வரும் இது உண்மயிலேயே சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்தது இதை பார்த்த சிம்பு S.ஸ்டரிடம் போட்டு கொடுத்தார் ஐஸ்வர்யா கூறியது கார்த்தி இது போன்று நடந்து கொண்டார் என்று சூப்பர் ஸ்டார் மகளுடன் இருவரும் படுக்கை பகிர்ந்து கொண்டார்கள் இதனாலேயே அந்த காட்சியை படத்தில் வைத்துள்ளான் சூப்பர் ஸ்டார் சூர்யா விற்கும் ...எனது மகளுக்கும் திருமணம் செய்யலாமே என்ற உடன் நாங்கள் உயர் ஜாதி நீ தாழ்ந்து ஜாதி என்று கூறியவர் இவர் இந்த உத்தமர் சிவகுமார்
@senthilvelavan6289 Жыл бұрын
சொல்ல நினைத்தேன், பொதுவாக நம் அன்னையர் நிலை இதுதான்.
@thanjai94365 жыл бұрын
TR ய நினைப்பேன் எப்படி வீட்ல சமாளிக்கிறாங்கன்னு.இப்போ இவரை நினக்கிறேன்.கொஞ்சம் கஷ்டம்தான்.
@mgeller32664 жыл бұрын
Yes over strict office
@shivabalanshivabalan49604 жыл бұрын
தற்பெருமை திலகம்
@bhobalan4 жыл бұрын
செம
@GK-hn2pv4 жыл бұрын
😂
@AshokKumar-fm8ge4 жыл бұрын
Try to understand the contents of his speech. Tamilians always criticize others. He is far successful person than those who criticize him and he and his sons are good role models to society.
@krishnadj105 жыл бұрын
I adore u and respect you sir!!! One of the interviews which you can't watch in 2x!!!!