நல்ல தெளிவான பேச்சு தீபா உங்களிடம் நேர்மையான நிதானமான பேச்சில் உண்மை தெரிகிறது. ஜெயலலிதா வின் குரல் உங்களிடம் உள்ளது.
@akashsrinivasan77792 жыл бұрын
Appo airtel super singer pooi pada sollu🤣🤣
@parakbaraak.16072 жыл бұрын
தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள் எல்லோரும் ஒட்டுப் போட்டு இவரையே முதல்வரா ஆக்கிடலாம். என்ன இப்போ தமிழ்நாடு தானே எப்படி போனா நமக்கு என்ன.
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள2 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக அருமையாக பதில் அளித்துள்ளார் ஜெ.தீபா 👌
@kuberanrangappan72132 жыл бұрын
தீபாவிடம் நிதானம் காணப்படுகிறது.முக்தாரிடம் அடிக்கடி சிவாஜி எட்டி எட்டிப்பார்க்கிறார்..
@vaidhyanathanvaithy24782 жыл бұрын
குடியரசு தலைவர் & மற்றும் பிரதமர் & கவர்னர் யாரும் பார்க்க முடியவில்லை ஏன்❓
@palanivelganesan61352 жыл бұрын
@@kuberanrangappan7213 ,
@carolinrathinum2311 Жыл бұрын
51/2 crores balance to petet Greig jhone .
@unmai7682 жыл бұрын
அருமையான பேட்டி இருவருக்கும் வாழ்த்துகள்
@linishadevmartina4887 Жыл бұрын
Try
@murugesans51232 жыл бұрын
நக்கலான கேள்விமுக்தார் அசராத பதில்தீபா வெல்டன்
@AbdulRahim-rn7vf2 жыл бұрын
அருமையான அருமையான நேர்க ா உண்மை புரியும் உலக மக்களுக்கு பொறுத்திருந்து பார்ப்போம் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது உண்மை தெளிவடையட்டும்
@syedalifathima82532 жыл бұрын
சூப்பர் மறுபடியும் முதலமைச்சர் அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறது தெளிவாக பேசுகிறார் தீபா அம்மாவுக்காக கடைசிவரை நீதி கேளுங்கள் தீபா இருவரின் உரையாட அருமை
@premaalbert2 жыл бұрын
அருமையான நேர்காணல் தீபா அவர்களை பார்க்கும் பொழுது ஜெயலலிதா அம்மாவை பார்ப்பது போலே இருக்கிறது தீபா நீங்க நல்லா இருக்கணும்
@kalimuthusuppaiya58352 жыл бұрын
அருமையான.......தேவையான.......சிந்திக்க வைக்கும்.....ஆதங்கபட வைக்கும் .....நேர்காணல்.
@sudharam51742 жыл бұрын
அருமை தீபா, வெளிப்படையான பேச்சு,
@50vmk2 жыл бұрын
ஜெயலலிதாவுடைய பேச்சு போன்ற ஒரு தாக்கம். ஆணித்தரமான கருத்து அருமை 🙏
@anearu60882 жыл бұрын
Hhhhk.
@aruncameramanaruncameraman73552 жыл бұрын
Are you mad?
@aruncameramanaruncameraman73552 жыл бұрын
Are you mad? You like this Deepa?😅😅😅😅😅😄😄😄😄😄😄😄😄😅😅😅😅
@bunakumar77902 жыл бұрын
@@anearu6088 pplllqq
@ஓலக்கோடுஜான்2 жыл бұрын
மிக அருமையான நேர் காணல்.தீபாவின் பதிலும் உணர்வும் கோரிக்கையும் சரியானதே
@kamalzackariya56182 жыл бұрын
Deepa madam your ALMOST EQUAL TO MADAM JEYALALITHA EXCELLENT SPEECH WITH SUPPORTING DOCUMENTS 👏 TRUTH COMES OUT 💯
@rajavenkat55942 жыл бұрын
ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோது கூட அவர்கள் மீது இத்தனை மதிப்பு இருந்ததில்லை...அவரின் இறப்பு போல யாருக்கும் நடக்ககூடாது...முதல்வரையே தீர்த்து கட்டும் அளவுக்கு இருந்த சக்திகளை தமிழ் நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@sekarang84392 жыл бұрын
முக்தார் எலாரிமும் கேள்வி கேட்டிங்க மடக்கி நீங்க கேள்வி கேட்டீங்க .யாரும் சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினாள். தீபா நீங்கள் கேட்ட கேள்வி கேள்விக்கு சரியான பதில் சொண்ணார் உண்மை இருப்பவரிடம் நேர்மையான பதில்
@kandaswamyka97782 жыл бұрын
67
@arumugamsubbaiah33102 жыл бұрын
Polllll
@jankiram37682 жыл бұрын
This lady is very brave and brilliant.
@kalaiselvid22062 жыл бұрын
J is related blood so...
@rr16852 жыл бұрын
fool begger
@devamanohariprabu59502 жыл бұрын
Awesome interview. Both sides sharp
@Villagefoodfactoryofficial72 жыл бұрын
நிறைவான பதிவு
@sureshmadurai50442 жыл бұрын
Deepa speech have a good clarity. Keep the same . control the emotion and keep the logical mind as same as now.
@dropbox1522 жыл бұрын
தீபா சொல்வது போல் சசிகலா செய்தது தியாகம் அல்ல துரோகம் தான்.
@Rio-cu4sk2 жыл бұрын
Ops did droham murdering Jaya Mam with the help of stalin when this truth will come out god only knows
@vetrivelan20512 жыл бұрын
@@Rio-cu4sk போங்கடா முட்டா பசங்களா
@antonyarulanandam53062 жыл бұрын
😀 take action against Sheila
@muthusamyk99962 жыл бұрын
கூடா நட்பு கேடாய் முடிந்தது 😭 சசிகலா கும்பலால் தமிழ் நாடு நிர்வாகம் சீரழிந்து ஊழல் அதிகரித்து அஇஅதிமுக கட்சியும் உடைந்து சிதறியது 😭 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 😭 சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் 😭 சமயம் பார்த்து பல வகையினில் 😭 கொள்ளை அடிக்கிறார் 😭 பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி 😭 பாமர மக்களை வலையினில் மாட்டி 😭 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 😭 நம் நாட்டிலே 😭😭😭😭😭MGR FILM SONG
@krishna57krishnan572 жыл бұрын
சசி யார்? எல்லோருக்கும் தெரியும்.. அரசு அதிகாரிகள்... காவல்துறை அதிகாரிகள்... பிரதமர்..?? எதுவும் கேட்டார்களா..? இப்போது பேசி... என்ன பிரயோஜனம்??....??? அசிங்கமாக இருக்கிறது...!!!
@Rajaraja-mk4em2 жыл бұрын
தீபாவின் தெளிவான பேச்சு அருமை
@foodakqatar17082 жыл бұрын
மன்னிக்கவும் பீர் 🍺 அடிக்கவில்லை போல
@sabiullahm31722 жыл бұрын
VKS in thalaiyai thsdavuna kaatchi yarum marakkavillai. Athil 1000 arttham irukku. (Oru VIP ..yetharkkaka oru satharana lady thalayai...??)
@n.sivasubramanian5272 жыл бұрын
What ever Mrs.Deepa told is 100% correct hats off to you Madam
தமிழ் நாட்டின் முதல்வருக்கே இந்த நிலை ...இதன் அரசியல் பின்னனியுடன் பார்த்தால் ...இவர் இறந்தால் யாருக்கு அதிக லாபம் அந்த லாபத்தை யார் அதிகம் அடைகிறார்கள் என்பதை துருவினால்..திரைமறைவு இரகசியம் வெளிப்படும்...என்பதை இந்த பேட்டியின் மூலம் ...ஆனைய அறிக்கை மூலம் புரியவருகிறது.
@meenatchisundaram24622 жыл бұрын
2017 இல் இருந்த தீபா இப்போது நல்ல மன முதிர்ச்சி அடைந்து இருப்பது, அவரின் நிதானமான தெளிவான பதில்களில் தெரிகிறது.
@jacquelinemiranda37082 жыл бұрын
Aayiram thaan makkal Deepa vai nakkalaaga pesinaalum, Deepa Amma oda neringiya ratha sontham enra mariyathaiyum angigaaramum koduthe theeravendum. Ithu makkal purinthu kollavendum allavaa sago ?
ஜெயலலிதா அம்மா மீது விமர்சனங்கள் பல இருந்தாலும். அவர்கள் எப்படி இறந்தார் என்பது கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும். 😭😭😭😭😭 இவ்வளவு சீக்கீரமாக இறக்க கூடிய நிலையில் அம்மாவின் உடல் நிலை இருந்தது என்பது ஆச்சிரியமாக இருக்கிறது..
@gurunathanm26772 жыл бұрын
DEEPA IS STRAIGHT FORWARD.
@nithiyarasu24412 жыл бұрын
இன்னும் யென்ன பயன்
@aruncameramanaruncameraman73552 жыл бұрын
அந்த அம்மா 20 வயது பொண்ணு சாவுல சந்தேகம். யார் sir நீங்க?😄😄😄😄😄😄😅😅😅
@jabamalaikc98052 жыл бұрын
Realy truth
@lingamurthyraman96182 жыл бұрын
Arumai
@priyakiran44572 жыл бұрын
Deepa speaking very great 100% right👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mohanraja67492 жыл бұрын
உண்மையான பதில்
@trendingnews20042 жыл бұрын
தீபா அக்கா, உங்கள் பதிவு அருமை
@m.kveerappa90622 жыл бұрын
செல்வி ஜெயலலிதா அம்மாவின், அண்ணன் மகள் தீபா அவர்களின் பேசும் வார்த்தை அருமையாக அமைந்துள்ளது, முக்தார்அஹ்மது கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் அளித்துள்ளார் வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள்.
@ezhilyoyo45762 жыл бұрын
She has become more matured and responsible than she used to be. Her choice of words and the agony she shows are notable.
@mj5852 жыл бұрын
டைட்டில் நூறு அல்ல கோடி சதவீதம் உண்மை,,
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
பீட்டர் அல்போன்ஸ் இதைத்தான் சில சொன்னார்
@karthikparameswaran73882 жыл бұрын
2016 was the golden year for genuine Tamil people.
@part0052 жыл бұрын
Sharp answers …. Definitely investigation should continue
@kavithamanik502 жыл бұрын
CBI விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
@anuradharajagopal35914 ай бұрын
What a composed gentle soft spoken behaviour.
@abdullahrawoof29222 жыл бұрын
Same jayalalithe speech attitude very good answer in interview super valthukal
ஸ்ரீ மதி விழுந்த இடத்தில், சிறையில் ராம்குமார் சாகும் இடத்தில் விட்டு விட்டீர்களே தம்பி
@VigneshVignesh-ks3vh2 жыл бұрын
@@kalaiselvid2206 உண்மை
@cuttingfishworld42222 жыл бұрын
சாதாரண வீடியோ கடை வைத்து இருந்த சசிகலா குடும்பம் இன்று பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்தது எல்லாம் மக்களின் வரிப்பணம்.
@kvsbalu37162 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. அதைப்போல திருட்டு ரயிலில் பயணம் செய்து வந்த ஒருவர் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஐந்து லட்சம் கோடிக்கு சொத்து சேர்த்த விதத்தை தமிழக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பேட்டி எடுக்க வேண்டும்.
@aepcdavidson34132 жыл бұрын
Adichu .....pudungupaa....pakkalaam.
@TamilSelvi-gv5eu2 жыл бұрын
தியகதுகு சம்பளம்
@padminithiruvengadathan90432 жыл бұрын
சசிகலா குடும்பம் இத்தனை கோடிகளை சம்பாதித்தது நமக்கே தெரிகிறதே ஜெயலலிதாவுக்கும் தெரியாதா தெரிந்துதும் ஏன் விலக்கி வைக்கவில்லை பணம் சம்பாதித்தவர்கள் நாற்காலி பதவியை அடைய வேண்டாமா அதற்துத்தான் சதி வேலைகள் கூட்டுச்சதி ஜெயலலிதா இறந்தபின் பொதுச்செயலாளராக ஆனது ஏன் அடுத்த இலக்கு முதல்வர் பதவி கமிஷன் கூறிய முக்கிய நபர் யார் இப்போதாவது புரிகிறதா நிரூபிக்க முடியாது காரணம் ஆதாரங்கள் காட்டமுடியாது எல்லாம் கூட்டுக்களவாணிகள் தக்க விசாரிப்பு இருந்தால் ஒழிய எதையும் கண்டுபிடிக்க இயலாது இதுவும் கடந்து போகுமா
@mariasoosai40332 жыл бұрын
நோ நோ.வரிப்பணம் அல்ல.கொள்ளையடித்த பணம்
@joshuajrom5 ай бұрын
Thanks you satyam tv
@suguasir12642 жыл бұрын
Arumai Deepa Mam ,Should be talk bold and safe TN people 's ,Amma was very Icon Lady infront of any Leader's🙏
@rajivr5262 жыл бұрын
Mukathar Sir is very good journalist 🙏thanks to Sathiyam TV 💫💫💫
@aepcdavidson34132 жыл бұрын
Really, Muqtar is an asset to the Sathiyam TV. Hats off to both.
@roselinjonarthan04162 жыл бұрын
Mr. Muktar Ahmed Sathiyam Brother ku oru Like 👍👍
@sabarivelan41542 жыл бұрын
தெளிவான விளக்கம் தீபா மேடம்
@ganeshKumar-xe9ej2 жыл бұрын
தீபா மிகவும் அறிவுடன் உள்ளாரபதில் அருமை
@rameshpana73072 жыл бұрын
தீபாவின் குரல் ஜெயலலிதாவின் குரலோடு ஒத்துப் போகிறது.
@Sumathi-h9r Жыл бұрын
அருமையான பேச்சு உண்மை
@visalakshir69332 жыл бұрын
சாதாரண ஒரு உதவியாளர் ஒரு லட்சம் கோடி க்கு அதிபதியானது புதுமையான தியாகம் அல்லவா அப்பல்லோ மருத்துவமனை பங்குதாரர்!!இது ஒன்றே போதும் கடன் உழைப்பின்!!!! மேன்மையை எடுத்துரைக்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும் ஆனாலும்!!!
@அச்சம்தவிர்-ஞ6ல2 жыл бұрын
அப்டினா ஜெயலலிதா என்ன யோக்கியமா அதுவும் சொத்து குவிப்பு குற்றவாளி நம்பர் ஒன் தானே. மக்கள் முட்டாள்கள்
@chitraj3145 Жыл бұрын
அப்படியே அம்மா .
@sudhakarbabu29242 жыл бұрын
ஜெயலலிதா மரணத்தில் சூழ்ச்சி சதி இருக்குது என்பது என்சந்தேகமும் அநியாயமான மரணம் என்னால் இன்றுவரை ஜீரணிக்கமுடியவில்லை
@SriVelanTv2 жыл бұрын
முக்தார் அண்ணா உங்கள் நேர் காணல் அருமை
@kannanchithu4462 жыл бұрын
Good afternoon sathiyam news❤️❤️❤️❤️❤️🕊️🕊️🕊️
@vijayakumarjayaraman20402 жыл бұрын
மத்திய அரசியல் சூழ்ச்சின்னு தீபா சகோதரி பதிவு உண்மை.
@shivasankarr88192 жыл бұрын
I think J.Deepa gave a very tough for this Interviewer. You are doing good now Deepa.
@thangapandig8400 Жыл бұрын
அருமையான பதில் அம்மா வின் வாரிசு தீபா அம்மா
@poussinalamounarayanavidja9782 жыл бұрын
Super Deepa, Similar speech and resembled face come to remembrance of jayalalitha.
@ஒருங்கிணைந்தபண்ணையம்-ங3ங2 жыл бұрын
எப்படியாவது ரகசியங்களை புடுங்க வேண்டும் என்று முக்தர் படு முயற்சி எடுத்தார் வாழ்த்துக்கள்
@lenigeorge36302 жыл бұрын
Bold bold speech 💬 👏 👌 really good...Anchor pls stop defending for Sasikala pl. It's not only Sasikala its a group which had followed the plan all are preplanned... even Sasikala followed he'd husband Natarajan instructions. Clear picture we can see. Very simple only for the power CM seat these ppl have done this. Eps ops all are recommended by Sasikala team.
@இயற்கைஇயற்கை-ய8ன2 жыл бұрын
தீபாவின் விளக்கம் அருமை
@persisrajasekhar79132 жыл бұрын
Well done Deepa, you have a lot of patience with this guy.
@jayalakshmidevaraj42102 жыл бұрын
நுறு சதவீதம் உண்மை பிரதமர் சதி செய்துள்ளார்.
@anburaj71432 жыл бұрын
லுஸ்
@cmpugalnithiyan11292 жыл бұрын
Good Answer 🥰🥰
@claramuthu4152 жыл бұрын
Sir joke ஆக பேசுறீங்க . அருமை.
@mdaroos19652 жыл бұрын
What a Brilliant mind. Mr : MUKTHAR.
@vjeyaraj48682 жыл бұрын
நீங்கள் பார்க்கணும் என்று apollo Hospitalல் போராடிய து நன்றாக நினைவிருக்கிறது
@strrajustrraju41782 жыл бұрын
Suppar anna
@vaidhyanathanvaithy24782 жыл бұрын
உயிருடன் இருந்த போது இதையெல்லாம் சொல்ல வில்லை. ஏன்❓
She is very clever to face mukthars questions.....
@manoharanc60712 жыл бұрын
Super Excellent
@madhankumar57482 жыл бұрын
சூப்பர் அண்ணா
@muralibalavdk67272 жыл бұрын
முக்தார் Sir!
@pradikshamanish62382 жыл бұрын
Arumaiyana peshu
@faizal-ah2 жыл бұрын
Bold Speach deepa
@jeyaseharannachijey15162 жыл бұрын
Fantastic
@handsomerockus2 жыл бұрын
Mukthar sir, daily oru interview eduthu podunga
@Rolex_RamanRolexRaman2 жыл бұрын
Super பதில்கள்
@makkalthiligamfanmsr42742 жыл бұрын
Reality has to come out and culprits has to be punishable
@shenbagaraj72072 жыл бұрын
Verrygood
@vadundarasathyamoorthy84582 жыл бұрын
Deepa please care yourhealth
@jayaretnakumar176 Жыл бұрын
Prudent interview
@rajapa34302 жыл бұрын
சத்யம் TV முக்தார் வாழ்க.....
@tharadevi86832 жыл бұрын
Sir I like you your speech
@kumar-tj2hm2 жыл бұрын
What deepa is saying may be correct because the things happened is looking like a true. Including union government may involved in her death.
@rajkumar-kp4mj2 жыл бұрын
Deepa akka your speech very super and descent
@manimaranv28652 жыл бұрын
நிச்சயம் நடந்த அனைவரும் பிரதமரு அறிவார் எனக்கு ஒரு சந்தேகம் ஜெயலலிதா 72 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார் ஒரு பிரதமராக வந்து பார்த்து இருக்க வேண்டும் ஆனால் பார்க்கவில்லை இத்தனைக்கும் மோடி முதல்வர் ஆக பதவி ஏற்கும் போது எல்லோரும் புறக்கணித்து இருந்தார்கள் ஆனால் அரசியல் வேறு நட்பு வேறு என்று அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார் அப்படிபட்ட ஜெயலலிதா ஆனால் அவரை பார்க்க மோடி வரவில்லை ஆனால் தனது அரசியல் எதிரி கருணநிதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டு இருந்த போது மோடி வந்து பார்த்தார் அதனால் இதை முழுமையாக நேர்மையாக விசாரித்தால் பல உண்மை வெளிவரும் ஆனால் அதற்க்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை
@vikivijay10122 жыл бұрын
முக்தார் ஆர்மி டா 👍👍👍👍
@Francis-kv3ce2 жыл бұрын
Really surprised by madam deepa's answers...
@sarasusweethome28662 жыл бұрын
கேள்வியும் நானே?? பதிலும் நானே?? இப்படி இருக்கிறது உங்கள் இருவரின் பேச்சு!! முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை இந்த ஊர் நக்கல், நையாண்டி செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது.மிக்க நன்றி.
@napoleonjoseph73082 жыл бұрын
BY her bold and spontaneous reply she proved that she has the gene of ex CM Madam J.Jayalalitha.
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள2 жыл бұрын
இந்த பேட்டிக்காக தான் காத்து கொண்டு இருந்தேன்
@isaacjebaraj16912 жыл бұрын
கன்னடர் பணம் 🚚🚛
@rajisreesaivlog28092 жыл бұрын
Me also
@juhishaayila55262 жыл бұрын
Meee to
@bpooja782 жыл бұрын
.
@d.martinrobert99772 жыл бұрын
Good Evening Mam 1st I Am Salute 100 Times for Urs Interview for " SATHYAM Telivision Directly & Boldly Tamil Nadu All The Citizens Knows Urs Interview Answer Chennai Indian.
@lakshminarayanan422 жыл бұрын
இந்த தெளிவும் , பொறுமையும், ஜெயலலிதா இறந்தபோதே இருந்திருந்தால் ஒரு வேளை தமிழ் நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் தவிர்த்தால் அவர் வாழ்க்கை நன்றாக இருப்பதுபோல் தெரிகின்றது.வாழ்த்துக்கள்.