"சிம்புக்கு அவங்க ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க..." - வெங்கட்பிரபு கலக்கம் |Sathiyamtv | Nerukku Ner

  Рет қаралды 321,765

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. "சிம்புக்கு அவங்க ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க..." - வெங்கட்பிரபு கலக்கம்
#NerukkuNer #Sathiyamtv #VenkatPrabhu #Maanaadu #Bjp
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp....
India : chat.whatsapp....
World : chat.whatsapp....
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.co...
Sathiyam iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 347
@kannan.s2565
@kannan.s2565 3 жыл бұрын
உண்மையாகவே கடவுளை தேடுகிற யாரும் யாருக்கும் தீங்குச் செய்யவோ, தீங்கு நினைக்கவோமாட்டான். என்பது உங்கள் பேட்டி மூலம் புரிகிறது.
@sulaimaan69sulaai50
@sulaimaan69sulaai50 3 жыл бұрын
Unmai sago
@MrArjunsenthil
@MrArjunsenthil 4 ай бұрын
Ithu veraya
@TM1975MJ
@TM1975MJ 3 жыл бұрын
வெங்கட் பிரபு மற்றும் முக்தார் இருவரும் நல்ல விவாதம் அருமை..
@thiruthiru143
@thiruthiru143 3 жыл бұрын
சிறப்பான படைப்பு அண்ணா🔥
@santhanakumarbalasubramani5701
@santhanakumarbalasubramani5701 3 жыл бұрын
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் சார்
@abdulrahim-wq7jw
@abdulrahim-wq7jw 3 жыл бұрын
மனிதனை மனிதன் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு ஒரு செருப்படி சார் உங்கள் படம். படம் அருமை வாழ்த்துக்கள்
@inlp-team
@inlp-team 3 жыл бұрын
அருமையான படம் இஸ்லாமியர்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...
@katharshamydeen2215
@katharshamydeen2215 3 жыл бұрын
உண்மையை உறக்க சொல்லுங்கள் வெங்கட் பிரபு வாழ்த்துக்கள்
@mahathirmohamed5251
@mahathirmohamed5251 3 жыл бұрын
Super speech vk
@citizen-d6l
@citizen-d6l 3 жыл бұрын
நன்றி வெங்கட் பிரபு சார் இஸ்லாமிய மக்களின் சார்பாக
@SureshKumar-ey2nw
@SureshKumar-ey2nw 3 жыл бұрын
நாங்கள் எப்பொழுதுமே இஸ்லாமிய மக்களை சகோதரர்களாகவும் மாமன் மச்சான் என்று தான் அழைப்போம் மக்களாக எங்களிடம் எப்போதும் பிரிவினை இல்லை
@musthafabinshahul
@musthafabinshahul 3 жыл бұрын
உண்மைதான் சகோதரா நன்றிகள் பல உண்மையை உரைத்ததற்கு
@radhakannan4010
@radhakannan4010 3 жыл бұрын
Friends ok மாமன் மச்சான் even அவன் விரும்ப மாட்டான் This is the fact
@radhakannan4010
@radhakannan4010 3 жыл бұрын
@Parak Baraak அதாவது பெண் எடுத்து கட்டும் போது தான் பிரச்சனை வரும் இரு வீட்டாருக்கு வரும் இல்லை பொது வில் ஒருவர் பிரச்சனை செய்வார் இல்ல சட்ட ரீதியாக வரும் இதனால் நல்ல நட்பு கெட்ட விடும் அதற்காக கூறினேன்
@shafi.j
@shafi.j 3 жыл бұрын
@@radhakannan4010 அது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கு காதல் திருமணங்கள் எல்லா மதங்களிலும் நடக்கத்தான் செய்யும்
@radhakannan4010
@radhakannan4010 3 жыл бұрын
@@shafi.j அதனுடன் பிரச்சனையும் வந்து கொண்டே இருக்கும்
@rithishkumar5065
@rithishkumar5065 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரர் திரு வெங்கட்பிரபு உங்களுடைய படைப்புகள் மென்மேலும் சிறந்த படைப்பாக அமைய வாழ்த்துகள்.
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
அற்புதமான பேட்டி . நாம் எல்லொரும் இன்நாட்டு மக்கள்.
@rifayasulaiman2185
@rifayasulaiman2185 3 жыл бұрын
Brother vengatprabu thanks so.... much
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 3 жыл бұрын
""முக்தார் அகமத்""-- நோன்டி நுங்கெடுப்பதில் முதல் ஆளாய் இருக்கிறீங்க வாழ்த்துகள்.
@abdulrazack6984
@abdulrazack6984 3 жыл бұрын
வெங்கட் சாருக்கு மிக்க நன்றிகள் இஸ்லாமியர்கள் சார்பாக. கோடிக்கானக்கான எங்கள் உள்ளங்களின் மனகுமுறல்களை வெளி உலகத்திற்கு காண்பித்து எங்கலை சந்தோஷப்படுத்தி விட்டீர்கள்
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 жыл бұрын
நிருபர் மாட்டி விட பார்க்கிறார், great escape venkat prabhu
@musthafabinshahul
@musthafabinshahul 3 жыл бұрын
நிருபர் எப்போதுமே இப்படித்தான் அவருடைய மற்ற பேட்டிகளை பார்க்கும்போது தெரிந்தது
@nagakmr4421
@nagakmr4421 3 жыл бұрын
இந்து முஸ்லிம். கிரிஸ்துவர்.. என. இந்தியா வில் பிரித்து பார்பதில்லை.. மக்கள்.. இது தான்🙏🙏🙏🙏 உண்மை... அரசியல் வியாதி கள் தான்🙏🙏🙏. பிரச்சனை
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
எல்லாம் அரசியல் வேசி நாய்களின் நாடக்கத்தில் பலி கிடா ஜாதி மதம் மொழி என நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். நாமாக திருந்தாவிட்டால் வேறு வழி இல்லை.
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
இந்துவோ கிருத்துவனோ இஸ்லாமியரோ யாரா இருந்தாலும் மற்ற மதத்தை மதக்கடவுளை இழிவு செய்யாதீர்கள். கடவுள் என்பது ஒன்று தான். கிருத்துவருக்கு ஏசு . இஸ்லாமிய ருக்கு அல்லாஹ் இந்துக்கு முருகன் அவரவர் கடவுளுக்கு உண்மையாய் இருங்கள் ஆண்டவன் உங்களை காம்பாற்றுவார்
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
வெங்கட் பிரபு நீங்கள் ஒரு நல்ல தமிழனாக இருக்கிறார் வாழ்த்துக்கள்
@musthafabinshahul
@musthafabinshahul 3 жыл бұрын
உங்க மனசுல அன்பு இருந்துச்சுன்னா அந்த படம் பார்த்துட்டு வெளியே வரும்போது மனசு சந்தோஷமா இருக்கும். உங்க மனசுல வஞ்சகம் இருந்துச்சுன்னா படம் பார்த்துட்டு வெளியே வரும்போது எல்லா விஷயங்களும் தப்பாத்தான் தெரியும். - அருமை அருமை வெங்கட்பிரபு சார் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக .
@peermohamed238
@peermohamed238 3 жыл бұрын
Super
@yousufali8458
@yousufali8458 3 жыл бұрын
அருமையான பேட்டி.. நன்றாக சமாளித்து பதில் சொன்னார்..வெங்கட்.. வாழ்த்துக்கள்..
@anishanwar7957
@anishanwar7957 3 жыл бұрын
Thanks for v brabu
@baraniumapathy9493
@baraniumapathy9493 3 жыл бұрын
Congratulations Venkat Prabhu Sir. Enlightenment with Enigmatic Presence and approach.
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️
@Rajesh05
@Rajesh05 3 жыл бұрын
மாநாடு படம் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்ல பாடம்.மக்கள் மாறினால் நன்றாக இருக்கும்.
@thamilnadu4385
@thamilnadu4385 3 жыл бұрын
சிறந்த பதிவு சகோதரர்
@அறம்வெல்லும்-த7ங
@அறம்வெல்லும்-த7ங 3 жыл бұрын
வேற லெவல்!!! வெங்கட் பிரபு sir!!!!!!!
@karatekaja3540
@karatekaja3540 2 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு அதிக உயிர்நண்பர்கள் இந்து சமுதாயத்தினர்தான் நாங்கள் எப்பொழுதுமே பிரியமாட்டோம் எனக்காக உயிரையும் கொடுப்பார்கள் நானும்தான்
@vetrivel5962
@vetrivel5962 2 жыл бұрын
அருமையான பொழுது போக்கான, கருத்துள்ள பேட்டி. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். வாழ்த்துக்கள்.
@RN-dg4qc
@RN-dg4qc 3 жыл бұрын
vengat vere level speech 👏👏👏👏
@hussainrahmathullah2136
@hussainrahmathullah2136 3 жыл бұрын
மிக்க நன்றிசர்.மேலும் மேலும் இரு போல பல வெற்றிப்படம்க்களைத் தர எங்களின் வாழ்த்துக்கள்.சூப்பர் team.
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 2 жыл бұрын
Venkat is a truth speaking soul all the time. Thank you Venkat. You are really respectable. May be your father might regret for giving you a London based education.
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank u for the video.
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank u for the ❤️❤️❤️
@funtime5344
@funtime5344 3 жыл бұрын
Venkat pràbu Sir. You are such a nice human being.Thank you so much for the Movie. We love you. Live long. Anchor pls avoid teasing or repeated and boaring questions.
@sivagamikannan2155
@sivagamikannan2155 3 жыл бұрын
Yes romba irritate pandrar
@sivagamikannan2155
@sivagamikannan2155 3 жыл бұрын
Indecent man this Anchor
@sundarapandian5299
@sundarapandian5299 3 жыл бұрын
நன்றி அண்ணா 💪💪💪
@jalaluddeenmohamed8751
@jalaluddeenmohamed8751 3 жыл бұрын
Real I Indian. Mr, venket prahbu super sir,
@risaanrisaan1272
@risaanrisaan1272 2 жыл бұрын
அருமையான விவாதம் வாழ்த்துக்கள்
@katharshamydeen2215
@katharshamydeen2215 3 жыл бұрын
முக்தார் அஹமத் வீரமான பேச்சு மாஷா அல்லாஹ்
@Ungalnanban-76
@Ungalnanban-76 2 жыл бұрын
ஒத்த
@gamingwithtnthalapathi2387
@gamingwithtnthalapathi2387 2 жыл бұрын
@@Ungalnanban-76 dei looose kooooooo
@mfairozekhan
@mfairozekhan 3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 3 жыл бұрын
Mr TR நல்ல குடும்பம்தினர் மதச்சார்பற்ற நல்ல மனிதர், உங்கள் மனப்பக்குவம் சிறந்தது உங்களுக்கு தமிழனின் வாழ்த்துக்கள் 💐👍
@tamilarasipoodhathan289
@tamilarasipoodhathan289 2 жыл бұрын
இரண்டு பேரும் மிக அருமையாக சாமர்த்தியமாக பேசினார்கள்
@premnavaz1122
@premnavaz1122 3 жыл бұрын
நன்றி சார் எங்கள் (உண்மையின்) பக்கம் நின்றதற்கு
@துணிவேதுணை-ம1ஞ
@துணிவேதுணை-ம1ஞ 3 жыл бұрын
Nice movie 🔥 Madurai Raja 🔥thala fan 🤝👍
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 3 жыл бұрын
ரொம்ப நல்ல படம் மக்களை எப்படி பிரித்து ஆள்கிறது இந்த அரசியல் என்பதை காட்டுகிறது புரிந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படம் அன்பே சிவம் மனித நேயத்துடன் வாழ்வோம் அதுதான் இந்த உலகை வழிநடத்தும்
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
Climax la kaliq (simbu) Sivan silai pinnadi erundhu vara scene vera level..🔥🔥
@hamdhanazeer3572
@hamdhanazeer3572 3 жыл бұрын
Super 👌 💯👏
@nizabadusha388
@nizabadusha388 2 жыл бұрын
Romba Arumaiyaaana interview.... Romba santhosham... 👍👍👍👌👌👌
@thamilnadu4385
@thamilnadu4385 3 жыл бұрын
சிறந்த நேர்காணல்
@gmgm7090
@gmgm7090 3 жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும்" TRP" க்கு வில்லங்கமா கேள்வி கேட்க கூடாது.
@sureshr4203
@sureshr4203 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுக்கு பிறகு சிலம்பரசன் தான் சூப்பர் ஸ்டார் ஆவார் எஸ் ஜெ சூரியாவின் நடிப்பும் மிரட்டல் வெங்கட் பிரபு இயக்கமும் மிக அற்புதம் ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் 🐅💪🌾⚘🌳⭐
@dominic.adomini.a3774
@dominic.adomini.a3774 3 жыл бұрын
Semma answer sir....
@arunprasath1109
@arunprasath1109 3 жыл бұрын
Superb Venkat bro ❤️❤️❤️❤️ lots of love ❤️❤️❤️❤️❤️
@dinakaran4863
@dinakaran4863 3 жыл бұрын
Wooww entertaining Interview 🤝🤝🤝❤❤❤👌👌👌
@mohammedyoosuf8384
@mohammedyoosuf8384 3 жыл бұрын
Romba nandri sir
@யாதுமாகிதமிழன்
@யாதுமாகிதமிழன் 3 жыл бұрын
வெங்கட் பிரபுவின் தரமான சம்பவம் தான் இந்த மாநாடு...
@funthinkenjoy
@funthinkenjoy 2 жыл бұрын
Very Good VP bro, extra ordinary replies
@abdulhakkim8598
@abdulhakkim8598 3 жыл бұрын
Super
@bhai_veetu_samayal
@bhai_veetu_samayal 3 жыл бұрын
Super sir👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@usamabinsyed8438
@usamabinsyed8438 2 жыл бұрын
இருவரும் சூப்பர்.. நல்ல கேள்வி.. அழகான பதில்..
@ushasri4647
@ushasri4647 3 жыл бұрын
Excellent interview 👏 👌 👍
@mrblack7398
@mrblack7398 3 жыл бұрын
Super VP ❤️❤️❤️🔥
@joseprabhakaran28prabhakar20
@joseprabhakaran28prabhakar20 3 жыл бұрын
Super Interview
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 3 жыл бұрын
அருமையான நேர்காணல் சிறப்பு மிகச்சிறப்பு
@ajmalkhan2554
@ajmalkhan2554 3 жыл бұрын
Supar..anna
@Karthikeyan.P786
@Karthikeyan.P786 2 жыл бұрын
Simbu Anna veriyan da🔥
@umarfarook4077
@umarfarook4077 3 жыл бұрын
இஸ்லாமிர்.இந்து.ஒற்றுமைய. படம்..எடுங்க..
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
ஜாதியாக மதமாக நாம் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதிகளும் ஏமாற்ற முடியாது
@mohanprasadtirupur9029
@mohanprasadtirupur9029 3 жыл бұрын
VP mass ❤️
@anandsiyam
@anandsiyam 2 жыл бұрын
Great Legend speach vankat sir
@MultiFlash
@MultiFlash 3 жыл бұрын
நன்றி.... மாநாடு - டூ வரும்...
@bestofallaroundtheworld4548
@bestofallaroundtheworld4548 2 жыл бұрын
Venkat Prabhu Speech Amazing
@grithickroshan7144
@grithickroshan7144 2 жыл бұрын
வேற லெவல் வெங்கட்பிரபு ஜாலியா இருந்துச்சு 😂😂😂
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 3 жыл бұрын
Venkat prabu told actually truein maanaadu movie. Congratulations.
@wefourchannel5597
@wefourchannel5597 3 жыл бұрын
19:34 ultimate VP bro
@karthikn3479
@karthikn3479 2 жыл бұрын
நெறியாளர் பா.ஜா.க பற்றி குறை சொல்லாத interview வே இல்லை
@TokTikTamil
@TokTikTamil 3 жыл бұрын
வெங்கட் பிரபு நண்பருக்கு வாழ்த்துக்கள் 💐👌
@areemysha1740
@areemysha1740 3 жыл бұрын
அருமை. மாநாடு சூப்பர்.
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 жыл бұрын
Al-umma fully honest and peace loving people
@kingdaya
@kingdaya 3 жыл бұрын
Sema interview sir
@RajaRaja-ef6io
@RajaRaja-ef6io 3 жыл бұрын
This true man Directer
@valliammalpanneerselvan6310
@valliammalpanneerselvan6310 3 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சமுதாயத்தை திருத்துவதற்கு நிறைய படங்கள் எடுக்கவும். ஓட்டி ற்கு பணம் கொடுப்பதும் வாங்குவது ம் தவறு என்பதை உணர்ந்து ம் வகையில் படம் எடுக்கவும். தவறு செய்தால் ஓட்டு போடும் உரிமை பறிமுதல் செய்யப்படும். தேர்தலில் நிற்கும் உரிமை பறிமுதல் செய்யப்படும்.
@shakirsaeed4840
@shakirsaeed4840 3 жыл бұрын
Super Entertaining...... Natural interview... Just simple
@banu9681
@banu9681 2 жыл бұрын
வெங்கட் அண்ணா எவ்வளவோ காணொளி பார்த்துவிட்டேன் இவருடையது உண்மையே உண்மை உள்ளபடி என் மனதில் உள்ளதை அப்படியே பேசினீங்க சூப்பர் ப்ரோ அதற்காக உங்களை கையெடுத்து கும்பிடுறான் 🙏🙏🙏🙏🙏🙏 இருவருக்கும் வாழ்த்து 🤝🤝👍👍💐💐💐💐😍💐
@coimbatoredk
@coimbatoredk 3 жыл бұрын
கோவை குண்டுவெடிப்பு கலவரம் அந்த நேரத்தில் கோவையிலே வாழ்ந்து அந்த நிகழ்ச்சியை சந்தித்த அவர்களுக்கு மட்டும் தான் உண்மை என்ன என்று புரியும்
@rajmohamedm9514
@rajmohamedm9514 3 жыл бұрын
☝indha Maanaadu ThiraipPadatthai Velippadutthuvadharku Neengal Evvalvu Siramapparrurippeerkalo - Alhamdulillah (Assalamu Alaikkum Rahmathullahi Wa Barakatthuhu)
@helix7496
@helix7496 3 жыл бұрын
ஆங்கர் ஏதோ எதிர்பார்க்கிறார்
@Nellaitamil250
@Nellaitamil250 3 жыл бұрын
Dai mannadu super hit, padam super, pls problem pannatha
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 жыл бұрын
முஹ்தர் அஹ்மத் சார் இண்டர்வியூ எல்லாமே சூப்பரா இருக்கு கலகலப்புக்கு பஞ்சமில்லை வாழ்த்துக்கள் சார் நல்ல கேள்விகணைகள் பதில்கள் வெங்கட்பிரபு இவ்வளவு எதார்த்தமா இருக்குறாரு குழந்தைமாதிறி சிறிக்கிறாரு அரைமணிநேரம் போணதே தெறியவில்லை வாழ்த்துக்கள் சார்!!!!"""
@sssaeedsaeed3195
@sssaeedsaeed3195 3 жыл бұрын
Gentlemanvenkat
@mahathirmohamed5251
@mahathirmohamed5251 3 жыл бұрын
Super speech vp sir
@abdulaziz-it7oj
@abdulaziz-it7oj 3 жыл бұрын
இருவருக்கும் நன்றி அருமை அருமை
@hussainrahmathullah2136
@hussainrahmathullah2136 3 жыл бұрын
God bless all of you.
@sheikekaja4131
@sheikekaja4131 3 жыл бұрын
நன்றி வெங்கட்பிரபு வேறே லேவவ்
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
முக்தார் பேட்டியிலயே இதைத்தான் சிரிச்சி ரசிச்சி பாத்தேன் 😂😂😂
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 3 жыл бұрын
Maanaadu💣💣🔥🔥👌👌
@rameshar4046
@rameshar4046 10 ай бұрын
Nandri വണക്കം ❤🎉
@jaganraj6436
@jaganraj6436 3 жыл бұрын
👏👏👍👍
@mubharak96
@mubharak96 3 жыл бұрын
Super sir
@mubarakmoiden9686
@mubarakmoiden9686 3 жыл бұрын
👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️😃😃😃😃👌👌👌👌👌👌👌🤝🤝🤝 No Ward to say bhoth of u... Super.. Good interview .. opposite person also enjoy this conversation..😍😍😍
@gurunathaaa2328
@gurunathaaa2328 2 жыл бұрын
venki kitta peasi jeikiya mudiyuma 😂
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 3 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் வெங்கட்பிரபு
@dilbashabasha8813
@dilbashabasha8813 2 жыл бұрын
Good.👍
@alauddine2130
@alauddine2130 3 жыл бұрын
Super brother 👌🏻
@Sami-zu5jq
@Sami-zu5jq 3 жыл бұрын
I love so much str little superstar 🌟❤️💕
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН