ஜெ.வாரிசு என்று சொல்பவர்கள் அனைவரையும் உண்மை வரும்வரை கடுமையான விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். உண்மை இல்லாவிட்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@tamilselvia92832 жыл бұрын
கதை வசனம் டைரக்ஷன் எல்லாம் சூப்பர். இறந்த பிறகு ஒருவரின் பெயரைக்கெடுக்கக்கூடாது.
@சேலம்மாங்கனிசேனல் Жыл бұрын
இதாவது பரவாயில்லை இன்னொரு கருவண்டு நான்தான் மகள் என்று கூறிக் கொண்டு வருகின்றது வருகின்றது
@thilagarajan21172 жыл бұрын
ஏன் இவளுங்க யாரும் அப்பாவை தேடி போகமாற்றாளுங்க...
@began83052 жыл бұрын
அப்பா வோட ஒரிஜினல் பெண்டாட்டி செருப்பால இவல்களை அடிப்பாள் யென்று போக மாட்டால்கள்
@solomanjagen46212 жыл бұрын
Haaa haaaa haaaa
@raviswaminathan82752 жыл бұрын
அப்பல்லோ மருத்துவமனையை தடை செய்ய வேண்டும் காரணம் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துள்ளது அது மருத்துவ உடன்பாடு டன் நிகழ்ந்துள்ளது.
@sarojam60712 жыл бұрын
சூப்பர் 👌🏻👌🏻நல்ல கேள்வி இன்னும் இன்னும் கேளுங்கள் தீபவையே உள்ள விடல இவங்க எப்படி போக முடியும். Sir கவனிக்கணும் சசிகலாவிடம் கேட்டிங்கன்னா கண்டிப்பா இவர் வந்து அம்மாவை பார்த்ததா தான் சொல்லுவார்கள்
@shankarprr3292 жыл бұрын
ஐயா வணக்கம் சரியாக சொன்னீர்கள் என் தலைவியின் மீது இப்படி ஒரு களங்கம் வரும் பொழுது அதற்குத் தீர்வு எதுவாக இருப்பினும் விளக்கம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் சசிகலா அவர்களே, ஏன் அவர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார் இது மனதிற்கு ரொம்ப வேதனை தருகிறது
@lakshmikrishnamoorthy36652 жыл бұрын
L
@muthusamy5198 Жыл бұрын
2😢
@jeyanthirani59275 ай бұрын
நம்பல சார் , இதுல , ஏதோ தவறு இருக்கு ...இந்த அம்மா , யார் சொல்லி வந்தாங்கனு விசாரிக்கனும்...
@sivamanisankari42722 жыл бұрын
அம்மா இனிமே வரமாட்டார் என்று இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நல்லவர் பக்கம் சுயநலம் பிடித்தவர்கள் அதிகம் உள்ளனர் நம்பிக்கை துரோகம் செய்த யாரும் நல்லாவே இருக்க முடியுமா
@banumathiekambaram53222 жыл бұрын
எத்தனை பேர் மகள் என்ரு வந்தாலும் நாங்க ஏற்க தயாராக இல்லை
@thangaperumal98422 жыл бұрын
உண்மைதான் ஐயா இவர்களுக்கு சொத்து மட்டும்தான் வேண்டும் சசிகலா அவர்கள் நினைத்தால் உண்மையை வெளிக்கொண்டு வரலாம் 🤔
@rohinipattabiraman122 жыл бұрын
Ayya romba thanks
@kulothungans14332 жыл бұрын
கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத சத்தியமா நம்ம மனம் ஒத்துக்கல என்ற பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது!😄😆😁
@sarojam60712 жыл бұрын
சரியா சொன்னிங்க சொத்து வேண்டாம் சின்னம்மா கிட்ட ஆட்சியை குடுங்க சொத்து தானா வந்துடுன்னு சொல்ல வாராங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻நடிப்பு சிறப்பு 👌🏻👌🏻👌🏻
Thanks a lot sir, u gave clarity n was heart touching abt J J amma
@sampathsampath63182 жыл бұрын
நன்றி வரதராஜன் சார் கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் மரணமாகட்டும் மகள் என்ற நிலையாகட்டும் மர்மமாகவே இருக்கிறது கூட இருந்தவர்களே எந்த கருத்தையும் வெளியிடாத போது நீங்களாவது நீங்கள் அறிந்த நிலைகளில் சில கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள் நீங்கள் சொன்னது போல எல்லோரும் சுயநலத்தோடு தான் ஜெயலலிதா வோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது வெட்ட வெளிச்சம்
@annapurnidhanapal66292 жыл бұрын
இறந்த அம்மா பத்தி எதற்காக இல்லாத கதை எல்லாம் பேச வேண்டும்
இந்த குண்டு பேபி உளரல் அதிகம். பொய்யான தகவல். கட்சி ஆரம்பிக்கபோகுதாம் அதற்க்கு அச்சாரம்.
@krishnahare55912 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏 நீங்கள் ஒரு உன்னத உள்ளம் படைத்தவர் 🙇🙏.... உங்கள் உண்மைகள் அனைத்தையும் சொல்கிறது 🙏 கடவுள் அருள் புரிவானாக...🙏
@bala.ssathiya89862 жыл бұрын
Super anna unmaiyaga soñnerkal
@anthonymary2597 Жыл бұрын
கரெக்டா பேசுறீங்க சார் நல்லா இருக்கணும் ஒரு ஒளிவு ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் நல்லா பேசுறீங்க நீங்க நல்லா இருக்கணும் பொண்ணா இருந்துட்டு அவங்களை எந்த ஒரு தப்பு சொல்லாம கரெக்டா பேசுறீங்க நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பத்தோட இன்னொரு பேட்டி குடுங்க இன்னொரு பேட்டி கொடுங்க உண்மையானதே இதே மாதிரி
@mka3019 ай бұрын
இவர் ஜெயலலிதாவின் மகள் இல்லை! சசிகலாவின் மகள் என்பது நன்ப தகுந்த தகவல்!
@ramachandranguruswamyiyer57122 жыл бұрын
1978-80தொடக்கம் வரை துக்ளக்கில் மேடம் ஜெயலலிதா கட்டுரைகள் எழுதியுள்ளார் ஜனவரி 1976ல் சிவாஜி நடித்த பாட்டும் பரதமும் பிறகு யாருக்கும் வெட்கமில்லை வரை நடித்தார்கள் 1975ல் சிவாஜி நடித்த அவன் தான் மனிதனில் கூட நடித்தார்கள் 1976-78துக்ளக்கில் கட்டுரை எழுதும் வரை அவர் பேசப்படவில்லை
@pechithaiparathi47562 жыл бұрын
ஐந்து வருடமாக நல்ல சாப்பிட்டு அம்மா மாதிரி குன்டாகி கலத்தில் இரங்கி ட்டாளா.
@dharshinijan35152 жыл бұрын
😂🤣😂🤣
@NagaRajan-re1xr2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதானங்கய்யா இருந்தாலும் உண்மைய சொன்னா சொத்துல பங்கு கேட்டா என்னங்க ஐயா பண்றது அதனால சொல்லாம இருக்கலாம் யார் யாரோ பேட்டி கொடுக்குறாங்க அதுல இந்த ஒரு பேட்டியாக இருக்கட்டும் அப்படின்னு கண்டு கொள்ளாம இருப்பார்கள் ஆனால் உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும்.
@raghuraman422 жыл бұрын
Sir நீங்க நேர்மையாக என்ன சொன்னாலும் இங்கே ஒன்றும் செய்ய முடியுயாது
ஜெ எவ்வளவு அழகு.. இது பூதம் மாதிரி இருக்கு, கொஞ்சங்கூட ஜெயா ஜாடை இல்லை... சசிகலாகூட சேர்ந்துகிட்டு சொத்தை ஆட்டைய போடபாக்குறா..
@RajaRaj-tn5ir2 жыл бұрын
She never hid her relationship with Shobanbabu. She was a brave woman she would never hide a daughter if she had one.
@CarolKishen2 жыл бұрын
No. Due to safety reason, she hide her daughter..
@sivashankar23472 жыл бұрын
Sir, வணக்கம். இந்த புதிய வரவு அமமா இருக்கும் போது ஏன் claim panna வில்லை. பணத்திற்காக தன்னையே அசிங்க படுத்தி கொள்ளும் அற்ப கூட்டம். இவர்கள் கூற்றை வாதத்திற்காக எடுத்து கொண்டாலும், சோபன் பாபு தந்தை என்று சொல்லும் நபர் சோபன் பாபுவிடம் உரிமை கோரி இருக்க வேண்டியது தானே ? இந்த மாதிரி நபர்களை எந்த சேனலும் telecast பண்ண கூடாது என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். Court க்கு refer பண்ணி விடுவது புண்ணியம்
@pandiyankuselan6782 жыл бұрын
Thank you sir. Jaihind
@jemimaraj70252 жыл бұрын
I have honour and regards for late Jaya madam who was gifted with beauty,intelligence,god fear and self confident.Speaking spiritually,(Iam sorry)love,mercy,grace,sacrifice ,sympathy and compassion of good shepherd Lord Jesus Christ soothes souls .My experience speaks Sir.
@RajaRaj-tn5ir2 жыл бұрын
Shobanbabu’s children DNA could be tested and matched.
@krishnanviji63292 жыл бұрын
Even Deepa and Deepak's could be matched.
@janathalakshmi96822 жыл бұрын
Advaket sir sila kelvi nallove kekkiringa super.
@manjulagajendran3722 жыл бұрын
Super super sir, all dramatic person
@VijiRaghu-st8mr Жыл бұрын
Pudidhaga kilambi irukkum poothamaa or pookambamaa ?
@saraswathyesakltheuar53852 жыл бұрын
Super 👌 👌 👌
@helenpoornima51262 жыл бұрын
அடக்கண்றாவியே! நீ அசிங்கமா இருக்கியேடீ! நன் அச்சு அச்சாய் அழகான ஜெய லலிதா போலயே (யார் நீ ஜெய லலிதா)இருப்பேன் ! நீ யாருடி வெத்துவேட்டூ போடீ !👸
@chanthini54082 жыл бұрын
பாவம் ஜெ பொண்ணு
@ascok8892 жыл бұрын
Chanthini அய்யோ பாவம் நீங்க
@g3speaks2 жыл бұрын
My role model next to swami vivekananda is jayalalitha.. What a lady.. No one can be like her.. Wish I had known her in my life..
அம்ரிதா உறவு பெண் தான் இவர். ஜெய லக்ஷ்மி. இவங்கள விசாரணை நடத்துங்க.
@goodmorning19686 ай бұрын
Sir,Jayalalitha amma came to power, at the right time, to save the situation of Tamil Nadu!Highly reputed lady, who was able to disconnect, the undesirable acts ,of some groups ,in our Tamil Nadu! What ever might have happened in her life, it was all the 'will' of Sri Raja Rajeshwari to 'appear' in Jayalalitha ammas 'form' on earth set right things! Sri Rajarajeshwari got ' herself' hidden, behind many allegations and faults, so that for everyone visual look, she posed herself to be so ,but her main goals, she got them achieved during her life time and there after, SHE disappeared when time came!
@villagekids298 Жыл бұрын
பூகம்பம் னு போடறதுக்கு பதிலா பூதம் னு போட்டிருந்தா நல்லா பொருத்தமா இருந்திருக்கும், இந்த பூதத்த பாத்தா jj ஓட பெரியம்மா மாதிரி இருக்கு 😂😂😂
@gopalp81972 жыл бұрын
It is too much to expect from Sasikala, a culprit.
சத்தியம் டிவி சேனல், கீழ்த்தரமான நபர்களை வைத்து சேனல் நடத்துகிறது. இதற்கு தாங்கள் பதிலளிப்பதே தவறு.இதை பொருட்படுத்த வேண்டாம்.
@ascok8892 жыл бұрын
சத்தியம் டீவி சீக்கிரம் காணமா போயிரும் பொய்யான தகவல்களை தருவதற்கு பதிலாக மாமா வேலை செய்யலாம்
@priyakathir29752 жыл бұрын
Sasikala is the main culprit !
@bhuvanaguruvel34972 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏
@hamadehas20392 жыл бұрын
Sir Solvadu thaan unmai
@shlinimanjuneth21712 жыл бұрын
shashikala is the main black sheep
@kavithadhanyashree69222 жыл бұрын
வணக்கம் ஐயா தயவு செய்து Sathyam tv team ஒரு முடிவுக்கட்டுஙக Sathyam தொகுப்பாளர் நிங்க நல்ல ஒரு அப்பாவுக்கு தான் பொறந்திங்களா.
@rajboy9818 Жыл бұрын
Let an independent group send her for DNA test and get Deepa's DNA If false charge them for criminal defamation in court
@sarojam60712 жыл бұрын
முதல்ல இவங்கள போகசொல்லுங்க sir டென்சன் ஆகுது கேவலமா பண்ணிட்டு இருக்காங்க
@UshaUsha-bl8xb2 жыл бұрын
இந்தபொம்பளைக்கும்அந்த அம்மாவுக்கும் சம்மந்தமே இல்லை அமிர்தாவின் கற்கும் அந்த அம்மாவுக்கும்முகம்ஒரேமாதிரி இருக்குமுகம்இதுதான்உன்மை
@loganathanshankar54742 жыл бұрын
Suryagandhi 1973, thirumangalyam 1974, . Anbe thedi 1974, Avanthan manidhan 1975, , pournami 1976 manaivi 1976, krishna leelai 1977, etc continue va acr panni irukange idhule 1978 le than film pannale again 1979 nadhiyei thedivandhe kadal and teleugu film nayakudu vinayakudu pannanhe 1980 yil release achi. 1982 Admk vil serdhange.
@CarolKishen2 жыл бұрын
Her daughter may born on 1981 in between.
@meenakshi1000k2 жыл бұрын
Yendi savadikira moonja kondu poi toilet la podu
@bhavaniarpitha40432 жыл бұрын
That means....that varisu age should be approximately 45 or 46 2022 minus 1976 or 75... .nearly 46 U r cent percent right sir All bcoz of money... Paavam jj mA
@arulmozhi65742 жыл бұрын
Super.sir
@sarojam60712 жыл бұрын
உங்க நாடகம் இங்கு அரங்கேராது 🖐🏼️
@cutehearts8110 Жыл бұрын
Yes sir .. Sasikala deepa nenaicha unmaiya solalam..
@saraswathigopalan54092 жыл бұрын
Why not these people come when she is alive atleast through t v media.
@kamalahsangiah30512 жыл бұрын
Vanakam mathiyarikuriya respectable honorable Aiyaa... Exactly all your words... Appropriate questions to all those names... All for money and property only
@sabanatesansubramanian2 жыл бұрын
Selfish & corrupt world going after money only. Money is essential for this earthly life but it cannot be the ultimate in goal.
@sarojam60712 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@lonelywolf70812 жыл бұрын
உயிருடன்இரூக்கீம்போதூவரவெண்டியதுதானே
@beautifulplanet1327 Жыл бұрын
Yaar unmayana Magal enru CM Veetti ulla camera vai parthal therinthu vidum.. CCTV footage oru CM veettil illamal a irukkum..
@balakumarparajasingham59712 жыл бұрын
இதற்கு ஏன் மற்றவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் ? இவரது டிஎன்ஏவை பரிசோதித்து பார்த்தால் உண்மை தெரிந்து விடும். அவரும் அதற்கு தயாராகத்தானே இருக்கிறார் ?
@kombaiahsitthirai92382 жыл бұрын
All matters known by sasikala
@தமிழ்-ல4ற2 жыл бұрын
சோபன் பாபு வாரிசு டி என் ஏ டெஸ்ட் எடுத்து ஜெஜெ மகள்னு சொல்லுறவங்க டீ என் ஏ டெஸ்ட் எடுத்து ஒத்துழைக்குமாறு பாக்கலாமே
@janathalakshmi96822 жыл бұрын
Ithu eatho paithiyam pola mentol Hospitollo searthidunga saryyagidum D NA edunga pls.
@sarojam60712 жыл бұрын
அப்படி குடுத்தா உண்மையான மகள் வந்துட்டா நமக்கு ஆதாயம் இல்லாமல் போய்டும் இன்னும் நிறையா பெயரை கொண்டு வந்து niruththuvaarkal
@arumugavallis24552 жыл бұрын
Who are say beggar daughter you are say
@ARAR-sr8hq7 ай бұрын
Soban babuvidam poi d n a seiya mudiyume ivargal ellam pengala
@AnurathaJayaram-o9z2 жыл бұрын
What happened to your eye sir.Take care God bless you
@gjanardhanan96522 жыл бұрын
பணம் சுருட்ட நிறைய பேர் கண்டிப்பாக வருவார்கள் அது தான் இயற்கை.அது தப்பு என்று சொல்லி விட முடியாது 😀
@shivramanganesh10282 жыл бұрын
Mukhtar Abbas is representative islamic representative in the form of an journalist.
@CarolKishen2 жыл бұрын
Only Deepa have similar face like Shobanbaabu
@chandrasekharm69332 жыл бұрын
Why this sathyani channel brings controversy interview about mgr and jaya
Sir ithu Andhra ponatha adivagum illa enga area konjam anupga toorthi toorthi adika readia irkum gajalakshmi babu ,,admk friends Amma engal kula thivam enga Amma birthday ve name enga Amma death day varthu next month VA biryani podorom tuntu parcel edhtu poi una nadika vicha drictor producer mekam man kodu naee. Amma Pera kedkrathu inime yarvthu vanthige solamatum oda vitrum enge erendu magnum Amma irkum pothe first vote potvnga patte patte tan varnum avnga pothum Unna Tani illatha katku bike la tallinu poi vitruvanga naee ithu pothum nenikeran vera ethvu petikudtha sangu Arthur dvum gaja Babu kanamapetai
@theuniverseism93052 жыл бұрын
கீழ்பாக்கம் கேஸ். ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம் ......பத்தாயிரம் . ஆயிரம்.....பத்தாயிரம் கேஸ்
@hamadehas20392 жыл бұрын
Amirtha face Jayalitha palaiya face same
@kkanagavel51972 жыл бұрын
சசிகலா அவர்களின் ஏற்பாடு.
@santhakumari76662 жыл бұрын
DNA test எடுத்தால் என்ன?
@saravananramugan56182 жыл бұрын
அம்புருதா J.J.மகள்
@vasanthdhurairaj21522 жыл бұрын
Sir Deepa avar thambi blood sample வைத்து பார்த்தால் தெரியாதா sir
@தமிழ்-ல4ற2 жыл бұрын
சோபன் பாபு வாரிசுகளிடம் எடுக்கலாமே
@BalaBala-jn3vj2 жыл бұрын
சசிகலா + சோபன்பாபு சைடுல தெரிய வாய்ப்பு இருக்கு...ஒருவேளை ஜெ அம்மாவுக்கு மகள் இருந்தால் ஜெ சொத்த மகளிடமே ஒப்படையுங்கள்...பெண்ணாக பிறந்துட்டாளே நமக்கு அவப்பெயர் தான்...சுதாகரை வளர்ப்பு மகனாக ஏற்று கொண்ட அம்மா தன் வளர்ப்பு மகளை அறிமுகப்படுத்தியிருக்கலாமே