No video

ஜெயமோகன் உரை | அராத்து நூல் வெளியீட்டு விழா | Jeyamohan Speech

  Рет қаралды 51,038

Shruti TV

Shruti TV

7 жыл бұрын

அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில்
எழுத்தாளர் ஜெயமோகன் உரை
Writer Jeyamohan Speech at Araathu 6 books launch event
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 41
@user-lf5ki9jk3f
@user-lf5ki9jk3f 7 жыл бұрын
முதல் முதலாக ஜெயமோகன் உரை கேட்கிறேன். சிறப்பு..... எழுத்து அறிதலே அன்றி போதனை அல்ல....
@53nature
@53nature 4 жыл бұрын
Super Sir :)
@43maruthi
@43maruthi 3 жыл бұрын
It is a guide to writers
@Acefkv
@Acefkv 7 жыл бұрын
super sir...
@manojkeats7318
@manojkeats7318 7 жыл бұрын
excellent speech jayamohan
@mlsmohan
@mlsmohan 7 жыл бұрын
nice speech....
@naseemanasee83
@naseemanasee83 5 жыл бұрын
semma speech
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
JEYAMOHAN GENIUS
@yamunaiselvan
@yamunaiselvan 7 жыл бұрын
வழக்கம் போல பிரித்து மேய்ந்துவிட்டார் !
@shobanasahas
@shobanasahas 7 жыл бұрын
superb speech by jemo.
@ilavarasantamil
@ilavarasantamil 7 жыл бұрын
குருவே சரணம்..
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
சொறிஞ்சுக்கோ
@jpkgmjp
@jpkgmjp 6 ай бұрын
இந்த மேடை உரை அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ளது
@srinivasagopalan4247
@srinivasagopalan4247 7 жыл бұрын
ஜெ. ஜே!
@dhanalakshmianbumani2257
@dhanalakshmianbumani2257 7 жыл бұрын
my godfather
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: சஙா
@porkannan411
@porkannan411 2 жыл бұрын
அருமை
@ramjiYahoo
@ramjiYahoo 7 жыл бұрын
எழுத்து / இலக்கியம் என்பது அறிதலே அன்றி போதனை அல்ல
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
அந்த அறிதலுக்கு இந்த புளிச்ச மாவு புளுகு மூட்டையனிடம் கேட்டு புண்ணியம் இல்லை
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 5 жыл бұрын
Very clear and brave speech
@raju.cnarayanasamy7530
@raju.cnarayanasamy7530 6 жыл бұрын
Excellent, Really your maamanithar. How? I am very Surprised. (Your Have Arputhamana Kalavai.)
@ArunKumar-tx1re
@ArunKumar-tx1re 5 жыл бұрын
Sema. last 3 min speech
@balajihardwarerec
@balajihardwarerec 7 жыл бұрын
அந்த பினிசிங் டச் பலே பலே ஜெமோ சார்
@AJ-rj6ee
@AJ-rj6ee 5 жыл бұрын
4:21 hilarious
@shaampopos678
@shaampopos678 4 жыл бұрын
சிறப்பு
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 5 жыл бұрын
sema thuninthu solbavan raiter
@ashokamirtharajan6197
@ashokamirtharajan6197 4 жыл бұрын
Stories vaalumulagme.nee..endrumeverest.siharame.padaippuelakka.shirpiea.jeyakandanera.ramakirunanerananjilnadan.puthumaipvenkatesan.pavauran.manusaputhian..pava ..paseer.pirapanjan
@NANDHAKUMAR-fc3hp
@NANDHAKUMAR-fc3hp 4 жыл бұрын
Any one know the Movie
@umamaheshwaryv7320
@umamaheshwaryv7320 3 жыл бұрын
மிக துணிவான சொல் சார் அருமை
@maxxmine
@maxxmine 5 жыл бұрын
There are more awesome people than him....sorry to say...but truth.
@suthakarkannusamy6255
@suthakarkannusamy6255 5 жыл бұрын
saru iruntha metail jentilmanaka besiyurukirar ; aanal saru appati besavillai
@googlewithme82
@googlewithme82 3 жыл бұрын
Take away from the speech: 1. Jeyamohan doesn't like Araathu stories. He didn't stop with that... he explained which areas his writings can be focused for the betterment. 2. I have read few of araathu stories. There will be a different kind of excitement in that. Writings need not to necessarily preach. If everything is streamlined with Aram, there will be no society . 3. Even great epics widely appreciated cannot work out for u. that's perfectly fine.
@sasiway7187
@sasiway7187 3 жыл бұрын
நான் கடவுள் படத்துல,மலையால வில்லனை பார்த்த சில கணத்தில் அவன் கெட்டவன் என்று முடிவுக்கு வந்து,அடித்தே கொள்வான் ஆர்யா,..அதே முடிவுக்கு தான் நானும் வருகிறேன் அராத்தை பார்க்கும் போதெல்லாம்...
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 5 жыл бұрын
ஜெய மோகன் நாயர் நல்ல தமிழில் பேசுகிறார்... தமிழர்கள் விரைவில் விழித்துக் கொண்டு இலக்கிய தளத்தில் முன்னேற வேண்டும். இல்லையென்றால் விரைவில் நமது பண்பாட்டுச் சீரழிவைத் தடுக்க முடியாது. எச்சரிக்கை....
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
மலையாளிக்கே உரிய நயவஞ்சகம்
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q Жыл бұрын
ஜெயமோகன் இதே தைரியத்துடன் இன்றைய திமுக அரசையும் அதன் வாரிசு அடாவடித்தனங்களையும் விமரிசிப்பாரா?
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
போடா சொரிப் பயலே திமுகவை இந்த மலையாளி சங்கிப்பயல் விமர்சித்தால் செருப்படி விழும்டா!
@kanagarajanthangarajan1373
@kanagarajanthangarajan1373 6 жыл бұрын
பின்னி எடுத்து விட்டார்
@jpkgmjp
@jpkgmjp 6 ай бұрын
இந்த மேடை உரை அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ளது
நவீன இலக்கியம் - ஜெயமோகன்
55:40
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 16 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 32 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 134 МЛН
Jeyamohan speech at UCEN
44:55
UCE Nagercoil, Anna University
Рет қаралды 52 М.
வியாசர் | ஜெயமோகன் | Vyasar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:09:12
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 43 М.