Jeyamohan speech at UCEN

  Рет қаралды 52,394

UCE Nagercoil, Anna University

UCE Nagercoil, Anna University

Күн бұрын

Mr. B. Jeyamohan, Eminent Writer, Critic and public intellectual visited out campus for the One day national conference on literature, language and life conducted by Department of English on 24.03.2018 (Saturday)

Пікірлер: 79
@KS-wj4bc
@KS-wj4bc 4 жыл бұрын
கடன் வாங்காமல் சுயமாக சிந்தனை செய் என 45 நிமிடங்கள் ஜெமோ பேசி முடிக்க எதுவுமே என் காதில் விழவே இல்லை என்பது போல அசட்டுத்தனமாக ஆங்கிலத்தில நன்றி கூறிய பெண்ணை என்ன சொல்வது? இது தான் இந்திய அடிமைத் தலைமுறை. மிக அருமையான உரை, மாணவர்கள் மாத்திரமல்ல அப்பா, அம்மா, ஆசிரியர்கள் அனைவரும் கேட்கவேண்டியது.
@363phantom
@363phantom 2 жыл бұрын
போலி சார்ந்த ஆங்கிலிலத்தில் அந்த பெண் பேசுவதை கேட்பதற்கே நாராசமாக இருக்கிறது.
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 3 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. எதோ சில காரணங்களால் ஜெயமோஹனை முழுவதுமாக அறியமுடியவில்லை. எனினும், அவரது வழியில் தான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன் . ஆனால் எல்லாம் மனத்தளவில்தான். பிரபலமானவருக்கே, இந்தாளவு ஏக்கமும் தாக்கமும் இருந்தது என்றல், சாதாரண மக்களின் நிலைமை பரிதாபம்தான். . மேலும், என்னுடைய ஆசை, இந்த சொற்பொழிவை கேட்கும் மாணவர்களுக்கு , படிக்கும் வழக்கம் ஓரிருவரக்காவது ஆரம்பமானால் , அதுவே மிக்க மகிழ்ச்சி . எப்படி, 1000 notice அடித்து , படிப்பதோ, உபயோகம் ஆகும் என்று நினைத்தோ ஒரிருவாவது பயனடைந்தால் அதுவே மிக்க நலம் .
@12121sk
@12121sk 5 жыл бұрын
தனிசிறப்பு மிக்க எழுத்தாளர். This is a good speech which explains what kind of change truly needed in our students education. Then only, our country can go to the next level. This is very strong point. I request all educational people & Student to listen this fully, discuss it and take it forward. Excellent Speech. Jeya Mohan is hard worker, writer and Great Intellectual of our time!
@MADHEAVEN11
@MADHEAVEN11 3 жыл бұрын
This speech may be heavy to decode for college students. One day they realize what he said. Thanks Jaymo. You Nailed it as usual 🙏
@jckschool9039
@jckschool9039 6 жыл бұрын
this writer explains very meticulously what kind of education one should get in our country.Thank you Jeyamohan sir.
@mohanasundarammuthusamy912
@mohanasundarammuthusamy912 2 жыл бұрын
Excellent analysis! Students n teachers must take new insights from his speech! Once we understand and try to grasp the juice of his speech , we may understand the tragedy of not developing the habit * of reading*. A rare speech to listen! Wonderful Jeyamohan Sir.
@honestman4077
@honestman4077 6 жыл бұрын
During my college time, i would have not listened to this kind of talk. Now at 35+ sitting at US(with good electricity+internet+AC) , i loved it - listened twice and forwarded to my friends at same age group. What it means?! (note: this few line of comment have more hidden meaning into it)
@tamilmanimurugan
@tamilmanimurugan 3 жыл бұрын
True..
@anandhalakshmi4218
@anandhalakshmi4218 3 жыл бұрын
Maturity to listen begins after 30 years of age.
@karthikn178
@karthikn178 6 ай бұрын
இவ்வளவு அறிவார்ந்த உரையை கேட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களின் முக வெளிப்பாடுகளை பார்த்தால் ஏன்தான் இங்கே இருக்கிறோம் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டை நினைத்து பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
@r.sundaresanr.sundaresan2001
@r.sundaresanr.sundaresan2001 5 жыл бұрын
நனறு.படிக்கும் ஆா்வத்தை தூண்டியது மட்டுமல்ல சிந்திக்கும்,கனவு காணும் ஆசையையும் வெளிபடுத்தி விட்டாா்.அமைதியுடனமா்ந்து கேட்ட குழந்தைகள் தமிழகத்தின் எதிா்காலத்தையும், இந்த மக்களின் அவல நிலையையும் மாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.நன்றி.
@ovcsridhar
@ovcsridhar 6 жыл бұрын
Excellent talk, very thought provoking. Thanks for uploading this video.
@shankar4330
@shankar4330 4 жыл бұрын
இப்படி நாம நெனச்சு பாக்காத விஷயங்களை, பார்வைகளை நமக்கு அறிமுகம் செய்ய எழுத்தாளர்கள் தேவை.
@sumathianju1261
@sumathianju1261 4 жыл бұрын
அருமையான பகிர்வு..அனைவரும் தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டிய உரை. நன்றிங்க சார் 🙏🙏
@SaranyaSaranya-wh1gj
@SaranyaSaranya-wh1gj 2 жыл бұрын
Thanks for your speech sir 👍
@suvasini100
@suvasini100 3 жыл бұрын
Thanks for the speech Sir. Eye-opening talk.
@VectorFlowerr
@VectorFlowerr 4 жыл бұрын
The last line of speech is honest and unfortunate as well. Looking at the face and reaction of students (especially the famale audience) it feels India has to pass 3-4 more generations to sense the importance of literature on human life.
@gopalsarvesan3892
@gopalsarvesan3892 6 жыл бұрын
Excellent... to be shown in all the class rooms
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
Great speech sir, as usual. The reality is as he said, how many them understands this speech atleast at a higher level.
@drvengadalakshmisaravanan2772
@drvengadalakshmisaravanan2772 5 жыл бұрын
Wonderful speech to ruminate 👏👏👏 in young minds
@narayanank1375
@narayanank1375 2 жыл бұрын
Imagination is more important than Knowledge!
@tgurusamy1968
@tgurusamy1968 6 жыл бұрын
Must watch video. Great speech
@adalarasanj
@adalarasanj 5 жыл бұрын
அருமை
@subramonianj7634
@subramonianj7634 5 жыл бұрын
Excellent speech
@rebelram100
@rebelram100 6 жыл бұрын
ஜெயமோகனின் தியாகம் என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சமும் உள்வாங்கிக் கொள்ளாத சோத்துப் பிண்டங்களின் முன் நின்று இத்தனை அறிவார்ந்த உரையை நிகழ்த்துவதை வேறு என்னென்பது?
@chanemourouvapin732
@chanemourouvapin732 2 жыл бұрын
Excellente speech sir. Hope some students will start reading .... very good initiative by the school to invite you 😍😍😍
@vinothkumar-ir6re
@vinothkumar-ir6re 6 жыл бұрын
great writer and thinker
@kamalesanperumal
@kamalesanperumal 6 жыл бұрын
ஏன் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என சாரு தொடர்ந்து சொல்லிட்டே இருக்கின்றார் என்றால் இவரைப் போன்ற இதுமாதிரியான தனிசிறப்பு மிக்கவர்கள் எழுத்தாளர்கள் என்பதினால்தான்.
@malaashok173
@malaashok173 3 жыл бұрын
Excellent discourse
@perumals7428
@perumals7428 6 жыл бұрын
39:39.....Short story :The once who walk away from omelas by Ursula K. Le Guin.....
@davidjohn684
@davidjohn684 3 жыл бұрын
Thank you
@spsamban7
@spsamban7 Жыл бұрын
Literature should be madatorily imposed upon students who are doing their researches, before they are awarded Phd.
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
Arumai ayya 🎉
@packiyaraj2149
@packiyaraj2149 Жыл бұрын
Great speech
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 жыл бұрын
I love jeyamohan sir's novels ...
@gracegodchannel
@gracegodchannel 4 жыл бұрын
abinaya abinaya kzbin.info/www/bejne/jKrSfqabqrSMlbc
@rajendiranms5508
@rajendiranms5508 6 жыл бұрын
அடிப்படையான தகவல்கள். இதை புரிந்துகொண்டு மேலே படிக்கலாம்.
@vijayakumar9073
@vijayakumar9073 6 жыл бұрын
என்னைக் கட்டிப் போட்டுவிட்டார் பேச்சின் மூலம்
@chidambarambabuji
@chidambarambabuji 2 жыл бұрын
I am sharing this video in my FB with your permission.
@virjeeva
@virjeeva 2 жыл бұрын
Great talk Sir. But now our students tendency is they never wish to hear advices . The views No. , even after three years of publishing itself shows students interest in this video.
@v.muthubharathi442
@v.muthubharathi442 6 жыл бұрын
😍
@pragadeeshr9131
@pragadeeshr9131 4 жыл бұрын
Good speech
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 жыл бұрын
Sema speech sir
@gracegodchannel
@gracegodchannel 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jKrSfqabqrSMlbc abinaya abinaya
@jaganathrayan2831
@jaganathrayan2831 4 жыл бұрын
இவர் சர்வதேச தரம்வாய்ந்தவர்
@gracegodchannel
@gracegodchannel 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jKrSfqabqrSMlbc ucen clg video..plz watch
@rameshkrishna3543
@rameshkrishna3543 6 жыл бұрын
Super
@rsivamoorthy
@rsivamoorthy 5 жыл бұрын
Intellectual
@sbaskaran7638
@sbaskaran7638 6 жыл бұрын
Stimulating. Should make the young budding engineers to ruminate, introspect. JM rocks
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 жыл бұрын
Alagiya Tamil la Muthu Muthu ah solleduthu pesurinka...nalla puriuthu sir
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 6 жыл бұрын
J M 💐💐💐
@rasirajanvedarethinam2468
@rasirajanvedarethinam2468 4 жыл бұрын
22.00 min பிறகு வரும் தகவல்கள் அனைத்தும் தவறு. ஆனால், நமது கல்வி முறை தகவல் மட்டுமே. அறிவை வளர்க்காது என்பது உண்மை.
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
👌👌
@vijayaramans5097
@vijayaramans5097 6 жыл бұрын
Nice
@user-ww4sh8lv5u
@user-ww4sh8lv5u 2 жыл бұрын
கேள்வி தவறு: எப்படி மழை வருகிறநு, ஏன் மழை வருகிறது? இப்படி கேட்டால் சரியான விடை வரும். பேசும்ம்போது கவனமாக பேசுங்கள்.
@suryaleelasurya2317
@suryaleelasurya2317 3 жыл бұрын
மூச்சு விடுவதற்கு சமம் போன்ற மிகைகளை தவிர்த்திருக்லாம்.
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 3 жыл бұрын
அடுத்த தலைமுறை க்கு அறிவை கடத்த வேண்டும். ஆனால் சினிமா வால் மட்டுமே வளர்ந்த இந்த தலைமுறை fake belivers அந்த fake ஐ Hero ஆக்கி கடவுள் ஆக்கி அதை காப்பாற்ற ஒரு கூட்த்தை உருவாக்கி போயிடுவாங்க ... ஏண்ணா அவங்க majority ஆகிட்டாங்க ... நல்ல தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
@35nareshkumarv36
@35nareshkumarv36 2 жыл бұрын
Tenet
@karpagamsivaraj7568
@karpagamsivaraj7568 3 жыл бұрын
Yes it is really doubtful that some of the student will start reading after his speech, most of the student's eyes are blank i doubt whether they are listening or not. some of them are conversing with each other and few others are following the camera. It is really pathetic.
@sakthiic6192
@sakthiic6192 Жыл бұрын
சிறப்பு
@mathimathi9002
@mathimathi9002 6 жыл бұрын
இலக்கிய வாசிப்பில் சங்க இலக்கியம் வாசிப்பதா நவீன இலக்கியம் வாசிப்பதா
@gobinkl
@gobinkl 6 жыл бұрын
Mathi Mathi அது உங்கள் ரசனைக்கு உட்பட்டது
@arivazhagang924
@arivazhagang924 5 жыл бұрын
Apdiye kallu maathiri irukuthungu paathiya intha pasanga
@pasupathysacikaran8858
@pasupathysacikaran8858 5 жыл бұрын
Marxism already told about machine involvement in human life
@radhamalaradha9094
@radhamalaradha9094 2 ай бұрын
ஜயா நீங்கள் உரையாற்றுவது முட்டாள்கள் முன் என்பது போல் உள்ளது
@prabhujeni250
@prabhujeni250 6 жыл бұрын
முட்டாள் ஜெயமோகன் ,,,,,,,நம்மவர்கள் ஏன் அறிவாளிகள் ,, d u know ,,,,,a basement knowledge ment,,,not only language,,,, plsss don't put up ur business speech
@kannanlove7270
@kannanlove7270 5 жыл бұрын
prabhu jeni அவர் எப்போ மொழி மட்டும் தான் அறிவுனு சொன்னார். ஆனா அறிவியலில் புதுசா எதையாவது உருவாக்க கற்பனை மிக முக்கியம். கற்பனைக்கு மொழி அவசியம். ஆமா ஜெயமோகன் முட்டாளு தான். அதனால தான் அவரை கூப்பிட்டு மூன்று மாதம் கதை பயிற்சி கொடுக்க சொல்லி இருக்காங்க சிங்கப்பூர் யூனிவர்சிட்டி முட்டாள் புரோபசர்கள்.இதை கண்டுபிடிச்சி சொல்லீட்டாரு நம்ம prabhu jeni என்ற ஜுனியர் ஐன்ஸ்டீன். உனக்கு என்ன தகுதி இருக்கு அவரை முட்டாளுனு சொல்ல? அறிவியலிலோ இல்ல இலக்கியத்திலோ நீ என்ன சாதிச்சு கிழிச்சி இருக்க? ஆங்கிலம் பேச தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக உலகம் பூரா மதிக்கப்பட கூடிய ஒரு இலக்கிய மேதைய முட்டாளுனு சொல்றயே, உன்னை எல்லாம் வெள்ளைக்காரனோட ஹூ கூட மதிக்காது
@dupakoorkannan5233
@dupakoorkannan5233 4 жыл бұрын
You cannot frame a proper sentence either in Tamil or English. But, you are eager to criticize him. This simply shows your ignorance. What do you mean by business speech?
@363phantom
@363phantom 2 жыл бұрын
😁😁🤣🤣😪😪
@Prakashkumar-kn4gk
@Prakashkumar-kn4gk 2 жыл бұрын
Te n et net_net
@zenmuralisachithanandam8189
@zenmuralisachithanandam8189 6 жыл бұрын
excellent speech
@gracegodchannel
@gracegodchannel 4 жыл бұрын
zenmurali Sachithanandam kzbin.info/www/bejne/jKrSfqabqrSMlbc
நவீன இலக்கியம் - ஜெயமோகன்
55:40
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 20 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН
வியாசர் | ஜெயமோகன் | Vyasar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:09:12
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 44 М.
நாவல் எனும் கலை - ஜெயமோகன்
48:26