Jeyamohan Speech | இமையம் | கே.வி.ஜெயஶ்ரீ | உண்டாட்டு | ஜெயமோகன் | Bava Chelladurai

  Рет қаралды 42,156

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

Пікірлер: 39
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
ஜெயமோகன் ஒரு ஆச்சரியம். பல திருத்தங்களுக்கு பின் எழுதி முடிக்கப்பட்ட உரையை படிப்பது போல அவரால் எப்படி பேச முடிகிறது.
@blueboydk6529
@blueboydk6529 3 жыл бұрын
கச்சிதமான இலக்கிய உரை...இமையத்தின் வரலாற்று இடம் மற்றும் அழகியல் கூறுகளை எடுத்து கூறுகிறது.வாழ்த்துகள் இமையம் ஐயா............
@manovignesh6182
@manovignesh6182 3 жыл бұрын
உங்கள் அனைவரின் தமிழ் இலக்கிய வேள்விக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் 💐🙏 வெல்க தமிழ் 🙏
@SenthilKumar-zx5lu
@SenthilKumar-zx5lu 3 жыл бұрын
As Bava sir mentioned in the Introduction, Jeyamohan sir speech was very strong content oriented and the way of analysing different dimensions of a 'novel' in depth was informative to me. Thanks sir.
@நிலாமுற்றம்-ந8ச
@நிலாமுற்றம்-ந8ச 3 жыл бұрын
நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர் இமையம் அவர்கள் 🙏
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God bless u all always my friends! Imaiyam Great!
@raghunathkumar5316
@raghunathkumar5316 2 жыл бұрын
Excellent. Knowledge depends brain only.But jayamonha sir Man full of brain
@AA-ot2tm
@AA-ot2tm 3 жыл бұрын
Thanks shruti tv for bringing it.JMo speech, as always , systematic analysis of a novel through scales of anthropology ,sociology, psychology and the wonder of human consciousness and it's potential fortune and failure.
@vengadeshsrinivasagam1224
@vengadeshsrinivasagam1224 3 жыл бұрын
Beautiful speech. Thanks Je
@kumariaathavan
@kumariaathavan 3 жыл бұрын
சிறப்பு. வாழ்த்துக்கள்! ... குமரி ஆதவன்
@indra3881
@indra3881 3 жыл бұрын
சமகாலத்திய இலக்கியவாதிகளின் உரையை இருக்கும் இடத்திலிருந்து எப்ப வேணாலும் எத்தணை முறை வேணாலும் கேட்டு இன்புறுதல் அறிவியலால் எளிதாயிற்று...
@blueboydk6529
@blueboydk6529 3 жыл бұрын
Thank you jayamohan sir for your genuine aesthetical speech....
@sasikumarv7172
@sasikumarv7172 3 жыл бұрын
I tooo missed bava sir..
@அறம்செய்வோம்-ப1ம
@அறம்செய்வோம்-ப1ம 3 жыл бұрын
சிறப்பு
@deneshbabu5199
@deneshbabu5199 3 жыл бұрын
I missed to attend in Direct
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 3 жыл бұрын
உண்மையில் கொரோனா முதல் அலை நாட்களில் வீட்டில் அடைபட்டு கிடந்த நேரங்களில் பாவாவின் கானொலிகளும் அவரது மற்றும் அவரது துனைவியாரின் கதைகளும் எஸ்ரா மற்றும் ஜெயமோகன் நாவல்கள் தொடங்கி பொன்னியின் செல்வன் மற்றும் வீரயுக நாயகன் வேள்பாரி போன்ற நாவல்களை வைக்காமல் படிக்கும் அளவுக்கு மேம்படுத்தி மது என்றால் அதுதான் உண்மை. அப்போதிலிருந்து இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆவல். ஆனால் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் சுகாதாரத்துறை ஊழியன் என்பதால் இயலவில்லை. அந்த ஏக்கத்தை சுருதி டிவியின் காணொலிகள் ஓரளவு தீர்க்கும் என் நம்புகிறேன்.
@harivicky3
@harivicky3 3 жыл бұрын
கூட்டம் நடப்பதை எப்படி அறிந்துகொள்வது
@VijiBalaTamil
@VijiBalaTamil 3 жыл бұрын
@@harivicky3 face book
@arulperoli4162
@arulperoli4162 3 жыл бұрын
திராவிட இயக்க எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@manikandanm5089
@manikandanm5089 3 жыл бұрын
பேரறிஞரின் வார்ப்புகள்...
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 3 жыл бұрын
🙏
@DURAIRAMESH1601
@DURAIRAMESH1601 3 жыл бұрын
👍🏻👌💯🙏🏻
@harivicky3
@harivicky3 3 жыл бұрын
கூட்டம் நடப்பதை எப்படி அறிந்து கொள்வது யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்
@mohanvlogs5855
@mohanvlogs5855 3 жыл бұрын
Fallow Bava Sir Facebook id
@madhavankannan3437
@madhavankannan3437 3 жыл бұрын
All I ever heard was English Literature, French Literature, Tamil Literature ... so on and so forth....But why Imaiyam's writing is to be known as Dalit Literature...Its high time Jayamohan should start practicing what he writes...Thanks
@madhavankannan3437
@madhavankannan3437 3 жыл бұрын
FYI - Jayamohan.... Imaiyam is Tamil Writer not Dalit Writer...Thanks
@அமுதன்இனியவன்
@அமுதன்இனியவன் 3 жыл бұрын
Athaithan avarum solgirar.. Koornthu kavanikka vendugiren..
@madhavankannan3437
@madhavankannan3437 3 жыл бұрын
@@அமுதன்இனியவன் my point why he should even bring that topic ?
@anbalagananbu1562
@anbalagananbu1562 3 жыл бұрын
Jaya Mohan epothum ipadithan
@அமுதன்இனியவன்
@அமுதன்இனியவன் 3 жыл бұрын
Enna avar pesinalum muluthaga kavanikkamal, athil Ulla yethavathu varthaiyai pidithu Kondu avarai vimarsanam seithal avarukkum mattum alla avarai pin thodarpavarkalukkum ippothu palagitru.. Nandri..
@madhavankannan3437
@madhavankannan3437 3 жыл бұрын
@@அமுதன்இனியவன் Pls engage in healthy discussions and don't take sides....I have not find better book than Aram in Tamil....All I am saying that why can't Jayamohan evaluate Imaiyam as a writer...Pls avoid revert if you don't understand what I am saying. Thanks
@gobalraaj370
@gobalraaj370 9 ай бұрын
அது என்னடா தலித் இலக்கியம் ?
@vijayaramans5097
@vijayaramans5097 3 жыл бұрын
🤔
@vettaikannansornam4849
@vettaikannansornam4849 Жыл бұрын
இவங்ள்ளாம் ஒண்ணா கூடினாலே வம்பு வராம இருந்தாலே தமிழ்நூடு புண்ணியமா போகும்.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 3 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 22 МЛН
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 93 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 3 МЛН