நடைமுறைக்கு சம்பந்தமே இல்லாத பேச்சு ....வீழ்ச்சியில் ஜெயமோகன்...
@gsmaran17808 сағат бұрын
அற்புதமான உரை .ஜெயமோகனின் தனித்துவமான கருத்துகள்
@PriyasankarPriyasankarКүн бұрын
அசாத்தியமான பேச்சு.
@sridharanh4100Күн бұрын
மிகச் சிறப்பான உரை
@vigneshvikki674Күн бұрын
Stunning🔥🔥
@kcvinoth864Күн бұрын
valuable
@rajendranbalan4242Күн бұрын
Super sir👏
@SakthiSekar-fw4us21 сағат бұрын
இந்த appointment ordsr கதைய பவா செல்லதுரை சொல்லி இருக்கார்.
@chidambarambabuji11 сағат бұрын
பொருளாதார விரயம்,நேர விரயம்,திறமை விரயம் ஊழலின் விளைவுகள்.
@josephantorexmariyarajandr86627 сағат бұрын
+ நன்றி
@SakthiSekar-fw4us21 сағат бұрын
America ல வீட்ல ரெண்டு கார் இருக்கும்.அதெல்லாம் எவ்வளவு பொருளியல் வீண் ?
@thirugnanam1292Күн бұрын
இப்படி மக்கள கைய நீட்டியதின் விளைவு இந்தியன் 2 தோற்றுபோனது கூடவே பலமான வசவும் கிடைத்தது இதுவே நம் இந்திய அரசியல்வாதிகளின் அதிகாரிகளின் பலம் மக்களின் பலவினம் என்று முழுமனதாக சொல்ல மணம் வரவில்லை
@seerancinemaintro2872Күн бұрын
Audio very bad quality
@shrutiTVLitКүн бұрын
mic speaker முன்னாடி தான் இருக்கிறது. fan ஓடுகிறது. audio proofing auditorium கிடையாது.. வர்றத சமாளிச்சுங்க சாரே.. நல்ல ஆடியோ வந்தப்ப எதுனா நல்ல ஆடியோ நன்றி என்று சொன்னீங்கலா சாரே..
@rocketraghuКүн бұрын
Use earphones. No issues.
@bhuvaneshnarayanasamy315316 сағат бұрын
@@shrutiTVLitnanga subscribe panenom la 😅 just kidding understandable difficulty please do better next time 👍
@nandha619711 сағат бұрын
Are u ready to pay for quality jst asking
@poovarasu3906Күн бұрын
🤣எதார்த்தத்தை பேசுவது போல எதார்த்தத்துக்கு சம்பந்தமே இல்லாத பேச்சு.
@johnbose8770Күн бұрын
R u a corrupted politician?
@இரா.முத்துப்பாண்டியன்7 сағат бұрын
நான் கனடாவுக்குப் போனேன் அமெரிக்காவுக்கு போனேன் ஆஸ்திரியாவுக்கு போனேன்.... அங்கெல்லாம் மக்கள் சட்டத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் தெரியுமா என்று இந்திய மக்களை தரக்குறைவாக மட்டம் தட்டி பேசுவது கடைந்தெடுத்த காவாலித்தனம். அப்பூறம்..என்னா... ..க்கு ஒரு புளிச்ச மாவு பாக்கெட்டுக்காக விளிம்பு நிலை உழைக்கும் மக்களோடு தெருப்புழுதியில் புரண்டு சண்டையிட்டாய்? பொய்க்கட்டு போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரியில் ஐ பி சீட் வாங்கி படுத்துக்கொண்டு ஏமாற்றினாய்? இதுதான் நீ பீற்றிக் கொள்ளும் 'அறமா'?