சரியான கூற்று ஜெயமோகன் அவர்களே. சுய கெளரவத்தின் விலை அதிகம். ஆனால் அதன் பயன் அதன் விலையை விட பன் மடங்கு அதிகம். மற்றும் நிரந்தரமானது.
@user-dg4fi1cr8o Жыл бұрын
உயர்ந்த அறிவை ஒப்பிக்கும் உலகின் உன்னதமே நன்றி
@agrisss64882 жыл бұрын
நான் இப்போது தான் முதல் தடவையாக உங்கள் பேச்சை கேக்கிறேன். மனிதர்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து பார்த்து பேசுகிறீர்கள். மிகவும் அறிவான் மனிதர்கள் நீங்கள். சூப்பர் சூப்பர்.
@venkateshradhakrishnan47532 жыл бұрын
அற்புதமான பேச்சு அய்யா. நேர்மையை கடைப்பிடிக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சமர்ப்பணம்
@gunasekarsekar6052 Жыл бұрын
நேர்மையே தன்மானம் கௌரவம், மதிப்பு, மன நிறைவு, எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி, நிலையான உயர்வு, குற்ற உணர்வு இல்லாத நிலையில், தலை நிமிர்ந்து வாழ வகை செய்யும்....❤❤❤❤❤ 👍🙏🙏🙏🙏🙏💐🎉
@VishvaSreelakshmiGanga592 жыл бұрын
வாழ்ந்து காட்டுவதை விட சிறப்பான ஆலோசனை உலகில் இல்லை.... தரமான பேச்சு....
@krishnakumarp6430 Жыл бұрын
ஆழமான தேடல்... அருமையான பதிவு 👌🏻👏🏻👏🏻
@beahindu30472 жыл бұрын
ஐயா, மிக மேன்மையான உங்கள் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களையும் தொட வேண்டும். நீர் சிறந்தவர். உமது எழுத்துக்கள் சிறந்தவை. நான் உங்கள் ரசிகனும், சிஷயனும்.
@elamvaluthis7268 Жыл бұрын
நேர்மையான வாழ்க்கை வாழ்வதால் ஏதும் கிடைக்காது நேர்மையான வழியில் தேவை நிறைவடையும் ஆசையும் பேராசையும் வளர்ச்சி வசதி அற்றுப் போகும்.பிறர் சட்டென குற்றம் சாட்ட அஞ்சுவர்.
@சத்தியசந்தங்கள்2 жыл бұрын
ஐயா, கேட்பதற்கு மிகவும் அரிதான பேச்சு... மிக்க நன்றி.
@TheSurya93974 ай бұрын
ஞான சூரியன்.❤
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@prabakars34424 ай бұрын
தன்னம்பிக்கை அற்றவன் ஒருபோதும் லட்சியத்தை அடையமுடியாது என்பதை விலகிவிட்டீர்கள் ஐயா..
@relilvanan2 жыл бұрын
வாழ்வின் இலட்சியத்தை அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள பேச்சு. இதயங்கனிந்த நன்றி ஐயா.
@arunachalamtamilraj493 жыл бұрын
குன்றுதல் - புது வார்த்தை புது விளக்கம் 👍👍👍
@eloornayagamanandavel12292 жыл бұрын
மிக அழகான, ஆழமான கருத்துக்கள். நாம் சிந்தித்து உணர வேண்டிய கருத்துக்கள். நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.
@kavinselva72343 жыл бұрын
நன்றி Tamilspeech
@c.muruganc.murugan57092 жыл бұрын
கேலி பேச்சு ,கீழ்மை சிந்தனை மதி ஆட்களின், அற்ப சுகம்.
@CKDNath Жыл бұрын
நையாண்டி செய்வது தொழிலாக மாறி வருகிறது. எதிர்மறை உணர்வுகள் பெருகிவருகின்றன. இந்நிலையில் தர்மத்தை கடைப்பிடிப்பது கடினமே. ஆனால் தருமம் தவராமல் வாழ்ந்த வாழ்க்கை, முழுமையானதாக உணர்கிறேன். நான் எங்கும் குறுகியது கிடையாது. ஆரோக்கியமாக இருக்கிறேன்.
@elamvaluthis7268 Жыл бұрын
நிலையின் திரியாதடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது.குறள்.
@sureshramalingam3622 жыл бұрын
அற்புதமான பதிவு...
@vivekfire32132 жыл бұрын
தவறான வழியில் வரும் கோடிகளை விட நேர்வழியில் வரும் ஆயிரமே நம்மையும் சமூகத்தை வாழவைக்கும்
@alkemiebala Жыл бұрын
God has compensated Jeyamohan’s personal lost with unsurmountable heavenly wisdom. He is a perennial spring of wisdom with his words and writings. It is a boon to understand and adore him. 🎉
@mirudangamsaravanan2 жыл бұрын
மிக அருமையான ஆன்மீக மெய்மை
@indupriyadarsini92122 жыл бұрын
நிதர்சனமாக உணர்கிறேன்
@kuttalampillaibhoothalingo38152 жыл бұрын
Very inspirational speech about current practical trend, Thank you Sir.
@sankarasattanathan50142 жыл бұрын
சிறப்பு சார்
@celebratethelife3642 жыл бұрын
அருமையான, அழகான உரை..... 🙏 வாழ்க வளமுடன் 🙏
@chakrapanikarikalan8905 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்.ஆனால் என்னால் அவரை தொடரமுடியவில்லை.மனித வக்ரத்தை சொல்வதிலும் சரி,தமிழனின் மந்தை தனத்தை தெரிவிப்பதும் மனித இனம் தனது குருதி பண்பை மாற்றிக்கொள்ளாது என்ற கருத்து ஏற்புடையதே..நேர்மையாக வாழ்ந்தால் மன நிறைவு..!!!???
@sankaraseshan7602 жыл бұрын
Perfectly explained about reality in life Situation In TN has gone worse because of cinema and TV serials.
@shanthymahalingasivam59042 жыл бұрын
அருமை 👍
@sankaranarayananchidambara95272 жыл бұрын
அருமை
@aaskpro2 жыл бұрын
அருமையான உரை. How he process these kind of thoughts in his mind. Digestion rate should be high.
@kguruprasanna77682 жыл бұрын
Great speech Jeyamohan Sir. Current generations have to continue 'Soul search' ! Education has become business and teaching is only a rider nowadays. Being honest and straightforward is considered as "Sin" off late. This phase also will change. Time gallops everything, every milli second. !
@KaruppaiyanRagavan-cu6lo Жыл бұрын
இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது ரொம்பவே கடினம்
@venkateshsrinivasan16752 жыл бұрын
Yet another amazing eye opening speech by JeMo. Thanks for uploading it.
@srinivasanmadusampathkumar66712 жыл бұрын
Beautiful speech about the bitter truth not told often.
@rajaarunachalamkRaja3 жыл бұрын
True,True with tears
@sumathis41452 жыл бұрын
Yes thank you sir
@kaverikavandan94352 жыл бұрын
நல்லார் ஒருவர் உளரேல்....என்ற குறளுக்கு விளக்கம் அளித்தது போன்றுள்ளது ஐயா...
@annamalairaju40172 жыл бұрын
வாழ்க்கை என்றால் என்ன உள்ளொளியாக வந்து உள்ளபடி உள்ளதை தெளிவாக்கினீர் அவரவர் தன்னாய்வு செய்ய தரமான பேச்சு
@thiagarajang6813 Жыл бұрын
சிறப்பான உரை
@kcmkcm88122 жыл бұрын
This is really amazing the speech, should be reached to anyone who wants to live meaningfully and beautiful. the true idea comes out of your mouth .it washes all the sins of the people who deliberately makes money by stealing and cheating like that.
@selliahlawrencebanchanatha44822 жыл бұрын
Aiya super aiya
@mdspowersystem61732 жыл бұрын
அருமை நன்றி அண்ணா
@subramaniyamravikumar52722 жыл бұрын
நன்றி "
@shyamsundar6043 жыл бұрын
romba nalla iruku unga video uploads. Please continue this 👏
@kumaresanbojan62082 жыл бұрын
நேர்மையானவர்கள் வாழ்வது சொர்க்கத்தில்...
@chandrasivamala36593 жыл бұрын
Super, excellent speech, very truthful speech, thank you sir.
@riselvi62732 жыл бұрын
Arumai,arumai!maghizhchi ,ayya.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Always live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
@yagyamchellamnarayanan99722 жыл бұрын
உண்மையான பேச்சு
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent talk sir
@chanemourouvapin7323 жыл бұрын
Very very true jayamohan sir 🙏🙏🙏
@noolsaalaram-73553 жыл бұрын
Be positive, straight & always stand tall.
@elan5703 жыл бұрын
விலை போகமல் இருக்க பொருளாதார சுதந்திரம் முக்கியம்
@shankarkrupa2 жыл бұрын
எவ்வளவு அளவு சுதந்திரம்? நம்முடைய பேராசையின் அளவு என்று வரையறுக்கலாமா? கடமையாற்றும் அளவு? அதற்கான வரையறையும் பேராசையினதாக இருக்கக்கூடிய அபாயம் உள்ளது
@abulkalamazath92463 жыл бұрын
We will have pressure, inferiority complex, pain and punishment if we are straight forward but others will trust us and speaking good thing abou t us.
@rajeshonblogger3 жыл бұрын
All time favorite speech 🙂👍summaries meaning of principled life, success, aging , meme culture.
@sankaraseshan7602 жыл бұрын
Excellent speech, people of TN are misguided by politicians. It is a crime to be honest and straightforward. He will be branded as lunatic
@sreenivasansreenivasan67052 жыл бұрын
Super ji
@dewductdewduct24852 жыл бұрын
Super speech sir
@gururajk40432 жыл бұрын
Jayamohan sir Naveena yugapurushan. Vaazhum Bharathi
@abiramechitrabharathi40982 жыл бұрын
🦚💯🦚ஒரு திருத்தமாக.காதலொருத்தியைக்கைப்பிடித்து...அவள்..இலக்குகளும்தன்னுடன்இணைத்து....நோக்குமானுடர்க்கு....வாழ்ந்துகாட்டவிரும்பிய...லட்சியக்கதாநாயகனாக விளங்கும்.வாய்ப்பும்... பெருந்துன்பநினைவுஅகன்றுபேராற்றலுடன்ஊன்றிநின்று..ஒளிவு மறைவு..( ஹிப்போக்ரைட்) இல்லா ஒன்றியசிந்தனைவெளிப்படுத்தும் துணிவும்....வாய்க்கப் பெற்ற ...பாரதத்தாயின்புதல்வர்..../ வாழ்க நீ எம்மான் காந்தி.../... பொதுவுடைமை&இறையாண்மை....துலாக்கோலாக...காட்டும் துல்லியம்.... ஃநற்பவி இதற்கு மேலும்..வார்த்தை..ஏது...அல்ல...எதற்கு ! விளக்க !...பார்வை* உடையோர் பகலவனைப்பார்க்க.... பூதக்கண்ணாடி யும்....தேடுவரோ ?.சமயசஞ்சீவினி/2022/ இமயமணிஃபல்லாண்டுநலத்துடன்...வளர்தலைமுறைகளைப்பரிபாலிக்க...அன்னை பராசக்தி அருளுக்கு🕉️🪔💥 ஃநற்பவி
@balasubramanian25312 жыл бұрын
10.47 அருமை
@marimuthuas41652 жыл бұрын
இவர் ஒரு எழுத்தாளர். நிஜ வாழ்க்கையின் குத்தல் குடைச்சலை உணராதவர். பக்கத்து கடையில் பாலுக்காக சண்டை போட்டவர். பிரச்சனையை தீர்க்கும் திறன் அற்றவர் ? இவர் நமக்குப் பாடம் எடுக்கிறார். எழுத்தாளனுக்கும் வாழ்க்கைக்கும் ஏழாம் பொருத்தம். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசம். பறக்க நினைப்பவனுக்கும் வாழ்க்கைத் தரையில் கால் பதித்து நடந்தால் தான் பறக்க முடியும் என்ற ஞானத்தை உணர்பவனுக்கும் உள்ள வித்தியாசம்.
Sarasalai Sivaa Yaalpanam . உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), ************* ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking looking and presentation.
@kannaneaswari1124 Жыл бұрын
சார் நாடு முழுவதும் பரவி உள்ள சீமை கருவேல மரங்களை எப்படி அகற்றுவது
@arumugamrs2 жыл бұрын
நேர்மையாக இருந்தால் அரசாங்கம் அழிக்கும், மக்கள் பாராட்டுவார்கள்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@gowriradhakrishnan70482 жыл бұрын
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலனைக் கூட காலால் உதைப்பேன் என்று இறக்கும் தருவாயில் கூட கூற முடிந்ததே..
@mrugan90 Жыл бұрын
நேர்மை......கடைசியில்ஒன்னும்கிடைக்காது
@rajanrajamanickam8026 Жыл бұрын
B
@கடல்சிற்பி2 жыл бұрын
🙏✍️🙏
@asadhullakhan11162 жыл бұрын
Saagumvarai kurughal illamal Vala mudiyuma?
@nkrishnamurthy59542 жыл бұрын
Unmai
@tigerlionish2 жыл бұрын
Watch lenin speech an you can evaluate him rightly
@Theforextra Жыл бұрын
What can do
@ganesankrishnamurthy86582 жыл бұрын
கஷ்டம் கலந்த நிம்மதி.
@vpkraja3 жыл бұрын
What is the book Jaymohan mention at 13.12 something sound like thanmitchi . can anyone reply if you know?
@APRtheMENTOR2 жыл бұрын
தன்மீட்சி
@sivakumarthiru41582 жыл бұрын
"தன் மீட்சி" - ஒருவன் சுயமாக தன்னை மீட்டு கொண்டு வருவது Not a book...