இவர் பேச்சு வேகமாக ,மிக ஆழமாக நம் மனதில் இறங்குதே! வரலாற்றுப் பிரக்ஞை யை பற்றி புரிதலையும் உணர்வையும் ஏற்படுத்தி நம் பார்வையில், சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறதே.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை இந்த ஒற்றை ஆள் செய்கிறாரோ!❤ உண்மையில் நாம் அதிஷ்டசாலிகள்தாம். உம்மை வணங்குகிறேன்🙏🙏
@TamilTr-fl9jg3 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@manoharsrinivasan6088 Жыл бұрын
You are a gift to world of literature Sir, simply superb
@manisekarvg315 Жыл бұрын
00)l])
@CKDNath Жыл бұрын
Self- discovery is a work in progress.. life long. It helps to reflect on the external world with my inner self..
@sivamani51665 ай бұрын
அருமை அருமை ஜெயமோகன் அவர்களின் தேடலும் தெளிவும் ...
@perumalnarayanan29752 жыл бұрын
Emotional expression of MrJM regarding the ancient gods
@madhumithapremkumar37442 жыл бұрын
Thoughtful writer, s impressive speech with archeological back ground. Great. Hats off Mr. Jeyamohan.
@சௌந்தர்ராஜன்-ஞ9ர3 жыл бұрын
என்ன பேச்சி மனம் பிரம்மிச்சி போச்சி ஐயா எவ்வளவு ஆழம் எவ்வளவு தேடலின் வெளிப்பாடு பெரும் வரம் எழுத்துலகிற்க்கு தாம்
@aarramuthanabi16642 жыл бұрын
Knn on loon lllllll👍lllllll lllllll ok m okok m ok ok mooibko😡k k
@sridharradhakrishnan5962 жыл бұрын
Wonderful. Cognative history and the real History in the mundane world.Greatly delivered.Salute sir
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@virjeeva2 жыл бұрын
அருமையான , அபூர்வமான தகவல்கள் குகை ஓவியங்களைப் பற்றி தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.
@ramasinna10452 жыл бұрын
ஒன்றும் விளங்கவில்லை.
@prasadsekar69393 жыл бұрын
அருமை சார்... என்ன ஒரு தேடல் ஞானம்...!!!
@srinivasandesigan12232 жыл бұрын
இவர் ஒரு பொக்கிஷம் பாதுகாக்க வேண்டும்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
❤️💖💓💕 touching Speaking looking and presentation.
@durairajayyappan28332 жыл бұрын
சிவ தத்துவ விளக்கம் மிக அருமை.
@loganathanr327 Жыл бұрын
Jayamohan's recent trend displayed by a section of dominant high handed upper middle class women, has given me everlasting peace and tranquility in my mind.
@krishnaswamynarayanan70172 жыл бұрын
Super Jayamohan Sir
@balajisambasivam95253 жыл бұрын
தகுதி இல்லாத கூட்டத்துக்கு முன்னாள் பேசப்பட்ட அற்புதமான உரை. ஒரு சிறந்த சிந்தனையாளன் தான் இப்படி பட்ட உரை நிகழ்த்த முடியும்
@tigerlionish3 жыл бұрын
என்ன தகுதி ஐயா
@2606skm3 жыл бұрын
@@tigerlionish in
@veeramani91392 жыл бұрын
என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்
@sarsonsar02 жыл бұрын
13:20 Everyone on the stage and also on the crowd wondering WTF going on!
@Susiladevis-x4y Жыл бұрын
@@tigerlionish❤❤❤❤❤❤❤❤❤❤ hu
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Superb 💓❤️💕 touching orator.
@gmanogaran9144 Жыл бұрын
கடைசிவரை நாம் , கருத்து க்களோடு சண்டை போடவேண்டியதுதான் .
@nagarajr78096 ай бұрын
.❤❤❤❤❤
@sabinagarajsabinagaraj20472 жыл бұрын
Nice speech.... 🦋🦋🦋🦋
@madhu16603 жыл бұрын
நான் ஒரு புதிய விளக்கம்
@manim94472 жыл бұрын
Excellent Speech.
@vidhayarani79169 ай бұрын
🎉
@FreeWill2Live Жыл бұрын
ஜெயமோகன் எஸ்ரா இருவர் வீடியோக்களையும் பார்த்தேன் எஸ் ரா வை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்
@arumugamrs2 жыл бұрын
நான் ஒரு தனிமனிதவாதம் இன்று சலுகைவாதம் கேடு கட்ட தனிமனித வாதம் மனிதனை அழிக்கும்
@nirmalastephen882 жыл бұрын
In the state of semi conscious state what I claim to have seen ...can this be taken as a truth? How can we arrive at a conclusion based on what some children draw to arrive a conclusion ...drawing of each child can be taken as a clue for what is going on in the mind of that particular child... Drawings of prehistoric human can be helpful to understand how the nature, animals haunted human unconcious..how the primitive mind tried to minimise the same as God and goddess...
@annurk.r.velusamy95352 жыл бұрын
உள்ளத்திலிருந்த உரை
@sankaraseshan7602 жыл бұрын
Dominic Xavier enopathu thamil peyaraa ?
@abiramechitrabharathi40982 жыл бұрын
🌻🌄🌻.ஒவ்வொருவரின் உரையையும் கேட்கத்தான்... வேறு ஊடகங்கள் வானொலி..பத்திரிகை..தொலைக்காட்சி..அலை/ கை..பேசி...என எல்லாமுமிருக்க........பேச்சாளர்கள்..உரையை நேரில் கேட்கும் ஆர்வத்தில் வாய்ப்பு..அமைவதால்...வருகிறார்கள் என்பது உண்மை.எவரெவருடைய உரை எது பற்றியதோ../ ஓரளவேனும் நிச்சயமாக..மேடைமனிதர்களை. அறிந்தவர்களாக..இருப்பார்கள்..பார்வையாளர்கள்.ஆக....ஒரு அறிவின் தேடலும்..தெளிவும்..சுயபுரிதலும்....உள்ள பார்வையாளர்கள் தான்..நிகழ்ச்சி அமைப்பாளரோ..பொறுப்பாளரோ..பேச்சாளர்களே கூட...எவரும்...தங்களின் சமூகப் பங்களிப்பை."நாட்டமுள்ளோரைக்" " ..கூட்டுவித்து..வரவேற்று..வழங்குகிறார்கள்உரை .ஆற்றுகின்ற அனைவரின். உரைகளையுமே....அப்படியே..360°/புரிந்துகொள்வார்கள/-கொள்ளப்படும்...என எதிர்பார்த்தல் சரியல்ல..அதேபோல பேசுகின்ற அனைவரின்..எண்ணங்களுமே.. 💯%/ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும்.....அங்கங்கே...உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்"#என்பதும்...சாத்யமல்லவேஃ ஜீ.இன்னும்..பாருங்கள்நன்றாக..".எங்கே போகிறோம் நாம்../ சமூகம் ?..வளரும்தலைமுறை...எப்படி எதிர்கொள்ளப் போகிறது ...தங்கள் வாழ்க்கையை.../ இதுபோலும் உரைகளை. நம்மளவாவது... முனைப்புடன் கேட்கும்..அவகாசம்...கிடைக்குமா...என்ற ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் கேட்பதால்..🪔...ஒரு வகுப்பறையிலமர்ந்த நினைவாக..✍️கவனிக்கிறார்கள்.வாசிக்கும்போது சிந்திக்கும் திறன் கூடுமே..அன்றி..இதுபோலும் தீர்க்கமான உரைகள்...வாசித்து..அசைபோடும்போதுதான்...பகிர்ந்துகொள்ள..( எவரும்இருக்கணுமே...).வும்..சிலாகிக்கவும் முடியும்..அல்லவா..ஜீ"#.சில உணவுகளைச் சுவைக்கும்போது.....# ட்டட்ட்டட்...# கௌளியாக மாறுவதும்....இப்போதெல்லாம்....சூப்பர் " என...மாறிவிட்டதே ஜீ. பேனா நட்பு*# காலத்தை...இப்போதும்...எதிர்பார்த்தால்.... ஃநற்பவி ஓம் சக்தி 🫐🦚🌻🌻🦚🫐
@komaligal50532 жыл бұрын
அருமையான மிக நீண்ட விமர்சனம்.👌
@monakarang5712 жыл бұрын
ஐயா , தலைப்பை விடுத்து எங்கேயோ போய் விட்டீர்களே .
@தமிழாதமிழா3602 жыл бұрын
தமிழை குறை சொல்லும் 🐕🐕🐕🐕🐕
@jysenme1062 жыл бұрын
This gentleman created trouble and ruckus at a petty shop at Parvathipuram in Nagercoil over a pocket of Idli maavu. Now talking sophisticated philosophy.
@tigerlionish2 жыл бұрын
Average human being behavior
@sridharradhakrishnan5962 жыл бұрын
Immanual kant once quarrelled for chohlates
@245rajen Жыл бұрын
Tamil society is expected to learn a lot and change towards a society of intelligentsia. I hope your wonderful talk will help to achieve this.