மூத்த பொண்ணு சூப்பர் நல்ல முதிர்ந்த பேச்சு 😊வாழ்க வளமுடன் 🎉
@jeganathajeganatha683429 күн бұрын
வாழ்த்துக்கள் பாப்பா நீ வாழ்கைல உன் எதிர் காலம் நல்லா இருக்கும் இன்னும் நெறய வெற்றி பெற வேண்டும்
@ahnoumanrahman34648 күн бұрын
தமிழக அரசு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இது போன்ற நபர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து முன்வரவேண்டும் உலக அளவில் கேரம் போர்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்த காசிமா பெண்மணிக்கு வாத்து கூறி கௌரவித்து பரிசுத் தொகை வழங்க வேண்டும் இது நம் இந்தியாவிற்கு பெருமை தமிழ்நாட்டிற்கு பெருமை
@JayanthiManickam-h2l29 күн бұрын
All the best kiddo... you will be an example for all the girls who trying to achieve something....
@preethikarthiga375221 күн бұрын
Big big congratulations dear kazima ❤u made it🎉proud moment for ur entire family and nation ❤️ 🎉🎉🎉god bless u regards ooty
@vedhamohan651029 күн бұрын
Congratulations..... God bless you🙏🙏🙏🙏🙏
@Muipal29 күн бұрын
வாழ்ததுக்கள் காஸிமா
@mohammadbasheerbasha933324 күн бұрын
I want always sponsorship to come forward and support our TamilNadu carrom champions
@syedsulthanmohideen449424 күн бұрын
May God Almighty bless the child with a lots and lots of victories the days yet to come. It's not an ordinary victory. She will achieve more by the grace of God Almighty... let's all pray for her bright future
@Jack499-o7z5 күн бұрын
Congratulations. God bless you
@kadarabubakar486122 күн бұрын
Congrats sister 👍👍👍
@mohammadbasheerbasha933324 күн бұрын
Sister if you respect your parents and their blessings always you fly high
கர்வமா...திமிரா...தெனாவட்டா...உம் முகத்தப் பாக்கறப்ப... முகம்மது அலி 'I am the greatest of the world'னு சொன்னது தான் ஞாபகம்... மின்னுது பார்...நட்சத்திரமா... எங்க...காசிமா
@MuhammadFaaizal8 күн бұрын
உங்களுக்கு எல்லாம் இந்த விடியல் அரசு பரிசு கொடுக்காது
@ahnoumanrahman34648 күн бұрын
The Tamil Nadu government should come forward with incentives and also the Chief Minister and Sports Minister of our Tamil Nadu, especially in Chennai, who won a gold medal in the World Championship Carromboard.