யாராவது திட்டிட போறாங்கன்னு பயந்துகிட்டே மேடை ஏறினேன்... | KAVINAYA | MERCURY

  Рет қаралды 1,632,062

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #kavinaya #governmentschools #mimicry #voiceacting #animalvoice #schoolgirl #chengalpattu #mercury #vijaytelevision #trending #mercurytamil #mercury #mercurydigital #bigboss
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
ஊருக்கு பாலம் கட்டிய பேருந்து நடத்துனர் | BUS CONDUCTOR ANBALAGAN | MERCURY
• ஊருக்கு பாலம் கட்டிய ப...
ஒவ்வொரு வீடியோ பண்ணிட்டும்... ஆஸ்பத்திரி போய் படுக்கிறேன் @Pachonthiofficial | PRANISH | MERCURY
• ஒவ்வொரு வீடியோ பண்ணிட்...
நாலு மாசமா அழுதேன்... இன்னும் திருமணம் கூட செஞ்சிக்கல... | PUSHPA RANI | MECHANIC | MERCURY
• நாலு மாசமா அழுதேன்... ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 905
@Kalpana-bz5mi
@Kalpana-bz5mi 8 ай бұрын
உன்னுடைய குரல் வளம் என்றென்றும் உன்னிடம் நிலையத்தை நிறுத்த அந்த ஆண்டவனே எனக்கு நீண்ட ஆயுளோடு நல்ல ஆரோக்கியத்தோடு ரொம்ப வருஷம் நல்லா வாழனும்
@IanxutabK
@IanxutabK 4 ай бұрын
Pandi@ very good Voice.
@arunelisayus2244
@arunelisayus2244 10 ай бұрын
ஐயோ செல்ல குட்டி சூப்பர் டா சூப்பர் உன் திறமை மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் டா செல்ல குட்டி ❤🎉
@anandrajJoys
@anandrajJoys Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமையான குரல் இது கடவுளின் கிருபை கர்த்தர் உண்னை ஆசிர்வதிப்பாராக.
@PrabhuDavid-h3o
@PrabhuDavid-h3o 11 ай бұрын
செம சூப்பர் பாப்பா இன்னும் மேல் மேல் வலர இறைவன் வாழ்த்துக்கள்
@rajagopal148
@rajagopal148 Күн бұрын
சேலம் கோபால்
@JeyBalan
@JeyBalan Жыл бұрын
இந்த திறமை எல்லோருக்கும் வாய்ப்மதில்வை இது இறைவன் கொடுத்த வரம் வாழ்க நலமுடன் வளமுடன் இறைவன் அருள் என்றும் உண்டு .................. எல்லோருக்கும்
@tamilarasim1110
@tamilarasim1110 4 ай бұрын
Super
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Жыл бұрын
பாப்பா கவிநயாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் இறைவன் அருளால் உயர் கல்வி கற்று பேரும் புகழும்பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
@sundararajan8418
@sundararajan8418 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி
@KabeerK-h1p
@KabeerK-h1p 7 ай бұрын
😅
@thejocker4908
@thejocker4908 6 ай бұрын
J​@@sundararajan8418
@sukumars2384
@sukumars2384 Жыл бұрын
கவிநயா நீ ஒரு தெய்வீக ஆசிபெற்ற குழந்தை. மேலும் பல சாதனைகள் புறிய வாழ்த்துக்கள்.
@panneerselvamm4157
@panneerselvamm4157 Жыл бұрын
நல்ல குரல் வளம். நல்ல எதிர்காலம் காத்திருக்கு உனக்கு. நல்வழியில் தடம் பதிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.திறமையை இறைவன் உனக்காக வழங்கி இருக்கிறார்.மென்மேலும் மெருகேற்ற வேண்டுகிறேன்
@powertvgoodnews7438
@powertvgoodnews7438 8 ай бұрын
இந்தப் பிள்ளைக்கு எத்தனை திறமையை கொடுத்த கடவுளுக்கு நன்றி இந்தப் பிள்ளைக்கு ஏதாவது ஒரு முறையில் அரசு மேலும் உதவ வேண்டும் என வாழ்க்கை சிறக்க உதவ வேண்டும் என பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்
@venugopalan2694
@venugopalan2694 Жыл бұрын
என் செல்ல குட்டி இறைவன் உன்னை மிக சிறந்த உயரத்துக்கு படிப்பு புகழ் பதவியில் ஆக்கி வைப்பார் பெரிய ஆளாக வர இந்த தலைமை ஆசிரியர் தாத்தாவுடைய ஆசிகள்.
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 9 ай бұрын
தலைமை ஆசிரியரின் வாழ்த்துக்களுடன்❤❤❤❤❤❤❤❤ மற்றும் நாங்களும் வாழ்த்துகிறோம் ❤❤❤❤❤❤❤❤❤
@vinodhr373
@vinodhr373 7 ай бұрын
​@@sweetymineralwater86710😊
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk Жыл бұрын
கவினாச் செல்லத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒளிரட்டும் வாழ்க வளமுடன்
@lakshminarayanan3044
@lakshminarayanan3044 Жыл бұрын
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@om8387
@om8387 4 ай бұрын
ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும்போது அந்தப் பிள்ளையின் திறமையறிந்து இறைவனாலே பெயர் கொடுக்கப்படும் என்பர். இவளதுபெயர்கூட கவிநயா என்றால் பல கவிநயம் நிறைந்த இவளுக்கு இப்பெயர்கூட மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் செல்லம்
@michaelmanohar151
@michaelmanohar151 Жыл бұрын
அம்மாடி உன் குரல் அல்ல பல குரல் அருமை, மிக அருமை, நீ நல்லா இன்னும் பல மிருகங்கள் குரலையும் கத்துக்க வாழ்த்துக்கள் அதேசமயம் நல்லா சாப்பிட்டு பலமா கத்த உடம்பையும் ஆரோக்கியமாக வச்சிக்கோம்மா. ❤
@RAJAVANAM25
@RAJAVANAM25 Жыл бұрын
அபாரத்திறமை பாப்பாவுக்கு. வாழ்த்துக்கள்.
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын
அன்பு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் ❤❤
@CKannan-bd4xj
@CKannan-bd4xj 11 ай бұрын
❤kannan
@CKannan-bd4xj
@CKannan-bd4xj 11 ай бұрын
Subar
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
பாப்பா உனக்கு எதிர்காலம் நல்லா இருக்கு ம் மென்மேலும் வளரவேண்டும் பாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் supper singer
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 Жыл бұрын
🎉Super பாப்பா. நீ கலை திருவிழாவில் சேர்ந்து கொண்டாயப்பா. Super. வெற்றி உமது. God bless பாப்பா🎉
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 Жыл бұрын
மிகவும் தத்ரூபமாக உள்ளது தேங்க்யூ செல்லம்🎉🎉🎉🎉
@snehasneha8327
@snehasneha8327 Жыл бұрын
👍👍👍👍👍
@v.v.shanmugadoss6911
@v.v.shanmugadoss6911 8 ай бұрын
குழந்தை கவிநயாவின் திறமை அபாரம். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@umarani6874
@umarani6874 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆண்டவரின்ஆசீர்வாதம்பாப்பாவுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.😊
@KottursamyKandasamy
@KottursamyKandasamy Жыл бұрын
தங்கப்பாப்பா வளர்ச்சிக்கு வழிகாட்டி உற்சாகமூட்ட வேண்டும்
@mahboyys5170
@mahboyys5170 2 ай бұрын
Yes❤🎉❤
@annamalaivaradharaj2920
@annamalaivaradharaj2920 9 ай бұрын
கவிநயா கடவுளே உன்பக்கம் உன் திறமைக்கும் அவனேபொறுப்பு வாழ்த்துக்கள் வாழ்க இன்பமுடன்!
@StalinPandiyan
@StalinPandiyan Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா.... நல்லா சிறப்பா அருமையா மிமிக்ரி பண்றீங்க பாப்பா.. வாழ்த்துக்கள்
@anandanegambaram3677
@anandanegambaram3677 Жыл бұрын
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.
@karikari1802k
@karikari1802k Жыл бұрын
கவிநயா உங்களுக்கு பாராட்டுக்களும்...வாழ்த்துக்களும். உங்கள் பெற்றோருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக. I am v v proud of you. Study well. All the best.😂😂😂👍👍👌👌🙏🙏👏👏👏👏🌷💐⚘️⚘️🌷💐💚💜❤️👑👑👑
@devar-bf2ke
@devar-bf2ke Жыл бұрын
வாழ்த்துக்கள்மா, இறைவன் அருளால் மென்மேலும் சாதனை புரிந்து,உயர வாழ்த்துக்கள்😊
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
இதெல்லாம் கடவுளின் அருள் மிக உயர்ந்த இடத்தில் பாராட்டி இவருக்கு அவார்டு கொடுக்க வேண்டும் வருங்காலத்தில் சினிமா துறையில் மிமிக்ரி செய்ய முடியும்❤❤❤❤❤❤
@padmavathy8721
@padmavathy8721 Жыл бұрын
Excellent
@padmavathy8721
@padmavathy8721 Жыл бұрын
Vazhga valamudan
@abdhurrahman5631
@abdhurrahman5631 Жыл бұрын
சின்ப்பாப்பா செல்லப்பாப்பா இறைவன் உனக்கு நன்மை செய்வானாக. வாழ்த்க்கள்டா தங்கப்பிள்ளை. SEVARAI ABDURRAHMAN TAMILINDIA.
@antonyxaviour60
@antonyxaviour60 11 ай бұрын
செல்லக்குட்டி கவிநயா தேசிய அளவில் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள். 🙏கடவுளின் அருள் மகளுக்கு உண்டாவதாக. ❤❤❤
@NarainRuby
@NarainRuby 7 ай бұрын
வாழ்த்துக்கள் டா செல்லம்.உன்னை பேட்டி கானுகின்ற அண்ணா எவ்வளவு சந்தோஷம் படுகிறார் பார் இதுதான் உன் திறமைக்கான முதல் அங்கிகாரம்.
@user-sh2ez
@user-sh2ez 10 ай бұрын
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமா அழும் , ஆனால் இந்த குழந்தையின் அழுகை மிக அருமை ❤❤❤😊
@malligamalliga2473
@malligamalliga2473 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா மிகவும் அருமை நீ வெற்றி பெறவேண்டும் இறைவன் ஆசிர்வாதம் உனக்கு இருக்கிறது 👌👏🌹 பேட்டி எடுப்பவர் பேச்சை குறைக்க வேண்டும்
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 Жыл бұрын
நல்லமுயற்சிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@thiruselvanv4686
@thiruselvanv4686 Жыл бұрын
Vazhga valamudan 💐🤝 🎉 vazhttukkal kavinaaya🎉💯🤴💐💐
@lakshminarayani8182
@lakshminarayani8182 10 ай бұрын
கண்ணம்மா உன்னை இறைவன் தீர்க ஆயிசுடனும் தேக குரல் ஆரோக்கியத்தோடு ம் சகல செல்வங்களுடனும் வாழ ஆசீர்வாதம்❤❤ அருளட்டும்
@RameshkumaranSk-er3rp
@RameshkumaranSk-er3rp Жыл бұрын
நீள் ஆயுள் பெருகி கலை வாணி அருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@SelvaKumar-hc8yc
@SelvaKumar-hc8yc 2 ай бұрын
என் மகள் பிரபாவதி 🎉 உன்னைப் போல் பாப்பா 🎉
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 10 ай бұрын
கடவுளின படைப்பில் இதுவும் ஒன்று. சொல்ல வார்த்தைகள் இல்லை. நீ மிகவும் உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.
@brksk4309
@brksk4309 Жыл бұрын
More than different voices, I like her innocence. She is definitely not an ordinary child. She is a blessed child. Thanks to her teachers and parents for introducing this wonderful human being to the world. Wish her happiness forever.
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 Жыл бұрын
It is cent percent true.god has created this child with super talents.
@msr5679
@msr5679 Жыл бұрын
கடவுளின் அருள் என்றும் கிடைக்கப் ப்ரார்த்திக்கிறேன்
@samikkannup7582
@samikkannup7582 Жыл бұрын
Don't decrease self confidence
@PalaniYA3011
@PalaniYA3011 Жыл бұрын
அழகு தமிழே நீ எப்பவும் அழகு அதுதான் உம் குரல்🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@v.manikamr.venkatachalam310
@v.manikamr.venkatachalam310 Жыл бұрын
பாப்பா வளர வாழ்த்துகள்
@chandranc6796
@chandranc6796 Жыл бұрын
அனபு மகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
திறமை கொண்ட சிறந்த குழந்தை 👌👌👌....ஆச்சரியமாக உள்ளது..சிறப்பு....
@srmurthy2009
@srmurthy2009 Жыл бұрын
Best wishes to Kavi . The interviewer is encouraging and very friendly.
@sudarsanr1085
@sudarsanr1085 Жыл бұрын
அருமை ஆண்டவன். அருள் மேலும் முன்னேற நல் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@muthaiahk1355
@muthaiahk1355 Жыл бұрын
இறைவன் அருளால் மேலும் மேலும் உயர அன்புடன் வாழ்த்துகிறேன்.
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 2 ай бұрын
திறமைக்கு எல்லை ஏது..... இறைவன் ஏழ்மைக்கும் அருள் புரிகிறான்... அந்த சிறுமி மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்....
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Жыл бұрын
வாழ்த்துக்கள் குழந்தை🎉🎉🎉🎉❤
@KSMani-sl5ie
@KSMani-sl5ie Жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு திறமையா முறையாக பயிற்சி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் குட்டிமா
@muthuramalingam1243
@muthuramalingam1243 11 ай бұрын
God bless you 🐥🎉,
@ramasamyssmyarns2235
@ramasamyssmyarns2235 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@muthuramalingam1243
@pandianammalu7793
@pandianammalu7793 11 ай бұрын
.n
@sathiyanzooa6845
@sathiyanzooa6845 10 ай бұрын
@osamhafatruteen
@osamhafatruteen 10 ай бұрын
வாழ்க.செல்லம்.வழமுடன்🌹♥️🌹♥️🌹♥️
@jassassociatess
@jassassociatess Жыл бұрын
வைரக்கல் சிரிப்பழகிக்கு வாழ்த்துக்கள்
@lathaa1074
@lathaa1074 2 ай бұрын
May God bless you pappa,நல்ல அருமையான குரல் வளம்,நீ நீடூழி வாழவேண்டும் மகளே
@Sandhiya-cd5xb
@Sandhiya-cd5xb Жыл бұрын
வாழ்த்துகள் தங்கம்🎉🎉🎉
@ShanmugamKandhasamy-wx4jv
@ShanmugamKandhasamy-wx4jv Жыл бұрын
இந்த குரல் இறைவன் கொடுத்த வரம் இனிய வரும் காலத்தில் உயரவேண்டும் வாழ்த்துக்கள் வளமுடன் நன்றி
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
கிராமத்து சூழ்நிலையில் வளர்வது கவிநயா பாபாவுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.எல்லாருக்கும் இப்படி பட்ட திறமை வந்து விடாது.இறைவன் அருளால் மிக சிறந்த எதிர் காலம் காத்திருக்கிறது.❤❤👋👋👌👌
@lalithabhavani5570
@lalithabhavani5570 Жыл бұрын
கத்த வச்சாங்கன்னு சொல்லாதீங்க. மிமிக்ரி பண்ணவச்சாங்கன்னு சொல்லுங்க. நீங்க நல்லா வருவீங்க பாப்பா‌❤❤❤❤❤❤❤❤
@SivaKumarA-l9b
@SivaKumarA-l9b Жыл бұрын
கவிநயாவுக்குவாழ்த்துக்கள்
@s.kaliappan9723
@s.kaliappan9723 Жыл бұрын
வாழ்த்துக்கள் கவிநயா தங்கம் வாழ்க வளமுடன்
@NirmalaB-f6h
@NirmalaB-f6h Жыл бұрын
கடவுள் அருள் உனக்கு நிறைய இருக்கு பாப்பா. வளர்க
@dhavamani652
@dhavamani652 10 ай бұрын
கவிநயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@helenhelenrani1870
@helenhelenrani1870 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லமே, God bless you baby 👌👌👌👌👌👌👌
@servantofking2728
@servantofking2728 Жыл бұрын
❤❤❤❤
@davedt4283
@davedt4283 Жыл бұрын
பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகளே காட் பிளஸ் யூ சிஸ்டர்❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤👍👍👍👍
@Gkese-db4rp
@Gkese-db4rp Жыл бұрын
Super ❤
@Gkese-db4rp
@Gkese-db4rp Жыл бұрын
Super congrats
@SubashiniSub
@SubashiniSub Жыл бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@healxyt
@healxyt Жыл бұрын
Supper Kuttimma...... ❤❤❤❤
@shanmugavelme4991
@shanmugavelme4991 Жыл бұрын
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
@om8387
@om8387 4 ай бұрын
ஒவ்வொரு பிள்ளையும் ஒன்றையொன்று பார்த்தாவது தங்களால் முடிந்தளவு எல்லோராலும் முடியாத திறமைகளை வளர்த்திடவேண்டும் உண்மையில் இறையருள்பெற்ற பிள்ளையிவள் நலமும் வளமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகிறோம் இப்படியான பதிவுகளைத் தேடிப் பதிவிட்ட தம்பி உனக்கும் வாழ்த்துக்கள் குழந்தைகளை ஊக்குவிக்கும் நல்லபதிவிற்கு நன்றி
@mappillaimeeran8684
@mappillaimeeran8684 Жыл бұрын
அருமைடா செல்லக்குட்டி வாழ்த்துக்கள்
@KamalanathanKamalanathan-mj1wr
@KamalanathanKamalanathan-mj1wr 2 ай бұрын
மிகவும் அருமை மகளே சூப்பர். God bless you. 🙏
@gunab7931
@gunab7931 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kandasamyanbu
@kandasamyanbu Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா.. நீ மென்மேலும் வளர பாராட்டுக்கள் 😘😘😘
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 5 ай бұрын
பாப்பா உனது தனித்திறமை இறைவனின் வரப்பிரசாதம்.இந்தச் சின்னஞ் சிறு வயதில் மற்றவரை மகிழ்வூட்டி அக மகிழும் உனது பல குரல் வளக் கலை வாழ்க வளர்க . நெஞ்சார்ந்த பாராட்டுகள். ❤
@pushparanimunusamy7375
@pushparanimunusamy7375 Жыл бұрын
Superb chellam உன்னுடைய திறமை உலகெங்கிலும் பரவ வாழ்த்துக்கள் டா
@esakkiyammal4317
@esakkiyammal4317 Жыл бұрын
‌மெய்சிலிர்க்குது பாப்பா சுப்பர்
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 8 ай бұрын
The anchor is so cute and handsome. With the respect he gave to the little girl, he took the show so beautifully ahead. God bless you dear!!!
@vimaladurairajan3561
@vimaladurairajan3561 Жыл бұрын
இதே போல் இன்னும் நிறைய குரல்களை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்த்துகின்றேன் . வாழ்க வளமுடன்
@MohamedIbrahim-wl5gw
@MohamedIbrahim-wl5gw Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂ww❤
@jmyvoice
@jmyvoice 3 ай бұрын
மயில் மாதிரி....நீங்களும் அழகு......தங்கப்பாப்பாவே......உமது அறிவு+ஆற்றல் வெல்க❤❤❤
@malligasivammalligasivam5592
@malligasivammalligasivam5592 Жыл бұрын
அருமை பாப்பா வாழ்த்துக்கள்
@MohamedanifaMohamedanifa-l5v
@MohamedanifaMohamedanifa-l5v 6 ай бұрын
நீ ஒரு தெய்வகுழந்தைதாயே நீ இமயத்தின் உச்சத்தை தொட வாழ்த்துக்கள்( வாழ்கவளமுடன் நலமுடன்,🌹🌹🌹.👌👌👌🌹🌹🌹
@balusamypanchanathan896
@balusamypanchanathan896 10 ай бұрын
வாழ்த்துக்கள் செல்லம் 💐💐💐💐👌🏼மேலும் நீங்கள் உயர்வு பெறவேண்டும் 🙌🏼🙌🏼🙌🏼🙌🏼💓💓💓💓
@SundarSundar-k2y
@SundarSundar-k2y Ай бұрын
இந்தப் பெண்ணுக்கு நல்ல ஒரு குரல் வளம் திறமையான ஒரு குரல்வளம் நன்றி நன்றி❤❤🎉🎉
@MrRManimaran
@MrRManimaran Жыл бұрын
திறமையான பொண்ணு.நல்ல எதிர்காலம் உண்டு
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 9 ай бұрын
அன்பு செல்லத்தின் பணி சிறக்க மேலும் மேலும் சிறக்க உயர்ந்த நிலைக்கு வர கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்
@dhanasekaran895
@dhanasekaran895 Жыл бұрын
குழந்தை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@beulahprasad4433
@beulahprasad4433 7 ай бұрын
அன்பு கவிநயா செல்லக்குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நீமாநிலம் அளவிலும் உலக அளவிலும் வெற்றி பெற வேண்டும். நானும் ஒரு ஆசிரியை தான் செல்லக்குட்டி ❤❤❤💐💐💐
@Syedali-sr4vr
@Syedali-sr4vr Жыл бұрын
எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய பெண்மணி
@samikkannup7582
@samikkannup7582 Жыл бұрын
It is a wonder
@nagalingamm9750
@nagalingamm9750 Жыл бұрын
I jumpy en ex after DD kii thi us kfgtuö jii ií tti​@@samikkannup7582
@arulkumar9032
@arulkumar9032 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா...
@rajaganapathyp9079
@rajaganapathyp9079 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் இறைவன் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும்
@palanivel5892
@palanivel5892 Жыл бұрын
குழந்தை கவிக்கு வாழ்த்துக்கள்.
@sugunakrishnamurthy9802
@sugunakrishnamurthy9802 Жыл бұрын
நல்ல குரல் வாழ்க வளர்க
@pselvam1
@pselvam1 Жыл бұрын
@7:48, "கேட்பவர்கள் சந்தோஷப்படுவதை பார்க்க ரொம்ப பிடிக்கும்". ஒரே வரியில் இந்த குழந்தையின் உயர்ந்த குனம் தெரிகிறது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sharminisinniah6685
@sharminisinniah6685 Жыл бұрын
Kavinaya you have a beautiful and unique talent, May God Richly Bless you in everything you do. All The Very Best To You..😇👋👋👍❤❤I was very impressed.. absolutely amazing....
@vijayakumarijanarthanan745
@vijayakumarijanarthanan745 Күн бұрын
மிக அருமையான திறமை... தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம்... பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..... வாழ்க! வளர்க!! வெல்க!!!
@jahabarhussain7595
@jahabarhussain7595 Жыл бұрын
Abundant talent. God bless this girl. Very cute modulation. Keep going..... Thanks a lot
@kavik7497
@kavik7497 4 ай бұрын
வாழ்த்துக்கள் கவின்யா செல்லம். உங்களுடைய எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@savitripande7596
@savitripande7596 Жыл бұрын
Best wishes to Kavinaya.
@RajTkKumar
@RajTkKumar Жыл бұрын
பாப்பா வ் வுக்கு வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வளர்கஉன் தி ராமை
@shakilak7319
@shakilak7319 Жыл бұрын
வாழ்க வளமுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாப்பா
@Umarani-l4x
@Umarani-l4x 2 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கம் ‌ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.வாழ்க வளமுடன்.👌👌🌹🌹
@PirasanthPirasanth-x7i
@PirasanthPirasanth-x7i Жыл бұрын
Super thagkachchi enna maathi seiregka😊
@LathaThiyagarajan-dz3hw
@LathaThiyagarajan-dz3hw 10 ай бұрын
அற்புதமான திறமை மனமார்ந்த வாழ்த்துக்கள் கவி❤❤❤. இயல்பான பறவைகள், விலங்குகளின் குரல்கள்.மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Жыл бұрын
She was a jungle queen of children and she's voice very beautiful and thankyou
@shanmugamkesavan4383
@shanmugamkesavan4383 4 ай бұрын
ஏகலைவன் போல சுய முயற்சியால் முன்னேற்றம் மகளே வாழ்க பல்லாண்டு அரசு செய்கிறதோ இல்லையோ சினிமா உலகம் கொஞ்சம் கருணை செய்யலாமே
@arularthimuniyelk3547
@arularthimuniyelk3547 Жыл бұрын
Mind-blowing performance, proud that' she is our student ❤❤
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Super Singer Junior 9 | Full Episode 13
1:04:29
Vijay Television
Рет қаралды 466 М.
Анаконда келін 2 | Шешімі бар
45:55
Телеканал Алматы / Almaty TV
Рет қаралды 234 М.
НЮАНС (смешное видео, юмор, приколы, поржать, смех)
0:59
Натурал Альбертович
Рет қаралды 817 М.
Жекпе-жек. Төртінші тур | Екінші топ | Jaidarman 2022
1:6:41