உங்கள் வீடெனும் தேன்கூடு speech தேன்மழை போல் இருந்தது. Very good speech ma.
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
மிக்க நன்றி மா..❤️
@kalyaniduraiswamy9946 күн бұрын
அருமையாக பேசினீர்கள் அம்மா. நல்ல அனுபவ பாடம். அருமை. அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை
@jayalakshmihm48053 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு ஒவ்வொரு வார்த்தையும் தேன் கலந்து இனிமையாக இதமாக இருந்தது. இன்றைய சூழலுக்கு தேவையான மிகவும் பொருத்தமான தகவல்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@akjfaizi19804 жыл бұрын
அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்
@Rgv1253 жыл бұрын
வீடு சொர்க்கம் தான்..அன்பால்,அழகாக கட்டப்படும் போது...சிறப்பு
@kindira11738 ай бұрын
நன்றி,அம்மா,வாழ்க வளமுடன்.
@VelAachari4 ай бұрын
நேற்றைய பொழுதும் அனுபவம் இன்றைய நிஜம் நாளைபொழு நம்பிக்கை நல்ல தாரக மந்திரம் அம்மா 🙏🙏🙏
@jayashreenarayanan94394 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. தேன் மழை. Thank you madam.
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you ma
@damodarankarthi47944 жыл бұрын
வணக்கம உண்மையான கருத்து
@karthikkarthik79134 жыл бұрын
அருமையானா பதிவு நன்றி மேடம்
@naveenhariprasanna59213 жыл бұрын
அருமையான பதிவு
@arunauma55834 жыл бұрын
வணக்கம் மேடம் அழகான தமிழ் இனி யான குரல் பல்லாண்டு வாழ்க
@srividyarajaram55273 жыл бұрын
Excellent madam.Your words about devadhai very nice.It happened 2days back for me.sometimes show my anger.
@mohamedrafeekrafeek24943 жыл бұрын
மேல் அடுக்கு-உள் அடுக்கு(புரிதல்,அன்பு,விட்டுக்கொடுத்தல்,தியாகம்) 👌
@suganthisugan11783 жыл бұрын
I like ur speech, i want many stories, remember my childhood
@manavalansridhar75994 жыл бұрын
Very nice to hear.. Awesome.. The way you presented the family values n about our generation understanding m approaching ... Mind blowing.. I can visualise those (Emotions m Bondage) which you narrated.. Thank you..waiting for your Part 2 sharing...
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you so much sir..sure.Second part will come soon
@vijayakrishnan68214 жыл бұрын
Super iam happy unka voice thanks very super
@parimalasubbarayan4184 жыл бұрын
Amazing Mam Superb 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@rishabprakash43634 жыл бұрын
Dear dr. Mam giving very nice speech mam long live mam God bless you mam.⚘
@shilparoberts18334 жыл бұрын
Simply superb mam. I missed the live speech yesterday. Your speech is like drops of honey from the bee hive. What lovely examples ! Eager to get the next part mam 😍
@manilakshmi54684 жыл бұрын
Super mam.💐💐
@paulrajveerapathiran71434 жыл бұрын
அமைதியை தந்தால் அது வீடு.
@angavairani5383 жыл бұрын
Excellent pathivu loveyou madam
@pushpan63714 жыл бұрын
Very nice speech pa exactly true super 👌👌
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you ma Pushpa
@ravithilaga37043 жыл бұрын
Super super aamma
@yamunagovindan68744 жыл бұрын
Well said! Has to reach many ears!
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you mam❤️
@priyadarsini90324 жыл бұрын
Madam, Super nice speech🙏
@gowthamk16034 жыл бұрын
Very inspiring speech Mam👌🏼
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you pa
@dhakshayanidhaksha72833 жыл бұрын
Sagambari.mudindhuvittadha mam
@paulrajveerapathiran71434 жыл бұрын
Excellent madam.
@mercydaniel49494 жыл бұрын
Sandwich example excellent dear
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thankyou dear
@kushi7154 жыл бұрын
💯 Percentage sure mam Thank you.
@shyamalarameshbabu-chis42354 жыл бұрын
Thank you
@anichamrengarajan94613 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன். அருமை ஒவ்வொரு சொல்லும் மனசைவிட்டு அகலாது. இனிமை, பெருமை. அழகும், அன்பும், பாசமும் பரிவும், கருணையும், பொங்கி வழியும் பெண்மணி. நன்றி.
@lakshmivijayan87884 жыл бұрын
I admire you mam
@gayathribaskaran8813 жыл бұрын
True words Mam
@kamaleshgobiha61483 жыл бұрын
அறிவுப் பொக்கிசம்
@rishabprakash43634 жыл бұрын
Super mam sandwich .
@prakasamgovindaswami81343 жыл бұрын
Truely said
@midhuncreiger26904 жыл бұрын
Kindly do English version also ma'am for those who doesn't know tamil like me.
@ambikeswarir3029 Жыл бұрын
Yes mom.
@shubhasuresh634 жыл бұрын
Arumai
@prahannayakip18343 жыл бұрын
Supper Mam
@Positivity_SD4 жыл бұрын
Mam we want to meet you regarding counseling.
@rishabprakash43634 жыл бұрын
Exactly mam 👍🙏
@akilasridhar21443 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@ThePookkal4 жыл бұрын
SANDWICH EXAMPLE IS EXCELLENT
@manomano4033 жыл бұрын
✔
@manomano4033 жыл бұрын
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. என்ற பாடல் வரிகள் எதேச்சையாக இசைத்துக்கொண்டிருக்க, வேறு கருத்தாடல் ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்த பாஸ்க்கர் என்று சொல்லப்படும் பாஸ்கரனின் பொறி புலன்கள் அந்தச் சதுரங்கப் பலகை மீது நிலைத்தது.. அவனது ஆரம்பக் காலங்களில், அப்படியும் ஒன்றின் மீதுதான் நாங்கள் நகர்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரியாது.. அவனொரு சாமான்யன்தான், வெல்லத்தையாக இருந்தான் என்றும் சொல்லாம்.. அவன், ஒரு பெரிய இலட்சியவாதி என்று சொல்ல முடியாவிட்டாலும் அலட்சியப்படுத்தலுக்கு உள்ளாவதை சந்திக்கும் போதெல்லாம்.. வெகுண்டெழுந்து தன் இயலுமைக்கேற்ப போர் தொடுக்கும் வலிமை கொண்டவன் என்று சொல்லமுடியும்.. ஆனாலும், அவனுக்கான வல்லமைகள் போதுமானதாக இருந்ததில்லை.. "வலிமை போதுமானது, வல்லமை காலம் உனக்குத் தரும்" என்ற யாரசூலல்லாவின் மகா வாக்கியத்தை அவன் எப்படியோ அறிந்த நாள் முதல் அல்வா சுபகானின் சிந்தனைகளில் மனம் லயித்து ஈமோன் செய்தான்.. .. 07.37
@manomano4033 жыл бұрын
என்..மனம் ஆகிய கோவிலிலே அர்ப்பணம் ஆகிய மலர்வனமே.. நீர் சொல்லும் விழுமியம், உம்மிடை நழுவியே.. சாகசம் செய்ததனால், சிதறிய மகரந்த மணிகளை எண்ணிட.. வந்தவை தழுவினவோ.. வந்து, வந்தனை சொல்லினவோ..
@manomano4033 жыл бұрын
துயரம் என்று தளராதே.. எதிர் காலத்தை கண்டு அஞ்சாதே.. துவண்டு விழுந்தாலும் எழுந்து ஓடு.. துணிந்து செல் வெற்றி நிச்சயம்.. இனிய காலை வணக்கம் நண்பர்களே..
@manomano4033 жыл бұрын
பிறந்தோம் வாழ்வின் பொருள் தெரியாமல், இழந்தோம் நாட்களின் வலு உணராமல், இறைவா.. இறைவா, இறைவா.. உமைப் போற்றித் துதிக்கின்றோம், வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை, எனினும்! எனினும்!! மன உழைச்சல்கள் அவரே தேடிக் கொண்டார்.. காப்பாற்றும்!!! எமை ஆற்றும்!!!! இருப்பதன் அருமை தெரியாமல் இல் லாதன அவர் தேடி அலைந்தாரே.. பொல்லா..மாந்தர், நல்லாய் வாழ.. வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை, எனினும்! எனினும்!! மன உழைச்சல்கள் அவரே தேடிக் கொண்டார்.. காப்பாற்றும்!!! எமை ஆற்றும்!!!! இருப்பதன் அருமை தெரியாமல் இல் லாதன அவர் தேடி அலைந்தாரே.. பொல்லா..மாந்தர், நல்லாய் வாழ.. வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை.. .. 06.57
@manomano4033 жыл бұрын
யாரந்த சென்துறவி பார்க்கலாமா! சாயங் காலமா,வேட்டைக்குப் போகலாமா!! நம்மனசே நமக்குக்குரு சொல்லலாமா!!! இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து செல்லலாமா!!!! இதயமீது எல்லாப் பாரமும் சேர்க்காதீங்கோ! கொஞ்சம் அதை லேசாத்தான் வெச்சுப் பாருங்கோ!! பிஞ்சு மனசு அதில நஞ்சு தூவாதேங்கோ!!! பிறகு கவலைப் பட்டுப் பயன் இல்லைப் பாருங்கோ!!!! .. 11.57