தங்களின் பதிவு அனைத்தும் பிடித்த ஒரு ரசிகை நான் சொல்லும் விதம் தான் முக்கியம் பேசும் வார்த்தை அதை விட முக்கியமாக கருதும் இந்த காலத்தில் இது போன்ற பதிவு அவசியம் தேவை 👍
@vidyavlogs083 жыл бұрын
ஆஹா சம உரிமை தரும் வீடுகளிலேயே திருமண பந்தம் இனிக்கிறது.. .. அருமை👏👏👏👏ஷியாமளா டியர்
@angelinmary70973 жыл бұрын
சம உரிமையை கொடுப்போம் திருமண பந்தத்தை இனிமையாக்குவோம்
@vishnusruthi91783 жыл бұрын
அருமை இன்றையகாலத்திற்கு ஏற்ற கருத்து மிக்க நன்றி
@VelAachari2 ай бұрын
இது தான் உலக உண்மை அம்மா 🙏
@kalyaniduraiswamy9945 күн бұрын
அருமையான தகவல்கள் மாம்
@VelAachari2 ай бұрын
மனிதன் பெண்ணையும் தேடுகிறான் --விவாஹ ரத்தையும் தேடுகிறான் அம்மா 🙏
@kavithad87653 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அப்படியே சொன்னீர்கள் மிகவும் நன்றி மா
@saravanank1133 жыл бұрын
வெட்டிக் கொண்ட இருவர் உள்ளம்! ஒட்டிக் கொண்டால் இந்த வார்த்தை தங்கம் ! எல்லாம் அன்பு மயம் ஏற்றுக் கொள் ஓர் நியாயம்!
@sanssouci6703 жыл бұрын
You are really an Angel.. sent by God.. The world will be beautiful if all has mutual understanding..
@prasannakumari53073 жыл бұрын
அருமையான திருமந்திரம்.... யதார்த்தத்தை எளிமையாக புரிந்து ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது .... நன்றிகள் பல.... 🙏🏼🙏🏼
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
திருமண பந்தம் என்ற வார்த்தை இருவரையும் இணைக்கும் ஒரு சொல் சம உரிமை மரியாதை என்ற எண்ணம் வரும் போது விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லாமல் போனது விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தால் கலாச்சார சீரழிவு கொண்ட டைவர்ஸ் என்ற எண்ணம் வாழ்க்கையில் நுழைய இடமில்லாமல் போய் இருக்கும் அனைத்துக்கும் இடம் கொடுத்து விட்டு மனம் உடைந்து அழுது புலம்பி என்ன பயன் அக்காலத்தில் யாரும் சம உரிமை மரியாதை எதையும் கேட்க வில்லை காரணம் தனி குடித்தனம் இல்லை தேவைக்கு ஏற்ப இருந்தது கூட்டு குடும்பத்தில் விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தது பாசம் பரிவு அனைத்தும் கேட்காமல் கிடைத்தது கூட வாழ்ந்தால் கோடி நன்மை 🙏
@subbuintisar3 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🌸🙏அருமையான பதிவு அம்மா 💐 🙏 💐
@deviravi13 жыл бұрын
அருமையான பதிவு கருத்துக்கள் சிறப்பு மேடம்
@kavithaselvarajan84922 жыл бұрын
Avaluku enna theriyum avaruku enna puriyum... fantastic lines mam.. repeatedly watching this video.. especially those lines ☺️
@lalithagm13223 жыл бұрын
Superb Fantastic Madam Which Each Women and Men should follow!! NICE
@mjaya47783 жыл бұрын
இப்போது உள்ள சூழ்நிலையில் வேண்டிய பதிவு
@devayani30793 жыл бұрын
Very motivating me keep updating more husband and wife it changed my mind
@2013Shan Жыл бұрын
Good Advise 💐👌👍 Both pares are not following the Love, Understanding like their parents and childrens with them, so life falling in divorce, childrens affecting.
@vennilasrinivasan893 жыл бұрын
சுப்பர் அம்மா. கேட்டுட்டேயிருக்கலாம். உங்க வார்த்தைகளும் அறிவுரையும் உதாரணங்களும் ஆணி அடித்த மாதிரி தேன்மழை மாதிரி இருக்கு. சமஉரிமையும் மரியாதையும் தான் ஒரு உறவை வளமாக்கும். நம் குழந்தைகளுக்கு நாம் உதாரணமாக இருக்கும் படி வாழ்வதே நல்ல தாம்பத்தியம்.
@-Ramyakavithai24983 жыл бұрын
இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் தேவையான தலைப்பு புதிய செருப்பும் புதிய கால்களும் புதிய செருப்பும் கால்களும் இனிதே திருமணத்தில் இணையும் பெண்ணும் ஆணும் போல செருப்பு கால்களுக்கு புதிது கால்கள் செருப்புக்கு புதிது இணைகையில் உரசல்கள் இருப்பது இயல்பு சில செருப்புகள், காலுக் கேற்றாற்போல் வளைந்து கொடுக்கும் சில கால்கள் , செருப்புக்கு தகுந்தாற்போல மாறி நடக்கும் வளைந்து கொடுக்காத செருப்பு குலைந்து அறுந்து போவதும் உண்டு அனுசரிக்க தெரியாத கால்கள் அரித்து புண்படுவதும் உண்டு சில கால்கள் கடிபட்டு கடிபட்டு காய்த்து போவதும் உண்டு காலம் கனிந்துவர காத்திருந்த கால்களும் செருப்புகளும் வெற்றி நடை போடுகிறது -ரம்யா விசுவநாதன்
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
அருமை
@-Ramyakavithai24983 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 மற்ற கலைஞர்களையும் ஆதரிக்கும் உங்கள் மனது அழகு.வாழ்க வளமுடன்
@ringarose72363 жыл бұрын
Received this topic at the right time... Thank you mam
@priyadharsan123810 ай бұрын
Wonderful video❤
@shrilifestyle20283 жыл бұрын
மிக அருமையான, அவசியமான பதிவு 👌🙏
@ramnathkrishnamurthi26893 жыл бұрын
Very good message madam especially for the new generation couples
@hymabodhidasa68313 жыл бұрын
Excellent Mam .Very valuable 👌
@vkannan12373 ай бұрын
Nice speech keep it up
@deepasoundardeepasoundar Жыл бұрын
Super mam👏👏👏
@TheKeth043 жыл бұрын
Very very good, perfect advice, thanks sairam.
@pushpan63713 жыл бұрын
Very nice arumaiyaana pathivu ❤️👌👌
@angavairani5383 жыл бұрын
வணக்கம் செல்லம் சிறந்த பதிவு... ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@geethaashok37813 жыл бұрын
Mam. Your way of talk was very nice. Excellent... superb.. Endha ooru topic Kum aarumaiye simple ha chollareinga. Naan vuinga fan...always watch your videos...tku so much.
@manal8613 жыл бұрын
love frm Sri lanka i lyk ur speech mam stay blessed ♥️😊
@vinithasaravanan74283 жыл бұрын
Very useful message thank-you so much man🙏😍
@kalidossdeva1093 жыл бұрын
அருமையான பதிவு அம்மா தேவையானதும் கூட
@nandhanass74583 жыл бұрын
Beautiful presentation Mam ❤️❤️❤️
@santhapalanichamy94003 жыл бұрын
அருமை அம்மா
@arulmozhisanthanam4394 Жыл бұрын
Arumai Arumai
@naushadabdulrehman11072 жыл бұрын
Love to hear ur words...stay blessed mam
@poornanatarajan78363 жыл бұрын
Your thoughts and views are the perfect advice which most lack in this current situation. I like your thoughts in equality. But unfortunately most of the families accept and allow this unless women bring" their part to the dinner table" ( earn and bring decent salary). I feel the concept of faith,respect for elders and the family culture is detoriating day by day by today's culture and also the major reason for moving towards Divorce.
@prasadranganathan29913 жыл бұрын
very good topic👍 mam accepting our partners as it is in there characters of life is the biggest secret of married lifetime,god bless you mam for all your feature endeavours in life 👌👍🙏
@s.ratnabalu15313 жыл бұрын
Very useful information for Young generation mam.. Thank you so much
Husband and wife relation is a scared one.Life can be sailed smoothly if they believe in each other and they should be an open book for themselves only.Never,never allow anybody to peep in this book.Then what,everyday will be a festive day.Am I right Mam,looking gorgeous mam.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Absolutely right ma
@bhaskarperumal17963 жыл бұрын
"Never, never allow anybody to peep in this book" - Worthy words....Thanks for posting. 🙏
@artbeat333 жыл бұрын
@@bhaskarperumal1796 Yes 💯%
@bhaskarperumal17963 жыл бұрын
@@artbeat33 Actually, those lines were posted by Ms Shiva Shankari....I liked and endorsed it.... 👍
@dharaniravikumar55113 жыл бұрын
Very true mam
@deepasrinivasanparthasarat81593 жыл бұрын
Well said mam. Hats off to you
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
@akilasridhar21443 жыл бұрын
அருமையான பதிவு.
@farmingkid5333 жыл бұрын
Super speech mam
@apsanafarveen40413 жыл бұрын
Masha Allah sprn
@dr.indumathi48033 жыл бұрын
Eagerly waiting for your sagambari 🙂
@manoharamexpert95133 жыл бұрын
Vanakkam mam Good afternoon Mam, nanna irukela? "Vaanathai Pola" serialla unga azhagau siricha mugam, arumaiyana paechu ellam RASICHU parthen mam, PRAMADHAM!!!!!!!!!!!!!! "Divorce" problemku oru beautiful solution kuduthel mam 2:05, 4:03, 8:52, true 3:15 haha, 3:36 adhane!!!!!!!!! 9:05 super. Pranaams Meenakshi
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Your words are real boosters ❤️Thank you ma
@jayanthithiagu22623 жыл бұрын
Nice and possitive message, I love your smiling face and voice modulation, waiting for sagambari
@lathahariharan22533 жыл бұрын
அருமையான பதிவு
@bhuvaneswaris60323 жыл бұрын
Excellent speech mam 👍👍👍
@kidsmomGARDENJSS348433 жыл бұрын
Amma I like you very much... Be blessed ever. Best of luck
Mam the topic relates me a lot thank you....But one request i want you to talk about the married women who was not took care by her mother and family after marriage and also about the issues she faces in husband house though she has no one to help and share.....and thinks that she is just a thing in home and she is helpless that we can hate .....PLEASE NEED YOUR ADVISE IN THE FORM OF SPEECH IN NEXT VIDEO WHICH GIVES ME CLARITY AND DEFINETELY I MAKE THIS UPCOMING VIDEO TO BE PLAYED TO MY HUSBAND SINCE OUR TENTH YEAR OF TOGETTERNESS FALLS ON NOVEMBER 9 .AND THIS WILL BE MY ANNIVERSY GIFT MAM
@mrPrince2020chennai3 жыл бұрын
The worst thing is not ready to enjoy current situation
@malathymohan57263 жыл бұрын
Superb Madam.
@radhamahadevan59023 жыл бұрын
Arumai
@athiranair34722 жыл бұрын
Madam, You said some thing very relevant in today's world needs to hear it. It consists of very deep meaning. Madam can u plz add subtitles in English since I am not well with Tamil language but try to understand what u ment.
@gayathris3362 Жыл бұрын
So true..
@CharukesiArunraj3 жыл бұрын
Explain with reference to context.. is the highlight mam ❤️😂😂😂 idhelame en husband um.. solvaru.. 😀
Avar kitta irikka plus paatthu negative visayangala vittu kodutthu vaaldren why means only for my kids. Bcoz kids namma moolam vandhavanga. Avanga life veenaagidum.
@manilakshmi54683 жыл бұрын
Super ma 😍😍👌👌👌👍👍
@mesias64123 жыл бұрын
Thank you madam.
@chockalingamsubramanian5558Ай бұрын
❤😊
@bhcduraimaya88723 жыл бұрын
Mam sahambari thodar update pannunga
@amudhasivakumar2853 жыл бұрын
Super.. Mam...
@mohanarajendran89963 жыл бұрын
Super message mam.
@sivaselvin33383 жыл бұрын
அருமையான பதிவு உண்மையான பதிவும் கூட
@mitharshanai41013 жыл бұрын
Mam enaku marriage agi 10 yrs ayrichu, marriage anathu la irunthu enakum en husband kum astrology match illa nu solli avaru en Mella affection aga va illa madam ippo etha reason solli perincharalam solranga mam. Ana enaku avara romba pidikum mam enaku avar kuda valanum nu aasaiya iruku madam
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
ஒரு முறைக்கு பல முறை மனம் திறந்து பேசுங்கள் .நீங்கள் இருவர் மட்டும்....
@kokilaramakrishnan98333 жыл бұрын
Nanum en kanavarum sonthosama tha vazkirom aanal en vazkaiyel problem ennudaya appa tha.
@kokilaramakrishnan98333 жыл бұрын
Madam enaku problem enga appa tha eanaku enna pandrathu nu therila.
@selvanayagisubramanian22513 жыл бұрын
Mam female health development request
@selvanayagisubramanian22513 жыл бұрын
Mam trust on life Opportunities success regarding video request
@srtemplejewelleryworks38573 жыл бұрын
Very good
@Singer_bronson222 жыл бұрын
Madam, need your counseling for me, please help
@Indu.g3 жыл бұрын
A very useful topic for this generation in particular. 👍👍
@shashiprabhajkshashi82832 жыл бұрын
Please explain it in English mam.
@saraswathichinna21213 жыл бұрын
mam sagambari enna aanal eppodhu pirapal
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Varuva ma
@saraswathichinna21213 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 we r waiting
@cutie72783 жыл бұрын
Super mam
@thangeswari83643 жыл бұрын
Mam your point of view is very nice to hear. But unfortunately, if a partner is not valuing the life and behaving like a playboy we can't satisfy such a man in life. Once committed, man should know the value of life and never think to leave his wife and children for any reason. Finding new one is quiet easy for them but as a woman we are the sufferers.
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
True ma
@thangeswari83643 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 Mam, I have a humble request. Please post some of your advices regarding illegal relationships and the cause of it's tragedy to the family members. Because me and my children suffered a lot because of the miserable behavior of my husband. He left us before one year but still we are struggling a lot and couldn't tolerate the pain. The woman who interfered in our life, don't have any basic ethics and not sure how such people grow their children in a disciplined manner.
@usharetnaganthan3023 жыл бұрын
@@thangeswari8364 This type of behavior should be definitely condemned, severe legal action and instant punishment should be given. But unfortunately it has been considered as tolerable behavior and acceptable in the society.
@thangeswari83643 жыл бұрын
@@usharetnaganthan302 I agree with you Mam. But unfortunately due to my children's life and to avoid societal influences we need to tolerate such betrayal in life. Even we are working in a same concern, I couldn't take any actions.
@intrestingnews45693 жыл бұрын
@@thangeswari8364 u be confident... And take care of your kids tooo good in this society.... But always hope in our hand.... So never mind anything... Let leave negative issues... Be happy.... Have a nice day
@eshwarachandraprasad67693 жыл бұрын
Madam upload in English also I know little tamil but unable to follow them please 🙏 few in English
@mahalingamshanthi54123 жыл бұрын
Gold words
@nabeeskhan0072 жыл бұрын
பிரிவு வரும் வேளையில் திருமந்திரம் வேளை செய்யாமல் போனால் எப்படி ? மேலும் நாள் நட்சத்திரம் ,நல்ல நாள் பார்த்து திருமணம் முடியுமானால் ? ஏன் பிரிவு ஏற்படுகிறது ?
@jenniferk38543 жыл бұрын
Mam these days too much emotional abuse.. Dowry problem.. Nothing has changed.... Pechulaye saagadikuraanga.. Evlo padichalum.. Silar gunam maruvadhillai.. Pls give some advice for men to take care of women.. Especially to give respect to bride family..
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Considered ma
@Ytblackkings3 жыл бұрын
மந்திரம் : அவளுக்குஎன்னைதெரியும் அவருக்கு என்னை புரியும்....
@saisarathsarathkumar22823 жыл бұрын
Supper
@saraswathichinna21213 жыл бұрын
en husbandum appadi than , ellathayum marakara caseu , kelambarathukku munnadi sonnalum , appuram phone pottu gnabaga paduthanum illati nichayama sonna vishayatha maranthu than povaru - irunthalum avar romba nallavar enakku niraya freedom kuduthirukar avar illamal avaridam oru sandaikuda podalenna romba bore adikkum - adi vangina kuda avar sapidama iruntha en manasu thangathu
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
அவர் மறதியை நீங்கள் மறந்தால் மற்ற நல்ல குணங்கள் நினைவிற்கு வரும்😀