அருமையான தகவல்,, இதை போல A.M ராஜாவின் வாழ்க்கை குறிப்பு,வி.குமார் போன்ற மறந்து போகாத இசை அமைப்பாளர்கள் குறிப்பும் அறிய தாருங்கள் , தங்களின் அருமையான தகவல் தொடரட்டும் சாஸ் கிறைப் செய்தேன்👍
@TheRiseNallaCinema2 жыл бұрын
மிக்க நன்றி
@radhagopi39394 ай бұрын
Kanna marayatheda Pennin perumai Vanchkottai valiban kannum oannum kalanth with P Leela Rajasekhara with ghandadala super rendering
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
மிக மிக நன்றி சார்.🤝🙏💐✍️👍👆❤️🇮🇳
@ramachandranchakrapani46833 жыл бұрын
I like very much Jikkys song
@ramudubanu6 ай бұрын
AM Raja and Jikki two of the best voices in the music industry.
@sundaramr91883 жыл бұрын
தலை எழுத்து. ஆண்டவன் கணக்கு.யார் மற்ற முடியும்.தகவலுக்கு நன்றி.
@M.c.kannan3 ай бұрын
Loving darling voice ❤.
@nadarajanpillai8170 Жыл бұрын
மறக்க முடியுமா? அவன் படத்தில் கல்யாண ஊர்வலம் வரும்....என்று பாடியதை.
எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களைப் பற்றி பதிவிடுங்கள்.......
@gopalgopal-lv4bt3 жыл бұрын
Nice interview
@nithyanandan30973 жыл бұрын
பாடலை குறிப்பிடும் போது பாடலை இணைக்கவும் அதுவே பதிவுக்கு அழகு
@TheRiseNallaCinema3 жыл бұрын
Copyright issue. அப்படி முடியாது
@yogarajahsgy35533 жыл бұрын
THULLATHA MANAMUM attracts ALL
@krishnamurthyrajagopal96133 жыл бұрын
There is no ladies voice in Tamil films, to match Jikki's golden Voice. Jikki is Jikki.
@rajooraj4842 жыл бұрын
100% right no one female ladies from cine field cannot bit hear voice...until now
@kainthailainan3 жыл бұрын
கல்யாணப் பரிசு படத்தில் ஜிக்கி அவர்கள் பாடிய 'துள்ளாத மனமும் துள்ளும் ' பாடலை இன்றைக்கும் கேட்க வேண்டும். பட்டுக்கோட்டையாரின் கவிதை வரிகள் A. M. ராஜா அவர்களின் மெட்டமைப்பில் மனம் துள்ளுவதி ல் லயிக்க வேண்டும். இத்தகைய பெருமை கொண்டுள்ள ஜிக்கி அவர்கள் பாடிய மிக அழகிய பாடல் ஒன்று தொகுப்பாளரால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் கேட்குந்தோறும் சிந்தை -அணு ஒவ்வொன்றும் மயங்கும். ஜிக்கி அவர்களின் பெயர் விளங்கும் பாடல்களில் இப்பாடல் இல்லாமல் போனது சொல்லொண்ணா வேதனை தான். அந்தப் பாடல் நாடோடி மன்னன் படத்தில் இடம் பெற்றுள்ள 'கண்ணில் வந்து மின்னல் போல் 'எனும் பாடல் ஆகும்.
@radhagopi39394 ай бұрын
Very good singer but sidelined
@vishwanathannatarajan2008Ай бұрын
🙏
@manickam98113 жыл бұрын
மயக்கும் குரலரசி ஜிக்கி அம்மா புகழ் வாழ்க.
@maniansivamani18103 жыл бұрын
சினிமாவில்பலதும்இருக்கு.
@opuntian3 жыл бұрын
AM Raja is sort of a narcissistic rascal. He used to think so highly of himself & his work.
@TheRiseNallaCinema3 жыл бұрын
Kindly be dignified in your comment. You may have persona views about him, but can't express it in public forum.
@estherthomas44813 жыл бұрын
அவர் போல உங்களால் ஒரு பாடல் பாடமுடியுமா?பலரை இசையால் மயக்கிய அவரை நீங்கள் புகழவேண்டாம்.வார்த்தையை யோசித்து விடுங்கள்.
@muralir51793 жыл бұрын
Am.Raja is very great and my favourite singer. Pl.donot impressed his personal life. Weare addict his honey voice.
@krishnamurthyrajagopal96133 жыл бұрын
Be polite with your words. He is really great. Don't underestimate his talents. He is really a gentleman. Director Sridhar Felt very much when Raja refused to do music for the film Nenjil oor Alayam. Those who have moved with Raja knows about his stright forward character.
@rajooraj4842 жыл бұрын
You right when we meet his house in 1986 ..he not like jikki amma..sings with others...but he died she sings with mano ..it was lovely song...nenathu yaru née than a