JIKKI SONGS (ஜிக்கி பாடல்கள்) KJ @

  Рет қаралды 51,213

Christian Record Archive Kutty Jaskar

Christian Record Archive Kutty Jaskar

Күн бұрын

Пікірлер
@jebarajc5248
@jebarajc5248 3 ай бұрын
எத்தனை தேவ ஊழியர்கள் பாடல் இயற்றி வெளியிட்டாலும் இந்த பாடல்களுக்கு ஈடாகாது.
@tomatenpaprika6323
@tomatenpaprika6323 Ай бұрын
beautiful melodies. they used to play at radio ceylon
@mohammadeisa954
@mohammadeisa954 7 ай бұрын
வயது 68. 9 வயதில் கேட்டு மகிழுங்கள் காலம் அது .‌ தெய்வ லோகமாதிரி இருக்கும் என்னுடைய கிராமம் இந்த பாடல் ஒலிக்கிறப் போது .‌அந்த காலத்தில் அபுர்வம் வருடம் ஓர் முறை கிறிஸ்து பண்டிகை காலங்களில் தான் கேட்க முடியும்
@robertsingh1961
@robertsingh1961 8 ай бұрын
சலிக்காத பாடல்!
@anandsadhuvan1802
@anandsadhuvan1802 Жыл бұрын
Can't forget these songs.wonderful
@asirrajasingh6762
@asirrajasingh6762 Жыл бұрын
super songs. Thanks a lot
@jayakisamyal1412
@jayakisamyal1412 24 күн бұрын
மறக்கமுடியாத.பாடல். நன்றி..ஆண்டவர்
@chelladuraijohn7677
@chelladuraijohn7677 2 жыл бұрын
அருமையான பழைய பாடல்கள்.திரும்பதிரும்ப கேட்க தூண்டும் பாடல் கள் நன்றி Bro.
@sundaresanprc6872
@sundaresanprc6872 6 ай бұрын
Jikkiamma was very,very,very,great singer with silver tone.Never forgotten her all songs like devotional,cine field
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமைஅருமை ! சலிக்காத யேசுப்பாடல்கள்! குட்டிலேஎங்க டேப்பிலே கேட்டது ! எங்கப்பா தாசில்தார்ங்கறதால நாங்க நல்லா வசதியாகவே இருந்தோம் இருக்கோம்! !அப்பமே எங்க கிட்ட ரெக்கார்ட் பிளேயர் இருக்கும் அதிலே என் அம்மாச்சி தாத்தா வைப்பாங்க !!!! அற்புதமானவைகள்! நான் இவெங்களை கிறிஸ்டீன்னே நெனைச்சேன்!! நன்றீ 👸 🙏
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 Жыл бұрын
Verygoodimhidumudaliyar
@davidfrancis5879
@davidfrancis5879 Жыл бұрын
❤❤❤❤❤
@StanleyAnbu-or7eb
@StanleyAnbu-or7eb 6 ай бұрын
AMEN
@christopherantony3719
@christopherantony3719 7 ай бұрын
நான் ஹாஸ்டலில் படிக்கும்போது பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் கேட்ட பாடல்
@simonsampathraj707
@simonsampathraj707 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேன் கனிகள்
@roopanpalraj2916
@roopanpalraj2916 Ай бұрын
ஒரு காலத்தில் கிறிஸ்துவைக் கொண்டாடி பாடல்கள் பாடியவர்கள் ஜிக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 2 жыл бұрын
Evergreen Keerthanai songs 👌Thank you for your information about playback singer Jikki🙏
@thomasarul1486
@thomasarul1486 2 жыл бұрын
கேட்டு...கேட்டு....கேட்டு....மெய்மறந்து ரசித்த பாடல்களாயிற்றே...👌🙏
@durairaja9317
@durairaja9317 11 ай бұрын
அளவிற்கு அதிகமானால் எந்த இனிப்பும் திகட்டிவிடும் ஆனால் பழமையானப் பாடல்கள் என்றாலும் இக்காலத்திலும் செவிக்கினியதாக மனதிற்கு ரம்மியமாக உள்ளது ஆச்சரியம். கர்த்தர் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
@arthurdavid5144
@arthurdavid5144 Жыл бұрын
Super oh Super
@naomihyd.6845
@naomihyd.6845 2 жыл бұрын
All songs are beautiful Thank you brother for sharing the nice songs.
@srk8360
@srk8360 2 жыл бұрын
RUACH 🙏💐💐💐💐💐 மனதில் என்றும் நிலைத்து இருக்கும் அற்புதமான அந்நாட்களின் தேவகானம். 🙏💐💐💐💐 அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி சகோ 🙏💐💐 🌹🌹💞
@joeltelevision9790
@joeltelevision9790 2 жыл бұрын
அருமையான. ஜிக்கி அவர்கள் பாடிய பாடல்
@Georgeinbaraj-u9w
@Georgeinbaraj-u9w 7 ай бұрын
I AM VERY MUCH HAPPY WITH TEARS I AM 74YRS.❤
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
Praise the Lord.
@ezhilarasi49
@ezhilarasi49 2 жыл бұрын
நன்றி இயேசப்பா
@parthibanp7109
@parthibanp7109 2 жыл бұрын
பழைய நினைவுகளுடன் நான் கேட்டு ரசிக்கும் ஜிக்கி அம்மாவின் இனிய கானங்கள்.தொகுத்து வழங்கிய தங்களுக்கு‌ எனது நன்றி நன்றிகள். வணக்கம்🙏
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 Жыл бұрын
Vgoodscdmudaliar
@tamilchristianrecordbysamu3004
@tamilchristianrecordbysamu3004 2 жыл бұрын
அருமை சார்
@krishnankrishnan5693
@krishnankrishnan5693 2 жыл бұрын
Jesuve ratchetiyum, Amen
@alphonsamary8220
@alphonsamary8220 2 жыл бұрын
I like the song very much
@edwinsamual4099
@edwinsamual4099 10 күн бұрын
🎉🎉🎉
@anletvasanthakumari9266
@anletvasanthakumari9266 2 жыл бұрын
Very much glad to hear these songs. Thanks for the information about the lyric writers. Bringing back childhood memories.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தரும் ஜிக்கிம்மாவின் பாடல்கள் பதிவேற்றம் அருமை‌ நான்கு பாடல்களும் மிகவும் விரும்பி கேட்கப்படும் பாடல்கள் தந்தானை துதிப்போமே பாடலாசிரியர் மாசிலாமணி எல்லாம் ஏசுவே ஞானமணி என்று தெரிந்து கொண்டேன் கீர்த்தனை பாடல்கள் அனைத்தும் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தான் எழுதியுள்ளார் என நினைத்து கொண்டு இருந்தேன் கடந்த சில ஆண்டுகளாக உங்கள் பதிவில் கேட்டப்பின் தான் பல‌ நல்ல பாடலாசிரியர்கள் எழுதியதை அறிந்தேன் நன்றிகள் ஆசிகள்
@christianrecordarchivekutt6641
@christianrecordarchivekutt6641 2 жыл бұрын
Thank you So Much
@rajanp3481
@rajanp3481 2 жыл бұрын
வேதநாயகம் பிள்ளை வேறு. வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் வேறு. அவர் தஞ்சை சரபோஜி மன்னரின் நண்பர். முன்னவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்படுவார்
@anishraj6161
@anishraj6161 2 жыл бұрын
PRAISE THE LORD AMEN 🙏
@minorminorswamydhash5009
@minorminorswamydhash5009 5 ай бұрын
❤❤🎉
@cravichandar5939
@cravichandar5939 Жыл бұрын
Old is gold
@raikumar4344
@raikumar4344 Жыл бұрын
Amen Halleluah
@JEEVAKUMARVEDAMONI
@JEEVAKUMARVEDAMONI 22 күн бұрын
The christian songs which were sung by Shrimathi Jikki are so sweet, meaningful and melodiou. But I do not know whether she understood the meaning and the life-changinging power of yhe songs she sung or she sang only as a professional singer. If she had understood the spiritual meaningh of the songs, shr would have been filled with the love and compassion of the Lord Jesus Christ and her life would have changed drastically and she would have received comfort and solace in her life after the death of her husband. Mr.A.M.Raja Praise be to the Lord Jesus Christ alone.😅
@ravisandra6326
@ravisandra6326 2 жыл бұрын
Yethanai murai kettalum thigattatha paadangal🙏🙏🙏🎆🎆🎆🎆
@gnanseelanseelan8751
@gnanseelanseelan8751 2 жыл бұрын
Thank you very much for the songs athimangala karanane and kanden en kanulira. God bless you.if possiblemail could you kindly give us the songs anantham anantham ananthame inpam arampame and pothakar yesu malai male arinar sung by jikky.I wish you a merry Christmas and.a happy new year.god bless you and your loved ones.
@gladwinbengar5489
@gladwinbengar5489 2 жыл бұрын
Wonderful ❤️ நான் கேட்ட பாடலையும் பதிவு செய்தால் நலமாயிருக்கும் அண்ணா
@edwinsamual4099
@edwinsamual4099 10 күн бұрын
7:05
@davidfrancis5879
@davidfrancis5879 Жыл бұрын
Dfs
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Non Stop Mrs Violet Aaron Tamil Christian Hit songs | Part 1 | Goldern Hits of Tamil Christian Songs
1:10:06
Almighty God Ministries | AGM | Marthandam
Рет қаралды 194 М.
புத்தாண்டு மறையுரை | Fr. Albert.
37:54
Fr Albert Trichy Official
Рет қаралды 26 М.